<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

ரே - முதல் சொற்கள்
ரேணுவின்பேர் 1
ரேபதி 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    ரேணுவின்பேர் (1)
தகர் சின்னம் பிதிர் சிதர் பராகமே பின்னர் தரணி ரேணுவின்பேர் ஆம் பிசின் பயின் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 10/1

 TOP
 
    ரேபதி (2)
குலம் மனை ரேபதி கோவில் சாதி கூட்டமும் ஆம் குலையே செய்கரை அம்புக்குதை காய்க்கொத்து ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/1
தொழு உழலை ரேபதி ஆம் குழகு இளமை அழகு ஆம் தொழுதி குழு புள்ளொலி ஆம் மழை குளிர்ச்சி புயல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 144/1

 TOP