<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

ஞி - முதல் சொற்கள்
ஞிமிறு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஞிமிறு (1)
அறுபதம் சிலீமுகம் சஞ்சரிகம் மா மதுபம் அரி சூதம் புண்டரிகம் வரி கழுது ஞிமிறு
  பொறி அளி ஈ மதுகரம் கேசவம் பிருங்கம் சரகம் புட்பிரசம் பிரமரம் சஞ்சாளிகம் கண்ணாசி - 3.விலங்கின்பெயர்:3 29/1,2

 TOP