<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

வே - முதல் சொற்கள்
வேகம் 3
வேகமும் 1
வேகமுற்ற 1
வேகவதி 1
வேகினி 1
வேங்கை 5
வேங்கையும் 1
வேங்கைஅதாம் 1
வேசகம் 3
வேசகமும் 1
வேசரி 4
வேசனம் 2
வேசி 1
வேசையும் 1
வேட்கை 2
வேட்கோபி 1
வேட்டம் 1
வேட்டர் 1
வேட்டல் 4
வேட்டி 1
வேட்டிடல் 1
வேட்டுவரே 1
வேட்டுவன் 2
வேட்டைபற்றியதாம் 1
வேட்டோன் 1
வேட்பித்தல் 1
வேடகம் 1
வேடர் 1
வேடன் 2
வேண்டல் 2
வேண்டாம் 1
வேண்டாமை 1
வேண்டார் 1
வேண்டிய 1
வேண்டுதல் 1
வேணவா 1
வேணி 4
வேணு 5
வேணுவொடு 1
வேத்தவை 1
வேத்தியம் 1
வேத்திரம் 1
வேதகம் 1
வேதண்டம் 2
வேதபாரகர் 1
வேதம் 2
வேதர் 1
வேதன் 2
வேதனை 1
வேதாளம் 1
வேதாளி 1
வேதி 3
வேதிக்கும் 1
வேதிக்கொடியோன் 1
வேதிகர் 1
வேதிகை 1
வேதிகையே 1
வேதியர் 1
வேதியன் 1
வேதியே 1
வேதினமும் 1
வேதை 1
வேதோற்பவம் 1
வேந்தர் 1
வேந்தன் 5
வேந்து 1
வேந்துஇருக்கை 1
வேப்பமரம் 1
வேம்பின்தாரான் 1
வேம்பு 1
வேய் 22
வேய்வு 1
வேயர் 1
வேயரிசி 2
வேர் 4
வேர்க்கொம்பு 1
வேர்வு 2
வேரமும் 1
வேரல் 1
வேரி 2
வேருறும் 1
வேல் 7
வேல்விழியே 1
வேலன் 2
வேலாவலயம் 2
வேலாவலையம் 1
வேலாழி 1
வேலி 5
வேலியின்பேர் 1
வேலின்பேர் 1
வேலும் 1
வேலை 3
வேலையே 1
வேலோன் 1
வேழ்வியின்பேர் 1
வேழம் 3
வேழம்பர் 1
வேழமுகத்தானே 1
வேள் 7
வேள்வி 4
வேள்வித்தூண் 1
வேள்விமன்னன் 1
வேள்வியின்தம்பம் 1
வேள்வியினோர் 1
வேளாண்மை 3
வேளாளர் 1
வேளாளன் 2
வேளான் 1
வேளிர் 1
வேற்றலாம் 1
வேற்றுமை 1
வேற்றோர்க்கு 1
வேறிடம் 1
வேறு 2
வேறுபாடு 1
வேனில்காலம் 1
வேனிலான் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வேகம் (3)
வேகம் மிகும் உக்கிரன் செந்நிறன் சிம்புளானோன் வில்லிகட்கதரன் சடையன் சிறுவிதி மகாரி - 1.தெய்வப்பெயர்:1 7/3
விதப்பு விசை கடுகல் சண்டம் முடுகல் ஞெள்ளல் கோரம் வேகம் சீக்கிரம் சடுதி குத்திரமே கவனம் - 9.செயல்பற்றியபெயர்:9 13/3
பரவை திருக்கூத்து உததி பரப்பு ஒரு பெண் நான்காம் பரி சுமத்தல் வேகம் காத்திடல் வருத்தம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 89/1

 TOP
 
    வேகமும் (1)
கட்டலே தடைகளைதல் பந்தித்தல் களவு ஆம் கடுத்தல் எனும் சொல் ஐயம் ஒப்பு வேகமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/3

 TOP
 
    வேகமுற்ற (1)
வேகமுற்ற தகர் கடுவன் போதகம் சேவி இரலை விலங்கின் ஆண்பேர் பிடி பிணா மந்தி பெட்டை - 3.விலங்கின்பெயர்:3 19/2

 TOP
 
    வேகவதி (1)
ஆற்றினில் கோதாவிரிப்பேர் விருத்தகங்கை வைகையாற்றின்பேர் வேகவதி கவுதமைப்பேர் கோதை - 5.இடப்பெயர்:5 20/1

 TOP
 
    வேகினி (1)
பாலி படு விழி விசுளி இக்கு ஆணம் கஞ்சா பாடலி சுயோகி வேகினி மருட்டம் கவ்வை - 6.பல்பொருள்பெயர்:6 15/1

 TOP
 
    வேங்கை (5)
வல்லியம் வன்மா வேங்கை தீவி புண்டரீகம் வயவரி சித்திரகாயம் சாத்தூலம் வயமா - 3.விலங்கின்பெயர்:3 2/1
பிரசாரம் திமிசு திமில் கணி அசனம் வேங்கை பேர் ஆகும் கோவிதாரம் குராமரப்பேர் - 4.மரப்பெயர்:4 7/3
துடர் வளையம் வேங்கை சுற்றின் மதில்பேர் நாலேழாம் தோணி விதப்பு எந்திரம் கோசம் தகைப்பு நாஞ்சில் - 5.இடப்பெயர்:5 7/3
கைத்து நிதி சந்திரம் கூழ் மித்திரையே ஏமம் காணி காஞ்சனம் தங்கம் வேங்கை சொன்னம் தனமே - 6.பல்பொருள்பெயர்:6 1/4
வேங்கை புலி பொன் கணி ஆம் மூங்கில் வேய் நாள் ஆம் விளம்பு காங்கேயன் வீட்டுமன் குகன் என்று அசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/4

 TOP
 
    வேங்கையும் (1)
அசனம் உணா வேங்கையும் ஆம் நிசி பொன் மஞ்சள் இரவு ஆம் ஆசினி பலா வயிரம் மரவுரி விண் சிறப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/2

 TOP
 
    வேங்கைஅதாம் (1)
கணம் உடு நோய் துடி திரட்சி பேய் வலையம் கணம் ஆம் கணி அளவு வேங்கைஅதாம் புணர்வு இசைதல் சேர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/2

 TOP
 
    வேசகம் (3)
தடுக்கும் முன்கால் அங்கிதம் காத்திரம் பின்கால் ஆரம் தாலவட்டம் வால் வாலின்நுனியே வேசகம் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 6/2
கொம்பிலாமிருகப்பேர் குமரம் ஏழையும் ஆம் கூலம் வேசகம் தோகை வால் இலாங்குலமும் - 3.விலங்கின்பெயர்:3 20/1
மேகநிற பீலி கலாபம் தோகை சிகண்டம் வேசகம் கூந்தலும் மயிலின்இறகு ஆகும் முருந்து என்று - 3.விலங்கின்பெயர்:3 22/3

 TOP
 
    வேசகமும் (1)
மண்டு குரம் குரச்சை குளம்பின்பேர் விலாழி வாய்நீர் ஆம் சுவல் குசை வேசகமும் கேசரிப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 8/2

 TOP
 
    வேசரி (4)
வயமுறும் அத்திரி கோகு கரம் காளவாயே வாலேபம் கருத்தவம் வேசரி கழுதைப்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 14/1
இயலுறு கோவேறுகழுதைப்பேர் வேசரி ஆம் இரவணம் தாசோகம் நெடுங்கழுத்தல் கனகதமே - 3.விலங்கின்பெயர்:3 14/2
அத்திரி ஒட்டகம் பரி வேசரி மரம் வெற்பு அம்பு ஆம் அத்தி கடல் அது எலும்பு கோறல் கரி ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 60/3
கரம் விடம் கை குடிஇறை வேசரி கிரணம் ஐந்தாம் கரகம் ஆலாங்கட்டி கமண்டலம் நீர்த்துளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/2

 TOP
 
    வேசனம் (2)
பாடி புரம் பூண்டி வேசனம் நியமம் பாக்கம் பதி நகர் வைப்பு உறையுள் குறும்பு அகரம் நொச்சி வேலி - 5.இடப்பெயர்:5 5/3
புகுத்த ஆபீனம் வேசனம் ஆகும் பத்தும் பொதுவீதிப்பேர் செண்டு வையாளி வெளியே - 5.இடப்பெயர்:5 14/3

 TOP
 
    வேசி (1)
தொடரும் விலைமகள் வேசி பெறுவகொள்வாள் பரத்தை சூளை பயனிலி தாசி வரைவில்பெண்பேர் குறியே - 2.மக்கள்பெயர்:2 30/4

 TOP
 
    வேசையும் (1)
சசி மதி கற்பூரம் இந்திராணி என மூன்றாம் தாசி நாள் அடிமையும் வேசையும் ஆம் பார் மிசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/4

 TOP
 
    வேட்கை (2)
வெய்ய பற்று இராகம் சார் விவறல் பெட்பு வேட்கை வெப்பம் நச்சு ஆதரம் இச்சை ஏட்டை வயா நம்பு - 7.பண்புப்பெயர்:7 36/2
விளர் கொழுப்பு வெளுப்பு உரித்தாம் விளவு கமர் மரம் ஆம் விளரி யாழ் யாழ்நரம்பு வேட்கை இளமையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 135/1

 TOP
 
    வேட்கோபி (1)
மருள் உவச்சன்பேர் குயவன் வேட்கோபி வேளான் மட்பகை சக்கிரி கும்பகாரகன் குலாலன் - 2.மக்கள்பெயர்:2 17/3

 TOP
 
    வேட்டம் (1)
அகைத்தலும் ஆம் ஊறு அணங்குகோள் வேட்டம் கொலை ஆம் அமர் வேட்டைபற்றியதாம் அமுக்கல் ஞெமுங்குதலே - 9.செயல்பற்றியபெயர்:9 12/4

 TOP
 
    வேட்டர் (1)
துடர்ந்தவர் புல்லுவர் வேட்டர் காதலர் சினேகர் சூழ் நல்லோர் ஆர்வலர் ஒன்றினர் நயந்தோர் விழைந்தோருடன் - 2.மக்கள்பெயர்:2 27/3

 TOP
 
    வேட்டல் (4)
அனக்கொடியும் கமலமாலையும் தருமமுரசும் அந்தணர்க்கே ஆம் ஓதல் ஓதுவித்தல் வேட்டல்
  கனத்தின் வேட்பித்தல் ஈகுதல் ஏற்றல் ஆறு கருமம் அவர் தொழில் ஆகும் பாரத்துவாசி - 2.மக்கள்பெயர்:2 4/1,2
அதிபன் ஐம்பத்தாறுபெயர் புவிராசர்க்கு உரைப்பார் அடுத்து ஓதல் ஈதல் படைக்கலம்பயிறல் வேட்டல்
  எதிர் பகைமேற்சேறல் புவிபுரத்தல் அவர் தொழிலாம் எழு படை கூழ் குடி அமைச்சு நட்பு அரண் ஆறு உடைமை - 2.மக்கள்பெயர்:2 7/2,3
உரையோதல் வேட்டல் பசுக்காவல் உபகாரம் உழவு வாணிபம் வசியர்க்கு ஆகும் அறுதொழிலே - 2.மக்கள்பெயர்:2 14/4
வரைதல் கடி கைப்பற்றல் மணம் வேட்டல் மன்றல் வதுவை தீவலஞ்செயல் கல்யாணம் விவாகப்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 2/2

 TOP
 
    வேட்டி (1)
தூறின் மடி மிடையல் இலக்கரம் அறுவை சீலை துப்பட்டி வேட்டி சோமன் துகில் என்பாரே - 6.பல்பொருள்பெயர்:6 43/4

 TOP
 
    வேட்டிடல் (1)
மணம் வெறி வேட்டிடல் புணர்வு ஆம் பணம் மகி பொன் பை ஆம் மணி அழகு கண்டை நவமணி கருமை நன்று ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/1

 TOP
 
    வேட்டுவரே (1)
திகழ் எயினர் பையர் பாதகர் கோளர் மறவர் சில்லர் கொலைஞோர் காடர் முருடர் வேட்டுவரே
  பகர் வேடர் மாகுலர் சிராதர் இவை குறிஞ்சி பாலை மக்கட்பொதுப்பேர் ஆம் பொதுவர் கோவிந்தர் - 2.மக்கள்பெயர்:2 32/1,2

 TOP
 
    வேட்டுவன் (2)
படியும் வேட்டுவன் ஒன்பான் மகம் எலி நாவிதனே பகவதிநாள் கணை துற்கை இடைச்சனியும் பூரம் - 1.தெய்வப்பெயர்:1 42/3
வேட்டுவன் என்பது மகநாள் புழு வேடன் மூன்றாம் வியன் வட்டம் கலை ஊர்கோள் பரிசை வட்டம் தாழ்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/3

 TOP
 
    வேட்டைபற்றியதாம் (1)
அகைத்தலும் ஆம் ஊறு அணங்குகோள் வேட்டம் கொலை ஆம் அமர் வேட்டைபற்றியதாம் அமுக்கல் ஞெமுங்குதலே - 9.செயல்பற்றியபெயர்:9 12/4

 TOP
 
    வேட்டோன் (1)
கணவன் வரன் கொழுநன் வேட்டோன் உரியன் கேள்வன் கண்டன் காதலன் கொண்கன் பதி பிரான் தலைவன் - 2.மக்கள்பெயர்:2 38/1

 TOP
 
    வேட்பித்தல் (1)
கனத்தின் வேட்பித்தல் ஈகுதல் ஏற்றல் ஆறு கருமம் அவர் தொழில் ஆகும் பாரத்துவாசி - 2.மக்கள்பெயர்:2 4/2

 TOP
 
    வேடகம் (1)
கூறை வேடகம் புட்டம் காளகம் சித்திரையே கோடி கோடிகம் படாம் பரிவட்டம் சீரை - 6.பல்பொருள்பெயர்:6 43/1

 TOP
 
    வேடர் (1)
பகர் வேடர் மாகுலர் சிராதர் இவை குறிஞ்சி பாலை மக்கட்பொதுப்பேர் ஆம் பொதுவர் கோவிந்தர் - 2.மக்கள்பெயர்:2 32/2

 TOP
 
    வேடன் (2)
மேருஅசைத்தோன் இலக்கத்துஒன்பதின்மர்முன்னோன் வேடன் ஒன்றோடு ஐம்பதும் சுப்பிரமணியற்கு ஆமே - 1.தெய்வப்பெயர்:1 9/4
வேட்டுவன் என்பது மகநாள் புழு வேடன் மூன்றாம் வியன் வட்டம் கலை ஊர்கோள் பரிசை வட்டம் தாழ்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/3

 TOP
 
    வேண்டல் (2)
மையல் மதனம் காமம் விரகம் ஏம் ஆசை மால் வேண்டல் வேணவா மாதர் நசை நயப்பு - 7.பண்புப்பெயர்:7 36/1
வேண்டல் குறைகோள் ஏன்றல் வாங்கல் இரத்தலின்பேர் வேண்டாம் ஆற்றுதல் காத்தல் நிறுத்தல் மறுத்திடல் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 6/3

 TOP
 
    வேண்டாம் (1)
வேண்டல் குறைகோள் ஏன்றல் வாங்கல் இரத்தலின்பேர் வேண்டாம் ஆற்றுதல் காத்தல் நிறுத்தல் மறுத்திடல் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 6/3

 TOP
 
    வேண்டாமை (1)
வெறுப்பு அறுத்தல் ஒல்லாமை முனை அவாவின்மை வேண்டாமை உவர்ப்பும் ஆம் விரத்தி சார்வறுத்தல் - 7.பண்புப்பெயர்:7 24/2

 TOP
 
    வேண்டார் (1)
மேவலர் சார்பிலர் அரிகள் பரர் கெலிஞர் நேரார் வேண்டார் பற்றார் பகைவர் கருதலர் வில்லங்கர் - 2.மக்கள்பெயர்:2 28/1

 TOP
 
    வேண்டிய (1)
விலைசெயும் உப்பளத்தார்க்கே அளமர் என சாற்றும் வேண்டிய மன்பதை பஞ்ஞீலிரண்டு மக்கட்பரப்பே - 2.மக்கள்பெயர்:2 34/4

 TOP
 
    வேண்டுதல் (1)
நயம்கொளும் பாடினி முதலோர் புலவி ஒழிந்திடவே நவின்று வேண்டுதல் வாயில் என்று பரிந்துரையே - 9.செயல்பற்றியபெயர்:9 10/4

 TOP
 
    வேணவா (1)
மையல் மதனம் காமம் விரகம் ஏம் ஆசை மால் வேண்டல் வேணவா மாதர் நசை நயப்பு - 7.பண்புப்பெயர்:7 36/1

 TOP
 
    வேணி (4)
ஊனமிலா குடில் வேணி ஆகாசம் முப்பான்ஒரு பெயராம் அண்டகடாகம் கடகம் ஓடு - 1.தெய்வப்பெயர்:1 31/3
மயிர்ச்செறிவு ரோமமும் சிரோதமும் ஆம் வேணி மயிர்த்திரள் கோடீரம் பின்னலும் கபத்தம் குடிலம் - 2.மக்கள்பெயர்:2 56/1
சடிலமே சடை குதிரை செறிவு நெருக்கமும் ஆம் சடை வேணி வேர் ஆகும் தொடை தார் நாண் வடமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 29/4
பாணம் அம்பு குறிஞ்சி பட்டு ஆம் வேணி சடை விசும்பு ஆம் பாணி கை பற்று ஓசை நீர் நகர் கான் போது இயம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/2

 TOP
 
    வேணு (5)
கிளை அமை முந்தூழ் வேணு தூம்பு வெதிர் வேரல் கீசகம் வேல் ஆம்பல் அரி பாண்டில் அம்பு திரிகண் - 4.மரப்பெயர்:4 11/1
மதுரை ஆம் காவிரிப்பூம்பட்டினம் புகார் ஆம் வஞ்சி கருவூர் வேணு வனம் நெல்லை ஆகும் - 5.இடப்பெயர்:5 13/2
முனிதவர் காண்டிபம் வேணு கொடுமரம் பினாகம் மூவைந்தோடொன்றும் வில் ஆம் சார்ங்கம் மால்வில் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 18/2
மேவு கண்டம் கண்டகம் பத்திரம் நாட்டம் முசுண்டி வேணு இருபானிரண்டும் கத்தியின்பேர் எழுமே - 6.பல்பொருள்பெயர்:6 20/4
குவை குழாம் தொகுதி தொகை மூவொன்பானொன்று ஆம் குழல் சுகிர் நாள் வேய் நாளி தூம்பு புரை வேணு
  துவணாடி சுரை துளையே புழல் புழை துவாரம் சுரி கையடை தமர் ஆகும் கற்றை கதிர்த்திரளே - 7.பண்புப்பெயர்:7 2/3,4

 TOP
 
    வேணுவொடு (1)
வேணுவொடு கன்னல் ஆலையும் கரும்பு என்றாகும் வேரி வசுவாசி பீதகம் மூலகந்தம் - 4.மரப்பெயர்:4 17/3

 TOP
 
    வேத்தவை (1)
விதி தரணி வேத்தவை அத்தாணி அரண்மனையும் வேந்துஇருக்கை ஆம் குலம் மாளிகை பவனம் சாலம் - 5.இடப்பெயர்:5 9/2

 TOP
 
    வேத்தியம் (1)
புனிதம் பாவனர் தூய்து வேத்தியம் தூய் சவுசம் பூதமே பவுத்திரமும் சுசியின்பேர் சாந்தம் - 7.பண்புப்பெயர்:7 18/2

 TOP
 
    வேத்திரம் (1)
கழல் கழங்கு கச்சூரம் உழல் கழற்சி ஆகும் கணமுரி வேத்திரம் சாதி சூரல் பிரம்பு ஆகும் - 4.மரப்பெயர்:4 23/1

 TOP
 
    வேதகம் (1)
வேறு உடை அம்பரம் சாடி நீவியம் தூசு ஆடை வேதகம் பட்டு ஆசாரம் கலை கலிங்கம் பஞ்சி - 6.பல்பொருள்பெயர்:6 43/2

 TOP
 
    வேதண்டம் (2)
அரிசிகரம் பிறங்கல் வெற்பு சிகரி சிலை நாகம் அத்திரி தராதரம் சிலோச்சயம் வேதண்டம்
  கிரி தடம் குத்தரம் பொங்கர் மந்தரம் கற்பறம்பு கேளிதம் கல்லகம் நவிரம் கனதரம் ஓதிமமே - 5.இடப்பெயர்:5 15/3,4
நெடுமலையும் மேருவின்பேர் வெள்ளிமலை கயிலை நீண்ட சயிலாதி விசையாத்தம் வேதண்டம்
  கட தவளகிரி இரசதாசலம் சிவாத்திரி கயிலாசகிரிப்பேர் தென்மலை பொதிகை மலையம் - 5.இடப்பெயர்:5 18/2,3

 TOP
 
    வேதபாரகர் (1)
விரி அறவோர் மெய்யர் முத்தீச்செல்வர் அந்தணாளர் விந்தமாலையர் வேதபாரகர் வேள்வியினோர் - 2.மக்கள்பெயர்:2 3/3

 TOP
 
    வேதம் (2)
வெயில் பொரு சொல் மலை கீர்த்தி ஆம் ஓத்து சாகை வேதம் இருக்குஆதி நூன்மறை எழுதாக்கிளவி - 8.ஒலிபற்றியபெயர்:8 7/2
முயல் சுருதி ஆரணம் ஆம் மறை வழி வைதிகம் ஆம் முதல் வேதம் பவுடிகமோடு இருக்கு ஆகும் இரண்டு ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 7/3

 TOP
 
    வேதர் (1)
வரமுனிவர் தொழுகுலத்தோர் மேற்குலத்தோர் உயர்ந்தோர் மறையோர் வேதியர் வேதர் முப்புரிநூல்மார்பர் - 2.மக்கள்பெயர்:2 3/1

 TOP
 
    வேதன் (2)
மேவும் எண்கணோன் வேதன் பரமேட்டி குரவன் விரிஞ்சன் இரணியகெற்பன் நயன் அன்னமூர்தி - 1.தெய்வப்பெயர்:1 15/2
முதிய சிகண்டிகன் வேதன் ஆண்டளப்பான் எனும் பன் மூன்றும் வியாழப்பெயர் ஓர்கண்ணன் வெள்ளி சுங்கன் - 1.தெய்வப்பெயர்:1 36/2

 TOP
 
    வேதனை (1)
அகலுள் பரப்பு ஊர் அகலம் நாடு என நாற்பேராம் அகைத்தல் வேதனை ஒடித்தல் அறுத்தல் அழித்தலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 6/3

 TOP
 
    வேதாளம் (1)
சூர் அலகை கணம் மண்ணை கூளி வெறி பாசம் சோகு மயல் கடி அழல் பிரேதம் வேதாளம்
  சார் இணங்கன் கழுது குணபாசி சவம் குணபம் சாவு நிசிசரம் வெள்ளை ஈமசம் பசாசு - 1.தெய்வப்பெயர்:1 23/2,3

 TOP
 
    வேதாளி (1)
ஆளிஊர்பவள் சவுரி பகவதி வாள்கையாள் ஆயி கலையூர்தி அயிராணி யாமளை வேதாளி
  பயிரவி மாரி சூலி சக்ரபாணி சாமுண்டி நீலி துர்க்கை சண்டிகை கொற்றவை எண்தோளி - 1.தெய்வப்பெயர்:1 5/2,3

 TOP
 
    வேதி (3)
பனைப்பெயர் தேள் மித்திரன்நாள் அனுடநாள்க்கு இசைப்பார் பாழி இந்த்ரன்நாள் சேட்டை வல்லாரை வேதி
  அனல்பெயரும் கேட்டை குருகு ஆனி தேட்கடை வில் அசுரன்நாள் அன்றில் கொக்கு ஆம் ஏழ்பெயரும் மூலம் - 1.தெய்வப்பெயர்:1 44/1,2
தட மதிள் வளாகம் நொச்சி ஆரல் சிறை வேலி தளி வேதி பிரகாரம் வாரியுடன் கோட்டை - 5.இடப்பெயர்:5 7/2
மேதை புதன் இறைச்சி தோல் அறிவு கள்ளோடு ஐந்தாம் வேதி திண்ணை பலகை விரவுதல் கேட்டை நாள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/2

 TOP
 
    வேதிக்கும் (1)
வேதிக்கும் ஒளிர் கிரணம் கரம் கிளர் தீவிரமாம் வெயில் என்றூழ் ஆதவம் ஊர்கோள் வட்டநிலையே - 1.தெய்வப்பெயர்:1 33/4

 TOP
 
    வேதிக்கொடியோன் (1)
தனுக்குரவன் கும்பசன் வேதிக்கொடியோன் துரோணாசாரியன்பேர் பண்டிதர் நல்லோர் சான்றோர் ஆன்றோர் - 2.மக்கள்பெயர்:2 4/3

 TOP
 
    வேதிகர் (1)
முடங்கு பங்கு குனி சிதைவு முடவர்பேர் ஆகும் முழுச்சவனர் வேதிகர் நிசாதர் வஞ்சர்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 27/1

 TOP
 
    வேதிகை (1)
மறை பரிசை வேதிகை தோற்பரமும் கேடகப்பேர் வன் கோதை கைப்புடை கைக்கட்டியின்பேர் சிரகம் - 6.பல்பொருள்பெயர்:6 24/2

 TOP
 
    வேதிகையே (1)
கூர் மடைப்பள்ளியின்பேர் குட்டிமம் படுத்தபூமி குறடு திட்டை மண்ணீடு திண்ணை வேதிகையே - 5.இடப்பெயர்:5 10/4

 TOP
 
    வேதியர் (1)
வரமுனிவர் தொழுகுலத்தோர் மேற்குலத்தோர் உயர்ந்தோர் மறையோர் வேதியர் வேதர் முப்புரிநூல்மார்பர் - 2.மக்கள்பெயர்:2 3/1

 TOP
 
    வேதியன் (1)
அயிரி மணல் மீன் கறி ஆம் குயம் முலை வாள் குழகு ஆம் அய்யன் மூத்தவன் சாத்தன் அப்பன் வேதியன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/2

 TOP
 
    வேதியே (1)
வேதியே ஓமகுண்டம் ஆம் பள்ளி பாழி வியன் மடம் தாபதம் காண்டை முனிவர்இருப்பிடம் ஆம் - 5.இடப்பெயர்:5 11/1

 TOP
 
    வேதினமும் (1)
உழிப்பெயரே தறிகை கணிச்சியும் ஆகும் ஈர்வாள் உர கரபத்திரமும் வேதினமும் உரைத்தாரே - 6.பல்பொருள்பெயர்:6 21/4

 TOP
 
    வேதை (1)
வாதை வடகாற்று இடர் ஆம் வேதை மாற்றிடர் ஆம் வரும் பதுக்கை மலை தூறு ஆம் பதங்கம் விட்டில் புள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/3

 TOP
 
    வேதோற்பவம் (1)
தூலமுறு மட்டம் வேதோற்பவம் வாரிசமே துரகம் மாதிகம் கற்கி சத்தியம் அண்டசமே - 3.விலங்கின்பெயர்:3 7/4

 TOP
 
    வேந்தர் (1)
விரவு பணித்திடல் நீட்டல் கவிகை சிவிகையும் ஆம் வேந்தர் வரையாது கொடுத்திடுதல் கொடைமடமே - 9.செயல்பற்றியபெயர்:9 4/4

 TOP
 
    வேந்தன் (5)
சதக்கிருது புரந்தரன் வாசவன் மகவான் புலவன் சக்கரன் பொன்னகர்க்கிறை ஆயிரங்கண்ணன் வேந்தன்
  அதுச்சபன் கோபதிகாரி வேள்விமன்னன் கரியோன் அமரர்கோன் சசிகேள்வன் மருதநிலத்ததிபன் - 1.தெய்வப்பெயர்:1 18/2,3
உதையன் அரி பானு திவாகரன் வேந்தன் அழலோன் ஒளி பதங்கன் பாற்கரன் தீவிரன் வெய்யோன் சவிதா - 1.தெய்வப்பெயர்:1 32/2
அலவன் இமகரன் சாந்தன் குளிரி அல்லோன் வேந்தன் அரி குடோதயன் மானி உடுபதி தண்சுடரே - 1.தெய்வப்பெயர்:1 34/3
பதி பிரகற்பதி பீதன் குரு சீவன் அரசன் பகர் வேந்தன் அந்தணன் பொன் சுரர்அமைச்சன் ஆசான் - 1.தெய்வப்பெயர்:1 36/1
ஈசன் நரபதி லோலன் கொற்றவன் பார்த்திபன் மன் ஏந்தல் ஆண்டகை துரை பூபாலன் அண்ணல் வேந்தன்
  பேசு அரசன் நிபுணன் அரன் விசையன் வழாஅன் பொருநன் பெருந்தகை பிரான் இறைவன் ஆதன் மன்னன் பெருமான் - 2.மக்கள்பெயர்:2 6/2,3

 TOP
 
    வேந்து (1)
வேந்து ஆதல் மதி இரவி மகவான் கோன் பொன் ஆம் விந்தை திரு அணி ஆகும் மொந்தை மொந்தல் பறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/2

 TOP
 
    வேந்துஇருக்கை (1)
விதி தரணி வேத்தவை அத்தாணி அரண்மனையும் வேந்துஇருக்கை ஆம் குலம் மாளிகை பவனம் சாலம் - 5.இடப்பெயர்:5 9/2

 TOP
 
    வேப்பமரம் (1)
பிசிதம் நீர் இறைச்சி உதாரணம் வேப்பமரம் ஆம் பிச்சம் மயிர் குடையின்பேர் உச்சி உச்சி முடி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/3

 TOP
 
    வேம்பின்தாரான் (1)
மதிகுலத்தான் மீனவன் கைதவன் வேம்பின்தாரான் வழுதி வரகுணன் மாறன் செழியன் வைகைநதியான் - 2.மக்கள்பெயர்:2 11/1

 TOP
 
    வேம்பு (1)
வேம்பு பிசிதம் பாரி பத்திரம் வாதாரி மேவு பிசுமந்தம் நிம்பம் ஆம் எனும் இவ் உலகே - 4.மரப்பெயர்:4 8/4

 TOP
 
    வேய் (22)
ஒற்றர் உசா சாரணர் வேய் வேயர் என நான்காம் ஓர் வெறியாட்டாளன் வேலோன் படிவன் முருகன் - 2.மக்கள்பெயர்:2 22/1
முளை துளை வேய் வேழம் தேசனம் முப்பான்மூன்று மூங்கிலின்பேர் காளம் கோடரம் எட்டி மாணி - 4.மரப்பெயர்:4 11/3
குவை குழாம் தொகுதி தொகை மூவொன்பானொன்று ஆம் குழல் சுகிர் நாள் வேய் நாளி தூம்பு புரை வேணு - 7.பண்புப்பெயர்:7 2/3
வேய் எனும் சொல் ஒற்று ஆகும் ஞொள்கல் சிங்கல் போகல் மெலிவு கிரிசம் தேம்பல் நாம்பல் இளைத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 17/1
ஓங்கல் வெற்பு தலைவன் மேடு உயர்வு ஓங்கல் வேய் ஆம் உரை தூங்கல் சோம்பு ஆனை துயில் நடம் தராசு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/2
வேங்கை புலி பொன் கணி ஆம் மூங்கில் வேய் நாள் ஆம் விளம்பு காங்கேயன் வீட்டுமன் குகன் என்று அசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/4
முசலி பலபத்திரனும் உடும்பு தாழையும் ஆம் மூசல் சா மொய்த்திடல் ஆம் பாசு வேய் பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/3
கேசரமே மகிழ்மரமும் பூந்தாதும் ஆகும் கேசமே மயிர் கவுள் ஆம் கீசகம் வேய் குரங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 20/2
மோடு மேடு உதரம்அதாம் சேடி ஊர் சகி ஆம் முடங்கல் வேய் முடங்குதல் நோய் தாழை நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/3
தட்டை கிளிகடிகோல் வேய் தினைத்தாள் முண்டமும் ஆம் சட்டமே பலகை பள்ளி கிடுகு என விட்டனரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 36/4
பணி கருவி அரவு தொழில் பூண் வார்த்தை பணிவு ஆம் பணை வயல் வேய் பரிப்பந்தி பருத்தல் மரக்கொம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 41/2
விண்டு மலை வேய் காற்று மேகம் மால் ஐந்தாம் விண் முகில் வான் சுவற்கம் ஆம் கண் இடம் வேய் விழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/1
விண்டு மலை வேய் காற்று மேகம் மால் ஐந்தாம் விண் முகில் வான் சுவற்கம் ஆம் கண் இடம் வேய் விழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/1
சதம் இறகு எண் இலை திரம் ஆம் வெதிர் செவிடன் வேய் ஆம் சதி உமை கற்பாட்டி உரோகிணி தாளம் கொலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/1
சந்தி இசை வந்தி வேய் சதுக்கம் மொழியுறுப்பு ஆம் தந்தி கரி முயற்சை யாழ்நரம்பு கணபதி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 66/3
ஆம்பல் வேய் கள் அல்லி இபம் ஒலி வங்கியம் ஆம் ஆம்பிரம் மாப்புளி புளிப்பு ஆம் சாம்பு பறை பொன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/1
காம்பு வேய் மலர்த்தாள் கும்புதல் பட்டு என்றாகும் கடிய சம்பம் ஓர் கோழி வச்சிரம் காழ்த்தலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/2
மெய் உடம்பு மெய்மை ஆம் பொய் சடம் பொந்து ஆகும் வேய் துளை ஒற்று அணிதலும் மூங்கிலும் நாற்பேராகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/1
அரை இடை பாதியும் ஆகும் வரை மலை வேய் வரி பேர் அருள் கருணை உமை ஆகும் இருள் நரகம் இருளே - 10.ஒருசொல்பல்பொருள்:10 91/4
இரவு குரங்கு அரவு புகை கிளி கணை வேய் அரித்தல் இமன் கூர்மை பறை சோலை புகர் விசி சேகு அரிதல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 96/2
வாரம் மலைச்சார் கிழமை கடல் கரை பங்கு அன்பு ஆம் வரி கடல் வேய் நெல் பசலை எழுத்து இசை வண்டு இறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 97/2
முளரி தீ கான் விறகு சிறுமை தாமரை ஆம் முளை ஆணி வேய் முளைத்தல் சேய் எனவும் விளம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/4

 TOP
 
    வேய்வு (1)
சொருகல் ஆம் வனைவு அணி ஒப்பனை மலைச்சல் மிலைதல் சூடல் வேய்வு அலங்கரித்தல் புனைவு மண் கைசெயலே - 9.செயல்பற்றியபெயர்:9 2/4

 TOP
 
    வேயர் (1)
ஒற்றர் உசா சாரணர் வேய் வேயர் என நான்காம் ஓர் வெறியாட்டாளன் வேலோன் படிவன் முருகன் - 2.மக்கள்பெயர்:2 22/1

 TOP
 
    வேயரிசி (2)
வருத்தும் எள்ளு குமிகை திலம் எண் நூவும் நாற்பேர் மற்று அதின்காய் கவை ஆம் வேயரிசி தோரைஅதாம் - 4.மரப்பெயர்:4 25/1
தோரைதான் மணியின்வடம் விரைவு வேயரிசி துவரையும் கைவரையும் மலைநெல்லும் என ஆறாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 104/1

 TOP
 
    வேர் (4)
முருகு இரண்டேழ் சோலைக்கு ஆம் சகுனமொடு கந்தம் மூலம் இவை கிழங்கு ஆம் தூர் சடை சிவை வேர் ஆமே - 4.மரப்பெயர்:4 28/4
சீகரம் நீர்த்திரை கரகம் திவலை சாமரை ஆம் சேகரம் மாமரம் மகுடம் தலை வேர் கூட்டமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/2
சடிலமே சடை குதிரை செறிவு நெருக்கமும் ஆம் சடை வேணி வேர் ஆகும் தொடை தார் நாண் வடமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 29/4
நரந்தம் நாரத்தையும் கஸ்த்தூரியும் என்றாகும் நார் பரிவு கயிறு இரண்டாம் வேர் மரவேர் வேர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 93/3

 TOP
 
    வேர்க்கொம்பு (1)
செறி மஞ்சள்பேர் சுண்டி வேர்க்கொம்பு சுக்கு ஆம் தீட்சணம் மரீசம் கோளகம் திரங்கல் கமறி - 4.மரப்பெயர்:4 16/3

 TOP
 
    வேர்வு (2)
வெயர்த்தலே கசிவு வேர்வு ஆம் சுவேதமும் ஆம் விற்றல் பகருதல் மாறல் நொடை விலைசெப்பு அகவே - 9.செயல்பற்றியபெயர்:9 16/4
நரந்தம் நாரத்தையும் கஸ்த்தூரியும் என்றாகும் நார் பரிவு கயிறு இரண்டாம் வேர் மரவேர் வேர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 93/3

 TOP
 
    வேரமும் (1)
சாய்வுஇல் அரமியம் நிலாமுற்றப்பேர் மானம் சமத்தமும் வேரமும் ஆகும் மண்டபப்பேர் பொதுவே - 5.இடப்பெயர்:5 8/4

 TOP
 
    வேரல் (1)
கிளை அமை முந்தூழ் வேணு தூம்பு வெதிர் வேரல் கீசகம் வேல் ஆம்பல் அரி பாண்டில் அம்பு திரிகண் - 4.மரப்பெயர்:4 11/1

 TOP
 
    வேரி (2)
வேணுவொடு கன்னல் ஆலையும் கரும்பு என்றாகும் வேரி வசுவாசி பீதகம் மூலகந்தம் - 4.மரப்பெயர்:4 17/3
முது பிரசம் மதுகரம் கள் வேரி மகரந்தம் முருகு நறை மட்டு மது தேன்பேர் பன்னிரண்டாம் - 6.பல்பொருள்பெயர்:6 16/2

 TOP
 
    வேருறும் (1)
வேருறும் அங்குரம் பொடிப்பு நாறு கான் முளை ஆம் விடபம் கோடிபம் கொம்பு பணை சினை கோல் கொம்பர் - 4.மரப்பெயர்:4 29/1

 TOP
 
    வேல் (7)
உலவைமரம் ஓடை ஆம் வேல் குடையும் உடை ஆம் உடுப்பை உடுவை பேர் காதிரம் கருங்காலிப்பேர் - 4.மரப்பெயர்:4 9/1
கிளை அமை முந்தூழ் வேணு தூம்பு வெதிர் வேரல் கீசகம் வேல் ஆம்பல் அரி பாண்டில் அம்பு திரிகண் - 4.மரப்பெயர்:4 11/1
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்காகும் நல் ஆங்கு அவ்விடம் நிகர் ஆம் காங்கு சுரம் கறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/3
சத்திரம் கை படை குடை சத்திரம் கருவி மகம் ஆம் சத்தி உமை பெலம் துவசம் வேல் குடை காறலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 60/2
அயில் உணவு முனை வேல் ஆம் உயிர் ஆவி காற்று ஆம் ஆயம் சூது இயற்றல் சுங்கம் ஆதாயம் சவை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/3
அருணம் மான் எலுமிச்சு தகர் சிவப்பு நான்காம் அரணம் வேல் மதில் காடு கவசம் காவலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 92/2
வில் ஒளி மூலம் சிலை ஆம் மல்லல் வலி வளம் ஆம் வேலி மதிள் ஊர்காப்பு ஆம் வேல் அயில் கூர் மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/3

 TOP
 
    வேல்விழியே (1)
வேலை கடல் கடற்கரை செய்தொழில் பொழுதும் ஆகும் விலங்கு காற்று அளை மிருகம் விலக்கு ஆம் வேல்விழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/4

 TOP
 
    வேலன் (2)
மொழிபுலவன் வேலன் சேய் குகன் அமரர்தளவாய் முருகன் காங்கேயன் வேள் சூர்ப்பகை மயூரன் - 1.தெய்வப்பெயர்:1 8/1
வேலன் வெறியாட்டாளன் குமரன் இருபெயராம் வேலாவலையம் பூமி கடல் இரண்டுபெயராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/1

 TOP
 
    வேலாவலயம் (2)
பவனம் வசுமதி விசுவம் பொழில் வேலாவலயம் பாத்திபம் வையகம் இம்பர் படி தாலம் பொறையே - 5.இடப்பெயர்:5 4/2
நீர் உவரி சலநிதி தீகரந்தம் நீரலை முன்னீர் தரங்கி திரை உததி உவர் வேலாவலயம்
  வீரை மகராலயம் அம்பரம் அத்தி ஓதம் வெள்ளம் பாராவாரம் வேலையே சலதி - 5.இடப்பெயர்:5 21/2,3

 TOP
 
    வேலாவலையம் (1)
வேலன் வெறியாட்டாளன் குமரன் இருபெயராம் வேலாவலையம் பூமி கடல் இரண்டுபெயராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/1

 TOP
 
    வேலாழி (1)
இகல் பகை போர் வலி நிகர் ஆம் சிகை குடுமி கழுகு ஆம் எஃகு உருக்கு வேலாழி படைக்கலன் கூர்மையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 4/2

 TOP
 
    வேலி (5)
பாடி புரம் பூண்டி வேசனம் நியமம் பாக்கம் பதி நகர் வைப்பு உறையுள் குறும்பு அகரம் நொச்சி வேலி
  கேடகம் நிகாயம் சோபணம் முட்டம் வசதி கிளர் சேரி பூக்கம் பூரியம் வாழ்க்கை குடியே - 5.இடப்பெயர்:5 5/3,4
தட மதிள் வளாகம் நொச்சி ஆரல் சிறை வேலி தளி வேதி பிரகாரம் வாரியுடன் கோட்டை - 5.இடப்பெயர்:5 7/2
இருள் கடியே வேலி சேமமும் காப்புஅதாகும் இளை தலை காவல் பெயர் என்பார் தமிழ் சொல்பவரே - 9.செயல்பற்றியபெயர்:9 19/4
வில் ஒளி மூலம் சிலை ஆம் மல்லல் வலி வளம் ஆம் வேலி மதிள் ஊர்காப்பு ஆம் வேல் அயில் கூர் மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/3
இளமை இளமையின்பருவம் தண்மை காமமும் ஆம் இளை காவற்காடு இளமை புயல் வேலி நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 135/3

 TOP
 
    வேலியின்பேர் (1)
பூட்டதிகம் இளங்காடு ஆம் கரிகாடு பொச்சை பொதிசுரமும் பொரிகாடு ஆம் பொச்சை வேலியின்பேர்
  கூட்டு அகக்காழ் ஆண் புறக்காழ் பெண் ஆகும் வெளிறு கொடுவல் அலி ஆம் கடு கண்டகம் இரண்டும் உள்ளே - 4.மரப்பெயர்:4 34/3,4

 TOP
 
    வேலின்பேர் (1)
அரணம் உடம்பிடி குந்தம் ஒன்பதும் வேலின்பேர் அடல் கைவேல் கப்பணம் தோமரம் ஆகும் நேமி - 6.பல்பொருள்பெயர்:6 17/3

 TOP
 
    வேலும் (1)
படை கருவி தானை கடுமுள் சுதனம் கழுமுள் படைக்கலம் எஃகு ஏதி துப்பு வேலும் ஆயுதப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 23/3

 TOP
 
    வேலை (3)
ஏல்வை நாள் பகல் வைகல் அல்கலும் பன்னிரண்டாம் எல்லை கால் பதம் போழ்து கொன் பொழுது வேலை
  காலை செவ்வி யாமம் அமையம் பாணி எல்வை காலம் போது ஈரேழ்நாழிகை நாழி கடிகை - 1.தெய்வப்பெயர்:1 46/2,3
வரை அணை கூலம் கோடு பாரம் நீர்க்கரைப்பேர் வளர் வேலை பாரியம் பாராவாரம் குவடும் - 5.இடப்பெயர்:5 22/3
வேலை கடல் கடற்கரை செய்தொழில் பொழுதும் ஆகும் விலங்கு காற்று அளை மிருகம் விலக்கு ஆம் வேல்விழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/4

 TOP
 
    வேலையே (1)
வீரை மகராலயம் அம்பரம் அத்தி ஓதம் வெள்ளம் பாராவாரம் வேலையே சலதி - 5.இடப்பெயர்:5 21/3

 TOP
 
    வேலோன் (1)
ஒற்றர் உசா சாரணர் வேய் வேயர் என நான்காம் ஓர் வெறியாட்டாளன் வேலோன் படிவன் முருகன் - 2.மக்கள்பெயர்:2 22/1

 TOP
 
    வேழ்வியின்பேர் (1)
பழிஇல் வேழ்வியின்பேர் வந்தனை வணங்கல் காணல் பணிதல் வந்திப்பு இறைஞ்சல் பணி தாழ்தலும் தெண்டனின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 9/2

 TOP
 
    வேழம் (3)
சிந்துரம் மதாவளம் கைம்மா களிறு கும்பி சிறுகணி தந்தாவளம் உவா தும்பி வேழம்
  உந்திரதி தூங்கல் கறையடி புழைக்கை வயமா ஒருத்தல் ஏரம்பம் மதநிதி எறும்பியுடனே - 3.விலங்கின்பெயர்:3 3/3,4
முளை துளை வேய் வேழம் தேசனம் முப்பான்மூன்று மூங்கிலின்பேர் காளம் கோடரம் எட்டி மாணி - 4.மரப்பெயர்:4 11/3
பூணு பசும்பிடி தகரம் பச்சிலை தமாலம் புல்லகண்டம் கழை வேழம் இக்கு இரசதாளி - 4.மரப்பெயர்:4 17/2

 TOP
 
    வேழம்பர் (1)
வாலுவரும் அவர்க்காகும் தமிழ்க்கூத்தர் பேரே வாயிலோர் கழைக்கூத்தர்பேரே வேழம்பர்
  தோல்வினைஞர்பேர் பறம்பர் பாடினிபேர் பாட்டி சொல் விறலி மதங்கி ஆம் கஞ்சுகி மெய்காப்பான் - 2.மக்கள்பெயர்:2 19/2,3

 TOP
 
    வேழமுகத்தானே (1)
முன் பூத்த வேழமுகத்தானே இன் பூத்த - 0.காப்பு:0 1/2

 TOP
 
    வேள் (7)
மொழிபுலவன் வேலன் சேய் குகன் அமரர்தளவாய் முருகன் காங்கேயன் வேள் சூர்ப்பகை மயூரன் - 1.தெய்வப்பெயர்:1 8/1
மானதன் வேள் இரதிநண்பன் உருவிலி மனோபு மாரன் மதுசகன் சம்பராரி தென்றல்தேரோன் - 1.தெய்வப்பெயர்:1 17/1
திதி பொருள் பக்கம் காப்பு ஆம் மதன் வனப்பு வேள் ஆம் சிதர் உறி வண்டொடு திவலை துணி துகள் ஆம் சதமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/4
காமன் வேள் கணைமகவான் பிப்பிலி நாற்பேராம் காமம் மருள் ஆசை விந்து ஆம் ஊமன் புள் குணி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/2
சேய் இளமை சேண் குசன் வேள் மகன் தூரம் சிவப்பு ஆம் தேயமே கழி நாடு ஆம் தூய் தூய்மை உணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/1
முருகு இளமை மணம் எழுச்சி வேள் விழா மது ஆம் முரசு ஒரு நாள் பறை ஆகும் தரளம் முத்து திரள்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 90/3
திளைத்தல் அனுபவித்தல் செறித்திடல் நிறைதல் ஆகும் தேள் அனுடம் தெறுக்கால் ஆம் வேள் குகன் காமனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 138/2

 TOP
 
    வேள்வி (4)
இடுவது ஆயிலியப்பேர் நெல் ஞமலி வாய்க்கால் இசை வேள்வி கொடுநுகம் முன்சனி பிதிர்நாள் மாசி - 1.தெய்வப்பெயர்:1 42/2
தருதல் கொடை வீசல் கடப்பாடு இடுதல் இகுத்தல் தானம் வண்மை வேளாண்மை பகுப்பு உதவல் வேள்வி
  அருளல் உபகாரம் நல்கல் விதரணம் தியாகம் அளித்திடல் உதாரம் வழங்குதல் பொழிதல் ஈகை - 9.செயல்பற்றியபெயர்:9 4/2,3
அகரம் எழுத்து ஊர் ஆகும் மகம் வேள்வி நாள் ஆம் அகம் இடம் உள் மனம் பாவம் மனை மரம் கள் விலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1/1
விளக்கு நாள் விளக்கொளி ஆம் இளைப்பு இரக்கம் நோய் ஆம் வேள்வி கொடை நாள் மகம் ஆம் தோள் புயம் கை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 138/3

 TOP
 
    வேள்வித்தூண் (1)
இத்தனையும் தூணின்பேர் யூபம் வேள்வித்தூண் என்பர் ஆளானம் வெளில் ஆனைத்தூண் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 36/3

 TOP
 
    வேள்விமன்னன் (1)
அதுச்சபன் கோபதிகாரி வேள்விமன்னன் கரியோன் அமரர்கோன் சசிகேள்வன் மருதநிலத்ததிபன் - 1.தெய்வப்பெயர்:1 18/3

 TOP
 
    வேள்வியின்தம்பம் (1)
வெளில் அணில் வேள்வியின்தம்பம் தயிர்கடையும்தறி ஆம் மீளி வலி திண்ணியனே பெருமை தலைவனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/1

 TOP
 
    வேள்வியினோர் (1)
விரி அறவோர் மெய்யர் முத்தீச்செல்வர் அந்தணாளர் விந்தமாலையர் வேதபாரகர் வேள்வியினோர்
  பெரியர் ஐயர் அந்தணர் பிராமணர் நாலேழும் பேர் பிரமசாரி வன்னி ஆம் என சொல் அனமே - 2.மக்கள்பெயர்:2 3/3,4

 TOP
 
    வேளாண்மை (3)
வரநிலைமை பரம் வாய்மை ஆணை வேளாண்மை வாய் உண்மை நிச்சயம் சத்தியம் மன்ற மெய்ப்பேர் - 8.ஒலிபற்றியபெயர்:8 3/1
தருதல் கொடை வீசல் கடப்பாடு இடுதல் இகுத்தல் தானம் வண்மை வேளாண்மை பகுப்பு உதவல் வேள்வி - 9.செயல்பற்றியபெயர்:9 4/2
வெள்ளில் விளா பாடையும் ஆம் விள்ளல் உரை நெகிழ்வு ஆம் வேளாண்மை நிசம் கொடுத்தல் முயற்சி மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 142/1

 TOP
 
    வேளாளர் (1)
உழவர் பூபாலர் குவளைத்தாமர் சதுர்த்தர் உயிர்வளர்ப்பார் வேளாளர் அயன்பதத்திலுதித்தோர் - 2.மக்கள்பெயர்:2 15/2

 TOP
 
    வேளாளன் (2)
விதரணன் உதாரி தேயி கொடுப்போன் வியாழன் வேளாளன் வள்ளியோன் புரவலனே கேள்வன் - 2.மக்கள்பெயர்:2 24/1
வெள்ளை தகர் வெளிறு அனந்தன் மது வெண்பா சங்கு ஆம் வேளாளன் உபகாரி வெள்ளாளன் இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/3

 TOP
 
    வேளான் (1)
மருள் உவச்சன்பேர் குயவன் வேட்கோபி வேளான் மட்பகை சக்கிரி கும்பகாரகன் குலாலன் - 2.மக்கள்பெயர்:2 17/3

 TOP
 
    வேளிர் (1)
மூவேழ்பெயரும் சேரன்பேர் வேளிர் தரு குறும்பர் அரிட்டர் புரோசரும் குறுமன்னவரே - 2.மக்கள்பெயர்:2 12/4

 TOP
 
    வேற்றலாம் (1)
ஆயுசகன் வாதம் வந்து கூதிர் வங்கூழ் வேற்றலாம் பவனம் வாடை சதாகதி காற்று ஏழாறே - 1.தெய்வப்பெயர்:1 28/4

 TOP
 
    வேற்றுமை (1)
பின்னம் விபரிதம் விகிர்தம் வேற்றுமை விரூபம் பேதம் விள்ளல் விகண்டை விகடிதம் வீற்று விகடம் - 7.பண்புப்பெயர்:7 34/3

 TOP
 
    வேற்றோர்க்கு (1)
விள்ளு கைமை பெறும் பிள்ளை கோளகன் கோளிலி ஆம் வேற்றோர்க்கு பெறும் பிள்ளை குண்டகன் ஆம் கன்னிக்கு - 2.மக்கள்பெயர்:2 40/2

 TOP
 
    வேறிடம் (1)
அளவுதரும் சாந்தம் ஒருவந்தம் வேறிடம் ஆம் அரங்கம் ஆயுதம் கூத்து சூது பயில் களம் ஆம் - 5.இடப்பெயர்:5 28/1

 TOP
 
    வேறு (2)
வேறு உடை அம்பரம் சாடி நீவியம் தூசு ஆடை வேதகம் பட்டு ஆசாரம் கலை கலிங்கம் பஞ்சி - 6.பல்பொருள்பெயர்:6 43/2
தடதடென்றல் கொளுகொளென்றல் மொகுமொகென்றல் வேறு சரசரென்றல் பரபரென்றல் கரகரென்றல்தானும் - 8.ஒலிபற்றியபெயர்:8 16/3

 TOP
 
    வேறுபாடு (1)
அன்னியமே திரிவு விகற்பமும் வேறுபாடு ஆம் மகமொடு தியானம் பாவகம் செடி பாவனையே - 7.பண்புப்பெயர்:7 34/4

 TOP
 
    வேனில்காலம் (1)
கூர் மாதப்பிறப்பு விசு சங்க்ராந்தி ஆகும் கோடை வேனில்காலம் சாரல்காலம் மழையே - 1.தெய்வப்பெயர்:1 50/4

 TOP
 
    வேனிலான் (1)
வேனிலான் மதன் அழகன் மோகன் வில்லி மால்சேய் மீன்கொடியோன் மதிக்குடையோன் பெண்படையோன் வசந்தன் - 1.தெய்வப்பெயர்:1 17/2

 TOP