<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

பெ - முதல் சொற்கள்
பெட்டல் 2
பெட்டார் 1
பெட்டி 1
பெட்டு 1
பெட்டை 2
பெட்டையும் 1
பெட்பு 2
பெடை 2
பெண் 17
பெண்கள் 2
பெண்கள்பேர் 1
பெண்கள்விளையாட்டின்பேர் 1
பெண்கள்விளையாட்டு 1
பெண்களில் 1
பெண்குறி 2
பெண்டகம் 1
பெண்டு 1
பெண்ணரசே 1
பெண்ணுசி 1
பெண்ணும் 1
பெண்ணை 1
பெண்படையோன் 1
பெண்பிள்ளைக்கு 1
பெண்பேர் 1
பெண்மயிர்ப்பேர் 1
பெதும்பை 2
பெம்மான் 1
பெய்தல் 1
பெயர் 8
பெயர்ச்சியும் 1
பெயர்தல் 1
பெயர்பெறு 1
பெயராம் 3
பெயரும் 1
பெயரே 2
பெயல் 2
பெயலே 1
பெரிது 3
பெரிய 1
பெரியர் 1
பெரியாறு 1
பெரியோர் 1
பெரியோன் 1
பெரு 1
பெருக்கம் 1
பெருக்கன் 1
பெருகல் 1
பெருகு 2
பெருகுதல் 1
பெருங்கரண்டம் 1
பெருங்காடு 1
பெருச்சாளி 1
பெருச்சாளிப்பேர் 1
பெருஞ்சொல் 1
பெருந்தகை 1
பெருந்தாரை 1
பெருநாள் 1
பெருநீர் 1
பெருப்பு 1
பெரும் 4
பெரும்கொடி 1
பெரும்பாம்பே 1
பெரும்புள் 1
பெரும்பொழுது 1
பெருமாள் 1
பெருமான் 3
பெருமிதம் 1
பெருமை 18
பெருமையும் 1
பெருமையே 1
பெருவழி 1
பெருவாயிலும் 1
பெலம் 3
பெலமும் 1
பெலி 2
பெற்ற 1
பெற்றம் 2
பெற்றாள் 1
பெற்றி 2
பெறல் 2
பெறு 1
பெறும் 6
பெறுவகொள்வாள் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பெட்டல் (2)
கை இரதி பிணை விழைவு மேவல் வெஃகல் விருப்பம் காதல் ஆர்வம் கவற்றல் வீழ்தல் பெட்டல் மோகம் - 7.பண்புப்பெயர்:7 36/3
பீடிகை ஆசனபீடம் ஆவணம் தட்டு ஆகும் பெட்டல் இச்சை செறலும் ஆம் நட்டம் நடம் கேடே - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/4

 TOP
 
    பெட்டார் (1)
பசைந்தோர் நள்ளுநர் சேர்ந்தார் பெட்டார் கூட்டர் ஒட்டினர் வல்லுநர் புரிந்தோர் மித்திரர் மேவினரே - 2.மக்கள்பெயர்:2 27/4

 TOP
 
    பெட்டி (1)
வற்கமே குஞ்சம்அதாம் தண்டு குழாயின்பேர் மஞ்சுகம் மஞ்சிரை பேழை மூழி பெட்டி ஆமே - 6.பல்பொருள்பெயர்:6 41/4

 TOP
 
    பெட்டு (1)
சரதம் சாதமும் ஆகும் வழுது மிச்சம் பெட்டு சாதனை வக்கிரம் விகிர்தம் படிறு பொக்கம் வஞ்சம் - 8.ஒலிபற்றியபெயர்:8 3/2

 TOP
 
    பெட்டை (2)
வேகமுற்ற தகர் கடுவன் போதகம் சேவி இரலை விலங்கின் ஆண்பேர் பிடி பிணா மந்தி பெட்டை
  நாகு பிணை பாட்டி பெடை பேடு கடமையும் பெண் நாமம் ஆம் பறழ் பிள்ளை குஞ்சி கன்று பார்ப்பு - 3.விலங்கின்பெயர்:3 19/2,3
அம் பறவைஆண்பேர் ஆம் பேடு பெடை பெட்டை அளகு புள்ளின்பெண்பேர் ஆம் குஞ்சு பிள்ளை பார்ப்பு - 3.விலங்கின்பெயர்:3 20/3

 TOP
 
    பெட்டையும் (1)
வடவை பிடி எருமை தீத்திரள் பரி பெட்டையும் ஆம் மடங்கல் உகம் இமன் இடி தீ சிங்கம் நோய் பாடே - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/4

 TOP
 
    பெட்பு (2)
வெய்ய பற்று இராகம் சார் விவறல் பெட்பு வேட்கை வெப்பம் நச்சு ஆதரம் இச்சை ஏட்டை வயா நம்பு - 7.பண்புப்பெயர்:7 36/2
குட்டம் நோய் குளம் குறிது ஆம் பெட்பு ஆசை பெரிது ஆம் குட்டன் மகன் மறி பிணி ஆம் குட்டி மகள் பறழ் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/2

 TOP
 
    பெடை (2)
நாகு பிணை பாட்டி பெடை பேடு கடமையும் பெண் நாமம் ஆம் பறழ் பிள்ளை குஞ்சி கன்று பார்ப்பு - 3.விலங்கின்பெயர்:3 19/3
அம் பறவைஆண்பேர் ஆம் பேடு பெடை பெட்டை அளகு புள்ளின்பெண்பேர் ஆம் குஞ்சு பிள்ளை பார்ப்பு - 3.விலங்கின்பெயர்:3 20/3

 TOP
 
    பெண் (17)
குறவர் கானவர் புனவர் பழிஞர் வெற்பர் குழுவர் குன்றுவரும் இறவுளரும் குறிஞ்சியர்பேர் அதில் பெண்
  சிறு குறத்தி கொடிச்சி ஆம் கானகநாடன்பேர் சிலம்பன் வெற்பன் பொருப்பன் ஆம் புள்ளுவரோடு எயினர் - 2.மக்கள்பெயர்:2 31/1,2
மறவர் தெறும்பினர் இறுக்கர் பாலையர்பேர் எயிற்றி மறத்தி பல்லி பெண் காளை விடலையும் மீளியும் கோ - 2.மக்கள்பெயர்:2 31/3
உள்ள மகன் கானீனன் நாற்குலத்தின் ஆண் பெண் உயர்பு இழிபாய் கலந்துபெற்ற பிள்ளை அனுலோமன் - 2.மக்கள்பெயர்:2 40/3
தெள்ளும் ஆண் இழிபும் பெண் உயர்புமாய் பெற்ற சேய் பிறிதிலோமன் என செப்பினர் முன்னோரே - 2.மக்கள்பெயர்:2 40/4
இன்னவும் மைந்தனும் ஆண்பால் பொதுப்பேர் ஆம் நம்பி என்பது ஆண் சிறப்பு நங்கை பெண் சிறப்பு ஆம் தெரியே - 2.மக்கள்பெயர்:2 41/4
நாகு பிணை பாட்டி பெடை பேடு கடமையும் பெண் நாமம் ஆம் பறழ் பிள்ளை குஞ்சி கன்று பார்ப்பு - 3.விலங்கின்பெயர்:3 19/3
கூட்டு அகக்காழ் ஆண் புறக்காழ் பெண் ஆகும் வெளிறு கொடுவல் அலி ஆம் கடு கண்டகம் இரண்டும் உள்ளே - 4.மரப்பெயர்:4 34/4
தோகை மயில் மயில்பீலி விலங்கின்ஆண் பெண் ஆம் சோகம் மயலொடு திரள் ஆம் நாகரிகம் மாதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 8/4
வஞ்சி கொடி மரம் பா ஊர் மேற்செலவு பெண் ஆம் வஞ்சம் வாள் கபடமும் ஆம் பஞ்சம் மிடி ஐந்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/1
அணங்கு நோய் அழகு ஆசை துயர் கொலை பெண் அணங்கு ஆம் ஆணம் அன்பு குழம்பு ஆகும் நாண் இலச்சை கயிறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 42/1
சூதகம் ஆசூசம் மின்னார் பூப்பு சூதிடம் ஆம் தூது மணல் சந்து உரை ஆம் மாது இடைச்சொல் பெண் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/2
பேதை அறியான் குருடன் ஓர் பருவம் பெண் ஆம் பேதி அவிடதம் கள்ளும் மாறுபாடு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/3
அத்து அரைஞாண் சிவப்பு அசைச்சொல் இசைப்படுத்தல் ஐந்தாம் அத்தினி பெண் பிடி இரண்டாம் சுத்தி சுசி சங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/2
பரவை திருக்கூத்து உததி பரப்பு ஒரு பெண் நான்காம் பரி சுமத்தல் வேகம் காத்திடல் வருத்தம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 89/1
காரிகை பெண் அழகு கலித்துறை ஒரு நூல் ஆகும் கரியவன் இந்திரன் சனியன் கண்ணன் சாத்தனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/1
நாரி சிலை நாண் நறவு பெண் பன்னாடையும் ஆம் நாரம் அன்பு சைவலம் நீர் நாரத்தை நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/1
மல் அடல் மாயவன்கூத்து வளம் முகட்டு மல் ஆம் வல்லி கொடி தளை வரைவு ஆய்ப்பாடி வள்ளி பெண் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/2

 TOP
 
    பெண்கள் (2)
பொதுநாமம் தெய்வம் மின்னார்தமக்கு அணங்கும் சூரும் புத்தேளிர் பெண்கள் பெயராம் மகளிர் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 21/1
வெறும் ஓரை பொய்தல் பண்ணை அவை ஆயம் பெண்கள் விளையாட்டு கெடவரலும் ஆம் அதற்குத்தானே - 2.மக்கள்பெயர்:2 44/4

 TOP
 
    பெண்கள்பேர் (1)
கோடு சிங்கப்பேர் பெண்கள்பேர் கன்னிப்பேர் ஆம் கோல் சீரை தூங்கல் செட்டி வாணிகன் கட்டளை தூக்கு - 1.தெய்வப்பெயர்:1 38/3

 TOP
 
    பெண்கள்விளையாட்டின்பேர் (1)
உழக்கிய விலாசனை கிரீடை உப்பு கேளிர் ஒன்பதொன்றும் பெண்கள்விளையாட்டின்பேர் விரிவே - 9.செயல்பற்றியபெயர்:9 1/4

 TOP
 
    பெண்கள்விளையாட்டு (1)
கேள்வி செவி கல்வியும் ஆம் தாள் அடி முன் முயல்வு ஆம் கேளிர் பெண்கள்விளையாட்டு சுற்றம் இருபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/1

 TOP
 
    பெண்களில் (1)
பெண்களில் பூரட்டாதிப்பேர் நீபம் முரசு பிற்கொழுங்கோல் அரசு அறிவன் உத்திரட்டாதிப்பேர் - 1.தெய்வப்பெயர்:1 45/3

 TOP
 
    பெண்குறி (2)
கலத்த பகம் யோனி குய்யம் பெண்குறி ஆம் பூவும் கற்பபுரம்தானும் ஆங்காம் இலிங்கம் கோசம் - 2.மக்கள்பெயர்:2 48/1
பகம் கொக்கு கான்கோழி பகுப்புடன் பெண்குறி ஆம் பகல் ஒளி திவா முகிழ்த்தம் நடு சுடர் நாள் பகுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 2/1

 TOP
 
    பெண்டகம் (1)
அலி பேடி நபுங்கிஷம் பெண்டகம் சண்டம் கிலீபம் ஆகும் கூன் சினகோடி கோணல் ஆம் குஞ்சம் - 2.மக்கள்பெயர்:2 25/3

 TOP
 
    பெண்டு (1)
அரிவை மடவாள் அணங்கு பேதை மங்கை பெதும்பை ஆடவள் காரிகை ஆட்டி பெண்டு நல்லாள் காந்தை - 2.மக்கள்பெயர்:2 42/2

 TOP
 
    பெண்ணரசே (1)
நேயமே நெய் எண்ணெய் அன்பு மூன்றாகும் நிகர் மாயன் மால் கறுப்பன் ஒழிப்பான் பெண்ணரசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/4

 TOP
 
    பெண்ணுசி (1)
திருத்தி குழைதண்டி பெண்ணுசி பாங்கி தோழி சேடிபேர் முன்னிலைதான் ஏடி எலாள் ஆம் - 2.மக்கள்பெயர்:2 21/3

 TOP
 
    பெண்ணும் (1)
சூலி சிவன் காளி சூல் கொண்ட பெண்ணும் ஆகும் தூலம் ஒரு நாள் மிகை ஆம் நூல் பிடகம் நூன் ஆன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/2

 TOP
 
    பெண்ணை (1)
காரி கரும்புறம் தாலம் தாழி பெண்ணை பனை பூ கதம் சகுந்தம் கந்தி பூகம் பூக்கம் கமுகு ஆம் - 4.மரப்பெயர்:4 6/3

 TOP
 
    பெண்படையோன் (1)
வேனிலான் மதன் அழகன் மோகன் வில்லி மால்சேய் மீன்கொடியோன் மதிக்குடையோன் பெண்படையோன் வசந்தன் - 1.தெய்வப்பெயர்:1 17/2

 TOP
 
    பெண்பிள்ளைக்கு (1)
நகு சிறுவி தனையை செல்வி பந்தனையே குட்டி நந்தனையே மதிப்பு மகள் பெண்பிள்ளைக்கு இயம்பே - 2.மக்கள்பெயர்:2 39/4

 TOP
 
    பெண்பேர் (1)
வரிசையின் அங்கனை தோகை ஆறாறும் பெண்பேர் வாழுவதி தம்பதியும் ஆண்பெண் இரட்டையரே - 2.மக்கள்பெயர்:2 42/4

 TOP
 
    பெண்மயிர்ப்பேர் (1)
அடு ரோமம் பெண்மயிர்ப்பேர் கொந்தளம் விரோதம் அளகம் மயிர்க்குழற்சி என தெளிகுவை நீ மயிலே - 2.மக்கள்பெயர்:2 55/4

 TOP
 
    பெதும்பை (2)
அரிவை மடவாள் அணங்கு பேதை மங்கை பெதும்பை ஆடவள் காரிகை ஆட்டி பெண்டு நல்லாள் காந்தை - 2.மக்கள்பெயர்:2 42/2
சிறு பேதை பெதும்பை மங்கை மடந்தையே அரிவை தெரிவை பேரிளம்பெண் ஏழ்பருவம் மின்னார் இவர்க்கே - 2.மக்கள்பெயர்:2 44/1

 TOP
 
    பெம்மான் (1)
மதகரியையுரித்தவன் பெம்மான் ஈமத்தாடி வயிரவன் பினாகி ஆலமர்கடவுள் சடையோன் - 1.தெய்வப்பெயர்:1 3/2

 TOP
 
    பெய்தல் (1)
பயத்தலும் ஆம் பிறகிடலே பிறக்கிடல் பின்றலும் ஆம் பாதீடு பெய்தல் அளித்திடல் செறித்தல் மூன்றாம் - 9.செயல்பற்றியபெயர்:9 16/3

 TOP
 
    பெயர் (8)
குத்திரி வெம் காடுகாள் மாரியொடு கொற்றி கொடியை மூதணங்கு பெயர் எட்டென விண்டனரே - 1.தெய்வப்பெயர்:1 11/4
உர மலடிபேர் வண்ணமகள் கோலம்செய்வாட்கு உரிய பெயர் விருத்தை மூப்புள்ளவள்பேர் சிறப்பே - 2.மக்கள்பெயர்:2 43/4
குடைய பெயர் சுரியல் குழல் குரல் அளகம் கேசம் உளை கதுப்பு பரிசாரம் கூழை குருள் ஓதி - 2.மக்கள்பெயர்:2 55/2
பெறும் பெயர் உற்பலமும் ஆம் நெய்தல் அல்லி ஆம்பல் பெரும் குமுதம் கயிரவம் நாற்பேர் என பேர் தருமே - 4.மரப்பெயர்:4 27/4
நோவு மறன் மயல் மயக்கம்அதாம் கைதூவாமை நொய்துறும் கையொழியாமை ஆம் பெயர் மைவிழியே - 7.பண்புப்பெயர்:7 35/4
இருள் கடியே வேலி சேமமும் காப்புஅதாகும் இளை தலை காவல் பெயர் என்பார் தமிழ் சொல்பவரே - 9.செயல்பற்றியபெயர்:9 19/4
பெயர் பெருமை நாமம் இசை பெயர்ச்சியும் நாற்பேராம் பெயல் இடுதல் மழை ஆகும் சயம் அடல் சற்கரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/1
ஓலை குழை ஏடு ஆம் கலாம் கொடுமை சினம் ஆம் ஒலியல் கலை நதி தொடை தோல் பெயர் உலாவிடுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/4

 TOP
 
    பெயர்ச்சியும் (1)
பெயர் பெருமை நாமம் இசை பெயர்ச்சியும் நாற்பேராம் பெயல் இடுதல் மழை ஆகும் சயம் அடல் சற்கரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/1

 TOP
 
    பெயர்தல் (1)
ஆடல் ஆலுதல் பெயர்தல் அகவல் நடை நடித்தல் அசைவே நட்டணை ஆட்டு கூத்து மூவேழாம் - 9.செயல்பற்றியபெயர்:9 26/2

 TOP
 
    பெயர்பெறு (1)
பெயர்பெறு பொன் பொறி விமலை மாவாக்கம் இளையாள் பெரும் திருப்பூமான் சலசை கமலை அரிப்பிரியை - 1.தெய்வப்பெயர்:1 16/1

 TOP
 
    பெயராம் (3)
வித்தகன் ஞாளியையூர்தி வயிரவன் பத்தொன்பான் விளங்கு பெயராம் வடுகன்தாய் வடுகி மோடி - 1.தெய்வப்பெயர்:1 11/3
பொதுநாமம் தெய்வம் மின்னார்தமக்கு அணங்கும் சூரும் புத்தேளிர் பெண்கள் பெயராம் மகளிர் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 21/1
ஊனமிலா குடில் வேணி ஆகாசம் முப்பான்ஒரு பெயராம் அண்டகடாகம் கடகம் ஓடு - 1.தெய்வப்பெயர்:1 31/3

 TOP
 
    பெயரும் (1)
ஆடு நிறை துலை துலாம் தொடர் மணி பற்பனும் தேள்க்கு ஆம் பெயரும் விருச்சிகம் வில்பெயர் தனுசு ஆம் மகளே - 1.தெய்வப்பெயர்:1 38/4

 TOP
 
    பெயரே (2)
பயம் அமுதம் நீர் அச்சம் பால் பயன் பேர் ஐந்தாம் பயிர் ஒலி பைங்கூழ் பறவைக்குரல் பயிறல் பெயரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/4
புல் அனுடம் புணர்ச்சி புன்மை புலி பனை புற்குறை ஆம் பொல்லே பொல்லாங்கு பீறுதல் ஆம் பல பெயரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/4

 TOP
 
    பெயல் (2)
உறை தளி சீகரம் தலையல் சிதர் தூவல் ஆலி உளி திவலை துமி பெயல் பன்னொன்றாகும் துளிப்பேர் - 1.தெய்வப்பெயர்:1 53/1
பெயர் பெருமை நாமம் இசை பெயர்ச்சியும் நாற்பேராம் பெயல் இடுதல் மழை ஆகும் சயம் அடல் சற்கரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/1

 TOP
 
    பெயலே (1)
வடி திவலை துளி தூவல் சொரி சிதறி தூறல் மாரி பிதிர் வானம் சீகரம் வருடம் பெயலே
  குடி உததி ஆலி சிகரம் தூற்றல் மழை ஆம் கொடும் சோனை பனித்தல் விடாமழை ஆம் ஆசாரம் - 1.தெய்வப்பெயர்:1 52/2,3

 TOP
 
    பெரிது (3)
தடம் மலை விசாலம் சீர் சுனை அடிகோள் பெரிது ஆம் தடி வயல் வில் ஊன் உடும்பு தண்டு உலக்கை மின் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 25/3
குட்டம் நோய் குளம் குறிது ஆம் பெட்பு ஆசை பெரிது ஆம் குட்டன் மகன் மறி பிணி ஆம் குட்டி மகள் பறழ் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/2
பண் இசை மா கலனை ஆம் அண்ணல் பெரிது இறை ஆம் பண்ணை வயல் நீர்த்தாழ்வு மருதம் சேக்கையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 48/1

 TOP
 
    பெரிய (1)
ஆம்பியே பூட்டை காராம்பி கிழார் அரி ஆம் ஆடு ஊசல் உஞ்சல் ஊஞ்சலின்பேர் ஆம் பெரிய
  தாம்பின்பேர் பண்பு ஆகும் பிழா இடா இறை ஆம் தயிர்கடையும்தறி வெளில் ஆம் மூழி மத்தம் மூழை - 6.பல்பொருள்பெயர்:6 42/1,2

 TOP
 
    பெரியர் (1)
பெரியர் ஐயர் அந்தணர் பிராமணர் நாலேழும் பேர் பிரமசாரி வன்னி ஆம் என சொல் அனமே - 2.மக்கள்பெயர்:2 3/4

 TOP
 
    பெரியாறு (1)
சலம் மிகு தக்கணகங்கை கடநதி தண் பொருனை தண் பொருந்தம் தாம்பிரபன்னியும் பெரியாறு எனுமே - 5.இடப்பெயர்:5 19/4

 TOP
 
    பெரியோர் (1)
அடிகள் இருடிகள் பெரியோர் உறுவர் தவர் முனைவோர் அறவர் தபோதனர் துறவோர் முனிவர் வல்லோர் நீத்தோர் - 2.மக்கள்பெயர்:2 1/1

 TOP
 
    பெரியோன் (1)
புக்க பிதா மகன் பேரன் பெரியோன் விதாதா போற்றன்பேர் தந்தை பிதா தாதை அப்பன் ஐயன் - 2.மக்கள்பெயர்:2 35/3

 TOP
 
    பெரு (1)
பெரு வயது ஆயுகம் ஆயுள் வாணாள் என்றாகும் பின்றை பிற்றை பின்னை பின்பு பிந்தி பின்நாள் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 49/3

 TOP
 
    பெருக்கம் (1)
போர் விசையம் சயம் ஆடு விறல் புகல் வெற்றியின்பேர் பொறி ஆக்கம் திரு பெருக்கம் இடம் வாழ்க்கை விபவம் - 7.பண்புப்பெயர்:7 17/2

 TOP
 
    பெருக்கன் (1)
வரநதிமன் பாசதரன் குடதிசையன் பெருக்கன் வலையாளி சலபதி சுறாமன் வருணனுக்கே - 1.தெய்வப்பெயர்:1 26/4

 TOP
 
    பெருகல் (1)
சால நனி கதழ்வு அதிகம் விதப்பு ஊகம் பெருகல் தவம் புதுமை மதம் பிறங்கல் இறப்பு அமலை பூங்கு - 7.பண்புப்பெயர்:7 4/1

 TOP
 
    பெருகு (2)
பெருகு பண்டம் மத்தகம் உண்டகம் நுதல் ஆம் பத்துப்பேரும் நெற்றி ஆகும் என்பர் பேரறிஞர் உவந்தே - 2.மக்கள்பெயர்:2 53/4
தமி நேயம் ஏழு நெய்ப்பேர் அளை பெருகு ததியும் தயிர் ஆம் மோர் அருப்பம் உசர் தக்கிரம் கலாயம் - 6.பல்பொருள்பெயர்:6 14/2

 TOP
 
    பெருகுதல் (1)
நிறைவு பிறங்குதல் முழுத்தல் செகிழல் மல்கல் கழுமல் நிரம்பலே தெவிழல் பெருகுதல் இருபான்பேர் ஆம் - 7.பண்புப்பெயர்:7 8/2

 TOP
 
    பெருங்கரண்டம் (1)
பிராணன் உயிர் உயிர்க்காற்று ஆம் மரக்கால் கூத்து அளவு ஆம் பெருங்கரண்டம் நீர்க்காக்கை அணிகலச்செப்பு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 106/3

 TOP
 
    பெருங்காடு (1)
வீட்டு குறுங்காடு இறும்பு ஆம் வல்லை பெருங்காடு ஆம் விளை அரண் காவற்காடு ஆம் முதையல் முதிர்காடு ஆம் - 4.மரப்பெயர்:4 34/2

 TOP
 
    பெருச்சாளி (1)
களரி களரிடம் கருமை சவை போர்செய்யிடம் ஆம் களகமே பெருச்சாளி கல்விகூரிடம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/3

 TOP
 
    பெருச்சாளிப்பேர் (1)
கரு விருடம் மூடிகம் மாகிர் உந்துரு துந்தளமே கனகதமும் பெருச்சாளிப்பேர் குரங்கு மா மான் - 3.விலங்கின்பெயர்:3 18/3

 TOP
 
    பெருஞ்சொல் (1)
இடக்கர் கூகனம் மறைத்தசொல் ஆகும் மேம்பாடு இசைத்தல் நெடு மொழி பெருஞ்சொல் பலரறிசொல் ஆகும் - 8.ஒலிபற்றியபெயர்:8 4/2

 TOP
 
    பெருந்தகை (1)
பேசு அரசன் நிபுணன் அரன் விசையன் வழாஅன் பொருநன் பெருந்தகை பிரான் இறைவன் ஆதன் மன்னன் பெருமான் - 2.மக்கள்பெயர்:2 6/3

 TOP
 
    பெருந்தாரை (1)
பற்றாரம் மனையின்பேர் கந்துகமே பந்து ஆம் பந்துமட்ட துருத்தி பெருந்தாரை சிறுதாரை - 6.பல்பொருள்பெயர்:6 34/3

 TOP
 
    பெருநாள் (1)
நண் கடைமீன் இரவிநாள் தொழு பெருநாள் சூலம் நாவாய்ப்பேர் புருடநாள் இரேபதிக்கு ஆம் சால்பே - 1.தெய்வப்பெயர்:1 45/4

 TOP
 
    பெருநீர் (1)
கரை நரலை ஆர்கலி வாரணம் சிந்து பெருநீர் கழி சிரத்தினாகரம் வாருதி சலவட்டமும் என்று - 5.இடப்பெயர்:5 22/1

 TOP
 
    பெருப்பு (1)
பேருணவு பெருப்பு ஆகும் பாயசம் பால்சோறு ஆம் பிழை மிச்சில் சேடம் மிகுபொருள் எச்சம் மிகை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 12/1

 TOP
 
    பெரும் (4)
பெயர்பெறு பொன் பொறி விமலை மாவாக்கம் இளையாள் பெரும் திருப்பூமான் சலசை கமலை அரிப்பிரியை - 1.தெய்வப்பெயர்:1 16/1
பிறதாபன் வளவன் அழல் மங்கலன் சேய் உதிரன் பெரும் தீக்கோண் மேடன் விருச்சிகன் செவ்வாய்க்கு இருபான் - 1.தெய்வப்பெயர்:1 35/2
பெறும் பெயர் உற்பலமும் ஆம் நெய்தல் அல்லி ஆம்பல் பெரும் குமுதம் கயிரவம் நாற்பேர் என பேர் தருமே - 4.மரப்பெயர்:4 27/4
பிடகம் ஆகமம் பனுவல் ஆரிடம் தந்திரமே பெரும் சமையம் சூத்திரநூல் பேர் ஏழாம் சருக்கம் - 8.ஒலிபற்றியபெயர்:8 8/2

 TOP
 
    பெரும்கொடி (1)
இணை துவசம் பெரும்கொடி ஆம் சிறுகொடி கத்திகை ஆம் ஏர் வீதிக்கொடி விடங்கம் ஆகும் சிதார் சிதவல் - 6.பல்பொருள்பெயர்:6 46/3

 TOP
 
    பெரும்பாம்பே (1)
தேம் பெரும்பாம்பே பாந்தள் மாசுணம் ஆம் விரியன் சிறுபாம்பு ஆம் கண்கொத்தி மால் உதாசனன் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 33/3

 TOP
 
    பெரும்புள் (1)
ஊமன் கோட்டான் குடிஞை கௌசிகமே பெரும்புள் உலூகலம் குரால் நிசாசரி கூகைஅதின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 23/3

 TOP
 
    பெரும்பொழுது (1)
சேர் ஆடி வரை நிரையாய் பெரும்பொழுது என்றாகும் சிறுபொழுது காலையும் நன்பகலுடன் எற்பாடும் - 1.தெய்வப்பெயர்:1 50/2

 TOP
 
    பெருமாள் (1)
கமலலோசனன் தாசரதி பெருமாள் எண்பான் காமபாலன் பலபத்திரன் முசலி வெள்ளை - 1.தெய்வப்பெயர்:1 14/3

 TOP
 
    பெருமான் (3)
அரவன் ஈசானன் அழலாடி அண்ணல் பெருமான் அந்திவண்ணன் கண்ணுதல் ஐம்முகன் பூதநாதன் - 1.தெய்வப்பெயர்:1 2/3
நவைஇல் பெருமான் அதிகன் பதி ஈசன் ஓசன் ஆதன் ஆசிரியன் ஆசாரியன் தேசிகனே - 2.மக்கள்பெயர்:2 5/4
பேசு அரசன் நிபுணன் அரன் விசையன் வழாஅன் பொருநன் பெருந்தகை பிரான் இறைவன் ஆதன் மன்னன் பெருமான்
  நேசமுடியோன் காந்தன் தலைவன் தாட்டிகனே நிருபன் நாயகன் கொழுநன் விடலை பூபதியே - 2.மக்கள்பெயர்:2 6/3,4

 TOP
 
    பெருமிதம் (1)
பின்பு மத்தம் செம்மாப்பு தருக்கு மதர் செருக்கு பெருமிதம் வீற்றிருத்தல் பாடவம் மலர்ச்சி களிப்பே - 7.பண்புப்பெயர்:7 19/4

 TOP
 
    பெருமை (18)
சீலம் மிகை அலை பூரிப்பு ஆன்றல் கூர் கழுமல் சிறப்பு உருத்தல் பொங்கலின்பேர் பெருமை மா தடம் கொன் - 7.பண்புப்பெயர்:7 4/2
பகடு புணை பெருமை கரி ஏறொடு கிடா ஆம் பகவனே தெய்வமும் மும்மூர்த்திகளும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 3/2
சகடம் உருள் ஊர்க்குருவி ரோகிணி யோகமும் ஆம் தகை பெருமை அழகு அன்பு தடை பண்பு ஆம் மகளே - 10.ஒருசொல்பல்பொருள்:10 3/4
சக்கரமே மலை வண்டில் பெருமை வட்டம் ஆழி தரை பிறப்பு கடல் ஓர் புள் ஒன்பது பேர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/2
பாடு பக்கம் படுதல் ஒலி பெருமை வாய்பாடு ஆம் பாடி பாசறை ஊர் ஆம் நாடி கன்னல் நரம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/1
ஈடு உவமை குழைவு வலி பெருமை நாற்பேராம் இடங்கர் குடம் தூர்த்தர் சிறுவழி முதலை நாற்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/3
முட்டு எனும் சொல் இடையூறு சந்து எல்லாம் ஆகும் முடலை வலி பெருமை திரட்சியும் என பேர் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/2
ஏந்தல் கோன் பெருமை மேடு இலகுவம் நாற்பேராம் எந்திரம் தேர் திரிகை மதிலுறுப்பொடு சக்கரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/1
கயம் மடு கீழ் பெருமை தேய்வு ஆனை ஆழமும் ஆம் கயினி அத்தம் கைம்மை ஆம் வயம் நீர் புள் வலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/3
பெயர் பெருமை நாமம் இசை பெயர்ச்சியும் நாற்பேராம் பெயல் இடுதல் மழை ஆகும் சயம் அடல் சற்கரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/1
கயில் பிடரி அணி பூட்டு ஆம் வியல் பெருமை விரிவு ஆம் கையிடம் ஒப்பனை தங்கை குணம் படை கைசிறிது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/2
வெய்யவன் வெய்யோன் இரவி விருப்பினன் முப்பேராம் வியன் அதிகம் பெருமை அதிசெயம் என மொய்த்திடுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/4
பேர் பெருமை நாமமும் ஆம் பீர் பசலை பீர்க்கு ஆம் பீருவே அச்சமுற்றோன் புருவமும் என்று இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/1
மூரி முரண் சோம்பு எருமை விடை பெருமை நெரிவு ஆம் முருடு கட்டை அறிவிலதாம் திரிமனையாள் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/3
மாலி மது பருதியும் ஆம் ஆலல் ஒலி ஆட்டு ஆம் மால் புதன் கார் மயல் காற்று இந்திரன் பெருமை அரி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/1
யவனர் சித்ரகாரர் சோனகர் கண்ணாளரும் ஆம் இவறல் சென்மம் ஆசை ஆம் தவல் பெருமை குறைவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/3
வெளில் அணில் வேள்வியின்தம்பம் தயிர்கடையும்தறி ஆம் மீளி வலி திண்ணியனே பெருமை தலைவனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/1
நளி பெருமை குளிர் செறிவு தேள் பொலிவு திரள் ஆம் ஞாளி கள்ளு குக்கலும் ஆம் வாள் வசி கூர் ஒளியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/4

 TOP
 
    பெருமையும் (1)
குவலையம் பார் குவளையும் ஆம் துவர் பவளம் துவர்ப்பு ஆம் குவவு திரள் குவிதலுடன் பெருமையும் முப்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/1

 TOP
 
    பெருமையே (1)
சேடு நன்மை பெருமையே அழகு திரட்சியும் ஆம் சேடன் ஓர் குலம் அனந்தன் பாங்கனும் கூடியவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/4

 TOP
 
    பெருவழி (1)
படி அளக்கர் பெருவழி ஆம் விடங்கர் சிறுவழி ஆம் பணை வரம்பின்வழிப்பேர் மரீசி ஆம் வழி பால் - 5.இடப்பெயர்:5 32/1

 TOP
 
    பெருவாயிலும் (1)
சேய பெருவாயிலும் ஆம் புதவு குறும் புழையே திட்டியின்பேர் ஆம் வாசற்படி கருக்கு நகம் ஆம் - 5.இடப்பெயர்:5 8/2

 TOP
 
    பெலம் (3)
சத்திரம் கை படை குடை சத்திரம் கருவி மகம் ஆம் சத்தி உமை பெலம் துவசம் வேல் குடை காறலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 60/2
கம்புள் சம்பங்கோழி சங்கு ஆம் தும்பை தும்பை போர் ஆம் கம்பு சங்கு தினை கம்பு ஆம் மொய்ம்பு பெலம் தோள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/3
வலம் வலம் கண் பெலம் ஆகும் நலம் நன்மை தேள் ஆம் வலவன் வெற்றியான் வலியன் தேர்ப்பாகன் மால் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 108/2

 TOP
 
    பெலமும் (1)
திடம் நிசமும் பெலமும் ஆம் விடம் நஞ்சு தேள் ஆம் செடி சிதைவு கான் பாவம் குணமின்மை கடனே - 10.ஒருசொல்பல்பொருள்:10 25/4

 TOP
 
    பெலி (2)
பிண்டம் உடல் பெலி பிச்சை உரை பிரமம் மறை ஆம் பேணல் பேணுதல் குறிப்பு ஆம் சேண் நீளம் உயர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/3
அவல் எனல் சிற்றுணவு பள்ளம் நீர்நிலை முப்பெயராம் அவி அமுதம் பெலி அவிதல் நெய் ஆம் பாவையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 126/4

 TOP
 
    பெற்ற (1)
தெள்ளும் ஆண் இழிபும் பெண் உயர்புமாய் பெற்ற சேய் பிறிதிலோமன் என செப்பினர் முன்னோரே - 2.மக்கள்பெயர்:2 40/4

 TOP
 
    பெற்றம் (2)
கதி சுரபி தொறு தேனு கபிலை ஆ குடம் கோ காலி நிரை ஆன் குரம் கோமளம் பெற்றம் சேதா - 3.விலங்கின்பெயர்:3 9/1
சென்றோடும் பகடு பெற்றம் எருது நாலாறாம் திமில் இமில் அக்கே முரிப்பு ஆம் கார் மூரி மேதி - 3.விலங்கின்பெயர்:3 10/3

 TOP
 
    பெற்றாள் (1)
அன்னை அனை ஆய் தல்லி மோய் தள்ளை ஈன்றாள் அம்மை வயின் பொறை அவ்வை ஆயி பெற்றாள் புனிற்றாய் - 2.மக்கள்பெயர்:2 36/1

 TOP
 
    பெற்றி (2)
மரபு நீர் பான்மை வண்மை கிழமை பெற்றி தகவு மாலை பால் இயல்பு தன்மை தகுதி சந்தர் தகைமை - 7.பண்புப்பெயர்:7 39/1
இடுக்கல் பெற்றி இழிவு ஆம் மீக்கோ இவர் ஏறுதல் ஆம் இறங்கல் சுதம் அவதாரம் குனிவு குரங்கலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 5/3

 TOP
 
    பெறல் (2)
பெறல் அணவல் சார்வு தொடல் தின்னல் கூடலின்பேர் பிரிவு உணர்வு வரைவு வல்லி தணப்பு ஒருவல் துறத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 14/2
பலித்தல் கிடை திடல் வாய்த்தல் பயப்பு ஈன்றல் பெறல் ஆம் பரிசனம் தொட்டிடல் ஊறு துவளல் திவளலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 15/3

 TOP
 
    பெறு (1)
பிடிகம் சூடகம் சங்கு வளை குருகு கன்று பெறு வண்டு தொடி சரி ஒன்பானும் வளையலின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 28/1

 TOP
 
    பெறும் (6)
பெறும் மலையன் எழிலி நள்ளி பசுந்தொடையன் பாரி பேகன் ஓரியும் கடையேழ்வள்ளல் மூவகையே - 2.மக்கள்பெயர்:2 8/4
விள்ளு கைமை பெறும் பிள்ளை கோளகன் கோளிலி ஆம் வேற்றோர்க்கு பெறும் பிள்ளை குண்டகன் ஆம் கன்னிக்கு - 2.மக்கள்பெயர்:2 40/2
விள்ளு கைமை பெறும் பிள்ளை கோளகன் கோளிலி ஆம் வேற்றோர்க்கு பெறும் பிள்ளை குண்டகன் ஆம் கன்னிக்கு - 2.மக்கள்பெயர்:2 40/2
துடர் களபம் கயமுனியே கயந்தலை போதகமும் துடியடியும் யானை பெறும் கன்றுஅதின்பேர் தானே - 3.விலங்கின்பெயர்:3 4/4
பெறும் பெயர் உற்பலமும் ஆம் நெய்தல் அல்லி ஆம்பல் பெரும் குமுதம் கயிரவம் நாற்பேர் என பேர் தருமே - 4.மரப்பெயர்:4 27/4
பெறும் ஆணை வஞ்சனம் வட்டித்தலே சாபம் பிரமாணம் சூழ் சபதம் விரதமும் சத்தியப்பேர் - 8.ஒலிபற்றியபெயர்:8 6/3

 TOP
 
    பெறுவகொள்வாள் (1)
தொடரும் விலைமகள் வேசி பெறுவகொள்வாள் பரத்தை சூளை பயனிலி தாசி வரைவில்பெண்பேர் குறியே - 2.மக்கள்பெயர்:2 30/4

 TOP