|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நாகணவாயும் (1)
நாகணவாயும் நவின்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 275/2
TOP
நாகம் (1)
நாகம் விண்ணும் குரங்கும் தூசும் - 6.நகர_வருக்கம்:6 38/1
TOP
நாகமும் (3)
ஓந்தியும் முதலையும் இப்பியும் நாகமும்
கச்சபமும் என கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 46/3,4
ஞாழல் துருக்கமும் நாகமும் ஆகும் - 4.ஞகர_வருக்கம்:4 4/1
நறவம் தேனும் நாகமும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 32/1
TOP
நாகு (1)
நாகு விலங்கின்பெண்ணும் மரையும் - 6.நகர_வருக்கம்:6 39/1
TOP
நாகும் (2)
நாகும் எனவே நவிலலாகும் - 2.ககர_வருக்கம்:2 267/4
நாகும் இளமரமும் நீர்வாழ்சாதியும் - 6.நகர_வருக்கம்:6 39/3
TOP
நாசிகையும் (1)
நாடி நாழிகையும் நரம்பும் நாசிகையும் - 6.நகர_வருக்கம்:6 41/1
TOP
நாஞ்சில் (1)
நாஞ்சில் கலப்பையும் மதிலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 40/1
TOP
நாஞ்சிலும் (1)
நாஞ்சிலும் எனவே நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 281/2
TOP
நாட்டம் (1)
நாட்டம் கண்ணும் பண்ணும் வாளும் - 6.நகர_வருக்கம்:6 42/1
TOP
நாடி (1)
நாடி நாழிகையும் நரம்பும் நாசிகையும் - 6.நகர_வருக்கம்:6 41/1
TOP
நாடும் (13)
அகலுள் ஊரும் பரப்பும் நாடும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 6/1
நடுக்கமும் நாடும் நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 144/2
நாடும் எனவே நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 397/3
நாடும் கோயிலும் நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 418/2
கோடபதியும் நாடும் குரங்கும் கறங்கும் - 2.ககர_வருக்கம்:2 374/3
சும்மை நெற்போரும் நாடும் நகரும் - 3.சகர__வருக்கம்:3 150/1
தண்ணடை நாடும் கானும் உடுக்கும் - 5.தகர_வருக்கம்:5 25/1
தேயம் விண்ணும் உடலும் நாடும்
களவும் எனவே கருதினர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 176/1,2
நாடும் எனவே நவிற்றினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 34/2
பவனம் சுவர்க்கமும் நாடும் பொழுதும் - 7.பகர_வருக்கம்:7 102/1
பாடி நகரும் நாடும் படையும் - 7.பகர_வருக்கம்:7 132/1
நாடும் நெடும்பொழுதும் கானும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 136/4
பூக்கம் கமுகும் ஊரும் நாடும்
கூந்தல்கமுகும் கூறினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 263/1,2
TOP
நாண் (1)
நாண் மாதர்மங்கலநாணும் நாணமும் - 6.நகர_வருக்கம்:6 43/1
TOP
நாணமும் (3)
உட்குதல் அச்சமும் நாணமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 367/1
சமழ்த்தல் நாணமும் தாழ்த்தலும் வருத்தமும் - 3.சகர__வருக்கம்:3 29/1
நாண் மாதர்மங்கலநாணும் நாணமும்
கயிறும் எனவே கழறலாகும் - 6.நகர_வருக்கம்:6 43/1,2
TOP
நாணலும் (3)
நாணலும் கோகும் நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 449/3
காசை நாணலும் காயாமரமும் - 2.ககர_வருக்கம்:2 160/1
சரம் மூக்கின்காற்றும் கணையும் நாணலும்
பொருமணிவடமும் மலர்ச்சரமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 36/1,2
TOP
நாணும் (2)
கீலம் பிசினும் நாணும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 225/1
வட்கல் நாணும் சமழ்த்தலும் கேடும் - 10.வகர_வருக்கம்:10 16/1
TOP
நாதன் (1)
நாதன் சிவனும் கோவும் மூத்தோரும் - 6.நகர_வருக்கம்:6 44/1
TOP
நாதனும் (2)
நாதனும் எனவே நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 488/3
நாதனும் எனவே நவிலலாகும் - 5.தகர_வருக்கம்:5 213/2
TOP
நாப்பண் (1)
நாப்பண் நடுவும் தேரின்தட்டும் - 6.நகர_வருக்கம்:6 45/1
TOP
நாப்பணும் (1)
நடு நடுச்சொல்லும் இடையும் நாப்பணும் - 6.நகர_வருக்கம்:6 10/1
TOP
நாமம் (1)
நாமம் பெயரும் அச்சமும் பெருமையும் - 6.நகர_வருக்கம்:6 46/1
TOP
நாமமும் (1)
பேரே புகழும் நாமமும் பெருமையும் - 7.பகர_வருக்கம்:7 291/1
TOP
நாயும் (12)
நாயும் துடியும் சற்றும் மற்றதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 161/2
அற்பம் சிறுமையும் நாயும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 164/1
நாயும் புளியும் அன்னமும் மானும் - 1.உயிர்_வருக்கம்:1 439/2
சூரன் வீரனும் நாயும் தீயும் - 3.சகர__வருக்கம்:3 172/1
ஞமலி மயிலும் நாயும் கள்ளும் - 4.ஞகர_வருக்கம்:4 1/1
ஞாளி கள்ளும் நாயும் ஆகும் - 4.ஞகர_வருக்கம்:4 5/1
தேசி பரியும் நாயும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 171/1
நாளி நாயும் கள்ளும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 53/1
பட்டி நாயும் களவும் பிள்ளையும் - 7.பகர_வருக்கம்:7 42/1
பாட்டி பாணிச்சியும் பாட்டியும் நாயும்
பன்றியும் நரியும் பாட்டிமையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 135/1,2
பிணவல் பெண்ணும் நாயும் பேசுவர் - 7.பகர_வருக்கம்:7 184/1
மண்டலி நாயும் பூமியும் பூஞையும் - 8.மகர_வருக்கம்:8 23/1
TOP
நார்க்கடகமும் (1)
மதிலும் நார்க்கடகமும் வீடும் கங்கணமும் - 2.ககர_வருக்கம்:2 17/3
TOP
நாரத்தையும் (1)
நாரத்தையும் என நவிலலாகும் - 6.நகர_வருக்கம்:6 19/2
TOP
நாரம் (1)
நாரம் நீரும் அம்பும் வாசியும் - 6.நகர_வருக்கம்:6 47/1
TOP
நாராசமும் (1)
சலாகை நன்மணியும் சவளமும் நாராசமும் - 3.சகர__வருக்கம்:3 43/1
TOP
நாரி (1)
நாரி பன்னாடையும் வில்லின்நாணும் - 6.நகர_வருக்கம்:6 48/1
TOP
நாரும் (1)
ஈரமும் கயிறும் அன்பும் நாரும் - 6.நகர_வருக்கம்:6 47/2
TOP
நாரையும் (6)
காலை வைகறையும் நாரையும் காலமும் - 2.ககர_வருக்கம்:2 188/1
கோழியும் மூலமும் நாரையும் கைவளையும் - 2.ககர_வருக்கம்:2 267/2
சிகரி கோபுரமும் வெற்பும் நாரையும்
சீறெலியும் என செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 91/1,2
தடறு பத்தனும் தொண்டையும் நாரையும்
படையுறையும் என பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 17/1,2
நாரையும் ஏறும் நவிலலாகும் - 6.நகர_வருக்கம்:6 18/2
பிதா மும்மூர்த்தியும் நாரையும் தந்தையும் - 7.பகர_வருக்கம்:7 187/1
TOP
நால்வாயன் (1)
நால்வாயன் போகியும் ஐங்கரனும் - 6.நகர_வருக்கம்:6 49/1
TOP
நாவலும் (1)
சூரியனும் நரியும் ஓர்புல்லும் நாவலும்
எலுமிச்சும் வச்சிரமும் இயம்பும் - 3.சகர__வருக்கம்:3 26/2,3
TOP
நாவாயும் (9)
நாவாயும் என நவின்றனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 73/2
உடு நாவாயும் ஓட்டும்கோலும் - 1.உயிர்_வருக்கம்:1 362/1
நோயும் நாவாயும் புள்ளும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 392/2
ஏதல் போதலும் நாவாயும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 470/1
சோங்கு நாவாயும் குருகும் குரங்கும் - 3.சகர__வருக்கம்:3 229/1
துரங்கம் குதிரையும் நாவாயும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 133/1
பராகம் நாவாயும் மலரின்தூளும் - 7.பகர_வருக்கம்:7 78/1
அறிவும் நாவாயும் அறைந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 325/2
வங்கம் வெள்ளீயமும் கருத்தும் நாவாயும்
வழுதலையும் என வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 2/1,2
TOP
நாவிதன் (1)
நாவிதன் பூரநாளும் அறுமீனும் - 6.நகர_வருக்கம்:6 50/1
TOP
நாவிதனும் (1)
மந்திரியும் நாவிதனும் வகுத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 481/2
TOP
நாவும் (3)
சுட்டி நாவும் பட்டமும் சுட்டியும் - 3.சகர__வருக்கம்:3 141/1
தாரம் வெள்ளியும் நாவும் வில்லும் - 5.தகர_வருக்கம்:5 70/1
தாலம் தரையும் பனையும் நாவும்
வட்டிலும் எனவே வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 73/1,2
TOP
நாழி (1)
நாழி உள்துளையும் பூரட்டாதியும் - 6.நகர_வருக்கம்:6 51/1
TOP
நாழிகையும் (5)
ஆவம் நாழிகையும் அம்புறுதூணியும் - 1.உயிர்_வருக்கம்:1 246/1
கடிகை நாழிகையும் துண்டமும் சமயமும் - 2.ககர_வருக்கம்:2 32/1
குடமும் கரகமும் நாழிகையும் காமமும் - 2.ககர_வருக்கம்:2 148/2
நாடி நாழிகையும் நரம்பும் நாசிகையும் - 6.நகர_வருக்கம்:6 41/1
நாழிகையும் படியும் நவிலலாகும் - 6.நகர_வருக்கம்:6 51/2
TOP
நாழிகைவட்டிலும் (1)
கன்னல் நாழிகைவட்டிலும் கரும்பும் - 2.ககர_வருக்கம்:2 148/1
TOP
நாழியும் (3)
அளவை மரக்காலும் நாழியும் தினமும் - 1.உயிர்_வருக்கம்:1 156/1
குறளை சொல்லும் குன்றியும் நாழியும் - 2.ககர_வருக்கம்:2 229/2
படி சோபானமும் உவமையும் நாழியும்
பூமியும் பகையும் அங்கவடியும் - 7.பகர_வருக்கம்:7 23/1,2
TOP
நாளி (1)
நாளி நாயும் கள்ளும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 53/1
TOP
நாளிகேரமும் (1)
தென் நாளிகேரமும் இசையும் வனப்பும் - 5.தகர_வருக்கம்:5 168/1
TOP
நாளும் (6)
அல்கல் இலம்பாடும் நாளும் சுருங்கலும் - 1.உயிர்_வருக்கம்:1 132/1
ஆனியம் பொழுதும் நாளும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 253/1
உகம் முடிவும் பூமியும் உரகமும் நாளும் - 1.உயிர்_வருக்கம்:1 354/1
துத்தி நாளும் விழவும் நெய்யும் - 5.தகர_வருக்கம்:5 125/1
தும்பு சிம்புளும் தோடும் நாளும் - 5.தகர_வருக்கம்:5 129/1
நாளே செவ்வியும் நாளும் மலரும் - 6.நகர_வருக்கம்:6 52/1
TOP
நாளே (1)
நாளே செவ்வியும் நாளும் மலரும் - 6.நகர_வருக்கம்:6 52/1
TOP
நாற்றம் (1)
நாற்றம் தோன்றலும் நாறுதலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 54/1
TOP
நாற்றமும் (10)
ஆவி ஆருயிரும் நாற்றமும் புகையும் - 1.உயிர்_வருக்கம்:1 242/1
காப்பும் கரிப்பும் கடித்தலும் நாற்றமும்
விளக்கமும் பேயும் காலமும் மணமும் - 2.ககர_வருக்கம்:2 21/2,3
நாற்றமும் பொன்னும் கரணையும் பகுத்தலும் - 2.ககர_வருக்கம்:2 60/2
தகரம் நாற்றமும் மயிர்ச்சாந்தும் ஈயமும் - 5.தகர_வருக்கம்:5 2/1
தேம் என்ப திடமும் நாற்றமும் திசையும் - 5.தகர_வருக்கம்:5 175/1
நாறு நாற்றமும் நெல்லும் நாறும் - 6.நகர_வருக்கம்:6 55/1
மன்றல் பாலை யாழிசையும் நாற்றமும்
வதுவையும் எனவே வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 74/1,2
முருகு கள்ளும் இளமையும் நாற்றமும்
விழாவும் முருகனும் எலுமிச்சும் வனப்பும் - 8.மகர_வருக்கம்:8 134/1,2
வதுவை கலியாணமும் நாற்றமும் வாசமும் - 10.வகர_வருக்கம்:10 29/1
வாடை வடகாற்றும் கலவையும் நாற்றமும்
மறுகும் சிற்றூரும் வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 83/1,2
TOP
நாறு (1)
நாறு நாற்றமும் நெல்லும் நாறும் - 6.நகர_வருக்கம்:6 55/1
TOP
நாறுதலும் (1)
நாற்றம் தோன்றலும் நாறுதலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 54/1
TOP
நாறும் (1)
நாறு நாற்றமும் நெல்லும் நாறும் - 6.நகர_வருக்கம்:6 55/1
TOP
நான்காம்உருபும் (1)
குவ்வு புவியும் நான்காம்உருபும் - 2.ககர_வருக்கம்:2 306/1
TOP
நான்முகன் (1)
நான்முகன் அருகனும் வேதனும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 57/1
TOP
நான்முகனும் (1)
பூமன் நான்முகனும் செவ்வாயும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 273/1
TOP
நானம் (1)
நானம் கத்தூரியும் மணமும் கவரிமாவும் - 6.நகர_வருக்கம்:6 56/1
TOP
|
|
|