<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

பே - முதல் சொற்கள்
பேகன் 1
பேச்சு 1
பேசல் 1
பேசா 1
பேசு 3
பேசும் 1
பேசுவரே 2
பேட்டு 1
பேடி 1
பேடு 4
பேடும் 1
பேணல் 2
பேணுதல் 1
பேணும் 1
பேதம் 3
பேதமை 1
பேதமையும் 1
பேதி 2
பேது 1
பேதை 5
பேதையும் 1
பேம் 1
பேய் 11
பேய்த்தேரின்பேர் 1
பேய்முலையுண்டோன் 1
பேயே 1
பேயோடாடி 1
பேர் 44
பேர்ப்பு 1
பேரறிஞர் 1
பேரறிவும் 1
பேரன் 1
பேராகும் 1
பேராண்மை 1
பேராம் 3
பேராளன் 1
பேரி 1
பேரிகை 1
பேரிளம்பெண் 1
பேருணவு 1
பேரும் 1
பேருலகில் 1
பேருலாப்போதல் 1
பேருறை 1
பேரே 3
பேரொலி 1
பேரோசை 1
பேழை 1
பேனம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பேகன் (1)
பெறும் மலையன் எழிலி நள்ளி பசுந்தொடையன் பாரி பேகன் ஓரியும் கடையேழ்வள்ளல் மூவகையே - 2.மக்கள்பெயர்:2 8/4

 TOP
 
    பேச்சு (1)
கூற்று இசை வினா கிளவி நொடி காதை வாணி குயில் இயம் பேச்சு அறை பனுவல் வாக்கு உரை தோல் புகல் கீர் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/1

 TOP
 
    பேசல் (1)
விரித்தல் அறைந்திடல் கரைதல் விளம்பலே கூறல் மிழற்றல் நவிலுதல் பணித்தல் இசைத்தலொடு பேசல்
  தெரித்தல் செப்பலே நொடித்தல் சொல்லல் எண்மூன்றாகும் திசைச்சொல் தேசிகம் ஆம் இடித்தல் கழறலுமே - 8.ஒலிபற்றியபெயர்:8 2/2,3

 TOP
 
    பேசா (1)
குதலை எனும் வாளா கோளா பேசா ஆகும் கூவல் ஆகருடணை வாஎனல் கரைதல் கேதல் - 8.ஒலிபற்றியபெயர்:8 5/3

 TOP
 
    பேசு (3)
பேருலகில் ஆறுதலத்துஇறைவன் உமைசிறுவன் பேசு உருத்திராயுதத்தான் நாரதசினேகன் - 1.தெய்வப்பெயர்:1 9/1
பிதிர் அனலி எழுபரியோன் பகல் சோதி விசையன் பேசு பனிப்பகை விலோசனன் எல்லி தபனன் - 1.தெய்வப்பெயர்:1 32/3
பேசு அரசன் நிபுணன் அரன் விசையன் வழாஅன் பொருநன் பெருந்தகை பிரான் இறைவன் ஆதன் மன்னன் பெருமான் - 2.மக்கள்பெயர்:2 6/3

 TOP
 
    பேசும் (1)
பேசும் நொச்சி ஊர் சிந்துவாரம் மதில் ஆகும் பின் வசு பொன் வசுக்கள் ஆன்கன்று அனல் வஞ்சியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/4

 TOP
 
    பேசுவரே (2)
குறைவில் ஐந்துநிதி மகவான் ஏவல்கேட்பதுவாம் கொண்ட விண்ணாட்டிறை கொடிதான் இடி என பேசுவரே - 1.தெய்வப்பெயர்:1 19/4
துவரை ஆடகம் ஊர் ஆம் செவி செவி கேட்பதும் ஆம் சுவல் பிடர் கொய் உளை மேடு கரி சுவல் பேசுவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/4

 TOP
 
    பேட்டு (1)
படப்பை தாவளம் நிலையம் குடம் வாசம் சரணம் பாழி சும்மை கறுவடம் பேட்டு அகலுள் பட்டி இருக்கை - 5.இடப்பெயர்:5 6/2

 TOP
 
    பேடி (1)
அலி பேடி நபுங்கிஷம் பெண்டகம் சண்டம் கிலீபம் ஆகும் கூன் சினகோடி கோணல் ஆம் குஞ்சம் - 2.மக்கள்பெயர்:2 25/3

 TOP
 
    பேடு (4)
பிரியை மாயோள் மனிதி நங்கை நாகரிகை பேடு மடவாள் பேதி வஞ்சனியே விரும்பி - 2.மக்கள்பெயர்:2 42/3
நாகு பிணை பாட்டி பெடை பேடு கடமையும் பெண் நாமம் ஆம் பறழ் பிள்ளை குஞ்சி கன்று பார்ப்பு - 3.விலங்கின்பெயர்:3 19/3
அம் பறவைஆண்பேர் ஆம் பேடு பெடை பெட்டை அளகு புள்ளின்பெண்பேர் ஆம் குஞ்சு பிள்ளை பார்ப்பு - 3.விலங்கின்பெயர்:3 20/3
ஆலையம் ஊர் கரிக்கூடம் கோயிலும் முப்பெயராம் அலிப்பேர் பேடு அனந்தன் ஆம் வலித்தல் சொல்லல் வளைவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/3

 TOP
 
    பேடும் (1)
கடையமே சசிகூத்து ஆம் பேடும் அதன் கூத்து ஆம் கருது துடி ஏழ்மாதர்கூத்து இருக்கை பழுவின் - 9.செயல்பற்றியபெயர்:9 27/3

 TOP
 
    பேணல் (2)
உளல் படர்தல் சிந்தித்தல் நினைத்தல் உள்ளல் ஊழ்த்தல் உன்னலின்பேர் புகறல் எண்ணல் பேணல் சுட்டல் நுதலல் - 7.பண்புப்பெயர்:7 20/3
பிண்டம் உடல் பெலி பிச்சை உரை பிரமம் மறை ஆம் பேணல் பேணுதல் குறிப்பு ஆம் சேண் நீளம் உயர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/3

 TOP
 
    பேணுதல் (1)
பிண்டம் உடல் பெலி பிச்சை உரை பிரமம் மறை ஆம் பேணல் பேணுதல் குறிப்பு ஆம் சேண் நீளம் உயர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/3

 TOP
 
    பேணும் (1)
பிள்ளை மகவொடு காக்கை வயிரவனும் ஆகும் பேணும் காளியர் வண்ணார் உறைகாரர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 142/2

 TOP
 
    பேதம் (3)
பேதம் முழைஞ்சிலும் குகைப்பேர் அறையின்பேர் முழைஞ்சு பிலமும் ஆம் அதன் வாசல் நூழை சுருங்கையுமே - 5.இடப்பெயர்:5 16/4
பின்னம் விபரிதம் விகிர்தம் வேற்றுமை விரூபம் பேதம் விள்ளல் விகண்டை விகடிதம் வீற்று விகடம் - 7.பண்புப்பெயர்:7 34/3
அந்தரம் விண் முடிவு நடு பேதம் இடம் ஐந்தாம் அந்தி சந்தி மாலை யாழ் இரவு ஆம் சிந்தனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/4

 TOP
 
    பேதமை (1)
மடம் முனி இல் பேதமை ஆம் குடை கவிகை குடைவு ஆம் மடல் உலா மடல் பூவின்இதழ் பனைஏடு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/3

 TOP
 
    பேதமையும் (1)
மடியும் அதாம் உறவி உறவு ஆம் மடம் பேதமையும் மருட்சியும் ஆம் ஏதித்தல் இனைவு இரக்கப்பயனே - 7.பண்புப்பெயர்:7 29/4

 TOP
 
    பேதி (2)
பிரியை மாயோள் மனிதி நங்கை நாகரிகை பேடு மடவாள் பேதி வஞ்சனியே விரும்பி - 2.மக்கள்பெயர்:2 42/3
பேதை அறியான் குருடன் ஓர் பருவம் பெண் ஆம் பேதி அவிடதம் கள்ளும் மாறுபாடு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/3

 TOP
 
    பேது (1)
தாவம் பேது அனந்தர் களன் ஏமம் மருள் மான்று சழங்கு அரி மைந்தே பித்து மயர் கழுமு மாழ்கல் - 7.பண்புப்பெயர்:7 35/3

 TOP
 
    பேதை (5)
அறிவிலன் யாதன் பேதை மடன் ஏழை மூகன் அஞர் இழுதை அண்ணை அஞ்ஞை சிதடன் முழுமகன் ஆம் - 2.மக்கள்பெயர்:2 26/1
அரிவை மடவாள் அணங்கு பேதை மங்கை பெதும்பை ஆடவள் காரிகை ஆட்டி பெண்டு நல்லாள் காந்தை - 2.மக்கள்பெயர்:2 42/2
சிறு பேதை பெதும்பை மங்கை மடந்தையே அரிவை தெரிவை பேரிளம்பெண் ஏழ்பருவம் மின்னார் இவர்க்கே - 2.மக்கள்பெயர்:2 44/1
ஆலி மடம் பேதை பிழி சுவிகை சுரை சூரை அறிவழி முண்டகம் மேதை விளம்பி அம்பி தணியல் - 6.பல்பொருள்பெயர்:6 15/3
பேதை அறியான் குருடன் ஓர் பருவம் பெண் ஆம் பேதி அவிடதம் கள்ளும் மாறுபாடு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/3

 TOP
 
    பேதையும் (1)
ஆதன் உயிர் பேதையும் ஆம் ஏதம் இடர் மறு ஆம் ஆதி முதல் நேரோடல் மன் மால் ஈசனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/1

 TOP
 
    பேம் (1)
அயர்வு உட்கு கோபம் வெடி பேம் புலம்பு இறை கொன் அச்சம்அதாகும் பிரமம் துரிதம் இறை கவனம் - 7.பண்புப்பெயர்:7 30/2

 TOP
 
    பேய் (11)
பாசம் முறை அன்பு ஊசித்துளை பேய் பார் கயிறு ஆம் பாசி அணி நாய் வருணன் சடைச்சி பற்று பாசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 20/4
கடி வடிவு விரைவு ஐயம் கூர்மை பேய் விளக்கம் காலம் மணம் பயம் காப்பு புதுமை நீங்கிடலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/4
கணம் உடு நோய் துடி திரட்சி பேய் வலையம் கணம் ஆம் கணி அளவு வேங்கைஅதாம் புணர்வு இசைதல் சேர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/2
பிணி முகம் புள் மயில் ஆகும் பணவை பரண் பேய் ஆம் பிணை தொடர்பு விலங்கின்பெண் விருப்பம் ஆம் அணங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 41/4
வணங்கல் பணி வளைந்திடல் ஆம் குணங்கு பேய் குணக்கு ஆம் வாணி பாரதி கூத்து வார்த்தை அம்பு ஆம் காணே - 10.ஒருசொல்பல்பொருள்:10 42/4
மயல் செற்றை மால் பேய் ஆம் வயலே செய் வெளி ஆம் மயிலை மீன் இருவாச்சி கடைராசி முப்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/2
சலாகை நாராசம் மணி சவளம் விடு பேய் ஆம் தாழ் இலஞ்சி மகிழ்மரம் ஆம் குளம் கொப்பூழ் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 122/3
காவி கள்ளு காவிக்கல் குவளை மூன்றாகும் கவந்தம் பேய் தலைக்குறை தண்ணீர் மூன்றுபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/3
கொள்ளை மிகை கொடுவியாதி பொள்ளல் அப்பம் பொந்து ஆம் கூளி தமர் வாமனம் பேய் குறள் வீரர் ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/1
கழுது பேய் பரண் வண்டு ஆம் பழம் முதுமை கனி ஆம் கழங்கு பேய் நடம் கழல் ஆம் கொழுந்து தளிர் புதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 144/2
கழுது பேய் பரண் வண்டு ஆம் பழம் முதுமை கனி ஆம் கழங்கு பேய் நடம் கழல் ஆம் கொழுந்து தளிர் புதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 144/2

 TOP
 
    பேய்த்தேரின்பேர் (1)
பகர் இருந்தை நல்லமுமே கரியின் பேர் வெண்டேர் பாழ்த்தேர் பொய்த்தேர் கானல் பேய்த்தேரின்பேர் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 10/3

 TOP
 
    பேய்முலையுண்டோன் (1)
தேவகிசேய் மதன்தந்தை அயன்தந்தை முகுந்தன் சீதரன் சனார்த்தனன் பேய்முலையுண்டோன் அனந்தன் - 1.தெய்வப்பெயர்:1 13/3

 TOP
 
    பேயே (1)
கூரும் அருள் வியந்தரம் வெம் கால் கிரகம் சங்கை குணங்கு பிணம் அறிவிலி முப்பானொன்றும் பேயே - 1.தெய்வப்பெயர்:1 23/4

 TOP
 
    பேயோடாடி (1)
அங்கணன் பேயோடாடி சருவஞ்ஞன் ஞானி அமலன் அரன் நீலகண்டன் பித்தன் நித்தன் சோதி - 1.தெய்வப்பெயர்:1 1/2

 TOP
 
    பேர் (44)
ஏகதந்தன் ஐங்கரன் பாசாங்குசன் கயாரி ஏரம்பன் வக்கிரதுண்டன் விநாயகன் பேர்
  வேகம் மிகும் உக்கிரன் செந்நிறன் சிம்புளானோன் வில்லிகட்கதரன் சடையன் சிறுவிதி மகாரி - 1.தெய்வப்பெயர்:1 7/2,3
மோகம் உயர் பத்திரைக்குநாயகன் குரோதன் முக்கணன் பத்தாம் வீரபத்திரன் பேர் மொழியே - 1.தெய்வப்பெயர்:1 7/4
பானலணிவான் சாத்தன் வனமூர்த்தி நீண்டோன் பரியூர்தி ஐயன் பேர் இருபான்முத்தொகையே - 1.தெய்வப்பெயர்:1 10/4
வெய்யவன் மான்தலை மாழ்கு மதியும் மகசிரம் ஆம் வியன் சிலை யாழ் இறை செங்கை மூதுரை ஆதிரை பேர்
  பொய்யில் கழை கரும்பு பிண்டி அதிதிநாள் பாலை புணர்தம் ஆவணம் புனிதம் புணர்பூசம் கொடியே - 1.தெய்வப்பெயர்:1 41/3,4
பெரியர் ஐயர் அந்தணர் பிராமணர் நாலேழும் பேர் பிரமசாரி வன்னி ஆம் என சொல் அனமே - 2.மக்கள்பெயர்:2 3/4
பிடிப்பேர் கரேணுவும் ஆம் மதகயம் தோல் கடம் ஆம் பேர் யூபநாதனே அரசுவாவின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 4/3
மா துருக்கம் நானம் மான்மதம் எனும் பேர் ஐந்தும் மருவளர் கஸ்தூரியின்பேர் மறுவி மறி நாவி - 3.விலங்கின்பெயர்:3 16/3
சோமன் நிலாமுக்கி போதகை சகோரம்அதாம் தூக்கணங்குரீஇ சிதகன் எனும் பேர் சார்ந்தனவே - 3.விலங்கின்பெயர்:3 23/4
மத கற்கி கஞ்சரீடம் கிகிணி வயவன் வலியான் பேர் கஞ்சனம் பாரத்துவாசமும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 25/3
மத கற்கி கஞ்சரீடம் கிகிணி வயவன் வலியான் பேர் கஞ்சனம் பாரத்துவாசமும் பேர்
  பிதற்று வயவன் கயவாய் வஞ்சுளன் கஞ்சனமே பிள்ளை வயான் காரி கரிக்குருவிப்பேர் பாரே - 3.விலங்கின்பெயர்:3 25/3,4
பேர் அதுவாம் உள்ளல் உள்ளான்பேர் ஆம் கூன் இருடி பிக்கலை கின்னரம் ஆந்தைப்பேராய் உன்னுகவே - 3.விலங்கின்பெயர்:3 26/4
மருதின்பேர் அருச்சுனமும் பூதவமும் ஆகும் வாசந்தி குருக்கத்தி நாகரி மாதவி பேர்
  குருகதி முத்தகமும் ஆம் வைதேகி பனசம் கூழை ஆசினி சக்கை வருக்கை நத்தை பாகல் - 4.மரப்பெயர்:4 5/1,2
தரு பலா பலவின்பேர் நேரோடு நாவல் சம்பு நன் வலாங்குழி நாவல் பேர் சாதவம் ஆம் - 4.மரப்பெயர்:4 5/3
பிரசாரம் திமிசு திமில் கணி அசனம் வேங்கை பேர் ஆகும் கோவிதாரம் குராமரப்பேர் - 4.மரப்பெயர்:4 7/3
உலவைமரம் ஓடை ஆம் வேல் குடையும் உடை ஆம் உடுப்பை உடுவை பேர் காதிரம் கருங்காலிப்பேர் - 4.மரப்பெயர்:4 9/1
கன்னி காக்கணம் கிகிணி கருவிளையின் பேர் ஆம் கற்றாழை குமரி கன்னி மஞ்சி ஆரலையும் - 4.மரப்பெயர்:4 22/1
மன்னு சசரியும் ஆகும் உருளரிசி கொற்றமல்லி ஆம் சிவந்தி சீவனி பாலை பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 22/2
கரித்த கண்டல் முண்டகமே பூச்சி முள்ளி பேர் ஆம் கல்லாரம் நீர்க்குளிரி ஆம் நெட்டி கிடைச்சு - 4.மரப்பெயர்:4 25/3
பெறும் பெயர் உற்பலமும் ஆம் நெய்தல் அல்லி ஆம்பல் பெரும் குமுதம் கயிரவம் நாற்பேர் என பேர் தருமே - 4.மரப்பெயர்:4 27/4
பலிதம்இல் பூவாக்காய்க்கும்மரம் கோளி வானப்பத்தியம் ஆம் உலர்ந்தமரம் வானம் என பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 33/1
வயிடூரியம் வாலவாயம் ஆம் பவளம் வரு துவர் துப்பொடு துகிர் வித்துருமம் அரத்தமும் பேர்
  அயிர் பிரவாளமும் ஆம் காசு இரற்றினம் கல் மனவோடு அரதனம் சலாகை மணிப்பொது அக்கு மனவு - 6.பல்பொருள்பெயர்:6 6/1,2
பகர் இருந்தை நல்லமுமே கரியின் பேர் வெண்டேர் பாழ்த்தேர் பொய்த்தேர் கானல் பேய்த்தேரின்பேர் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 10/3
பேர் ஒடிசில் கவணை குளிர் குணிலும் ஆம் ஊசிப்பேர் சூசி அதின் துளைப்பேர் பாசம் ஆம் துடரே - 6.பல்பொருள்பெயர்:6 22/4
கோதும் சாணம் தோட்டி அங்குசம் துறோட்டி கோணமே கசப்பகையின் பேர் அடை பட்டடை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 35/2
ஓதும் பேர் கொழு ஆம் மின்னாராடும் பண்டம் ஓரை ஆம் உலை துருத்தி உதியோடு அத்திரியே - 6.பல்பொருள்பெயர்:6 35/4
பேர் எனலாம் தேவாங்கம் சாயச்சீலையின்பேர் பிணித்திடு சித்திரப்புடவை பொத்தகம் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 44/2
பேர் பேரே அபிதானம் நாமமும் ஆம் துப்பு பின் ஏது வாயில் காரணம் நிமித்தம் திறமே - 7.பண்புப்பெயர்:7 25/3
பிடகம் ஆகமம் பனுவல் ஆரிடம் தந்திரமே பெரும் சமையம் சூத்திரநூல் பேர் ஏழாம் சருக்கம் - 8.ஒலிபற்றியபெயர்:8 8/2
கூர்ப்புள சந்தடியே கம்பலை அடாபிடியும் குரைத்தலும் ஆம் முப்பதும் பேரொலி என பேர் தொழுமே - 8.ஒலிபற்றியபெயர்:8 17/4
இகம் புவி இம்மையும் இருபேர் உகம் நுகம் பார் யுகம் ஆம் இக அசைச்சொல் அகறலும் பேர் அகி அரவோடு இரும்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 2/3
சக்கரமே மலை வண்டில் பெருமை வட்டம் ஆழி தரை பிறப்பு கடல் ஓர் புள் ஒன்பது பேர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/2
படுதல் ஒலி சொலல் பூத்தல் இன்மை உண்டாதலும் ஆம் படு மரத்தின்குலை கள்ளும் நீர்நிலை நன்மையின் பேர்
  அடி முதல் கால் செண்டு வெளி அடிமை கவி பதம் ஆம் மடு பொருநாள் அடுத்தல் அச்சம் அடுப்பொடு நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/2,3
முட்டு எனும் சொல் இடையூறு சந்து எல்லாம் ஆகும் முடலை வலி பெருமை திரட்சியும் என பேர் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/2
குணுங்கர் குயில் உவர் இழிஞர் தோல்கருவி ஓர் பேர் கோணலே கோண் வளைவு மாறுபாடு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 42/3
ஆணை முறை மெய் ஏவல் வெற்றி சூள் தடை பேர் ஆணிதான் வயிரம் அழகு எழுத்தாணி திறன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/3
பதலை வரை தாழி ஒருகண்பறை மிடா ஆம் பதம் அழகு ஊண் வரிசை சொல் பேர் தாழ்ச்சி வழி கால் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/3
காத்திரம் மெய் கனம் கோபம் கீரி கரி அடி ஆல் காய்த்தல் சினத்திடல் மரம் காய்த்திடல் பேர் தந்திடுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/4
யாப்பு இறுக்கல் கவி கட்டு ஆம் இபம் கரி கோடரம் ஆம் இயலும் அபிதானம் வியாக்கியானம் மகம் பேர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/1
தேம் இடம் வாசம் தேசம் மதுரம் தேன் ஆகும் சேமம் இன்பம் காவல் ஆம் நாமம் பேர் குறி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/3
அயம் இரும்பு கடம் பரி நீர் ஆடி வையைம் பேர் ஆம் அயனம் வழி இறப்பு சோறு ஆண்டினில்பாதியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/1
பயம் அமுதம் நீர் அச்சம் பால் பயன் பேர் ஐந்தாம் பயிர் ஒலி பைங்கூழ் பறவைக்குரல் பயிறல் பெயரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/4
அரை இடை பாதியும் ஆகும் வரை மலை வேய் வரி பேர் அருள் கருணை உமை ஆகும் இருள் நரகம் இருளே - 10.ஒருசொல்பல்பொருள்:10 91/4
பேர் பெருமை நாமமும் ஆம் பீர் பசலை பீர்க்கு ஆம் பீருவே அச்சமுற்றோன் புருவமும் என்று இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/1
கழை கரும்பு புணர்பூசம் மூங்கில் மூன்றாகும் கழல் செருப்புக்கால் கழங்கு காலணி கால் பேர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/2

 TOP
 
    பேர்ப்பு (1)
பேர்ப்பு அரற்றலே கறங்கலொடு தமரம் பூசல் பேரோசை திமிலம் குமிலம் கலகம் குமுதம் - 8.ஒலிபற்றியபெயர்:8 17/2

 TOP
 
    பேரறிஞர் (1)
பெருகு பண்டம் மத்தகம் உண்டகம் நுதல் ஆம் பத்துப்பேரும் நெற்றி ஆகும் என்பர் பேரறிஞர் உவந்தே - 2.மக்கள்பெயர்:2 53/4

 TOP
 
    பேரறிவும் (1)
தெருளல் சேதனம் சைதன்னியம் ஞானம் ஆகும் தெளியும் பேரறிவும் முதுக்குறைவு ஆம் என்றறியே - 7.பண்புப்பெயர்:7 15/4

 TOP
 
    பேரன் (1)
புக்க பிதா மகன் பேரன் பெரியோன் விதாதா போற்றன்பேர் தந்தை பிதா தாதை அப்பன் ஐயன் - 2.மக்கள்பெயர்:2 35/3

 TOP
 
    பேராகும் (1)
அறை சசி புலோமிசை சுந்தரி இந்திராணி அயிராணி பேராகும் அரம்பை திலோத்தமையோடு - 1.தெய்வப்பெயர்:1 19/2

 TOP
 
    பேராண்மை (1)
முயற்சிஅதாம் பேராண்மை அருமையிடல் ஓங்கி முடித்தல் ஊராண்மைஅதாம் உண்டாதல் பூத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 16/2

 TOP
 
    பேராம் (3)
அடு சூறன் சுந்தரியும் சுவவும் ஆம் உறுத்தை அணில் பேராம் வெளிலும் வரிப்புறமும் ஆம் திருவே - 3.விலங்கின்பெயர்:3 17/4
அரைஞாணே இரதனம் கிண்கிணி சதங்கை கழலே ஆண்அணி பாடகம் பாதகடகம் ஒவ்வோர் பேராம்
  பரிபுரம் நூபுரம் அரவம் குடச்சூலே ஞெகிழி பரலின் அரியகம் சிலம்பு ஆம் பரல் அரி ஆம் பாதசரமதின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 29/1,2
கந்திருவம் பண்பு அரி ஆம் தந்து இழை சாத்திரம் ஆம் கந்தரமே கழுத்து முகில் மலைமுழை மு பேராம்
  சந்தி இசை வந்தி வேய் சதுக்கம் மொழியுறுப்பு ஆம் தந்தி கரி முயற்சை யாழ்நரம்பு கணபதி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 66/2,3

 TOP
 
    பேராளன் (1)
மொய் உரோகணி அதின்பேர் மதிநாள் பேராளன் மும்மீன் இந்திரன் பாலை நரிப்புறம் மார்கழி ஆம் - 1.தெய்வப்பெயர்:1 41/2

 TOP
 
    பேரி (1)
முழவு திண்டி முருடு தக்கை பேரி பம்பை பீலி முரசு தகுணி தந்தண்ணம் துந்துமி தடாரி - 6.பல்பொருள்பெயர்:6 33/2

 TOP
 
    பேரிகை (1)
திணிய தக்கை சல்லரி தண்ணுமையொடு நிசாளம் திமிலை பம்பை ஆம் நந்தி துந்துமி பேரிகை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 32/2

 TOP
 
    பேரிளம்பெண் (1)
சிறு பேதை பெதும்பை மங்கை மடந்தையே அரிவை தெரிவை பேரிளம்பெண் ஏழ்பருவம் மின்னார் இவர்க்கே - 2.மக்கள்பெயர்:2 44/1

 TOP
 
    பேருணவு (1)
பேருணவு பெருப்பு ஆகும் பாயசம் பால்சோறு ஆம் பிழை மிச்சில் சேடம் மிகுபொருள் எச்சம் மிகை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 12/1

 TOP
 
    பேரும் (1)
பின்னதின் மாறி பிறந்த சேய் விராத்தியன் ஆம் பிறங்கடையே மருகன் மருமான் நான்கு பேரும்
  அன்னியமின் மருமகன்பேர் காளை மகன் மாந்தன் ஆடவன் பூமான் குமரன் அவன் புருடன் ஆடூஉ - 2.மக்கள்பெயர்:2 41/2,3

 TOP
 
    பேருலகில் (1)
பேருலகில் ஆறுதலத்துஇறைவன் உமைசிறுவன் பேசு உருத்திராயுதத்தான் நாரதசினேகன் - 1.தெய்வப்பெயர்:1 9/1

 TOP
 
    பேருலாப்போதல் (1)
பவனிக்கே பேருலாப்போதல் ஆம் வழங்கல் பயிறல் உலவலின்பேர் ஆம் தூய்மைசெய்தலுடனே - 9.செயல்பற்றியபெயர்:9 20/1

 TOP
 
    பேருறை (1)
நிரலுறும் ஆழமும் நீந்துபுனல் ஆம் வளாறு நிறைநீர் பிராறும் அதாம் உவர்நீர் பேருறை ஆம் - 5.இடப்பெயர்:5 23/3

 TOP
 
    பேரே (3)
வாலுவரும் அவர்க்காகும் தமிழ்க்கூத்தர் பேரே வாயிலோர் கழைக்கூத்தர்பேரே வேழம்பர் - 2.மக்கள்பெயர்:2 19/2
சுரருணவு பலி சருவோடு அவி ஆம் மாற்றுணவு தோட்கோப்பு பொதிசோறு கட்டனத்தின் பேரே - 6.பல்பொருள்பெயர்:6 11/4
பேர் பேரே அபிதானம் நாமமும் ஆம் துப்பு பின் ஏது வாயில் காரணம் நிமித்தம் திறமே - 7.பண்புப்பெயர்:7 25/3

 TOP
 
    பேரொலி (1)
கூர்ப்புள சந்தடியே கம்பலை அடாபிடியும் குரைத்தலும் ஆம் முப்பதும் பேரொலி என பேர் தொழுமே - 8.ஒலிபற்றியபெயர்:8 17/4

 TOP
 
    பேரோசை (1)
பேர்ப்பு அரற்றலே கறங்கலொடு தமரம் பூசல் பேரோசை திமிலம் குமிலம் கலகம் குமுதம் - 8.ஒலிபற்றியபெயர்:8 17/2

 TOP
 
    பேழை (1)
வற்கமே குஞ்சம்அதாம் தண்டு குழாயின்பேர் மஞ்சுகம் மஞ்சிரை பேழை மூழி பெட்டி ஆமே - 6.பல்பொருள்பெயர்:6 41/4

 TOP
 
    பேனம் (1)
திருகு புவ்வம் புற்புதம் ஆசூசம் மொக்குள் கொப்பூழ் செறி புரையும் குமிழியின்பேர் நுரை பேனம் ஆகும் - 5.இடப்பெயர்:5 23/1

 TOP