|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
யமன் (1)
சுவை வண்டு கிள்ளை பரி கரி நுணல் ஆன் மேடம் தொனி ஏழாம் விசுவாமித்திரன் யமன் முக்கதிரே - 8.ஒலிபற்றியபெயர்:8 12/1
TOP
யவனம் (1)
தருணம் கோமளம் கொம்மை குழவு வெண்மை நாகு தகை மழவு குருளை விண் போதகம் புருவை யவனம்
முருகு இளைசு பதினைந்தும் இளமையின்பேர் விருத்தம் முற்றல் மூப்பு ஆம் மழுங்கல் புல்லெனல் மட்கலும் ஆம் - 7.பண்புப்பெயர்:7 15/1,2
TOP
யவனர் (3)
சரிதையுறு யோனகர் சோனகர் யவனர் ஆகும் சங்குஈர்வார் வளைபோழ்நர் ஊன்விற்பார் சூனர் - 2.மக்கள்பெயர்:2 17/1
ஏராரும் நரம்பர் குயிலுவர் மேழர் யவனர் இசைப்போர்பேர் படுவர் சவுண்டிகர் பழையர் பிழிஞர் - 2.மக்கள்பெயர்:2 20/2
யவனர் சித்ரகாரர் சோனகர் கண்ணாளரும் ஆம் இவறல் சென்மம் ஆசை ஆம் தவல் பெருமை குறைவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/3
TOP
|
|
|