<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

ஞ - முதல் சொற்கள்
ஞமலி 5
ஞமன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஞமலி (5)
இடுவது ஆயிலியப்பேர் நெல் ஞமலி வாய்க்கால் இசை வேள்வி கொடுநுகம் முன்சனி பிதிர்நாள் மாசி - 1.தெய்வப்பெயர்:1 42/2
தடு ஞமலி கீழ்ச்சென்னி பற்காட்டி நாக்கி சாரமேயன் பட்டி குக்கல் குரைமுகனே - 3.விலங்கின்பெயர்:3 17/1
கேகயம் சிகாவளம் மயூரம் மஞ்ஞை பீலி கேழ் ஞமலி சிகண்டி கலாபம் சருணி நவிரம் - 3.விலங்கின்பெயர்:3 22/1
சாலி ஆவசம் தோப்பி நாளி தொண்டி சேறு சாறு ஆம்பல் ஞமலி யாது உவ மறவி மதியே - 6.பல்பொருள்பெயர்:6 15/4
அமலம் அழகு அழுக்குஇலதாம் அமரர் தெவ்வர் சுரர் ஆம் அமலை ஒலி சோறு உமை ஆம் ஞமலி கள் நாய் மயில் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/2

 TOP
 
    ஞமன் (1)
தருமன் நமன் தென்னவன் செங்கோல்கடவுள் பாசன் சண்டன் ஞமன் கணிச்சியன் காரானூர்தி காலன் - 1.தெய்வப்பெயர்:1 26/2

 TOP