|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மோக்கம் (1)
விடுத்தல் இறை விசித்தல் அல்கல் தாழ்தலும் தங்கலின்பேர் விடுத்தன் மோசனம் மோக்கம் தீர்த்தல் உயிர்த்தலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 5/2
TOP
மோக்கமும் (1)
காலும் முத்தி கேவலம் பஞ்சமகெதி மீளாதகதி அமுதம் மோக்கமும் மோட்சம்அதாகும் உவணை - 5.இடப்பெயர்:5 1/2
TOP
மோகம் (3)
மோகம் உயர் பத்திரைக்குநாயகன் குரோதன் முக்கணன் பத்தாம் வீரபத்திரன் பேர் மொழியே - 1.தெய்வப்பெயர்:1 7/4
சோவம் மாழாத்தல் உணராமை மத்தம் இளமை சோகம் இருள் வெருள் மோகம் உன்மத்தம் பித்தம் - 7.பண்புப்பெயர்:7 35/2
கை இரதி பிணை விழைவு மேவல் வெஃகல் விருப்பம் காதல் ஆர்வம் கவற்றல் வீழ்தல் பெட்டல் மோகம்
மை இவர்தல் தாழ்தல் அவா வாஞ்சை நாற்பதுபேர் ஆசை ஆம் கைக்கிளை ஓர்தலைக்காமம் அணங்கே - 7.பண்புப்பெயர்:7 36/3,4
TOP
மோகர் (1)
உற்றறிவார் மண்ணீட்டர் கஞ்சர் கலர் கன்னார் ஓவர் தச்சர் கம்மியர்பேர் பதினெட்டாம் மோகர்
சித்திரர் ஓவியர்பேர் ஆம் தோல் துன்னர் பொல்லர் செம்மார்பேர் ஆரியர் மிலேச்சர் மிலைச்சருக்கே - 2.மக்கள்பெயர்:2 16/3,4
TOP
மோகன் (1)
வேனிலான் மதன் அழகன் மோகன் வில்லி மால்சேய் மீன்கொடியோன் மதிக்குடையோன் பெண்படையோன் வசந்தன் - 1.தெய்வப்பெயர்:1 17/2
TOP
மோசனம் (1)
விடுத்தல் இறை விசித்தல் அல்கல் தாழ்தலும் தங்கலின்பேர் விடுத்தன் மோசனம் மோக்கம் தீர்த்தல் உயிர்த்தலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 5/2
TOP
மோட்சம்அதாகும் (1)
காலும் முத்தி கேவலம் பஞ்சமகெதி மீளாதகதி அமுதம் மோக்கமும் மோட்சம்அதாகும் உவணை - 5.இடப்பெயர்:5 1/2
TOP
மோடி (1)
வித்தகன் ஞாளியையூர்தி வயிரவன் பத்தொன்பான் விளங்கு பெயராம் வடுகன்தாய் வடுகி மோடி
குத்திரி வெம் காடுகாள் மாரியொடு கொற்றி கொடியை மூதணங்கு பெயர் எட்டென விண்டனரே - 1.தெய்வப்பெயர்:1 11/3,4
TOP
மோடு (4)
துலக்கு மடி வயின் அகடு மோடு குக்கி சடரம் துத்தவமும் சுத்தும் வயிறு ஆகும் பூண்முலையே - 2.மக்கள்பெயர்:2 48/4
முரம்பு பரல் பருக்கைஅதாம் குவை திடறு திட்டை மோடு சுவல் மேடு குப்பை திடர் படரே வன்பால் - 5.இடப்பெயர்:5 17/3
மால் கருமை பகடு ஏந்தல் பாடு இருமை மோடு வால் குவவு தகை பொழில் பீடு அண்ணல் பணை ஈடு - 7.பண்புப்பெயர்:7 4/3
மோடு மேடு உதரம்அதாம் சேடி ஊர் சகி ஆம் முடங்கல் வேய் முடங்குதல் நோய் தாழை நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/3
TOP
மோத்தை (2)
தகர் அருணம் மேழகம் தண்ணகம் கிடாய் வெள்ளை சகம் சாகம் உதள் கார் வற்காலி துள்ளல் மோத்தை
உகழ் புருவை செச்சை மேடகம் கொச்சை அசம் மை உடு துரு கம்பளம் வெறி ஏழகம் கொறி ஆட்டின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 11/2,3
சேகரத்தில் ஏறு உம்பல் பகடு ஓரி கலை மா சேவல் போத்து ஒருத்தல் களிறு உதழ் கண்டி மோத்தை
வேகமுற்ற தகர் கடுவன் போதகம் சேவி இரலை விலங்கின் ஆண்பேர் பிடி பிணா மந்தி பெட்டை - 3.விலங்கின்பெயர்:3 19/1,2
TOP
மோதகங்கள் (1)
பூரிகம் அண்டகை தோய்வை அடை நோலை யூபம் புது கஞ்சம் லட்டுகம் மோதகங்கள் அப்பவகையே - 6.பல்பொருள்பெயர்:6 12/4
TOP
மோதல் (1)
அடித்தலே அறைதல் எற்றன் மோதல் அழுத்துதலும் அதுக்கலும் ஆம் தூய்தாக்கல் சீய்த்தலாம் தெரியே - 9.செயல்பற்றியபெயர்:9 7/4
TOP
மோதவம் (1)
விரை முருகு கந்தம் மோதவம் வம்பு நாற்றம் வெறி கடி ஆமோதம் தேம் பரிமளம் கான் வசந்தம் - 7.பண்புப்பெயர்:7 27/2
TOP
மோதியபேர் (1)
மோதியபேர் மூன்று புழுகுப்பூனைப்பேர் ஆம் முசலி கோதா உடும்பின்பேர் தடியும் ஆமே - 3.விலங்கின்பெயர்:3 16/4
TOP
மோதிரமும் (1)
படியின் இலைச்சினை வீகம் ஆழி மோதிரமும் பவுத்திரமும் விரலணி ஆம் சரம் ஆரம் தாமம் - 6.பல்பொருள்பெயர்:6 28/2
TOP
மோய் (1)
அன்னை அனை ஆய் தல்லி மோய் தள்ளை ஈன்றாள் அம்மை வயின் பொறை அவ்வை ஆயி பெற்றாள் புனிற்றாய் - 2.மக்கள்பெயர்:2 36/1
TOP
மோர் (2)
தமி நேயம் ஏழு நெய்ப்பேர் அளை பெருகு ததியும் தயிர் ஆம் மோர் அருப்பம் உசர் தக்கிரம் கலாயம் - 6.பல்பொருள்பெயர்:6 14/2
அருப்பம் ஊர் மோர் மது கால்நோய் துற்கம் அழுக்கு ஆம் அரத்தமே குருதி செம்மை குவளை கடம்பு அரக்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/4
TOP
மோலி (2)
மாலி மாதவம் பானம் சூலி குந்தி விகுனி வடி அரிட்டம் சாயனம் சுலோகி சிக்கர் மோலி
ஆலி மடம் பேதை பிழி சுவிகை சுரை சூரை அறிவழி முண்டகம் மேதை விளம்பி அம்பி தணியல் - 6.பல்பொருள்பெயர்:6 15/2,3
கேசர பிஞ்ஞகம் ஒன்றும் தலைக்கோலப்பேர் ஆம் கிரீடம் சேகரம் சுடிகை முடி மெளலி மோலி
மாசுஇல் சூடிகை ஏழு மகுடப்பேர் மகுடம் மாலிகை கரோடிஅதாம் முடியுறுப்பு மகுடம் - 6.பல்பொருள்பெயர்:6 26/1,2
TOP
மோவாய் (1)
தங்கிய மோவாய் தட்டம் தாடி ஆம் சதனம் தந்தம் பல் எயிறு ஆகும் நகை முறுவல் மூரல் - 2.மக்கள்பெயர்:2 51/3
TOP
மோழல் (1)
இருளி பூதரம் முந்தூழ் போத்திரி வராகம் எறுளி சூகரம் மோழல் இரணி கிடி கிருட்டி - 3.விலங்கின்பெயர்:3 12/2
TOP
மோழை (1)
ஓரும் எச்சில் உச்சிட்டம் ஆம் கருனை பொரியற்குஉறும்பேர் பால் பாகு அரக்கு மோழை கூழ் காடி - 6.பல்பொருள்பெயர்:6 12/2
TOP
மோனம் (1)
மவுனப்பேர் மோனம் வாளா கோளா ஆகும் வரி இறை கறை கடனும் கரம் குடியும் இறுப்பு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 20/3
TOP
மோனிகள் (1)
சடைமுடியோர் மாதவர் தாபதர் அறிஞர் தூயோர் சார்பில்லோர் உயர்ந்தவர் மோனிகள் ஐயர் மெய்யர் - 2.மக்கள்பெயர்:2 1/3
TOP
மோனை (1)
தலை முதல் அக்கிரம் மோனை பூருவம் முன் ஆதி தாள் எழுவாய் அடி ஆகும் கடை முடிவு ஈறு இறுதி - 7.பண்புப்பெயர்:7 9/3
TOP
|
|
|