|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நெகிழம் (1)
நெகிழம் சங்கிலியும் விலங்கும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 93/1
TOP
நெசவும் (1)
சாபறையும் நெசவும் சாற்றலாகும் - 6.நகர_வருக்கம்:6 97/2
TOP
நெஞ்சு (1)
நெஞ்சு மார்பும் மனமும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 94/1
TOP
நெஞ்சும் (4)
உள்ளம் முயற்சியும் நெஞ்சும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 414/1
உன்னம் நினைவும் நெஞ்சும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 423/1
நெஞ்சும் எனவே நிகழ்த்தலாகும் - 3.சகர__வருக்கம்:3 187/2
முன்னல் நினைவும் நெஞ்சும் உரைப்பர் - 8.மகர_வருக்கம்:8 153/1
TOP
நெட்டியும் (1)
நெட்டிரலுமமும் நெட்டியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 95/2
TOP
நெட்டிரலுமமும் (1)
நெட்டிரலுமமும் நெட்டியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 95/2
TOP
நெட்டை (1)
நெட்டை நெடுமையும் நெய்யும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 96/1
TOP
நெடிலும் (1)
பாதியும் நெடிலும் ஒப்பும் நுட்பமும் - 6.நகர_வருக்கம்:6 104/2
TOP
நெடுங்காலமும் (1)
சிரம் நெடுங்காலமும் முறியும் சென்னியும் - 3.சகர__வருக்கம்:3 109/1
TOP
நெடும்பொழுதும் (1)
நாடும் நெடும்பொழுதும் கானும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 136/4
TOP
நெடுமை (1)
நெடுமை பெண்மயிரும் வார்தலும் நெடுமையும் - 6.நகர_வருக்கம்:6 95/1
TOP
நெடுமையும் (3)
ஒழுகுதல் ஒழுகும் நீர்த்துளியும் நெடுமையும்
நேர்மையும் எனவே நிகழ்த்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 502/1,2
நெடுமை பெண்மயிரும் வார்தலும் நெடுமையும்
நெட்டிரலுமமும் நெட்டியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 95/1,2
நெட்டை நெடுமையும் நெய்யும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 96/1
TOP
நெய்தல் (1)
நெய்தல் கடல்சார்பு நெய்தல்பூவும் - 6.நகர_வருக்கம்:6 97/1
TOP
நெய்தல்பூவும் (2)
குவளை விழியும் நெய்தல்பூவும் - 2.ககர_வருக்கம்:2 285/1
நெய்தல் கடல்சார்பு நெய்தல்பூவும்
சாபறையும் நெசவும் சாற்றலாகும் - 6.நகர_வருக்கம்:6 97/1,2
TOP
நெய்தலும் (4)
நெய்தலும் திக்கானையும் நிகழ்த்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 257/2
குவலையம் பூமியும் குவளையும் நெய்தலும் - 2.ககர_வருக்கம்:2 283/1
மணியும் இருளும் நெய்தலும் பனையும் - 6.நகர_வருக்கம்:6 78/2
பானல் செய்யும் கடலும் நெய்தலும்
மருதமும் கள்ளும் பரியும் வெற்றிலையும் - 7.பகர_வருக்கம்:7 167/1,2
TOP
நெய்தலூரும் (1)
பாக்கம் நெய்தலூரும் ஊரும் - 7.பகர_வருக்கம்:7 121/1
TOP
நெய்யும் (8)
அவி தேவர்ஊணும் நெய்யும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 143/1
ஆகாரம் ஊணும் வடிவும் நெய்யும் - 1.உயிர்_வருக்கம்:1 183/1
காடி நெய்யும் சோறும் கறியும் - 2.ககர_வருக்கம்:2 165/1
துத்தி நாளும் விழவும் நெய்யும்
தேமலும் துணங்கையாடலும் துத்தியும் - 5.தகர_வருக்கம்:5 125/1,2
துப்பு நெய்யும் பவளமும் சுத்தமும் - 5.தகர_வருக்கம்:5 126/1
நெட்டை நெடுமையும் நெய்யும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 96/1
நேயம் அன்பும் நெய்யும் எண்ணெயும் - 6.நகர_வருக்கம்:6 103/1
பிரம்பு நெய்யும் அரிசியும் வேலையும் - 7.பகர_வருக்கம்:7 190/1
TOP
நெரிவும் (1)
உரனும் பீடும் நெரிவும் தொன்மையும் - 8.மகர_வருக்கம்:8 160/2
TOP
நெருக்கமும் (5)
அடரே தகடு நெருக்கமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 37/1
நெருக்கமும் எனவே நிகழ்த்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 79/2
இகத்தல் புடைத்தலும் நெருக்கமும் காழ்த்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 259/1
சடிலம் நெருக்கமும் சடையும் குதிரையும் - 3.சகர__வருக்கம்:3 15/1
பன்னல் தேர்தலும் நெருக்கமும் பருத்தியும் - 7.பகர_வருக்கம்:7 112/1
TOP
நெருங்கலும் (2)
திளைத்தல் அனுபவமும் நெருங்கலும் நிறைதலும் - 5.தகர_வருக்கம்:5 102/1
மொய்த்தல் மூடுதலும் நெருங்கலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 181/1
TOP
நெருப்பும் (4)
நெருப்பும் எனவே நிகழ்த்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 332/2
ஞெகிழி நெருப்புறு கொள்ளியும் நெருப்பும்
சிலம்பும் தீப்பொறியும் செப்பலாகும் - 4.ஞகர_வருக்கம்:4 7/1,2
தழலே நெருப்பும் கிளிகடிகோலும் - 5.தகர_வருக்கம்:5 45/1
தீயே நெருப்பும் தீங்கும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 106/1
TOP
நெருப்புறு (1)
ஞெகிழி நெருப்புறு கொள்ளியும் நெருப்பும் - 4.ஞகர_வருக்கம்:4 7/1
TOP
நெல்மாவும் (2)
இடி நெல்மாவும் உறுதிச்சொல்லும் - 1.உயிர்_வருக்கம்:1 269/1
நெல்மாவும் திருவும் நிலமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 109/5
TOP
நெல்லியும் (2)
ஆமலகம் நெல்லியும் பளிங்கும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 217/1
சாத்திரி நெல்லியும் முள்ளியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 58/1
TOP
நெல்லின்மாவும் (1)
பிண்டி அசோகும் நெல்லின்மாவும்
பிண்ணாக்கும் சோறும் ஓர்நாளும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 181/1,2
TOP
நெல்லின்விகற்பமும் (1)
நெல்லின்விகற்பமும் அரிசியும் தூம்பும் - 5.தகர_வருக்கம்:5 206/2
TOP
நெல்லும் (5)
நெல்லும் எனவே நிகழ்த்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 206/2
ஊனே இறைச்சியும் நெல்லும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 438/1
நாறு நாற்றமும் நெல்லும் நாறும் - 6.நகர_வருக்கம்:6 55/1
நெல்லே வாகையும் நெல்லும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 98/1
எழுத்தும் பாட்டும் இறையும் நெல்லும்
கண்ணின்வரியும் நிறமும் வடிவும் - 10.வகர_வருக்கம்:10 42/2,3
TOP
நெல்லே (1)
நெல்லே வாகையும் நெல்லும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 98/1
TOP
நெல்வாரிடமும் (1)
கருமையும் நஞ்சும் நெல்வாரிடமும்
இல்லாளும் போர்க்களமும் பரப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 128/2,3
TOP
நெற்கதிரும் (2)
கிளியும் நெற்கதிரும் படைக்கலமும் பொன்னும் - 1.உயிர்_வருக்கம்:1 126/4
அலகு நெற்கதிரும் புள்வாயும் துடைப்பமும் - 1.உயிர்_வருக்கம்:1 128/1
TOP
நெற்போரும் (2)
சும்மை நெற்போரும் நாடும் நகரும் - 3.சகர__வருக்கம்:3 150/1
போர் நெற்போரும் சமரும் சதையமும் - 7.பகர_வருக்கம்:7 329/1
TOP
நெற்றி (1)
நெற்றி படையுறுப்பும் நெற்றியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 99/1
TOP
நெற்றியும் (6)
குளம் குளமும் நெற்றியும் சர்க்கரையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 293/1
நுதலே நெற்றியும் புருவமும் கருதலும் - 6.நகர_வருக்கம்:6 85/1
நெற்றி படையுறுப்பும் நெற்றியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 99/1
பாலம் நீர்ப்பாலமும் நெற்றியும் பரசும் - 7.பகர_வருக்கம்:7 156/1
மத்தகம் நெற்றியும் சென்னியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 30/1
கள்ளும் நீர்முள்ளியும் தாமரையும் நெற்றியும்
கடலும் முள்மூலமும் கருதலாகும் - 8.மகர_வருக்கம்:8 130/2,3
TOP
நெறியே (1)
நெறியே நீதியும் வழியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 100/1
TOP
|
|
|