<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

வை - முதல் சொற்கள்
வை 5
வைக்கோல் 2
வைகல் 3
வைகறைப்போது 1
வைகறையும் 2
வைகாசியும் 1
வைகுதல் 1
வைகைநதியான் 1
வைகையாற்றின்பேர் 1
வைத்த 1
வைத்தல் 1
வைத்தனரே 1
வைத்தாரே 1
வைதிகம் 1
வைதேகி 1
வைப்பின் 1
வைப்பு 2
வையகம் 1
வையம் 6
வையமுமே 1
வையாளி 1
வையைம் 1
வைவச்சுதன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வை (5)
தழை வரி விரீகி மணி மூக்கி பயிர் பைங்கூழ் சாலி பசும்புலி தொலியல் சொல் வை பத்தும் நெல் ஆம் - 4.மரப்பெயர்:4 23/3
வழுது வை பலாலம் வைக்கோல் அமுது படி அரிசி வளர் அரி தண்டுலமும் ஆம் தவிடு முட்டை முடையே - 4.மரப்பெயர்:4 23/4
வடி நிசி வை பூ அயிர் வாள் அயில் முனை முள் கூர்மை வசியும் ஆம் நுதி நுனி ஆம் தடறு புட்டில் உறையே - 6.பல்பொருள்பெயர்:6 23/4
வை அயில் வைக்கோல் நெல் ஆம் செய் வயல் ஏவலும் ஆம் மாயம் வஞ்சம் பொய் ஆம் பயோதரம் கார் முலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/2
கூரல் குழல் சிறகு ஆகும் கூர் மிகல் வை கூர்ப்பு ஆம் கூர்மம் ஆமையும் ஓர் புராணமும் கோபமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 99/1

 TOP
 
    வைக்கோல் (2)
வழுது வை பலாலம் வைக்கோல் அமுது படி அரிசி வளர் அரி தண்டுலமும் ஆம் தவிடு முட்டை முடையே - 4.மரப்பெயர்:4 23/4
வை அயில் வைக்கோல் நெல் ஆம் செய் வயல் ஏவலும் ஆம் மாயம் வஞ்சம் பொய் ஆம் பயோதரம் கார் முலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/2

 TOP
 
    வைகல் (3)
ஏல்வை நாள் பகல் வைகல் அல்கலும் பன்னிரண்டாம் எல்லை கால் பதம் போழ்து கொன் பொழுது வேலை - 1.தெய்வப்பெயர்:1 46/2
நன் புலரி விடியல் வைகல் வைகறைப்போது ஆகும் நவில் உதையம் காலைப்பேர் யாமம்அதாம் சாமம் - 1.தெய்வப்பெயர்:1 48/1
மடக்கல் குத்தி முடக்கம் நொறில் முணங்கு ஒடுக்கம் பாந்தம் வலிது அடக்கம் பதுங்கலும் ஆம் வதிதல் வைகல் இறுத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 5/1

 TOP
 
    வைகறைப்போது (1)
நன் புலரி விடியல் வைகல் வைகறைப்போது ஆகும் நவில் உதையம் காலைப்பேர் யாமம்அதாம் சாமம் - 1.தெய்வப்பெயர்:1 48/1

 TOP
 
    வைகறையும் (2)
ஓர் மாலை யாமமும் வைகறையும் என ஆறாய் உதித்து ஐந்து கடிகை முதல் ஒவ்வொரு பத்து ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 50/3
காலமே பொழுதொடு வைகறையும் என இரண்டாம் கலினையே மிளகு குதிரையின்கலனை இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/2

 TOP
 
    வைகாசியும் (1)
முத்தில் விளைநாள் சுளகு காற்றின்நாள் சேட்டை முறம் வைகாசியும் விசாகம்தனை பன்னுவரே - 1.தெய்வப்பெயர்:1 43/4

 TOP
 
    வைகுதல் (1)
கலாபமே தோகை மயில் மணி வடம் சீலையும் ஆம் கருதும் அல்கலே சுருங்கல் வைகுதல் நாள் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 122/2

 TOP
 
    வைகைநதியான் (1)
மதிகுலத்தான் மீனவன் கைதவன் வேம்பின்தாரான் வழுதி வரகுணன் மாறன் செழியன் வைகைநதியான்
  பொதிகையினான் தமிழ்நாடன் கொற்கையன் கூடலினான் பூழியன் உக்கிரன் குமரிச்சேர்ப்பன் மீன்கொடியோன் - 2.மக்கள்பெயர்:2 11/1,2

 TOP
 
    வைகையாற்றின்பேர் (1)
ஆற்றினில் கோதாவிரிப்பேர் விருத்தகங்கை வைகையாற்றின்பேர் வேகவதி கவுதமைப்பேர் கோதை - 5.இடப்பெயர்:5 20/1

 TOP
 
    வைத்த (1)
வைத்த பச்சை தோல்பெயர் சூல் சினை கருப்பம் விந்து வாலை வயா வயின் பொறை பீள் வயல் கருப்பேர் தருமே - 2.மக்கள்பெயர்:2 57/4

 TOP
 
    வைத்தல் (1)
தெற்று புலர்த்துதல் வரித்தல் இரண்டாகும் வைத்தல் தெறுத்தல் நெரித்தலின்பேரும் இரண்டாகும் இறுக்கல் - 9.செயல்பற்றியபெயர்:9 29/2

 TOP
 
    வைத்தனரே (1)
இருவை அறுவாய் அறுமீன் நாடன் நாவிதனோடு எரிநாள் கார்த்திகைப்பேர் பன்னிரண்டு என வைத்தனரே - 1.தெய்வப்பெயர்:1 40/4

 TOP
 
    வைத்தாரே (1)
கார் சினம் நீர் தகர் புயல் போது இருள் கறுப்பு கூந்தல் கருங்குரங்கு ஏர்ப்பருவமும் பத்தெனும்பேர் வைத்தாரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/4

 TOP
 
    வைதிகம் (1)
முயல் சுருதி ஆரணம் ஆம் மறை வழி வைதிகம் ஆம் முதல் வேதம் பவுடிகமோடு இருக்கு ஆகும் இரண்டு ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 7/3

 TOP
 
    வைதேகி (1)
குருகதி முத்தகமும் ஆம் வைதேகி பனசம் கூழை ஆசினி சக்கை வருக்கை நத்தை பாகல் - 4.மரப்பெயர்:4 5/2

 TOP
 
    வைப்பின் (1)
வைப்பின் வயிர சூழி மயிர்ப்படம் ஆம் விணிகை வார் வம்பு பட்டிகை வட்டுடை முலைக்கச்சின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 45/2

 TOP
 
    வைப்பு (2)
பாடி புரம் பூண்டி வேசனம் நியமம் பாக்கம் பதி நகர் வைப்பு உறையுள் குறும்பு அகரம் நொச்சி வேலி - 5.இடப்பெயர்:5 5/3
புடை வலம் பின் பாடு பட்டி வாய் வைப்பு தேயம் புறம் மருங்கு நிலம் தானம் உழி தலை இல் பாங்கர் - 5.இடப்பெயர்:5 32/3

 TOP
 
    வையகம் (1)
பவனம் வசுமதி விசுவம் பொழில் வேலாவலயம் பாத்திபம் வையகம் இம்பர் படி தாலம் பொறையே - 5.இடப்பெயர்:5 4/2

 TOP
 
    வையம் (6)
வையம் உருள் பிரமன்நாள் சகடு ததி பண்டி மானம் பார் தேர் ஊற்றால் ஐமீன் உரோணி - 1.தெய்வப்பெயர்:1 41/1
புவனி தரித்திரி சகம் மண்டலம் ஞாலம் வையம் புவனம் அகலிடம் சாந்தை மகி நேமி பாரி - 5.இடப்பெயர்:5 4/1
அரி குயவு எந்திரம் வையம் சயந்தனம் கூவிரியே அகல் கொடிஞ்சி இரதம் செந்தனம் தேர் ஒன்பான்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 38/1
உருள் சகடம் சாடு சாகாடு வையம் பாண்டில் ஒழுகு வண்டில் ஆம் பாண்டில் கஞ்சிகை வையமுமே - 6.பல்பொருள்பெயர்:6 39/1
அரசர்வாகனம் வையம் சிவிகையின்பேர் பள்ளி அனிதமும் ஆம் பீடிகை விட்டரம் தவிசு பீடம் - 6.பல்பொருள்பெயர்:6 39/3
மை இருள் மை மலடு ஆடு மேகம் அழுக்காறு ஆம் வையம் தேர் ஏறு உரோகணி புவி ஊர்தியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/3

 TOP
 
    வையமுமே (1)
உருள் சகடம் சாடு சாகாடு வையம் பாண்டில் ஒழுகு வண்டில் ஆம் பாண்டில் கஞ்சிகை வையமுமே
  பரிகள் கட்டும் ஊர்தியின்பேர் கந்து இருசு உள்ளிரும்பு ஆம் பண்டியும் ஆம் தண்டிகை கஞ்சிகை மணிக்கால் யானம் - 6.பல்பொருள்பெயர்:6 39/1,2

 TOP
 
    வையாளி (1)
புகுத்த ஆபீனம் வேசனம் ஆகும் பத்தும் பொதுவீதிப்பேர் செண்டு வையாளி வெளியே - 5.இடப்பெயர்:5 14/3

 TOP
 
    வையைம் (1)
அயம் இரும்பு கடம் பரி நீர் ஆடி வையைம் பேர் ஆம் அயனம் வழி இறப்பு சோறு ஆண்டினில்பாதியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/1

 TOP
 
    வைவச்சுதன் (1)
கரியன் வைவச்சுதன் தண்டதரன் இருபத்தாறும் காலன்பேர் குத்தனும் சித்திரனும் அவன் கணக்கு ஆம் - 1.தெய்வப்பெயர்:1 26/3

 TOP