<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

பி - முதல் சொற்கள்
பிக்கலை 1
பிகமே 1
பிங்கலம் 3
பிங்கலன் 1
பிச்சம் 5
பிச்சாடனன் 1
பிச்சை 3
பிச்சைப்பாத்திரம் 1
பிச்சையின்பேர் 1
பிச்சைஓடு 1
பிசி 2
பிசிதம் 3
பிசிதாசனர் 1
பிசியும் 1
பிசின் 1
பிசினம் 1
பிசினமும் 1
பிசினனே 1
பிசினும் 1
பிசுமந்தம் 1
பிஞ்சு 2
பிஞ்ஞகம் 1
பிஞ்ஞகன் 1
பிட்டு 1
பிடகம் 2
பிடகர் 1
பிடர் 1
பிடரி 3
பிடரியும் 1
பிடாரம் 1
பிடி 4
பிடிகம் 3
பிடித்தல் 1
பிடிப்பேர் 1
பிடியே 1
பிண்டம் 5
பிண்டம்அது 1
பிண்டி 5
பிண்ணாக்கு 1
பிண்ணாக்குடன் 1
பிணக்கு 2
பிணக்கே 1
பிணம் 3
பிணரும் 1
பிணரே 1
பிணவரை 1
பிணா 2
பிணி 4
பிணித்தல் 1
பிணித்திடு 1
பிணிமுகம் 2
பிணை 5
பிணையல் 1
பித்தம் 2
பித்தளை 1
பித்தளையாய் 1
பித்தன் 2
பித்திகை 3
பித்திகையே 1
பித்து 1
பித்தை 1
பிதத்தி 1
பிதற்று 1
பிதற்றுதல் 1
பிதா 4
பிதாப்பகவன் 1
பிதாமகன் 1
பிதிர் 7
பிதிர்நாள் 1
பிதிர்வனமே 1
பிந்தி 1
பிப்பிலம் 1
பிப்பிலி 1
பிப்பிலியே 1
பிய்த்தல் 1
பிரகற்பதி 1
பிரகாசம் 2
பிரகாரம் 1
பிரகிருதி 1
பிரசம் 2
பிரசாரம் 1
பிரசுரன் 1
பிரண்டை 1
பிரத்திசை 1
பிரதமம் 1
பிரம்பு 2
பிரம்பும் 1
பிரமசாரி 2
பிரமம் 4
பிரமரம் 1
பிரமரி 1
பிரமரியே 1
பிரமன் 1
பிரமன்நாள் 1
பிரமன்பெயரே 1
பிரமாணம் 2
பிரமை 1
பிரவாளமும் 1
பிரற்றலே 1
பிராசி 1
பிராட்டி 1
பிராணன் 1
பிராந்தி 1
பிராமணர் 1
பிராமி 1
பிராய் 1
பிராறும் 1
பிரான் 3
பிரிதல் 1
பிரிந்ததன் 1
பிரியம் 2
பிரியை 1
பிரிவு 1
பிரீதியன் 1
பிரு 1
பிருகோதரனே 1
பிருங்கம் 1
பிருட்டம் 1
பிருது 1
பிருதுவி 1
பிரேதம் 2
பில்கல் 1
பிலகடம் 1
பிலம் 1
பிலம்புகுத்தோன் 1
பிலமும் 1
பிலவங்கம் 2
பிழம்பு 1
பிழா 1
பிழி 1
பிழிஞர் 1
பிழை 3
பிள்ளை 11
பிள்ளைபேர் 1
பிளகு 1
பிளத்தல் 1
பிளந்த 1
பிளிற்றல் 1
பிளிற்றலும் 1
பிளிறல் 1
பிளிறன் 1
பிற்கொழுங்கோல் 1
பிற்றாய் 1
பிற்றை 1
பிறக்கிடல் 1
பிறக்கு 1
பிறக்கும் 1
பிறக்கொடி 1
பிறகடம் 1
பிறகிடலே 1
பிறகு 1
பிறங்கடையே 1
பிறங்கல் 3
பிறங்குதல் 1
பிறங்கோடு 1
பிறதாபன் 1
பிறந்த 1
பிறப்பிடம் 1
பிறப்பித்தல் 1
பிறப்பு 1
பிறப்பே 1
பிறழ்தல் 1
பிறிதிலோமரிலே 1
பிறிதிலோமன் 1
பிறைமதி 1
பின் 4
பின்கால் 1
பின்நாள் 1
பின்பனியொடு 1
பின்பு 2
பின்றலும் 1
பின்றை 1
பின்னகமே 1
பின்னதின் 1
பின்னம் 2
பின்னர் 2
பின்னலும் 1
பின்னிளவல் 1
பின்னு 1
பின்னும் 1
பின்னை 2
பின்னைமன் 1
பின்னோன் 2
பினாகம் 1
பினாகம்அதாம் 1
பினாகி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பிக்கலை (1)
பேர் அதுவாம் உள்ளல் உள்ளான்பேர் ஆம் கூன் இருடி பிக்கலை கின்னரம் ஆந்தைப்பேராய் உன்னுகவே - 3.விலங்கின்பெயர்:3 26/4

 TOP
 
    பிகமே (1)
காமகாகளம் பரபுட்டம் பிகமே பிதத்தி களகண்டம் கோரகை கோகிலம் குயிலின்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 23/2

 TOP
 
    பிங்கலம் (3)
தனி ஈழம் பிங்கலம் தேசிகம் சாதரூபம் தமனியம் நிதானம் பீதகம் ஆடை தொடுக்கம் - 6.பல்பொருள்பெயர்:6 2/1
நிசி அரித்திராபம் பீதகம் பீதம் பொன்மை நிறப்பேர் பிங்கலம் பசலை பசப்பும் ஆம் கபிலம் - 7.பண்புப்பெயர்:7 13/2
திங்கள் மதி மாதம்அதாம் பிங்கலம் பொன் பசப்பு ஆம் சிங்களமே முசு நாடு ஆம் கொங்கை கொப்பு முலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/3

 TOP
 
    பிங்கலன் (1)
பதிசிநேகிதன் கனகன் மந்திரி புட்பகத்தான் பாக்கியன் பிங்கலன் கின்னரேசன் அளகேசன் - 1.தெய்வப்பெயர்:1 30/2

 TOP
 
    பிச்சம் (5)
தவிர் சுரியல் குழல் கேசம் ஓரி தொங்கல் பித்தை தளை பிச்சம் தார் சிரோருகமும் ஆண்மயிர்ப்பேர் - 2.மக்கள்பெயர்:2 54/3
பறை சதனம் குரல் வாசம் கூழை சிறை சேதம் பத்திரமே தோகை இறை தூவி பிச்சம் கூரல் - 3.விலங்கின்பெயர்:3 31/1
அழிவுஇல் பிச்சம் குடையின்பேர் கால்செய்வட்டம் உக்கம் ஆலவட்டம் தாலம் விருந்தமும் ஆம் சிற்றிடையே - 6.பல்பொருள்பெயர்:6 33/4
பிசிதம் நீர் இறைச்சி உதாரணம் வேப்பமரம் ஆம் பிச்சம் மயிர் குடையின்பேர் உச்சி உச்சி முடி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/3
கவிகை பிச்சம் கொடுத்தலும் ஆம் சுவடு இணை ஓர் எண் ஆம் கவடு வஞ்சம் புரசை கப்பு ஆம் குவடு அசலம் கோடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 124/3

 TOP
 
    பிச்சாடனன் (1)
சுதனபோசனன் பிச்சாடனன் விமலன் மெய்யன் தும்புருநாதன் சாமதாற்பரியன் புயங்கன் - 1.தெய்வப்பெயர்:1 3/3

 TOP
 
    பிச்சை (3)
பிண்டம் உடல் பெலி பிச்சை உரை பிரமம் மறை ஆம் பேணல் பேணுதல் குறிப்பு ஆம் சேண் நீளம் உயர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/3
உண்டை திரள் பிச்சை படையுறுப்பு ஆகும் முப்பேர் ஒண்மை அறிவு ஒழுங்கு அழகு மிகுதி நன்மை ஐம்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/1
பலம் நிறை காய் கனி சேனை ஆதாயம் ஐந்தாம் பலி பூசை பிச்சை திருநீறு தெய்வவுணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/1

 TOP
 
    பிச்சைப்பாத்திரம் (1)
கரகம் சீகரம் கன்னல் சிரகம்அதாம் குடிஞை கடிஞை பிச்சைப்பாத்திரம் ஆம் சுடர் மணி கொப்பு அணங்கே - 6.பல்பொருள்பெயர்:6 47/4

 TOP
 
    பிச்சையின்பேர் (1)
ஈண்டு கடைக்கணித்தல் ஆம் சரிதை ஐயம் பிடிகம் இரந்த பிண்டம் பலி பாகம் பயிக்கமும் பிச்சையின்பேர்
  வேண்டல் குறைகோள் ஏன்றல் வாங்கல் இரத்தலின்பேர் வேண்டாம் ஆற்றுதல் காத்தல் நிறுத்தல் மறுத்திடல் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 6/2,3

 TOP
 
    பிச்சைஓடு (1)
ஆய்தலே கொய்தல் நுணுக்கம் தேர்ச்சி மூன்றாம் ஐயம் அனுமானம் வழு சங்கை பிச்சைஓடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/2

 TOP
 
    பிசி (2)
நிரவும் வலக்காரம் மடி அனுசிதமே மாயம் நிசிதமொடு சடம் பிசி பன்னாறு பொய்யின்பேர் ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 3/3
பிசி உணவு பொய் ஆகும் அசலை புவி உமை ஆம் பிசினனே பொய்யன் உலோபன் கோளன் முப்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/2

 TOP
 
    பிசிதம் (3)
தரு தசை ஊன் விடக்கு முடை வள்ளுரம் புண் புனிதம் தடி பிசிதம் புலவு புலால் இறைச்சி இற்றி ஊத்தை - 2.மக்கள்பெயர்:2 58/1
வேம்பு பிசிதம் பாரி பத்திரம் வாதாரி மேவு பிசுமந்தம் நிம்பம் ஆம் எனும் இவ் உலகே - 4.மரப்பெயர்:4 8/4
பிசிதம் நீர் இறைச்சி உதாரணம் வேப்பமரம் ஆம் பிச்சம் மயிர் குடையின்பேர் உச்சி உச்சி முடி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/3

 TOP
 
    பிசிதாசனர் (1)
தகுவர் நிசிசரர் பிசிதாசனர் வக்ரதந்தர் தானவர் இராக்கதர் மெய்காப்போர் கார்வண்ணர் - 1.தெய்வப்பெயர்:1 22/2

 TOP
 
    பிசியும் (1)
பிண்டம்அது பொழிப்பு ஆகும் அரும்பொருள் ஞாபகமும் பிசியும் ஆம் தொகுதிசெய்தல் பதிகம் என்னும் இதுவே - 8.ஒலிபற்றியபெயர்:8 9/4

 TOP
 
    பிசின் (1)
தகர் சின்னம் பிதிர் சிதர் பராகமே பின்னர் தரணி ரேணுவின்பேர் ஆம் பிசின் பயின் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 10/1

 TOP
 
    பிசினம் (1)
பந்தான சாந்தொடு சந்திரதிலகம் சாத்து படிவிரை படீரமும் சந்தனமரப்பேர் பிசினம்
  கந்தார் செஞ்சந்தனம் ஆம் அகில் அகரு பூழில் காகதுண்டம் ஆம் துருக்கம் மரவமும் குங்குமமே - 4.மரப்பெயர்:4 1/3,4

 TOP
 
    பிசினமும் (1)
குறளை கொடுவாய் கொண்டி புறங்கூற்று தொடுப்பு குஞ்சமொடு பிசினமும் ஆம் புறத்தோரை பழித்தல் - 8.ஒலிபற்றியபெயர்:8 6/1

 TOP
 
    பிசினனே (1)
பிசி உணவு பொய் ஆகும் அசலை புவி உமை ஆம் பிசினனே பொய்யன் உலோபன் கோளன் முப்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/2

 TOP
 
    பிசினும் (1)
கொய்யாது தளிர்த்தலின்பேர் வளன் பயினே முருந்து குருத்து முதல் செறி யானி பிசினும் அதன் முகிவே - 4.மரப்பெயர்:4 30/4

 TOP
 
    பிசுமந்தம் (1)
வேம்பு பிசிதம் பாரி பத்திரம் வாதாரி மேவு பிசுமந்தம் நிம்பம் ஆம் எனும் இவ் உலகே - 4.மரப்பெயர்:4 8/4

 TOP
 
    பிஞ்சு (2)
பிள்ளை சிறார் முளை குழவி எச்சம் மகார் மகவு பிஞ்சு குஞ்சு குழந்தை இருமக்களுக்கும் பொதுப்பேர் - 2.மக்கள்பெயர்:2 40/1
மலர் தகடு தோடு மடல் பூவிதழ் ஆம் பிஞ்சு வடு காய் தீவிளியும் ஆம் பலன் கனியே பழம் ஆம் - 4.மரப்பெயர்:4 32/2

 TOP
 
    பிஞ்ஞகம் (1)
கேசர பிஞ்ஞகம் ஒன்றும் தலைக்கோலப்பேர் ஆம் கிரீடம் சேகரம் சுடிகை முடி மெளலி மோலி - 6.பல்பொருள்பெயர்:6 26/1

 TOP
 
    பிஞ்ஞகன் (1)
சிரதரன் பிஞ்ஞகன் காமதகனன் அழலேந்தி சித்தன் அனுபமன் சூலன் அசஞ்சலன் கபர்த்தி - 1.தெய்வப்பெயர்:1 2/2

 TOP
 
    பிட்டு (1)
ஆருறு கஞ்சியின்பேர் ஆம் வெந்தை அகுகுல்லி ஆவி உக்காரியின்பேர் பிட்டு அரில் அருப்பம் நொடிது ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 12/3

 TOP
 
    பிடகம் (2)
பிடகம் ஆகமம் பனுவல் ஆரிடம் தந்திரமே பெரும் சமையம் சூத்திரநூல் பேர் ஏழாம் சருக்கம் - 8.ஒலிபற்றியபெயர்:8 8/2
சூலி சிவன் காளி சூல் கொண்ட பெண்ணும் ஆகும் தூலம் ஒரு நாள் மிகை ஆம் நூல் பிடகம் நூன் ஆன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/2

 TOP
 
    பிடகர் (1)
மற்ற வயித்தியர் பிடகர் ஆயுள்வேதியர் மாமாத்தியர் வாகடர் மருத்தர் பண்டிதர்பேர் ஏழாம் - 2.மக்கள்பெயர்:2 16/1

 TOP
 
    பிடர் (1)
துவரை ஆடகம் ஊர் ஆம் செவி செவி கேட்பதும் ஆம் சுவல் பிடர் கொய் உளை மேடு கரி சுவல் பேசுவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/4

 TOP
 
    பிடரி (3)
நீள் கயிலோடு எருத்தம் நிவம் பிடரி பரம் செகிலம் நிதலம் இமில் சிறுபுறமும் பிடரி ஆம் இங்கே - 2.மக்கள்பெயர்:2 50/4
நீள் கயிலோடு எருத்தம் நிவம் பிடரி பரம் செகிலம் நிதலம் இமில் சிறுபுறமும் பிடரி ஆம் இங்கே - 2.மக்கள்பெயர்:2 50/4
கயில் பிடரி அணி பூட்டு ஆம் வியல் பெருமை விரிவு ஆம் கையிடம் ஒப்பனை தங்கை குணம் படை கைசிறிது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/2

 TOP
 
    பிடரியும் (1)
ஏர் உழவு ஆன் அழகு ஆகும் ஓரை பொய்தல் இல் ஆம் ஏரி குளம் பிடரியும் ஆம் வாருணம் நீர் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/3

 TOP
 
    பிடாரம் (1)
குருதி செந்நீர் குசன் சிவப்பு ஆம் சுரி குவிதல் பிடாரம் குரங்கு கோண் கவி விலங்கு ஆம் முருந்து வெள்ளை முருந்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 92/3

 TOP
 
    பிடி (4)
வேகமுற்ற தகர் கடுவன் போதகம் சேவி இரலை விலங்கின் ஆண்பேர் பிடி பிணா மந்தி பெட்டை - 3.விலங்கின்பெயர்:3 19/2
வடவை பிடி எருமை தீத்திரள் பரி பெட்டையும் ஆம் மடங்கல் உகம் இமன் இடி தீ சிங்கம் நோய் பாடே - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/4
அத்து அரைஞாண் சிவப்பு அசைச்சொல் இசைப்படுத்தல் ஐந்தாம் அத்தினி பெண் பிடி இரண்டாம் சுத்தி சுசி சங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/2
இரதம் அரைஞாண் இரதம் சுவை புணர்ச்சி தேர் ஆம் இரதி பிடி இரதி இச்சை பித்தளையாய் பரவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/4

 TOP
 
    பிடிகம் (3)
பிடிகம் சூடகம் சங்கு வளை குருகு கன்று பெறு வண்டு தொடி சரி ஒன்பானும் வளையலின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 28/1
ஈண்டு கடைக்கணித்தல் ஆம் சரிதை ஐயம் பிடிகம் இரந்த பிண்டம் பலி பாகம் பயிக்கமும் பிச்சையின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 6/2
சுடிகை உச்சி முடி அணி ஆம் வடுகு இசை யாழ்த்திறம் ஆம் சுடர் ஒளி முக்கதிர் ஆகும் பிடிகம் ஐயம் வளை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/2

 TOP
 
    பிடித்தல் (1)
தோண்டல் அகழுதல் கிளைத்தல் ஒண்டல் தொட்டல் பிளிறல் தொடுதல் கிளறுதலும் ஆம் பிடித்தல் பற்றல் தொடலே - 9.செயல்பற்றியபெயர்:9 6/4

 TOP
 
    பிடிப்பேர் (1)
பிடிப்பேர் கரேணுவும் ஆம் மதகயம் தோல் கடம் ஆம் பேர் யூபநாதனே அரசுவாவின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 4/3

 TOP
 
    பிடியே (1)
நல்ல தோளணி ஆம் கங்கணம் தொடி கண்டிகையே நல் கடகம் ஆம் பூணூல் உபவீதம் பிடியே - 6.பல்பொருள்பெயர்:6 27/4

 TOP
 
    பிண்டம் (5)
மாகனம் களேபரம் பூதியம் பிண்டம் சடலம் வடிவு ஆம் காத்திரம் பூட்சி கடம் புதை சட்டகமே - 2.மக்கள்பெயர்:2 46/3
உலையும் எலும்பிலி பொட்டு புழுவின்பேர் கிளிஞ்சில் ஊமை எருந்து ஏரல் பிண்டம் இப்பி சிப்பிக்கு உறுமே - 3.விலங்கின்பெயர்:3 34/4
உரத்த பந்தம் தொழுதி பிண்டம் பூகம் முத்தை குவிதல் உண்டையும் ஆம் படலை பம்பல் படர்ச்சி பரந்தன ஆம் - 7.பண்புப்பெயர்:7 3/2
ஈண்டு கடைக்கணித்தல் ஆம் சரிதை ஐயம் பிடிகம் இரந்த பிண்டம் பலி பாகம் பயிக்கமும் பிச்சையின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 6/2
பிண்டம் உடல் பெலி பிச்சை உரை பிரமம் மறை ஆம் பேணல் பேணுதல் குறிப்பு ஆம் சேண் நீளம் உயர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/3

 TOP
 
    பிண்டம்அது (1)
பிண்டம்அது பொழிப்பு ஆகும் அரும்பொருள் ஞாபகமும் பிசியும் ஆம் தொகுதிசெய்தல் பதிகம் என்னும் இதுவே - 8.ஒலிபற்றியபெயர்:8 9/4

 TOP
 
    பிண்டி (5)
பொய்யில் கழை கரும்பு பிண்டி அதிதிநாள் பாலை புணர்தம் ஆவணம் புனிதம் புணர்பூசம் கொடியே - 1.தெய்வப்பெயர்:1 41/4
காம்பு புளிமரத்தின்பேர் ஆம் செயலை பிண்டி காகோளி ஆயிலும் அசோகமரம் ஆகும் - 4.மரப்பெயர்:4 8/3
வகையாம் பிண்ணாக்கு ஒச்சை வறையல் மலாவகம் ஆம் மாவின்பேர் இடி நுவணி பிண்டி என மூன்றாம் - 6.பல்பொருள்பெயர்:6 13/1
கொழுத்த தண்டு பீலி எஃகம் பிண்டி பாலம்அதாம் குந்தம் தோமரம் கொந்தம் ஈட்டி விட்டேறு ஐந்தும் - 6.பல்பொருள்பெயர்:6 21/2
சண்டன் அலி கால் வெய்யோன் பிண்டி தரு மா ஆம் தண்ணம் மழு ஒரு பறை ஆம் பண்ணம் அருமொழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/4

 TOP
 
    பிண்ணாக்கு (1)
வகையாம் பிண்ணாக்கு ஒச்சை வறையல் மலாவகம் ஆம் மாவின்பேர் இடி நுவணி பிண்டி என மூன்றாம் - 6.பல்பொருள்பெயர்:6 13/1

 TOP
 
    பிண்ணாக்குடன் (1)
சுவாமி பொருள் முதல்வன் செவ்வேள் மூன்றுபெயராகும் துவை பிண்ணாக்குடன் இறைச்சி ஒலித்திடலும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/3

 TOP
 
    பிணக்கு (2)
கோபம் அறம் புழு ஆம் விபூதி செல்வம் நீறு ஆம் கூறு அபரம் முதுகு பிணக்கு கர்மம் என்னும் யாப்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/4
ஆரியர் நல்லோர் கலர் ஆம் ஆர்ப்பு ஒலி போர் நகை ஆம் அரில் பிணக்கு தூறு ஆசு ஆம் பொருள் பொருள் சேய் உரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/1

 TOP
 
    பிணக்கே (1)
ஆயமே உல்கு சாரிகையும் ஆம் பிணக்கே அரில் வாரம் துவக்கு மறல் நாற்பேர் ஆவனவே - 9.செயல்பற்றியபெயர்:9 17/4

 TOP
 
    பிணம் (3)
கூரும் அருள் வியந்தரம் வெம் கால் கிரகம் சங்கை குணங்கு பிணம் அறிவிலி முப்பானொன்றும் பேயே - 1.தெய்வப்பெயர்:1 23/4
சாய்கை தனு யாக்கை புரம் படிவம் முப்பானெட்டாம் சவம் பிணம் களேபரம் பிரேதம் அழல் கழிவே - 2.மக்கள்பெயர்:2 46/4
ஓளி ஒழுங்குடன் ஆனைக்கூடம் இருபேராம் உரை களேபரம் உடம்பு பிணம் ஆம் உள்ளதுவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/4

 TOP
 
    பிணரும் (1)
குமை துருமோற்பலம் குயரூபிணி கன்னிகாரம் கோங்கின்பேர் பிணரும் ஆம் வகுளம் கேசரத்தோடு - 4.மரப்பெயர்:4 2/1

 TOP
 
    பிணரே (1)
தர புளகம் குமிழ்ப்பு மொக்குள் கொப்புள் ஆம் பிணரே சற்சரை ஆம் பயினி சங்கம் குவிதல் கூடுதல் ஆம் - 7.பண்புப்பெயர்:7 3/3

 TOP
 
    பிணவரை (1)
இடுகாடு சுடுகாடு காளவனம் சுடலை எரிவனம் துற்காடு பிணவரை புறங்காடு ஈமம் - 5.இடப்பெயர்:5 29/1

 TOP
 
    பிணா (2)
தெரிவை மானினி நாரி மகள் வனிதை மாது சிறுமி இளம்பிடி மடந்தை தையல் பிணா மகடூஉ - 2.மக்கள்பெயர்:2 42/1
வேகமுற்ற தகர் கடுவன் போதகம் சேவி இரலை விலங்கின் ஆண்பேர் பிடி பிணா மந்தி பெட்டை - 3.விலங்கின்பெயர்:3 19/2

 TOP
 
    பிணி (4)
அணங்கு குந்தம் பிணி மடி உரோகம் நிழல் மாரி ஆமயம் சூர் மடங்கல் பையுள் புன்கணும் நோய் ஆகும் - 7.பண்புப்பெயர்:7 37/1
குட்டம் நோய் குளம் குறிது ஆம் பெட்பு ஆசை பெரிது ஆம் குட்டன் மகன் மறி பிணி ஆம் குட்டி மகள் பறழ் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/2
பிணி முகம் புள் மயில் ஆகும் பணவை பரண் பேய் ஆம் பிணை தொடர்பு விலங்கின்பெண் விருப்பம் ஆம் அணங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 41/4
சிதலை பிணி கறையான் ஆம் கதவம் காப்பு அடைப்பு ஆம் சிதம் ஞானம் உடு வெளுப்பு ஆம் புதவு புல்லு கதவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/3

 TOP
 
    பிணித்தல் (1)
தொடுத்தல் பந்தம் யாப்பு அசைப்பு சிமிழ்ப்பு ஆர்த்தல் வீக்கல் துறு விசித்தல் பிணித்தல் கட்டல் ஒன்பதாம் கதுவாய் - 9.செயல்பற்றியபெயர்:9 7/1

 TOP
 
    பிணித்திடு (1)
பேர் எனலாம் தேவாங்கம் சாயச்சீலையின்பேர் பிணித்திடு சித்திரப்புடவை பொத்தகம் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 44/2

 TOP
 
    பிணிமுகம் (2)
தோகை பிணிமுகம் மொகரம் சிகி மயில் ஈரேழாம் தூவி சந்திராங்கம் அணி கூழை தொங்கல் சருணம் - 3.விலங்கின்பெயர்:3 22/2
பட்ட சகுந்தம் குடிஞை குருவி பக்கி விகுரம் பதங்கம் விகங்கம் சகுனம் பிணிமுகம் புள் போகில் - 3.விலங்கின்பெயர்:3 30/2

 TOP
 
    பிணை (5)
குலைப்பில் பிணை சாரங்கம் இரலை நவ்வி மிருகம் குரங்கமே வற்சையம் மான் பன்னிரண்டாம் கருமான் - 3.விலங்கின்பெயர்:3 13/3
நாகு பிணை பாட்டி பெடை பேடு கடமையும் பெண் நாமம் ஆம் பறழ் பிள்ளை குஞ்சி கன்று பார்ப்பு - 3.விலங்கின்பெயர்:3 19/3
துடர் துவக்கு சங்கிலி ஆம் இடங்கணியும் அதற்காம் துடர் நிகளம் பிணை தளையும் இடங்கணியும் விலங்கு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 23/1
கை இரதி பிணை விழைவு மேவல் வெஃகல் விருப்பம் காதல் ஆர்வம் கவற்றல் வீழ்தல் பெட்டல் மோகம் - 7.பண்புப்பெயர்:7 36/3
பிணி முகம் புள் மயில் ஆகும் பணவை பரண் பேய் ஆம் பிணை தொடர்பு விலங்கின்பெண் விருப்பம் ஆம் அணங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 41/4

 TOP
 
    பிணையல் (1)
புனை கோதை சுக்கை வாசிகை தொங்கல் ஒலியல் பூந்தெரியல் பிணையல் இலம்பகம் துடரே சுருங்கல் - 4.மரப்பெயர்:4 36/2

 TOP
 
    பித்தம் (2)
சோவம் மாழாத்தல் உணராமை மத்தம் இளமை சோகம் இருள் வெருள் மோகம் உன்மத்தம் பித்தம்
  தாவம் பேது அனந்தர் களன் ஏமம் மருள் மான்று சழங்கு அரி மைந்தே பித்து மயர் கழுமு மாழ்கல் - 7.பண்புப்பெயர்:7 35/2,3
பாடு இலையம் பித்தம் வீரட்டானம் கடகம் பவுரி கரணம் பரதம் பிரமரியே புரியமோடு - 9.செயல்பற்றியபெயர்:9 26/3

 TOP
 
    பித்தளை (1)
பின்னு வங்கம் தானாம் மாயாபுரி ஆர்கூடம் பித்தளை ஆம் இவை கூட நவலோகம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 3/3

 TOP
 
    பித்தளையாய் (1)
இரதம் அரைஞாண் இரதம் சுவை புணர்ச்சி தேர் ஆம் இரதி பிடி இரதி இச்சை பித்தளையாய் பரவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/4

 TOP
 
    பித்தன் (2)
அங்கணன் பேயோடாடி சருவஞ்ஞன் ஞானி அமலன் அரன் நீலகண்டன் பித்தன் நித்தன் சோதி - 1.தெய்வப்பெயர்:1 1/2
அத்தன் அப்பன் அரன் குரு ஆம் பித்தன் அரன் மடன் ஆம் அத்தம் நாள் வனம் பாதி ஆடி பொன் கை பொருள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/1

 TOP
 
    பித்திகை (3)
மேனிலை பித்திகை தோடு கடம் அதற்கு ஏழ்பேராம் மேருவின் தென்பால் வடபால் அயனம் இரு கதியே - 1.தெய்வப்பெயர்:1 31/4
கமழ் சிறுசெண்பகம் சாதி மாலதி என்று இரண்டாம் கருமுகை பித்திகை ஆகும் திலகம் மஞ்சாடிஅதாம் - 4.மரப்பெயர்:4 2/3
காது சுவர் பித்திகை பல்கணி குறுங்கண் சாலம் காலதர் வாதாயனமே சாளரம் சாலகமே - 5.இடப்பெயர்:5 11/4

 TOP
 
    பித்திகையே (1)
பிதிர் கொடி தூவல் பிதிர் ஆம் கதை கதை தண்டு உரை ஆம் பித்திகையே சுவர் முல்லை கருமுகை ஆதலுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/4

 TOP
 
    பித்து (1)
தாவம் பேது அனந்தர் களன் ஏமம் மருள் மான்று சழங்கு அரி மைந்தே பித்து மயர் கழுமு மாழ்கல் - 7.பண்புப்பெயர்:7 35/3

 TOP
 
    பித்தை (1)
தவிர் சுரியல் குழல் கேசம் ஓரி தொங்கல் பித்தை தளை பிச்சம் தார் சிரோருகமும் ஆண்மயிர்ப்பேர் - 2.மக்கள்பெயர்:2 54/3

 TOP
 
    பிதத்தி (1)
காமகாகளம் பரபுட்டம் பிகமே பிதத்தி களகண்டம் கோரகை கோகிலம் குயிலின்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 23/2

 TOP
 
    பிதற்று (1)
பிதற்று வயவன் கயவாய் வஞ்சுளன் கஞ்சனமே பிள்ளை வயான் காரி கரிக்குருவிப்பேர் பாரே - 3.விலங்கின்பெயர்:3 25/4

 TOP
 
    பிதற்றுதல் (1)
படித்தல் அத்தியானம் வாசித்தல் ஓதலின்பேர் பாடலும் ஆம் பிதற்றுதல் விடாதுபேசுதல் ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 4/1

 TOP
 
    பிதா (4)
புக்க பிதா மகன் பேரன் பெரியோன் விதாதா போற்றன்பேர் தந்தை பிதா தாதை அப்பன் ஐயன் - 2.மக்கள்பெயர்:2 35/3
புக்க பிதா மகன் பேரன் பெரியோன் விதாதா போற்றன்பேர் தந்தை பிதா தாதை அப்பன் ஐயன் - 2.மக்கள்பெயர்:2 35/3
புட்கரம் வண்டானம் சாரசம் சிகரி தாளி போதா பிதா குருகு நாரையின்பேர் குரண்டம் - 3.விலங்கின்பெயர்:3 28/1
இந்தனமே இசை விறகு ஆம் மைந்தன் உரன் மகவு ஆம் எந்தை பிதா சிவன் ஆகும் வந்தி கற்றோர் மலடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/2

 TOP
 
    பிதாப்பகவன் (1)
தாஇல் படைப்போன் விதி மண்பொதுத்தந்தை சூதன் சம்புகம் மந்தணன் கமலயோனி பிதாப்பகவன்
  பூவிருந்தோன் அனக்கொடியோன் கலைமகள்மணாளன் போதன் இறை சதன் பிதாமகன் பிரமன்பெயரே - 1.தெய்வப்பெயர்:1 15/3,4

 TOP
 
    பிதாமகன் (1)
பூவிருந்தோன் அனக்கொடியோன் கலைமகள்மணாளன் போதன் இறை சதன் பிதாமகன் பிரமன்பெயரே - 1.தெய்வப்பெயர்:1 15/4

 TOP
 
    பிதிர் (7)
பிதிர் அனலி எழுபரியோன் பகல் சோதி விசையன் பேசு பனிப்பகை விலோசனன் எல்லி தபனன் - 1.தெய்வப்பெயர்:1 32/3
வடி திவலை துளி தூவல் சொரி சிதறி தூறல் மாரி பிதிர் வானம் சீகரம் வருடம் பெயலே - 1.தெய்வப்பெயர்:1 52/2
தொக்க பிதிர் ஈன்றானம் மானத்தன் பயந்தான் தொழுமச்சன் பதினொன்றும் தகப்பன்பேர் அனைத்தே - 2.மக்கள்பெயர்:2 35/4
தகர் சின்னம் பிதிர் சிதர் பராகமே பின்னர் தரணி ரேணுவின்பேர் ஆம் பிசின் பயின் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 10/1
படை கலனை ஆயுதம் கண்படை சேனை அலம் ஆம் படுவி குளம் கள்விற்பாள் நொடி பிதிர் வார்த்தையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/3
பிதிர் கொடி தூவல் பிதிர் ஆம் கதை கதை தண்டு உரை ஆம் பித்திகையே சுவர் முல்லை கருமுகை ஆதலுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/4
பிதிர் கொடி தூவல் பிதிர் ஆம் கதை கதை தண்டு உரை ஆம் பித்திகையே சுவர் முல்லை கருமுகை ஆதலுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/4

 TOP
 
    பிதிர்நாள் (1)
இடுவது ஆயிலியப்பேர் நெல் ஞமலி வாய்க்கால் இசை வேள்வி கொடுநுகம் முன்சனி பிதிர்நாள் மாசி - 1.தெய்வப்பெயர்:1 42/2

 TOP
 
    பிதிர்வனமே (1)
படுகாடு பிதிர்வனமே சுடுநிலம் மயானம் பன்னிரண்டாம் குயிலாயம் குடம்பை கட்சி கூண்டு - 5.இடப்பெயர்:5 29/2

 TOP
 
    பிந்தி (1)
பெரு வயது ஆயுகம் ஆயுள் வாணாள் என்றாகும் பின்றை பிற்றை பின்னை பின்பு பிந்தி பின்நாள் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 49/3

 TOP
 
    பிப்பிலம் (1)
தேமரசு சுவலை சராசனம் அச்சுவத்தம் திருமரம் பிப்பிலம் போதி பணை கணவம் அதற்கே - 4.மரப்பெயர்:4 3/4

 TOP
 
    பிப்பிலி (1)
காமன் வேள் கணைமகவான் பிப்பிலி நாற்பேராம் காமம் மருள் ஆசை விந்து ஆம் ஊமன் புள் குணி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/2

 TOP
 
    பிப்பிலியே (1)
நாணிய மாகதி கலினி பிப்பிலியே செற்பம் நாசினி காமன் கடுகி திப்பிலிப்பேர் ஆறாம் - 4.மரப்பெயர்:4 17/1

 TOP
 
    பிய்த்தல் (1)
உடற்றல் சொலித்திடம் ஆம் வீசுதல் விலங்கல் இடுதல் ஓச்சல் எறிதலின்பேர் ஆம் பூய்த்தல் பிய்த்தல் காணே - 9.செயல்பற்றியபெயர்:9 5/4

 TOP
 
    பிரகற்பதி (1)
பதி பிரகற்பதி பீதன் குரு சீவன் அரசன் பகர் வேந்தன் அந்தணன் பொன் சுரர்அமைச்சன் ஆசான் - 1.தெய்வப்பெயர்:1 36/1

 TOP
 
    பிரகாசம் (2)
துலங்கல் கதிர் மின்னல் பிரகாசம் முப்பத்தாறாம் சுக்கிலம் கெளரவம் குருகு வெள்ளி வால் குருத்து - 7.பண்புப்பெயர்:7 11/2
துளக்கமே அச்சமொடு பிரகாசம் ஆகும் துளும்பலே திமிறல் துள்ளல் என்பர் கேள்வியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 138/4

 TOP
 
    பிரகாரம் (1)
தட மதிள் வளாகம் நொச்சி ஆரல் சிறை வேலி தளி வேதி பிரகாரம் வாரியுடன் கோட்டை - 5.இடப்பெயர்:5 7/2

 TOP
 
    பிரகிருதி (1)
ஒழித்த பசு பிரகிருதி சதசத்து சகலன் உயிர் பூமான் அவ்வியத்தன் உள்ளம் ஆன்மாவே - 2.மக்கள்பெயர்:2 59/4

 TOP
 
    பிரசம் (2)
முது பிரசம் மதுகரம் கள் வேரி மகரந்தம் முருகு நறை மட்டு மது தேன்பேர் பன்னிரண்டாம் - 6.பல்பொருள்பெயர்:6 16/2
புரசு பலாசு இளம்மகவு ஆம் பிரசம் தேன் வண்டு ஆம் புரம் நகரம் உடம்பு ஆகும் சிரம் நெடுநாள் சிரசு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 86/3

 TOP
 
    பிரசாரம் (1)
பிரசாரம் திமிசு திமில் கணி அசனம் வேங்கை பேர் ஆகும் கோவிதாரம் குராமரப்பேர் - 4.மரப்பெயர்:4 7/3

 TOP
 
    பிரசுரன் (1)
மதி அசுரகுரு திங்கள் பிரசுரன் ஒள்ளியனும் வகுத்து இருபான் சுக்கிரன்பேர் தொகுத்தனர் காரணரே - 1.தெய்வப்பெயர்:1 36/4

 TOP
 
    பிரண்டை (1)
அன்ன கோவையின்பேர் ஆம் நூழில் கொடிக்கொற்றான் ஆயிடும் வச்சிரவல்லி பிரண்டை என கழறே - 4.மரப்பெயர்:4 22/4

 TOP
 
    பிரத்திசை (1)
உசிதமுறு பிரத்திசை வாருணம் குட மேல்திசை ஆம் உத்தரம் உதீசி உதி உதக்கு வடதிசை ஆம் - 5.இடப்பெயர்:5 3/2

 TOP
 
    பிரதமம் (1)
சொரி தூக்கு ஆம் ஒன்று ஏகம் பிரதமம் ஒற்றையும் ஆம் சுவடு உகளம் உபையம் இணை துணை துவமும் இரண்டே - 7.பண்புப்பெயர்:7 39/4

 TOP
 
    பிரம்பு (2)
கழல் கழங்கு கச்சூரம் உழல் கழற்சி ஆகும் கணமுரி வேத்திரம் சாதி சூரல் பிரம்பு ஆகும் - 4.மரப்பெயர்:4 23/1
சாதி குலம் சண்பகம் ஓர் தரு பிரம்பு கள் ஆம் சாதகம் புள் பயிற்சி முறி செனனம் பூதமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/2

 TOP
 
    பிரம்பும் (1)
சூர் துயர் நோய் அணங்கு பயம் சூரன் அஞ்சாமையும் ஆம் சூரை செடி பிரம்பும் ஆம் காரை செடி நீறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/2

 TOP
 
    பிரமசாரி (2)
பெரியர் ஐயர் அந்தணர் பிராமணர் நாலேழும் பேர் பிரமசாரி வன்னி ஆம் என சொல் அனமே - 2.மக்கள்பெயர்:2 3/4
பகுத்த காங்கயன் பிரமசாரி வீட்டுமன்பேர் பாண்டுகுந்திசேய் முரசுக்கொடியன் உதிட்டிரனே - 2.மக்கள்பெயர்:2 9/2

 TOP
 
    பிரமம் (4)
சால் பிரமம் கூழை நனந்தலை ஒத்தல் அணுகா சமன் மையம் ஆதனம் மத்திமம் நள்ளு நாப்பண் - 5.இடப்பெயர்:5 33/2
அயர்வு உட்கு கோபம் வெடி பேம் புலம்பு இறை கொன் அச்சம்அதாகும் பிரமம் துரிதம் இறை கவனம் - 7.பண்புப்பெயர்:7 30/2
பிண்டம் உடல் பெலி பிச்சை உரை பிரமம் மறை ஆம் பேணல் பேணுதல் குறிப்பு ஆம் சேண் நீளம் உயர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/3
பிரமம் மறை மகம் தீ மந்திரம் ஆல் ஆடு இரவி பிரமன் அரன் முனிவர் முத்தி மதி இரண்டாறு உரித்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 87/4

 TOP
 
    பிரமரம் (1)
பொறி அளி ஈ மதுகரம் கேசவம் பிருங்கம் சரகம் புட்பிரசம் பிரமரம் சஞ்சாளிகம் கண்ணாசி - 3.விலங்கின்பெயர்:3 29/2

 TOP
 
    பிரமரி (1)
தேடும் அலமரல் சொரிதல் மறுகல் ஞொட்கல் திரிதல் தெருமரலே பிரமரி சூர்த்தலும் சுழறல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 22/1

 TOP
 
    பிரமரியே (1)
பாடு இலையம் பித்தம் வீரட்டானம் கடகம் பவுரி கரணம் பரதம் பிரமரியே புரியமோடு - 9.செயல்பற்றியபெயர்:9 26/3

 TOP
 
    பிரமன் (1)
பிரமம் மறை மகம் தீ மந்திரம் ஆல் ஆடு இரவி பிரமன் அரன் முனிவர் முத்தி மதி இரண்டாறு உரித்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 87/4

 TOP
 
    பிரமன்நாள் (1)
வையம் உருள் பிரமன்நாள் சகடு ததி பண்டி மானம் பார் தேர் ஊற்றால் ஐமீன் உரோணி - 1.தெய்வப்பெயர்:1 41/1

 TOP
 
    பிரமன்பெயரே (1)
பூவிருந்தோன் அனக்கொடியோன் கலைமகள்மணாளன் போதன் இறை சதன் பிதாமகன் பிரமன்பெயரே - 1.தெய்வப்பெயர்:1 15/4

 TOP
 
    பிரமாணம் (2)
வரைவு துணை தனை அவதி தாறு அளவு காறு மானம் மட்டு பிரமாணம் நோகமபு காலை - 7.பண்புப்பெயர்:7 10/1
பெறும் ஆணை வஞ்சனம் வட்டித்தலே சாபம் பிரமாணம் சூழ் சபதம் விரதமும் சத்தியப்பேர் - 8.ஒலிபற்றியபெயர்:8 6/3

 TOP
 
    பிரமை (1)
கோட்டி உமையவள் பிரமை சவை முப்பேராகும் கூறு திட்டை திண்ணை உரல் மேட்டின்பேர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/2

 TOP
 
    பிரவாளமும் (1)
அயிர் பிரவாளமும் ஆம் காசு இரற்றினம் கல் மனவோடு அரதனம் சலாகை மணிப்பொது அக்கு மனவு - 6.பல்பொருள்பெயர்:6 6/2

 TOP
 
    பிரற்றலே (1)
பிளிற்றல் முக்கல் குருமித்தல் நரலலே நெளிர்தல் பிரற்றலே பயிறல் முரலுதலும் ஒலித்திடலே - 8.ஒலிபற்றியபெயர்:8 14/4

 TOP
 
    பிராசி (1)
இது திக்கு ஆம் கிழக்கு பூருவம் குணம் பிராசி இந்திரியே குணக்கு இரவி யோனி கீழ்த்திசையே - 5.இடப்பெயர்:5 2/4

 TOP
 
    பிராட்டி (1)
இரவி நங்கை நாயகி தாய் சாமி அத்தை அடிகள் இசமாட்டி தலைவி ஐயை கோமாள் பிராட்டி
  அரசி அரசாள் இறைவி கண்ணாட்டி குரத்தி அ பதினேழ் முதல்விபேர் கன்னி குமரியின்பேர் - 2.மக்கள்பெயர்:2 43/1,2

 TOP
 
    பிராணன் (1)
பிராணன் உயிர் உயிர்க்காற்று ஆம் மரக்கால் கூத்து அளவு ஆம் பெருங்கரண்டம் நீர்க்காக்கை அணிகலச்செப்பு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 106/3

 TOP
 
    பிராந்தி (1)
தணந்த சங்கை கடுத்தல் ஐயம் விப்பிரம் பிராந்தி சந்தேகம் கொல் அனுமானமும் ஆகும் தீங்கு - 7.பண்புப்பெயர்:7 37/2

 TOP
 
    பிராமணர் (1)
பெரியர் ஐயர் அந்தணர் பிராமணர் நாலேழும் பேர் பிரமசாரி வன்னி ஆம் என சொல் அனமே - 2.மக்கள்பெயர்:2 3/4

 TOP
 
    பிராமி (1)
சுயபனுவலாள் பூரவாகனி காயத்ரி சொல் சாவித்திரி இசைமான் பிராமி நாமானே - 1.தெய்வப்பெயர்:1 16/4

 TOP
 
    பிராய் (1)
மணத்த மாலதி மவ்வல் புருணம் அனங்கமுமே மல்லிகைப்பேர் புட்டில் பசுநாய் பிராய் புக்கு ஆம் - 4.மரப்பெயர்:4 15/1

 TOP
 
    பிராறும் (1)
நிரலுறும் ஆழமும் நீந்துபுனல் ஆம் வளாறு நிறைநீர் பிராறும் அதாம் உவர்நீர் பேருறை ஆம் - 5.இடப்பெயர்:5 23/3

 TOP
 
    பிரான் (3)
சங்கரன் உமாபதி பிரான் நம்பன் யோகி சயம்பிறை சதாசிவன் கங்காளன் மான்ஏந்தி - 1.தெய்வப்பெயர்:1 1/1
பேசு அரசன் நிபுணன் அரன் விசையன் வழாஅன் பொருநன் பெருந்தகை பிரான் இறைவன் ஆதன் மன்னன் பெருமான் - 2.மக்கள்பெயர்:2 6/3
கணவன் வரன் கொழுநன் வேட்டோன் உரியன் கேள்வன் கண்டன் காதலன் கொண்கன் பதி பிரான் தலைவன் - 2.மக்கள்பெயர்:2 38/1

 TOP
 
    பிரிதல் (1)
கடத்தல் விடுத்திடல் பிரிதல் மறுங்கலே தணத்தல் கழித்தல் இகந்திடல் நீங்கல் நீர்தல் மூவேழும் - 9.செயல்பற்றியபெயர்:9 23/2

 TOP
 
    பிரிந்ததன் (1)
மயங்க உரைமறுத்தலே ஊடல் என உரைப்பர் மகிழ்நர் பிரிந்ததன் பின்னர் வாயிலடைத்திருத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 10/2

 TOP
 
    பிரியம் (2)
நிச பிரியம் ஓகை மாராயம் உவகையின்பேர் நீங்காமை தண்டாமை ஆனாமை ஆகும் - 7.பண்புப்பெயர்:7 23/1
மூதுரை ஆதிரை கதை ஆம் தாதி சகி நாள் ஆம் முத்தமே பிரியம் இதழ் முத்து நகரியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/1

 TOP
 
    பிரியை (1)
பிரியை மாயோள் மனிதி நங்கை நாகரிகை பேடு மடவாள் பேதி வஞ்சனியே விரும்பி - 2.மக்கள்பெயர்:2 42/3

 TOP
 
    பிரிவு (1)
பெறல் அணவல் சார்வு தொடல் தின்னல் கூடலின்பேர் பிரிவு உணர்வு வரைவு வல்லி தணப்பு ஒருவல் துறத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 14/2

 TOP
 
    பிரீதியன் (1)
மணமகன் பிரீதியன் மணாளன் நண்பன் காந்தன் மணவாளன் தவன் மகிழ்நன் வல்லவனே பத்தா - 2.மக்கள்பெயர்:2 38/2

 TOP
 
    பிரு (1)
பிரு நுதல் புரூரம் பீர் புதல் புதடி பூரு பீரு குடி புருவம்அதாம் கேள்வி அள்ளு காது - 2.மக்கள்பெயர்:2 53/2

 TOP
 
    பிருகோதரனே (1)
கன்னன் அங்கர்கோன் கச்சைக்கொடியோன் கானீனன் கதிர்சேய் குண்டலம் ஆம் மாருதி பிருகோதரனே
  மின் இடும்பிமன் கையுரன் சிங்கதுசன் தண்டன் வீமன்பேர் காண்டிபன் பற்குனன் சைவசாசி - 2.மக்கள்பெயர்:2 10/1,2

 TOP
 
    பிருங்கம் (1)
பொறி அளி ஈ மதுகரம் கேசவம் பிருங்கம் சரகம் புட்பிரசம் பிரமரம் சஞ்சாளிகம் கண்ணாசி - 3.விலங்கின்பெயர்:3 29/2

 TOP
 
    பிருட்டம் (1)
வெம்பு வாலதியும் ஆம் வால்கீழே பிருட்டம் வெருகம் ஆம் பீலி மயில் போத்து எழால் சேவல் - 3.விலங்கின்பெயர்:3 20/2

 TOP
 
    பிருது (1)
மானமொடு பிருது கொம்புநடு ஆம் புட்கரமே மத கைநுனி ஆம் எயிறு கோடு தந்தம் மருப்போடு - 3.விலங்கின்பெயர்:3 5/3

 TOP
 
    பிருதுவி (1)
வசுதை மேதினி உலகு தலம் புடவி தரணி மண் கிடக்கை தரை பாலம் பிருதுவி காசினி பூ - 5.இடப்பெயர்:5 3/3

 TOP
 
    பிரேதம் (2)
சூர் அலகை கணம் மண்ணை கூளி வெறி பாசம் சோகு மயல் கடி அழல் பிரேதம் வேதாளம் - 1.தெய்வப்பெயர்:1 23/2
சாய்கை தனு யாக்கை புரம் படிவம் முப்பானெட்டாம் சவம் பிணம் களேபரம் பிரேதம் அழல் கழிவே - 2.மக்கள்பெயர்:2 46/4

 TOP
 
    பில்கல் (1)
காய்தல் வறத்திடல் முளித்தல் உலறல் முதிரலும் ஆம் காலல் உமிழ்த்திடல் பில்கல் பிளிற்றலும் கொப்பளிப்பு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 17/2

 TOP
 
    பிலகடம் (1)
பரிய பிலகடம் பலகாரம் கரி மேல் தவிசு ஆம் பல்லணம் பண் படை பருமம் பரம் பரி கல்லணை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 25/2

 TOP
 
    பிலம் (1)
அதம் அதோகதி பிலம் பாதாளம் பாதலம் ஆம் அளறு கும்பி சிறை இருள் ஆவிரம் ஊழல் பூதி - 5.இடப்பெயர்:5 2/1

 TOP
 
    பிலம்புகுத்தோன் (1)
அமர்விந்தம் பிலம்புகுத்தோன் லோபாமுத்திரைமன் அரிமதநாசனன் வில்வலாரி அகத்தியன்பேர் - 2.மக்கள்பெயர்:2 2/2

 TOP
 
    பிலமும் (1)
பேதம் முழைஞ்சிலும் குகைப்பேர் அறையின்பேர் முழைஞ்சு பிலமும் ஆம் அதன் வாசல் நூழை சுருங்கையுமே - 5.இடப்பெயர்:5 16/4

 TOP
 
    பிலவங்கம் (2)
நரமிருகம் பிலவங்கம் மந்தி கவி வாலி நகையி வானரம் சாகாமிருகம் கோடரமே - 3.விலங்கின்பெயர்:3 15/1
பீலி மயில் மயில்தோகை ஆலவட்டம் கிரி ஆம் பிலவங்கம் தேரை குரங்கு ஆம் புவியின் பாலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/4

 TOP
 
    பிழம்பு (1)
திரட்சி கணை குவவு கொம்மை சேர் துறுமல் சோகம் சேடு புஞ்சம் மாழை வட்டு பிழம்பு முண்டம் குழியம் - 7.பண்புப்பெயர்:7 3/1

 TOP
 
    பிழா (1)
தாம்பின்பேர் பண்பு ஆகும் பிழா இடா இறை ஆம் தயிர்கடையும்தறி வெளில் ஆம் மூழி மத்தம் மூழை - 6.பல்பொருள்பெயர்:6 42/2

 TOP
 
    பிழி (1)
ஆலி மடம் பேதை பிழி சுவிகை சுரை சூரை அறிவழி முண்டகம் மேதை விளம்பி அம்பி தணியல் - 6.பல்பொருள்பெயர்:6 15/3

 TOP
 
    பிழிஞர் (1)
ஏராரும் நரம்பர் குயிலுவர் மேழர் யவனர் இசைப்போர்பேர் படுவர் சவுண்டிகர் பழையர் பிழிஞர்
  ஓராய் கள்விலைஞர்பேர் கிழவன் உரியோன்பேர் உல்லியரே கூவநூலோர்பேர் நீகாமன் - 2.மக்கள்பெயர்:2 20/2,3

 TOP
 
    பிழை (3)
பேருணவு பெருப்பு ஆகும் பாயசம் பால்சோறு ஆம் பிழை மிச்சில் சேடம் மிகுபொருள் எச்சம் மிகை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 12/1
வழுக்கும் ஆம் கரில் பழி போக்கு அரில் பிழை தோம் காசு வடு தவறு பொய் பழுது தப்பு வசை ஏதம் - 7.பண்புப்பெயர்:7 28/2
சிரசு தலை மேம்பாடு ஆம் கரில் பிழை காழ்த்தலும் ஆம் சிரகம் வட்டில் கமண்டலமும் தலை திராணமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 86/2

 TOP
 
    பிள்ளை (11)
பிள்ளை சிறார் முளை குழவி எச்சம் மகார் மகவு பிஞ்சு குஞ்சு குழந்தை இருமக்களுக்கும் பொதுப்பேர் - 2.மக்கள்பெயர்:2 40/1
விள்ளு கைமை பெறும் பிள்ளை கோளகன் கோளிலி ஆம் வேற்றோர்க்கு பெறும் பிள்ளை குண்டகன் ஆம் கன்னிக்கு - 2.மக்கள்பெயர்:2 40/2
விள்ளு கைமை பெறும் பிள்ளை கோளகன் கோளிலி ஆம் வேற்றோர்க்கு பெறும் பிள்ளை குண்டகன் ஆம் கன்னிக்கு - 2.மக்கள்பெயர்:2 40/2
உள்ள மகன் கானீனன் நாற்குலத்தின் ஆண் பெண் உயர்பு இழிபாய் கலந்துபெற்ற பிள்ளை அனுலோமன் - 2.மக்கள்பெயர்:2 40/3
நாகு பிணை பாட்டி பெடை பேடு கடமையும் பெண் நாமம் ஆம் பறழ் பிள்ளை குஞ்சி கன்று பார்ப்பு - 3.விலங்கின்பெயர்:3 19/3
அம் பறவைஆண்பேர் ஆம் பேடு பெடை பெட்டை அளகு புள்ளின்பெண்பேர் ஆம் குஞ்சு பிள்ளை பார்ப்பு - 3.விலங்கின்பெயர்:3 20/3
சாரங்கம் என்பது சாதகப்புள் ஆம் கரடம் தனி அரிட்டம் பிள்ளை கொடி காரி புட்டம் காகம் - 3.விலங்கின்பெயர்:3 24/1
காரண்டம் நீர்க்காக்கை குக்கில் செம்போத்து ஆகும் காரி பிள்ளை கிரவுஞ்சம் மூன்றும் அன்றில் ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 24/3
பிதற்று வயவன் கயவாய் வஞ்சுளன் கஞ்சனமே பிள்ளை வயான் காரி கரிக்குருவிப்பேர் பாரே - 3.விலங்கின்பெயர்:3 25/4
மதலை பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் மதவு புதல் வனப்பு வலியுடன் மிகுதி ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/2
பிள்ளை மகவொடு காக்கை வயிரவனும் ஆகும் பேணும் காளியர் வண்ணார் உறைகாரர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 142/2

 TOP
 
    பிள்ளைபேர் (1)
முன் உரைத்த அனுலோமர் பிறிதிலோமரிலே முறைவழாது ஈன்ற பிள்ளைபேர் அந்தராளன் - 2.மக்கள்பெயர்:2 41/1

 TOP
 
    பிளகு (1)
அரிய துவர்க்காய் கோலம் பிளகு பாகுடன் பாக்கு அடைக்காய் ஆம் தேக்கின்பேர் சாகம் ஆம் அழிசில் - 4.மரப்பெயர்:4 7/1

 TOP
 
    பிளத்தல் (1)
துவர்தல் கீறுதல் கீழ்தல் கீண்டல் வகிர் பிளத்தல் துணி கீன்றல் கீறல் போழ்ந்திடல் பீறல் கிழிவு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 21/3

 TOP
 
    பிளந்த (1)
விரிந்த குவால் அவல் ஒதுங்கல் பதுக்கையும் மேட்டின்பேர் விடர் விட்பு கமர் மூன்றும் நிலம் பிளந்த வடுவே - 5.இடப்பெயர்:5 17/4

 TOP
 
    பிளிற்றல் (1)
பிளிற்றல் முக்கல் குருமித்தல் நரலலே நெளிர்தல் பிரற்றலே பயிறல் முரலுதலும் ஒலித்திடலே - 8.ஒலிபற்றியபெயர்:8 14/4

 TOP
 
    பிளிற்றலும் (1)
காய்தல் வறத்திடல் முளித்தல் உலறல் முதிரலும் ஆம் காலல் உமிழ்த்திடல் பில்கல் பிளிற்றலும் கொப்பளிப்பு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 17/2

 TOP
 
    பிளிறல் (1)
தோண்டல் அகழுதல் கிளைத்தல் ஒண்டல் தொட்டல் பிளிறல் தொடுதல் கிளறுதலும் ஆம் பிடித்தல் பற்றல் தொடலே - 9.செயல்பற்றியபெயர்:9 6/4

 TOP
 
    பிளிறன் (1)
வெருவி சகிதன் பிளிறன் அச்சமுற்றோன்பேர் ஆம் விளம்பு நக்கன் என்ப நிருவாணிபாற்படுமே - 2.மக்கள்பெயர்:2 29/4

 TOP
 
    பிற்கொழுங்கோல் (1)
பெண்களில் பூரட்டாதிப்பேர் நீபம் முரசு பிற்கொழுங்கோல் அரசு அறிவன் உத்திரட்டாதிப்பேர் - 1.தெய்வப்பெயர்:1 45/3

 TOP
 
    பிற்றாய் (1)
மன்னு கைத்தாய் கோடாய் பாராட்டும்தாய் பிற்றாய் மாமன் அம்மான் மாதுலன் ஆம் மாமி அத்தை ஆகும் - 2.மக்கள்பெயர்:2 36/3

 TOP
 
    பிற்றை (1)
பெரு வயது ஆயுகம் ஆயுள் வாணாள் என்றாகும் பின்றை பிற்றை பின்னை பின்பு பிந்தி பின்நாள் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 49/3

 TOP
 
    பிறக்கிடல் (1)
பயத்தலும் ஆம் பிறகிடலே பிறக்கிடல் பின்றலும் ஆம் பாதீடு பெய்தல் அளித்திடல் செறித்தல் மூன்றாம் - 9.செயல்பற்றியபெயர்:9 16/3

 TOP
 
    பிறக்கு (1)
வடுப்படலாம் விளம்பல் பாரித்தலாம் பிறக்கு வழுக்கு அயக்கு சோர்வு ஆகும் எறிதல் எற்றல் குற்றல் - 9.செயல்பற்றியபெயர்:9 7/2

 TOP
 
    பிறக்கும் (1)
மூள் கை ஒன்று அராணம்அதாம் வென் அபரம் பிறகு முதுகு புறம் கோரை வெரின் பிறக்கும் ஆம் தோள்மேல் - 2.மக்கள்பெயர்:2 50/3

 TOP
 
    பிறக்கொடி (1)
நாள் அலா பூத்தும்பி பிறக்கொடி சுரை ஆம் கொற்றான் நந்தை என்றாம் திரிபுரி சாறடைப்பேர் மஞ்சிகமே - 4.மரப்பெயர்:4 19/1

 TOP
 
    பிறகடம் (1)
போர்ப்புரை அப்படுத்தல்கள் அகளம் உழறல் அபையம் போராட்டம் பிறகடம் ஆடம்பரமே சத்தம் - 8.ஒலிபற்றியபெயர்:8 17/3

 TOP
 
    பிறகிடலே (1)
பயத்தலும் ஆம் பிறகிடலே பிறக்கிடல் பின்றலும் ஆம் பாதீடு பெய்தல் அளித்திடல் செறித்தல் மூன்றாம் - 9.செயல்பற்றியபெயர்:9 16/3

 TOP
 
    பிறகு (1)
மூள் கை ஒன்று அராணம்அதாம் வென் அபரம் பிறகு முதுகு புறம் கோரை வெரின் பிறக்கும் ஆம் தோள்மேல் - 2.மக்கள்பெயர்:2 50/3

 TOP
 
    பிறங்கடையே (1)
பின்னதின் மாறி பிறந்த சேய் விராத்தியன் ஆம் பிறங்கடையே மருகன் மருமான் நான்கு பேரும் - 2.மக்கள்பெயர்:2 41/2

 TOP
 
    பிறங்கல் (3)
அரிசிகரம் பிறங்கல் வெற்பு சிகரி சிலை நாகம் அத்திரி தராதரம் சிலோச்சயம் வேதண்டம் - 5.இடப்பெயர்:5 15/3
சால நனி கதழ்வு அதிகம் விதப்பு ஊகம் பெருகல் தவம் புதுமை மதம் பிறங்கல் இறப்பு அமலை பூங்கு - 7.பண்புப்பெயர்:7 4/1
மன்னுதலே புரை ஊக்கம் பிறங்கல் புங்கம் நிவப்பு வார்தல் சேண் சிகரம் இருபானிருபேர் உயர்வு ஆம் - 7.பண்புப்பெயர்:7 5/2

 TOP
 
    பிறங்குதல் (1)
நிறைவு பிறங்குதல் முழுத்தல் செகிழல் மல்கல் கழுமல் நிரம்பலே தெவிழல் பெருகுதல் இருபான்பேர் ஆம் - 7.பண்புப்பெயர்:7 8/2

 TOP
 
    பிறங்கோடு (1)
இயல் சடிலமும் சடைப்பேர் வாரி வரை பிறங்கோடு இறை வரியும் பொறி ஆகும் சரை திரை ஆம் பலிதம் - 2.மக்கள்பெயர்:2 56/2

 TOP
 
    பிறதாபன் (1)
பிறதாபன் வளவன் அழல் மங்கலன் சேய் உதிரன் பெரும் தீக்கோண் மேடன் விருச்சிகன் செவ்வாய்க்கு இருபான் - 1.தெய்வப்பெயர்:1 35/2

 TOP
 
    பிறந்த (1)
பின்னதின் மாறி பிறந்த சேய் விராத்தியன் ஆம் பிறங்கடையே மருகன் மருமான் நான்கு பேரும் - 2.மக்கள்பெயர்:2 41/2

 TOP
 
    பிறப்பிடம் (1)
சிரம் நுதல் நெஞ்சொடு நாசி பிறப்பிடம் ஏழிசைக்கு ஆம் சேர் நான்கு நான்கு மூன்று இரண்டு நால் மூன்றே - 8.ஒலிபற்றியபெயர்:8 11/2

 TOP
 
    பிறப்பித்தல் (1)
பழக்கு சிட்டி சிருட்டி பிறப்பித்தல் படைத்தலின்பேர் பண்ணை கெடவரல் பொய்தல் வண்டல் உண்டாட்டு ஓரை - 9.செயல்பற்றியபெயர்:9 1/3

 TOP
 
    பிறப்பு (1)
சக்கரமே மலை வண்டில் பெருமை வட்டம் ஆழி தரை பிறப்பு கடல் ஓர் புள் ஒன்பது பேர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/2

 TOP
 
    பிறப்பே (1)
பயம் அடுப்பு தாருணம் நாம் கவலை வெறி வீமம் பனிப்பு பீர் வெறுப்பு உருமு வெரு அசூர் பிறப்பே
  அயர்வு உட்கு கோபம் வெடி பேம் புலம்பு இறை கொன் அச்சம்அதாகும் பிரமம் துரிதம் இறை கவனம் - 7.பண்புப்பெயர்:7 30/1,2

 TOP
 
    பிறழ்தல் (1)
இலங்கல் இமைத்திடல் ஒளிர்தல் மிளிர் துளங்கல் பிறழ்தல் என் கிரணம் அவிர்தல் சுடர் தேசு நகை தாமம் - 7.பண்புப்பெயர்:7 11/1

 TOP
 
    பிறிதிலோமரிலே (1)
முன் உரைத்த அனுலோமர் பிறிதிலோமரிலே முறைவழாது ஈன்ற பிள்ளைபேர் அந்தராளன் - 2.மக்கள்பெயர்:2 41/1

 TOP
 
    பிறிதிலோமன் (1)
தெள்ளும் ஆண் இழிபும் பெண் உயர்புமாய் பெற்ற சேய் பிறிதிலோமன் என செப்பினர் முன்னோரே - 2.மக்கள்பெயர்:2 40/4

 TOP
 
    பிறைமதி (1)
நிலவு பிறைமதி அமுதகதிர் திங்கள் ஆலோன் நிசாபதி அம்புலி குமுதநண்பன் இந்து களங்கன் - 1.தெய்வப்பெயர்:1 34/1

 TOP
 
    பின் (4)
தங்கைபேர் இளையாள் கைபாங்கி பின்னை பின் ஆம் சட்டகனும் சகலனும் ஓர்குடியினில்கொண்டவன் ஆம் - 2.மக்கள்பெயர்:2 37/1
புடை வலம் பின் பாடு பட்டி வாய் வைப்பு தேயம் புறம் மருங்கு நிலம் தானம் உழி தலை இல் பாங்கர் - 5.இடப்பெயர்:5 32/3
பேர் பேரே அபிதானம் நாமமும் ஆம் துப்பு பின் ஏது வாயில் காரணம் நிமித்தம் திறமே - 7.பண்புப்பெயர்:7 25/3
பேசும் நொச்சி ஊர் சிந்துவாரம் மதில் ஆகும் பின் வசு பொன் வசுக்கள் ஆன்கன்று அனல் வஞ்சியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/4

 TOP
 
    பின்கால் (1)
தடுக்கும் முன்கால் அங்கிதம் காத்திரம் பின்கால் ஆரம் தாலவட்டம் வால் வாலின்நுனியே வேசகம் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 6/2

 TOP
 
    பின்நாள் (1)
பெரு வயது ஆயுகம் ஆயுள் வாணாள் என்றாகும் பின்றை பிற்றை பின்னை பின்பு பிந்தி பின்நாள் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 49/3

 TOP
 
    பின்பனியொடு (1)
கார் கூதிர் முன்பனி பின்பனியொடு இளவேனில் கடுவேனில் ஆறும் ஆவணி முதல் ஈரிரண்டாய் - 1.தெய்வப்பெயர்:1 50/1

 TOP
 
    பின்பு (2)
பெரு வயது ஆயுகம் ஆயுள் வாணாள் என்றாகும் பின்றை பிற்றை பின்னை பின்பு பிந்தி பின்நாள் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 49/3
பின்பு மத்தம் செம்மாப்பு தருக்கு மதர் செருக்கு பெருமிதம் வீற்றிருத்தல் பாடவம் மலர்ச்சி களிப்பே - 7.பண்புப்பெயர்:7 19/4

 TOP
 
    பின்றலும் (1)
பயத்தலும் ஆம் பிறகிடலே பிறக்கிடல் பின்றலும் ஆம் பாதீடு பெய்தல் அளித்திடல் செறித்தல் மூன்றாம் - 9.செயல்பற்றியபெயர்:9 16/3

 TOP
 
    பின்றை (1)
பெரு வயது ஆயுகம் ஆயுள் வாணாள் என்றாகும் பின்றை பிற்றை பின்னை பின்பு பிந்தி பின்நாள் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 49/3

 TOP
 
    பின்னகமே (1)
முடி மவுலி குழல் பந்தி சிகழிகை பின்னகமே முச்சிதம் மிலங்கொப்பு சுடிகைதொங்கல் கொண்டை - 2.மக்கள்பெயர்:2 55/1

 TOP
 
    பின்னதின் (1)
பின்னதின் மாறி பிறந்த சேய் விராத்தியன் ஆம் பிறங்கடையே மருகன் மருமான் நான்கு பேரும் - 2.மக்கள்பெயர்:2 41/2

 TOP
 
    பின்னம் (2)
பின்னம் விபரிதம் விகிர்தம் வேற்றுமை விரூபம் பேதம் விள்ளல் விகண்டை விகடிதம் வீற்று விகடம் - 7.பண்புப்பெயர்:7 34/3
பங்கம் நல் தூசொடு பழுது சேறு பின்னம் நான்காம் பங்கு முடம் பாதி பக்கம் சனி ஆகும் பாங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/4

 TOP
 
    பின்னர் (2)
தகர் சின்னம் பிதிர் சிதர் பராகமே பின்னர் தரணி ரேணுவின்பேர் ஆம் பிசின் பயின் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 10/1
மயங்க உரைமறுத்தலே ஊடல் என உரைப்பர் மகிழ்நர் பிரிந்ததன் பின்னர் வாயிலடைத்திருத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 10/2

 TOP
 
    பின்னலும் (1)
மயிர்ச்செறிவு ரோமமும் சிரோதமும் ஆம் வேணி மயிர்த்திரள் கோடீரம் பின்னலும் கபத்தம் குடிலம் - 2.மக்கள்பெயர்:2 56/1

 TOP
 
    பின்னிளவல் (1)
அம் கனுட்டன் அனிச்சனே பின்னிளவல் பின்னோன் ஆதரம்சேர் தம்பி என்றே இளையோன்பேர் ஆறாம் - 2.மக்கள்பெயர்:2 37/3

 TOP
 
    பின்னு (1)
பின்னு வங்கம் தானாம் மாயாபுரி ஆர்கூடம் பித்தளை ஆம் இவை கூட நவலோகம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 3/3

 TOP
 
    பின்னும் (1)
படபடென்றல் மொடுமொடென்றல் சளசளென்றல் பின்னும் பகபகென்றல் களகளென்றல் திடுதிடென்றல் அல்லால் - 8.ஒலிபற்றியபெயர்:8 16/2

 TOP
 
    பின்னை (2)
பெரு வயது ஆயுகம் ஆயுள் வாணாள் என்றாகும் பின்றை பிற்றை பின்னை பின்பு பிந்தி பின்நாள் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 49/3
தங்கைபேர் இளையாள் கைபாங்கி பின்னை பின் ஆம் சட்டகனும் சகலனும் ஓர்குடியினில்கொண்டவன் ஆம் - 2.மக்கள்பெயர்:2 37/1

 TOP
 
    பின்னைமன் (1)
உமைதுணைவன் பின்னைமன் பீதாம்பரன் வராகன் உயர் பதுமநாபன் அறிதுயிலன் அனந்தபாலன் - 1.தெய்வப்பெயர்:1 14/2

 TOP
 
    பின்னோன் (2)
அம் கனுட்டன் அனிச்சனே பின்னிளவல் பின்னோன் ஆதரம்சேர் தம்பி என்றே இளையோன்பேர் ஆறாம் - 2.மக்கள்பெயர்:2 37/3
இளி உரித்தல் இணுங்கல் இசித்திடல் இசையும் ஆகும் இளவல் பின்னோன் இளம்பயிர் ஆம் தளிமம் மெத்தை அழகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/3

 TOP
 
    பினாகம் (1)
முனிதவர் காண்டிபம் வேணு கொடுமரம் பினாகம் மூவைந்தோடொன்றும் வில் ஆம் சார்ங்கம் மால்வில் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 18/2

 TOP
 
    பினாகம்அதாம் (1)
அனகன்வில் பினாகம்அதாம் பூரி தொடை நாரி ஆவம் வடம் குண பூட்டு சிஞ்சினி நாண் நரம்பும் - 6.பல்பொருள்பெயர்:6 18/3

 TOP
 
    பினாகி (1)
மதகரியையுரித்தவன் பெம்மான் ஈமத்தாடி வயிரவன் பினாகி ஆலமர்கடவுள் சடையோன் - 1.தெய்வப்பெயர்:1 3/2

 TOP