|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
தூ (1)
பல அளவை கடன் கச்சம் அளவு ஆம் ஆலம்பம் பற்றுக்கோடு ஊற்றம் தூ கந்து தண்டம் ஆகும் - 7.பண்புப்பெயர்:7 9/2
TOP
தூக்கணங்குரீஇ (1)
சோமன் நிலாமுக்கி போதகை சகோரம்அதாம் தூக்கணங்குரீஇ சிதகன் எனும் பேர் சார்ந்தனவே - 3.விலங்கின்பெயர்:3 23/4
TOP
தூக்கம் (1)
நிதிசெய் கதலிகை தூக்கம் தொங்கலின்பேர் தாங்கி நெறி வயிரம் கோளகை கிம்புரி பூண் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 30/1
TOP
தூக்கு (7)
கோடு சிங்கப்பேர் பெண்கள்பேர் கன்னிப்பேர் ஆம் கோல் சீரை தூங்கல் செட்டி வாணிகன் கட்டளை தூக்கு
ஆடு நிறை துலை துலாம் தொடர் மணி பற்பனும் தேள்க்கு ஆம் பெயரும் விருச்சிகம் வில்பெயர் தனுசு ஆம் மகளே - 1.தெய்வப்பெயர்:1 38/3,4
மகிழ் விதை நெல்மணி அலகு பலகறையும் பரல் ஆம் வாய்த்த துணை அறை தூக்கு சல்லி எனும் பொருளே - 6.பல்பொருள்பெயர்:6 10/4
உறி சிக்கம் சிதர் தூக்கு சிமிலி ஆம் தடியே உலக்கை முசலமும் ஆம் சோதனி துடைப்பம் மாறா - 6.பல்பொருள்பெயர்:6 40/1
ஏய்வு படி நேர் கதழ்வு தூக்கு வீழ் மானம் இணை துணை அற்று உறழ் ஒத்தல் நிகர் பொருவ கடுப்ப - 7.பண்புப்பெயர்:7 38/3
சொரி தூக்கு ஆம் ஒன்று ஏகம் பிரதமம் ஒற்றையும் ஆம் சுவடு உகளம் உபையம் இணை துணை துவமும் இரண்டே - 7.பண்புப்பெயர்:7 39/4
நாடகம் தாண்டவம் கண்ணுள் வாணி நட்டம் நிருத்தம் நடம் நடனம் படிகம் நாட்டியம் தூக்கு தூங்கல் - 9.செயல்பற்றியபெயர்:9 26/1
சேக்கை முலை உறங்கிடம் ஆம் நோக்கு அழகு விழி ஆம் செழும் தூக்கு ஆராய்வு நடம் கவி நிறை அங்கமுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 12/4
TOP
தூக்கே (1)
எண்கணிதம் கரணமே கணக்கு சோதிடப்பேர் யாப்பு பாத்தொடர் கவிதை செய்யுளொடு தூக்கே
அண் கவி பாட்டின்பேர் முற்பா வெள்ளை வெண்பா அகவல் தொகை ஆசிரியம் முரற்பாவே கலிப்பா - 8.ஒலிபற்றியபெயர்:8 9/1,2
TOP
தூங்கல் (5)
கோடு சிங்கப்பேர் பெண்கள்பேர் கன்னிப்பேர் ஆம் கோல் சீரை தூங்கல் செட்டி வாணிகன் கட்டளை தூக்கு - 1.தெய்வப்பெயர்:1 38/3
உந்திரதி தூங்கல் கறையடி புழைக்கை வயமா ஒருத்தல் ஏரம்பம் மதநிதி எறும்பியுடனே - 3.விலங்கின்பெயர்:3 3/4
உன்னதம் மேடு ஒழுக்கம் உச்சம் பரி நிமிர்ப்பு போகல் உத்துங்கம் மிசை ஏந்தல் ஓங்கல் கப்பு தூங்கல்
மன்னுதலே புரை ஊக்கம் பிறங்கல் புங்கம் நிவப்பு வார்தல் சேண் சிகரம் இருபானிருபேர் உயர்வு ஆம் - 7.பண்புப்பெயர்:7 5/1,2
நாடகம் தாண்டவம் கண்ணுள் வாணி நட்டம் நிருத்தம் நடம் நடனம் படிகம் நாட்டியம் தூக்கு தூங்கல்
ஆடல் ஆலுதல் பெயர்தல் அகவல் நடை நடித்தல் அசைவே நட்டணை ஆட்டு கூத்து மூவேழாம் - 9.செயல்பற்றியபெயர்:9 26/1,2
ஓங்கல் வெற்பு தலைவன் மேடு உயர்வு ஓங்கல் வேய் ஆம் உரை தூங்கல் சோம்பு ஆனை துயில் நடம் தராசு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/2
TOP
தூங்கலின்பேர் (1)
வெய்துறு கண்படை துஞ்சல் நித்திரை தூங்கலின்பேர் விடிந்து எழுப்பல் எடுத்தலே தெளித்தல்பேர் பொருளே - 9.செயல்பற்றியபெயர்:9 3/4
TOP
தூங்கி (2)
குறளி குண்டம் கூளி துட்டையொடு படுவி தூங்கி குட்டனியோடு அசதி எட்டும் தொழுத்தைபேர் கூறும் - 2.மக்கள்பெயர்:2 44/3
அயர் உள்ளான் தூங்கி சம்பு சிருகாலன் சுண்டன் ஆக்கினிகிதம் பூரிமாவோடு இ நரியே - 3.விலங்கின்பெயர்:3 14/4
TOP
தூசன் (1)
சக்கிரியும் நந்தியும் செக்கான்பேர் அடி தூசன் ஏகாலி ஈரங்கோலியனே - 2.மக்கள்பெயர்:2 18/4
TOP
தூசி (2)
கான் அணி சூழ் படைவகுப்பு ஆம் மணிகை நெற்றி தூசி கடைக்குழை கூழைஅதாம் தார் கொடிப்படை ஆகுமதே - 2.மக்கள்பெயர்:2 45/4
ஆலம் நிகர் தூசி சயிந்தவம் கவனி இவுளி அத்திரி கந்திருவம் அரி கோடை உன்னி பாய்மா - 3.விலங்கின்பெயர்:3 7/1
TOP
தூசிப்படை (1)
தூசு கலை புரசை தூசிப்படை முப்பேராம் சொற்றிடும் வச்சிரம் குலிசம் கள்ளி வயிரமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/3
TOP
தூசு (4)
கரி முகபடாம் சூழி மைந்தனம் ஆம் புரசை சுவடு கச்சை தூசு ஆனை கழுத்திலிடு கயிறு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 25/1
வேறு உடை அம்பரம் சாடி நீவியம் தூசு ஆடை வேதகம் பட்டு ஆசாரம் கலை கலிங்கம் பஞ்சி - 6.பல்பொருள்பெயர்:6 43/2
தூசு கலை புரசை தூசிப்படை முப்பேராம் சொற்றிடும் வச்சிரம் குலிசம் கள்ளி வயிரமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/3
சாம்பல் பழம் பூக்குவிவு ஆம் ஆம்பி ஒலி காளான் தான் நாமம் பரம் தூசு விண் கடல் என்று அயிரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/4
TOP
தூசொடு (1)
பங்கம் நல் தூசொடு பழுது சேறு பின்னம் நான்காம் பங்கு முடம் பாதி பக்கம் சனி ஆகும் பாங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/4
TOP
தூண் (5)
ஆண்டு அவிடம் வருடம் ஆம் பாண்டு வெண்மை நோய் ஆம் அரும் தாணு சிவன் மலை தூண் இலை தறி ஐம்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/1
மதலை பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் மதவு புதல் வனப்பு வலியுடன் மிகுதி ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/2
அந்தில் ஆம் கசை இடம் ஆம் கந்து தூண் முட்டு ஆம் அந்தணர் பார்ப்பார் அறிவோர் ஆகும் ஏந்திழையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 66/4
சம்பரம் புள் கலை நீர் ஆம் கும்பி கரி சேறு ஆம் சம்பளம் கொத்து எலுமிச்சு ஆம் தம்பம் தூண் அபரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/1
கம்பலை துன்பொலி நெருக்கம் அச்சம் நூற்பா ஆம் கம்பம் நடுக்கம் தூண் ஆம் கிம்புரி பூண் முடி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/2
TOP
தூணி (2)
ஆவநாழிகை ஆகும் தூணி அம்புக்கூடு ஆம் அசனி சதகோடி வச்சிராயுதப்பேர் சம்பம் - 6.பல்பொருள்பெயர்:6 20/1
துணங்கு அறலே இருள் விழவு ஆம் துணங்கை நாள் கூத்து ஆம் தூணி அம்புக்கூடு அளவு ஆம் வாணம் மறை அம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 42/2
TOP
தூணின்பேர் (1)
இத்தனையும் தூணின்பேர் யூபம் வேள்வித்தூண் என்பர் ஆளானம் வெளில் ஆனைத்தூண் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 36/3
TOP
தூதர் (1)
வருத்து உழையர் ஏவலரே பரிசனர்பேர் வினையில் வழியினில் பண்பினில் உரைப்போர் தூதர் என்று ஒத்தனவே - 2.மக்கள்பெயர்:2 21/4
TOP
தூதன் (1)
செறி தூதன் அருணன் அறிவோன் சவுமன் பச்சை சிந்தைகூரியன் மேதை புதன் பதினொன்பதுமே - 1.தெய்வப்பெயர்:1 35/4
TOP
தூதி (1)
பாறுஇல் புளினம் தூதி மணல்குன்று ஆம் தரிசு பாழ் கிராம்பின்பேர் புற்றரை சாட்டுவலம் ஆம் - 5.இடப்பெயர்:5 25/2
TOP
தூது (2)
சூதகம் ஆசூசம் மின்னார் பூப்பு சூதிடம் ஆம் தூது மணல் சந்து உரை ஆம் மாது இடைச்சொல் பெண் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/2
தந்தம் நகை கொம்பு ஆகும் நந்தி சிவன் ஏறு ஆம் சந்து முட்டு தூது சந்து ஆம் நந்து நத்தை சங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/1
TOP
தூதுணமும் (1)
பொன்னுறு களரவதம் பாராவதம் கபோதம் புறவு ஆம் தூதுணமும் ஆம் கபிலசமே குறும்பூழ் - 3.விலங்கின்பெயர்:3 27/2
TOP
தூபம் (1)
விரை மணம் தூபம் சாந்து ஆம் வரைதல் கொள்ளல் விடல் ஆம் விருத்தம் பாவினம் வட்டம் மூப்பு மலை நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 91/3
TOP
தூபமூட்டி (1)
முதி படிக்கம் படியகம் ஆம் இந்தளமே தூபமூட்டி தடவு என்பதுமாம் கண்டை மணி ஆமே - 6.பல்பொருள்பெயர்:6 30/4
TOP
தூபிதமே (1)
உறவின்மேல்சாராமை தழிஞ்சி ஆம் பகையை ஒறுத்தல் வள்ளை ஆம் சுடல் சந்தாபம் தூபிதமே - 9.செயல்பற்றியபெயர்:9 24/4
TOP
தூம்பு (7)
தூம்பு தட்டம் பை காறு பல் கட்டாம் உத்தி துத்தி பொறி பணம் பை படம் நாக்கவர் நானிலத்தே - 3.விலங்கின்பெயர்:3 33/4
கிளை அமை முந்தூழ் வேணு தூம்பு வெதிர் வேரல் கீசகம் வேல் ஆம்பல் அரி பாண்டில் அம்பு திரிகண் - 4.மரப்பெயர்:4 11/1
சாலம் உயர் சலதாரை அங்கணம் தூம்பு ஆகும் சாட்டு காமரம் சுல்லி குமுதம் முக்கூட்டு ஆய்தம் - 5.இடப்பெயர்:5 12/1
தெரு நடவை பதம் மாற்கம் சுரம் வட்டை பட்டம் சேர் வழிப்பேர் ஏழைந்தாம் அருநெறிப்பேர் தூம்பு
சுரம் அத்தம் கடம் கடறு ஆம் கவலை கவர்வழி ஆம் சுருங்கை சோபானம் ஆரோகணம் கற்படியே - 5.இடப்பெயர்:5 31/3,4
சல்லி மிஞ்சிகையொடு குண்டலம் ஆகும் தூம்பு தாடங்கம் தோடு ஆம் வல்லிகை குணுக்கு கொட்டை - 6.பல்பொருள்பெயர்:6 27/2
கற்குலவு பரணின்பேர் அம்பணம் கால் குளகம் கடன் கச்சம் தூம்பு மரக்காலின்பேர் நாழி - 6.பல்பொருள்பெயர்:6 41/3
குவை குழாம் தொகுதி தொகை மூவொன்பானொன்று ஆம் குழல் சுகிர் நாள் வேய் நாளி தூம்பு புரை வேணு - 7.பண்புப்பெயர்:7 2/3
TOP
தூம்பொடு (1)
வாயில் கடை புழை தோட்டி தூம்பொடு துவாரம் வாரியும் வாசல்பேர் ஆம் கோபுரம் நீள்வாயில் - 5.இடப்பெயர்:5 8/1
TOP
தூமகேது (1)
பானு அழல் அங்கி எரி தழல் கனலி தபனன் பாவகன் அங்காரகன் தீ வசு தூமகேது
தீனி சுடர் தகனன் அனல் ஞெகிழி சித்ரபானு சிகி தேயு வார் அலரி சோதி தென்கீழ்த்திசையோன் - 1.தெய்வப்பெயர்:1 24/1,2
TOP
தூமம் (1)
பூட்டு அரி தாளிப்பு ஆவி நறை தூமம் ஒன்பான் புகையுறை ஒட்டுறை நிராலம்பனம் மூன்று அரிதே - 1.தெய்வப்பெயர்:1 25/4
TOP
தூய் (2)
புனிதம் பாவனர் தூய்து வேத்தியம் தூய் சவுசம் பூதமே பவுத்திரமும் சுசியின்பேர் சாந்தம் - 7.பண்புப்பெயர்:7 18/2
சேய் இளமை சேண் குசன் வேள் மகன் தூரம் சிவப்பு ஆம் தேயமே கழி நாடு ஆம் தூய் தூய்மை உணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/1
TOP
தூய்தாக்கல் (1)
அடித்தலே அறைதல் எற்றன் மோதல் அழுத்துதலும் அதுக்கலும் ஆம் தூய்தாக்கல் சீய்த்தலாம் தெரியே - 9.செயல்பற்றியபெயர்:9 7/4
TOP
தூய்தாக்கி (1)
சனுவி உந்தி சிந்து தீர்த்திகை நீர்மடந்தை நளினி சகத்திரமுகி தூய்தாக்கி ஆபகையே - 1.தெய்வப்பெயர்:1 21/4
TOP
தூய்து (3)
புனிதம் பாவனர் தூய்து வேத்தியம் தூய் சவுசம் பூதமே பவுத்திரமும் சுசியின்பேர் சாந்தம் - 7.பண்புப்பெயர்:7 18/2
துப்பு அரக்கு வலு பகை தூய்து அனுபவம் நெய் துகிர் ஆம் தொப்பி மது அங்கி என சொல்லுவர் தாபரித்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/4
வால் வெளுப்பு மிகை தூய்து வாலுதி நாற்பெயராம் வாலி நீர்த்துளி அனந்தன் கிட்கிந்தைக்குஇறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/3
TOP
தூய்மை (2)
கனி கிருபை தகவு இரட்சை போர்மை அருள் இரக்கம் கருணை தயா தயவின்பேர் தூய்மை சுத்தம் துப்பு - 7.பண்புப்பெயர்:7 18/1
சேய் இளமை சேண் குசன் வேள் மகன் தூரம் சிவப்பு ஆம் தேயமே கழி நாடு ஆம் தூய் தூய்மை உணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/1
TOP
தூய்மைசெய்தலுடனே (1)
பவனிக்கே பேருலாப்போதல் ஆம் வழங்கல் பயிறல் உலவலின்பேர் ஆம் தூய்மைசெய்தலுடனே
உவளித்தல் இரண்டும் உவலாளனத்தின்பேர் ஆம் உவளல் அசைந்திடல் துவண்டல் ஒசித்தல் துவண்டிடல் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 20/1,2
TOP
தூய (1)
தொகையான கண்டு அயிரே கண்டம் என ஐந்தும் தூய கண்டசருக்கரை ஆம் அக்காரம் விசையம் - 6.பல்பொருள்பெயர்:6 13/3
TOP
தூயோர் (1)
சடைமுடியோர் மாதவர் தாபதர் அறிஞர் தூயோர் சார்பில்லோர் உயர்ந்தவர் மோனிகள் ஐயர் மெய்யர் - 2.மக்கள்பெயர்:2 1/3
TOP
தூர் (1)
முருகு இரண்டேழ் சோலைக்கு ஆம் சகுனமொடு கந்தம் மூலம் இவை கிழங்கு ஆம் தூர் சடை சிவை வேர் ஆமே - 4.மரப்பெயர்:4 28/4
TOP
தூர்த்தர் (3)
தூர்த்தர் இடங்கழி போகர் பரத்தர் விடர் படிறர் துர்ச்சனர் பல்லுவர் விடமர் காமியர்பேர் விதியே - 2.மக்கள்பெயர்:2 23/4
வெடி புகையே இடி வெடித்தல் வெளி பயம் ஐம்பேராம் விடர் கமர் கான் முளி இருப்பு தூர்த்தர் மலை விடவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/4
ஈடு உவமை குழைவு வலி பெருமை நாற்பேராம் இடங்கர் குடம் தூர்த்தர் சிறுவழி முதலை நாற்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/3
TOP
தூர்த்தூரம் (1)
சொறிமூலி கண்டுரம் காஞ்சொறி ஆகும் மத்தம் தூர்த்தூரம் மதுமத்தம் அருணம் மத்து ஊமத்து ஆம் - 4.மரப்பெயர்:4 16/1
TOP
தூர்வகம் (1)
குன்றாத தூர்வகம் ஏறு இடபம் நந்தி கூளி குத்தம் தூரியம் பாறல் கொட்டியமே மூரி - 3.விலங்கின்பெயர்:3 10/2
TOP
தூர்வை (1)
படலிகையும் ஆம் தூர்வை இளம்புல்லே சற்பம் பதம் விடாரியும் அறுகு ஆம் சுருளிலை தாம்பூலம் - 4.மரப்பெயர்:4 20/3
TOP
தூரம் (2)
கணம் வறிது இட்டிமை ஒட்டு ஈராறும் அற்பம் ஆகும் கலி தூரம் சேண் சேய்மை ஆம் வடிதல் போகல் - 7.பண்புப்பெயர்:7 6/3
சேய் இளமை சேண் குசன் வேள் மகன் தூரம் சிவப்பு ஆம் தேயமே கழி நாடு ஆம் தூய் தூய்மை உணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/1
TOP
தூரமும் (1)
துலை நிறையும் தூரமும் ஆம் இலையம் நடம் இறப்பு ஆம் தோல் பலகை கரி வனப்பு தோல்விஅதன்மொழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 111/3
TOP
தூரியம் (1)
குன்றாத தூர்வகம் ஏறு இடபம் நந்தி கூளி குத்தம் தூரியம் பாறல் கொட்டியமே மூரி - 3.விலங்கின்பெயர்:3 10/2
TOP
தூரியமே (1)
தூரியமே எருது எழுதும்கோல் இயம் சீலையும் ஆம் சுரிகை வாள் கவசம் வலம்புரி ஆம் கூர்விழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/4
TOP
தூலம் (3)
தூலம் உத்தானமும் அடுப்பு ஆம் கலன்கள் சுடுபூமி சுள்ளைஅதாம் தக்கசமே சதுர்க்கைஅதாம் சந்து - 5.இடப்பெயர்:5 12/2
துண்டான பருத்தி பன்னல் தூலம் பஞ்சு ஆகும் துய் துடர் சூத்திரம் தந்து பனுவல் இவை நூலே - 6.பல்பொருள்பெயர்:6 8/4
சூலி சிவன் காளி சூல் கொண்ட பெண்ணும் ஆகும் தூலம் ஒரு நாள் மிகை ஆம் நூல் பிடகம் நூன் ஆன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/2
TOP
தூலமுறு (1)
தூலமுறு மட்டம் வேதோற்பவம் வாரிசமே துரகம் மாதிகம் கற்கி சத்தியம் அண்டசமே - 3.விலங்கின்பெயர்:3 7/4
TOP
தூவத்தி (1)
மா வசி மட்டாயுதம் தூவத்தி வஞ்சம் உவணி வள் ஏதி கரவாளம் குறும்பிடி வாள் சுரிகை - 6.பல்பொருள்பெயர்:6 20/3
TOP
தூவல் (4)
வடி திவலை துளி தூவல் சொரி சிதறி தூறல் மாரி பிதிர் வானம் சீகரம் வருடம் பெயலே - 1.தெய்வப்பெயர்:1 52/2
உறை தளி சீகரம் தலையல் சிதர் தூவல் ஆலி உளி திவலை துமி பெயல் பன்னொன்றாகும் துளிப்பேர் - 1.தெய்வப்பெயர்:1 53/1
தூவல் உகுத்திடல் சிதர்த்தல் சிதந்தல் ஊழ்த்தலும் ஆம் துண்டல் எய்தல் உகைத்தல் நடவுதல் கடவல் கைத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 25/1
பிதிர் கொடி தூவல் பிதிர் ஆம் கதை கதை தண்டு உரை ஆம் பித்திகையே சுவர் முல்லை கருமுகை ஆதலுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/4
TOP
தூவி (2)
தோகை பிணிமுகம் மொகரம் சிகி மயில் ஈரேழாம் தூவி சந்திராங்கம் அணி கூழை தொங்கல் சருணம் - 3.விலங்கின்பெயர்:3 22/2
பறை சதனம் குரல் வாசம் கூழை சிறை சேதம் பத்திரமே தோகை இறை தூவி பிச்சம் கூரல் - 3.விலங்கின்பெயர்:3 31/1
TOP
தூவும் (2)
தூவும் இன்னாதார் முனைந்தோர் அண்டர் விட்டார் நண்ணார் துன்னார் மண்டினர் ஒல்லார் செறுநரும் சத்துருவே - 2.மக்கள்பெயர்:2 28/5
அருவருப்பு துற்கந்தம் பூதி ஆம் பயிர்ப்போடு அருவருப்பு குச்சிதம் ஆம் தூவும் மன்னும் இழிபே - 7.பண்புப்பெயர்:7 27/4
TOP
தூழில் (1)
வார் உலவு தழை கப்பு கொப்பின்பேர் தூழில் வள்ளி இரத்தி இலதை வல்லி கொடிப்பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 29/3
TOP
தூள் (2)
அகற்று திருமுற்றம் இவை புரவிவட்டம் நான்காம் அடரும் தூள் பூழி பொடி புழுதியின்பேர் தரமே - 5.இடப்பெயர்:5 14/4
ஆரி கதவு அழகு ஆகும் சூரணம் தூள் கிழங்கு ஆம் ஆர்தல் உண்டல் நிறைவு ஆகும் ஆரை மதில் பாய் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/3
TOP
தூளி (1)
விபூதியின்பேர் ஆம் பொடி பூழி புழுதி தூளி சுண்ணம் தாது துகள் நீற்றின்பேர் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 9/3
TOP
தூற்றல் (1)
குடி உததி ஆலி சிகரம் தூற்றல் மழை ஆம் கொடும் சோனை பனித்தல் விடாமழை ஆம் ஆசாரம் - 1.தெய்வப்பெயர்:1 52/3
TOP
தூற்றாநெற்பொலி (1)
முடுகு நொய்யே நொறுங்கு ஆகும் பதர் பதடி ஆகும் மூட்டு பொழி பொங்கழியும் தூற்றாநெற்பொலி ஆம் - 4.மரப்பெயர்:4 24/1
TOP
தூறல் (1)
வடி திவலை துளி தூவல் சொரி சிதறி தூறல் மாரி பிதிர் வானம் சீகரம் வருடம் பெயலே - 1.தெய்வப்பெயர்:1 52/2
TOP
தூறின் (1)
தூறின் மடி மிடையல் இலக்கரம் அறுவை சீலை துப்பட்டி வேட்டி சோமன் துகில் என்பாரே - 6.பல்பொருள்பெயர்:6 43/4
TOP
தூறு (3)
காட்டுநிறை தூறு குன்மம் பஞ்சி செடி விடபம் காண் அரியல் சிறுதூறு ஆம் பதுக்கை அறல் இறல் ஆம் - 4.மரப்பெயர்:4 34/1
வாதை வடகாற்று இடர் ஆம் வேதை மாற்றிடர் ஆம் வரும் பதுக்கை மலை தூறு ஆம் பதங்கம் விட்டில் புள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/3
ஆரியர் நல்லோர் கலர் ஆம் ஆர்ப்பு ஒலி போர் நகை ஆம் அரில் பிணக்கு தூறு ஆசு ஆம் பொருள் பொருள் சேய் உரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/1
TOP
|
|
|