|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பை (6)
தூம்பு தட்டம் பை காறு பல் கட்டாம் உத்தி துத்தி பொறி பணம் பை படம் நாக்கவர் நானிலத்தே - 3.விலங்கின்பெயர்:3 33/4
தூம்பு தட்டம் பை காறு பல் கட்டாம் உத்தி துத்தி பொறி பணம் பை படம் நாக்கவர் நானிலத்தே - 3.விலங்கின்பெயர்:3 33/4
பசுமை அரிதம் சாமம் பாசு அரி பலாசம் பைது அரித்து சாமளம் பை பத்தாம் பச்சையின்பேர் - 7.பண்புப்பெயர்:7 13/1
மணம் வெறி வேட்டிடல் புணர்வு ஆம் பணம் மகி பொன் பை ஆம் மணி அழகு கண்டை நவமணி கருமை நன்று ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/1
நியமம் நெறி நிசம் நியதி நகர் கோயில் ஐந்தாம் நெய் கிருதம் நிணம் ஆகும் பை படம் பை பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/2
நியமம் நெறி நிசம் நியதி நகர் கோயில் ஐந்தாம் நெய் கிருதம் நிணம் ஆகும் பை படம் பை பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/2
TOP
பைங்கூழ் (2)
தழை வரி விரீகி மணி மூக்கி பயிர் பைங்கூழ் சாலி பசும்புலி தொலியல் சொல் வை பத்தும் நெல் ஆம் - 4.மரப்பெயர்:4 23/3
பயம் அமுதம் நீர் அச்சம் பால் பயன் பேர் ஐந்தாம் பயிர் ஒலி பைங்கூழ் பறவைக்குரல் பயிறல் பெயரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/4
TOP
பைத்தல் (1)
பொத்தகம் சித்திரப்புடவை பண்டாரம் மேடு ஆம் புத்தேள் தெய்வதம் புதிது ஆம் பைத்தல் சினம் பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/3
TOP
பைதல் (1)
துளிப்பு இடுக்கண் பீடை அலம்வரல் அல்லகண்டம் சூர் விழுமம் கையாறு கவலை துக்கம் பைதல்
அனுக்கம் நோய் நடலை எவ்வம் வெய்துறலே பழங்கண் ஐயெட்டும் துன்பத்தின் அபிதானவிதமே - 7.பண்புப்பெயர்:7 32/3,4
TOP
பைதிரம் (1)
நாடு கண்டம் நீவரம் மண்டலம் ஏணி தேசம் நல் அழுவம் சனபதம் பைதிரம் உலகு பாண்டில் - 5.இடப்பெயர்:5 5/1
TOP
பைது (1)
பசுமை அரிதம் சாமம் பாசு அரி பலாசம் பைது அரித்து சாமளம் பை பத்தாம் பச்சையின்பேர் - 7.பண்புப்பெயர்:7 13/1
TOP
பையர் (1)
திகழ் எயினர் பையர் பாதகர் கோளர் மறவர் சில்லர் கொலைஞோர் காடர் முருடர் வேட்டுவரே - 2.மக்கள்பெயர்:2 32/1
TOP
பையுள் (2)
பனித்தல் கவ்வை யாதனை இன்னாங்கு பையுள் ஏதம் பருவரல் இட்டளம் உறுகண் மம்மர் அல்லல் கரந்தை - 7.பண்புப்பெயர்:7 32/2
அணங்கு குந்தம் பிணி மடி உரோகம் நிழல் மாரி ஆமயம் சூர் மடங்கல் பையுள் புன்கணும் நோய் ஆகும் - 7.பண்புப்பெயர்:7 37/1
TOP
|
|
|