|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஞெகிழ்தல் (1)
ஆவது உழக்குதல் ஆகும் ஞெகிழ்தல் ஞொள்கல் அலையல் ஆஞ்சி அலைதலின்பேர் ஆம் என்று நாடுகவே - 9.செயல்பற்றியபெயர்:9 25/4
TOP
ஞெகிழி (5)
தீனி சுடர் தகனன் அனல் ஞெகிழி சித்ரபானு சிகி தேயு வார் அலரி சோதி தென்கீழ்த்திசையோன் - 1.தெய்வப்பெயர்:1 24/2
முளரி அறல் சமிதை எரி துரும்பு கள்ளி ஞெகிழி முடுகு சிராய் இடுகு கட்டை இந்தனமே காட்டம் - 4.மரப்பெயர்:4 35/1
ஞெகிழி தீக்கொள்ளிஅதாம் கடைக்கொள்ளி முளரி நீள் இராதமும் அலாதமும் ஆகும் கந்துள் - 6.பல்பொருள்பெயர்:6 10/2
பரிபுரம் நூபுரம் அரவம் குடச்சூலே ஞெகிழி பரலின் அரியகம் சிலம்பு ஆம் பரல் அரி ஆம் பாதசரமதின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 29/2
நிகழ் நிகழ்ச்சி ஒளி ஆம் அகணி வயல் உள் ஆம் ஞெகிழி சிலம்பு அனல் அனலின்பொறி அறை கொள்ளியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/1
TOP
ஞெண்டின்பேர் (1)
பாடல் விழா சயமகள் பாடவை ஆம் கற்கடகம் பயில் சேக்கை ஞெண்டின்பேர் புலி சிங்கப்பேர்கள் - 1.தெய்வப்பெயர்:1 38/2
TOP
ஞெண்டு (1)
கறுத்த வன்மீன் கிஞ்சுமாரம் முதலையின்பேர் அலவன் கள்வன் ஆம் அதி ஞெண்டு கவைத்தாள் கற்கடகம் - 3.விலங்கின்பெயர்:3 35/2
TOP
ஞெண்டும் (1)
களவனே கருநிறத்தோன் ஆனை ஞெண்டும் ஆகும் கள்வன் முசு சோரனும் ஆம் மள்ளல் நரகு அளறே - 10.ஒருசொல்பல்பொருள்:10 137/4
TOP
ஞெமிர்தல் (2)
பரப்பு அழுவம் பப்பு ஓவல் பரவை பா பாவல் பாய்தல் தாவுதல் ஞெமிர்தல் விரிவு விசாலமுமே - 7.பண்புப்பெயர்:7 3/4
பரிதல் இசித்திடல் ஞெமிர்தல் ஒடிதலே இடிதல் பட இறுத்தல் இறுதல் ஒசித்திடல் அகைத்தல் முறிதல் - 9.செயல்பற்றியபெயர்:9 11/1
TOP
ஞெமுங்குதலே (1)
அகைத்தலும் ஆம் ஊறு அணங்குகோள் வேட்டம் கொலை ஆம் அமர் வேட்டைபற்றியதாம் அமுக்கல் ஞெமுங்குதலே - 9.செயல்பற்றியபெயர்:9 12/4
TOP
ஞெரல் (1)
விருந்தமே கிளை துளசி விலங்கின்கூட்டமும் ஆம் வெருகு அலவன் ஓர் செடி ஆம் ஞெரல் ஓசை விரைவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 93/4
TOP
ஞெரேலெனல் (1)
ஒல்லெனல் ஞெரேலெனல் வல்லெனல் மொகேரென்னல் ஒய்யெனல் வெடேலெனல் பொள்ளெனல் சரேரென்னல் - 8.ஒலிபற்றியபெயர்:8 15/1
TOP
ஞெலி (1)
ஆட்டு பொறி புலிங்கம் ஆம் முற்கை தீக்கொள்ளி அரணி ஞெலி தீக்கடைகோல் புகை குய்வு வெடி குய் - 1.தெய்வப்பெயர்:1 25/3
TOP
ஞெலிதலும் (1)
கவர்தலே குடைதல் ஞெலிதலும் கடைதல் ஆகும் கட்டலே சோர்வு பட்டி கரவு கரவடமே - 9.செயல்பற்றியபெயர்:9 21/1
TOP
ஞெள்ளல் (3)
வகுத்த குறுந்தெரு மறுகு ஆம் பக்கணம் சிரேணி வாடை பூரியம் சேடி தெரு ஞெள்ளல் வீதி - 5.இடப்பெயர்:5 14/2
உயரும் ஆரிடம் அழுவம் அழுக்கிடம் ஆம் ஞெள்ளல் உவளகம் குப்புறல் பயம்பு தாழ்வு குழி படுகர் - 5.இடப்பெயர்:5 30/2
விதப்பு விசை கடுகல் சண்டம் முடுகல் ஞெள்ளல் கோரம் வேகம் சீக்கிரம் சடுதி குத்திரமே கவனம் - 9.செயல்பற்றியபெயர்:9 13/3
TOP
ஞெள்ளலே (1)
ஞெள்ளலே வீதி பள்ளம் மென்மை மூன்றாகும் நெடிய காளகம் கறுப்பு ஊர் உடை ஆம் வெள்வளையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/4
TOP
ஞெள்ளி (1)
நிறுத்த குளிர் ஞெள்ளி நள்ளி இடுக்கி நண்டின்பேர் ஆம் நீகம் அரி மரை தேரை தளர் நுணல் மண்டூகம் - 3.விலங்கின்பெயர்:3 35/3
TOP
|
|
|