|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வாக்கி (2)
நயவாணி பாரதி பாமகள் வாக்கி கலைமான் ஞானி புராதனி உலகமாதா வெண்கமலை - 1.தெய்வப்பெயர்:1 16/3
நெறி மால் பண்டிதன் கணக்கன் மதிசேய் தேர்ப்பாகன் நிபுணன் அனுவழி சாமன் வாக்கி புந்தி புலவன் - 1.தெய்வப்பெயர்:1 35/3
TOP
வாக்கு (1)
கூற்று இசை வினா கிளவி நொடி காதை வாணி குயில் இயம் பேச்சு அறை பனுவல் வாக்கு உரை தோல் புகல் கீர் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/1
TOP
வாகடர் (1)
மற்ற வயித்தியர் பிடகர் ஆயுள்வேதியர் மாமாத்தியர் வாகடர் மருத்தர் பண்டிதர்பேர் ஏழாம் - 2.மக்கள்பெயர்:2 16/1
TOP
வாகம் (1)
வாலி அயம் துரகதம் பாடலம் பரி மண்டிலம் மா வாசி கொக்கு அச்சுவம் சடிலம் கனவட்டம் வாகம்
கோலம் வயமா துரங்கம் கிள்ளை குரகதமே கோடகம் பத்திரி குந்தம் கொய்யுளையே கோரம் - 3.விலங்கின்பெயர்:3 7/2,3
TOP
வாகின் (1)
வாகின் மறி குருளையும் குட்டியின்பேர் ஆம் குருத்து மருப்பு உலவை சிருங்கம் கோடு ஐம்பேர் ஆம் கொம்பே - 3.விலங்கின்பெயர்:3 19/4
TOP
வாகினி (1)
தானை வாகினி கவனம் பரிகரம் நிதானம் சனம் பாடி படாதிகம் தந்திரம் பதாதி - 2.மக்கள்பெயர்:2 45/1
TOP
வாகு (2)
பொலி திதலை நுணங்கு ஈரேழ் தேமல் ஆம் வாகு புயம் மொய்ம்பு தோளின் இயற்பேர் பசுந்தோளணங்கே - 2.மக்கள்பெயர்:2 49/4
வாகு தோள் அழகு ஆகும் பாகம் மையம் பகுப்பு ஆம் வாகை மரம் செயம் பண்பு ஆம் சேகு காழ் விதை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/3
TOP
வாகுவலையத்தின்பேர் (1)
வல்ல கடிப்பிணை கம்பி கடுவடம் காதணி ஆம் வாகுவலையத்தின்பேர் அங்கதம் கேயூரம் - 6.பல்பொருள்பெயர்:6 27/3
TOP
வாகை (2)
வீரியம் பராக்கிரமம் சவுரியம் சேவகமே வீரப்பேர் வென்றி வலன் கொற்றம் முல்லை வாகை
போர் விசையம் சயம் ஆடு விறல் புகல் வெற்றியின்பேர் பொறி ஆக்கம் திரு பெருக்கம் இடம் வாழ்க்கை விபவம் - 7.பண்புப்பெயர்:7 17/1,2
வாகு தோள் அழகு ஆகும் பாகம் மையம் பகுப்பு ஆம் வாகை மரம் செயம் பண்பு ஆம் சேகு காழ் விதை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/3
TOP
வாகைப்பேர் (1)
நாரம் நாரங்கம் நாரத்தையே நரந்தம் நாரலும் அம் வாகைப்பேர் பாண்டில் சீரிடம் ஆம் - 4.மரப்பெயர்:4 6/1
TOP
வாகைமாலிகையே (1)
சினை ஆகும் வாசிகைப்பேர் படலை சிகழிகை ஆம் செயம்பெற்றோர் அணிவதுதான் வாகைமாலிகையே - 4.மரப்பெயர்:4 36/4
TOP
வாங்கல் (3)
குடிலம் கூன் கோண் கோட்டம் வளைத்தல் வணர் வாங்கல் குலவல் தட்டு கோணல் வளாவலும் வளைவு ஆம் அவையே - 7.பண்புப்பெயர்:7 1/4
வேண்டல் குறைகோள் ஏன்றல் வாங்கல் இரத்தலின்பேர் வேண்டாம் ஆற்றுதல் காத்தல் நிறுத்தல் மறுத்திடல் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 6/3
பாங்கு பக்கம் சகி அழகு ஆம் வாங்கல் கொள்ளல் வளைவு ஆம் பங்கயம் பார் தாமரை ஆம் சிங்கல் குன்றல் மெலிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/1
TOP
வாசகம் (1)
மாற்றம் மொழி கதை தீர்ப்பு பறை செப்பம் சொல் ஆம் வாசகம் பாசுரம் வார்த்தை நடை வசனம் நான்கு ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/2
TOP
வாசந்தி (1)
மருதின்பேர் அருச்சுனமும் பூதவமும் ஆகும் வாசந்தி குருக்கத்தி நாகரி மாதவி பேர் - 4.மரப்பெயர்:4 5/1
TOP
வாசம் (6)
பறை சதனம் குரல் வாசம் கூழை சிறை சேதம் பத்திரமே தோகை இறை தூவி பிச்சம் கூரல் - 3.விலங்கின்பெயர்:3 31/1
படப்பை தாவளம் நிலையம் குடம் வாசம் சரணம் பாழி சும்மை கறுவடம் பேட்டு அகலுள் பட்டி இருக்கை - 5.இடப்பெயர்:5 6/2
ஆறு உடுக்கை கோசிகம் சம்படம் தானை வட்டம் ஆபரணம் சூடிகம் வத்திரம் வாசம் புடவை - 6.பல்பொருள்பெயர்:6 43/3
மரு மதுவை நறை வாசம் மன்றல் ஈரொன்பான் மணம் ஆகும் நாறுதல் கந்தித்தல் கமழ்தலின்பேர் - 7.பண்புப்பெயர்:7 27/3
வசதி ஊர் வீடு இதம் ஆம் கசிவு இரக்கம் கசிவு ஆம் வாசம் இருப்பிடம் மணம் புள்சிறகு சீலையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/1
தேம் இடம் வாசம் தேசம் மதுரம் தேன் ஆகும் சேமம் இன்பம் காவல் ஆம் நாமம் பேர் குறி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/3
TOP
வாசல் (1)
பேதம் முழைஞ்சிலும் குகைப்பேர் அறையின்பேர் முழைஞ்சு பிலமும் ஆம் அதன் வாசல் நூழை சுருங்கையுமே - 5.இடப்பெயர்:5 16/4
TOP
வாசல்பேர் (1)
வாயில் கடை புழை தோட்டி தூம்பொடு துவாரம் வாரியும் வாசல்பேர் ஆம் கோபுரம் நீள்வாயில் - 5.இடப்பெயர்:5 8/1
TOP
வாசவன் (1)
சதக்கிருது புரந்தரன் வாசவன் மகவான் புலவன் சக்கரன் பொன்னகர்க்கிறை ஆயிரங்கண்ணன் வேந்தன் - 1.தெய்வப்பெயர்:1 18/2
TOP
வாசற்படி (1)
சேய பெருவாயிலும் ஆம் புதவு குறும் புழையே திட்டியின்பேர் ஆம் வாசற்படி கருக்கு நகம் ஆம் - 5.இடப்பெயர்:5 8/2
TOP
வாசி (3)
வாலி அயம் துரகதம் பாடலம் பரி மண்டிலம் மா வாசி கொக்கு அச்சுவம் சடிலம் கனவட்டம் வாகம் - 3.விலங்கின்பெயர்:3 7/2
திசையினில் சிவேதை தெற்கு தெக்கணமே வாசி தென்திசை யாமமும் ஆம் பச்சிமம் குடக்கு மேல் மேற்கு - 5.இடப்பெயர்:5 3/1
வசந்தம் மணம் இந்திரன்மாளிகை தென்றல் முப்பேர் வாசி வளம் குதிரை தெற்கு குழலோசை நாற்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/2
TOP
வாசிகை (2)
புனை கோதை சுக்கை வாசிகை தொங்கல் ஒலியல் பூந்தெரியல் பிணையல் இலம்பகம் துடரே சுருங்கல் - 4.மரப்பெயர்:4 36/2
சிகரம் மலைமுடி கவரி மதிழ் தலை வெற்பு அலை ஆம் சிகழிகை வாசிகை மாலை மயிர் முடி முப்பெயர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1/2
TOP
வாசிகைப்பேர் (1)
சினை ஆகும் வாசிகைப்பேர் படலை சிகழிகை ஆம் செயம்பெற்றோர் அணிவதுதான் வாகைமாலிகையே - 4.மரப்பெயர்:4 36/4
TOP
வாசித்தல் (1)
படித்தல் அத்தியானம் வாசித்தல் ஓதலின்பேர் பாடலும் ஆம் பிதற்றுதல் விடாதுபேசுதல் ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 4/1
TOP
வாசுதேவன் (1)
விண்டரி அச்சுதன் கண்ணன் கரியவன் கோபாலன் விட்டுணு நாரணன் வாசுதேவன் காகுத்தன் - 1.தெய்வப்பெயர்:1 12/1
TOP
வாசை (1)
கோளுறும் ஆடாதோடை வாசை ஆம் விரலி கோடை கரமலரி இலாங்கலியே கார்த்திகைப்பூ - 4.மரப்பெயர்:4 19/3
TOP
வாஞ்சை (1)
மை இவர்தல் தாழ்தல் அவா வாஞ்சை நாற்பதுபேர் ஆசை ஆம் கைக்கிளை ஓர்தலைக்காமம் அணங்கே - 7.பண்புப்பெயர்:7 36/4
TOP
வாட்கோரை (2)
குருத்து எருவை சூகரி வராகி சாய் முத்தம் கோரை கொறுக்கையின்பேர் வாட்கோரை செருந்திஅதாம் - 4.மரப்பெயர்:4 25/2
பஞ்சரம் வாட்கோரை புள்ளின்கூடு செருந்தியும் ஆம் படும் கஞறல் பொலிவு குன்றல் எழுச்சி எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 24/3
TOP
வாடல்இல் (1)
வாடல்இல் வெம் பரியோட்டம் மண்டிலமே சாரி மாதி வாளியும் ஆகும் பாதீடுதான் பங்கீடு - 9.செயல்பற்றியபெயர்:9 22/3
TOP
வாடை (4)
ஆயுசகன் வாதம் வந்து கூதிர் வங்கூழ் வேற்றலாம் பவனம் வாடை சதாகதி காற்று ஏழாறே - 1.தெய்வப்பெயர்:1 28/4
மீறும் மந்தமாருதம் பத்து ஆம் கோடை மேல்கால் மிகு வடந்தை வாடை வடகால் கொண்டல் கீழ்கால் - 1.தெய்வப்பெயர்:1 29/2
வகுத்த குறுந்தெரு மறுகு ஆம் பக்கணம் சிரேணி வாடை பூரியம் சேடி தெரு ஞெள்ளல் வீதி - 5.இடப்பெயர்:5 14/2
மாடு புடை செல்வப்பேர் ஆடு வெற்றி தகர் ஆம் மாடம் மனை உழுந்தின்பேர் வாடை தெரு காற்று ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/2
TOP
வாணம் (1)
துணங்கு அறலே இருள் விழவு ஆம் துணங்கை நாள் கூத்து ஆம் தூணி அம்புக்கூடு அளவு ஆம் வாணம் மறை அம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 42/2
TOP
வாணன் (1)
தருமன்நாள் பூதம் இவை பதினாலும் அதற்காம் சாற்று அளகு இறால் ஆரல் வாணன் அங்கி அளக்கர் - 1.தெய்வப்பெயர்:1 40/3
TOP
வாணாள் (1)
பெரு வயது ஆயுகம் ஆயுள் வாணாள் என்றாகும் பின்றை பிற்றை பின்னை பின்பு பிந்தி பின்நாள் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 49/3
TOP
வாணி (3)
கூற்று இசை வினா கிளவி நொடி காதை வாணி குயில் இயம் பேச்சு அறை பனுவல் வாக்கு உரை தோல் புகல் கீர் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/1
நாடகம் தாண்டவம் கண்ணுள் வாணி நட்டம் நிருத்தம் நடம் நடனம் படிகம் நாட்டியம் தூக்கு தூங்கல் - 9.செயல்பற்றியபெயர்:9 26/1
வணங்கல் பணி வளைந்திடல் ஆம் குணங்கு பேய் குணக்கு ஆம் வாணி பாரதி கூத்து வார்த்தை அம்பு ஆம் காணே - 10.ஒருசொல்பல்பொருள்:10 42/4
TOP
வாணிகன் (1)
கோடு சிங்கப்பேர் பெண்கள்பேர் கன்னிப்பேர் ஆம் கோல் சீரை தூங்கல் செட்டி வாணிகன் கட்டளை தூக்கு - 1.தெய்வப்பெயர்:1 38/3
TOP
வாணிபம் (2)
உரையோதல் வேட்டல் பசுக்காவல் உபகாரம் உழவு வாணிபம் வசியர்க்கு ஆகும் அறுதொழிலே - 2.மக்கள்பெயர்:2 14/4
வழிபாடு வாணிபம் ஆம் அறுதொழில் என்றுரைப்பார் வகுத்த நாற்குலத்தை வழிபடுவோர் மற்றவரே - 2.மக்கள்பெயர்:2 15/4
TOP
வாத்தியப்பேர் (1)
கழிவுஇல் கோடணை இயமே பணையம் வாத்தியப்பேர் கவிப்பு ஆதபத்திரம் சத்திரம் கவிகை தொங்கல் - 6.பல்பொருள்பெயர்:6 33/3
TOP
வாத்தியம் (1)
அணி அழகு நிரை செய்யுள் கலன் அணவல் படை ஆம் அணையே செய்கரை மெத்தை அடுதல் வாத்தியம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 41/1
TOP
வாதம் (1)
ஆயுசகன் வாதம் வந்து கூதிர் வங்கூழ் வேற்றலாம் பவனம் வாடை சதாகதி காற்று ஏழாறே - 1.தெய்வப்பெயர்:1 28/4
TOP
வாதாயனமே (1)
காது சுவர் பித்திகை பல்கணி குறுங்கண் சாலம் காலதர் வாதாயனமே சாளரம் சாலகமே - 5.இடப்பெயர்:5 11/4
TOP
வாதாரி (1)
வேம்பு பிசிதம் பாரி பத்திரம் வாதாரி மேவு பிசுமந்தம் நிம்பம் ஆம் எனும் இவ் உலகே - 4.மரப்பெயர்:4 8/4
TOP
வாதுவர் (2)
சால்வலவர் பண்ணுவார் வாதுவர் மாவலர் மாச்சானியர்பேர் மதயானைப்பாகர் தோரணரே - 2.மக்கள்பெயர்:2 19/4
வத்திரமே முகம் கலை ஆம் மத்தகம் கம் குளம் ஆம் வாதுவர் தேர்ப்பாகர் பரிவடிப்போர் கோத்திரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 62/4
TOP
வாதை (1)
வாதை வடகாற்று இடர் ஆம் வேதை மாற்றிடர் ஆம் வரும் பதுக்கை மலை தூறு ஆம் பதங்கம் விட்டில் புள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/3
TOP
வாமதேவன் (1)
மங்கைபங்கன் சம்பு மகேசன் வாமதேவன் மாதேவன் நிமலன் விடையோன் கொன்றைசூடி - 1.தெய்வப்பெயர்:1 1/3
TOP
வாமம் (6)
முழுகு கணைங்கால் சங்கம் கணைக்கால் ஆம் சானு முழந்து முழங்கால் முட்டு ஆம் குறங்கு ஊரு வாமம்
எழுது கவான் சோகம் ஐந்தும் துடை ஆகும் துடைவேர் இசைவு கந்து கொழுத்து முட்டு கிரந்தி சந்து பொருத்து ஆம் - 2.மக்கள்பெயர்:2 47/2,3
இடை வயின் கண் குலம் முதல் உள் பதி அகம் தேம் பக்கம் இடன் களம் சார் கடை முனை மேல் வாமம் கீழ் சூழல் - 5.இடப்பெயர்:5 32/2
விரியல் வயங்குதல் விளங்கல் மின் நிலவு வெயில் வாள் வில் வாமம் நிழல் அலங்கல் ஒடித்தல் இலகுதலே - 7.பண்புப்பெயர்:7 10/4
காரிகை பொன் சந்தம் தேசிகம் சொக்கு மஞ்சு காமர் ஒண்மை வாமம் பூ தகை தளிமம் மாழை - 7.பண்புப்பெயர்:7 14/1
இடம் வாமம் பொருள் இடம் ஆம் சடம் உடல் பொய் ஆறு ஆம் இடபம் மரக்கொம்பு எருது ஆம் முடி மகுடம் தலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 25/1
வாமம் இடப்பால் அழகு துடை ஒளி சிந்துவும் ஆம் வாமனம் திக்கானை குறள் நூல் ஆம் பூமயிலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/4
TOP
வாமன் (1)
காவலன் தாமோதரன் மாதவன் வாமன் நேமி காளிகாமர்த்தனன் கேசவன் சார்ங்கபாணி - 1.தெய்வப்பெயர்:1 13/2
TOP
வாமனம் (3)
உலைவுஇல் வாமனம் சிந்து குறள் ஆகும் மூங்கை ஊமை குணி மூகையும் ஆம் வெதிர் செவிடு என்றறியே - 2.மக்கள்பெயர்:2 25/4
வாமம் இடப்பால் அழகு துடை ஒளி சிந்துவும் ஆம் வாமனம் திக்கானை குறள் நூல் ஆம் பூமயிலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/4
கொள்ளை மிகை கொடுவியாதி பொள்ளல் அப்பம் பொந்து ஆம் கூளி தமர் வாமனம் பேய் குறள் வீரர் ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/1
TOP
வாமனன் (1)
வண்டுருவன் நாரசிங்கன் வாமனன் முராரி மாயன் நெடியோன் திரிவிக்கிரமன் வனமாலி - 1.தெய்வப்பெயர்:1 12/3
TOP
வாமி (1)
புவனை திரிபுரை வாமி அபிராமி அன்னபூரணி ஆரியை அமலை ஈசன்இடப்பாகி - 1.தெய்வப்பெயர்:1 4/3
TOP
வாய் (6)
செழித்திடும் இந்திரியப்பேர் மெய் வாய் கண் மூக்கு செவி ஐந்தும் பொறி ஆகும் சுவை ஒளி ஊறு ஓசை - 2.மக்கள்பெயர்:2 59/2
புடை வலம் பின் பாடு பட்டி வாய் வைப்பு தேயம் புறம் மருங்கு நிலம் தானம் உழி தலை இல் பாங்கர் - 5.இடப்பெயர்:5 32/3
வரநிலைமை பரம் வாய்மை ஆணை வேளாண்மை வாய் உண்மை நிச்சயம் சத்தியம் மன்ற மெய்ப்பேர் - 8.ஒலிபற்றியபெயர்:8 3/1
துஞ்சல் வலி நிலைபேறு துயில் சோம்பு சாவும் துஞ்சியிருப்பதும் ஆறாம் கிஞ்சுகம் வாய் அணங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/4
காயம் உடல் ஐங்காயம் கறிகரித்தல் விண் ஆம் காணும் வாய் குழல் இடம் மெய் வாய் வாய்த்தல் ஐம்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/3
காயம் உடல் ஐங்காயம் கறிகரித்தல் விண் ஆம் காணும் வாய் குழல் இடம் மெய் வாய் வாய்த்தல் ஐம்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/3
TOP
வாய்க்கால் (2)
இடுவது ஆயிலியப்பேர் நெல் ஞமலி வாய்க்கால் இசை வேள்வி கொடுநுகம் முன்சனி பிதிர்நாள் மாசி - 1.தெய்வப்பெயர்:1 42/2
கால் வனம் காம்பு அடி மரக்கால் மகவு தறி ஊற்றம் காலன் காற்று அங்குரம் தேருருள் இடம் வாய்க்கால் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/2
TOP
வாய்க்காலின்பேர் (1)
மாற்று கன்னிப்பேர் குமரி ஓடை கால் கால்வாய் வாய்க்காலின்பேர் குரம்பு குலை சேது வரம்பு - 5.இடப்பெயர்:5 20/2
TOP
வாய்கொட்டுதல் (1)
சிவேதை தெற்கு மருந்து ஆம் சுவேதம் வெண்மை வெயர்வு ஆம் செழிக்கும் ஆவலம் வாய்கொட்டுதல் இழைக்கும் வளமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/4
TOP
வாய்த்த (2)
வானி அமடகம் அனிகம் வரூதினி மூவொன்பான் வாய்த்த படை பொதுப்பேர் ஒட்டு உண்டை தொந்தே யூபம் - 2.மக்கள்பெயர்:2 45/3
மகிழ் விதை நெல்மணி அலகு பலகறையும் பரல் ஆம் வாய்த்த துணை அறை தூக்கு சல்லி எனும் பொருளே - 6.பல்பொருள்பெயர்:6 10/4
TOP
வாய்த்தல் (3)
சீர் விருத்தி வெறுக்கை மாடு இயற்கை செல்வப்பேர் ஆம் செழுமை சால்பு ஆன்றல் வளம் நிறை மாண்பு வாய்த்தல்
நேர் அமைதி மாண் மாண்டல் மாட்சிமைப்பேர் பத்தாம் நிலையழிவு தோல்வி தோற்றிடல் தொலைவு ஆம் கனியே - 7.பண்புப்பெயர்:7 17/3,4
பலித்தல் கிடை திடல் வாய்த்தல் பயப்பு ஈன்றல் பெறல் ஆம் பரிசனம் தொட்டிடல் ஊறு துவளல் திவளலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 15/3
காயம் உடல் ஐங்காயம் கறிகரித்தல் விண் ஆம் காணும் வாய் குழல் இடம் மெய் வாய் வாய்த்தல் ஐம்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/3
TOP
வாய்த்தனவே (1)
புடையொற்றல் துணங்கைஅதாம் குரவை கைகோத்தாடல் புது வெறியாட்டு அணங்கு வெறி கழங்கும் வாய்த்தனவே - 9.செயல்பற்றியபெயர்:9 27/4
TOP
வாய்நீர் (1)
மண்டு குரம் குரச்சை குளம்பின்பேர் விலாழி வாய்நீர் ஆம் சுவல் குசை வேசகமும் கேசரிப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 8/2
TOP
வாய்ப்புள் (1)
விடைப்பேர் சல்லாபம் வினா விடை கூடும்பொருள் ஆம் விரிச்சி கோள் நிமித்தம் வாய்ப்புள் சகுனம் முதிர்வே - 8.ஒலிபற்றியபெயர்:8 4/4
TOP
வாய்பாடு (1)
பாடு பக்கம் படுதல் ஒலி பெருமை வாய்பாடு ஆம் பாடி பாசறை ஊர் ஆம் நாடி கன்னல் நரம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/1
TOP
வாய்மை (3)
அறியாமைப்பேர் அசேதனம் ஆகும் மூரி அடல் கூளி மீளி கோன் முடலை உம்பல் வாய்மை
விறல் ஈடு நலம் தீரம் திண்மை மைந்து நோன்மை மெய் ஊக்கம் மிடல் ஆண்மை மொய்ம்பு வலி மல்லல் - 7.பண்புப்பெயர்:7 16/1,2
வரநிலைமை பரம் வாய்மை ஆணை வேளாண்மை வாய் உண்மை நிச்சயம் சத்தியம் மன்ற மெய்ப்பேர் - 8.ஒலிபற்றியபெயர்:8 3/1
மண் அணு ஒப்பனை முழவின் மாற்சனை மண் நான்காம் வண்மை கொடை வாய்மை வளம் வலி புகழ் ஐம்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 48/2
TOP
வாய்வடம் (1)
புரவி வாய்வடம் வற்கம் வடிகயிறு குசை ஆம் பொன் கடியாலம் கவினம் கறுள் கலினம் மூட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 25/3
TOP
வாயசமும் (1)
கூரும் காக்கையின்பேர் ஆம் வாயசமும் அதற்காம் கொண்ட காகோலம் அண்டங்காக்கைப்பேர் அர்க்கம் - 3.விலங்கின்பெயர்:3 24/2
TOP
வாயில் (5)
வழுத்தரு மாசு அழுக்கு ஊத்தை விட்டை கட்டம் இலத்தி மலம் ஆகும் பொறி வாயில் குறி கந்தம் கரணம் - 2.மக்கள்பெயர்:2 59/1
வாயில் கடை புழை தோட்டி தூம்பொடு துவாரம் வாரியும் வாசல்பேர் ஆம் கோபுரம் நீள்வாயில் - 5.இடப்பெயர்:5 8/1
பேர் பேரே அபிதானம் நாமமும் ஆம் துப்பு பின் ஏது வாயில் காரணம் நிமித்தம் திறமே - 7.பண்புப்பெயர்:7 25/3
நயம்கொளும் பாடினி முதலோர் புலவி ஒழிந்திடவே நவின்று வேண்டுதல் வாயில் என்று பரிந்துரையே - 9.செயல்பற்றியபெயர்:9 10/4
கடை முடிவு அங்காடி இடம் வாயில் கடைதலும் ஆம் கடிகை துண்டம் நாளிகை ஓர் குலம் கதவில் தாழ் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/2
TOP
வாயிலடைத்திருத்தல் (1)
மயங்க உரைமறுத்தலே ஊடல் என உரைப்பர் மகிழ்நர் பிரிந்ததன் பின்னர் வாயிலடைத்திருத்தல்
இயங்குதலில்லா துனியும் புலவிநீட்டமும் ஆம் இவ் ஊடல் ஒழிதலின்பேர் உணர்தல் ஒல்லல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 10/2,3
TOP
வாயிலோர் (1)
வாலுவரும் அவர்க்காகும் தமிழ்க்கூத்தர் பேரே வாயிலோர் கழைக்கூத்தர்பேரே வேழம்பர் - 2.மக்கள்பெயர்:2 19/2
TOP
வாயிற்படியும் (1)
படி பகை பார் நிகர் குணம் சோபானம் அங்கவடியும் பாரமும் வாயிற்படியும் படிவும் நாழியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 29/3
TOP
வாயினில் (1)
வாயினில் கையால் தட்டல் ஆவலம்கொட்டுதல் ஆம் வட்டித்தல் ஒற்றறுத்தல் வட்டணை தட்டலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 28/1
TOP
வாயு (2)
ஆன தனஞ்செயன் சுபலன் சசி சாதவேதா வழனம் வன்னி முளரி கனல் பகவன் வாயு சகன் - 1.தெய்வப்பெயர்:1 24/3
வாயு மருத்து உயிர்ப்பு அனிலம் கந்தவகன் புலனே மாலி கந்தன் ஆசுகம் சட்கோணன் மாருதமே - 1.தெய்வப்பெயர்:1 28/3
TOP
வாயே (1)
படர் ஞாயில் மதிலுறுப்பு ஆம் கிடங்கு ஓடை அகப்பா பதவு உடு பாம்புரி கேணி பரிகம் அகழ் வாயே - 5.இடப்பெயர்:5 7/4
TOP
வாயொலி (1)
குரவை வாயொலி கடல் ஆம் கிரகம் மனை கோள் ஆம் குரு நிறை நோய் புகை ஆசான் பாரம் வியாழமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 89/3
TOP
வார் (8)
தீனி சுடர் தகனன் அனல் ஞெகிழி சித்ரபானு சிகி தேயு வார் அலரி சோதி தென்கீழ்த்திசையோன் - 1.தெய்வப்பெயர்:1 24/2
பொழி கனம் செல் வார் குயின் கொண்மூ தாராதாரம் புயல் மங்குல் சீமுகம் பயோதரம் அம்புதம் கம் - 1.தெய்வப்பெயர்:1 51/2
வார் உலவு தழை கப்பு கொப்பின்பேர் தூழில் வள்ளி இரத்தி இலதை வல்லி கொடிப்பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 29/3
காம்பு மத்தின்பேர் வகிர் வார் வள் ஆகும் துணியே கடிகை கண்டம் துண்டம் ஆம் கஞ்சனம் தற்பணமே - 6.பல்பொருள்பெயர்:6 42/3
வைப்பின் வயிர சூழி மயிர்ப்படம் ஆம் விணிகை வார் வம்பு பட்டிகை வட்டுடை முலைக்கச்சின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 45/2
வார் பொருட்டு ஆம் உரன் ஊக்கம் உள்ளமிகுதியின்பேர் வாழ் வியப்பு அற்புதம் இறும்பூது அதிசெயம் விம்மிதமே - 7.பண்புப்பெயர்:7 25/4
மாமன் மாதுலன் மால் ஆம் யாமம் நிசி தெற்கு ஆம் வம்பு தீ திடர் மணம் வார் நிலையாமை அம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/4
வார் நெடுமை நீர் வானம் கச்சு அனிகம் ஒழுங்கு ஆம் வாரணம் சங்கு ஆனை தடை கடல் கோழி பரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/3
TOP
வார்த்தை (3)
மாற்றம் மொழி கதை தீர்ப்பு பறை செப்பம் சொல் ஆம் வாசகம் பாசுரம் வார்த்தை நடை வசனம் நான்கு ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/2
பணி கருவி அரவு தொழில் பூண் வார்த்தை பணிவு ஆம் பணை வயல் வேய் பரிப்பந்தி பருத்தல் மரக்கொம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 41/2
வணங்கல் பணி வளைந்திடல் ஆம் குணங்கு பேய் குணக்கு ஆம் வாணி பாரதி கூத்து வார்த்தை அம்பு ஆம் காணே - 10.ஒருசொல்பல்பொருள்:10 42/4
TOP
வார்த்தையும் (1)
படை கலனை ஆயுதம் கண்படை சேனை அலம் ஆம் படுவி குளம் கள்விற்பாள் நொடி பிதிர் வார்த்தையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/3
TOP
வார்தல் (2)
மன்னுதலே புரை ஊக்கம் பிறங்கல் புங்கம் நிவப்பு வார்தல் சேண் சிகரம் இருபானிருபேர் உயர்வு ஆம் - 7.பண்புப்பெயர்:7 5/2
குணி ஒழுகு ஆயதம் தீர்தல் வார்தல் வரி உறையே கொடி நேர்பு நெடுமை நெடில் நீளப்பேர் முடிவே - 7.பண்புப்பெயர்:7 6/4
TOP
வாரணம் (6)
நடைக்கிரி கரேணு வாரணம் களவன் ஏழேழ் நான்கு ஆனை பொதுப்பேர் அத்தினி கருணி வடவை - 3.விலங்கின்பெயர்:3 4/2
இதல் பூழும் சிரவமுமே கவுதாரி ஆகும் இகல் சேவல் வாரணம் குக்குடம் ஞானி குருகு - 3.விலங்கின்பெயர்:3 25/1
பணிலம் வாரணம் நாகு சுரிமுகம் கொக்கரை கூன் பாலிவலம் புரிகோடு வளைநந்து நத்தை - 3.விலங்கின்பெயர்:3 36/1
கரை நரலை ஆர்கலி வாரணம் சிந்து பெருநீர் கழி சிரத்தினாகரம் வாருதி சலவட்டமும் என்று - 5.இடப்பெயர்:5 22/1
வலத்தல் வாரணம் நிணத்தல் ஆணை தட்டல் முடைதல் மாற்றல் வாரித்தலொடு தடை தடுத்தல் தகைதல் - 9.செயல்பற்றியபெயர்:9 15/1
வார் நெடுமை நீர் வானம் கச்சு அனிகம் ஒழுங்கு ஆம் வாரணம் சங்கு ஆனை தடை கடல் கோழி பரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/3
TOP
வாரணவாசி (1)
நதியின் அவிமுத்தம் வாரணவாசி வாரணாசி காசிப்பெயர் சிங்களம் ஈழம் நகரே - 5.இடப்பெயர்:5 13/4
TOP
வாரணாசி (1)
நதியின் அவிமுத்தம் வாரணவாசி வாரணாசி காசிப்பெயர் சிங்களம் ஈழம் நகரே - 5.இடப்பெயர்:5 13/4
TOP
வாரம் (6)
சுருங்கு தடம் சாரல் வாரம் சானு நிதம்பம் சொன்ன மலைப்பக்கம்அதாம் கற்பாழி பொறையே - 5.இடப்பெயர்:5 17/1
உரைதரும் ஐம்பதுபேரும் சமுத்திரத்துக்கு ஆகும் ஓரம் அலைவாய் தீரம் தடம் வாரம் திமிரி - 5.இடப்பெயர்:5 22/2
தனு சராசனம் சிந்து வாரம் கோதண்டம் தடி சிலை துரோணம் கார்முகம் சார்ங்கம் சாபம் - 6.பல்பொருள்பெயர்:6 18/1
மறைவுஇல் பங்கு பயல் பாகம் பகுதி அத்தம் கூறு வாரம் பால் பாதியின்பேர் சீர் குரு ஞாட்பு அதிகம் - 7.பண்புப்பெயர்:7 8/3
ஆயமே உல்கு சாரிகையும் ஆம் பிணக்கே அரில் வாரம் துவக்கு மறல் நாற்பேர் ஆவனவே - 9.செயல்பற்றியபெயர்:9 17/4
வாரம் மலைச்சார் கிழமை கடல் கரை பங்கு அன்பு ஆம் வரி கடல் வேய் நெல் பசலை எழுத்து இசை வண்டு இறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 97/2
TOP
வாரமுமே (1)
கூரில் சனிமகன் மாந்தி குளிகன் முப்பேர் ஆகும் கோள் ஏழும் தொடுத்த நாள் கிழமையும் வாரமுமே - 1.தெய்வப்பெயர்:1 37/4
TOP
வாராரும் (1)
வாராரும் மீகாமன் மீவான் மாலுமியும் மரக்கலன்பேர் நீகான்பேர் நியவன் என விரும்பே - 2.மக்கள்பெயர்:2 20/4
TOP
வாரி (11)
வருணம் அறல் மழை அலர் புட்கரம் மாரி புவனம் வாரி கார் வாருதகம் வனம் கமலம் பவனம் - 1.தெய்வப்பெயர்:1 27/1
இயல் சடிலமும் சடைப்பேர் வாரி வரை பிறங்கோடு இறை வரியும் பொறி ஆகும் சரை திரை ஆம் பலிதம் - 2.மக்கள்பெயர்:2 56/2
படுத்த முதுகே மஞ்சு ஆம் அதின் நோய் பாகலம் ஆம் படுகுழிப்பேர் பயம்பு கொப்பம் வாரி ஆம் கூட்டம் - 3.விலங்கின்பெயர்:3 6/3
மடிக்கடகம் ஆம் துயிலுமிடமே சேவகம் ஆம் அதின் கூடப்பேர் ஓளி வாரி ஆலையமே - 3.விலங்கின்பெயர்:3 6/4
வாரி அரி நேமி நதிபதி பவ்வம் குரவை வாருணம் சலேந்திரி அன்னவம் அளக்கர் கார்கோள் - 5.இடப்பெயர்:5 21/1
வரி இடவை அடி செப்பம் கிறி இயவை வாரி வகுந்து ஒழுக்கம் நடை தாரி வதி செலவு பாதை - 5.இடப்பெயர்:5 31/1
அத்து சிவை குருகு இரண்டும் கொல்லுலைமுக்கு ஆகும் ஆரி தொட்டி புதவு கபாடம் காப்பு வாரி
தைத்த கதவின்பேர் தாழ் கடப்புத்தாழ் சீப்பு ஆம் தறி நிலை கந்து எழு கம்பம் கால் மதலை தாணு - 6.பல்பொருள்பெயர்:6 36/1,2
திவவுறு வல்லரி யாழ்ப்பேர் வீணை தண்டு வாரி சிறந்திடு கின்னரப்பேர் ஆம் அதின் இசை எழாலே - 8.ஒலிபற்றியபெயர்:8 12/4
வாரி வழி கதவு மதில் கடல் சீப்பு செல்வம் வங்கிய நீர் கரிக்கூடம் வெள்ளம் வரவு எனலாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/2
கலம் இழை உண்கலம் தோணி மண்கலன் யாழ் எண் ஆம் கலி வறுமை ஒலி வாரி யுகம் வலி வீரமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/3
பவ்வம் மரக்கணு வாரி குமிழி உவா நான்காம் பகர் தெவிட்டல் நிறைத்தல் ஒலி அடைத்தல் கான்றிடல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/2
TOP
வாரிசமே (1)
தூலமுறு மட்டம் வேதோற்பவம் வாரிசமே துரகம் மாதிகம் கற்கி சத்தியம் அண்டசமே - 3.விலங்கின்பெயர்:3 7/4
TOP
வாரித்தலொடு (1)
வலத்தல் வாரணம் நிணத்தல் ஆணை தட்டல் முடைதல் மாற்றல் வாரித்தலொடு தடை தடுத்தல் தகைதல் - 9.செயல்பற்றியபெயர்:9 15/1
TOP
வாரியுடன் (1)
தட மதிள் வளாகம் நொச்சி ஆரல் சிறை வேலி தளி வேதி பிரகாரம் வாரியுடன் கோட்டை - 5.இடப்பெயர்:5 7/2
TOP
வாரியும் (1)
வாயில் கடை புழை தோட்டி தூம்பொடு துவாரம் வாரியும் வாசல்பேர் ஆம் கோபுரம் நீள்வாயில் - 5.இடப்பெயர்:5 8/1
TOP
வாரீசம் (1)
புண்டரிகம் நளினம் கோகனகம் மாலுந்தி பூநிதி பங்கயம் வனசம் அம்புசம் வாரீசம்
இண்டை திருமனை கமலம் நாளிகன்னி கேந்திரம் இறும்பி விரிஞ்சம் பகற்பூ சகசம் அரவிந்தம் - 4.மரப்பெயர்:4 26/2,3
TOP
வாருண்டம் (1)
ஆர்க்கும் அட்டபதி எண்கால்புள்ளுடன் வாருண்டம் அவை சரபம் ஆம் அசுணப்புள்பேர் கேகயமே - 3.விலங்கின்பெயர்:3 21/4
TOP
வாருணம் (4)
பரம் அமுதம் அங்குசம் அப்புடன் அகிலம் தோயம் பாணி வெள்ளம் காண்டம் வாருணம் நீர் ஐம்பானே - 1.தெய்வப்பெயர்:1 27/4
உசிதமுறு பிரத்திசை வாருணம் குட மேல்திசை ஆம் உத்தரம் உதீசி உதி உதக்கு வடதிசை ஆம் - 5.இடப்பெயர்:5 3/2
வாரி அரி நேமி நதிபதி பவ்வம் குரவை வாருணம் சலேந்திரி அன்னவம் அளக்கர் கார்கோள் - 5.இடப்பெயர்:5 21/1
ஏர் உழவு ஆன் அழகு ஆகும் ஓரை பொய்தல் இல் ஆம் ஏரி குளம் பிடரியும் ஆம் வாருணம் நீர் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/3
TOP
வாருதகம் (1)
வருணம் அறல் மழை அலர் புட்கரம் மாரி புவனம் வாரி கார் வாருதகம் வனம் கமலம் பவனம் - 1.தெய்வப்பெயர்:1 27/1
TOP
வாருதல் (1)
நடப்பது ஆம் கவர்தல் வவ்வல் கொளலும் வாருதல் ஆம் நறிது ஆக்கல் முண்டிதமே மழித்தல் சமைத்திடலே - 9.செயல்பற்றியபெயர்:9 23/3
TOP
வாருதி (1)
கரை நரலை ஆர்கலி வாரணம் சிந்து பெருநீர் கழி சிரத்தினாகரம் வாருதி சலவட்டமும் என்று - 5.இடப்பெயர்:5 22/1
TOP
வாருதியுண்டோன் (1)
தமிழ்முனிவன் கும்பன் உருத்திரசமனன் பொதிகாசலன் பொருனைத்தலைவன் வாருதியுண்டோன் குறியோன் - 2.மக்கள்பெயர்:2 2/1
TOP
வால் (6)
தடுக்கும் முன்கால் அங்கிதம் காத்திரம் பின்கால் ஆரம் தாலவட்டம் வால் வாலின்நுனியே வேசகம் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 6/2
கொம்பிலாமிருகப்பேர் குமரம் ஏழையும் ஆம் கூலம் வேசகம் தோகை வால் இலாங்குலமும் - 3.விலங்கின்பெயர்:3 20/1
வால் அடலை வெண்பலி சாம்பரும் சாம்பல்பேர் ஆம் மண்சாந்து சுதை களபம் சுடுசுண்ணம் தகுமே - 6.பல்பொருள்பெயர்:6 9/4
மால் கருமை பகடு ஏந்தல் பாடு இருமை மோடு வால் குவவு தகை பொழில் பீடு அண்ணல் பணை ஈடு - 7.பண்புப்பெயர்:7 4/3
துலங்கல் கதிர் மின்னல் பிரகாசம் முப்பத்தாறாம் சுக்கிலம் கெளரவம் குருகு வெள்ளி வால் குருத்து - 7.பண்புப்பெயர்:7 11/2
வால் வெளுப்பு மிகை தூய்து வாலுதி நாற்பெயராம் வாலி நீர்த்துளி அனந்தன் கிட்கிந்தைக்குஇறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/3
TOP
வால்கீழே (1)
வெம்பு வாலதியும் ஆம் வால்கீழே பிருட்டம் வெருகம் ஆம் பீலி மயில் போத்து எழால் சேவல் - 3.விலங்கின்பெயர்:3 20/2
TOP
வாலதியும் (1)
வெம்பு வாலதியும் ஆம் வால்கீழே பிருட்டம் வெருகம் ஆம் பீலி மயில் போத்து எழால் சேவல் - 3.விலங்கின்பெயர்:3 20/2
TOP
வாலவாயம் (1)
வயிடூரியம் வாலவாயம் ஆம் பவளம் வரு துவர் துப்பொடு துகிர் வித்துருமம் அரத்தமும் பேர் - 6.பல்பொருள்பெயர்:6 6/1
TOP
வாலாமை (1)
வாலாமை அருவருப்பு மாதர்பூப்பு ஆகும் மலர்தல் விள்ளல் தோன்றல் விரிவு ஆம் தாலம் இசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/4
TOP
வாலி (3)
வாலி அயம் துரகதம் பாடலம் பரி மண்டிலம் மா வாசி கொக்கு அச்சுவம் சடிலம் கனவட்டம் வாகம் - 3.விலங்கின்பெயர்:3 7/2
நரமிருகம் பிலவங்கம் மந்தி கவி வாலி நகையி வானரம் சாகாமிருகம் கோடரமே - 3.விலங்கின்பெயர்:3 15/1
வால் வெளுப்பு மிகை தூய்து வாலுதி நாற்பெயராம் வாலி நீர்த்துளி அனந்தன் கிட்கிந்தைக்குஇறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/3
TOP
வாலின்நுனியே (1)
தடுக்கும் முன்கால் அங்கிதம் காத்திரம் பின்கால் ஆரம் தாலவட்டம் வால் வாலின்நுனியே வேசகம் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 6/2
TOP
வாலுகம் (1)
சேறுஅதனில் குமிழ் பொகுட்டு ஆம் வெண்மணல் வாலுகம் ஆம் தீய கருமணல் அறல் ஆம் அதர் அயிரி மணல் ஆம் - 5.இடப்பெயர்:5 25/1
TOP
வாலுதி (1)
வால் வெளுப்பு மிகை தூய்து வாலுதி நாற்பெயராம் வாலி நீர்த்துளி அனந்தன் கிட்கிந்தைக்குஇறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/3
TOP
வாலுந்தி (1)
விரைத்த பாகலின்பேர் கக்கரிப்பேர் வாலுந்தி வெள்ளரிப்பேர் உருவாரம் வெள்ளை நாளிகமே - 4.மரப்பெயர்:4 18/4
TOP
வாலுவரும் (1)
வாலுவரும் அவர்க்காகும் தமிழ்க்கூத்தர் பேரே வாயிலோர் கழைக்கூத்தர்பேரே வேழம்பர் - 2.மக்கள்பெயர்:2 19/2
TOP
வாலேபம் (1)
வயமுறும் அத்திரி கோகு கரம் காளவாயே வாலேபம் கருத்தவம் வேசரி கழுதைப்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 14/1
TOP
வாலை (2)
கவுரி அறம்வளர்த்தசெல்வி சுந்தரி ஈச்சுரி பூங்கணைக்கிழத்தி அருளேழை சாம்பவிதாய் வாலை
புவனை திரிபுரை வாமி அபிராமி அன்னபூரணி ஆரியை அமலை ஈசன்இடப்பாகி - 1.தெய்வப்பெயர்:1 4/2,3
வைத்த பச்சை தோல்பெயர் சூல் சினை கருப்பம் விந்து வாலை வயா வயின் பொறை பீள் வயல் கருப்பேர் தருமே - 2.மக்கள்பெயர்:2 57/4
TOP
வாவல் (3)
வட்கு சம்பங்கோழி கம்புள் ஆம் துரிஞ்சில் வாவல் வௌவால் அஞ்சலிகை ஆலாலமும் மற்று அதற்காம் - 3.விலங்கின்பெயர்:3 28/3
வாவல் தாவுதல் கடத்தல் தாண்டல் தத்தல் ஆகும் வளைத்தல் சுற்றல் சூழுதல் வளாகம் என தெருளே - 9.செயல்பற்றியபெயர்:9 18/4
வாவல் எனும் மொழி தாவல் வவ்வலும் ஆகும் மவுலி முடி சடை தொடை ஆம் சவலை எய்ப்பு மின் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/3
TOP
வாவியின்பேர் (1)
மடுவொடு புட்கரணி தடம் பூ இ முப்பானெட்டும் வாவியின்பேர் இந்திரவாவிகள் இலவந்திகை ஆம் - 5.இடப்பெயர்:5 26/2
TOP
வாவு (1)
வாவு தெவ்வர் அமித்திரர் ஒட்டார் மருவார் மானர் மாற்றலர் போற்றலர் சேயர் சூரர் வட்கார் கேளார் - 2.மக்கள்பெயர்:2 28/4
TOP
வாழ் (2)
மால்இல் ஆனந்தநிலம் நிருவாணம் வீடு வாழ் சிவம் கைவலம் சித்தி முத்தம் விபவருக்கம் - 5.இடப்பெயர்:5 1/1
வார் பொருட்டு ஆம் உரன் ஊக்கம் உள்ளமிகுதியின்பேர் வாழ் வியப்பு அற்புதம் இறும்பூது அதிசெயம் விம்மிதமே - 7.பண்புப்பெயர்:7 25/4
TOP
வாழ்க்கை (4)
அணை மனையாள் வாழ்க்கை விருந்து உரிமை மணவாட்டி ஐ குடும்பி பன்னி மணமகள் ஆம் நாயகியே - 2.மக்கள்பெயர்:2 38/4
கேடகம் நிகாயம் சோபணம் முட்டம் வசதி கிளர் சேரி பூக்கம் பூரியம் வாழ்க்கை குடியே - 5.இடப்பெயர்:5 5/4
போர் விசையம் சயம் ஆடு விறல் புகல் வெற்றியின்பேர் பொறி ஆக்கம் திரு பெருக்கம் இடம் வாழ்க்கை விபவம் - 7.பண்புப்பெயர்:7 17/2
கடினமும் ஆம் குறை இலம்பாடு ஒற்கம் இன்மை மிச்சை கலி வறுமை குறு வாழ்க்கை நிரப்பு அல்கல் சிறுமை - 7.பண்புப்பெயர்:7 29/2
TOP
வாழ்த்தல் (1)
தோற்றுரை யாழ்மொழி பதம் ஆம் ஏத்தல் மெய்ச்சல் வாழ்த்தல் துதி வழுத்தல் புகழ்தல் பரசுதல் பரவல் பழிச்சல் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/3
TOP
வாழ்த்தே (1)
போற்றல் தோத்திரம் துதித்தல் ஆம் மாசில் வாழ்த்தே புகல்வர் ஆசிடை பலகால் விளம்பல் மீதுரையே - 8.ஒலிபற்றியபெயர்:8 1/4
TOP
வாழ்வு (2)
திட தாமம் கடை நகரம் குலம் குப்பம் கோட்டம் சேர்வு வாழ்வு அறுபானொன்று ஆகும் ஊர்ப்பொதுப்பேர் - 5.இடப்பெயர்:5 6/3
சந்தம் நிறம் அழகு கவி குலம் இசை சாந்து ஆறாம் சந்தானம் தரு மகவு ஆம் நந்தல் கெடல் வாழ்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/3
TOP
வாழுவதி (1)
வரிசையின் அங்கனை தோகை ஆறாறும் பெண்பேர் வாழுவதி தம்பதியும் ஆண்பெண் இரட்டையரே - 2.மக்கள்பெயர்:2 42/4
TOP
வாழை (2)
கதலி இலைமரம் நவிரை திரணபதி செகுலி காய் அரம்பை வாழை மருகே மகரவாழை - 4.மரப்பெயர்:4 13/3
கதலி கொடி காற்றாடி வாழை தேற்று ஆகும் கதுப்பு ஓதி கவுள் ஆகும் விதப்பு மிகை நடுக்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/2
TOP
வாழைக்கனியும் (1)
விரை வீரை புன்னை மணம் பால் தேன் கள் ஆன்நெய் வெறி ஏலம் மாதுளை வாழைக்கனியும் சுவையே - 8.ஒலிபற்றியபெயர்:8 11/4
TOP
வாள் (19)
மா வசி மட்டாயுதம் தூவத்தி வஞ்சம் உவணி வள் ஏதி கரவாளம் குறும்பிடி வாள் சுரிகை - 6.பல்பொருள்பெயர்:6 20/3
வடி நிசி வை பூ அயிர் வாள் அயில் முனை முள் கூர்மை வசியும் ஆம் நுதி நுனி ஆம் தடறு புட்டில் உறையே - 6.பல்பொருள்பெயர்:6 23/4
விரியல் வயங்குதல் விளங்கல் மின் நிலவு வெயில் வாள் வில் வாமம் நிழல் அலங்கல் ஒடித்தல் இலகுதலே - 7.பண்புப்பெயர்:7 10/4
அசி சிரிப்பு ஆயுதம் வாள் ஆம் சுசி சுத்தம் கனல் ஆம் ஆசு விரைவு ஆசுகவி கவசம் அற்பம் தீது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/1
வசி கூர்மை வசியம் வாள் ஏவலும் வீதியும் ஆம் மாசு குற்றம் சிறுமை மழை அழுக்கு என நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/3
வஞ்சி கொடி மரம் பா ஊர் மேற்செலவு பெண் ஆம் வஞ்சம் வாள் கபடமும் ஆம் பஞ்சம் மிடி ஐந்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/1
நட்டலே நடுதலொடு நட்பியற்றுந்தொழில் ஆம் நாட்டம் விழி பண் வாள் ஆம் ஓட்டம் இதழ் தோல்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 36/3
புட்கரம் வான் பாண்டம் முகம் வாள் குருகம் புயம் நீர் புழைக்கைநுனி நிறைவு தீர்த்தம் பருந்தாய் நாட்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/4
சேதகம் சேறு அணை சிவப்பு ஆம் ஏதி அம்பு வாள் ஆம் சீதை படை சால் கொடுப்பை திரு ஆம் கோதையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4
கோதை குழல் காற்று ஒழுங்கு மாலை கை தோற்கட்டே குடகன் மட வாள் உடும்பு வில்நாண் ஒன்பதுமாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/1
நத்தம் இரவு ஊர் வளை ஆம் பத்திரமே விறல் வாள் நலம் சிறகு அம்பு இலை படை சிங்காதனம் சித்திரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/4
அயிரி மணல் மீன் கறி ஆம் குயம் முலை வாள் குழகு ஆம் அய்யன் மூத்தவன் சாத்தன் அப்பன் வேதியன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/2
வயிரம் ஒரு மணி குலிசம் சினம் சேகு வாள் ஆம் வயமா குஞ்சரம் பன்றி பரி சிங்கம் புலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/3
அரி கடல் காற்று இந்திரன் மால் காந்தி மலை பரி பொன் நாடு அரிசி உவா தேரை நிறம் மதி தீ அடல் வாள்
இரவு குரங்கு அரவு புகை கிளி கணை வேய் அரித்தல் இமன் கூர்மை பறை சோலை புகர் விசி சேகு அரிதல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 96/1,2
தூரியமே எருது எழுதும்கோல் இயம் சீலையும் ஆம் சுரிகை வாள் கவசம் வலம்புரி ஆம் கூர்விழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/4
கோல் கணை வாள் ஈட்டி துகிலிகை துலாம் கோடு கோல் இரந்தை யாழ்நரம்பு அஞ்சனக்கோல் செங்கோலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/4
பாலிகை வாள் உதடு முளைப்பாரி வட்டம் நான்காம் பாலை மகள் நிலம் மரம் ஆம் ஏல்வை குளம் பொழுது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/1
நளி பெருமை குளிர் செறிவு தேள் பொலிவு திரள் ஆம் ஞாளி கள்ளு குக்கலும் ஆம் வாள் வசி கூர் ஒளியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/4
வள் வலி வாள் முனை காது ஆம் வெள்ளம் எள் நீத்தமும் ஆம் வள்ளி கொடி ஆபரணம் கைவளை வள்ளியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/2
TOP
வாள்கையாள் (1)
ஆளிஊர்பவள் சவுரி பகவதி வாள்கையாள் ஆயி கலையூர்தி அயிராணி யாமளை வேதாளி - 1.தெய்வப்பெயர்:1 5/2
TOP
வாளமே (1)
தீப்பொறிநேர் முடங்குளையே வயப்புலி மூவேழும் சிங்கப்பேர் ஆம் பூட்கை வாளமே யாளி - 3.விலங்கின்பெயர்:3 1/3
TOP
வாளா (2)
குதலை எனும் வாளா கோளா பேசா ஆகும் கூவல் ஆகருடணை வாஎனல் கரைதல் கேதல் - 8.ஒலிபற்றியபெயர்:8 5/3
மவுனப்பேர் மோனம் வாளா கோளா ஆகும் வரி இறை கறை கடனும் கரம் குடியும் இறுப்பு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 20/3
TOP
வாளி (1)
வளம் பதவி எழில் வளம் ஆம் வளமை மாண் கொழுப்பு ஆம் வாளி அம்பு மண்டிலம் ஆம் காளி துற்கை பனை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/1
TOP
வாளியும் (1)
வாடல்இல் வெம் பரியோட்டம் மண்டிலமே சாரி மாதி வாளியும் ஆகும் பாதீடுதான் பங்கீடு - 9.செயல்பற்றியபெயர்:9 22/3
TOP
வாளியே (1)
தத்து கணை வாளியே சரம் அம்பின்பேர் ஆம் சரக்கட்டு குப்பி குலை புதை புழுக்கு ஆம் உடுவே - 6.பல்பொருள்பெயர்:6 19/3
TOP
வாளுழவர் (1)
படர் மறவர் வாளுழவர் மள்ளர் கதர் வயவர் படைத்தலைவர் பூரணர் கூளியர் மிண்டர் துண்டர் - 2.மக்கள்பெயர்:2 30/1
TOP
வான் (7)
வானம் வெளி மங்குல் அண்டம் அம்பரம் கோ அனந்தம் மாகம் விசும்பு ஆசினி மீ வான் கெதி அந்தரம் கம் - 1.தெய்வப்பெயர்:1 31/1
எழிலி அம்பு புகை விசும்பு சலதரம் கார் மாரி இளை குளிரி ககனம் விண்டு அப்பிரம் வான் கந்தரம் மை - 1.தெய்வப்பெயர்:1 51/3
புட்கரம் வான் பாண்டம் முகம் வாள் குருகம் புயம் நீர் புழைக்கைநுனி நிறைவு தீர்த்தம் பருந்தாய் நாட்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/4
குண்டலம் வான் குழை ஆகும் கொண்டல் முகில் காற்று ஆம் கொண்டை முடி ஓர் கனி ஆம் குண்டை சட்டி ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 45/2
விண்டு மலை வேய் காற்று மேகம் மால் ஐந்தாம் விண் முகில் வான் சுவற்கம் ஆம் கண் இடம் வேய் விழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/1
சுண்டை மது சுண்டை ஆம் கண்டகம் முள் வான் ஆம் தொண்டு ஒன்பான் பழமை சுக்கு தொழும்பு நுழைவழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/2
கமை தவறு பொறுமை ஆம் துமிதல் அரிவு ஈர்ப்பு ஆம் கம் மயன் வான் தலை விண் கால் வெண்மை நீர்க்கு ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/4
TOP
வான்சிலை (1)
நிறை கனோபலம் ஆலி எனும் ஆலாங்கட்டி நீண்டிடும் இந்திரதனு வான்சிலை பச்சைவில் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 53/2
TOP
வானகம் (1)
மேலுலகு கோவில் வானகம் புவனம் சுவர்க்கம் விசும்பு உம்பர் உயர்நிலை புத்தேளுலகு கற்பம் - 5.இடப்பெயர்:5 1/3
TOP
வானதி (1)
மதி தடினி துனி விமலை திரிபதகை கங்கை வரநதி தீபவதி மந்தாகினி பகீரதி வானதி
சனுவி உந்தி சிந்து தீர்த்திகை நீர்மடந்தை நளினி சகத்திரமுகி தூய்தாக்கி ஆபகையே - 1.தெய்வப்பெயர்:1 21/3,4
TOP
வானப்பத்தியம் (1)
பலிதம்இல் பூவாக்காய்க்கும்மரம் கோளி வானப்பத்தியம் ஆம் உலர்ந்தமரம் வானம் என பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 33/1
TOP
வானம் (5)
வானம் வெளி மங்குல் அண்டம் அம்பரம் கோ அனந்தம் மாகம் விசும்பு ஆசினி மீ வான் கெதி அந்தரம் கம் - 1.தெய்வப்பெயர்:1 31/1
வடி திவலை துளி தூவல் சொரி சிதறி தூறல் மாரி பிதிர் வானம் சீகரம் வருடம் பெயலே - 1.தெய்வப்பெயர்:1 52/2
பலிதம்இல் பூவாக்காய்க்கும்மரம் கோளி வானப்பத்தியம் ஆம் உலர்ந்தமரம் வானம் என பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 33/1
பத்திரி புள் காளி பரி இலை வானம் அம்பு ஆம் பத்தி முறை அன்பு ஒழுக்கம் வழிபாடு உத்தமமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 60/4
வார் நெடுமை நீர் வானம் கச்சு அனிகம் ஒழுங்கு ஆம் வாரணம் சங்கு ஆனை தடை கடல் கோழி பரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/3
TOP
வானம்பாடி (1)
பாரசிகை பாறு கங்கம் சேனம் என மூன்றும் பருந்து ஆம் வானம்பாடி கம்புள் கலிங்கம்அதாம் - 3.விலங்கின்பெயர்:3 26/1
TOP
வானரம் (4)
தண்டு பரி மாற்கம்அதாம் வானரம் மயூரம் சரம் சசமே மல்லம் என சாற்றிடும் ஐங்கதியே - 3.விலங்கின்பெயர்:3 8/4
நரமிருகம் பிலவங்கம் மந்தி கவி வாலி நகையி வானரம் சாகாமிருகம் கோடரமே - 3.விலங்கின்பெயர்:3 15/1
கோடை காந்துகம் குதிரை மேல்காற்றும் ஆகும் கோடரம் வானரம் சோலை குதிரை மரக்கொம்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/2
கவனம் கான் கலக்கம் வெம்மை பரிக்கதி உட்கருத்து ஆம் கவி புலவன் வெள்ளி வானரம் கவிப்பு நாற்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/2
TOP
வானவர் (1)
மறைமுனிவர் கருடர் தயித்தியர் இயக்கர் சித்தர் வானவர் கிம்புருடர் படர் கின்னரர் கந்தருப்பர் - 1.தெய்வப்பெயர்:1 53/3
TOP
வானவரே (1)
மதி அருக்கர் பன்னிருவர் உருத்திரர் பன்னொருவர் வசுக்கள் எட்டு மருத்தர் இரண்டு அனைத்தும் வானவரே - 1.தெய்வப்பெயர்:1 30/4
TOP
வானவன் (1)
சேரலன் குட்டுவன் வரம்பன் மலையமான் குடக்கோ சேரமான் பொறையன் வானவன் கொங்கன் போந்தின்தாரினன் - 2.மக்கள்பெயர்:2 12/3
TOP
வானி (4)
வானி அமடகம் அனிகம் வரூதினி மூவொன்பான் வாய்த்த படை பொதுப்பேர் ஒட்டு உண்டை தொந்தே யூபம் - 2.மக்கள்பெயர்:2 45/3
ஐ படங்கு வானி விதானமும் மேற்கட்டியின்பேர் ஆகும் கேவணம் குழி வட்டத்தின்பேர் அணையே - 6.பல்பொருள்பெயர்:6 45/4
பணையுறு கம்பளத்தின்பேர் கேதனம் பதாகை படங்கு படாம் சத்தி விலோதனம் தோகை வானி
இணை துவசம் பெரும்கொடி ஆம் சிறுகொடி கத்திகை ஆம் ஏர் வீதிக்கொடி விடங்கம் ஆகும் சிதார் சிதவல் - 6.பல்பொருள்பெயர்:6 46/2,3
விடை விடல் ஏறு எதிர்மொழி ஆம் கிடை கிடப்பு குழு ஆம் விடங்கம் ஏர் கொடி கொடுங்கை படங்கு கொடி வானி
கடை முடிவு அங்காடி இடம் வாயில் கடைதலும் ஆம் கடிகை துண்டம் நாளிகை ஓர் குலம் கதவில் தாழ் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/1,2
TOP
வானீரம் (1)
மதுரசம் முந்திரிகை ஆம் வானீரம் புள்ளி வஞ்சுளமும் வஞ்சியின்பேர் முழிஞ்சில் முன்னை ஆகும் - 4.மரப்பெயர்:4 13/2
TOP
வானோங்கி (1)
காமரம் வானோங்கி பழுமரம் இயக்குரோதம் காணும் நெடு வீழி வடம் தொன்மரமே கோளி - 4.மரப்பெயர்:4 3/2
TOP
வானோர் (2)
சுவற்கர் உம்பர் விபுதர் உயர்நிலையர் வரர் வானோர் சுரர் அமரர் கடவுளர் புத்தேளிர் ஐயர் மெய்யர் - 1.தெய்வப்பெயர்:1 20/1
அண்டரே பகைவர் வானோர் இடையர் முப்பேர் அண்டம் வெளி முட்டை ஆம் சுண்டனெலி நாள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/1
TOP
வாஎனல் (1)
குதலை எனும் வாளா கோளா பேசா ஆகும் கூவல் ஆகருடணை வாஎனல் கரைதல் கேதல் - 8.ஒலிபற்றியபெயர்:8 5/3
TOP
|
|
|