|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
தீ (11)
பானு அழல் அங்கி எரி தழல் கனலி தபனன் பாவகன் அங்காரகன் தீ வசு தூமகேது - 1.தெய்வப்பெயர்:1 24/1
மூட்டு வடவாக்கினி ஊழித்தீ ஆம் அனையார் மூள் சுதை சுவாகா ஆம் சுவலை தீ நடை ஆம் - 1.தெய்வப்பெயர்:1 25/2
சிகி மயில் நூபுரம் கேது தீ என நாற்பேராம் சிகண்டி மயில் பாலையாழ்த்திறமும் ஆம் சகத்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/4
வடவை பிடி எருமை தீத்திரள் பரி பெட்டையும் ஆம் மடங்கல் உகம் இமன் இடி தீ சிங்கம் நோய் பாடே - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/4
மாமன் மாதுலன் மால் ஆம் யாமம் நிசி தெற்கு ஆம் வம்பு தீ திடர் மணம் வார் நிலையாமை அம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/4
சையம் மலை அணை ஆம் வியாழம் மகி புலி ஆம் சாயனம் கள் ஓந்தி ஆம் தீ அனல் தீங்கு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/3
பிரமம் மறை மகம் தீ மந்திரம் ஆல் ஆடு இரவி பிரமன் அரன் முனிவர் முத்தி மதி இரண்டாறு உரித்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 87/4
துருக்கமே அரண் செடி குங்குமம் கஸ்த்தூரியும் ஆம் சூரன் சூர் தீ இரவி விறலோன் ஆயரியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 95/4
அரி கடல் காற்று இந்திரன் மால் காந்தி மலை பரி பொன் நாடு அரிசி உவா தேரை நிறம் மதி தீ அடல் வாள் - 10.ஒருசொல்பல்பொருள்:10 96/1
ஆரல் குசன் கார்த்திகை தீ அரண் உறுப்பு ஓர் மீன் ஆம் அரிதமே பசுமை திக்கு ஆம் திருமா சீர் சிறப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 99/3
முளரி தீ கான் விறகு சிறுமை தாமரை ஆம் முளை ஆணி வேய் முளைத்தல் சேய் எனவும் விளம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/4
TOP
தீக்கடவுளாம் (1)
காட்டுஅழல் காவகம் தாவம் ஆகும் பாவகன் தீக்கடவுளாம் கடையனல் உத்தரம் மடங்கல் வடவை - 1.தெய்வப்பெயர்:1 25/1
TOP
தீக்கடைகோல் (1)
ஆட்டு பொறி புலிங்கம் ஆம் முற்கை தீக்கொள்ளி அரணி ஞெலி தீக்கடைகோல் புகை குய்வு வெடி குய் - 1.தெய்வப்பெயர்:1 25/3
TOP
தீக்குணரும் (1)
நெறியிலர் கல்லார் பதகர் முறையிலரோடு அதமர் நீசர் கையர் தீக்குணரும் ஈனர்பேர் முடிவே - 2.மக்கள்பெயர்:2 26/4
TOP
தீக்கொள்ளி (1)
ஆட்டு பொறி புலிங்கம் ஆம் முற்கை தீக்கொள்ளி அரணி ஞெலி தீக்கடைகோல் புகை குய்வு வெடி குய் - 1.தெய்வப்பெயர்:1 25/3
TOP
தீக்கொள்ளிஅதாம் (1)
ஞெகிழி தீக்கொள்ளிஅதாம் கடைக்கொள்ளி முளரி நீள் இராதமும் அலாதமும் ஆகும் கந்துள் - 6.பல்பொருள்பெயர்:6 10/2
TOP
தீக்கோண் (1)
பிறதாபன் வளவன் அழல் மங்கலன் சேய் உதிரன் பெரும் தீக்கோண் மேடன் விருச்சிகன் செவ்வாய்க்கு இருபான் - 1.தெய்வப்பெயர்:1 35/2
TOP
தீகரந்தம் (1)
நீர் உவரி சலநிதி தீகரந்தம் நீரலை முன்னீர் தரங்கி திரை உததி உவர் வேலாவலயம் - 5.இடப்பெயர்:5 21/2
TOP
தீங்கு (2)
தணந்த சங்கை கடுத்தல் ஐயம் விப்பிரம் பிராந்தி சந்தேகம் கொல் அனுமானமும் ஆகும் தீங்கு
குணம் குமுட்டு பாடு அந்தராயம் தீடு ஊறு கோளே அந்தரம் தட்டு அலாபமும் விக்கினம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 37/2,3
சையம் மலை அணை ஆம் வியாழம் மகி புலி ஆம் சாயனம் கள் ஓந்தி ஆம் தீ அனல் தீங்கு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/3
TOP
தீச்சொல் (1)
பரியாதம் பழிச்சொல் தீச்சொல் சிறுசொல் பழிப்பு ஆம் பழிமொழி ஏச்சு அலர் கவ்வை அம்பல்அதாய் படியே - 8.ஒலிபற்றியபெயர்:8 3/4
TOP
தீட்சணம் (1)
செறி மஞ்சள்பேர் சுண்டி வேர்க்கொம்பு சுக்கு ஆம் தீட்சணம் மரீசம் கோளகம் திரங்கல் கமறி - 4.மரப்பெயர்:4 16/3
TOP
தீட்டல் (1)
தெரித்தல் வரைந்திடல் பொறித்தல் கீறலே தீட்டல் சிவக்கல் வரித்தலும் எழுத ஆம் கணக்கு இலேகை - 9.செயல்பற்றியபெயர்:9 8/1
TOP
தீடு (1)
குணம் குமுட்டு பாடு அந்தராயம் தீடு ஊறு கோளே அந்தரம் தட்டு அலாபமும் விக்கினம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 37/3
TOP
தீத்திரள் (1)
வடவை பிடி எருமை தீத்திரள் பரி பெட்டையும் ஆம் மடங்கல் உகம் இமன் இடி தீ சிங்கம் நோய் பாடே - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/4
TOP
தீது (1)
அசி சிரிப்பு ஆயுதம் வாள் ஆம் சுசி சுத்தம் கனல் ஆம் ஆசு விரைவு ஆசுகவி கவசம் அற்பம் தீது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/1
TOP
தீநாள் (1)
உத்தம கைம்மீன் கன்னி கவுத்துவம் காமரமே உடன் களிறு தீநாள் ஐவிரல் நவ்வி எண்பேர் - 1.தெய்வப்பெயர்:1 43/1
TOP
தீப்பொறி (1)
புலவு தசை ஒரு மரம் ஆம் நிலவு மதி ஒளி ஆம் புலிங்கம் ஊர்க்குருவி தீப்பொறி எனும் நூற்கலையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/4
TOP
தீப்பொறிநேர் (1)
தீப்பொறிநேர் முடங்குளையே வயப்புலி மூவேழும் சிங்கப்பேர் ஆம் பூட்கை வாளமே யாளி - 3.விலங்கின்பெயர்:3 1/3
TOP
தீபம் (2)
மெய் துளக்கு மீன் மரக்கால் காற்றின்நாள் விளக்கு வீழ்க்கை வெறுநுகம் பதுமம் தீபம் எட்டும் சோதி - 1.தெய்வப்பெயர்:1 43/3
மாலையே இரவந்தி ஒழுங்கு மாலிகை ஆம் மல்லிகை தீபிகைத்தட்டு தீபம் மவ்வல் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/2
TOP
தீபவதி (1)
மதி தடினி துனி விமலை திரிபதகை கங்கை வரநதி தீபவதி மந்தாகினி பகீரதி வானதி - 1.தெய்வப்பெயர்:1 21/3
TOP
தீபிகைத்தட்டு (1)
மாலையே இரவந்தி ஒழுங்கு மாலிகை ஆம் மல்லிகை தீபிகைத்தட்டு தீபம் மவ்வல் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/2
TOP
தீம் (1)
காரமே கரில் கடுகம் காயம் காழ்ப்பு ஆகும் கனி இனிடு இன் மதுரம் தீம் தெங்கு தித்திப்பு இனிப்பு ஆம் - 7.பண்புப்பெயர்:7 25/2
TOP
தீய்த்தல் (1)
செறல் முடுகல் போர் பொருதல் ஆயோதனம் தும்பை தீய்த்தல் வினை முரண் கூட்டம் மொய் செரு நேர் கிட்டல் - 9.செயல்பற்றியபெயர்:9 24/2
TOP
தீய (2)
சேறுஅதனில் குமிழ் பொகுட்டு ஆம் வெண்மணல் வாலுகம் ஆம் தீய கருமணல் அறல் ஆம் அதர் அயிரி மணல் ஆம் - 5.இடப்பெயர்:5 25/1
தீய புரை உவமை மலைவு ஒப்பு இருபத்தாறாம் சிச்சீ ஏலே ஏய் என் இழி இகழ்ச்சி மரபே - 7.பண்புப்பெயர்:7 38/4
TOP
தீயர் (1)
சிறியர் நலமிலர் கயவர் மூடர் கலர் சுமடர் தீயர் நசிர் கனிட்டர் கள்வர் கலகர் புல்லர் மூர்க்கர் - 2.மக்கள்பெயர்:2 26/2
TOP
தீயல் (1)
புகை ஆணம் தீயல் குழம்பு இவை மூன்றும் கறி ஆம் புளிங்கறிப்பேர் துவை ஆகும் பாளிதமே புல்லம் - 6.பல்பொருள்பெயர்:6 13/2
TOP
தீர்க்கம் (1)
திதி திரம் மன்னுதல் தாணு துஞ்சல் நிலைபேறு ஆம் தேறு மன்ற நிச்செயம் தீர்க்கம் தரிப்பு நிசமே - 7.பண்புப்பெயர்:7 22/4
TOP
தீர்த்தம் (3)
புட்கரம் வான் பாண்டம் முகம் வாள் குருகம் புயம் நீர் புழைக்கைநுனி நிறைவு தீர்த்தம் பருந்தாய் நாட்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/4
கோத்திரம் மண் குலம் மலை ஆம் தீர்த்தம் விழா நீர் ஆம் கூத்தன் நடன் உயிர் ஆகும் ஓத்து நூல் மறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/1
சீர் தடி நேர் திரு பாரம் தாளவொத்து புகழ் ஆம் தீர்த்தனே சிவன் குரு ஆம் தீர்த்தம் விழா நீரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/4
TOP
தீர்த்தர் (1)
தவத்தர் அண்டர் அமுதர் விண்ணோர் மேலோர் ஆதித்தர் தானவர் பண்ணவர் பகவர் அதிதி சுதர் தீர்த்தர்
அவிப்புலவர் புங்கவர் பட்டாரகர் இலேகர் ஆத்தர் இமையோர் அவுணாரியர்தேவர் முப்பால் - 1.தெய்வப்பெயர்:1 20/2,3
TOP
தீர்த்தல் (1)
விடுத்தல் இறை விசித்தல் அல்கல் தாழ்தலும் தங்கலின்பேர் விடுத்தன் மோசனம் மோக்கம் தீர்த்தல் உயிர்த்தலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 5/2
TOP
தீர்த்தன் (1)
மானி ஏனாதி சீமங்கலி மஞ்சிகனே மயிர்வினைஞன் தீர்த்தன் நாவிதன்பேர் சண்டாளர் - 2.மக்கள்பெயர்:2 18/1
TOP
தீர்த்தனே (1)
சீர் தடி நேர் திரு பாரம் தாளவொத்து புகழ் ஆம் தீர்த்தனே சிவன் குரு ஆம் தீர்த்தம் விழா நீரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/4
TOP
தீர்த்திகை (1)
சனுவி உந்தி சிந்து தீர்த்திகை நீர்மடந்தை நளினி சகத்திரமுகி தூய்தாக்கி ஆபகையே - 1.தெய்வப்பெயர்:1 21/4
TOP
தீர்தல் (1)
குணி ஒழுகு ஆயதம் தீர்தல் வார்தல் வரி உறையே கொடி நேர்பு நெடுமை நெடில் நீளப்பேர் முடிவே - 7.பண்புப்பெயர்:7 6/4
TOP
தீர்ந்த (1)
திரள் விதவை அமங்கலி நூலிலி கைமை கயினி தீர்ந்த கலனழிமகள்பேர் மைமை வந்தி இரண்டும் - 2.மக்கள்பெயர்:2 43/3
TOP
தீர்ப்பு (1)
மாற்றம் மொழி கதை தீர்ப்பு பறை செப்பம் சொல் ஆம் வாசகம் பாசுரம் வார்த்தை நடை வசனம் நான்கு ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/2
TOP
தீர்வையுமே (1)
கலைப்பேர் ஆம் கலை இரலை வற்சையம் புல்வாய் ஆம் கத்திரம் காத்திரம் கீரி நகிலன் தீர்வையுமே - 3.விலங்கின்பெயர்:3 13/4
TOP
தீரம் (2)
உரைதரும் ஐம்பதுபேரும் சமுத்திரத்துக்கு ஆகும் ஓரம் அலைவாய் தீரம் தடம் வாரம் திமிரி - 5.இடப்பெயர்:5 22/2
விறல் ஈடு நலம் தீரம் திண்மை மைந்து நோன்மை மெய் ஊக்கம் மிடல் ஆண்மை மொய்ம்பு வலி மல்லல் - 7.பண்புப்பெயர்:7 16/2
TOP
தீரன் (1)
பதி முதல்வன் புரவலன் ஆதிபன் தீரன் பூபன் பதிதன் காவலன் மகிபன் மீளியொடு காளை - 2.மக்கள்பெயர்:2 7/1
TOP
தீவலஞ்செயல் (1)
வரைதல் கடி கைப்பற்றல் மணம் வேட்டல் மன்றல் வதுவை தீவலஞ்செயல் கல்யாணம் விவாகப்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 2/2
TOP
தீவி (1)
வல்லியம் வன்மா வேங்கை தீவி புண்டரீகம் வயவரி சித்திரகாயம் சாத்தூலம் வயமா - 3.விலங்கின்பெயர்:3 2/1
TOP
தீவிரம் (1)
முதும்பல் கறுப்பு உருத்தல் சிவப்பே புழுங்கல் சீறல் உடற்றல் தீவிரம் முணவல் கொதித்தல் கன்றல் கஞறல் - 7.பண்புப்பெயர்:7 31/3
TOP
தீவிரமாம் (1)
வேதிக்கும் ஒளிர் கிரணம் கரம் கிளர் தீவிரமாம் வெயில் என்றூழ் ஆதவம் ஊர்கோள் வட்டநிலையே - 1.தெய்வப்பெயர்:1 33/4
TOP
தீவிரன் (1)
உதையன் அரி பானு திவாகரன் வேந்தன் அழலோன் ஒளி பதங்கன் பாற்கரன் தீவிரன் வெய்யோன் சவிதா - 1.தெய்வப்பெயர்:1 32/2
TOP
தீவிளியும் (1)
மலர் தகடு தோடு மடல் பூவிதழ் ஆம் பிஞ்சு வடு காய் தீவிளியும் ஆம் பலன் கனியே பழம் ஆம் - 4.மரப்பெயர்:4 32/2
TOP
தீவினை (1)
பாவம் பாதகம் பவம் தீவினை ஆகும் ஒற்றை பலனில் கேவலம் புலம்பு தனிமை ஏகமும் ஆம் - 7.பண்புப்பெயர்:7 35/1
TOP
தீன் (1)
உமிழ் கடு ஆலம் காலம் காரி சிங்கி நஞ்சு ஆம் உணவு ஊட்டம் குளகு இரை தீன் உறை விலங்குஊண் பாலே - 6.பல்பொருள்பெயர்:6 14/4
TOP
தீனர் (1)
கடும் படிறர் தீனர் கரவிடர் திருடர் சோரர் கள்வர் புரையோர் கபடர் தேநர் கள்ளர்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 27/2
TOP
தீனன் (1)
இதவசனன் பரிசிலான் யாசகன் நல்கூர்ந்தோன் ஏழை தரித்திரன் தீனன் இலம்பாட்டன் ஏற்போன் - 2.மக்கள்பெயர்:2 24/3
TOP
தீனி (1)
தீனி சுடர் தகனன் அனல் ஞெகிழி சித்ரபானு சிகி தேயு வார் அலரி சோதி தென்கீழ்த்திசையோன் - 1.தெய்வப்பெயர்:1 24/2
TOP
|
|
|