<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

ஞொ - முதல் சொற்கள்
ஞொட்கல் 1
ஞொள்கல் 5

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஞொட்கல் (1)
தேடும் அலமரல் சொரிதல் மறுகல் ஞொட்கல் திரிதல் தெருமரலே பிரமரி சூர்த்தலும் சுழறல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 22/1

 TOP
 
    ஞொள்கல் (5)
வணங்கு அழுங்கல் மடி அலசல் ஆஞ்சி ஞொள்கல் சோபம் மந்தம் அசைவு ஆலசியம் ஆயாசம் சோம்பே - 7.பண்புப்பெயர்:7 37/4
இரிதல் உடைவே திட்கல் நெரிதலே ஞொள்கல் இடைவு தொங்கல் சாய்வு சரிதலும் ஓடல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 11/3
வேய் எனும் சொல் ஒற்று ஆகும் ஞொள்கல் சிங்கல் போகல் மெலிவு கிரிசம் தேம்பல் நாம்பல் இளைத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 17/1
ஆவது உழக்குதல் ஆகும் ஞெகிழ்தல் ஞொள்கல் அலையல் ஆஞ்சி அலைதலின்பேர் ஆம் என்று நாடுகவே - 9.செயல்பற்றியபெயர்:9 25/4
ஞொள்கல் இழைத்திடல் சோம்பு நோய் அச்சம் திரிவு ஆம் நுண் களங்கன் வஞ்சகனும் சந்திரனும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 142/3

 TOP