|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
போக்கியம் (1)
விம்மி நிறைவேறலின்பேர் சபலம் ஆம் துப்பு விளைவு மல்லல் மங்கலம் போக்கியம் பொற்பு மலர்ச்சி - 7.பண்புப்பெயர்:7 26/1
TOP
போக்கு (2)
வழுக்கும் ஆம் கரில் பழி போக்கு அரில் பிழை தோம் காசு வடு தவறு பொய் பழுது தப்பு வசை ஏதம் - 7.பண்புப்பெயர்:7 28/2
போகி பாம்பு இந்திரன் ஆம் போகல் நெடில் போக்கு ஆம் போகமே பாம்பு உடலும் போகம் விகற்பமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 8/2
TOP
போகம் (1)
போகி பாம்பு இந்திரன் ஆம் போகல் நெடில் போக்கு ஆம் போகமே பாம்பு உடலும் போகம் விகற்பமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 8/2
TOP
போகமே (1)
போகி பாம்பு இந்திரன் ஆம் போகல் நெடில் போக்கு ஆம் போகமே பாம்பு உடலும் போகம் விகற்பமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 8/2
TOP
போகர் (2)
பொறை நாகர் உடுப்பேய் விஞ்சையர் மாகவாசர் போகர் சாதகர் அரக்கர் கணம் பதினெட்டுக்கே - 1.தெய்வப்பெயர்:1 53/4
தூர்த்தர் இடங்கழி போகர் பரத்தர் விடர் படிறர் துர்ச்சனர் பல்லுவர் விடமர் காமியர்பேர் விதியே - 2.மக்கள்பெயர்:2 23/4
TOP
போகல் (4)
உன்னதம் மேடு ஒழுக்கம் உச்சம் பரி நிமிர்ப்பு போகல் உத்துங்கம் மிசை ஏந்தல் ஓங்கல் கப்பு தூங்கல் - 7.பண்புப்பெயர்:7 5/1
கணம் வறிது இட்டிமை ஒட்டு ஈராறும் அற்பம் ஆகும் கலி தூரம் சேண் சேய்மை ஆம் வடிதல் போகல்
குணி ஒழுகு ஆயதம் தீர்தல் வார்தல் வரி உறையே கொடி நேர்பு நெடுமை நெடில் நீளப்பேர் முடிவே - 7.பண்புப்பெயர்:7 6/3,4
வேய் எனும் சொல் ஒற்று ஆகும் ஞொள்கல் சிங்கல் போகல் மெலிவு கிரிசம் தேம்பல் நாம்பல் இளைத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 17/1
போகி பாம்பு இந்திரன் ஆம் போகல் நெடில் போக்கு ஆம் போகமே பாம்பு உடலும் போகம் விகற்பமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 8/2
TOP
போகி (3)
மதத்து அசுரவயிரி அரி மருத்துவன் கோசிகன் மால் வச்ரதரன் புருகூதன் போகி முகிலூர்தி - 1.தெய்வப்பெயர்:1 18/1
பன்னகம் மண்டலி போகி அகி மிருகம் நாகம் பாந்தள் விடருகம் புயங்கம் சக்கிரி மராளம் - 3.விலங்கின்பெயர்:3 32/1
போகி பாம்பு இந்திரன் ஆம் போகல் நெடில் போக்கு ஆம் போகமே பாம்பு உடலும் போகம் விகற்பமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 8/2
TOP
போகில் (4)
நலத்துறு மத்திமம் அரை ஆம் இதலை சுழி போகில் நாபி உந்தி இலஞ்சி கொப்பூழ் நாமம் ஆம் உதரம் - 2.மக்கள்பெயர்:2 48/3
பட்ட சகுந்தம் குடிஞை குருவி பக்கி விகுரம் பதங்கம் விகங்கம் சகுனம் பிணிமுகம் புள் போகில்
கட்டிய பத்திரி வயினம் புலிங்கமே அக்கம் ககம் குரீஇ பறவையின்பேர் சினை கரு பீள் வரிட்டம் - 3.விலங்கின்பெயர்:3 30/2,3
முகிழம் சாலகம் போகில் நனை மொக்குள் மொட்டு முகிழ் கலிகை கோரகமே முகை மொந்தை அரும்பு ஆம் - 4.மரப்பெயர்:4 31/1
ஆகுவே மூடி கஞ்சா மரை எலி முப்பேராம் ஆகம் மார்பு உடல் ஆகும் போகில் புள் பூ மொட்டு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/1
TOP
போசனம் (2)
சரு மிதவை கூழ் அசனம் போசனம் பாத்து அமலை சாதம் ஓதனம் அன்னம் புகா நிமிரல் மூரல் - 6.பல்பொருள்பெயர்:6 11/2
கைதொடல் போசனம் தின்றல் பொசித்தல் துவ்வல் மிசைதல் கவ்வல் பாரணம் துற்றல் உணல் பருகல் மாந்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 3/1
TOP
போத்திரம் (1)
பத்திரம் போத்திரம் சிலீமுகம் தொடை உரோபம் பகழி மாற்கணம் கங்கபத்திரம் கோல் பாணம் - 6.பல்பொருள்பெயர்:6 19/1
TOP
போத்திரி (1)
இருளி பூதரம் முந்தூழ் போத்திரி வராகம் எறுளி சூகரம் மோழல் இரணி கிடி கிருட்டி - 3.விலங்கின்பெயர்:3 12/2
TOP
போத்து (2)
சேகரத்தில் ஏறு உம்பல் பகடு ஓரி கலை மா சேவல் போத்து ஒருத்தல் களிறு உதழ் கண்டி மோத்தை - 3.விலங்கின்பெயர்:3 19/1
வெம்பு வாலதியும் ஆம் வால்கீழே பிருட்டம் வெருகம் ஆம் பீலி மயில் போத்து எழால் சேவல் - 3.விலங்கின்பெயர்:3 20/2
TOP
போதகம் (3)
தந்தி போதகம் கயம் கராத்திரி வல்விலங்கு சாமோற்பவம் பகடு வழுவை இபம் கடிவை - 3.விலங்கின்பெயர்:3 3/1
வேகமுற்ற தகர் கடுவன் போதகம் சேவி இரலை விலங்கின் ஆண்பேர் பிடி பிணா மந்தி பெட்டை - 3.விலங்கின்பெயர்:3 19/2
தருணம் கோமளம் கொம்மை குழவு வெண்மை நாகு தகை மழவு குருளை விண் போதகம் புருவை யவனம் - 7.பண்புப்பெயர்:7 15/1
TOP
போதகமும் (1)
துடர் களபம் கயமுனியே கயந்தலை போதகமும் துடியடியும் யானை பெறும் கன்றுஅதின்பேர் தானே - 3.விலங்கின்பெயர்:3 4/4
TOP
போதகமே (1)
பூதம் ஐம்பூதம் குறள் ஆல் இறப்பு உயிர் நாள் சுசி ஆம் போதகமே புணை இளமை யானையின்கன்று அறிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/2
TOP
போதகை (1)
சோமன் நிலாமுக்கி போதகை சகோரம்அதாம் தூக்கணங்குரீஇ சிதகன் எனும் பேர் சார்ந்தனவே - 3.விலங்கின்பெயர்:3 23/4
TOP
போதம் (3)
போதம் பாறு அம்பி பாரதி தோணி வங்கம் புணை ஆனம் திமிலி நவ்வு மதலை தொள்ளு நாவாய் - 6.பல்பொருள்பெயர்:6 37/1
உரம் அறிவு தெளிவு புந்தி புலன் போதம் மேதை உணர்வு மதி காட்சி ஞாபகம் தேறல் சீலம் - 7.பண்புப்பெயர்:7 15/3
ஓதம் ஒரு நோய் கடல் ஆம் போதம் அம்பி அறிவு ஆம் உத்தரமே மறுவசனம் வடதிசை அத்தனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/4
TOP
போதல் (1)
படர்ச்சி இவருதல் ஏகல் ஒதுக்கம் இல்லல் சேறல் படர்தல் இயங்குதல் வழங்கல் போதல் ஆம் இறத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 23/1
TOP
போதன் (2)
பூவிருந்தோன் அனக்கொடியோன் கலைமகள்மணாளன் போதன் இறை சதன் பிதாமகன் பிரமன்பெயரே - 1.தெய்வப்பெயர்:1 15/4
சவை விபுதர் விற்பனர் வித்துவான் முதுவோர் சாடு சாருதி சங்கமும் அவர்க்காம் குரவன் இறை போதன்
பவம்இல் உரவோன் அடிகள் அத்தன் ஐயன் ஆண்டோன் பணிக்கன் ஆசான் சாமி கோமான் உபாத்தி - 2.மக்கள்பெயர்:2 5/2,3
TOP
போதா (1)
புட்கரம் வண்டானம் சாரசம் சிகரி தாளி போதா பிதா குருகு நாரையின்பேர் குரண்டம் - 3.விலங்கின்பெயர்:3 28/1
TOP
போதி (2)
துதி கவி காப்பியன் உசன் பாற்கவன் பளிங்கு மழைக்கோள் சுகன் புகர் சல்லியன் சீதன் போதி புயல்காணன் - 1.தெய்வப்பெயர்:1 36/3
தேமரசு சுவலை சராசனம் அச்சுவத்தம் திருமரம் பிப்பிலம் போதி பணை கணவம் அதற்கே - 4.மரப்பெயர்:4 3/4
TOP
போது (7)
காலை செவ்வி யாமம் அமையம் பாணி எல்வை காலம் போது ஈரேழ்நாழிகை நாழி கடிகை - 1.தெய்வப்பெயர்:1 46/3
அகலும் அலர் தாமம் இணர் துணர் புட்பம் குசுமம் மலர் போது சுமனசம் தார் வீயும் பூப்பொதுப்பேர் - 4.மரப்பெயர்:4 31/2
பாணம் அம்பு குறிஞ்சி பட்டு ஆம் வேணி சடை விசும்பு ஆம் பாணி கை பற்று ஓசை நீர் நகர் கான் போது இயம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/2
போது போது அலர் ஆகும் சாதம் நிசம் குறள் ஆம் புத்தன் மால் பவுத்தன் சாந்தகன் புதியன் நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/1
போது போது அலர் ஆகும் சாதம் நிசம் குறள் ஆம் புத்தன் மால் பவுத்தன் சாந்தகன் புதியன் நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/1
சரம் சரித்தல் வடம் சரம் மூச்சு அம்பு நாணலும் ஆம் தருணம் போது இளமையும் ஆம் சரணம் தாள் புகல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 93/1
கார் சினம் நீர் தகர் புயல் போது இருள் கறுப்பு கூந்தல் கருங்குரங்கு ஏர்ப்பருவமும் பத்தெனும்பேர் வைத்தாரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/4
TOP
போந்தானே (1)
போந்தானே நாகரிகன் சேரன் போனான்பேர் புகல் உந்தி நதி கடல் கொப்பூழ் உருள் செப்புகவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/4
TOP
போந்தின்தாரினன் (1)
சேரலன் குட்டுவன் வரம்பன் மலையமான் குடக்கோ சேரமான் பொறையன் வானவன் கொங்கன் போந்தின்தாரினன்
மூவேழ்பெயரும் சேரன்பேர் வேளிர் தரு குறும்பர் அரிட்டர் புரோசரும் குறுமன்னவரே - 2.மக்கள்பெயர்:2 12/3,4
TOP
போந்து (2)
பூரணி சன்மலி பொங்கர் இலவின்பேர் தாளி புற்பதி பட்டிகை கள்ளன் போந்து புல்லு நெடுவை - 4.மரப்பெயர்:4 6/2
கழிமுகம் தோணாமுகம் அதோமுகமே போந்து கயவரி புகாரும் அழிமுகமும் என ஏழாம் - 5.இடப்பெயர்:5 24/1
TOP
போயம் (1)
வரித்த வரி பொறி போயம் இலிகிதம் ஆகாதம் வன்னம் எழுத்து அக்கரம் ஆம் கீழ்த்தல் குற்றல் தேய்த்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 8/2
TOP
போர் (13)
பண் குன்று செக்கு போர் சதையப்பேர் நாளி பாதநாள் முற்கொழுங்கோல் மிசையும்நாள் புரட்டை - 1.தெய்வப்பெயர்:1 45/2
வடுவில் போர் குவை சூடு சும்மை என மூன்றாம் மலைநெல்லின்பேர் தோரை ஐவனம் ஆம் குளநெல் - 4.மரப்பெயர்:4 24/2
போர் முசுண்டி முற்கரம் ஆம் பறளை பறளிகை கற்பொறி அல்லி அள்ளு ஐந்தும் பற்றிரும்பு ஆம் கவணின் - 6.பல்பொருள்பெயர்:6 22/3
போர் விசையம் சயம் ஆடு விறல் புகல் வெற்றியின்பேர் பொறி ஆக்கம் திரு பெருக்கம் இடம் வாழ்க்கை விபவம் - 7.பண்புப்பெயர்:7 17/2
செறல் முடுகல் போர் பொருதல் ஆயோதனம் தும்பை தீய்த்தல் வினை முரண் கூட்டம் மொய் செரு நேர் கிட்டல் - 9.செயல்பற்றியபெயர்:9 24/2
இகல் பகை போர் வலி நிகர் ஆம் சிகை குடுமி கழுகு ஆம் எஃகு உருக்கு வேலாழி படைக்கலன் கூர்மையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 4/2
அடை இலை சும்மாடு அடுத்தல் கணம் வழி அப்பமும் ஆம் அடர் நெருக்கம் போர் தகடு ஆம் துடர் மாலை துடர்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/4
துடவை கொலை உழவின்பேர் அடல் கொலை போர் வலி ஆம் தொடு மருதம் தோட்டமும் ஆம் குடுமி உச்சி மலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 29/1
கோடிகமே பூந்தட்டும் சீலையும் ஆம் இருபேர் குடம்பை முட்டை கூடு ஆகும் உடன்றல் சினம் போர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/3
கம்புள் சம்பங்கோழி சங்கு ஆம் தும்பை தும்பை போர் ஆம் கம்பு சங்கு தினை கம்பு ஆம் மொய்ம்பு பெலம் தோள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/3
போர் சதையநாள் அமர் நெல்சும்மையும் முப்பேராம் பூருவம் முன் கிழக்கும் ஆம் ஈரம் அன்பு குளிர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/2
ஆரியர் நல்லோர் கலர் ஆம் ஆர்ப்பு ஒலி போர் நகை ஆம் அரில் பிணக்கு தூறு ஆசு ஆம் பொருள் பொருள் சேய் உரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/1
அலவன் மதி வெருகு நண்டு ஆம் மலைவு அணி போர் மலைவு ஆம் அலர் மலர் நீர் பழி மூன்றாம் வலவை வல்லோன் சூர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/2
TOP
போர்க்களம் (1)
களம் கறுப்பு இல்லவள் கழுத்து களர் இடம் போர்க்களம் ஆம் களபம் ஆனையின்கன்றும் கலவை என்றும் கிளத்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/4
TOP
போர்க்களமே (1)
வளர் கழகம் களம் கிடை கல்லூரி என நான்கும் மகிழ் கல்விபயிலிடப்பேர் அமர்க்களம் போர்க்களமே
களரி பொருங்களம் யுத்தகளம் இரணகளம் செங்களம் கடவை படுகளம் ஆகவபூமி மடவை - 5.இடப்பெயர்:5 28/2,3
TOP
போர்செய்யிடம் (1)
களரி களரிடம் கருமை சவை போர்செய்யிடம் ஆம் களகமே பெருச்சாளி கல்விகூரிடம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/3
TOP
போர்த்திய (1)
போர்வை மீக்கோள் ஆகும் வடகம் அத்தவாளம் போர்த்திய உல்லாசமும் ஆம் உத்தராசம் கஞ்சாரும் - 6.பல்பொருள்பெயர்:6 44/3
TOP
போர்ப்புரை (1)
போர்ப்புரை அப்படுத்தல்கள் அகளம் உழறல் அபையம் போராட்டம் பிறகடம் ஆடம்பரமே சத்தம் - 8.ஒலிபற்றியபெயர்:8 17/3
TOP
போர்மை (1)
கனி கிருபை தகவு இரட்சை போர்மை அருள் இரக்கம் கருணை தயா தயவின்பேர் தூய்மை சுத்தம் துப்பு - 7.பண்புப்பெயர்:7 18/1
TOP
போர்மையள் (1)
பூத்திடும் நாடகி நிருத்தி நடனி அலங்காரி போர்மையள் ஆம் கூத்திகள்பேர் வந்தி கவி கற்றோன் - 2.மக்கள்பெயர்:2 23/2
TOP
போர்வை (4)
கொத்து உரிவை உரி ஒலியல் அதள் பொச்சை சருமம் குளிர் துவக்கு புனிறு வடகம் புறணி போர்வை
வைத்த பச்சை தோல்பெயர் சூல் சினை கருப்பம் விந்து வாலை வயா வயின் பொறை பீள் வயல் கருப்பேர் தருமே - 2.மக்கள்பெயர்:2 57/3,4
போர்வை மீக்கோள் ஆகும் வடகம் அத்தவாளம் போர்த்திய உல்லாசமும் ஆம் உத்தராசம் கஞ்சாரும் - 6.பல்பொருள்பெயர்:6 44/3
காமரம் நாள் அடுப்பு இசை ஆம் சோமன் வள்ளல் இந்து ஆம் கம்பலம் சிம்புளி போர்வை செம்படாம் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/1
போர்வை மீக்கோள் கவசம் தோலினுக்கும் ஆகும் புரை மறு நேர் துளை உயர்வு ஆம் புரி கயிறு ஊர் புரிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/3
TOP
போர்அழைக்கும்குறியே (1)
உதவகுத்தல் அகவல் விளித்திடல் அழைத்தல்பேர் ஆம் உளைத்தலும் ஆம் அறைகூவல் போர்அழைக்கும்குறியே - 8.ஒலிபற்றியபெயர்:8 5/4
TOP
போராட்டம் (1)
போர்ப்புரை அப்படுத்தல்கள் அகளம் உழறல் அபையம் போராட்டம் பிறகடம் ஆடம்பரமே சத்தம் - 8.ஒலிபற்றியபெயர்:8 17/3
TOP
போல் (2)
சாயல் இவை மென்பாடு ஆம் செயலறல் கையறவு ஆம் சமம் இகல் கேழ் ஆங்கு அன்ன போல் என்ன அனைய - 7.பண்புப்பெயர்:7 38/2
மடமடென்றல் வெடுவெடென்றல் கொடுகொடென்றல் இவை போல் வருவன எல்லாம் விரைவினோசை எனும் ஆர்ப்பே - 8.ஒலிபற்றியபெயர்:8 16/4
TOP
போல (1)
பூவணியல் போல பொதிகைநிகண்டை பாட - 0.காப்பு:0 1/3
TOP
போழ்து (1)
ஏல்வை நாள் பகல் வைகல் அல்கலும் பன்னிரண்டாம் எல்லை கால் பதம் போழ்து கொன் பொழுது வேலை - 1.தெய்வப்பெயர்:1 46/2
TOP
போழ்ந்திடல் (1)
துவர்தல் கீறுதல் கீழ்தல் கீண்டல் வகிர் பிளத்தல் துணி கீன்றல் கீறல் போழ்ந்திடல் பீறல் கிழிவு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 21/3
TOP
போழ்மா (1)
கருமா வல்லுளி கோல மைமா குரோட்டு களிறு போழ்மா கனலி கோணி வன்றி கான்மா - 3.விலங்கின்பெயர்:3 12/1
TOP
போற்றல் (1)
போற்றல் தோத்திரம் துதித்தல் ஆம் மாசில் வாழ்த்தே புகல்வர் ஆசிடை பலகால் விளம்பல் மீதுரையே - 8.ஒலிபற்றியபெயர்:8 1/4
TOP
போற்றலர் (1)
வாவு தெவ்வர் அமித்திரர் ஒட்டார் மருவார் மானர் மாற்றலர் போற்றலர் சேயர் சூரர் வட்கார் கேளார் - 2.மக்கள்பெயர்:2 28/4
TOP
போற்றலும் (1)
புரத்தல் நிலைபெறல் ஓம்பல் திதி நோக்கம் காத்தல் போற்றலும் ஆம் அரண் காவல் தட்டி கதவு ஏமம் - 9.செயல்பற்றியபெயர்:9 19/3
TOP
போற்றன்பேர் (1)
புக்க பிதா மகன் பேரன் பெரியோன் விதாதா போற்றன்பேர் தந்தை பிதா தாதை அப்பன் ஐயன் - 2.மக்கள்பெயர்:2 35/3
TOP
போற்று (1)
பூபன் இறையோன் குசன் ஆம் சாபம் வில்லு சபிப்பு ஆம் போற்று தபனன் பருதி செந்தீயும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/3
TOP
போனகம் (1)
பொருவு புன்கம் பாளிதம் பால் அடிசில் உணா புழுக்கல் போனகம் துற்று உண்டி மிசை மடை அயினி பொம்மல் - 6.பல்பொருள்பெயர்:6 11/1
TOP
போனது (1)
மாண்டல் மாட்சிமை இறப்பு போனது மூன்றாகும் வணர் அழகு வளைவு ஆகும் இணை இரண்டு ஒப்பதுவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/4
TOP
போனான்பேர் (1)
போந்தானே நாகரிகன் சேரன் போனான்பேர் புகல் உந்தி நதி கடல் கொப்பூழ் உருள் செப்புகவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/4
TOP
|
|
|