|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மூ (1)
இரட்டொழி மூ மு திரி மூன்று ஆம் சதுரும் பாத்து மிசை நான்கு நால் ஆகும் பஞ்சம் அஞ்சும் ஐந்து ஆம் - 7.பண்புப்பெயர்:7 40/1
TOP
மூக்கரிகருவி (1)
பழு சவளம் ஆம் முலை மூக்கரிகருவி குளிர் ஆம் பரு நவியம் கோடாரிப்பேர் குடாரமும் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 21/3
TOP
மூக்கி (1)
தழை வரி விரீகி மணி மூக்கி பயிர் பைங்கூழ் சாலி பசும்புலி தொலியல் சொல் வை பத்தும் நெல் ஆம் - 4.மரப்பெயர்:4 23/3
TOP
மூக்கு (3)
இரு விழியின் விளிம்பு இமை ஆம் மணி தாரை ஆகும் இணை நாசி கோணை கிராணம் துண்டம் மூக்கு ஆம் - 2.மக்கள்பெயர்:2 53/1
செழித்திடும் இந்திரியப்பேர் மெய் வாய் கண் மூக்கு செவி ஐந்தும் பொறி ஆகும் சுவை ஒளி ஊறு ஓசை - 2.மக்கள்பெயர்:2 59/2
முட்டையுடன் கோசம் அண்டம் ஆம் துண்டம் சஞ்சு மூக்கு அலகு சுவவும் ஆம் சச்சு எனவும் பறையே - 3.விலங்கின்பெயர்:3 30/4
TOP
மூக்கொடு (1)
கிராணமே கிரணம் மூக்கொடு கிரிகித்தலும் ஆம் கிளர்க்கும் சாரசம் நாரை இனிப்பு என்னும் தலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 107/4
TOP
மூகன் (1)
அறிவிலன் யாதன் பேதை மடன் ஏழை மூகன் அஞர் இழுதை அண்ணை அஞ்ஞை சிதடன் முழுமகன் ஆம் - 2.மக்கள்பெயர்:2 26/1
TOP
மூகையும் (1)
உலைவுஇல் வாமனம் சிந்து குறள் ஆகும் மூங்கை ஊமை குணி மூகையும் ஆம் வெதிர் செவிடு என்றறியே - 2.மக்கள்பெயர்:2 25/4
TOP
மூங்கில் (5)
வேங்கை புலி பொன் கணி ஆம் மூங்கில் வேய் நாள் ஆம் விளம்பு காங்கேயன் வீட்டுமன் குகன் என்று அசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/4
அமை அமைதி மூங்கில் ஆம் கமம் நிறைவு செறிவு ஆம் அம்மை தாய் அழகு வருபிறவி உமை நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/1
அம்பு கணை நீர் மேகம் மூங்கில் கூர்மையும் ஆம் அருள் சாமி குரு இறைவி யாழ் முதல்வியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/1
கிளர் கிரணம் கோட்டுமலர் கிளர்தல் பூந்தாது ஆம் கிளை கிளைத்தல் மூங்கில் சுற்றம் ஏழிசையிலோர்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/1
கழை கரும்பு புணர்பூசம் மூங்கில் மூன்றாகும் கழல் செருப்புக்கால் கழங்கு காலணி கால் பேர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/2
TOP
மூங்கிலின்பேர் (1)
முளை துளை வேய் வேழம் தேசனம் முப்பான்மூன்று மூங்கிலின்பேர் காளம் கோடரம் எட்டி மாணி - 4.மரப்பெயர்:4 11/3
TOP
மூங்கிலும் (1)
மெய் உடம்பு மெய்மை ஆம் பொய் சடம் பொந்து ஆகும் வேய் துளை ஒற்று அணிதலும் மூங்கிலும் நாற்பேராகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/1
TOP
மூங்கை (1)
உலைவுஇல் வாமனம் சிந்து குறள் ஆகும் மூங்கை ஊமை குணி மூகையும் ஆம் வெதிர் செவிடு என்றறியே - 2.மக்கள்பெயர்:2 25/4
TOP
மூச்சு (3)
அல் தும்மல் மூச்சு ஆம் ஆவித்தல் கொட்டாவியின்பேர் அலது உமிழ்த்தல் ஊற்காரம் காறல் சத்தி அகல்வே - 9.செயல்பற்றியபெயர்:9 29/4
சரம் சரித்தல் வடம் சரம் மூச்சு அம்பு நாணலும் ஆம் தருணம் போது இளமையும் ஆம் சரணம் தாள் புகல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 93/1
ஆ இரக்கம் பசு வியப்போடு இசை ஆச்சாமரம் ஆம் ஆவி உயிர் குளம் நாற்றம் புகை மூச்சு ஐம்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/1
TOP
மூசல் (1)
முசலி பலபத்திரனும் உடும்பு தாழையும் ஆம் மூசல் சா மொய்த்திடல் ஆம் பாசு வேய் பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/3
TOP
மூசுதல் (1)
முரிதலின்பேர் ஊழ்த்தல் மூடுதல் கவித்தல் பாத்தல் மொஞ்சல் மூசுதல் ஐந்தாம் கூசல் மட்கல் கெடுதல் - 9.செயல்பற்றியபெயர்:9 11/2
TOP
மூஞ்சூறு (1)
விடு புரோகதி இருபான் நாயின்பேர் கொக்கும் விருகமும் செந்நாயின்பேர் மூஞ்சூறு சுண்டன் - 3.விலங்கின்பெயர்:3 17/3
TOP
மூட்டு (3)
மூட்டு வடவாக்கினி ஊழித்தீ ஆம் அனையார் மூள் சுதை சுவாகா ஆம் சுவலை தீ நடை ஆம் - 1.தெய்வப்பெயர்:1 25/2
முடுகு நொய்யே நொறுங்கு ஆகும் பதர் பதடி ஆகும் மூட்டு பொழி பொங்கழியும் தூற்றாநெற்பொலி ஆம் - 4.மரப்பெயர்:4 24/1
புரவி வாய்வடம் வற்கம் வடிகயிறு குசை ஆம் பொன் கடியாலம் கவினம் கறுள் கலினம் மூட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 25/3
TOP
மூட்டை (1)
முறுகு விருச்சிகம் துட்டன் விடம் நளி தேள் ஆகும் முகடே மற்குணம் மூட்டை குடவனும் பன்னுவரே - 3.விலங்கின்பெயர்:3 31/4
TOP
மூடர் (1)
சிறியர் நலமிலர் கயவர் மூடர் கலர் சுமடர் தீயர் நசிர் கனிட்டர் கள்வர் கலகர் புல்லர் மூர்க்கர் - 2.மக்கள்பெயர்:2 26/2
TOP
மூடி (1)
ஆகுவே மூடி கஞ்சா மரை எலி முப்பேராம் ஆகம் மார்பு உடல் ஆகும் போகில் புள் பூ மொட்டு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/1
TOP
மூடிகம் (1)
கரு விருடம் மூடிகம் மாகிர் உந்துரு துந்தளமே கனகதமும் பெருச்சாளிப்பேர் குரங்கு மா மான் - 3.விலங்கின்பெயர்:3 18/3
TOP
மூடுதல் (1)
முரிதலின்பேர் ஊழ்த்தல் மூடுதல் கவித்தல் பாத்தல் மொஞ்சல் மூசுதல் ஐந்தாம் கூசல் மட்கல் கெடுதல் - 9.செயல்பற்றியபெயர்:9 11/2
TOP
மூடை (1)
இப்பெயரே சுடர்த்தகழி ஆம் பாண்டம் கலம் என்று இரண்டுமே கொள்கலப்பேர் மூடை பொதி சுமைப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 48/3
TOP
மூத்தவன் (1)
அயிரி மணல் மீன் கறி ஆம் குயம் முலை வாள் குழகு ஆம் அய்யன் மூத்தவன் சாத்தன் அப்பன் வேதியன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/2
TOP
மூத்தாள்பேர் (1)
முன்னுதித்தாள் சேட்டை தவ்வை தன்னை அக்கை அண்ணி மூத்தாள்பேர் அத்தை அக்காள் தமக்கையும் தங்கிடுமே - 2.மக்கள்பெயர்:2 36/4
TOP
மூத்தோர் (2)
அவை கலைஞர் மேதையர் கற்றவர் கவிஞர் மூத்தோர் அறிஞர் கவி நாவலர் பாவலர் புலவர் சூரு - 2.மக்கள்பெயர்:2 5/1
மன்னியசூழ்வோர் உழையர் நூலர் எண்ணர் துணைவர் அமாத்தியர் மூத்தோர் முதுவோர் தேர்ச்சியர் ஏனாதி - 2.மக்கள்பெயர்:2 13/1
TOP
மூத்தோன் (1)
புங்கவன் மூத்தோன் ஐயன் சேட்டன் அண்ணா அண்ணன் பொறையன் முன்னோன் தம்முன் ஒன்பான் தமையன்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 37/2
TOP
மூதணங்கு (1)
குத்திரி வெம் காடுகாள் மாரியொடு கொற்றி கொடியை மூதணங்கு பெயர் எட்டென விண்டனரே - 1.தெய்வப்பெயர்:1 11/4
TOP
மூதா (1)
வெட்கிய இந்திரகோபம் ஈயல் மூதா ஆம் மின்மினிப்பேர் கைச்சோதம் நித்தில் என அறியே - 3.விலங்கின்பெயர்:3 28/4
TOP
மூதாதை (1)
தக்க மனு பன்னிரண்டு நரர்பேர் ஆம் ஞாதி தாயத்தார் குடி சுற்றம் மூதாதை பாட்டன் - 2.மக்கள்பெயர்:2 35/2
TOP
மூதிருமே (1)
சூறை சாரிகை சுழல்கால் கூதிரும் மூதிருமே சொல் பனிக்கால் ஊழிக்கால் சண்டமாருதமே - 1.தெய்வப்பெயர்:1 29/4
TOP
மூதுரை (2)
வெய்யவன் மான்தலை மாழ்கு மதியும் மகசிரம் ஆம் வியன் சிலை யாழ் இறை செங்கை மூதுரை ஆதிரை பேர் - 1.தெய்வப்பெயர்:1 41/3
மூதுரை ஆதிரை கதை ஆம் தாதி சகி நாள் ஆம் முத்தமே பிரியம் இதழ் முத்து நகரியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/1
TOP
மூதுரையே (2)
முதுமை பழமொழி பழஞ்சொல் முதுமுன்சொல் பழமை மூதுரையே கதையும் காரணச்சொல் ஆம் அசதி - 8.ஒலிபற்றியபெயர்:8 5/1
பாதை வழி தோணி ஆம் கேது சிகி கொடி ஆம் பாதிரியே குதிரை பாடலம் எனும் மூதுரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/4
TOP
மூப்பு (2)
முருகு இளைசு பதினைந்தும் இளமையின்பேர் விருத்தம் முற்றல் மூப்பு ஆம் மழுங்கல் புல்லெனல் மட்கலும் ஆம் - 7.பண்புப்பெயர்:7 15/2
விரை மணம் தூபம் சாந்து ஆம் வரைதல் கொள்ளல் விடல் ஆம் விருத்தம் பாவினம் வட்டம் மூப்பு மலை நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 91/3
TOP
மூப்புள்ளவள்பேர் (1)
உர மலடிபேர் வண்ணமகள் கோலம்செய்வாட்கு உரிய பெயர் விருத்தை மூப்புள்ளவள்பேர் சிறப்பே - 2.மக்கள்பெயர்:2 43/4
TOP
மூர்க்கர் (1)
சிறியர் நலமிலர் கயவர் மூடர் கலர் சுமடர் தீயர் நசிர் கனிட்டர் கள்வர் கலகர் புல்லர் மூர்க்கர்
பொறியிலர் சூனவர் சீத்தை நபண்டிதர் சிற்றினரே புள்ளுவர் கீழ்மையர் முசுண்டர் பல்லுவர் உலோபர் - 2.மக்கள்பெயர்:2 26/2,3
TOP
மூர்க்கனே (1)
கூம்பு கருவழலையின்பேர் இராசம் மந்தம் ஆகும் கோளகை மண்டலி ஆகும் மூர்க்கனே நாகம் - 3.விலங்கின்பெயர்:3 33/2
TOP
மூர்ச்சை (1)
களையொழித்தல் சம்மானகரணிஅதாம் மூர்ச்சை களைந்து உயிரீகுதல் அமுதம் அமுதசஞ்சீவனியே - 4.மரப்பெயர்:4 35/4
TOP
மூர்த்தம் (2)
ஆகம் உடம்பு உருவம் உடல் புணர்ப்பு உறுப்பு குரம்பை அங்கம் உயிர்நிலை ஊற்கம் விக்கிரகம் மூர்த்தம்
தேகம் அவையவம் காயம் ஆதாரம் சட்டை திரு மேனி தாபரம் மெய் புட்கலம் சரீரம் - 2.மக்கள்பெயர்:2 46/1,2
உவவி முண்டம் சிரம் சென்னி முடி மூர்த்தம் சிகரம் உத்தமாங்கம் தலை சேகரம் உச்சி கம்மே - 2.மக்கள்பெயர்:2 54/1
TOP
மூர்த்தி (1)
பரமன் அரியான் தாணு நந்தி புலித்தோலான் பாண்டரங்கன் நக்கன் உருத்திரன் மூர்த்தி ஈசன் - 1.தெய்வப்பெயர்:1 2/1
TOP
மூரல் (3)
தங்கிய மோவாய் தட்டம் தாடி ஆம் சதனம் தந்தம் பல் எயிறு ஆகும் நகை முறுவல் மூரல்
பொங்கிழி ஆர்ப்பு அசி ஆசம் விடம் பனமும் சிரிப்பு ஆம் புகல் சிகுவை நா தாலம் தாரம் இவை நாக்கே - 2.மக்கள்பெயர்:2 51/3,4
சரு மிதவை கூழ் அசனம் போசனம் பாத்து அமலை சாதம் ஓதனம் அன்னம் புகா நிமிரல் மூரல்
பருகு வல்சி புவனகம் துய்ப்பு அமுது சொன்றி கவளம் பட்சணம் ஊண் பதம் முப்பானாறும் சோற்றின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 11/2,3
மூரல் அனம் நகை பல் ஆம் சார்பிடம் பற்று ஆகும் முரம்பு காயலும் மேடும் பாறையும் முப்பேரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 99/4
TOP
மூரி (7)
மூரி மேற்கோள் சந்தில் சாவகன் கீழ்மகனே முடவன் மந்தன் கலியன் விசி சனி பதினொன்பான்பேர் - 1.தெய்வப்பெயர்:1 37/2
குன்றாத தூர்வகம் ஏறு இடபம் நந்தி கூளி குத்தம் தூரியம் பாறல் கொட்டியமே மூரி
சென்றோடும் பகடு பெற்றம் எருது நாலாறாம் திமில் இமில் அக்கே முரிப்பு ஆம் கார் மூரி மேதி - 3.விலங்கின்பெயர்:3 10/2,3
சென்றோடும் பகடு பெற்றம் எருது நாலாறாம் திமில் இமில் அக்கே முரிப்பு ஆம் கார் மூரி மேதி - 3.விலங்கின்பெயர்:3 10/3
மேல் கயவு நளி பாழி வீறு செம்மல் மானம் வியன் மூரி முடலை நாலேழொன்று உன்னுகவே - 7.பண்புப்பெயர்:7 4/4
அறியாமைப்பேர் அசேதனம் ஆகும் மூரி அடல் கூளி மீளி கோன் முடலை உம்பல் வாய்மை - 7.பண்புப்பெயர்:7 16/1
முதுமுறை தொன்று ஊழ் புராதனம் பூர்ப்பம் முந்தை மூரி தொண்டு பண்டு தொல்லை ஒல்லை பூருவம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 22/2
மூரி முரண் சோம்பு எருமை விடை பெருமை நெரிவு ஆம் முருடு கட்டை அறிவிலதாம் திரிமனையாள் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/3
TOP
மூலகந்தம் (1)
வேணுவொடு கன்னல் ஆலையும் கரும்பு என்றாகும் வேரி வசுவாசி பீதகம் மூலகந்தம்
காணு விரை மூலம் இருவேலிப்பேர் கவிரம் கணவீரம் கரவீரம் அலரியின்பேர் மரபே - 4.மரப்பெயர்:4 17/3,4
TOP
மூலம் (8)
அனல்பெயரும் கேட்டை குருகு ஆனி தேட்கடை வில் அசுரன்நாள் அன்றில் கொக்கு ஆம் ஏழ்பெயரும் மூலம்
புனல்தினமே உடைகுளம் முற்குளம் ஆம் பூராடம் பூமிநாள் கூவல் மணி முடி ஆனி ஆடி - 1.தெய்வப்பெயர்:1 44/2,3
காணு விரை மூலம் இருவேலிப்பேர் கவிரம் கணவீரம் கரவீரம் அலரியின்பேர் மரபே - 4.மரப்பெயர்:4 17/4
முருகு இரண்டேழ் சோலைக்கு ஆம் சகுனமொடு கந்தம் மூலம் இவை கிழங்கு ஆம் தூர் சடை சிவை வேர் ஆமே - 4.மரப்பெயர்:4 28/4
கொக்கு என்ப பகம் செந்நாய் பரி மூலம் மா ஆம் குக்கில் செம்போத்து ஒரு மருந்து என்று இருபேர் வக்கணையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/4
முண்டகம் மத்தகம் தாழை முளரி மது முள்ளி முள்ளுடைய மூலம் அறுபேர் என விண்டனரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 45/4
குருகு வளை புள் இளமை நாரை வெள்ளை மூலம் கோழி மாதவி உலைமூக்கு ஒன்பதுபேர் உரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 90/4
வில் ஒளி மூலம் சிலை ஆம் மல்லல் வலி வளம் ஆம் வேலி மதிள் ஊர்காப்பு ஆம் வேல் அயில் கூர் மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/3
முல்லை வென்றி நிலம் கற்பு தளவு நாற்பெயராம் மூலம் முதல் கிழங்கு ஏது நாள் என சால்புறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 114/4
TOP
மூலியும் (1)
முளர் முருடு விறகின்பேர் உரை அதிங்கம் குளியம் யோகம் மூலியும் மருந்தும் ஔடதத்தின்பொதுப்பேர் - 4.மரப்பெயர்:4 35/2
TOP
மூலை (1)
மூலை முக்கு சந்தியின்பேர் கோணம் முடுக்கு ஆகும் முச்சந்தி அந்தி சிருங்காடகம் நாற்சந்தி - 5.இடப்பெயர்:5 12/3
TOP
மூவகையே (1)
பெறும் மலையன் எழிலி நள்ளி பசுந்தொடையன் பாரி பேகன் ஓரியும் கடையேழ்வள்ளல் மூவகையே - 2.மக்கள்பெயர்:2 8/4
TOP
மூவர்தொழில்முடித்தல் (1)
விழைவிளைஞர் பதினைந்தும் சூத்திரர்பேர் இவர்க்கு வியன் கல்வி உழவு ஈதல் மூவர்தொழில்முடித்தல்
வழிபாடு வாணிபம் ஆம் அறுதொழில் என்றுரைப்பார் வகுத்த நாற்குலத்தை வழிபடுவோர் மற்றவரே - 2.மக்கள்பெயர்:2 15/3,4
TOP
மூவாட்டை (1)
அசம் தகரும் குதிரையும் மூவாட்டை நெல்லும் ஆகும் அச்சமே பயம் தகடு அஞ்சலி அகத்தி நாற்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/1
TOP
மூவிரண்டு (1)
முருகு துணங்கறல் விழா சாறு புத்தேள் சேறு மூவிரண்டு உச்சபத்தின்பேர் மலர் அடைச்சல் செருகல் - 9.செயல்பற்றியபெயர்:9 2/3
TOP
மூவிலைவேல் (1)
பரசு குளிர் கணிச்சி தழல் நவியம் மழு தண்ணம் பாலமும் ஆம் மூவிலைவேல் சூல் காளம் சத்தி - 6.பல்பொருள்பெயர்:6 17/1
TOP
மூவேழ் (3)
சிதைவுஇல் கவுரியன் முடியோடுதித்தவன் பஞ்சவனும் தென்னனும் பாண்டியன் மூவேழ் புலிக்கொடியோன் பொன்னிநதியுடையான் - 2.மக்கள்பெயர்:2 11/3
அடு மூவேழ் வீரர்பெயர் காதகன் காருகனே அருந்துதன் காலனும் கொலைஞர்பேர் பொருட்பெண் கணிகை - 2.மக்கள்பெயர்:2 30/3
உர நிரந்தம் கோகிலம் கானவன் மூவேழ் குரங்கு ஆம் யூகம் காருகம் இரண்டும் கருங்குரங்கு ஆம் ஓரி - 3.விலங்கின்பெயர்:3 15/3
TOP
மூவேழ்பெயரும் (1)
மூவேழ்பெயரும் சேரன்பேர் வேளிர் தரு குறும்பர் அரிட்டர் புரோசரும் குறுமன்னவரே - 2.மக்கள்பெயர்:2 12/4
TOP
மூவேழாம் (1)
ஆடல் ஆலுதல் பெயர்தல் அகவல் நடை நடித்தல் அசைவே நட்டணை ஆட்டு கூத்து மூவேழாம்
பாடு இலையம் பித்தம் வீரட்டானம் கடகம் பவுரி கரணம் பரதம் பிரமரியே புரியமோடு - 9.செயல்பற்றியபெயர்:9 26/2,3
TOP
மூவேழும் (3)
தீப்பொறிநேர் முடங்குளையே வயப்புலி மூவேழும் சிங்கப்பேர் ஆம் பூட்கை வாளமே யாளி - 3.விலங்கின்பெயர்:3 1/3
செழும் வெகுளி அரவம் மூவேழும் ஒலிப்பேர் ஆம் சிலை ஒலிப்பேர் உழையும் மருமரஞ்சமும் ஆம் தெளியே - 8.ஒலிபற்றியபெயர்:8 13/4
கடத்தல் விடுத்திடல் பிரிதல் மறுங்கலே தணத்தல் கழித்தல் இகந்திடல் நீங்கல் நீர்தல் மூவேழும்
நடப்பது ஆம் கவர்தல் வவ்வல் கொளலும் வாருதல் ஆம் நறிது ஆக்கல் முண்டிதமே மழித்தல் சமைத்திடலே - 9.செயல்பற்றியபெயர்:9 23/2,3
TOP
மூவைந்தாம் (1)
வீவு துஞ்சல் மாய்வும் உஞ்சல் சாவும் மூவைந்தாம் விளிவும் ஆம் பரிகரி வக்கிரம் மாறல் சேறல் - 9.செயல்பற்றியபெயர்:9 18/2
TOP
மூவைந்தோடொன்றும் (1)
முனிதவர் காண்டிபம் வேணு கொடுமரம் பினாகம் மூவைந்தோடொன்றும் வில் ஆம் சார்ங்கம் மால்வில் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 18/2
TOP
மூவொன்பான் (1)
வானி அமடகம் அனிகம் வரூதினி மூவொன்பான் வாய்த்த படை பொதுப்பேர் ஒட்டு உண்டை தொந்தே யூபம் - 2.மக்கள்பெயர்:2 45/3
TOP
மூவொன்பானொன்று (1)
குவை குழாம் தொகுதி தொகை மூவொன்பானொன்று ஆம் குழல் சுகிர் நாள் வேய் நாளி தூம்பு புரை வேணு - 7.பண்புப்பெயர்:7 2/3
TOP
மூழி (2)
வற்கமே குஞ்சம்அதாம் தண்டு குழாயின்பேர் மஞ்சுகம் மஞ்சிரை பேழை மூழி பெட்டி ஆமே - 6.பல்பொருள்பெயர்:6 41/4
தாம்பின்பேர் பண்பு ஆகும் பிழா இடா இறை ஆம் தயிர்கடையும்தறி வெளில் ஆம் மூழி மத்தம் மூழை - 6.பல்பொருள்பெயர்:6 42/2
TOP
மூழை (1)
தாம்பின்பேர் பண்பு ஆகும் பிழா இடா இறை ஆம் தயிர்கடையும்தறி வெளில் ஆம் மூழி மத்தம் மூழை
காம்பு மத்தின்பேர் வகிர் வார் வள் ஆகும் துணியே கடிகை கண்டம் துண்டம் ஆம் கஞ்சனம் தற்பணமே - 6.பல்பொருள்பெயர்:6 42/2,3
TOP
மூள் (2)
மூட்டு வடவாக்கினி ஊழித்தீ ஆம் அனையார் மூள் சுதை சுவாகா ஆம் சுவலை தீ நடை ஆம் - 1.தெய்வப்பெயர்:1 25/2
மூள் கை ஒன்று அராணம்அதாம் வென் அபரம் பிறகு முதுகு புறம் கோரை வெரின் பிறக்கும் ஆம் தோள்மேல் - 2.மக்கள்பெயர்:2 50/3
TOP
மூன்றாகும் (18)
ஒற்றல் உடுத்தலின்பேர் ஆம் கொட்டலே சாத்தலுடன் சதுர்த்தல் அப்பலின்பேர் மூன்றாகும் பூசல் - 9.செயல்பற்றியபெயர்:9 29/1
கேடகமே ஊர் பலகை பரிசை மூன்றாகும் கிடுகு தேர்மரச்சுற்றும் கேடகம் சட்டமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/1
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் சுடர் தாள் கட்டிலும் ஆம் பகர் வண்ணம் சந்தம் நிறம் பண்பு மூன்றாகும்
மாண்டல் மாட்சிமை இறப்பு போனது மூன்றாகும் வணர் அழகு வளைவு ஆகும் இணை இரண்டு ஒப்பதுவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/3,4
மாண்டல் மாட்சிமை இறப்பு போனது மூன்றாகும் வணர் அழகு வளைவு ஆகும் இணை இரண்டு ஒப்பதுவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/4
மாதவமே இளவேனில் மது தவம் மூன்றாகும் மது மயக்கம் நறவு தேன் வசந்தம் அசுரனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/1
வயவன் வலியான் வீரன் கணவன் மூன்றாகும் அயர்வு உயிர்ச்சி பொருந்தாமை மயக்கமும் ஆம் குயிலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/4
நேயமே நெய் எண்ணெய் அன்பு மூன்றாகும் நிகர் மாயன் மால் கறுப்பன் ஒழிப்பான் பெண்ணரசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/4
கோரை கொறுக்கையும் முதுகும் காளியும் மூன்றாகும் குராலே கூகையும் நிறமும் என்பர் ஆரியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 104/4
திலம் அடவி மஞ்சாடி எள்ளுடன் மூன்றாகும் திலகம் நுதல்குறி உயர்வு மஞ்சாடி தான் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/3
கொல் அசை கொல்லுதல் ஐயம் வருத்தம் ஏவலும் ஆம் குல்லை வெட்சி துளவு சித்தமூலி மூன்றாகும்
புல் அனுடம் புணர்ச்சி புன்மை புலி பனை புற்குறை ஆம் பொல்லே பொல்லாங்கு பீறுதல் ஆம் பல பெயரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/3,4
சுவவு சுண்டன் சுவற்கமொடு புள்ளின்மூக்கு ஆகும் துவக்கு தோல் சங்கிலி எத்தனிப்பு மூன்றாகும்
நவம் மழையின்காலம் ஒன்பான் கேண்மை புதுமையும் ஆம் நவியம் மழு கோடாரி கடிவாளம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 126/1,2
காவி கள்ளு காவிக்கல் குவளை மூன்றாகும் கவந்தம் பேய் தலைக்குறை தண்ணீர் மூன்றுபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/3
ஏவல் வியங்கோள் ஆணை வறுமை மூன்றாகும் இயம்பு கவை எள்ளிளங்காய் சவர் வழி துன்பமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/2
தவ்வை தாய் முன்பிறந்தாள் சேட்டை மூன்றாகும் சவுரி மால் அயன் சனி ஓர் நதியும் நான்காகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/3
வளை தொடி சக்கரம் புன்னை சங்கு மனையுறுப்பு ஆம் மள்ளர் கானவர் வீரர் பள்ளர் மூன்றாகும்
களவனே கருநிறத்தோன் ஆனை ஞெண்டும் ஆகும் கள்வன் முசு சோரனும் ஆம் மள்ளல் நரகு அளறே - 10.ஒருசொல்பல்பொருள்:10 137/3,4
ஞெள்ளலே வீதி பள்ளம் மென்மை மூன்றாகும் நெடிய காளகம் கறுப்பு ஊர் உடை ஆம் வெள்வளையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/4
வெள்ளில் விளா பாடையும் ஆம் விள்ளல் உரை நெகிழ்வு ஆம் வேளாண்மை நிசம் கொடுத்தல் முயற்சி மூன்றாகும்
பிள்ளை மகவொடு காக்கை வயிரவனும் ஆகும் பேணும் காளியர் வண்ணார் உறைகாரர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 142/1,2
கழை கரும்பு புணர்பூசம் மூங்கில் மூன்றாகும் கழல் செருப்புக்கால் கழங்கு காலணி கால் பேர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/2
TOP
மூன்றாம் (24)
வடுவில் போர் குவை சூடு சும்மை என மூன்றாம் மலைநெல்லின்பேர் தோரை ஐவனம் ஆம் குளநெல் - 4.மரப்பெயர்:4 24/2
வகையாம் பிண்ணாக்கு ஒச்சை வறையல் மலாவகம் ஆம் மாவின்பேர் இடி நுவணி பிண்டி என மூன்றாம்
புகை ஆணம் தீயல் குழம்பு இவை மூன்றும் கறி ஆம் புளிங்கறிப்பேர் துவை ஆகும் பாளிதமே புல்லம் - 6.பல்பொருள்பெயர்:6 13/1,2
பயத்தலும் ஆம் பிறகிடலே பிறக்கிடல் பின்றலும் ஆம் பாதீடு பெய்தல் அளித்திடல் செறித்தல் மூன்றாம்
வெயர்த்தலே கசிவு வேர்வு ஆம் சுவேதமும் ஆம் விற்றல் பகருதல் மாறல் நொடை விலைசெப்பு அகவே - 9.செயல்பற்றியபெயர்:9 16/3,4
சகுனி நிமித்திகன் புள் ஆம் மகன் சுதன் இந்திரன் ஆம் சகுனமே பறவை கிழங்கொடு நிமித்தம் மூன்றாம்
எகினமே புளி கவரி நாய் அன்னம் மா ஆம் இகலன் நரி பகைஞனும் ஆம் துகள் பொடி மாசு இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 6/1,2
சசி மதி கற்பூரம் இந்திராணி என மூன்றாம் தாசி நாள் அடிமையும் வேசையும் ஆம் பார் மிசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/4
காசை குசை அஞ்சனி ஆம் காசு மணி மறு ஆம் கச்சையே தழும்பு கவசம் கயிறு மூன்றாம்
பாசம் முறை அன்பு ஊசித்துளை பேய் பார் கயிறு ஆம் பாசி அணி நாய் வருணன் சடைச்சி பற்று பாசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 20/3,4
பாசனம் உண்கலன் பாண்டம் சுற்றம் என மூன்றாம் பச்சை மரகதம் புதன் மால் ஓர் செடி தோல் ஐம்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/1
கட்டளையே நிறையறிதல் உரையறிதல் ஒப்பு ஆம் கடவுள் முனி தெய்வமொடு நன்மை என மூன்றாம்
தொட்டலே தொடுதல் தோண்டுதல் கைதீண்டலும் ஆம் சுட்டல் குறி சுடுதலின்பேர் மட்டு அளவு கள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 36/1,2
முட்டு எனும் சொல் இடையூறு சந்து எல்லாம் ஆகும் முடலை வலி பெருமை திரட்சியும் என பேர் மூன்றாம்
கட்டலே தடைகளைதல் பந்தித்தல் களவு ஆம் கடுத்தல் எனும் சொல் ஐயம் ஒப்பு வேகமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/2,3
வேட்டுவன் என்பது மகநாள் புழு வேடன் மூன்றாம் வியன் வட்டம் கலை ஊர்கோள் பரிசை வட்டம் தாழ்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/3
உணர்வு அறிவு தெளிவு ஊடல்ஒழித்தல் என மூன்றாம் ஓணம் நதி மாயோன்நாள் ஆம் எனும் தாரணியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/4
வீதி தெரு ஓடல் ஆம் வீதல் கொடை சாவு ஆம் வித்தமே பொன் அறிவு பழித்தல் என மூன்றாம்
தாது மலர்த்தாது உடல்தாது ஐம்பூதம் சத்ததாது துகள் காவிக்கல் ஆறு எனும் இப்போதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/3,4
சுத்திகை தார் சம்மட்டி சுடர் தண்டு மூன்றாம் சூழ் நிதம்பம் அல்குல் மலைச்சார்பு ஆம் சத்தியமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/4
நாப்பண் நடு தேர்த்தட்டி யாழுறுப்பு மூன்றாம் நவின்றிடு கப்பணம் கைவேல் இருப்பும் முள்ளும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/2
காமரம் நாள் அடுப்பு இசை ஆம் சோமன் வள்ளல் இந்து ஆம் கம்பலம் சிம்புளி போர்வை செம்படாம் மூன்றாம்
ஏமம் இரவு இன்பு உவப்பு நீறு பொன் காப்பு இணைவு ஆம் இமைத்தல் ஒளி இமைத்தல் ஆம் சமழ்ப்பு இலச்சை துயர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/1,2
ஆய்தலே கொய்தல் நுணுக்கம் தேர்ச்சி மூன்றாம் ஐயம் அனுமானம் வழு சங்கை பிச்சைஓடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/2
சாரிகை சங்கொடு பூவை சுழல்காற்று மூன்றாம் சாபம் வரையாடு புள் ஆம் மருதம் மரம் திணை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/2
தார் கொடி பூ படை தொடை கிண்கிணி கோவை ஒழுங்கு ஆம் சாரங்கம் சாதகப்புள் வண்டு மான் மூன்றாம்
சூர் துயர் நோய் அணங்கு பயம் சூரன் அஞ்சாமையும் ஆம் சூரை செடி பிரம்பும் ஆம் காரை செடி நீறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/1,2
மூரி முரண் சோம்பு எருமை விடை பெருமை நெரிவு ஆம் முருடு கட்டை அறிவிலதாம் திரிமனையாள் மூன்றாம்
காரி விடம் சனி வடுகன் சாத்தன் வள்ளல் மகவு ஆன் கருக்குருவி கருமை கொடி என்றனர் ஆய்ந்தோரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/3,4
அலவன் மதி வெருகு நண்டு ஆம் மலைவு அணி போர் மலைவு ஆம் அலர் மலர் நீர் பழி மூன்றாம் வலவை வல்லோன் சூர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/2
சாலம் சாலேகம் வலை சவை மதில் ஓர் மரம் ஆம் சாலை அறப்புறம் சோலை பரிப்பந்தி மூன்றாம்
ஆலம் பூ வட விருக்கம் நஞ்சு நீர் நான்காம் ஆல் அசை ஓர் மரம் ஆகும் மேல் இடம் விண் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/2,3
ஏலம் மயிர்ச்சாந்து துடி ஓசையும் முப்பெயராம் இலம்பகம் மாலிகை சருக்கம் நுதல்சூட்டு மூன்றாம்
வேலை கடல் கடற்கரை செய்தொழில் பொழுதும் ஆகும் விலங்கு காற்று அளை மிருகம் விலக்கு ஆம் வேல்விழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/3,4
மாலையே இரவந்தி ஒழுங்கு மாலிகை ஆம் மல்லிகை தீபிகைத்தட்டு தீபம் மவ்வல் மூன்றாம்
ஆலையம் ஊர் கரிக்கூடம் கோயிலும் முப்பெயராம் அலிப்பேர் பேடு அனந்தன் ஆம் வலித்தல் சொல்லல் வளைவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/2,3
நூலோர் மந்திரி பார்ப்பார் கவிப்புலவர் மூன்றாம் நுவல் குலிங்கம் ஊர்க்குருவி குதிரை இருபெயராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/1
TOP
மூன்று (8)
பூட்டு அரி தாளிப்பு ஆவி நறை தூமம் ஒன்பான் புகையுறை ஒட்டுறை நிராலம்பனம் மூன்று அரிதே - 1.தெய்வப்பெயர்:1 25/4
பகரும் மீனப்பெயர் ஆம் ஓரையில் இராசி பவனமும் ஆம் முதற்றொட்டு மூன்று வட்டமாக - 1.தெய்வப்பெயர்:1 39/2
மோதியபேர் மூன்று புழுகுப்பூனைப்பேர் ஆம் முசலி கோதா உடும்பின்பேர் தடியும் ஆமே - 3.விலங்கின்பெயர்:3 16/4
இடலாணி ஊசி கண்டம் மூன்று எழுத்தாணியின்பேர் விடுபடை அத்திரம் ஆம் விடாப்படை சத்திரம் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 23/2
இரட்டொழி மூ மு திரி மூன்று ஆம் சதுரும் பாத்து மிசை நான்கு நால் ஆகும் பஞ்சம் அஞ்சும் ஐந்து ஆம் - 7.பண்புப்பெயர்:7 40/1
தயித்திரியம் மூன்று ஆம் உதார்த்தானுதார்த்தம் சாமம் கோசிகம் நாலாம் அதர்வணம் என்று அடக்கே - 8.ஒலிபற்றியபெயர்:8 7/4
சிரம் நுதல் நெஞ்சொடு நாசி பிறப்பிடம் ஏழிசைக்கு ஆம் சேர் நான்கு நான்கு மூன்று இரண்டு நால் மூன்றே - 8.ஒலிபற்றியபெயர்:8 11/2
முகரி பொன் ஓர் ஆறு ஆகும் சகி தோழி பொறை ஆம் முகை திரள் பூமொட்டு மிடா மூன்று என ஆகினவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 6/4
TOP
மூன்றுபெயராகும் (1)
சுவாமி பொருள் முதல்வன் செவ்வேள் மூன்றுபெயராகும் துவை பிண்ணாக்குடன் இறைச்சி ஒலித்திடலும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/3
TOP
மூன்றுபேராகும் (1)
சிமிலி உறி குடுமி விட்டில் மூன்றுபேராகும் திகழ் அமுதம் முத்தி பால் சுதை சோறு என்றமையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/4
TOP
மூன்றுபேராம் (1)
காவி கள்ளு காவிக்கல் குவளை மூன்றாகும் கவந்தம் பேய் தலைக்குறை தண்ணீர் மூன்றுபேராம்
நாவிதன் மஞ்சிகன் பூரம் கார்த்திகை முப்பேராம் நவ்வி மான் அழகு தோணியும் ஆம் ஓவியமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/3,4
TOP
மூன்றும் (7)
முதிய சிகண்டிகன் வேதன் ஆண்டளப்பான் எனும் பன் மூன்றும் வியாழப்பெயர் ஓர்கண்ணன் வெள்ளி சுங்கன் - 1.தெய்வப்பெயர்:1 36/2
நெடிய மழை தலையல் மழைவிடுதல் இமம் துகினம் நீகரம் மூன்றும் பனிப்பேர் சிகம் எனவும் உறுமே - 1.தெய்வப்பெயர்:1 52/4
பல்லுகமே தலைவிரியும் ஆம் அதன்பேர் கிருச்சம் பாய்ந்த சசம் முயல் மூன்றும் முசல்பேர் தந்தனரே - 3.விலங்கின்பெயர்:3 2/4
காரண்டம் நீர்க்காக்கை குக்கில் செம்போத்து ஆகும் காரி பிள்ளை கிரவுஞ்சம் மூன்றும் அன்றில் ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 24/3
பாரசிகை பாறு கங்கம் சேனம் என மூன்றும் பருந்து ஆம் வானம்பாடி கம்புள் கலிங்கம்அதாம் - 3.விலங்கின்பெயர்:3 26/1
விரிந்த குவால் அவல் ஒதுங்கல் பதுக்கையும் மேட்டின்பேர் விடர் விட்பு கமர் மூன்றும் நிலம் பிளந்த வடுவே - 5.இடப்பெயர்:5 17/4
புகை ஆணம் தீயல் குழம்பு இவை மூன்றும் கறி ஆம் புளிங்கறிப்பேர் துவை ஆகும் பாளிதமே புல்லம் - 6.பல்பொருள்பெயர்:6 13/2
TOP
மூன்றே (2)
அடிகொள் பாலிகை பதினேழ் வட்டவடிவு ஆகும் அரி அடர்பு இயைமை மூன்றே தகட்டுவடிவு ஆம் - 7.பண்புப்பெயர்:7 1/3
சிரம் நுதல் நெஞ்சொடு நாசி பிறப்பிடம் ஏழிசைக்கு ஆம் சேர் நான்கு நான்கு மூன்று இரண்டு நால் மூன்றே
இரு தொகை மாத்திரை அவைக்கு ஆம் நெடில் ஏழும் எழுத்து ஆம் இணர் மௌவல் முல்லை கடம்பே வஞ்சி நெய்தல் - 8.ஒலிபற்றியபெயர்:8 11/2,3
TOP
மூன்றேழ் (1)
நிதியிறைவன் முட்கரன் வச்சிரவணன் பொக்கிஷனே நிறைசெல்வன் சிவிகையன் மூன்றேழ் குபேரன்பேர் - 1.தெய்வப்பெயர்:1 30/3
TOP
|
|
|