|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பொக்கம் (1)
சரதம் சாதமும் ஆகும் வழுது மிச்சம் பெட்டு சாதனை வக்கிரம் விகிர்தம் படிறு பொக்கம் வஞ்சம் - 8.ஒலிபற்றியபெயர்:8 3/2
TOP
பொக்கிஷப்பேர் (1)
பண்டாரம் பொக்கிஷப்பேர் தண்டம் கோசமும் ஆம் பளிதம் பாளிதம் சசி கற்சரம் கனசாரமுமே - 6.பல்பொருள்பெயர்:6 8/1
TOP
பொக்கிஷனே (1)
நிதியிறைவன் முட்கரன் வச்சிரவணன் பொக்கிஷனே நிறைசெல்வன் சிவிகையன் மூன்றேழ் குபேரன்பேர் - 1.தெய்வப்பெயர்:1 30/3
TOP
பொகுட்டு (3)
இரவி பொருப்பு அடுக்கல் பூதரம் சாரல் பொச்சை இறும்பு குறும்பொறை திகிரி சுரும்பு பொகுட்டு அசலம் - 5.இடப்பெயர்:5 15/2
குழை அளக்கர் அசறு தொய்யில் செதும்பு அளறு சகதி குழம்பு அசும்பு அங்கணம் பொகுட்டு கொள்ளல் பங்கம் பூழி - 5.இடப்பெயர்:5 24/3
சேறுஅதனில் குமிழ் பொகுட்டு ஆம் வெண்மணல் வாலுகம் ஆம் தீய கருமணல் அறல் ஆம் அதர் அயிரி மணல் ஆம் - 5.இடப்பெயர்:5 25/1
TOP
பொகுட்டே (2)
இறும்பு இராசிலம் தளம் தாமரைப்பூ ஆம் பொகுட்டே ஏற்று உருட்பூ கன்னிகை பூங்கொட்டைஅதாம் அதின்காய் - 4.மரப்பெயர்:4 27/1
புகர் வெள்ளி நிறம் ஆசு ஆம் ஒகரம் மயில் எழுத்து ஆம் பொகுட்டே கன்னிகை சேற்றில் குமிழ் வெற்பாய் பகரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1/4
TOP
பொங்கர் (5)
பூரணி சன்மலி பொங்கர் இலவின்பேர் தாளி புற்பதி பட்டிகை கள்ளன் போந்து புல்லு நெடுவை - 4.மரப்பெயர்:4 6/2
துருமம் பூதரம் தாரு பொதும்பர் பொங்கர் பதினேழ் சொல்லும் மரப்பேர் பொழில் நந்தனவனம் உய்யானம் - 4.மரப்பெயர்:4 28/2
தாருவுடன் கவடு உலவை களை பொங்கர் காம்பு தாழ் புறக்கம் சாய்கை உறுப்பு இடபம் கோடு ஆமே - 4.மரப்பெயர்:4 29/2
கிரி தடம் குத்தரம் பொங்கர் மந்தரம் கற்பறம்பு கேளிதம் கல்லகம் நவிரம் கனதரம் ஓதிமமே - 5.இடப்பெயர்:5 15/4
புங்கம் அம்புக்குதை அம்பு புடவை உயர்ச்சியும் ஆம் பொங்கர் மரக்கொம்பு இலவு ஆம் பொங்கல் மிகை கொதிப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 13/3
TOP
பொங்கல் (1)
புங்கம் அம்புக்குதை அம்பு புடவை உயர்ச்சியும் ஆம் பொங்கர் மரக்கொம்பு இலவு ஆம் பொங்கல் மிகை கொதிப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 13/3
TOP
பொங்கலின்பேர் (1)
சீலம் மிகை அலை பூரிப்பு ஆன்றல் கூர் கழுமல் சிறப்பு உருத்தல் பொங்கலின்பேர் பெருமை மா தடம் கொன் - 7.பண்புப்பெயர்:7 4/2
TOP
பொங்கழியும் (1)
முடுகு நொய்யே நொறுங்கு ஆகும் பதர் பதடி ஆகும் மூட்டு பொழி பொங்கழியும் தூற்றாநெற்பொலி ஆம் - 4.மரப்பெயர்:4 24/1
TOP
பொங்கிழி (1)
பொங்கிழி ஆர்ப்பு அசி ஆசம் விடம் பனமும் சிரிப்பு ஆம் புகல் சிகுவை நா தாலம் தாரம் இவை நாக்கே - 2.மக்கள்பெயர்:2 51/4
TOP
பொச்சை (5)
கொத்து உரிவை உரி ஒலியல் அதள் பொச்சை சருமம் குளிர் துவக்கு புனிறு வடகம் புறணி போர்வை - 2.மக்கள்பெயர்:2 57/3
தொலைவுஇல் பொச்சை குறும்பொறை கண்டகம் கல்லி களரி துருக்கமே கட்சி முப்பானொருபேர் காட்டினுக்கே - 4.மரப்பெயர்:4 33/4
பூட்டதிகம் இளங்காடு ஆம் கரிகாடு பொச்சை பொதிசுரமும் பொரிகாடு ஆம் பொச்சை வேலியின்பேர் - 4.மரப்பெயர்:4 34/3
பூட்டதிகம் இளங்காடு ஆம் கரிகாடு பொச்சை பொதிசுரமும் பொரிகாடு ஆம் பொச்சை வேலியின்பேர் - 4.மரப்பெயர்:4 34/3
இரவி பொருப்பு அடுக்கல் பூதரம் சாரல் பொச்சை இறும்பு குறும்பொறை திகிரி சுரும்பு பொகுட்டு அசலம் - 5.இடப்பெயர்:5 15/2
TOP
பொசித்தல் (1)
கைதொடல் போசனம் தின்றல் பொசித்தல் துவ்வல் மிசைதல் கவ்வல் பாரணம் துற்றல் உணல் பருகல் மாந்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 3/1
TOP
பொட்டு (3)
உலையும் எலும்பிலி பொட்டு புழுவின்பேர் கிளிஞ்சில் ஊமை எருந்து ஏரல் பிண்டம் இப்பி சிப்பிக்கு உறுமே - 3.விலங்கின்பெயர்:3 34/4
சுய காவிக்கல் ஆகும் சிந்துரம் சிலேகம் சுடிகை சுட்டி திலதம் பொட்டு இவை திலகப்பெயரே - 6.பல்பொருள்பெயர்:6 6/4
சிந்து முச்சீர் நதி கடல் நீர் குறள் தேசம் சிதர் ஆம் சிந்துரம் பொட்டு ஆனை புளி செங்குடை செம்மையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/1
TOP
பொடி (4)
அகற்று திருமுற்றம் இவை புரவிவட்டம் நான்காம் அடரும் தூள் பூழி பொடி புழுதியின்பேர் தரமே - 5.இடப்பெயர்:5 14/4
சாலம் வலை ஆம் வலையில்கயிறு மாசு என்பார் சாணி திருநீறு பொடி சாந்தம் காப்பே மஞ்சூலி - 6.பல்பொருள்பெயர்:6 9/2
விபூதியின்பேர் ஆம் பொடி பூழி புழுதி தூளி சுண்ணம் தாது துகள் நீற்றின்பேர் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 9/3
எகினமே புளி கவரி நாய் அன்னம் மா ஆம் இகலன் நரி பகைஞனும் ஆம் துகள் பொடி மாசு இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 6/2
TOP
பொடித்திடல் (1)
உருத்தல் பொடித்திடல் நாறல் முளைத்தல் ஆம் நூக்கல் ஊன்றல் நோன்றலும் தள்ளல் ஆம் பாதுகாத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 19/2
TOP
பொடிப்பு (1)
வேருறும் அங்குரம் பொடிப்பு நாறு கான் முளை ஆம் விடபம் கோடிபம் கொம்பு பணை சினை கோல் கொம்பர் - 4.மரப்பெயர்:4 29/1
TOP
பொத்தகம் (2)
பேர் எனலாம் தேவாங்கம் சாயச்சீலையின்பேர் பிணித்திடு சித்திரப்புடவை பொத்தகம் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 44/2
பொத்தகம் சித்திரப்புடவை பண்டாரம் மேடு ஆம் புத்தேள் தெய்வதம் புதிது ஆம் பைத்தல் சினம் பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/3
TOP
பொத்தல் (1)
வடித்தலின்பேர் நுடக்கலே துவட்டல் ஆம் ஊட்டல் மாட்டல் பொத்தல் இரண்டாகும் சரணம் மறை புகலே - 9.செயல்பற்றியபெயர்:9 23/4
TOP
பொத்து (1)
விடு சயனம் உறையுள் கட்சி துயிலிடம் ஆம் பொத்து மென்பண்ணை சேக்கை பட்டம் விலங்குதுயிலிடமே - 5.இடப்பெயர்:5 29/4
TOP
பொதி (3)
பொதி மன்று அம்பலம் மன்றம் பொதுசபை ஆம் தெற்றி பொற்சாலை அம்பலம் சித்திரகூடம் முப்பேர் - 5.இடப்பெயர்:5 9/1
அடர் பொதி சந்தனகிரி தாம்பிரபேதி தமிழ்வெற்பு அகத்தியாசலம் தென்றல்கிரி பொதியமலையே - 5.இடப்பெயர்:5 18/4
இப்பெயரே சுடர்த்தகழி ஆம் பாண்டம் கலம் என்று இரண்டுமே கொள்கலப்பேர் மூடை பொதி சுமைப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 48/3
TOP
பொதிகாசலன் (1)
தமிழ்முனிவன் கும்பன் உருத்திரசமனன் பொதிகாசலன் பொருனைத்தலைவன் வாருதியுண்டோன் குறியோன் - 2.மக்கள்பெயர்:2 2/1
TOP
பொதிகை (2)
கட தவளகிரி இரசதாசலம் சிவாத்திரி கயிலாசகிரிப்பேர் தென்மலை பொதிகை மலையம் - 5.இடப்பெயர்:5 18/3
சிமையம் மலை பொதிகை ஆம் நிமிரல் சோறு இரிவு ஆம் செம்மை செவ்வை சிவப்பு ஆகும் அம் அசை நீர் அழகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/2
TOP
பொதிகைநிகண்டை (1)
பூவணியல் போல பொதிகைநிகண்டை பாட - 0.காப்பு:0 1/3
TOP
பொதிகையினான் (1)
பொதிகையினான் தமிழ்நாடன் கொற்கையன் கூடலினான் பூழியன் உக்கிரன் குமரிச்சேர்ப்பன் மீன்கொடியோன் - 2.மக்கள்பெயர்:2 11/2
TOP
பொதிசுரமும் (1)
பூட்டதிகம் இளங்காடு ஆம் கரிகாடு பொச்சை பொதிசுரமும் பொரிகாடு ஆம் பொச்சை வேலியின்பேர் - 4.மரப்பெயர்:4 34/3
TOP
பொதிசோறு (1)
சுரருணவு பலி சருவோடு அவி ஆம் மாற்றுணவு தோட்கோப்பு பொதிசோறு கட்டனத்தின் பேரே - 6.பல்பொருள்பெயர்:6 11/4
TOP
பொதியமலையே (1)
அடர் பொதி சந்தனகிரி தாம்பிரபேதி தமிழ்வெற்பு அகத்தியாசலம் தென்றல்கிரி பொதியமலையே - 5.இடப்பெயர்:5 18/4
TOP
பொதிர்ப்பு (2)
விதிர்ப்பு உலைவு தள்ளாடல் பொதிர்ப்பு அசைத்தல் பனிப்பு விதலை கம்பம் கம்பிதம் சஞ்சலம் சபலம் துளங்கல் - 7.பண்புப்பெயர்:7 33/1
புடைத்தலும் ஆம் புடைத்தலே தகர்த்தல் குட்டல் ஆகும் புதைத்தலே பொதிர்ப்பு வீக்கமும் ஆகும் வதைத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 7/3
TOP
பொதுங்கல் (1)
குதித்தலின்பேர் மிதித்தல் உகளுதல் பாழ்தல் உறுக்கல் குப்புறல் ஆம் உகைத்தல் உம்பல் கஞறலோ பொதுங்கல்
கதித்தலே பொலிதல் பாச்சலும் எழுச்சிஅதின்பேர் கதழ்வு வல்லை கதனம் ஒல்லை துரியம் நொறில் கடுப்பு - 9.செயல்பற்றியபெயர்:9 13/1,2
TOP
பொதுசபை (1)
பொதி மன்று அம்பலம் மன்றம் பொதுசபை ஆம் தெற்றி பொற்சாலை அம்பலம் சித்திரகூடம் முப்பேர் - 5.இடப்பெயர்:5 9/1
TOP
பொதுநாமம் (1)
பொதுநாமம் தெய்வம் மின்னார்தமக்கு அணங்கும் சூரும் புத்தேளிர் பெண்கள் பெயராம் மகளிர் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 21/1
TOP
பொதுப்பேர் (7)
குமரி அலகைக்கொடியாள் வல்லணங்கு ஆரணி மாகோரி அறுபதும் காளி துர்க்கை பொதுப்பேர் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 6/3
மிகு கடங்கடாம் இராக்கதர் அசுரர் பொதுப்பேர் விஞ்சையர் கோசரர் சேடியோருடன் சேணியரும் - 1.தெய்வப்பெயர்:1 22/3
தருமமன்னர் செட்டியர் கோவர்த்தனர் சிலேட்டை தனவசியர் கோவசியர் பூவசியர் பொதுப்பேர்
உரையோதல் வேட்டல் பசுக்காவல் உபகாரம் உழவு வாணிபம் வசியர்க்கு ஆகும் அறுதொழிலே - 2.மக்கள்பெயர்:2 14/3,4
பிள்ளை சிறார் முளை குழவி எச்சம் மகார் மகவு பிஞ்சு குஞ்சு குழந்தை இருமக்களுக்கும் பொதுப்பேர்
விள்ளு கைமை பெறும் பிள்ளை கோளகன் கோளிலி ஆம் வேற்றோர்க்கு பெறும் பிள்ளை குண்டகன் ஆம் கன்னிக்கு - 2.மக்கள்பெயர்:2 40/1,2
இன்னவும் மைந்தனும் ஆண்பால் பொதுப்பேர் ஆம் நம்பி என்பது ஆண் சிறப்பு நங்கை பெண் சிறப்பு ஆம் தெரியே - 2.மக்கள்பெயர்:2 41/4
வானி அமடகம் அனிகம் வரூதினி மூவொன்பான் வாய்த்த படை பொதுப்பேர் ஒட்டு உண்டை தொந்தே யூபம் - 2.மக்கள்பெயர்:2 45/3
நடைக்கிரி கரேணு வாரணம் களவன் ஏழேழ் நான்கு ஆனை பொதுப்பேர் அத்தினி கருணி வடவை - 3.விலங்கின்பெயர்:3 4/2
TOP
பொதுப்பேரே (1)
நவக்கடவுள் இயவுள் புத்தேள் சூரணங்கு தேவு நல்ல தெய்வம் தேவதம் எட்டு என்பர் பொதுப்பேரே - 1.தெய்வப்பெயர்:1 20/4
TOP
பொதும்பர் (1)
துருமம் பூதரம் தாரு பொதும்பர் பொங்கர் பதினேழ் சொல்லும் மரப்பேர் பொழில் நந்தனவனம் உய்யானம் - 4.மரப்பெயர்:4 28/2
TOP
பொதுவர் (1)
பகர் வேடர் மாகுலர் சிராதர் இவை குறிஞ்சி பாலை மக்கட்பொதுப்பேர் ஆம் பொதுவர் கோவிந்தர் - 2.மக்கள்பெயர்:2 32/2
TOP
பொதுவாகும் (1)
புலத்த ஆண்குறி ஆகும் குறிகாணாத்தலமே பொதுவாகும் இடை உக்கம் மருங்கு நடு நுசுப்பு - 2.மக்கள்பெயர்:2 48/2
TOP
பொதுவி (1)
பொதுவி நெய்யின்முடைச்சி நடுநிலத்தியொடு குடத்தி புன்மொழிச்சி ஆச்சி தொறுவியும் இடைச்சி நாமம் - 2.மக்கள்பெயர்:2 33/1
TOP
பொதுவீதிப்பேர் (1)
புகுத்த ஆபீனம் வேசனம் ஆகும் பத்தும் பொதுவீதிப்பேர் செண்டு வையாளி வெளியே - 5.இடப்பெயர்:5 14/3
TOP
பொதுவே (2)
இகழ்மொழியர் பொறையர் கொச்சையோர் முல்லைத்திணையோர் இடையர் பதினேழு நடுநிலத்தினர்பேர் பொதுவே - 2.மக்கள்பெயர்:2 32/4
சாய்வுஇல் அரமியம் நிலாமுற்றப்பேர் மானம் சமத்தமும் வேரமும் ஆகும் மண்டபப்பேர் பொதுவே - 5.இடப்பெயர்:5 8/4
TOP
பொதுளல் (1)
மிடைவு துற்றல் செறி பொதுளல் மிண்டல் பம்பல் நிபுடம் விரளல் நிரந்தரம் துன்றல் அடர் திணுங்கு துதைதல் - 7.பண்புப்பெயர்:7 7/2
TOP
பொந்து (4)
பலிதம் பொந்து இற்கோதா கோகிலமே புள்ளி பல்லி கெவுளியின்பேர் ஆம் நெளிவட்டை செழுகம் - 3.விலங்கின்பெயர்:3 34/2
சேரும் அரி கலை காழ்ப்பு கரி காழ் ஆசினியும் சேகு வயிரம்அதாகும் பொந்து பொள்ளல் பொய்யே - 4.மரப்பெயர்:4 29/4
மெய் உடம்பு மெய்மை ஆம் பொய் சடம் பொந்து ஆகும் வேய் துளை ஒற்று அணிதலும் மூங்கிலும் நாற்பேராகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/1
கொள்ளை மிகை கொடுவியாதி பொள்ளல் அப்பம் பொந்து ஆம் கூளி தமர் வாமனம் பேய் குறள் வீரர் ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/1
TOP
பொம்மல் (2)
பொருவு புன்கம் பாளிதம் பால் அடிசில் உணா புழுக்கல் போனகம் துற்று உண்டி மிசை மடை அயினி பொம்மல்
சரு மிதவை கூழ் அசனம் போசனம் பாத்து அமலை சாதம் ஓதனம் அன்னம் புகா நிமிரல் மூரல் - 6.பல்பொருள்பெயர்:6 11/1,2
பொம்மல் பூ பொலிவு ஒன்பான் அமைவு புல்லல் கெழுமல் பொருந்தல் ஆம் வெகுவிதம் நானாவிதம் பல்விதம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 26/2
TOP
பொம்மெனல் (1)
கல்லெனல் திடீரெனல் இம்மெனல் விரீரென்னல் கம்மெனல் படீரெனல் பொம்மெனல் குபீரென்னல் - 8.ஒலிபற்றியபெயர்:8 15/2
TOP
பொய் (12)
வழுக்கும் ஆம் கரில் பழி போக்கு அரில் பிழை தோம் காசு வடு தவறு பொய் பழுது தப்பு வசை ஏதம் - 7.பண்புப்பெயர்:7 28/2
பிசி உணவு பொய் ஆகும் அசலை புவி உமை ஆம் பிசினனே பொய்யன் உலோபன் கோளன் முப்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/2
அஞ்சலி வவ்வால் தொழல் ஆம் வஞ்சனை பொய் சூர் ஆம் அஞ்சனம் மை கறுப்பொடு திக்கானையிலொன்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/2
இடம் வாமம் பொருள் இடம் ஆம் சடம் உடல் பொய் ஆறு ஆம் இடபம் மரக்கொம்பு எருது ஆம் முடி மகுடம் தலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 25/1
நடலை பொய் வஞ்சனை நுடக்கு ஆம் வடம் முழு கால் கயிறு ஆம் நடை வழியே ஒழுக்கம் நடை செல்வம் ஆம் கொடியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/4
சித்திரம் பொய் கவி அழகு ஆமணக்கு அடவி வியப்பு ஆம் சித்திரபானு கதிரோன் கனல் ஆண்டு ஒன்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 60/1
மெய் உடம்பு மெய்மை ஆம் பொய் சடம் பொந்து ஆகும் வேய் துளை ஒற்று அணிதலும் மூங்கிலும் நாற்பேராகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/1
வை அயில் வைக்கோல் நெல் ஆம் செய் வயல் ஏவலும் ஆம் மாயம் வஞ்சம் பொய் ஆம் பயோதரம் கார் முலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/2
கிருத்திமம் பொய் தொழில் பூதம் தோல் என நாற்பேராம் கிருட்டி ஓரீற்றாவும் பன்றியும் என்று இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/2
சாலகம் சாளரம் அரும்பு ஆம் சால் உழும்சால் சால் ஆம் சலம் சினம் பொய் நீர் நடுக்கம் எனும் புலவர் நூலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/4
கோள் வலி பொய் கொலை கிரகம் குணம் கொள்கை ஊறு ஆம் கோளி கொள்வோன் கொழிஞ்சி பூவாக்காய்க்கும்மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/2
இழுது இமை நெய் ஆகும் இழுதை மடன் பொய் ஆம் எழிலி வள்ளல் புயல் ஆகும் எழில் அழகு தொண்டு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 144/3
TOP
பொய்கை (1)
ஊறு இலஞ்சி பொய்கை வன தரம் வட்டம் எல்வை உவளகம் கோட்டகம் தங்கல் கயம் பயம் தடாகம் - 5.இடப்பெயர்:5 25/3
TOP
பொய்த்தேர் (1)
பகர் இருந்தை நல்லமுமே கரியின் பேர் வெண்டேர் பாழ்த்தேர் பொய்த்தேர் கானல் பேய்த்தேரின்பேர் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 10/3
TOP
பொய்தல் (3)
வெறும் ஓரை பொய்தல் பண்ணை அவை ஆயம் பெண்கள் விளையாட்டு கெடவரலும் ஆம் அதற்குத்தானே - 2.மக்கள்பெயர்:2 44/4
பழக்கு சிட்டி சிருட்டி பிறப்பித்தல் படைத்தலின்பேர் பண்ணை கெடவரல் பொய்தல் வண்டல் உண்டாட்டு ஓரை - 9.செயல்பற்றியபெயர்:9 1/3
ஏர் உழவு ஆன் அழகு ஆகும் ஓரை பொய்தல் இல் ஆம் ஏரி குளம் பிடரியும் ஆம் வாருணம் நீர் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/3
TOP
பொய்யன் (1)
பிசி உணவு பொய் ஆகும் அசலை புவி உமை ஆம் பிசினனே பொய்யன் உலோபன் கோளன் முப்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/2
TOP
பொய்யாத (1)
பொய்யாத தலம் தகடு பன்னம் அடை ஓலை புல் உலவை சாய்கை சதனம் சதம் பலாசம் - 4.மரப்பெயர்:4 30/1
TOP
பொய்யாப்புள்ளே (1)
மன்னு செவ்வல் குருவியின்பேர் சில்லை பகண்டைஅதாம் வருடம்புள்ளோடு சலாங்கமும் பொய்யாப்புள்ளே - 3.விலங்கின்பெயர்:3 27/4
TOP
பொய்யில் (1)
பொய்யில் கழை கரும்பு பிண்டி அதிதிநாள் பாலை புணர்தம் ஆவணம் புனிதம் புணர்பூசம் கொடியே - 1.தெய்வப்பெயர்:1 41/4
TOP
பொய்யின்பேர் (1)
நிரவும் வலக்காரம் மடி அனுசிதமே மாயம் நிசிதமொடு சடம் பிசி பன்னாறு பொய்யின்பேர் ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 3/3
TOP
பொய்யுரை (1)
கொப்பு மரக்கொம்பு அணி ஆம் தப்பல் ஒழிப்பு அடிப்பு ஆம் கொப்புழ் உந்தி நீர்க்குமிழ் ஆம் தப்பு இயம் பொய்யுரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/3
TOP
பொய்யுறு (1)
பொய்யுறு வன்மீகம் அளை புற்று ஆகும் குரும்பு புற்றஞ்சோறு ஆம் துச்சில் ஒதுக்கிடப்பேர் அளவே - 5.இடப்பெயர்:5 27/4
TOP
பொய்யே (2)
சேரும் அரி கலை காழ்ப்பு கரி காழ் ஆசினியும் சேகு வயிரம்அதாகும் பொந்து பொள்ளல் பொய்யே - 4.மரப்பெயர்:4 29/4
கொடிறு பூசம் கதுப்பு ஆம் படிறு பொய்யே கனவு ஆம் கொடி துவசம் காக்கை வில் ஆம் குடி குலம் ஊர் நுதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/1
TOP
பொரிகாடு (1)
பூட்டதிகம் இளங்காடு ஆம் கரிகாடு பொச்சை பொதிசுரமும் பொரிகாடு ஆம் பொச்சை வேலியின்பேர் - 4.மரப்பெயர்:4 34/3
TOP
பொரிகாரம் (1)
பொரும் குலிங்கம் ஆகும் அரிதாரப்பேர் பழுப்பு ஆம் பொரிகாரம் இடங்கணம் ஆம் காயம் இங்கு என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 4/3
TOP
பொரியரை (1)
பொரியரை செம்மரம் சேய் அங்கோலம் அழிஞ்சிலும் ஆம் புன்னாகம் நாகம் வழை சுரபுன்னைப்பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 7/2
TOP
பொரியற்குஉறும்பேர் (1)
ஓரும் எச்சில் உச்சிட்டம் ஆம் கருனை பொரியற்குஉறும்பேர் பால் பாகு அரக்கு மோழை கூழ் காடி - 6.பல்பொருள்பெயர்:6 12/2
TOP
பொரு (1)
வெயில் பொரு சொல் மலை கீர்த்தி ஆம் ஓத்து சாகை வேதம் இருக்குஆதி நூன்மறை எழுதாக்கிளவி - 8.ஒலிபற்றியபெயர்:8 7/2
TOP
பொருங்களம் (1)
களரி பொருங்களம் யுத்தகளம் இரணகளம் செங்களம் கடவை படுகளம் ஆகவபூமி மடவை - 5.இடப்பெயர்:5 28/3
TOP
பொருட்டு (1)
வார் பொருட்டு ஆம் உரன் ஊக்கம் உள்ளமிகுதியின்பேர் வாழ் வியப்பு அற்புதம் இறும்பூது அதிசெயம் விம்மிதமே - 7.பண்புப்பெயர்:7 25/4
TOP
பொருட்பெண் (1)
அடு மூவேழ் வீரர்பெயர் காதகன் காருகனே அருந்துதன் காலனும் கொலைஞர்பேர் பொருட்பெண் கணிகை - 2.மக்கள்பெயர்:2 30/3
TOP
பொருத்து (1)
எழுது கவான் சோகம் ஐந்தும் துடை ஆகும் துடைவேர் இசைவு கந்து கொழுத்து முட்டு கிரந்தி சந்து பொருத்து ஆம் - 2.மக்கள்பெயர்:2 47/3
TOP
பொருதல் (1)
செறல் முடுகல் போர் பொருதல் ஆயோதனம் தும்பை தீய்த்தல் வினை முரண் கூட்டம் மொய் செரு நேர் கிட்டல் - 9.செயல்பற்றியபெயர்:9 24/2
TOP
பொருந்தம் (1)
சலம் மிகு தக்கணகங்கை கடநதி தண் பொருனை தண் பொருந்தம் தாம்பிரபன்னியும் பெரியாறு எனுமே - 5.இடப்பெயர்:5 19/4
TOP
பொருந்தல் (2)
பொம்மல் பூ பொலிவு ஒன்பான் அமைவு புல்லல் கெழுமல் பொருந்தல் ஆம் வெகுவிதம் நானாவிதம் பல்விதம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 26/2
உறல் பொருந்தல் மருவல் அண்ணல் இசைவு நண்ணல் யோகம் ஒல்லல் இசைப்பு அணுகல் சிவணுதல் அல்கல் இயைவு - 9.செயல்பற்றியபெயர்:9 14/1
TOP
பொருந்தாமை (1)
வயவன் வலியான் வீரன் கணவன் மூன்றாகும் அயர்வு உயிர்ச்சி பொருந்தாமை மயக்கமும் ஆம் குயிலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/4
TOP
பொருநர் (3)
பொன் அமைச்சர் ஆவிர் இவை மந்திரிகள் நாமம் பொருநர் படைத்தலைவர் சேனேசர் தளவாய்பேர் - 2.மக்கள்பெயர்:2 13/2
கூத்தர் விநயர் பொருநர் நிருத்தர் கண்ணுளாளர் கோடியர் நட்டுவர் நடத்தார் வயிரியர் நாடகர்பேர் - 2.மக்கள்பெயர்:2 23/1
ஏவு வணங்கார் அமரர் பொருநர் உள்ளார் நள்ளார் எதிர்ந்தார் வெய்யோர் இரிஞர் அமடர் மன்னார் ஒன்னார் - 2.மக்கள்பெயர்:2 28/3
TOP
பொருநன் (1)
பேசு அரசன் நிபுணன் அரன் விசையன் வழாஅன் பொருநன் பெருந்தகை பிரான் இறைவன் ஆதன் மன்னன் பெருமான் - 2.மக்கள்பெயர்:2 6/3
TOP
பொருநாள் (1)
அடி முதல் கால் செண்டு வெளி அடிமை கவி பதம் ஆம் மடு பொருநாள் அடுத்தல் அச்சம் அடுப்பொடு நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/3
TOP
பொருநைத்துறைவன் (1)
கேரளன் குண்டகன் கோளன் வில்லவன் வஞ்சியினான் கிரி பொருநைத்துறைவன் பூழியன் உதியன் குடகன் - 2.மக்கள்பெயர்:2 12/2
TOP
பொருப்பன் (1)
சிறு குறத்தி கொடிச்சி ஆம் கானகநாடன்பேர் சிலம்பன் வெற்பன் பொருப்பன் ஆம் புள்ளுவரோடு எயினர் - 2.மக்கள்பெயர்:2 31/2
TOP
பொருப்பனும் (1)
மலையன் பாண்டியன் சேரன் வள்ளல் பொருப்பனும் ஆம் வல்லை வலி விரைவு துருக்கம் கான் வல்லவளே - 10.ஒருசொல்பல்பொருள்:10 111/4
TOP
பொருப்பு (1)
இரவி பொருப்பு அடுக்கல் பூதரம் சாரல் பொச்சை இறும்பு குறும்பொறை திகிரி சுரும்பு பொகுட்டு அசலம் - 5.இடப்பெயர்:5 15/2
TOP
பொரும் (2)
பொரும் குலிங்கம் ஆகும் அரிதாரப்பேர் பழுப்பு ஆம் பொரிகாரம் இடங்கணம் ஆம் காயம் இங்கு என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 4/3
வங்கம் வெள்ளி ஈயம் வழுதுணை புணை ஓர் நாடு ஆம் மங்குல் இருள் கார் விசும்பு ஆம் பொன் பொரும் அங்கனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 13/4
TOP
பொருமல் (1)
பொருமல் விம்மல் கசிவு உரோதனம் இரங்கல் ஏங்கல் புழுங்கல் கலுழுதல் கலக்கம் ஒன்பது அழுதலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 4/1
TOP
பொருவ (1)
ஏய்வு படி நேர் கதழ்வு தூக்கு வீழ் மானம் இணை துணை அற்று உறழ் ஒத்தல் நிகர் பொருவ கடுப்ப - 7.பண்புப்பெயர்:7 38/3
TOP
பொருவு (1)
பொருவு புன்கம் பாளிதம் பால் அடிசில் உணா புழுக்கல் போனகம் துற்று உண்டி மிசை மடை அயினி பொம்மல் - 6.பல்பொருள்பெயர்:6 11/1
TOP
பொருள் (11)
நிதியின் அறம் பொருள் இன்பம்தனை அறத்தான் மறத்தான் நிருமித்தல் அரசரியல் நெறிநடத்தல் முறையே - 2.மக்கள்பெயர்:2 7/4
அகவிளக்கம் பொருள் செம்மல் குட்டன் முளை இளவல் அருளேயன் சிறுவன் காதலன் மதலை தோன்றல் - 2.மக்கள்பெயர்:2 39/1
வித்தம் ஆடகம் ஈகை பொருள் பூரி செங்கொல் வெறுக்கை அரி பீதம் சாமீகரம் சாம்புனதம் - 6.பல்பொருள்பெயர்:6 1/3
இடம் வாமம் பொருள் இடம் ஆம் சடம் உடல் பொய் ஆறு ஆம் இடபம் மரக்கொம்பு எருது ஆம் முடி மகுடம் தலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 25/1
முதலை கரா செங்கிடை ஆம் கதழ்வு சினம் சிறப்பு ஆம் முதல் ஆதி பொருள் இறைவன் அரசன்பேர் இதுவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/4
திதி பொருள் பக்கம் காப்பு ஆம் மதன் வனப்பு வேள் ஆம் சிதர் உறி வண்டொடு திவலை துணி துகள் ஆம் சதமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/4
அத்தன் அப்பன் அரன் குரு ஆம் பித்தன் அரன் மடன் ஆம் அத்தம் நாள் வனம் பாதி ஆடி பொன் கை பொருள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/1
ஆரியர் நல்லோர் கலர் ஆம் ஆர்ப்பு ஒலி போர் நகை ஆம் அரில் பிணக்கு தூறு ஆசு ஆம் பொருள் பொருள் சேய் உரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/1
ஆரியர் நல்லோர் கலர் ஆம் ஆர்ப்பு ஒலி போர் நகை ஆம் அரில் பிணக்கு தூறு ஆசு ஆம் பொருள் பொருள் சேய் உரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/1
சுவாமி பொருள் முதல்வன் செவ்வேள் மூன்றுபெயராகும் துவை பிண்ணாக்குடன் இறைச்சி ஒலித்திடலும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/3
குழை தழை துவாரம் குண்டலம் சேறு நாற்பேர் குழல் அளகம் துளையுடைத்து ஆம் பொருள் இசையின் குழல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/1
TOP
பொருள்வேசரதர் (1)
பொருள்வேசரதர் உழவர் ஒட்டியர் முத்தொழிலோர் பொன்னீட்டர் தேசிகர் இச்சியர் வணிகர் இப்பர் - 2.மக்கள்பெயர்:2 14/2
TOP
பொருளே (2)
மகிழ் விதை நெல்மணி அலகு பலகறையும் பரல் ஆம் வாய்த்த துணை அறை தூக்கு சல்லி எனும் பொருளே - 6.பல்பொருள்பெயர்:6 10/4
வெய்துறு கண்படை துஞ்சல் நித்திரை தூங்கலின்பேர் விடிந்து எழுப்பல் எடுத்தலே தெளித்தல்பேர் பொருளே - 9.செயல்பற்றியபெயர்:9 3/4
TOP
பொருளேயில்லாமை (1)
இதம் நகையும் நயச்சொல் ஆம் அனந்தம்தான் பொருளேயில்லாமை புனருத்தம் கூறியகூறுதலான் - 8.ஒலிபற்றியபெயர்:8 5/2
TOP
பொருனரே (1)
ஓரி ஓர் வள்ளல் முசு நரி மயிர் நான்காகும் உயர் பொருனரே பாணர் கூத்தர் மன்னர் கோ ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 104/3
TOP
பொருனை (1)
சலம் மிகு தக்கணகங்கை கடநதி தண் பொருனை தண் பொருந்தம் தாம்பிரபன்னியும் பெரியாறு எனுமே - 5.இடப்பெயர்:5 19/4
TOP
பொருனைத்தலைவன் (1)
தமிழ்முனிவன் கும்பன் உருத்திரசமனன் பொதிகாசலன் பொருனைத்தலைவன் வாருதியுண்டோன் குறியோன் - 2.மக்கள்பெயர்:2 2/1
TOP
பொல்லம் (1)
மாய்தல் ஆவரணம் இவை மறைதல் ஆம் தெற்றல் மாறுபாடு ஆம் பொல்லம் துன்னம் ஆம் சங்கம் - 9.செயல்பற்றியபெயர்:9 17/3
TOP
பொல்லர் (2)
சித்திரர் ஓவியர்பேர் ஆம் தோல் துன்னர் பொல்லர் செம்மார்பேர் ஆரியர் மிலேச்சர் மிலைச்சருக்கே - 2.மக்கள்பெயர்:2 16/4
தரி குசவன்பேர் சூனர் பொல்லர் துன்னர் சாலி தைப்போர்பேர் காரோடர் உறைகாரர் மானே - 2.மக்கள்பெயர்:2 17/4
TOP
பொல்லாங்கு (2)
இழுக்கு மறல் பொல்லாப்பு பொல்லாங்கு மறவி இகழ்ச்சி புன்மை கீழ் சோர்வு ஒன்பானும் மறத்தலின்பேர் - 7.பண்புப்பெயர்:7 28/1
புல் அனுடம் புணர்ச்சி புன்மை புலி பனை புற்குறை ஆம் பொல்லே பொல்லாங்கு பீறுதல் ஆம் பல பெயரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/4
TOP
பொல்லாப்பு (1)
இழுக்கு மறல் பொல்லாப்பு பொல்லாங்கு மறவி இகழ்ச்சி புன்மை கீழ் சோர்வு ஒன்பானும் மறத்தலின்பேர் - 7.பண்புப்பெயர்:7 28/1
TOP
பொல்லே (1)
புல் அனுடம் புணர்ச்சி புன்மை புலி பனை புற்குறை ஆம் பொல்லே பொல்லாங்கு பீறுதல் ஆம் பல பெயரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/4
TOP
பொலன் (3)
அத்தம் இரணியம் மாழை வங்காரம் காணம் ஆசை பொலன் செந்தாது மாசை உரை சாமி - 6.பல்பொருள்பெயர்:6 1/1
புல்லகம் சூட்டு இலம்பகமும் நுதலணி ஆம் சுட்டி பொலன் சுடிகை ஆம் ஓடை பட்டம்அதாம் குழைப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 27/1
ஏர் அணி நல் யாணர் வண்ணம் பொலன் சேடு இராமம் எழில் மாதர் குருகு பொற்பு செவ்வி தொட்டி பாங்கு - 7.பண்புப்பெயர்:7 14/3
TOP
பொலி (3)
பொலி திதலை நுணங்கு ஈரேழ் தேமல் ஆம் வாகு புயம் மொய்ம்பு தோளின் இயற்பேர் பசுந்தோளணங்கே - 2.மக்கள்பெயர்:2 49/4
பொலி விளா கடிப்பகையும் விளவின்பேர் காஞ்சம் புன்கின்பேர் ஆகும் காஞ்சனம் தமாலமும் ஆம் - 4.மரப்பெயர்:4 9/3
புலவன் நாவலன் அறிவன் புதன் தேவன் நான்காம் புலம் பொலி துன்பு இரங்கல் அச்சம் தனிமையும் ஐம்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 108/3
TOP
பொலிதல் (1)
கதித்தலே பொலிதல் பாச்சலும் எழுச்சிஅதின்பேர் கதழ்வு வல்லை கதனம் ஒல்லை துரியம் நொறில் கடுப்பு - 9.செயல்பற்றியபெயர்:9 13/2
TOP
பொலிவு (5)
பொம்மல் பூ பொலிவு ஒன்பான் அமைவு புல்லல் கெழுமல் பொருந்தல் ஆம் வெகுவிதம் நானாவிதம் பல்விதம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 26/2
பஞ்சரம் வாட்கோரை புள்ளின்கூடு செருந்தியும் ஆம் படும் கஞறல் பொலிவு குன்றல் எழுச்சி எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 24/3
செப்பு மொழி செப்பு இரண்டாம் அப்பு அலப்பல் பொலிவு ஆம் செப்பம் நடுநிலை நெஞ்சு செவ்வை தெரு நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/1
பவனம் காற்று அவனி மனை கோயில் அரவு உலகு ஆம் பவம் செனனம் பாவம் ஆம் தவம் பொலிவு தவசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/4
நளி பெருமை குளிர் செறிவு தேள் பொலிவு திரள் ஆம் ஞாளி கள்ளு குக்கலும் ஆம் வாள் வசி கூர் ஒளியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/4
TOP
பொலிவோடு (1)
ஊக்கமே உற்சாகம் முயற்சி வலி பொலிவோடு உள்ளத்தின்மிகுதி என ஐந்துபேராகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 12/2
TOP
பொழி (2)
பொழி கனம் செல் வார் குயின் கொண்மூ தாராதாரம் புயல் மங்குல் சீமுகம் பயோதரம் அம்புதம் கம் - 1.தெய்வப்பெயர்:1 51/2
முடுகு நொய்யே நொறுங்கு ஆகும் பதர் பதடி ஆகும் மூட்டு பொழி பொங்கழியும் தூற்றாநெற்பொலி ஆம் - 4.மரப்பெயர்:4 24/1
TOP
பொழிதல் (1)
அருளல் உபகாரம் நல்கல் விதரணம் தியாகம் அளித்திடல் உதாரம் வழங்குதல் பொழிதல் ஈகை - 9.செயல்பற்றியபெயர்:9 4/3
TOP
பொழிப்பு (1)
பிண்டம்அது பொழிப்பு ஆகும் அரும்பொருள் ஞாபகமும் பிசியும் ஆம் தொகுதிசெய்தல் பதிகம் என்னும் இதுவே - 8.ஒலிபற்றியபெயர்:8 9/4
TOP
பொழில் (4)
துருமம் பூதரம் தாரு பொதும்பர் பொங்கர் பதினேழ் சொல்லும் மரப்பேர் பொழில் நந்தனவனம் உய்யானம் - 4.மரப்பெயர்:4 28/2
பவனம் வசுமதி விசுவம் பொழில் வேலாவலயம் பாத்திபம் வையகம் இம்பர் படி தாலம் பொறையே - 5.இடப்பெயர்:5 4/2
கூடு சும்மை தண்ணடையே பொழில் பதினான்கு ஆகும் குறிச்சி நிலம் பட்டினம் நிவேசனம் சம்வாகம் - 5.இடப்பெயர்:5 5/2
மால் கருமை பகடு ஏந்தல் பாடு இருமை மோடு வால் குவவு தகை பொழில் பீடு அண்ணல் பணை ஈடு - 7.பண்புப்பெயர்:7 4/3
TOP
பொழுது (3)
ஏல்வை நாள் பகல் வைகல் அல்கலும் பன்னிரண்டாம் எல்லை கால் பதம் போழ்து கொன் பொழுது வேலை - 1.தெய்வப்பெயர்:1 46/2
பாலிகை வாள் உதடு முளைப்பாரி வட்டம் நான்காம் பாலை மகள் நிலம் மரம் ஆம் ஏல்வை குளம் பொழுது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/1
அவ்வை தாய் அவ்வையும் ஆம் செவ்வி பொழுது அழகு ஆம் அறைந்த சேவகம் வீரம் ஆனையின்கூடமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/1
TOP
பொழுதுபோக்கு (1)
விரி பொழுதுபோக்கு விளையாட்டு பாராட்டு மெய்ச்சல் வினோதம் களித்தல் குலவல் கொண்டாடலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 2/1
TOP
பொழுதும் (1)
வேலை கடல் கடற்கரை செய்தொழில் பொழுதும் ஆகும் விலங்கு காற்று அளை மிருகம் விலக்கு ஆம் வேல்விழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/4
TOP
பொழுதொடு (1)
காலமே பொழுதொடு வைகறையும் என இரண்டாம் கலினையே மிளகு குதிரையின்கலனை இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/2
TOP
பொள்ளல் (2)
சேரும் அரி கலை காழ்ப்பு கரி காழ் ஆசினியும் சேகு வயிரம்அதாகும் பொந்து பொள்ளல் பொய்யே - 4.மரப்பெயர்:4 29/4
கொள்ளை மிகை கொடுவியாதி பொள்ளல் அப்பம் பொந்து ஆம் கூளி தமர் வாமனம் பேய் குறள் வீரர் ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/1
TOP
பொள்ளென்னல் (1)
கொல்லெனல் அம்மெனல் இழூஉமெனலே பொள்ளென்னல் கொம்மெனலும் அனுகரணவோசையின்பேர் ஆகும் - 8.ஒலிபற்றியபெயர்:8 15/3
TOP
பொள்ளெனல் (1)
ஒல்லெனல் ஞெரேலெனல் வல்லெனல் மொகேரென்னல் ஒய்யெனல் வெடேலெனல் பொள்ளெனல் சரேரென்னல் - 8.ஒலிபற்றியபெயர்:8 15/1
TOP
பொற்குழையே (1)
கிள்ளை எனும் மொழி குதிரை தந்தை இரண்டாகும் கிளிஞ்சில் எருந்துடன் மலங்குமீன் ஆம் பொற்குழையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 142/4
TOP
பொற்சாலை (1)
பொதி மன்று அம்பலம் மன்றம் பொதுசபை ஆம் தெற்றி பொற்சாலை அம்பலம் சித்திரகூடம் முப்பேர் - 5.இடப்பெயர்:5 9/1
TOP
பொற்பு (3)
ஏர் அணி நல் யாணர் வண்ணம் பொலன் சேடு இராமம் எழில் மாதர் குருகு பொற்பு செவ்வி தொட்டி பாங்கு - 7.பண்புப்பெயர்:7 14/3
விம்மி நிறைவேறலின்பேர் சபலம் ஆம் துப்பு விளைவு மல்லல் மங்கலம் போக்கியம் பொற்பு மலர்ச்சி - 7.பண்புப்பெயர்:7 26/1
காண்டம் நீர் வனம் கலசம் திரை முடிவு அம்பு உடை ஆம் காண்டகம் பொற்பு அணி செப்பு கமண்டலமும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/2
TOP
பொற்றை (1)
ஓதி பருப்பதம் வீரம் சிலம்பு பொறை விசையம் ஓங்கல் பொற்றை கோத்திரி சிராவணமே பீலி - 5.இடப்பெயர்:5 16/1
TOP
பொறாமையின்பேர் (1)
பொறை சகித்தல் சமை நோன்றல் சமித்தல் பொறுமையின்பேர் பொறையின்மை கூரம் நோனாமை பொறாமையின்பேர்
நறுமை நன்கு நயம் சேடு விழுமம் நன்னர் யாணர் நலம் மணி உத்தமம் நன்மை கடவுள் ஒண்மை நன்று ஆம் - 7.பண்புப்பெயர்:7 21/1,2
TOP
பொறாமையும் (1)
வக்கிரமே மடங்கல் வட்டம் கொடுமை பொறாமையும் ஆம் மக்கள் சிறார் மானிடர் ஆம் நக்கல் உண்டல் சொரிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/1
TOP
பொறி (13)
பெயர்பெறு பொன் பொறி விமலை மாவாக்கம் இளையாள் பெரும் திருப்பூமான் சலசை கமலை அரிப்பிரியை - 1.தெய்வப்பெயர்:1 16/1
ஆட்டு பொறி புலிங்கம் ஆம் முற்கை தீக்கொள்ளி அரணி ஞெலி தீக்கடைகோல் புகை குய்வு வெடி குய் - 1.தெய்வப்பெயர்:1 25/3
சொலும் நெரிசல் பொறி தேமர் பீர் துத்தி உத்தி சுணங்கு வரி திதனி வசந்திகை இனந்தி தித்தி - 2.மக்கள்பெயர்:2 49/3
இயல் சடிலமும் சடைப்பேர் வாரி வரை பிறங்கோடு இறை வரியும் பொறி ஆகும் சரை திரை ஆம் பலிதம் - 2.மக்கள்பெயர்:2 56/2
வழுத்தரு மாசு அழுக்கு ஊத்தை விட்டை கட்டம் இலத்தி மலம் ஆகும் பொறி வாயில் குறி கந்தம் கரணம் - 2.மக்கள்பெயர்:2 59/1
செழித்திடும் இந்திரியப்பேர் மெய் வாய் கண் மூக்கு செவி ஐந்தும் பொறி ஆகும் சுவை ஒளி ஊறு ஓசை - 2.மக்கள்பெயர்:2 59/2
பொறி அளி ஈ மதுகரம் கேசவம் பிருங்கம் சரகம் புட்பிரசம் பிரமரம் சஞ்சாளிகம் கண்ணாசி - 3.விலங்கின்பெயர்:3 29/2
தூம்பு தட்டம் பை காறு பல் கட்டாம் உத்தி துத்தி பொறி பணம் பை படம் நாக்கவர் நானிலத்தே - 3.விலங்கின்பெயர்:3 33/4
போர் விசையம் சயம் ஆடு விறல் புகல் வெற்றியின்பேர் பொறி ஆக்கம் திரு பெருக்கம் இடம் வாழ்க்கை விபவம் - 7.பண்புப்பெயர்:7 17/2
வரித்த வரி பொறி போயம் இலிகிதம் ஆகாதம் வன்னம் எழுத்து அக்கரம் ஆம் கீழ்த்தல் குற்றல் தேய்த்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 8/2
விசும்பு பொன் உலோகம் முகில் விண்ணுடனே திசை ஆம் விசை துரியம் பொறி ஆகும் குசை நாணல் சுவல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/3
சத்தியம் மெய் சபதம் ஆம் உத்திரம் நாள் பா ஆம் தைத்தல் செறிகுற்றல் ஆம் துத்தி பொறி சுணங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 62/1
கந்தம் மணம் கிழங்கு பொறி கழுத்தடி வெற்பு அவை ஆம் கந்துகமே பரி பந்து ஆம் அந்தகன் கால் குருடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/3
TOP
பொறித்தல் (1)
தெரித்தல் வரைந்திடல் பொறித்தல் கீறலே தீட்டல் சிவக்கல் வரித்தலும் எழுத ஆம் கணக்கு இலேகை - 9.செயல்பற்றியபெயர்:9 8/1
TOP
பொறியிலர் (1)
பொறியிலர் சூனவர் சீத்தை நபண்டிதர் சிற்றினரே புள்ளுவர் கீழ்மையர் முசுண்டர் பல்லுவர் உலோபர் - 2.மக்கள்பெயர்:2 26/3
TOP
பொறியே (1)
வளர்க்குதல் காணல் கண்ணல் குறித்திடல் எட்டாகும் வரையறுத்தல் குணித்தல் கணித்திடல் எனவே பொறியே - 7.பண்புப்பெயர்:7 20/4
TOP
பொறுத்தல் (1)
தாவு மீண்டிடல் ஐந்தாம் சம்பிரதம் சித்து ஆம் தரித்தல் பரித்திடல் பொறுத்தல் தாங்கல் சமத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 18/3
TOP
பொறுமை (2)
சமை பொறுமை சமை எனலாம் அமளி அணை சினம் ஆம் சம்பிரவி நரி மும்மூர்த்திகள் நாவல் மடிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/3
கமை தவறு பொறுமை ஆம் துமிதல் அரிவு ஈர்ப்பு ஆம் கம் மயன் வான் தலை விண் கால் வெண்மை நீர்க்கு ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/4
TOP
பொறுமையின்பேர் (1)
பொறை சகித்தல் சமை நோன்றல் சமித்தல் பொறுமையின்பேர் பொறையின்மை கூரம் நோனாமை பொறாமையின்பேர் - 7.பண்புப்பெயர்:7 21/1
TOP
பொறை (10)
பொறை நாகர் உடுப்பேய் விஞ்சையர் மாகவாசர் போகர் சாதகர் அரக்கர் கணம் பதினெட்டுக்கே - 1.தெய்வப்பெயர்:1 53/4
அன்னை அனை ஆய் தல்லி மோய் தள்ளை ஈன்றாள் அம்மை வயின் பொறை அவ்வை ஆயி பெற்றாள் புனிற்றாய் - 2.மக்கள்பெயர்:2 36/1
வைத்த பச்சை தோல்பெயர் சூல் சினை கருப்பம் விந்து வாலை வயா வயின் பொறை பீள் வயல் கருப்பேர் தருமே - 2.மக்கள்பெயர்:2 57/4
ஓதி பருப்பதம் வீரம் சிலம்பு பொறை விசையம் ஓங்கல் பொற்றை கோத்திரி சிராவணமே பீலி - 5.இடப்பெயர்:5 16/1
பொறை கனம் பாரமும் ஆகும் துவம் துருவம் தோன்றல் புவியின் நிற்றல் ஆம் நொய்மை இலகு நொவ்வு இலேசே - 7.பண்புப்பெயர்:7 8/4
பொறை சகித்தல் சமை நோன்றல் சமித்தல் பொறுமையின்பேர் பொறையின்மை கூரம் நோனாமை பொறாமையின்பேர் - 7.பண்புப்பெயர்:7 21/1
முகரி பொன் ஓர் ஆறு ஆகும் சகி தோழி பொறை ஆம் முகை திரள் பூமொட்டு மிடா மூன்று என ஆகினவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 6/4
மாந்தல் இறந்திடல் உணவு ஆம் சாந்து சந்தம் குழம்பு ஆம் மாந்தி மா குளிகனும் ஆம் சாந்தி பொறை சுசி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/3
மாந்தானுண்ணான் சுழல்வு ஆம் சாந்தை பார் பொறை ஆம் மந்தி வண்டு கதிர் குரங்கு ஆம் கந்தை நங்கை துணி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/3
பாரம் நிறை பார் கவசம் மரபு பொறை பாரம் பரிகலனை தோணி நீர்க்கரை கழுகும் பத்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 97/1
TOP
பொறையர் (1)
இகழ்மொழியர் பொறையர் கொச்சையோர் முல்லைத்திணையோர் இடையர் பதினேழு நடுநிலத்தினர்பேர் பொதுவே - 2.மக்கள்பெயர்:2 32/4
TOP
பொறையன் (3)
தகை பொறையன் குவளைமாலையன் தருமன்பேர் ஆம் சற்பதுசன் காந்தாரிதிருதிராட்டிரன்சேய் - 2.மக்கள்பெயர்:2 9/3
சேரலன் குட்டுவன் வரம்பன் மலையமான் குடக்கோ சேரமான் பொறையன் வானவன் கொங்கன் போந்தின்தாரினன் - 2.மக்கள்பெயர்:2 12/3
புங்கவன் மூத்தோன் ஐயன் சேட்டன் அண்ணா அண்ணன் பொறையன் முன்னோன் தம்முன் ஒன்பான் தமையன்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 37/2
TOP
பொறையிலர் (1)
பொறையிலர் விரோதர் காதகர் கோபர் வன்பர் புளிஞர் வனசரர் சவரர் பாவமூர்த்திகளே - 2.மக்கள்பெயர்:2 31/4
TOP
பொறையின்மை (1)
பொறை சகித்தல் சமை நோன்றல் சமித்தல் பொறுமையின்பேர் பொறையின்மை கூரம் நோனாமை பொறாமையின்பேர் - 7.பண்புப்பெயர்:7 21/1
TOP
பொறையே (2)
பவனம் வசுமதி விசுவம் பொழில் வேலாவலயம் பாத்திபம் வையகம் இம்பர் படி தாலம் பொறையே
அவனி தாரணி பணை சக்கரம் நிலம் கோத்திரி பார் அளக்கர் வசுந்தரை இகம் பணாதரி தாபரமே - 5.இடப்பெயர்:5 4/2,3
சுருங்கு தடம் சாரல் வாரம் சானு நிதம்பம் சொன்ன மலைப்பக்கம்அதாம் கற்பாழி பொறையே
கரண்டை துறுகல் ஆகும் வலம் சிலை கல் உபலம் கன சிராவணம் சையம் உலம் திரண்டகல் ஆம் - 5.இடப்பெயர்:5 17/1,2
TOP
பொன் (28)
பொன் பூத்த வெள்ளிப்பொருப்பனும் மனோன்மணியும் - 0.காப்பு:0 1/1
பெயர்பெறு பொன் பொறி விமலை மாவாக்கம் இளையாள் பெரும் திருப்பூமான் சலசை கமலை அரிப்பிரியை - 1.தெய்வப்பெயர்:1 16/1
பதி பிரகற்பதி பீதன் குரு சீவன் அரசன் பகர் வேந்தன் அந்தணன் பொன் சுரர்அமைச்சன் ஆசான் - 1.தெய்வப்பெயர்:1 36/1
பொன் அமைச்சர் ஆவிர் இவை மந்திரிகள் நாமம் பொருநர் படைத்தலைவர் சேனேசர் தளவாய்பேர் - 2.மக்கள்பெயர்:2 13/2
புரவி வாய்வடம் வற்கம் வடிகயிறு குசை ஆம் பொன் கடியாலம் கவினம் கறுள் கலினம் மூட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 25/3
காரிகை பொன் சந்தம் தேசிகம் சொக்கு மஞ்சு காமர் ஒண்மை வாமம் பூ தகை தளிமம் மாழை - 7.பண்புப்பெயர்:7 14/1
முகரி பொன் ஓர் ஆறு ஆகும் சகி தோழி பொறை ஆம் முகை திரள் பூமொட்டு மிடா மூன்று என ஆகினவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 6/4
ஈகை இண்டை கொடை பொன் ஆம் ஆகுலம் நோய் ஒலி ஆம் ஏகமே தனிமை ஒன்று ஆம் காகுளி ஆர்ப்பு அணை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/3
வங்கம் வெள்ளி ஈயம் வழுதுணை புணை ஓர் நாடு ஆம் மங்குல் இருள் கார் விசும்பு ஆம் பொன் பொரும் அங்கனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 13/4
திங்கள் மதி மாதம்அதாம் பிங்கலம் பொன் பசப்பு ஆம் சிங்களமே முசு நாடு ஆம் கொங்கை கொப்பு முலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/3
வேங்கை புலி பொன் கணி ஆம் மூங்கில் வேய் நாள் ஆம் விளம்பு காங்கேயன் வீட்டுமன் குகன் என்று அசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/4
அசனம் உணா வேங்கையும் ஆம் நிசி பொன் மஞ்சள் இரவு ஆம் ஆசினி பலா வயிரம் மரவுரி விண் சிறப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/2
அசனி இடி உண்பான் வச்சிரப்படை முப்பெயராம் ஆசை திசை அன்பு பொன் ஆம் மாசுகம் காற்று அம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/2
விசும்பு பொன் உலோகம் முகில் விண்ணுடனே திசை ஆம் விசை துரியம் பொறி ஆகும் குசை நாணல் சுவல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/3
தேசிகன் தேசாந்திரி ஆசான் வணிகன் முப்பேர் தேசிகம் பொன் காந்தி அழகு ஓர் திசைச்சொல் கூத்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 20/1
பேசும் நொச்சி ஊர் சிந்துவாரம் மதில் ஆகும் பின் வசு பொன் வசுக்கள் ஆன்கன்று அனல் வஞ்சியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/4
கோடி புதிது எண் கலைப்பேர் ஆடகம் பொன் துவரை கோடகமே முடி உறுப்பு குதிரை புதுமையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 35/2
மணம் வெறி வேட்டிடல் புணர்வு ஆம் பணம் மகி பொன் பை ஆம் மணி அழகு கண்டை நவமணி கருமை நன்று ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/1
பீதகம் பொன் இருவேலி சாந்து பொன்மை நான்காம் பீதம் எலி பசலை பன்றி பொன் சாந்து அச்சமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/3
பீதகம் பொன் இருவேலி சாந்து பொன்மை நான்காம் பீதம் எலி பசலை பன்றி பொன் சாந்து அச்சமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/3
வீதி தெரு ஓடல் ஆம் வீதல் கொடை சாவு ஆம் வித்தமே பொன் அறிவு பழித்தல் என மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/3
அத்தன் அப்பன் அரன் குரு ஆம் பித்தன் அரன் மடன் ஆம் அத்தம் நாள் வனம் பாதி ஆடி பொன் கை பொருள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/1
வேந்து ஆதல் மதி இரவி மகவான் கோன் பொன் ஆம் விந்தை திரு அணி ஆகும் மொந்தை மொந்தல் பறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/2
ஏமம் இரவு இன்பு உவப்பு நீறு பொன் காப்பு இணைவு ஆம் இமைத்தல் ஒளி இமைத்தல் ஆம் சமழ்ப்பு இலச்சை துயர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/2
ஆம்பல் வேய் கள் அல்லி இபம் ஒலி வங்கியம் ஆம் ஆம்பிரம் மாப்புளி புளிப்பு ஆம் சாம்பு பறை பொன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/1
அரி கடல் காற்று இந்திரன் மால் காந்தி மலை பரி பொன் நாடு அரிசி உவா தேரை நிறம் மதி தீ அடல் வாள் - 10.ஒருசொல்பல்பொருள்:10 96/1
புலம் அறிவு பூமி வயல் ஐம்புலன் பொன் இடம் ஆம் புலி சாந்து புலி ஆகும் பலிதம் நரை பலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/4
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் தாவம் இடர் ஊர் ஆம் கோவம் பொன் சினம் ஆகும் சே எருது பரி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/2
TOP
பொன்மலை (1)
வடமலை வில்மலை தேவாலயம் துருவாரூடம் மந்தரம் உத்தரகிரி பொன்மலை மத்துமலையே - 5.இடப்பெயர்:5 18/1
TOP
பொன்மை (2)
நிசி அரித்திராபம் பீதகம் பீதம் பொன்மை நிறப்பேர் பிங்கலம் பசலை பசப்பும் ஆம் கபிலம் - 7.பண்புப்பெயர்:7 13/2
பீதகம் பொன் இருவேலி சாந்து பொன்மை நான்காம் பீதம் எலி பசலை பன்றி பொன் சாந்து அச்சமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/3
TOP
பொன்வாய்ப்புள் (1)
தென்னுறு காடையின்பேர் ஆம் திகத்திரி தித்திரியே சிரல் கவுதம் சிச்சிலி மீன்கொத்தி பொன்வாய்ப்புள் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 27/3
TOP
பொன்றல் (1)
ஆவிவிடல் மாளுதல் சமாதி பொன்றல் முடிதல் அவன்றல் யோகம் தபுதல் இலல் இறத்தல் மரணம் - 9.செயல்பற்றியபெயர்:9 18/1
TOP
பொன்னகர்க்கிறை (1)
சதக்கிருது புரந்தரன் வாசவன் மகவான் புலவன் சக்கரன் பொன்னகர்க்கிறை ஆயிரங்கண்ணன் வேந்தன் - 1.தெய்வப்பெயர்:1 18/2
TOP
பொன்னி (1)
கலுழி கான்யாற்றின்பேர் உவகை அருவியின்பேர் காகந்தி பொன்னி காவேரி காவிரிப்பேர் - 5.இடப்பெயர்:5 19/3
TOP
பொன்னிநதியுடையான் (1)
சிதைவுஇல் கவுரியன் முடியோடுதித்தவன் பஞ்சவனும் தென்னனும் பாண்டியன் மூவேழ் புலிக்கொடியோன் பொன்னிநதியுடையான்
செம்பியன் கோ சூரியன் மால் வளவன் நல் கோழிவேந்தன் ஆர்மாலையன் நேரியனே - 2.மக்கள்பெயர்:2 11/3,4
TOP
பொன்னீட்டர் (1)
பொருள்வேசரதர் உழவர் ஒட்டியர் முத்தொழிலோர் பொன்னீட்டர் தேசிகர் இச்சியர் வணிகர் இப்பர் - 2.மக்கள்பெயர்:2 14/2
TOP
பொன்னுறு (1)
பொன்னுறு களரவதம் பாராவதம் கபோதம் புறவு ஆம் தூதுணமும் ஆம் கபிலசமே குறும்பூழ் - 3.விலங்கின்பெயர்:3 27/2
TOP
|
|
|