|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
தா (1)
தா வருத்தம் பகை தாண்டல் வலி கொடு என்றல் ஐந்தாம் சவுரியமே களவு வீரியம் இரண்டுபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/2
TOP
தாஇல் (1)
தாஇல் படைப்போன் விதி மண்பொதுத்தந்தை சூதன் சம்புகம் மந்தணன் கமலயோனி பிதாப்பகவன் - 1.தெய்வப்பெயர்:1 15/3
TOP
தாக்கணங்கு (1)
பயவுததிமகள் விந்தை இந்திரை தாக்கணங்கு பதுமை சீதேவி செய்யாள் செல்வி இலக்குமிபேர் - 1.தெய்வப்பெயர்:1 16/2
TOP
தாக்கியன் (1)
தாக்கியன் புள் உவணன் கீர்த்தனன் பறவைக்குஅரசு சற்பாரி ககபதி நாகாசனனே வயினன் - 3.விலங்கின்பெயர்:3 21/1
TOP
தாக்கு (1)
மறன் இகல் சல்லிகம் பூசல் ஆர்ப்பு அமர் தெவ்வு உடன்றல் மலைப்பு இரணம் தாக்கு கோறல் கிடைத்தல் ஞாட்பு ஏற்றல் - 9.செயல்பற்றியபெயர்:9 24/1
TOP
தாக்கே (1)
செம் பறவைக்குஞ்சியின்பேர் தொழுதி அதின் கூட்டம் சிறகடித்தல் ஓசனித்தல் துழனி ஒலி தாக்கே - 3.விலங்கின்பெயர்:3 20/4
TOP
தாங்கல் (1)
தாவு மீண்டிடல் ஐந்தாம் சம்பிரதம் சித்து ஆம் தரித்தல் பரித்திடல் பொறுத்தல் தாங்கல் சமத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 18/3
TOP
தாங்கி (1)
நிதிசெய் கதலிகை தூக்கம் தொங்கலின்பேர் தாங்கி நெறி வயிரம் கோளகை கிம்புரி பூண் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 30/1
TOP
தாசர் (1)
விருத்தி தொறு தொண்டு அடிமை சேடர் தொது தொத்து ஆள் வீண் கிணகர் தாசர் தொழும்பு ஆம் சேடர் அருகர் - 2.மக்கள்பெயர்:2 21/1
TOP
தாசரதி (1)
கமலலோசனன் தாசரதி பெருமாள் எண்பான் காமபாலன் பலபத்திரன் முசலி வெள்ளை - 1.தெய்வப்பெயர்:1 14/3
TOP
தாசனன் (1)
துன்னு அரவு தாசனன் கட்செவி தந்தசூகம் சூரி பவனாசனம் கஞ்சுகி அரி வியாளம் - 3.விலங்கின்பெயர்:3 32/2
TOP
தாசி (3)
பரணி கிழவன் சோறு கங்குல் முக்கூட்டுஅடுப்பு பகல் காடு தாழி தார் சோடு தாசி தாதி - 1.தெய்வப்பெயர்:1 40/2
தொடரும் விலைமகள் வேசி பெறுவகொள்வாள் பரத்தை சூளை பயனிலி தாசி வரைவில்பெண்பேர் குறியே - 2.மக்கள்பெயர்:2 30/4
சசி மதி கற்பூரம் இந்திராணி என மூன்றாம் தாசி நாள் அடிமையும் வேசையும் ஆம் பார் மிசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/4
TOP
தாசோகம் (1)
இயலுறு கோவேறுகழுதைப்பேர் வேசரி ஆம் இரவணம் தாசோகம் நெடுங்கழுத்தல் கனகதமே - 3.விலங்கின்பெயர்:3 14/2
TOP
தாட்டிகனே (1)
நேசமுடியோன் காந்தன் தலைவன் தாட்டிகனே நிருபன் நாயகன் கொழுநன் விடலை பூபதியே - 2.மக்கள்பெயர்:2 6/4
TOP
தாடங்கம் (1)
சல்லி மிஞ்சிகையொடு குண்டலம் ஆகும் தூம்பு தாடங்கம் தோடு ஆம் வல்லிகை குணுக்கு கொட்டை - 6.பல்பொருள்பெயர்:6 27/2
TOP
தாடி (1)
தங்கிய மோவாய் தட்டம் தாடி ஆம் சதனம் தந்தம் பல் எயிறு ஆகும் நகை முறுவல் மூரல் - 2.மக்கள்பெயர்:2 51/3
TOP
தாடிமமே (1)
துடரும் நிலவாகைப்பேர் தாடிமமே சந்தம் சூட்டு சத்திக்கொடி ஆகும் புட்டில் பீர் பீர்க்கு ஆம் - 4.மரப்பெயர்:4 20/2
TOP
தாடிமமோடு (1)
இனிய கருமுளம் கழு மாதுளங்கம் தாடிமமோடு எழுவே தாதிமமே மாதுளை ஏழ் மாதளைப்பேர் - 4.மரப்பெயர்:4 12/3
TOP
தாண்டல் (2)
வாவல் தாவுதல் கடத்தல் தாண்டல் தத்தல் ஆகும் வளைத்தல் சுற்றல் சூழுதல் வளாகம் என தெருளே - 9.செயல்பற்றியபெயர்:9 18/4
தா வருத்தம் பகை தாண்டல் வலி கொடு என்றல் ஐந்தாம் சவுரியமே களவு வீரியம் இரண்டுபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/2
TOP
தாண்டவம் (2)
நாடகம் தாண்டவம் கண்ணுள் வாணி நட்டம் நிருத்தம் நடம் நடனம் படிகம் நாட்டியம் தூக்கு தூங்கல் - 9.செயல்பற்றியபெயர்:9 26/1
நடனம்அதில் கொடுகொட்டி தாண்டவம் பாண்டரங்கம் நந்திகூத்து ஆம் கபாலமும் ஆம் மால்கூத்தே - 9.செயல்பற்றியபெயர்:9 27/1
TOP
தாணு (5)
பரமன் அரியான் தாணு நந்தி புலித்தோலான் பாண்டரங்கன் நக்கன் உருத்திரன் மூர்த்தி ஈசன் - 1.தெய்வப்பெயர்:1 2/1
தரணி குன்று குவடு வரை பதலை நகம் சயிலம் தாணு மாதிரம் விலங்கல் விண்டு சையம் சிமையம் - 5.இடப்பெயர்:5 15/1
தைத்த கதவின்பேர் தாழ் கடப்புத்தாழ் சீப்பு ஆம் தறி நிலை கந்து எழு கம்பம் கால் மதலை தாணு
இத்தனையும் தூணின்பேர் யூபம் வேள்வித்தூண் என்பர் ஆளானம் வெளில் ஆனைத்தூண் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 36/2,3
திதி திரம் மன்னுதல் தாணு துஞ்சல் நிலைபேறு ஆம் தேறு மன்ற நிச்செயம் தீர்க்கம் தரிப்பு நிசமே - 7.பண்புப்பெயர்:7 22/4
ஆண்டு அவிடம் வருடம் ஆம் பாண்டு வெண்மை நோய் ஆம் அரும் தாணு சிவன் மலை தூண் இலை தறி ஐம்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/1
TOP
தாத்திரி (1)
அசலை தாத்திரி நகம் தராதலம் கோ விபுலை அம்பரி அம்புயம் நாகதாரை யுகம் புவியே - 5.இடப்பெயர்:5 3/4
TOP
தாதகி (2)
அதம் அதவு கோளி உதும்பரம் அத்தி நான்காம் ஆரம் ஆர் சல்லதி தாதகி ஆத்தி நான்காம் - 4.மரப்பெயர்:4 4/1
குத்தியே மண் அடக்கம் ஆசாளும் ஆகும் கூறு ஆத்தி உடைமை தாதகி குடி முப்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 62/3
TOP
தாதா (1)
உதவுவோன் ஈகையான் தாதா தியாகி உபகாரி வள்ளல் அளியோன் கொடையாளியின்பேர் - 2.மக்கள்பெயர்:2 24/2
TOP
தாதாவிதாதா (1)
தேவர்முதுவோன் ஞானி வரன் சதானந்தன் திசைமுகன் மால் உந்திவந்தோன் தாதாவிதாதா
மேவும் எண்கணோன் வேதன் பரமேட்டி குரவன் விரிஞ்சன் இரணியகெற்பன் நயன் அன்னமூர்தி - 1.தெய்வப்பெயர்:1 15/1,2
TOP
தாதி (2)
பரணி கிழவன் சோறு கங்குல் முக்கூட்டுஅடுப்பு பகல் காடு தாழி தார் சோடு தாசி தாதி
தருமன்நாள் பூதம் இவை பதினாலும் அதற்காம் சாற்று அளகு இறால் ஆரல் வாணன் அங்கி அளக்கர் - 1.தெய்வப்பெயர்:1 40/2,3
மூதுரை ஆதிரை கதை ஆம் தாதி சகி நாள் ஆம் முத்தமே பிரியம் இதழ் முத்து நகரியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/1
TOP
தாதிமமே (1)
இனிய கருமுளம் கழு மாதுளங்கம் தாடிமமோடு எழுவே தாதிமமே மாதுளை ஏழ் மாதளைப்பேர் - 4.மரப்பெயர்:4 12/3
TOP
தாது (5)
தகு கண்ணி துணர் தொத்து மஞ்சரி பூங்கொத்து ஆம் தாது மகரந்தம் கேசரம் கொங்கு மலர்த்தூள் - 4.மரப்பெயர்:4 31/3
மின் உறையும் கஞ்சமும் வெண்கலம் ஆம் முன் ஐந்தோடு இவையும் தாது எழுலோகம் காரீயம் நாகம் - 6.பல்பொருள்பெயர்:6 3/2
விபூதியின்பேர் ஆம் பொடி பூழி புழுதி தூளி சுண்ணம் தாது துகள் நீற்றின்பேர் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 9/3
தாது மலர்த்தாது உடல்தாது ஐம்பூதம் சத்ததாது துகள் காவிக்கல் ஆறு எனும் இப்போதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/4
உலோகம் தாது உலகமும் ஆம் உலக்கை தடி நாள் ஆம் ஒல்லை சிறுவரை அடுத்தல் விரைவு தொன்மை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 122/1
TOP
தாதும் (1)
பயில் உருத்திராக்கம் முப்பேர் வளை மணிக்கும் ஆகும் பளிங்கு படிகம் பளிக்கு ஆம் காரிகமும் தாதும்
சுய காவிக்கல் ஆகும் சிந்துரம் சிலேகம் சுடிகை சுட்டி திலதம் பொட்டு இவை திலகப்பெயரே - 6.பல்பொருள்பெயர்:6 6/3,4
TOP
தாதை (1)
புக்க பிதா மகன் பேரன் பெரியோன் விதாதா போற்றன்பேர் தந்தை பிதா தாதை அப்பன் ஐயன் - 2.மக்கள்பெயர்:2 35/3
TOP
தாபதம் (1)
வேதியே ஓமகுண்டம் ஆம் பள்ளி பாழி வியன் மடம் தாபதம் காண்டை முனிவர்இருப்பிடம் ஆம் - 5.இடப்பெயர்:5 11/1
TOP
தாபதர் (1)
சடைமுடியோர் மாதவர் தாபதர் அறிஞர் தூயோர் சார்பில்லோர் உயர்ந்தவர் மோனிகள் ஐயர் மெய்யர் - 2.மக்கள்பெயர்:2 1/3
TOP
தாபம் (1)
அனல் கருமம் தாபம் வெப்பமும் உட்டிணப்பேர் அடை வளப்பம் கொழுமை செழுமையும் கொழுப்பு ஆம் அன்றே - 7.பண்புப்பெயர்:7 18/4
TOP
தாபரம் (3)
தேகம் அவையவம் காயம் ஆதாரம் சட்டை திரு மேனி தாபரம் மெய் புட்கலம் சரீரம் - 2.மக்கள்பெயர்:2 46/2
தரு அடவி நகம் சாகி குசம் சாதி சாலம் தாபரம் பாதவம் விருக்கம் அகலியம் அத்திரியே - 4.மரப்பெயர்:4 28/1
தாபரம் மெய்நிலை தரு ஆம் தபுதல் சா கேடு ஆம் தரி யூபம் படை கவந்தம் அகத்தறி முப்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/1
TOP
தாபரமே (1)
அவனி தாரணி பணை சக்கரம் நிலம் கோத்திரி பார் அளக்கர் வசுந்தரை இகம் பணாதரி தாபரமே
குவலயம் மாதிரம் தரை பூதலம் திணை பூதியமும் குவ்வும் அறுபத்தாறும் பூமியின்பேர் நாடே - 5.இடப்பெயர்:5 4/3,4
TOP
தாபரித்தே (1)
துப்பு அரக்கு வலு பகை தூய்து அனுபவம் நெய் துகிர் ஆம் தொப்பி மது அங்கி என சொல்லுவர் தாபரித்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/4
TOP
தாபித்தல் (1)
துறவி கடி நீங்கல் ஒன்பான் குயிறலே தோளல் துளைத்தல் திளைத்தலும் ஆம் தாபித்தல் நிலைசெய்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 14/3
TOP
தாம் (1)
எறுழ் மதுகை தானம் மதம் சத்துவம் துப்பு ஆற்றல் ஏண் முரண் உரம் தோற்றம் தாவு தாம் மானம் - 7.பண்புப்பெயர்:7 16/3
TOP
தாம்பிரபன்னியும் (1)
சலம் மிகு தக்கணகங்கை கடநதி தண் பொருனை தண் பொருந்தம் தாம்பிரபன்னியும் பெரியாறு எனுமே - 5.இடப்பெயர்:5 19/4
TOP
தாம்பிரபேதி (1)
அடர் பொதி சந்தனகிரி தாம்பிரபேதி தமிழ்வெற்பு அகத்தியாசலம் தென்றல்கிரி பொதியமலையே - 5.இடப்பெயர்:5 18/4
TOP
தாம்பிரம் (1)
செனிவடு தாம்பிரம் சிக்கம் உதும்பரமே சுற்பம் செம்பு ஆகும் ஈயம் வங்கம் சீருளும் சொன்னதுவே - 6.பல்பொருள்பெயர்:6 2/4
TOP
தாம்பின்பேர் (1)
தாம்பின்பேர் பண்பு ஆகும் பிழா இடா இறை ஆம் தயிர்கடையும்தறி வெளில் ஆம் மூழி மத்தம் மூழை - 6.பல்பொருள்பெயர்:6 42/2
TOP
தாம்பு (2)
நூலின்முதல்கயிறு கச்சை குணம் தாமம் பழுதை நுண் பாசம் வடம் புரி நாண் இரச்சை அக்கம் தாம்பு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 9/1
பாம்பு வரப்பு அரவு ஒலி நீர் அடைப்பு ஒழுங்கு ஐம்பேராம் பரும் தாம்பு மடை மணி பூண் கயிறு நான்காகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/3
TOP
தாம்பூலம் (1)
படலிகையும் ஆம் தூர்வை இளம்புல்லே சற்பம் பதம் விடாரியும் அறுகு ஆம் சுருளிலை தாம்பூலம்
கொடி திரையல் மெல்லிலை தின்னிலை நாகவல்லி குறித்த பான் அடைக்கொடியும் வெற்றிலைப்பேர்க்கு இயம்பே - 4.மரப்பெயர்:4 20/3,4
TOP
தாமதம் (1)
சிதம்பு சித்தி சீரணம் சீத்தையும் குணமின்மையின்பேர் செடியும்அதாம் விளம்பிதம் தாமதம் ஆகும் சண்டம் - 7.பண்புப்பெயர்:7 31/1
TOP
தாமம் (9)
இதழி ஆக்கு பதம் தாமம் கடுக்கை மதலை இணர் பாசுபதம் ஆறும் கொன்றையின்பேர் ஆகும் - 4.மரப்பெயர்:4 4/2
அகலும் அலர் தாமம் இணர் துணர் புட்பம் குசுமம் மலர் போது சுமனசம் தார் வீயும் பூப்பொதுப்பேர் - 4.மரப்பெயர்:4 31/2
வனை தாமம் அலங்கல் சிகழிகை கண்ணி அணியல் மாலிகை தார் மஞ்சரி கத்திகை படலை மிலையல் - 4.மரப்பெயர்:4 36/1
திட தாமம் கடை நகரம் குலம் குப்பம் கோட்டம் சேர்வு வாழ்வு அறுபானொன்று ஆகும் ஊர்ப்பொதுப்பேர் - 5.இடப்பெயர்:5 6/3
நூலின்முதல்கயிறு கச்சை குணம் தாமம் பழுதை நுண் பாசம் வடம் புரி நாண் இரச்சை அக்கம் தாம்பு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 9/1
படியின் இலைச்சினை வீகம் ஆழி மோதிரமும் பவுத்திரமும் விரலணி ஆம் சரம் ஆரம் தாமம்
வடமொடு காழ் சரப்பணிப்பேர் சரிமணி கலாபம் மனவு தோரையும் அரைப்பட்டிகைப்பேர் மேகலையே - 6.பல்பொருள்பெயர்:6 28/2,3
விடு காஞ்சியே கலாபம் தாமம் பதுமம் விரிசிகையும் மணிக்கோவை அம் அரை மேலணியே - 6.பல்பொருள்பெயர்:6 28/4
இலங்கல் இமைத்திடல் ஒளிர்தல் மிளிர் துளங்கல் பிறழ்தல் என் கிரணம் அவிர்தல் சுடர் தேசு நகை தாமம்
துலங்கல் கதிர் மின்னல் பிரகாசம் முப்பத்தாறாம் சுக்கிலம் கெளரவம் குருகு வெள்ளி வால் குருத்து - 7.பண்புப்பெயர்:7 11/1,2
தாமம் முடி நகர் ஒளி தார் வடம் இதழி சாந்து ஆம் சாமம் மறை பசப்பு இரவு விலைத்தாழ்வு கறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/3
TOP
தாமமும் (1)
ஆசில் கோடகம் பதுமம் கிம்புரி தாமமும் ஆம் ஆரமும் கண்டிகை மதாணியும் பதக்கம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 26/3
TOP
தாமரை (3)
பாங்கு பக்கம் சகி அழகு ஆம் வாங்கல் கொள்ளல் வளைவு ஆம் பங்கயம் பார் தாமரை ஆம் சிங்கல் குன்றல் மெலிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/1
கமலம் தாமரை நீர் ஆம் சமன் நடு காலனும் ஆம் கமலை கங்கை திரு ஊர் ஆம் தமம் இருள் இராகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/1
முளரி தீ கான் விறகு சிறுமை தாமரை ஆம் முளை ஆணி வேய் முளைத்தல் சேய் எனவும் விளம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/4
TOP
தாமரைப்பூ (1)
இறும்பு இராசிலம் தளம் தாமரைப்பூ ஆம் பொகுட்டே ஏற்று உருட்பூ கன்னிகை பூங்கொட்டைஅதாம் அதின்காய் - 4.மரப்பெயர்:4 27/1
TOP
தாமரைப்பேர் (1)
மண்டு விதியகம் சதபத்திரி புவனம் கஞ்சம் அம்புயம் முப்பானாலும் தாமரைப்பேர் இறுமே - 4.மரப்பெயர்:4 26/4
TOP
தாமோதரன் (1)
காவலன் தாமோதரன் மாதவன் வாமன் நேமி காளிகாமர்த்தனன் கேசவன் சார்ங்கபாணி - 1.தெய்வப்பெயர்:1 13/2
TOP
தாய் (4)
இரவி நங்கை நாயகி தாய் சாமி அத்தை அடிகள் இசமாட்டி தலைவி ஐயை கோமாள் பிராட்டி - 2.மக்கள்பெயர்:2 43/1
அமை அமைதி மூங்கில் ஆம் கமம் நிறைவு செறிவு ஆம் அம்மை தாய் அழகு வருபிறவி உமை நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/1
அவ்வை தாய் அவ்வையும் ஆம் செவ்வி பொழுது அழகு ஆம் அறைந்த சேவகம் வீரம் ஆனையின்கூடமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/1
தவ்வை தாய் முன்பிறந்தாள் சேட்டை மூன்றாகும் சவுரி மால் அயன் சனி ஓர் நதியும் நான்காகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/3
TOP
தாய்தந்தையைஈன்றாள் (1)
பாட்டி தாய்தந்தையைஈன்றாள் விலங்கில்பெண் ஆம் பரும் கிட்டி ஓரீற்றா தாளம் ஆம் மணியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/4
TOP
தாய்பேர் (1)
தன்னை பயந்தாள் மாதா அம்மனை பன்னேழும் தாய்பேர் தவ்வையும் ஆகும் வளர்த்ததாய் செவிலி - 2.மக்கள்பெயர்:2 36/2
TOP
தாயத்தார் (1)
தக்க மனு பன்னிரண்டு நரர்பேர் ஆம் ஞாதி தாயத்தார் குடி சுற்றம் மூதாதை பாட்டன் - 2.மக்கள்பெயர்:2 35/2
TOP
தாயம் (1)
உரிமையின்பேர் உரி பாங்கு கெழு காணி கிழமை உரித்து ஆட்சி தகை தாயம் பாலுடன் பத்தாகும் - 7.பண்புப்பெயர்:7 27/1
TOP
தாயம்அதாம் (1)
சொல் கழங்கு காசு வல்லு சூது ஆகும் கவறு துள்ளு ஆயம் தாயம்அதாம் சாரி நாய் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 41/1
TOP
தார் (11)
பரணி கிழவன் சோறு கங்குல் முக்கூட்டுஅடுப்பு பகல் காடு தாழி தார் சோடு தாசி தாதி - 1.தெய்வப்பெயர்:1 40/2
கான் அணி சூழ் படைவகுப்பு ஆம் மணிகை நெற்றி தூசி கடைக்குழை கூழைஅதாம் தார் கொடிப்படை ஆகுமதே - 2.மக்கள்பெயர்:2 45/4
தவிர் சுரியல் குழல் கேசம் ஓரி தொங்கல் பித்தை தளை பிச்சம் தார் சிரோருகமும் ஆண்மயிர்ப்பேர் - 2.மக்கள்பெயர்:2 54/3
அகலும் அலர் தாமம் இணர் துணர் புட்பம் குசுமம் மலர் போது சுமனசம் தார் வீயும் பூப்பொதுப்பேர் - 4.மரப்பெயர்:4 31/2
வனை தாமம் அலங்கல் சிகழிகை கண்ணி அணியல் மாலிகை தார் மஞ்சரி கத்திகை படலை மிலையல் - 4.மரப்பெயர்:4 36/1
இக்கு என்ப கரும்பு கள் ஆம் சுக்கை தார் உடு ஆம் எக்கல் குவிந்திடல் சொரிவு ஆம் மொக்குள் குமிழ் முகிழ் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/2
சடிலமே சடை குதிரை செறிவு நெருக்கமும் ஆம் சடை வேணி வேர் ஆகும் தொடை தார் நாண் வடமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 29/4
சுத்திகை தார் சம்மட்டி சுடர் தண்டு மூன்றாம் சூழ் நிதம்பம் அல்குல் மலைச்சார்பு ஆம் சத்தியமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/4
கத்திகை தார் கொடிமரம் ஆம் பத்து ஒழுக்கம் தசம் ஆம் கத்தன் இறை சிவன் ஆகும் கத்தி கல் மெய்ப்பொருத்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 62/2
தாமம் முடி நகர் ஒளி தார் வடம் இதழி சாந்து ஆம் சாமம் மறை பசப்பு இரவு விலைத்தாழ்வு கறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/3
தார் கொடி பூ படை தொடை கிண்கிணி கோவை ஒழுங்கு ஆம் சாரங்கம் சாதகப்புள் வண்டு மான் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/1
TOP
தாரணம் (1)
மேடம்அதற்கு ஆட்டின்பேர் இடபம் விடைப்பேர் ஆம் மிதுனம் தாரணம் கவைஞன் தண்டு யாழ் இரட்டை - 1.தெய்வப்பெயர்:1 38/1
TOP
தாரணி (1)
அவனி தாரணி பணை சக்கரம் நிலம் கோத்திரி பார் அளக்கர் வசுந்தரை இகம் பணாதரி தாபரமே - 5.இடப்பெயர்:5 4/3
TOP
தாரணியே (1)
உணர்வு அறிவு தெளிவு ஊடல்ஒழித்தல் என மூன்றாம் ஓணம் நதி மாயோன்நாள் ஆம் எனும் தாரணியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/4
TOP
தாரம் (8)
துணைவன் நாயகன்பேர் இல்லாள் காந்தை தேவி துணைவி காதலி மனை இல் களம் தாரம் பாரி - 2.மக்கள்பெயர்:2 38/3
பொங்கிழி ஆர்ப்பு அசி ஆசம் விடம் பனமும் சிரிப்பு ஆம் புகல் சிகுவை நா தாலம் தாரம் இவை நாக்கே - 2.மக்கள்பெயர்:2 51/4
பார்க்கும் விழி நயனம் நேத்திரம் அக்கம் சக்கு பார்வை திட்டி திருட்டி லோசனம் தாரம் நாட்டம் - 2.மக்கள்பெயர்:2 52/3
தொனி தாரம் இரசதம் காவுதம் களதபுதமே சுல்லு வெள்ளி வெண்பொன் ஆம் திருமேனி எருவை - 6.பல்பொருள்பெயர்:6 2/3
பலபொருளே மனவகம் பண்ணியம் பண்ணிகாரம் பரிகாரம் வளம் தாரம் பல பண்டம் இவையே - 6.பல்பொருள்பெயர்:6 7/4
குரல் துத்தம் கைக்கிளையே உழை இளியே விளரி குணி தாரம் ஏழிசை ஆம் மிடறு நாக்கு அண்ணம் - 8.ஒலிபற்றியபெயர்:8 11/1
தவிர் துத்தம் சமனிசை ஆம் வல்லிசையே உச்சம் தாரம் எச்சு ஆம் கோடபதி விபஞ்சி கலம் கருவி - 8.ஒலிபற்றியபெயர்:8 12/3
தாரம் இசை நா மனைவி வெள்ளி கண் பண்டமும் ஆம் தரித்திரி பார் மிடியனும் என்று உரைத்தனர் காரிகையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 97/4
TOP
தாராகணம் (1)
பகு சிதம் தாராகணம் நாள் உற்கை சுக்கை சோதி பம்பு உடு மீன் கணம் தினம் பன்மூன்று நக்கேத்திரமே - 1.தெய்வப்பெயர்:1 39/4
TOP
தாராதாரம் (1)
பொழி கனம் செல் வார் குயின் கொண்மூ தாராதாரம் புயல் மங்குல் சீமுகம் பயோதரம் அம்புதம் கம் - 1.தெய்வப்பெயர்:1 51/2
TOP
தாரி (1)
வரி இடவை அடி செப்பம் கிறி இயவை வாரி வகுந்து ஒழுக்கம் நடை தாரி வதி செலவு பாதை - 5.இடப்பெயர்:5 31/1
TOP
தாரு (2)
துருமம் பூதரம் தாரு பொதும்பர் பொங்கர் பதினேழ் சொல்லும் மரப்பேர் பொழில் நந்தனவனம் உய்யானம் - 4.மரப்பெயர்:4 28/2
சாரலே மலை பக்கமலை ஒருசார் மழை ஆம் தாரு காரிப்பெயரே சண்முகன் காளியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 99/2
TOP
தாருகசங்காரி (1)
தாருகசங்காரி அவுணரைக்கடிந்தோன் குரவன் சங்கராசாரி திருப்புகழன் வெறியாட்டான் - 1.தெய்வப்பெயர்:1 9/2
TOP
தாருகவிநாசனியே (1)
விந்தை கங்கைநாரணி வீரி யோகி சூரி மயிடாரி தாருகவிநாசனியே - 1.தெய்வப்பெயர்:1 5/4
TOP
தாருணம் (1)
பயம் அடுப்பு தாருணம் நாம் கவலை வெறி வீமம் பனிப்பு பீர் வெறுப்பு உருமு வெரு அசூர் பிறப்பே - 7.பண்புப்பெயர்:7 30/1
TOP
தாருவுடன் (1)
தாருவுடன் கவடு உலவை களை பொங்கர் காம்பு தாழ் புறக்கம் சாய்கை உறுப்பு இடபம் கோடு ஆமே - 4.மரப்பெயர்:4 29/2
TOP
தாரை (7)
புகு நந்தை பத்திரையே சயையுடனே இருத்தை பூரணை ஆம் திதி பக்கம் ஆம் இருக்கம் தாரை
பகு சிதம் தாராகணம் நாள் உற்கை சுக்கை சோதி பம்பு உடு மீன் கணம் தினம் பன்மூன்று நக்கேத்திரமே - 1.தெய்வப்பெயர்:1 39/3,4
நோக்கம் விலோசனம் திருக்கு தெரிசனம் அம்பகம் கோ நுவல் ஆலோகனம் தாரை அக்கி கண் பத்திரட்டே - 2.மக்கள்பெயர்:2 52/4
இரு விழியின் விளிம்பு இமை ஆம் மணி தாரை ஆகும் இணை நாசி கோணை கிராணம் துண்டம் மூக்கு ஆம் - 2.மக்கள்பெயர்:2 53/1
சரி கடறு வயவை நெறி அதரி குவை பயணம் தாரை அத்தம் கால் பதவை ஆறு வகிர் அயனம் - 5.இடப்பெயர்:5 31/2
அதிர் துனைவு துவறலோடு தாரை விரைவின்பேர் அறுமூன்றுநான்கும் எல்கல் தாழ்த்தல் மந்தமுறலே - 9.செயல்பற்றியபெயர்:9 13/4
நரை சவரி பரி தாரை வெள்ளை நந்தி ஐந்தாம் நரம்பு வடம் நாடியும் ஆம் குரம்பை உடல் கூடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 91/2
தாரை வழி கண் மழை பார் உடு கூர்மை ஆறாம் தரணி பார் மலை கதிர் ஆம் மரை கமலம் விலங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/2
TOP
தாரொடு (1)
தாரொடு கப்பணம் கோலம் இருப்புமுள் நாராசம் சலாகை ஆம் சுவர்களையுகருவி கன்னம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 22/1
TOP
தாலம் (6)
பொங்கிழி ஆர்ப்பு அசி ஆசம் விடம் பனமும் சிரிப்பு ஆம் புகல் சிகுவை நா தாலம் தாரம் இவை நாக்கே - 2.மக்கள்பெயர்:2 51/4
காரி கரும்புறம் தாலம் தாழி பெண்ணை பனை பூ கதம் சகுந்தம் கந்தி பூகம் பூக்கம் கமுகு ஆம் - 4.மரப்பெயர்:4 6/3
பவனம் வசுமதி விசுவம் பொழில் வேலாவலயம் பாத்திபம் வையகம் இம்பர் படி தாலம் பொறையே - 5.இடப்பெயர்:5 4/2
கொதி தளிகை வள்ளம் பாசனம் தட்டம் சக்கம் கோரம் தாலம் கலமும் வட்டிலின்பேர் கிண்ணம் - 6.பல்பொருள்பெயர்:6 30/2
அழிவுஇல் பிச்சம் குடையின்பேர் கால்செய்வட்டம் உக்கம் ஆலவட்டம் தாலம் விருந்தமும் ஆம் சிற்றிடையே - 6.பல்பொருள்பெயர்:6 33/4
வாலாமை அருவருப்பு மாதர்பூப்பு ஆகும் மலர்தல் விள்ளல் தோன்றல் விரிவு ஆம் தாலம் இசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/4
TOP
தாலமே (1)
தாலமே பனை பூமி உண்கலம் நாக்கு ஆகும் தலையலே மழைபெய்துவிடலொடு நீர்த்துளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/1
TOP
தாலவட்டம் (1)
தடுக்கும் முன்கால் அங்கிதம் காத்திரம் பின்கால் ஆரம் தாலவட்டம் வால் வாலின்நுனியே வேசகம் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 6/2
TOP
தாலி (1)
பரவு கடம் தாலி கும்பம் குணம் கலசம் குடம் ஆம் பானை மிடா குண்டம்அதாம் நுவற்கரி தற்கரியே - 6.பல்பொருள்பெயர்:6 47/3
TOP
தாலும் (1)
தானம்அதா கடம் கடாம் கம்பம் மதப்பேர் ஆம் தாலும் மதகம் குடம் மத்தகம் கும்பம் ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 5/1
TOP
தாவம் (4)
காட்டுஅழல் காவகம் தாவம் ஆகும் பாவகன் தீக்கடவுளாம் கடையனல் உத்தரம் மடங்கல் வடவை - 1.தெய்வப்பெயர்:1 25/1
உலம் அடவி ஆரணியம் வனம் தாவம் புறவம் உயர் தடகி கான் கடறு காந்தாரம் அத்தம் - 4.மரப்பெயர்:4 33/2
தாவம் பேது அனந்தர் களன் ஏமம் மருள் மான்று சழங்கு அரி மைந்தே பித்து மயர் கழுமு மாழ்கல் - 7.பண்புப்பெயர்:7 35/3
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் தாவம் இடர் ஊர் ஆம் கோவம் பொன் சினம் ஆகும் சே எருது பரி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/2
TOP
தாவல் (1)
வாவல் எனும் மொழி தாவல் வவ்வலும் ஆகும் மவுலி முடி சடை தொடை ஆம் சவலை எய்ப்பு மின் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/3
TOP
தாவளம் (1)
படப்பை தாவளம் நிலையம் குடம் வாசம் சரணம் பாழி சும்மை கறுவடம் பேட்டு அகலுள் பட்டி இருக்கை - 5.இடப்பெயர்:5 6/2
TOP
தாவு (3)
தாவு இகலர் கிட்டலர் கூடலர் சேரார் எண்ணார் தரியார் செற்றார் நிகரார் அடையலார் திருந்தார் - 2.மக்கள்பெயர்:2 28/2
எறுழ் மதுகை தானம் மதம் சத்துவம் துப்பு ஆற்றல் ஏண் முரண் உரம் தோற்றம் தாவு தாம் மானம் - 7.பண்புப்பெயர்:7 16/3
தாவு மீண்டிடல் ஐந்தாம் சம்பிரதம் சித்து ஆம் தரித்தல் பரித்திடல் பொறுத்தல் தாங்கல் சமத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 18/3
TOP
தாவுதல் (2)
பரப்பு அழுவம் பப்பு ஓவல் பரவை பா பாவல் பாய்தல் தாவுதல் ஞெமிர்தல் விரிவு விசாலமுமே - 7.பண்புப்பெயர்:7 3/4
வாவல் தாவுதல் கடத்தல் தாண்டல் தத்தல் ஆகும் வளைத்தல் சுற்றல் சூழுதல் வளாகம் என தெருளே - 9.செயல்பற்றியபெயர்:9 18/4
TOP
தாழ் (6)
தாருவுடன் கவடு உலவை களை பொங்கர் காம்பு தாழ் புறக்கம் சாய்கை உறுப்பு இடபம் கோடு ஆமே - 4.மரப்பெயர்:4 29/2
சாரு மனை அகம் இல் என்று ஈரேழும் வீடு ஆம் தாழ் குச்சில் குரம்பை புரை கூரை சிற்றில் குடில் ஆம் - 5.இடப்பெயர்:5 10/2
தடி பலம் செய் மா கழனி பணை ஆலவாலம் தாழ் பழனம் பானல் செறு கைதை பண்ணை அகணி - 5.இடப்பெயர்:5 26/3
தைத்த கதவின்பேர் தாழ் கடப்புத்தாழ் சீப்பு ஆம் தறி நிலை கந்து எழு கம்பம் கால் மதலை தாணு - 6.பல்பொருள்பெயர்:6 36/2
கடை முடிவு அங்காடி இடம் வாயில் கடைதலும் ஆம் கடிகை துண்டம் நாளிகை ஓர் குலம் கதவில் தாழ் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/2
சலாகை நாராசம் மணி சவளம் விடு பேய் ஆம் தாழ் இலஞ்சி மகிழ்மரம் ஆம் குளம் கொப்பூழ் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 122/3
TOP
தாழ்ச்சி (1)
பதலை வரை தாழி ஒருகண்பறை மிடா ஆம் பதம் அழகு ஊண் வரிசை சொல் பேர் தாழ்ச்சி வழி கால் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/3
TOP
தாழ்த்தல் (1)
அதிர் துனைவு துவறலோடு தாரை விரைவின்பேர் அறுமூன்றுநான்கும் எல்கல் தாழ்த்தல் மந்தமுறலே - 9.செயல்பற்றியபெயர்:9 13/4
TOP
தாழ்தல் (1)
மை இவர்தல் தாழ்தல் அவா வாஞ்சை நாற்பதுபேர் ஆசை ஆம் கைக்கிளை ஓர்தலைக்காமம் அணங்கே - 7.பண்புப்பெயர்:7 36/4
TOP
தாழ்தலும் (2)
விடுத்தல் இறை விசித்தல் அல்கல் தாழ்தலும் தங்கலின்பேர் விடுத்தன் மோசனம் மோக்கம் தீர்த்தல் உயிர்த்தலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 5/2
பழிஇல் வேழ்வியின்பேர் வந்தனை வணங்கல் காணல் பணிதல் வந்திப்பு இறைஞ்சல் பணி தாழ்தலும் தெண்டனின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 9/2
TOP
தாழ்வாரம் (1)
பாதி ஆரோகணம் சோபானம் தாழ்வாரம் படியும் ஆம் கலனிருக்கை பண்டசாலைஅதாம் - 5.இடப்பெயர்:5 11/3
TOP
தாழ்வு (4)
உயரும் ஆரிடம் அழுவம் அழுக்கிடம் ஆம் ஞெள்ளல் உவளகம் குப்புறல் பயம்பு தாழ்வு குழி படுகர் - 5.இடப்பெயர்:5 30/2
எதிர் தண்மை தாழ்வு ஆகும் மொழி விழிவோடு உவர்ப்பே எள்ளல் நகை நகல் ஒல்லல் நிந்தையின்பேர் குடிலம் - 7.பண்புப்பெயர்:7 33/3
வேட்டுவன் என்பது மகநாள் புழு வேடன் மூன்றாம் வியன் வட்டம் கலை ஊர்கோள் பரிசை வட்டம் தாழ்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/3
பயல் சிறுமை பள்ளம்அதாம் பயம்பு கொப்பம் தாழ்வு ஆம் பாயல் மெத்தை குதிப்பு ஆகும் சாயல் அழகு எழல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/1
TOP
தாழி (4)
பரணி கிழவன் சோறு கங்குல் முக்கூட்டுஅடுப்பு பகல் காடு தாழி தார் சோடு தாசி தாதி - 1.தெய்வப்பெயர்:1 40/2
காரி கரும்புறம் தாலம் தாழி பெண்ணை பனை பூ கதம் சகுந்தம் கந்தி பூகம் பூக்கம் கமுகு ஆம் - 4.மரப்பெயர்:4 6/3
சாடி கோள்உரை தாழி சீலையும் முப்பேராம் சட்டி பக்கம் விசளையும் ஆம் கட்டி வெல்லம் சுகம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 35/1
பதலை வரை தாழி ஒருகண்பறை மிடா ஆம் பதம் அழகு ஊண் வரிசை சொல் பேர் தாழ்ச்சி வழி கால் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/3
TOP
தாழியின்பேர் (1)
மரவுரி வற்கலை இறைஞ்சி சீரையின்பேர் ஆகும் வளர் பதலை தளம் சாடி அகளமும் தாழியின்பேர்
உரை கரீரம் தடா குழிசி ஆம் இடங்கர் உற்ற வட்ட நிறை நீர்ச்சால் ஆம் இடங்கர் குடிகை - 6.பல்பொருள்பெயர்:6 47/1,2
TOP
தாழியும் (1)
தளம் படை பூவிதழ் சாந்தம் சமதலம் தாழியும் ஆம் தளை விலங்கு துடர்ச்சி சிலம்பு ஆண்மயிர் தாள் ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/3
TOP
தாழை (5)
சார் இலாங்கலி தென்னை தென் நாளிகேரம் தாழை தெங்கு ஆம் பன்னாடை நாரியும் நெய்யரியே - 4.மரப்பெயர்:4 6/4
மடி வயின் சோம்பு உடை தாழை மடங்குதல் சாவு அறுபேர் மடை சோறும் கடைப்பூணும் புனல் மடையும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/2
மோடு மேடு உதரம்அதாம் சேடி ஊர் சகி ஆம் முடங்கல் வேய் முடங்குதல் நோய் தாழை நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/3
முண்டகம் மத்தகம் தாழை முளரி மது முள்ளி முள்ளுடைய மூலம் அறுபேர் என விண்டனரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 45/4
தும்பு சிம்பு தோடு ஆகும் உம்பர் சுரர் மேல் ஆம் தும்பி கரி வண் தாழை வண்டு மது ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/2
TOP
தாழையதே (1)
கனி மடி பட்டிகை பறிவை முடங்கல் கண்டல் முசலி கைதை கேதகை முடவி முண்டகம் தாழையதே - 4.மரப்பெயர்:4 12/4
TOP
தாழையும் (1)
முசலி பலபத்திரனும் உடும்பு தாழையும் ஆம் மூசல் சா மொய்த்திடல் ஆம் பாசு வேய் பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/3
TOP
தாள் (7)
கழல் சரணம் பதம் பாதம் அங்கிரி தாள் சலனம் காலடி ஒன்பான் கரண்டை கரடு பரடு ஆகும் - 2.மக்கள்பெயர்:2 47/1
மறிந்த வராடகம் புட்பராகம் அதின்மணி ஆம் வளையம் தாள் கொடி நாளம் நாற்பேராம் நீலம் - 4.மரப்பெயர்:4 27/2
தலை முதல் அக்கிரம் மோனை பூருவம் முன் ஆதி தாள் எழுவாய் அடி ஆகும் கடை முடிவு ஈறு இறுதி - 7.பண்புப்பெயர்:7 9/3
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் சுடர் தாள் கட்டிலும் ஆம் பகர் வண்ணம் சந்தம் நிறம் பண்பு மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/3
சரம் சரித்தல் வடம் சரம் மூச்சு அம்பு நாணலும் ஆம் தருணம் போது இளமையும் ஆம் சரணம் தாள் புகல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 93/1
தளம் படை பூவிதழ் சாந்தம் சமதலம் தாழியும் ஆம் தளை விலங்கு துடர்ச்சி சிலம்பு ஆண்மயிர் தாள் ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/3
கேள்வி செவி கல்வியும் ஆம் தாள் அடி முன் முயல்வு ஆம் கேளிர் பெண்கள்விளையாட்டு சுற்றம் இருபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/1
TOP
தாள்வு (1)
இயற்றல் உத்தியோகம் உஞற்று ஊக்கம் தாளாண்மை இயல் உழைப்பு சாயம் ஆள்வினை முதுமை தாள்வு
முயற்சிஅதாம் பேராண்மை அருமையிடல் ஓங்கி முடித்தல் ஊராண்மைஅதாம் உண்டாதல் பூத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 16/1,2
TOP
தாளம் (4)
கண்டை படலிகை பரந்த கைமணி ஆம் பாண்டில் கஞ்சமும் கிட்டியும் தாளம் எறிமணி சேகண்டி - 6.பல்பொருள்பெயர்:6 31/1
கஞ்சம் மரை தாளம் அப்பம் கஞ்சா வெண்கலம் ஆம் கஞ்சிகையே இடுதிரை வத்திரம் சிவிகை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/1
பாட்டி தாய்தந்தையைஈன்றாள் விலங்கில்பெண் ஆம் பரும் கிட்டி ஓரீற்றா தாளம் ஆம் மணியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/4
சதம் இறகு எண் இலை திரம் ஆம் வெதிர் செவிடன் வேய் ஆம் சதி உமை கற்பாட்டி உரோகிணி தாளம் கொலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/1
TOP
தாளமுறை (1)
செயிர் சினம் குற்றமும் ஆகும் செயல் ஒழுக்கம் தொழில் ஆம் தெய் கொலை தெய்வமும் தாளமுறை பயில்வும் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/4
TOP
தாளவொத்து (2)
ஆய குடங்கைகொட்டிக்குவித்தல் கொம்மை செங்கை அதை குவித்துக்கொட்டல் ஆம் தாளவொத்து சதி சீரே - 9.செயல்பற்றியபெயர்:9 28/2
சீர் தடி நேர் திரு பாரம் தாளவொத்து புகழ் ஆம் தீர்த்தனே சிவன் குரு ஆம் தீர்த்தம் விழா நீரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/4
TOP
தாளாண்மை (1)
இயற்றல் உத்தியோகம் உஞற்று ஊக்கம் தாளாண்மை இயல் உழைப்பு சாயம் ஆள்வினை முதுமை தாள்வு - 9.செயல்பற்றியபெயர்:9 16/1
TOP
தாளி (2)
புட்கரம் வண்டானம் சாரசம் சிகரி தாளி போதா பிதா குருகு நாரையின்பேர் குரண்டம் - 3.விலங்கின்பெயர்:3 28/1
பூரணி சன்மலி பொங்கர் இலவின்பேர் தாளி புற்பதி பட்டிகை கள்ளன் போந்து புல்லு நெடுவை - 4.மரப்பெயர்:4 6/2
TOP
தாளிப்பு (1)
பூட்டு அரி தாளிப்பு ஆவி நறை தூமம் ஒன்பான் புகையுறை ஒட்டுறை நிராலம்பனம் மூன்று அரிதே - 1.தெய்வப்பெயர்:1 25/4
TOP
தாளியின்பேர் (1)
தாளியின்பேர் புலிதுடக்கி இண்டு ஈகை ஈங்கை தானீஞ்சில் ஆம் பகண்டை சிவிதை சிவேதையும் ஆம் - 4.மரப்பெயர்:4 19/2
TOP
தாளுறு (1)
தாளுறு காந்துகம் தோன்றி கோடல் காந்தளின்பேர் சகுடம் சேம்பு ஆகும் பாவிரி பசிரிக்கு அடைவே - 4.மரப்பெயர்:4 19/4
TOP
தாறு (2)
பலனதின் தோல் செதிள் ஆகும் காழ் கொட்டை பீசம் பரல் விதை வித்து ஆம் குச்சம் படு சாறு தாறு
குலை குடும்பு காய் கொத்து ஆம் பலனம் காய்த்தது ஆம் கொடும் அபகேசிகை வடுகு பழி பலனிலாதே - 4.மரப்பெயர்:4 32/3,4
வரைவு துணை தனை அவதி தாறு அளவு காறு மானம் மட்டு பிரமாணம் நோகமபு காலை - 7.பண்புப்பெயர்:7 10/1
TOP
தான் (4)
ஏலுடன் அஞ்ஞாங்கர் தலை அன்னர் முன் தான் முதல் ஆம் வினவும் எங்கு யாங்கு எவண் யாண்டு எவ்விடம் அத்தனையே - 5.இடப்பெயர்:5 33/4
சாகம் வண்டு தேக்கு ஆடு சிறுகீரை தான் ஆம் சாகரம் சிந்து உறங்காமை ஆம் இசை கோகிலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/4
சாம்பல் பழம் பூக்குவிவு ஆம் ஆம்பி ஒலி காளான் தான் நாமம் பரம் தூசு விண் கடல் என்று அயிரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/4
திலம் அடவி மஞ்சாடி எள்ளுடன் மூன்றாகும் திலகம் நுதல்குறி உயர்வு மஞ்சாடி தான் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/3
TOP
தான்றி (1)
ஆமலகம் நெல்லியின்பேர் கடுவே பத்தியமும் அரிதகியும் ஆம் தான்றி கவித்துருமம் ஆகும் - 4.மரப்பெயர்:4 3/1
TOP
தானம் (4)
தானம் உம்பர் நபம் காயம் விண்டலம் புட்கரம் விண் சார் வியோமம் ககனம் மாதிரம் குண்டலம் தோது - 1.தெய்வப்பெயர்:1 31/2
புடை வலம் பின் பாடு பட்டி வாய் வைப்பு தேயம் புறம் மருங்கு நிலம் தானம் உழி தலை இல் பாங்கர் - 5.இடப்பெயர்:5 32/3
எறுழ் மதுகை தானம் மதம் சத்துவம் துப்பு ஆற்றல் ஏண் முரண் உரம் தோற்றம் தாவு தாம் மானம் - 7.பண்புப்பெயர்:7 16/3
தருதல் கொடை வீசல் கடப்பாடு இடுதல் இகுத்தல் தானம் வண்மை வேளாண்மை பகுப்பு உதவல் வேள்வி - 9.செயல்பற்றியபெயர்:9 4/2
TOP
தானம்அதா (1)
தானம்அதா கடம் கடாம் கம்பம் மதப்பேர் ஆம் தாலும் மதகம் குடம் மத்தகம் கும்பம் ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 5/1
TOP
தானவர் (2)
தவத்தர் அண்டர் அமுதர் விண்ணோர் மேலோர் ஆதித்தர் தானவர் பண்ணவர் பகவர் அதிதி சுதர் தீர்த்தர் - 1.தெய்வப்பெயர்:1 20/2
தகுவர் நிசிசரர் பிசிதாசனர் வக்ரதந்தர் தானவர் இராக்கதர் மெய்காப்போர் கார்வண்ணர் - 1.தெய்வப்பெயர்:1 22/2
TOP
தானவன் (1)
நல விது தானவன் சோமன் சந்திரன் ஏழைந்தாம் நல் நிலா சந்திரிகை நிலவின்பேர் அறியே - 1.தெய்வப்பெயர்:1 34/4
TOP
தானாம் (1)
பின்னு வங்கம் தானாம் மாயாபுரி ஆர்கூடம் பித்தளை ஆம் இவை கூட நவலோகம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 3/3
TOP
தானீஞ்சில் (1)
தாளியின்பேர் புலிதுடக்கி இண்டு ஈகை ஈங்கை தானீஞ்சில் ஆம் பகண்டை சிவிதை சிவேதையும் ஆம் - 4.மரப்பெயர்:4 19/2
TOP
தானே (1)
துடர் களபம் கயமுனியே கயந்தலை போதகமும் துடியடியும் யானை பெறும் கன்றுஅதின்பேர் தானே - 3.விலங்கின்பெயர்:3 4/4
TOP
தானை (3)
தானை வாகினி கவனம் பரிகரம் நிதானம் சனம் பாடி படாதிகம் தந்திரம் பதாதி - 2.மக்கள்பெயர்:2 45/1
படை கருவி தானை கடுமுள் சுதனம் கழுமுள் படைக்கலம் எஃகு ஏதி துப்பு வேலும் ஆயுதப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 23/3
ஆறு உடுக்கை கோசிகம் சம்படம் தானை வட்டம் ஆபரணம் சூடிகம் வத்திரம் வாசம் புடவை - 6.பல்பொருள்பெயர்:6 43/3
TOP
|
|
|