<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

ஊ - முதல் சொற்கள்
ஊக்கம் 5
ஊக்கமே 1
ஊகம் 3
ஊசல் 2
ஊசி 1
ஊசிக்காந்தம் 1
ஊசித்துளை 1
ஊசிப்பேர் 1
ஊஞ்சலின்பேர் 1
ஊட்டம் 1
ஊட்டல் 1
ஊடல் 2
ஊடல்ஒழித்தல் 1
ஊண் 3
ஊத்தை 2
ஊதிகை 1
ஊதியம் 1
ஊதியமே 1
ஊதை 1
ஊமத்து 1
ஊமன் 2
ஊமை 2
ஊர் 27
ஊர்க்குருவி 5
ஊர்காப்பு 1
ஊர்கோள் 4
ஊர்தல் 1
ஊர்தி 1
ஊர்தியின்பேர் 1
ஊர்தியும் 1
ஊர்ந்திடல் 1
ஊர்ப்பொதுப்பேர் 1
ஊர்மிருகம் 1
ஊரன் 1
ஊராண்மைஅதாம் 1
ஊரு 1
ஊருணி 2
ஊழ் 4
ஊழ்த்தல் 4
ஊழ்த்தலும் 1
ஊழல் 1
ஊழி 1
ஊழிக்கால் 1
ஊழித்தீ 1
ஊற்கம் 1
ஊற்காரம் 1
ஊற்றம் 2
ஊற்றால் 1
ஊற்றின்பேர் 1
ஊறு 6
ஊன் 3
ஊன்விற்பார் 1
ஊன்றல் 1
ஊனம் 1
ஊனம்இல் 1
ஊனமிலா 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஊக்கம் (5)
மன்னுதலே புரை ஊக்கம் பிறங்கல் புங்கம் நிவப்பு வார்தல் சேண் சிகரம் இருபானிருபேர் உயர்வு ஆம் - 7.பண்புப்பெயர்:7 5/2
விறல் ஈடு நலம் தீரம் திண்மை மைந்து நோன்மை மெய் ஊக்கம் மிடல் ஆண்மை மொய்ம்பு வலி மல்லல் - 7.பண்புப்பெயர்:7 16/2
வார் பொருட்டு ஆம் உரன் ஊக்கம் உள்ளமிகுதியின்பேர் வாழ் வியப்பு அற்புதம் இறும்பூது அதிசெயம் விம்மிதமே - 7.பண்புப்பெயர்:7 25/4
இயற்றல் உத்தியோகம் உஞற்று ஊக்கம் தாளாண்மை இயல் உழைப்பு சாயம் ஆள்வினை முதுமை தாள்வு - 9.செயல்பற்றியபெயர்:9 16/1
உரம் வலி மார்பு ஊக்கம் மருந்து எரு ஞானம் ஆறாம் உரி அளவு தோல் உரித்து ஆம் சரி வளை பாதையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/1

 TOP
 
    ஊக்கமே (1)
ஊக்கமே உற்சாகம் முயற்சி வலி பொலிவோடு உள்ளத்தின்மிகுதி என ஐந்துபேராகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 12/2

 TOP
 
    ஊகம் (3)
சால நனி கதழ்வு அதிகம் விதப்பு ஊகம் பெருகல் தவம் புதுமை மதம் பிறங்கல் இறப்பு அமலை பூங்கு - 7.பண்புப்பெயர்:7 4/1
தெளி நினைவு இங்கிதம் கருத்து சூழ்ச்சி எண்ணம் குறிப்பு சிந்தை நாட்டியமும் ஆம் வலித்தல் முன்னல் ஊகம்
  உளல் படர்தல் சிந்தித்தல் நினைத்தல் உள்ளல் ஊழ்த்தல் உன்னலின்பேர் புகறல் எண்ணல் பேணல் சுட்டல் நுதலல் - 7.பண்புப்பெயர்:7 20/2,3
உத்தமம் நன்கு அழகு ஆகும் மித்திரன் நட்பினன்பேர் உத்தி திரு உறுப்பு ஊகம் படப்பொறி தேமலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/1

 TOP
 
    ஊசல் (2)
ஆம்பியே பூட்டை காராம்பி கிழார் அரி ஆம் ஆடு ஊசல் உஞ்சல் ஊஞ்சலின்பேர் ஆம் பெரிய - 6.பல்பொருள்பெயர்:6 42/1
மிசை உணவு மேடு ஆகும் பசி பசப்பு பசி ஆம் வீசல் எறிந்திடல் ஈவு ஆம் ஊசல் உஞ்சல் சளிப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/1

 TOP
 
    ஊசி (1)
இடலாணி ஊசி கண்டம் மூன்று எழுத்தாணியின்பேர் விடுபடை அத்திரம் ஆம் விடாப்படை சத்திரம் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 23/2

 TOP
 
    ஊசிக்காந்தம் (1)
காந்தல் காய்வு ஒளிர் ஆகும் காந்தி அழகு ஒளி ஆம் காந்தம் அழகு ஒளி ஊசிக்காந்தம் ஒரு கதை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/2

 TOP
 
    ஊசித்துளை (1)
பாசம் முறை அன்பு ஊசித்துளை பேய் பார் கயிறு ஆம் பாசி அணி நாய் வருணன் சடைச்சி பற்று பாசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 20/4

 TOP
 
    ஊசிப்பேர் (1)
பேர் ஒடிசில் கவணை குளிர் குணிலும் ஆம் ஊசிப்பேர் சூசி அதின் துளைப்பேர் பாசம் ஆம் துடரே - 6.பல்பொருள்பெயர்:6 22/4

 TOP
 
    ஊஞ்சலின்பேர் (1)
ஆம்பியே பூட்டை காராம்பி கிழார் அரி ஆம் ஆடு ஊசல் உஞ்சல் ஊஞ்சலின்பேர் ஆம் பெரிய - 6.பல்பொருள்பெயர்:6 42/1

 TOP
 
    ஊட்டம் (1)
உமிழ் கடு ஆலம் காலம் காரி சிங்கி நஞ்சு ஆம் உணவு ஊட்டம் குளகு இரை தீன் உறை விலங்குஊண் பாலே - 6.பல்பொருள்பெயர்:6 14/4

 TOP
 
    ஊட்டல் (1)
வடித்தலின்பேர் நுடக்கலே துவட்டல் ஆம் ஊட்டல் மாட்டல் பொத்தல் இரண்டாகும் சரணம் மறை புகலே - 9.செயல்பற்றியபெயர்:9 23/4

 TOP
 
    ஊடல் (2)
மயங்க உரைமறுத்தலே ஊடல் என உரைப்பர் மகிழ்நர் பிரிந்ததன் பின்னர் வாயிலடைத்திருத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 10/2
இயங்குதலில்லா துனியும் புலவிநீட்டமும் ஆம் இவ் ஊடல் ஒழிதலின்பேர் உணர்தல் ஒல்லல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 10/3

 TOP
 
    ஊடல்ஒழித்தல் (1)
உணர்வு அறிவு தெளிவு ஊடல்ஒழித்தல் என மூன்றாம் ஓணம் நதி மாயோன்நாள் ஆம் எனும் தாரணியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/4

 TOP
 
    ஊண் (3)
பருகு வல்சி புவனகம் துய்ப்பு அமுது சொன்றி கவளம் பட்சணம் ஊண் பதம் முப்பானாறும் சோற்றின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 11/3
பக்கமே சிறகு நட்பு திதி அருகு நாற்பேர் பக்கணம் ஊண் வீதியும் ஆம் தெக்கணம் தெற்கு உரன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/3
பதலை வரை தாழி ஒருகண்பறை மிடா ஆம் பதம் அழகு ஊண் வரிசை சொல் பேர் தாழ்ச்சி வழி கால் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/3

 TOP
 
    ஊத்தை (2)
தரு தசை ஊன் விடக்கு முடை வள்ளுரம் புண் புனிதம் தடி பிசிதம் புலவு புலால் இறைச்சி இற்றி ஊத்தை
  புரணி பூதியம் ஊழ்த்தல் மாங்கிஷப்பேர் குருதி புண்ணீர் சோணிதம் உதிரம் செம்பால் புலானீர் - 2.மக்கள்பெயர்:2 58/1,2
வழுத்தரு மாசு அழுக்கு ஊத்தை விட்டை கட்டம் இலத்தி மலம் ஆகும் பொறி வாயில் குறி கந்தம் கரணம் - 2.மக்கள்பெயர்:2 59/1

 TOP
 
    ஊதிகை (1)
தளவு மாகதி மவ்வல் ஊதிகை கற்பு ஐந்தும் தளிர்த்த முல்லைப்பேர் உழிஞை சிறுபூளை ஆகும் - 4.மரப்பெயர்:4 14/2

 TOP
 
    ஊதியம் (1)
அதிகம் ஊதியம் பயப்பு பயம் பசை இலாபம் ஆக்கம் நந்தல் பலித்தலும் ஆம் பழமை முன் புராணம் - 7.பண்புப்பெயர்:7 22/1

 TOP
 
    ஊதியமே (1)
உறுதி கலை விச்சை வித்தை ஊதியமே சாலம் ஓதி கல்வி கேள்வியும் ஆம் கற்றல் பயிலுதலே - 8.ஒலிபற்றியபெயர்:8 6/4

 TOP
 
    ஊதை (1)
சாய் உரகவர்த்தி கந்தவாகனன் ப்ரவஞ்சன் சலனன் உயிர் ஒலி ஊதை கோதை அரி கூதை - 1.தெய்வப்பெயர்:1 28/2

 TOP
 
    ஊமத்து (1)
சொறிமூலி கண்டுரம் காஞ்சொறி ஆகும் மத்தம் தூர்த்தூரம் மதுமத்தம் அருணம் மத்து ஊமத்து ஆம் - 4.மரப்பெயர்:4 16/1

 TOP
 
    ஊமன் (2)
ஊமன் கோட்டான் குடிஞை கௌசிகமே பெரும்புள் உலூகலம் குரால் நிசாசரி கூகைஅதின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 23/3
காமன் வேள் கணைமகவான் பிப்பிலி நாற்பேராம் காமம் மருள் ஆசை விந்து ஆம் ஊமன் புள் குணி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/2

 TOP
 
    ஊமை (2)
உலைவுஇல் வாமனம் சிந்து குறள் ஆகும் மூங்கை ஊமை குணி மூகையும் ஆம் வெதிர் செவிடு என்றறியே - 2.மக்கள்பெயர்:2 25/4
உலையும் எலும்பிலி பொட்டு புழுவின்பேர் கிளிஞ்சில் ஊமை எருந்து ஏரல் பிண்டம் இப்பி சிப்பிக்கு உறுமே - 3.விலங்கின்பெயர்:3 34/4

 TOP
 
    ஊர் (27)
அகரம் எழுத்து ஊர் ஆகும் மகம் வேள்வி நாள் ஆம் அகம் இடம் உள் மனம் பாவம் மனை மரம் கள் விலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1/1
அகலுள் பரப்பு ஊர் அகலம் நாடு என நாற்பேராம் அகைத்தல் வேதனை ஒடித்தல் அறுத்தல் அழித்தலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 6/3
ஆக்கம் மலர்மகள் திரு ஆம் பூக்கம் ஊர் கமுகு ஆம் அக்காரம் புடவை வெல்லம் என இரண்டுபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 12/1
வசதி ஊர் வீடு இதம் ஆம் கசிவு இரக்கம் கசிவு ஆம் வாசம் இருப்பிடம் மணம் புள்சிறகு சீலையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/1
பேசும் நொச்சி ஊர் சிந்துவாரம் மதில் ஆகும் பின் வசு பொன் வசுக்கள் ஆன்கன்று அனல் வஞ்சியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/4
வஞ்சி கொடி மரம் பா ஊர் மேற்செலவு பெண் ஆம் வஞ்சம் வாள் கபடமும் ஆம் பஞ்சம் மிடி ஐந்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/1
இஞ்சி மதில் ஆத்திரம் ஆம் நெஞ்சு மனம் மார்பு ஆம் எஞ்சல் குறைவு இழைத்தலும் ஆம் கஞ்சி கஞ்சி ஊர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/2
கிஞ்சுகம் என்பது முருக்கு முதலை சிவப்பு ஆகும் கிளர் காஞ்சி மேகலை ஊர் மரம் எதிரூன்றலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 24/1
கொடிறு பூசம் கதுப்பு ஆம் படிறு பொய்யே கனவு ஆம் கொடி துவசம் காக்கை வில் ஆம் குடி குலம் ஊர் நுதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/1
இடை நிறையே நடு மருங்குல் இடமும் நாற்பேராம் இடக்கர் மறைச்சொல் குடம் ஆம் படப்பை கொல்லை ஊர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/1
பாடு பக்கம் படுதல் ஒலி பெருமை வாய்பாடு ஆம் பாடி பாசறை ஊர் ஆம் நாடி கன்னல் நரம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/1
கேடகமே ஊர் பலகை பரிசை மூன்றாகும் கிடுகு தேர்மரச்சுற்றும் கேடகம் சட்டமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/1
மோடு மேடு உதரம்அதாம் சேடி ஊர் சகி ஆம் முடங்கல் வேய் முடங்குதல் நோய் தாழை நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/3
தட்டு அசடு கேடகம் தேர்நடுத்தட்டு தடை ஆம் தட்டல் தடை கிட்டலும் ஆம் பட்டி குக்கல் ஊர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/1
மிதவை தெப்பம் சோறு ஆகும் கதி விரைவு கெதி ஆம் விதி வினை பணபயன் ஆகும் பதி அரன் ஊர் தவன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/2
நத்தம் இரவு ஊர் வளை ஆம் பத்திரமே விறல் வாள் நலம் சிறகு அம்பு இலை படை சிங்காதனம் சித்திரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/4
விந்தம் ஒரு மலை கமலம் எண் ஊர் நாற்பேராம் விந்து விதை சோதி துளி எழுத்துடன் மந்திரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/4
கமலம் தாமரை நீர் ஆம் சமன் நடு காலனும் ஆம் கமலை கங்கை திரு ஊர் ஆம் தமம் இருள் இராகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/1
அருப்பம் ஊர் மோர் மது கால்நோய் துற்கம் அழுக்கு ஆம் அரத்தமே குருதி செம்மை குவளை கடம்பு அரக்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/4
போர்வை மீக்கோள் கவசம் தோலினுக்கும் ஆகும் புரை மறு நேர் துளை உயர்வு ஆம் புரி கயிறு ஊர் புரிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/3
ஊர் நடத்தல் ஊர் ஆகும் ஓர் அறிதல் எண் ஆம் ஓது இராசியம் யோனி மறைவுடன் இராவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/4
ஊர் நடத்தல் ஊர் ஆகும் ஓர் அறிதல் எண் ஆம் ஓது இராசியம் யோனி மறைவுடன் இராவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/4
ஆலையம் ஊர் கரிக்கூடம் கோயிலும் முப்பெயராம் அலிப்பேர் பேடு அனந்தன் ஆம் வலித்தல் சொல்லல் வளைவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/3
துவரை ஆடகம் ஊர் ஆம் செவி செவி கேட்பதும் ஆம் சுவல் பிடர் கொய் உளை மேடு கரி சுவல் பேசுவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/4
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் தாவம் இடர் ஊர் ஆம் கோவம் பொன் சினம் ஆகும் சே எருது பரி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/2
தெவ்வு பகை அமர் ஆகும் சிவப்பு நிறம் சினம் ஆம் செப்பு அவந்தி ஊர் கிளி என்று இயம்புதி நீ உவந்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/4
ஞெள்ளலே வீதி பள்ளம் மென்மை மூன்றாகும் நெடிய காளகம் கறுப்பு ஊர் உடை ஆம் வெள்வளையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/4

 TOP
 
    ஊர்க்குருவி (5)
சாரிகையே பூவை நாகுணவாய்ப்புள் ஆகும் சகடம் விகங்கம் குலிங்கம் புலிங்கமும் ஊர்க்குருவி
  பேர் அதுவாம் உள்ளல் உள்ளான்பேர் ஆம் கூன் இருடி பிக்கலை கின்னரம் ஆந்தைப்பேராய் உன்னுகவே - 3.விலங்கின்பெயர்:3 26/3,4
சகடம் உருள் ஊர்க்குருவி ரோகிணி யோகமும் ஆம் தகை பெருமை அழகு அன்பு தடை பண்பு ஆம் மகளே - 10.ஒருசொல்பல்பொருள்:10 3/4
புலவு தசை ஒரு மரம் ஆம் நிலவு மதி ஒளி ஆம் புலிங்கம் ஊர்க்குருவி தீப்பொறி எனும் நூற்கலையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/4
காலிலி சற்பமும் காற்றும் அருணனும் முப்பெயராம் கலிங்கம் ஊர்க்குருவி கலை கம்புள் ஓர் நாடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/3
நூலோர் மந்திரி பார்ப்பார் கவிப்புலவர் மூன்றாம் நுவல் குலிங்கம் ஊர்க்குருவி குதிரை இருபெயராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/1

 TOP
 
    ஊர்காப்பு (1)
வில் ஒளி மூலம் சிலை ஆம் மல்லல் வலி வளம் ஆம் வேலி மதிள் ஊர்காப்பு ஆம் வேல் அயில் கூர் மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/3

 TOP
 
    ஊர்கோள் (4)
வேதிக்கும் ஒளிர் கிரணம் கரம் கிளர் தீவிரமாம் வெயில் என்றூழ் ஆதவம் ஊர்கோள் வட்டநிலையே - 1.தெய்வப்பெயர்:1 33/4
வேட்டுவன் என்பது மகநாள் புழு வேடன் மூன்றாம் வியன் வட்டம் கலை ஊர்கோள் பரிசை வட்டம் தாழ்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/3
மண்டலி மண் நாய் பாம்பு பூனை இறை நாற்பேர் மண்டலம் தட்டு ஊர்கோள் மண்டலம் குதிரை நாடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/3
பருதி ஊர்கோள் இரவி நேமி வட்டம் உருள் ஆம் பரிகம் அம்பு மதில் மேடை கிடங்கு எனக்கு ஓசரியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 92/4

 TOP
 
    ஊர்தல் (1)
குடம் ஊர்தல் கரை கும்பம் மால் கூத்து பசு ஆம் குடிஞையே கூகை புள்ளின்பொது நதி முப்பெயராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 25/2

 TOP
 
    ஊர்தி (1)
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் சுடர் தாள் கட்டிலும் ஆம் பகர் வண்ணம் சந்தம் நிறம் பண்பு மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/3

 TOP
 
    ஊர்தியின்பேர் (1)
பரிகள் கட்டும் ஊர்தியின்பேர் கந்து இருசு உள்ளிரும்பு ஆம் பண்டியும் ஆம் தண்டிகை கஞ்சிகை மணிக்கால் யானம் - 6.பல்பொருள்பெயர்:6 39/2

 TOP
 
    ஊர்தியும் (1)
மை இருள் மை மலடு ஆடு மேகம் அழுக்காறு ஆம் வையம் தேர் ஏறு உரோகணி புவி ஊர்தியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/3

 TOP
 
    ஊர்ந்திடல் (1)
ஏவல் உய்த்தல் ஒட்டல் ஊர்ந்திடல் செலுத்தல் பத்தாம் இடைவெட்டு ஆறலை அதர்கோள் வழிப்பறி ஆம் வழியின் - 9.செயல்பற்றியபெயர்:9 25/2

 TOP
 
    ஊர்ப்பொதுப்பேர் (1)
திட தாமம் கடை நகரம் குலம் குப்பம் கோட்டம் சேர்வு வாழ்வு அறுபானொன்று ஆகும் ஊர்ப்பொதுப்பேர்
  தட கிரிசார் குறிஞ்சி சுரம்சார் பாலை காடுசார் முல்லை நாடுசார் மருதம் நெய்தல் கடலே - 5.இடப்பெயர்:5 6/3,4

 TOP
 
    ஊர்மிருகம் (1)
இறகு பக்கம் சதம் சிறகின்பேர் ஆகும் சிகடை இறும்பு அழலி ஊர்மிருகம் பீலிகை சுலோகம் - 3.விலங்கின்பெயர்:3 31/2

 TOP
 
    ஊரன் (1)
நதியுறு காலாட்டி கடைசியர் கிழத்தி உழத்தி நல் மகிழ்நன் கிழவன் ஊரன் தலைவன்பேரே - 2.மக்கள்பெயர்:2 33/4

 TOP
 
    ஊராண்மைஅதாம் (1)
முயற்சிஅதாம் பேராண்மை அருமையிடல் ஓங்கி முடித்தல் ஊராண்மைஅதாம் உண்டாதல் பூத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 16/2

 TOP
 
    ஊரு (1)
முழுகு கணைங்கால் சங்கம் கணைக்கால் ஆம் சானு முழந்து முழங்கால் முட்டு ஆம் குறங்கு ஊரு வாமம் - 2.மக்கள்பெயர்:2 47/2

 TOP
 
    ஊருணி (2)
கூறு சுனை குழி பல்வலம் கிடங்கும் அலங்கல் குண்டம் ஊருணி பண்ணை ஏரி பங்கம் படுவே - 5.இடப்பெயர்:5 25/4
உவணம்அது பருந்து எருவை கருடன் உயர்ச்சியும் ஆம் உவளகம் ஊருணி மதில் ஓர் பக்கம் அவல் கரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 126/3

 TOP
 
    ஊழ் (4)
கதிரவன் என்று அருணன் ஊழ் அலரி சுடர் இரவி கனலி தினகரன் பருதி தரணி இனன் சண்டன் - 1.தெய்வப்பெயர்:1 32/1
உறுதியின்பேர் உண்மை வரன்முறை நியதி தெய்வம் ஊழ் விதிப்பேர் உறு நோன்பு தவன் விரதம் தவப்பேர் - 7.பண்புப்பெயர்:7 21/3
முதுமுறை தொன்று ஊழ் புராதனம் பூர்ப்பம் முந்தை மூரி தொண்டு பண்டு தொல்லை ஒல்லை பூருவம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 22/2
உழை உடம் மான் யாழ்நரம்பு ஆம் அழுவம் விரி நாடு ஆம் ஊழ் எனும் சொல் பகை முறைமை வெயில் முப்பேர் தொழுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/4

 TOP
 
    ஊழ்த்தல் (4)
புரணி பூதியம் ஊழ்த்தல் மாங்கிஷப்பேர் குருதி புண்ணீர் சோணிதம் உதிரம் செம்பால் புலானீர் - 2.மக்கள்பெயர்:2 58/2
உளல் படர்தல் சிந்தித்தல் நினைத்தல் உள்ளல் ஊழ்த்தல் உன்னலின்பேர் புகறல் எண்ணல் பேணல் சுட்டல் நுதலல் - 7.பண்புப்பெயர்:7 20/3
முரிதலின்பேர் ஊழ்த்தல் மூடுதல் கவித்தல் பாத்தல் மொஞ்சல் மூசுதல் ஐந்தாம் கூசல் மட்கல் கெடுதல் - 9.செயல்பற்றியபெயர்:9 11/2
நேத்திரம் கண் பட்டாடை பாத்தி செய்யின்பகுப்பு ஆம் நீத்தம் வெள்ளம் தணப்பு ஆகும் ஊழ்த்தல் செவ்வி நினைப்பு ஆஞம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/2

 TOP
 
    ஊழ்த்தலும் (1)
தூவல் உகுத்திடல் சிதர்த்தல் சிதந்தல் ஊழ்த்தலும் ஆம் துண்டல் எய்தல் உகைத்தல் நடவுதல் கடவல் கைத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 25/1

 TOP
 
    ஊழல் (1)
அதம் அதோகதி பிலம் பாதாளம் பாதலம் ஆம் அளறு கும்பி சிறை இருள் ஆவிரம் ஊழல் பூதி - 5.இடப்பெயர்:5 2/1

 TOP
 
    ஊழி (1)
பருவம் இருது ஆனியம் ஆம் மதி திங்கள் மாதம் பல் ஊழி மடங்கல் உகம் முடிவு அயன்நாள் கற்பம் - 1.தெய்வப்பெயர்:1 49/2

 TOP
 
    ஊழிக்கால் (1)
சூறை சாரிகை சுழல்கால் கூதிரும் மூதிருமே சொல் பனிக்கால் ஊழிக்கால் சண்டமாருதமே - 1.தெய்வப்பெயர்:1 29/4

 TOP
 
    ஊழித்தீ (1)
மூட்டு வடவாக்கினி ஊழித்தீ ஆம் அனையார் மூள் சுதை சுவாகா ஆம் சுவலை தீ நடை ஆம் - 1.தெய்வப்பெயர்:1 25/2

 TOP
 
    ஊற்கம் (1)
ஆகம் உடம்பு உருவம் உடல் புணர்ப்பு உறுப்பு குரம்பை அங்கம் உயிர்நிலை ஊற்கம் விக்கிரகம் மூர்த்தம் - 2.மக்கள்பெயர்:2 46/1

 TOP
 
    ஊற்காரம் (1)
அல் தும்மல் மூச்சு ஆம் ஆவித்தல் கொட்டாவியின்பேர் அலது உமிழ்த்தல் ஊற்காரம் காறல் சத்தி அகல்வே - 9.செயல்பற்றியபெயர்:9 29/4

 TOP
 
    ஊற்றம் (2)
பல அளவை கடன் கச்சம் அளவு ஆம் ஆலம்பம் பற்றுக்கோடு ஊற்றம் தூ கந்து தண்டம் ஆகும் - 7.பண்புப்பெயர்:7 9/2
கால் வனம் காம்பு அடி மரக்கால் மகவு தறி ஊற்றம் காலன் காற்று அங்குரம் தேருருள் இடம் வாய்க்கால் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/2

 TOP
 
    ஊற்றால் (1)
வையம் உருள் பிரமன்நாள் சகடு ததி பண்டி மானம் பார் தேர் ஊற்றால் ஐமீன் உரோணி - 1.தெய்வப்பெயர்:1 41/1

 TOP
 
    ஊற்றின்பேர் (1)
ஊற்றின்பேர் உறவி ஆம் கூவலே கூவமொடு பூவல் அசும்பு கிணறு ஆம் என சொல்வாரே - 5.இடப்பெயர்:5 20/4

 TOP
 
    ஊறு (6)
செழித்திடும் இந்திரியப்பேர் மெய் வாய் கண் மூக்கு செவி ஐந்தும் பொறி ஆகும் சுவை ஒளி ஊறு ஓசை - 2.மக்கள்பெயர்:2 59/2
ஊறு இலஞ்சி பொய்கை வன தரம் வட்டம் எல்வை உவளகம் கோட்டகம் தங்கல் கயம் பயம் தடாகம் - 5.இடப்பெயர்:5 25/3
குணம் குமுட்டு பாடு அந்தராயம் தீடு ஊறு கோளே அந்தரம் தட்டு அலாபமும் விக்கினம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 37/3
அகைத்தலும் ஆம் ஊறு அணங்குகோள் வேட்டம் கொலை ஆம் அமர் வேட்டைபற்றியதாம் அமுக்கல் ஞெமுங்குதலே - 9.செயல்பற்றியபெயர்:9 12/4
பலித்தல் கிடை திடல் வாய்த்தல் பயப்பு ஈன்றல் பெறல் ஆம் பரிசனம் தொட்டிடல் ஊறு துவளல் திவளலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 15/3
கோள் வலி பொய் கொலை கிரகம் குணம் கொள்கை ஊறு ஆம் கோளி கொள்வோன் கொழிஞ்சி பூவாக்காய்க்கும்மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/2

 TOP
 
    ஊன் (3)
ஊன் எழுநா கொல்லி அசமூர்தி உதாசனனே உதிரன் நெருப்பு அக்கினி நாற்பானொன்றாய் காட்டே - 1.தெய்வப்பெயர்:1 24/4
தரு தசை ஊன் விடக்கு முடை வள்ளுரம் புண் புனிதம் தடி பிசிதம் புலவு புலால் இறைச்சி இற்றி ஊத்தை - 2.மக்கள்பெயர்:2 58/1
தடம் மலை விசாலம் சீர் சுனை அடிகோள் பெரிது ஆம் தடி வயல் வில் ஊன் உடும்பு தண்டு உலக்கை மின் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 25/3

 TOP
 
    ஊன்விற்பார் (1)
சரிதையுறு யோனகர் சோனகர் யவனர் ஆகும் சங்குஈர்வார் வளைபோழ்நர் ஊன்விற்பார் சூனர் - 2.மக்கள்பெயர்:2 17/1

 TOP
 
    ஊன்றல் (1)
உருத்தல் பொடித்திடல் நாறல் முளைத்தல் ஆம் நூக்கல் ஊன்றல் நோன்றலும் தள்ளல் ஆம் பாதுகாத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 19/2

 TOP
 
    ஊனம் (1)
ஒடிவு தவல் ஈனம் அருகுதல் அஃகல் சிறுகல் ஓய்வு குன்றல் ஈறு சிங்கல் ஊனம் எஞ்சல் குறைவே - 7.பண்புப்பெயர்:7 7/4

 TOP
 
    ஊனம்இல் (1)
ஊனம்இல் கொம்பு ஆம் பூண் கிம்புரி ஆகும் பட்டம் ஓடை ஆம் செவிஅடி சூழிகை கதுப்பு ஆம் கடமே - 3.விலங்கின்பெயர்:3 5/4

 TOP
 
    ஊனமிலா (1)
ஊனமிலா குடில் வேணி ஆகாசம் முப்பான்ஒரு பெயராம் அண்டகடாகம் கடகம் ஓடு - 1.தெய்வப்பெயர்:1 31/3

 TOP