<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

வீ - முதல் சொற்கள்
வீக்கமும் 1
வீக்கல் 1
வீகம் 1
வீசல் 2
வீசனம் 1
வீசுதல் 1
வீட்டு 2
வீட்டுதல் 1
வீட்டுமன் 1
வீட்டுமன்பேர் 1
வீடு 5
வீண் 2
வீணை 1
வீதல் 1
வீதா 1
வீதி 4
வீதிக்கொடி 1
வீதியும் 3
வீதிஅதாம் 1
வீமம் 1
வீமன்பேர் 1
வீயும் 1
வீர்தல் 1
வீரட்டானம் 1
வீரப்பேர் 1
வீரபத்திரன் 1
வீரம் 3
வீரமும் 1
வீரர் 3
வீரர்பெயர் 1
வீரன் 2
வீரி 1
வீரியம் 2
வீரை 3
வீவு 1
வீழ் 1
வீழ்க்கை 1
வீழ்த்தல் 1
வீழ்தல் 1
வீழி 1
வீற்றிருத்தல் 1
வீற்று 1
வீறு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வீக்கமும் (1)
புடைத்தலும் ஆம் புடைத்தலே தகர்த்தல் குட்டல் ஆகும் புதைத்தலே பொதிர்ப்பு வீக்கமும் ஆகும் வதைத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 7/3

 TOP
 
    வீக்கல் (1)
தொடுத்தல் பந்தம் யாப்பு அசைப்பு சிமிழ்ப்பு ஆர்த்தல் வீக்கல் துறு விசித்தல் பிணித்தல் கட்டல் ஒன்பதாம் கதுவாய் - 9.செயல்பற்றியபெயர்:9 7/1

 TOP
 
    வீகம் (1)
படியின் இலைச்சினை வீகம் ஆழி மோதிரமும் பவுத்திரமும் விரலணி ஆம் சரம் ஆரம் தாமம் - 6.பல்பொருள்பெயர்:6 28/2

 TOP
 
    வீசல் (2)
தருதல் கொடை வீசல் கடப்பாடு இடுதல் இகுத்தல் தானம் வண்மை வேளாண்மை பகுப்பு உதவல் வேள்வி - 9.செயல்பற்றியபெயர்:9 4/2
மிசை உணவு மேடு ஆகும் பசி பசப்பு பசி ஆம் வீசல் எறிந்திடல் ஈவு ஆம் ஊசல் உஞ்சல் சளிப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/1

 TOP
 
    வீசனம் (1)
சிற்றாலவட்டம் வீசனம் பீலி விசிறி சிறிய சாந்தாற்றியும் ஆம் கோடிகம் பூத்தட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 34/1

 TOP
 
    வீசுதல் (1)
உடற்றல் சொலித்திடம் ஆம் வீசுதல் விலங்கல் இடுதல் ஓச்சல் எறிதலின்பேர் ஆம் பூய்த்தல் பிய்த்தல் காணே - 9.செயல்பற்றியபெயர்:9 5/4

 TOP
 
    வீட்டு (2)
வீட்டு குறுங்காடு இறும்பு ஆம் வல்லை பெருங்காடு ஆம் விளை அரண் காவற்காடு ஆம் முதையல் முதிர்காடு ஆம் - 4.மரப்பெயர்:4 34/2
ஓதும் இறை வளவி வீட்டு இறப்பு ஆகும் விடங்கம் முகடு ஆம் அங்கணம் முன்றில் இல்முனும் முற்றம்அதாம் - 5.இடப்பெயர்:5 11/2

 TOP
 
    வீட்டுதல் (1)
செகுத்தல் வீட்டுதல் படுத்தல் ஒழித்தல் எற்றல் கோறல் செவிட்டல் முருக்குதல் பன்மூன்றும் கொலைசெய்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 12/3

 TOP
 
    வீட்டுமன் (1)
வேங்கை புலி பொன் கணி ஆம் மூங்கில் வேய் நாள் ஆம் விளம்பு காங்கேயன் வீட்டுமன் குகன் என்று அசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/4

 TOP
 
    வீட்டுமன்பேர் (1)
பகுத்த காங்கயன் பிரமசாரி வீட்டுமன்பேர் பாண்டுகுந்திசேய் முரசுக்கொடியன் உதிட்டிரனே - 2.மக்கள்பெயர்:2 9/2

 TOP
 
    வீடு (5)
மால்இல் ஆனந்தநிலம் நிருவாணம் வீடு வாழ் சிவம் கைவலம் சித்தி முத்தம் விபவருக்கம் - 5.இடப்பெயர்:5 1/1
சாரு மனை அகம் இல் என்று ஈரேழும் வீடு ஆம் தாழ் குச்சில் குரம்பை புரை கூரை சிற்றில் குடில் ஆம் - 5.இடப்பெயர்:5 10/2
வசதி ஊர் வீடு இதம் ஆம் கசிவு இரக்கம் கசிவு ஆம் வாசம் இருப்பிடம் மணம் புள்சிறகு சீலையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/1
இயம் ஒலி சொல் மேளம் ஆம் வயின் இடம் வீடு அகடு ஆம் இயல் சாயல் நடை தமிழ் ஆம் பயன்பெறல் சொல்பொருள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/3
இல் இடம் வீடு இல்லெனல் இராசி இல்லாள் சாவு ஆம் எல் இகழ்ச்சி பகல் இரவி ஒளி என சொல்லுகவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/4

 TOP
 
    வீண் (2)
விருத்தி தொறு தொண்டு அடிமை சேடர் தொது தொத்து ஆள் வீண் கிணகர் தாசர் தொழும்பு ஆம் சேடர் அருகர் - 2.மக்கள்பெயர்:2 21/1
கொன் வறிது வீதா வீண் பயனிலி நாற்பேராம் கோணல் மனக்கோட்டமும் அவ்வியமும் அழுக்காறு ஆம் - 7.பண்புப்பெயர்:7 34/2

 TOP
 
    வீணை (1)
திவவுறு வல்லரி யாழ்ப்பேர் வீணை தண்டு வாரி சிறந்திடு கின்னரப்பேர் ஆம் அதின் இசை எழாலே - 8.ஒலிபற்றியபெயர்:8 12/4

 TOP
 
    வீதல் (1)
வீதி தெரு ஓடல் ஆம் வீதல் கொடை சாவு ஆம் வித்தமே பொன் அறிவு பழித்தல் என மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/3

 TOP
 
    வீதா (1)
கொன் வறிது வீதா வீண் பயனிலி நாற்பேராம் கோணல் மனக்கோட்டமும் அவ்வியமும் அழுக்காறு ஆம் - 7.பண்புப்பெயர்:7 34/2

 TOP
 
    வீதி (4)
வகுத்த குறுந்தெரு மறுகு ஆம் பக்கணம் சிரேணி வாடை பூரியம் சேடி தெரு ஞெள்ளல் வீதி
  புகுத்த ஆபீனம் வேசனம் ஆகும் பத்தும் பொதுவீதிப்பேர் செண்டு வையாளி வெளியே - 5.இடப்பெயர்:5 14/2,3
வீதி தெரு ஓடல் ஆம் வீதல் கொடை சாவு ஆம் வித்தமே பொன் அறிவு பழித்தல் என மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/3
ஆவரணம் கலன் ஆடை சவட்டை தடை மறைவு ஆம் ஆவணம் நாள் வீதி உரித்தென மொழி நீ வியந்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/4
ஞெள்ளலே வீதி பள்ளம் மென்மை மூன்றாகும் நெடிய காளகம் கறுப்பு ஊர் உடை ஆம் வெள்வளையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/4

 TOP
 
    வீதிக்கொடி (1)
இணை துவசம் பெரும்கொடி ஆம் சிறுகொடி கத்திகை ஆம் ஏர் வீதிக்கொடி விடங்கம் ஆகும் சிதார் சிதவல் - 6.பல்பொருள்பெயர்:6 46/3

 TOP
 
    வீதியும் (3)
ஓடல் நீளுதல் நீண்டல் நிமிர் பாறல் நீடல் ஓர் ஆறாம் நேரோடல் ஆதி வீதியும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 22/2
பக்கமே சிறகு நட்பு திதி அருகு நாற்பேர் பக்கணம் ஊண் வீதியும் ஆம் தெக்கணம் தெற்கு உரன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/3
வசி கூர்மை வசியம் வாள் ஏவலும் வீதியும் ஆம் மாசு குற்றம் சிறுமை மழை அழுக்கு என நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/3

 TOP
 
    வீதிஅதாம் (1)
கொண்ட நடை வீதிஅதாம் மந்திரமே சாலை குதிரை நிற்கும் பந்தியின்பேர் ஆதிகம் மாதிகமே - 3.விலங்கின்பெயர்:3 8/3

 TOP
 
    வீமம் (1)
பயம் அடுப்பு தாருணம் நாம் கவலை வெறி வீமம் பனிப்பு பீர் வெறுப்பு உருமு வெரு அசூர் பிறப்பே - 7.பண்புப்பெயர்:7 30/1

 TOP
 
    வீமன்பேர் (1)
மின் இடும்பிமன் கையுரன் சிங்கதுசன் தண்டன் வீமன்பேர் காண்டிபன் பற்குனன் சைவசாசி - 2.மக்கள்பெயர்:2 10/2

 TOP
 
    வீயும் (1)
அகலும் அலர் தாமம் இணர் துணர் புட்பம் குசுமம் மலர் போது சுமனசம் தார் வீயும் பூப்பொதுப்பேர் - 4.மரப்பெயர்:4 31/2

 TOP
 
    வீர்தல் (1)
இகுளை சுற்றம் தோழி நட்பு ஆம் அகல் அகற்சி விளக்கு ஆம் இகுத்தல் விளி வீர்தல் கொலை வீழ்த்தல் அழைத்தலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/2

 TOP
 
    வீரட்டானம் (1)
பாடு இலையம் பித்தம் வீரட்டானம் கடகம் பவுரி கரணம் பரதம் பிரமரியே புரியமோடு - 9.செயல்பற்றியபெயர்:9 26/3

 TOP
 
    வீரப்பேர் (1)
வீரியம் பராக்கிரமம் சவுரியம் சேவகமே வீரப்பேர் வென்றி வலன் கொற்றம் முல்லை வாகை - 7.பண்புப்பெயர்:7 17/1

 TOP
 
    வீரபத்திரன் (1)
மோகம் உயர் பத்திரைக்குநாயகன் குரோதன் முக்கணன் பத்தாம் வீரபத்திரன் பேர் மொழியே - 1.தெய்வப்பெயர்:1 7/4

 TOP
 
    வீரம் (3)
ஓதி பருப்பதம் வீரம் சிலம்பு பொறை விசையம் ஓங்கல் பொற்றை கோத்திரி சிராவணமே பீலி - 5.இடப்பெயர்:5 16/1
விருத்தி தொழில் ஆதாயம் வளர்ச்சி அடிமையும் ஆம் வீரம் மலை சேவகம் ஆம் வீரை துயர் கடல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/1
அவ்வை தாய் அவ்வையும் ஆம் செவ்வி பொழுது அழகு ஆம் அறைந்த சேவகம் வீரம் ஆனையின்கூடமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/1

 TOP
 
    வீரமும் (1)
கலம் இழை உண்கலம் தோணி மண்கலன் யாழ் எண் ஆம் கலி வறுமை ஒலி வாரி யுகம் வலி வீரமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/3

 TOP
 
    வீரர் (3)
படம் உடுக்கை கொடி பாம்பின்படம் கோல கிளி ஆம் படர் நினைப்பு நடை துயரம் வீரர் நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/2
வளை தொடி சக்கரம் புன்னை சங்கு மனையுறுப்பு ஆம் மள்ளர் கானவர் வீரர் பள்ளர் மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 137/3
கொள்ளை மிகை கொடுவியாதி பொள்ளல் அப்பம் பொந்து ஆம் கூளி தமர் வாமனம் பேய் குறள் வீரர் ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/1

 TOP
 
    வீரர்பெயர் (1)
அடு மூவேழ் வீரர்பெயர் காதகன் காருகனே அருந்துதன் காலனும் கொலைஞர்பேர் பொருட்பெண் கணிகை - 2.மக்கள்பெயர்:2 30/3

 TOP
 
    வீரன் (2)
வயவன் வலியான் வீரன் கணவன் மூன்றாகும் அயர்வு உயிர்ச்சி பொருந்தாமை மயக்கமும் ஆம் குயிலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/4
கேவலம் என்பது தனிமை முத்தியும் என்றாகும் கிடைத்த சவுரியன் வீரன் சனி எனும் அவ்வுரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/4

 TOP
 
    வீரி (1)
விந்தை கங்கைநாரணி வீரி யோகி சூரி மயிடாரி தாருகவிநாசனியே - 1.தெய்வப்பெயர்:1 5/4

 TOP
 
    வீரியம் (2)
வீரியம் பராக்கிரமம் சவுரியம் சேவகமே வீரப்பேர் வென்றி வலன் கொற்றம் முல்லை வாகை - 7.பண்புப்பெயர்:7 17/1
தா வருத்தம் பகை தாண்டல் வலி கொடு என்றல் ஐந்தாம் சவுரியமே களவு வீரியம் இரண்டுபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/2

 TOP
 
    வீரை (3)
வீரை மகராலயம் அம்பரம் அத்தி ஓதம் வெள்ளம் பாராவாரம் வேலையே சலதி - 5.இடப்பெயர்:5 21/3
விரை வீரை புன்னை மணம் பால் தேன் கள் ஆன்நெய் வெறி ஏலம் மாதுளை வாழைக்கனியும் சுவையே - 8.ஒலிபற்றியபெயர்:8 11/4
விருத்தி தொழில் ஆதாயம் வளர்ச்சி அடிமையும் ஆம் வீரம் மலை சேவகம் ஆம் வீரை துயர் கடல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/1

 TOP
 
    வீவு (1)
வீவு துஞ்சல் மாய்வும் உஞ்சல் சாவும் மூவைந்தாம் விளிவும் ஆம் பரிகரி வக்கிரம் மாறல் சேறல் - 9.செயல்பற்றியபெயர்:9 18/2

 TOP
 
    வீழ் (1)
ஏய்வு படி நேர் கதழ்வு தூக்கு வீழ் மானம் இணை துணை அற்று உறழ் ஒத்தல் நிகர் பொருவ கடுப்ப - 7.பண்புப்பெயர்:7 38/3

 TOP
 
    வீழ்க்கை (1)
மெய் துளக்கு மீன் மரக்கால் காற்றின்நாள் விளக்கு வீழ்க்கை வெறுநுகம் பதுமம் தீபம் எட்டும் சோதி - 1.தெய்வப்பெயர்:1 43/3

 TOP
 
    வீழ்த்தல் (1)
இகுளை சுற்றம் தோழி நட்பு ஆம் அகல் அகற்சி விளக்கு ஆம் இகுத்தல் விளி வீர்தல் கொலை வீழ்த்தல் அழைத்தலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/2

 TOP
 
    வீழ்தல் (1)
கை இரதி பிணை விழைவு மேவல் வெஃகல் விருப்பம் காதல் ஆர்வம் கவற்றல் வீழ்தல் பெட்டல் மோகம் - 7.பண்புப்பெயர்:7 36/3

 TOP
 
    வீழி (1)
காமரம் வானோங்கி பழுமரம் இயக்குரோதம் காணும் நெடு வீழி வடம் தொன்மரமே கோளி - 4.மரப்பெயர்:4 3/2

 TOP
 
    வீற்றிருத்தல் (1)
பின்பு மத்தம் செம்மாப்பு தருக்கு மதர் செருக்கு பெருமிதம் வீற்றிருத்தல் பாடவம் மலர்ச்சி களிப்பே - 7.பண்புப்பெயர்:7 19/4

 TOP
 
    வீற்று (1)
பின்னம் விபரிதம் விகிர்தம் வேற்றுமை விரூபம் பேதம் விள்ளல் விகண்டை விகடிதம் வீற்று விகடம் - 7.பண்புப்பெயர்:7 34/3

 TOP
 
    வீறு (1)
மேல் கயவு நளி பாழி வீறு செம்மல் மானம் வியன் மூரி முடலை நாலேழொன்று உன்னுகவே - 7.பண்புப்பெயர்:7 4/4

 TOP