<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

யா - முதல் சொற்கள்
யா 1
யாக்கை 1
யாகம் 1
யாங்கர் 1
யாங்கு 1
யாசகமும் 1
யாசகன் 1
யாண்டு 1
யாணர் 4
யாதர் 1
யாதன் 1
யாதனை 1
யாது 1
யாப்பு 4
யாப்பே 1
யாமம் 4
யாமம்அதாம் 1
யாமமும் 2
யாமளை 1
யாமினி 1
யாழ் 9
யாழ்ச்சென்னியுடன் 1
யாழ்த்திறம் 2
யாழ்நரம்பு 6
யாழ்ப்பேர் 1
யாழ்மொழி 1
யாழ்வலிக்கட்டே 1
யாழிசை 1
யாழுறுப்பு 1
யாழே 1
யாழோர் 1
யாளி 1
யாளிப்பேர் 1
யானம் 1
யானி 1
யானை 6
யானையிறாஞ்சி 1
யானையின்கன்று 1
யானையின்கை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    யா (1)
முடிவு அகலம் யா அடங்கல் சமத்தம் அனைத்து அகண்டம் முழுவதும் முற்று அடைய முட்டம் எல்லாம் பன்னோர்பேர் - 7.பண்புப்பெயர்:7 7/1

 TOP
 
    யாக்கை (1)
சாய்கை தனு யாக்கை புரம் படிவம் முப்பானெட்டாம் சவம் பிணம் களேபரம் பிரேதம் அழல் கழிவே - 2.மக்கள்பெயர்:2 46/4

 TOP
 
    யாகம் (1)
வழிபடல் அற்சனை ஆராதனையே பூசனைப்பேர் மகம் யாகம் கிருது ஓமம் இட்டி எச்சம் யூபம் - 9.செயல்பற்றியபெயர்:9 9/1

 TOP
 
    யாங்கர் (1)
பால் புடை பாரிசம் மருங்கு புறம் சார்வு பாங்கர் சிறை ஞாங்கர் உழி யாங்கர் பக்கம் ஆகும் - 5.இடப்பெயர்:5 33/1

 TOP
 
    யாங்கு (1)
ஏலுடன் அஞ்ஞாங்கர் தலை அன்னர் முன் தான் முதல் ஆம் வினவும் எங்கு யாங்கு எவண் யாண்டு எவ்விடம் அத்தனையே - 5.இடப்பெயர்:5 33/4

 TOP
 
    யாசகமும் (1)
இரவி மலை வெய்யோன் ஆம் வரன் அயன்கோன் சிவன் ஆம் இரவு நிசி யாசகமும் ஆம் விரவு கொடை கலப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 87/3

 TOP
 
    யாசகன் (1)
இதவசனன் பரிசிலான் யாசகன் நல்கூர்ந்தோன் ஏழை தரித்திரன் தீனன் இலம்பாட்டன் ஏற்போன் - 2.மக்கள்பெயர்:2 24/3

 TOP
 
    யாண்டு (1)
ஏலுடன் அஞ்ஞாங்கர் தலை அன்னர் முன் தான் முதல் ஆம் வினவும் எங்கு யாங்கு எவண் யாண்டு எவ்விடம் அத்தனையே - 5.இடப்பெயர்:5 33/4

 TOP
 
    யாணர் (4)
ஏர் அணி நல் யாணர் வண்ணம் பொலன் சேடு இராமம் எழில் மாதர் குருகு பொற்பு செவ்வி தொட்டி பாங்கு - 7.பண்புப்பெயர்:7 14/3
நறுமை நன்கு நயம் சேடு விழுமம் நன்னர் யாணர் நலம் மணி உத்தமம் நன்மை கடவுள் ஒண்மை நன்று ஆம் - 7.பண்புப்பெயர்:7 21/2
புதுமை புனை நூதனம் புத்தேள் விருந்து கோடி புனிறு வம்பு கடி யாணர் நவம் புதிதும் ஆகும் - 7.பண்புப்பெயர்:7 22/3
ஏணி எல்லை உலகு இறைவை மான் பழு ஏணியும் ஆம் யாணர் கலம் புதிது அழகு தச்சர் அண்டர் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/4

 TOP
 
    யாதர் (1)
பகும் அரக்கர் தயித்தியர் தண்டார் அவுணர் அசுரர் பண்ணவர் மாற்றார் நிருதர் திதிமைந்தர் யாதர்
  தகுவர் நிசிசரர் பிசிதாசனர் வக்ரதந்தர் தானவர் இராக்கதர் மெய்காப்போர் கார்வண்ணர் - 1.தெய்வப்பெயர்:1 22/1,2

 TOP
 
    யாதன் (1)
அறிவிலன் யாதன் பேதை மடன் ஏழை மூகன் அஞர் இழுதை அண்ணை அஞ்ஞை சிதடன் முழுமகன் ஆம் - 2.மக்கள்பெயர்:2 26/1

 TOP
 
    யாதனை (1)
பனித்தல் கவ்வை யாதனை இன்னாங்கு பையுள் ஏதம் பருவரல் இட்டளம் உறுகண் மம்மர் அல்லல் கரந்தை - 7.பண்புப்பெயர்:7 32/2

 TOP
 
    யாது (1)
சாலி ஆவசம் தோப்பி நாளி தொண்டி சேறு சாறு ஆம்பல் ஞமலி யாது உவ மறவி மதியே - 6.பல்பொருள்பெயர்:6 15/4

 TOP
 
    யாப்பு (4)
பன்னம்அது பருமை பரூஉ பீனமும் ஆம் அகறல் பாழி யாப்பு ஆய்வு தடம் வியல் அகலுள் ஆன்றல் - 7.பண்புப்பெயர்:7 5/3
எண்கணிதம் கரணமே கணக்கு சோதிடப்பேர் யாப்பு பாத்தொடர் கவிதை செய்யுளொடு தூக்கே - 8.ஒலிபற்றியபெயர்:8 9/1
தொடுத்தல் பந்தம் யாப்பு அசைப்பு சிமிழ்ப்பு ஆர்த்தல் வீக்கல் துறு விசித்தல் பிணித்தல் கட்டல் ஒன்பதாம் கதுவாய் - 9.செயல்பற்றியபெயர்:9 7/1
யாப்பு இறுக்கல் கவி கட்டு ஆம் இபம் கரி கோடரம் ஆம் இயலும் அபிதானம் வியாக்கியானம் மகம் பேர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/1

 TOP
 
    யாப்பே (1)
கோபம் அறம் புழு ஆம் விபூதி செல்வம் நீறு ஆம் கூறு அபரம் முதுகு பிணக்கு கர்மம் என்னும் யாப்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/4

 TOP
 
    யாமம் (4)
காலை செவ்வி யாமம் அமையம் பாணி எல்வை காலம் போது ஈரேழ்நாழிகை நாழி கடிகை - 1.தெய்வப்பெயர்:1 46/3
அணி திவா எல் பகல்பேர் எல்லி நிசா கங்குல் அல் வியாபரி மாலை சாமம் நத்தம் யாமம்
  உணரும் நிசி யாமினி இரா கருக்கல் இரவு ஆம் உச்சி மத்தியானம் நடுப்பகலே நன்பகலே - 1.தெய்வப்பெயர்:1 47/3,4
இயவை ஆடகம் யாமம் முதிரையொடு தோரை ஏலம் இவை துவரை ஆம் கடலை மஞ்சூரம்அதாம் - 4.மரப்பெயர்:4 21/1
மாமன் மாதுலன் மால் ஆம் யாமம் நிசி தெற்கு ஆம் வம்பு தீ திடர் மணம் வார் நிலையாமை அம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/4

 TOP
 
    யாமம்அதாம் (1)
நன் புலரி விடியல் வைகல் வைகறைப்போது ஆகும் நவில் உதையம் காலைப்பேர் யாமம்அதாம் சாமம் - 1.தெய்வப்பெயர்:1 48/1

 TOP
 
    யாமமும் (2)
ஓர் மாலை யாமமும் வைகறையும் என ஆறாய் உதித்து ஐந்து கடிகை முதல் ஒவ்வொரு பத்து ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 50/3
திசையினில் சிவேதை தெற்கு தெக்கணமே வாசி தென்திசை யாமமும் ஆம் பச்சிமம் குடக்கு மேல் மேற்கு - 5.இடப்பெயர்:5 3/1

 TOP
 
    யாமளை (1)
ஆளிஊர்பவள் சவுரி பகவதி வாள்கையாள் ஆயி கலையூர்தி அயிராணி யாமளை வேதாளி - 1.தெய்வப்பெயர்:1 5/2

 TOP
 
    யாமினி (1)
உணரும் நிசி யாமினி இரா கருக்கல் இரவு ஆம் உச்சி மத்தியானம் நடுப்பகலே நன்பகலே - 1.தெய்வப்பெயர்:1 47/4

 TOP
 
    யாழ் (9)
மேடம்அதற்கு ஆட்டின்பேர் இடபம் விடைப்பேர் ஆம் மிதுனம் தாரணம் கவைஞன் தண்டு யாழ் இரட்டை - 1.தெய்வப்பெயர்:1 38/1
வெய்யவன் மான்தலை மாழ்கு மதியும் மகசிரம் ஆம் வியன் சிலை யாழ் இறை செங்கை மூதுரை ஆதிரை பேர் - 1.தெய்வப்பெயர்:1 41/3
தண்டம் எறுழ் கரிவழி தண்டனை பாரம் நான்காம் தண்டி யாழ் தடி படை குழாய் ஓந்தி ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/3
அந்தரம் விண் முடிவு நடு பேதம் இடம் ஐந்தாம் அந்தி சந்தி மாலை யாழ் இரவு ஆம் சிந்தனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/4
அம்பு கணை நீர் மேகம் மூங்கில் கூர்மையும் ஆம் அருள் சாமி குரு இறைவி யாழ் முதல்வியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/1
கருவி துளை இயம் கவசம் யாழ் ஈட்டம் துடர்ச்சி கலனை துகில் புயல் கூட்டம் படை வினை கச்சையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 90/1
கலம் இழை உண்கலம் தோணி மண்கலன் யாழ் எண் ஆம் கலி வறுமை ஒலி வாரி யுகம் வலி வீரமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/3
நவிரம் மலை குழல் உச்சி புன்மை யாழிசை ஆம் நவிர் இசை யாழ் குழல் ஆகும் அவிர் பீறல் ஒளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 124/2
விளர் கொழுப்பு வெளுப்பு உரித்தாம் விளவு கமர் மரம் ஆம் விளரி யாழ் யாழ்நரம்பு வேட்கை இளமையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 135/1

 TOP
 
    யாழ்ச்சென்னியுடன் (1)
திரம் முதல்நாள் ஏறு இரலை மருத்துவன் ஐப்பசி யாழ்ச்சென்னியுடன் பரிப்பேரும் அச்சுவதி நாமம் - 1.தெய்வப்பெயர்:1 40/1

 TOP
 
    யாழ்த்திறம் (2)
சுடிகை உச்சி முடி அணி ஆம் வடுகு இசை யாழ்த்திறம் ஆம் சுடர் ஒளி முக்கதிர் ஆகும் பிடிகம் ஐயம் வளை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/2
சீவனியே ஓர் மருந்து செவ்வழி யாழ்த்திறம் ஆம் சேவல் புள்ளின்ஆண் காவல் சேறு கோழியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/3

 TOP
 
    யாழ்நரம்பு (6)
துத்தம் இசை மருந்து பால் வயிறு நெய் யாழ்நரம்பு ஆம் தொத்து அடிமை பூங்கொத்து ஆம் தத்தை அவ்வை கிளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/2
சந்தி இசை வந்தி வேய் சதுக்கம் மொழியுறுப்பு ஆம் தந்தி கரி முயற்சை யாழ்நரம்பு கணபதி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 66/3
குரல் இசை யாழ்நரம்பு கதிர் கூந்தல் இறகு ஐந்தாம் குரம் உளைஞ்சில் பரிக்குளம்பு ஆம் வருணம் நிறம் குலம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/3
கோல் கணை வாள் ஈட்டி துகிலிகை துலாம் கோடு கோல் இரந்தை யாழ்நரம்பு அஞ்சனக்கோல் செங்கோலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/4
விளர் கொழுப்பு வெளுப்பு உரித்தாம் விளவு கமர் மரம் ஆம் விளரி யாழ் யாழ்நரம்பு வேட்கை இளமையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 135/1
உழை உடம் மான் யாழ்நரம்பு ஆம் அழுவம் விரி நாடு ஆம் ஊழ் எனும் சொல் பகை முறைமை வெயில் முப்பேர் தொழுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/4

 TOP
 
    யாழ்ப்பேர் (1)
திவவுறு வல்லரி யாழ்ப்பேர் வீணை தண்டு வாரி சிறந்திடு கின்னரப்பேர் ஆம் அதின் இசை எழாலே - 8.ஒலிபற்றியபெயர்:8 12/4

 TOP
 
    யாழ்மொழி (1)
தோற்றுரை யாழ்மொழி பதம் ஆம் ஏத்தல் மெய்ச்சல் வாழ்த்தல் துதி வழுத்தல் புகழ்தல் பரசுதல் பரவல் பழிச்சல் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/3

 TOP
 
    யாழ்வலிக்கட்டே (1)
எழு நரம்பு துயரி குரல் நாடியும் தந்திரி ஆம் யாழ்வலிக்கட்டே திவவு மாடகம் என்பதுவே - 8.ஒலிபற்றியபெயர்:8 13/1

 TOP
 
    யாழிசை (1)
நவிரம் மலை குழல் உச்சி புன்மை யாழிசை ஆம் நவிர் இசை யாழ் குழல் ஆகும் அவிர் பீறல் ஒளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 124/2

 TOP
 
    யாழுறுப்பு (1)
நாப்பண் நடு தேர்த்தட்டி யாழுறுப்பு மூன்றாம் நவின்றிடு கப்பணம் கைவேல் இருப்பும் முள்ளும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/2

 TOP
 
    யாழே (1)
மதி பாலையாழ் குறிஞ்சியாழ் மருதயாழ் செவ்வழியாழாம் பண் பாடற்கு ஏற்ற குரல் யாழே - 8.ஒலிபற்றியபெயர்:8 10/4

 TOP
 
    யாழோர் (1)
ககன வித்தியாதார்பேர் கந்திருவர் யாழோர் காந்திருவர் கிம்புருடர் கின்னரர் ஆம் பாரே - 1.தெய்வப்பெயர்:1 22/4

 TOP
 
    யாளி (1)
தீப்பொறிநேர் முடங்குளையே வயப்புலி மூவேழும் சிங்கப்பேர் ஆம் பூட்கை வாளமே யாளி
  காப்பறுகும் யானை யாளிப்பேர் ஆம் காட்டா கவையமா ஆமா என்று இயம்பினர் வல்லவரே - 3.விலங்கின்பெயர்:3 1/3,4

 TOP
 
    யாளிப்பேர் (1)
காப்பறுகும் யானை யாளிப்பேர் ஆம் காட்டா கவையமா ஆமா என்று இயம்பினர் வல்லவரே - 3.விலங்கின்பெயர்:3 1/4

 TOP
 
    யானம் (1)
பரிகள் கட்டும் ஊர்தியின்பேர் கந்து இருசு உள்ளிரும்பு ஆம் பண்டியும் ஆம் தண்டிகை கஞ்சிகை மணிக்கால் யானம்
  அரசர்வாகனம் வையம் சிவிகையின்பேர் பள்ளி அனிதமும் ஆம் பீடிகை விட்டரம் தவிசு பீடம் - 6.பல்பொருள்பெயர்:6 39/2,3

 TOP
 
    யானி (1)
கொய்யாது தளிர்த்தலின்பேர் வளன் பயினே முருந்து குருத்து முதல் செறி யானி பிசினும் அதன் முகிவே - 4.மரப்பெயர்:4 30/4

 TOP
 
    யானை (6)
காப்பறுகும் யானை யாளிப்பேர் ஆம் காட்டா கவையமா ஆமா என்று இயம்பினர் வல்லவரே - 3.விலங்கின்பெயர்:3 1/4
துடர் களபம் கயமுனியே கயந்தலை போதகமும் துடியடியும் யானை பெறும் கன்றுஅதின்பேர் தானே - 3.விலங்கின்பெயர்:3 4/4
மஞ்சரியே பூங்கொத்து மாலை தளிர் ஆகும் மஞ்சு பூண் வனப்பு வலி முகில் யானை முதுகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/3
அண்டசம் நண்டு உடும்பு அரவு கரா ஓந்தி தவளை யானை மீன் ஆமை பரி பல்லி புள்பேர் உண்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/4
மாதிரம் திக்கு ஆகாயம் மலை யானை நிலம் ஆம் மாதர் வனப்பொடு காதல் மகளிர் இடைச்சொல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/2
உம்பல் குலம் எழுச்சி வலி யானை விலங்கு ஐந்தாம் உறு கும்பம் மத்தகம் இல் குடம் சம்பூரணமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/4

 TOP
 
    யானையிறாஞ்சி (1)
நேமி யானையிறாஞ்சி சக்கரமே கோகம் நேர் ஆனைக்குருகு கொம்பி சக்கரவாகப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 23/1

 TOP
 
    யானையின்கன்று (1)
பூதம் ஐம்பூதம் குறள் ஆல் இறப்பு உயிர் நாள் சுசி ஆம் போதகமே புணை இளமை யானையின்கன்று அறிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/2

 TOP
 
    யானையின்கை (1)
யானையின்கை துதிக்கை தொண்டு கொண்டலம் தொண்டையும் ஆம் அதின் கரடம் கொடிறு இணரி கவுளும் மதச்சுவடு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 5/2

 TOP