|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
யூகம் (3)
அரி கடுவன் யூகம் கானவினோதன் நாகம் ஆடும் வலிமுகம் மதிச்சம் கீசகம் மற்கடமே - 3.விலங்கின்பெயர்:3 15/2
உர நிரந்தம் கோகிலம் கானவன் மூவேழ் குரங்கு ஆம் யூகம் காருகம் இரண்டும் கருங்குரங்கு ஆம் ஓரி - 3.விலங்கின்பெயர்:3 15/3
மிருகம் விலங்கின்பொதுப்பேர் கணம் குலம் வியூகம் விருந்தம் சால கூட்டம் யூகம் சேகரமே - 3.விலங்கின்பெயர்:3 18/4
TOP
யூகமே (1)
யூகமே குரங்கு படை உணர்ச்சி தற்கம் உவப்பு ஆம் யோகம் பாவனை கூட்டம் உயர்ச்சி உபாயமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 8/3
TOP
யூகினி (1)
தேம்பிய ஆம்பிரம் புளிமாவின்பேர் ஆம்பிரமே சிந்தூரம் யூகினி எகினம் சிந்தகம் திந்திருணி - 4.மரப்பெயர்:4 8/2
TOP
யூபநாதனே (1)
பிடிப்பேர் கரேணுவும் ஆம் மதகயம் தோல் கடம் ஆம் பேர் யூபநாதனே அரசுவாவின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 4/3
TOP
யூபம் (7)
சேனை பலம் காந்தாரம் தளம் பகுதி கூடி திரள் பதாகினி கடகம் சோனை தண்டம் யூபம்
வானி அமடகம் அனிகம் வரூதினி மூவொன்பான் வாய்த்த படை பொதுப்பேர் ஒட்டு உண்டை தொந்தே யூபம் - 2.மக்கள்பெயர்:2 45/2,3
வானி அமடகம் அனிகம் வரூதினி மூவொன்பான் வாய்த்த படை பொதுப்பேர் ஒட்டு உண்டை தொந்தே யூபம்
கான் அணி சூழ் படைவகுப்பு ஆம் மணிகை நெற்றி தூசி கடைக்குழை கூழைஅதாம் தார் கொடிப்படை ஆகுமதே - 2.மக்கள்பெயர்:2 45/3,4
மெய்த்தலையினோடு மண்டை ஆம் கவந்தம் யூபம் மெய்க்குறை மட்டையும் அதுவாம் கிருத்திமம் தொக்கு உரியல் - 2.மக்கள்பெயர்:2 57/2
பூரிகம் அண்டகை தோய்வை அடை நோலை யூபம் புது கஞ்சம் லட்டுகம் மோதகங்கள் அப்பவகையே - 6.பல்பொருள்பெயர்:6 12/4
இத்தனையும் தூணின்பேர் யூபம் வேள்வித்தூண் என்பர் ஆளானம் வெளில் ஆனைத்தூண் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 36/3
வழிபடல் அற்சனை ஆராதனையே பூசனைப்பேர் மகம் யாகம் கிருது ஓமம் இட்டி எச்சம் யூபம்
பழிஇல் வேழ்வியின்பேர் வந்தனை வணங்கல் காணல் பணிதல் வந்திப்பு இறைஞ்சல் பணி தாழ்தலும் தெண்டனின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 9/1,2
தாபரம் மெய்நிலை தரு ஆம் தபுதல் சா கேடு ஆம் தரி யூபம் படை கவந்தம் அகத்தறி முப்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/1
TOP
|
|
|