கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு
நேத்திரம் 1 நேமி 1 நேமிப்புள்ளும் 2 நேயம் 1 நேர் 1 நேர்தல் 1 நேர்மையும் 2 நேரசையும் 1 நேரல் 1 நேரும் 1 நேரோடலும் 2
நேத்திரம் (1) நேத்திரம் கண்ணும் பட்டாடையும் - 6.நகர_வருக்கம்:6 101/1 TOP நேமி (1) நேமி சக்கரமும் வட்டமும் மூங்கிலும் - 6.நகர_வருக்கம்:6 102/1 TOP நேமிப்புள்ளும் (2) நேமிப்புள்ளும் தேராழியும் கரையும் - 1.உயிர்_வருக்கம்:1 247/2 பூமியும் கடலும் நேமிப்புள்ளும் சகுனமும் தேர்க்காலும் சாற்றலாகும் - 6.நகர_வருக்கம்:6 102/2,3 TOP நேயம் (1) நேயம் அன்பும் நெய்யும் எண்ணெயும் - 6.நகர_வருக்கம்:6 103/1 TOP நேர் (1) நேர் தலைப்படலும் சமனும் ஈதலும் - 6.நகர_வருக்கம்:6 104/1 TOP நேர்தல் (1) நேர்தல் இசைதலும் மெலிதலும் வேண்டலும் - 6.நகர_வருக்கம்:6 105/1 TOP நேர்மையும் (2) நேர்மையும் எனவே நிகழ்த்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 502/2 வார் கொண்மூவும் நீளமும் நேர்மையும் வகிர்தலும் கச்சும் நீரும் வாரும் - 10.வகர_வருக்கம்:10 94/1,2 TOP நேரசையும் (1) நேரசையும் என நிகழ்த்தலாமே - 1.உயிர்_வருக்கம்:1 25/2 TOP நேரல் (1) நேரல் உடன்பாடும் அண்டலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 106/1 TOP நேரும் (1) உடன்பாடும் நேரும் மஞ்சமும் தனியும் - 6.நகர_வருக்கம்:6 104/3 TOP நேரோடலும் (2) நேரோடலும் அருக்கனும் நிகழ்த்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 210/2 வீதி நேரோடலும் வெருவலும் வீதியும் - 10.வகர_வருக்கம்:10 167/1 TOP