<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

நீ - முதல் சொற்கள்
நீக்கமும் 2
நீக்கல் 1
நீக்கலும் 1
நீங்கலும் 4
நீங்காமையும் 1
நீத்தம் 1
நீதியும் 2
நீபம் 1
நீபமும் 1
நீர்க்கடம்பும் 2
நீர்க்கரையும் 2
நீர்க்கறையும் 1
நீர்க்காக்கையும் 1
நீர்க்குளிரியும் 1
நீர்ச்சாலும் 2
நீர்ச்சுழியும் 1
நீர்த்தாழ்வும் 1
நீர்த்திரையும் 1
நீர்த்துளியும் 1
நீர்தூம்துருத்தியும் 1
நீர்நாயும் 1
நீர்நிலையும் 4
நீர்ப்பாலமும் 1
நீர்ப்புள்ளும் 1
நீர்ப்பூடும் 1
நீர்போம்மடையும் 1
நீர்முள்ளியும் 2
நீர்மேலோடுவனவும் 1
நீர்மையும் 2
நீர்வாழ்சாதியும் 1
நீராடலும் 2
நீரிலெழுந்த 1
நீரும் 41
நீரூற்றும் 2
நீரொழுகுதலும் 1
நீரோட்டமும் 2
நீல் 1
நீலக்கல்லும் 1
நீலநிறமும் 2
நீலப்பெயரும் 1
நீலம் 2
நீலமும் 1
நீலி 1
நீவலும் 1
நீவு 1
நீழல் 1
நீழலும் 1
நீளமும் 10
நீறும் 6

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நீக்கமும் (2)
ஓவே கலிங்கிலுறுகதவும் நீக்கமும்
  இரக்கமும் வாரக்கையும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 527/1,2
வீ புள்பொதுவும் சாவும் நீக்கமும்
  பூவும் எனவே புகன்றனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 171/1,2

 TOP
 
    நீக்கல் (1)
நீக்கல் கொல்லலும் நீக்கலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 74/1

 TOP
 
    நீக்கலும் (1)
நீக்கல் கொல்லலும் நீக்கலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 74/1

 TOP
 
    நீங்கலும் (4)
ஒற்றல் ஒற்றலும் நீங்கலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 508/1
வரைதல் எழுதல் நீங்கலும் கொள்ளலும் - 10.வகர_வருக்கம்:10 46/1
வாங்கல் வளைதலும் கொள்ளலும் நீங்கலும் - 10.வகர_வருக்கம்:10 79/1
விலங்குதலே செலவிடுதலும் நீங்கலும்
  எறிதலும் எனவே இசைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 147/1,2

 TOP
 
    நீங்காமையும் (1)
ஆரூபம் நீங்காமையும் அமையாமையும் - 1.உயிர்_வருக்கம்:1 230/1

 TOP
 
    நீத்தம் (1)
நீத்தம் வெள்ளமும் நீரும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 75/1

 TOP
 
    நீதியும் (2)
கடம் கரிக்குழுவும் முழவும் நீதியும்
  யானைக்கன்னமும் கயிறும் மதமும் - 2.ககர_வருக்கம்:2 22/1,2
நெறியே நீதியும் வழியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 100/1

 TOP
 
    நீபம் (1)
நீபம் நீர்க்கடம்பும் உத்திரட்டாதியும் - 6.நகர_வருக்கம்:6 76/1

 TOP
 
    நீபமும் (1)
நீபமும் சிவப்பும் பவளமும் இரத்தமும் - 1.உயிர்_வருக்கம்:1 109/2

 TOP
 
    நீர்க்கடம்பும் (2)
தூபம் தூபமும் நீர்க்கடம்பும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 152/1
நீபம் நீர்க்கடம்பும் உத்திரட்டாதியும் - 6.நகர_வருக்கம்:6 76/1

 TOP
 
    நீர்க்கரையும் (2)
கூலம் நீர்க்கரையும் வரம்பும் குரங்கும் - 2.ககர_வருக்கம்:2 314/1
கலணையும் கவசமும் நீர்க்கரையும் நிறையும் - 7.பகர_வருக்கம்:7 150/2

 TOP
 
    நீர்க்கறையும் (1)
சிறை நீர்க்கறையும் காவலும் பக்கமும் - 3.சகர__வருக்கம்:3 122/1

 TOP
 
    நீர்க்காக்கையும் (1)
கவி நீர்க்காக்கையும் புலவனும் வெள்ளியும் - 2.ககர_வருக்கம்:2 114/1

 TOP
 
    நீர்க்குளிரியும் (1)
நீர்க்குளிரியும் என நிகழ்த்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 102/2

 TOP
 
    நீர்ச்சாலும் (2)
சாலே நீர்ச்சாலும் உழுதசாலும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 80/1
நிறை நீர்ச்சாலும் ஆசையும் உணர்வும் - 6.நகர_வருக்கம்:6 72/1

 TOP
 
    நீர்ச்சுழியும் (1)
உந்தி கொப்பூழும் நீர்ச்சுழியும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 381/1

 TOP
 
    நீர்த்தாழ்வும் (1)
நீர்த்தாழ்வும் மதிலும் வாவியும் உப்பளமும் - 1.உயிர்_வருக்கம்:1 403/2

 TOP
 
    நீர்த்திரையும் (1)
அறல் நீர்த்திரையும் நீரும் விழாவும் - 1.உயிர்_வருக்கம்:1 162/1

 TOP
 
    நீர்த்துளியும் (1)
ஒழுகுதல் ஒழுகும் நீர்த்துளியும் நெடுமையும் - 1.உயிர்_வருக்கம்:1 502/1

 TOP
 
    நீர்தூம்துருத்தியும் (1)
பந்து கந்துகமும் நீர்தூம்துருத்தியும்
  கட்டும் பந்தும் கழறினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 66/1,2

 TOP
 
    நீர்நாயும் (1)
எகினம் கவரிமாவும் நீர்நாயும்
  நாயும் புளியும் அன்னமும் மானும் - 1.உயிர்_வருக்கம்:1 439/1,2

 TOP
 
    நீர்நிலையும் (4)
ஓடை நீர்நிலையும் கிடங்கும் ஓர்கொடியும் - 1.உயிர்_வருக்கம்:1 515/1
கோட்டம் நீர்நிலையும் படப்பையும் கோவிலும் - 2.ககர_வருக்கம்:2 374/1
படுவே நன்மையும் நீர்நிலையும் கள்ளும் - 7.பகர_வருக்கம்:7 25/1
மடு நீர்நிலையும் பூவரும்பும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 16/1

 TOP
 
    நீர்ப்பாலமும் (1)
பாலம் நீர்ப்பாலமும் நெற்றியும் பரசும் - 7.பகர_வருக்கம்:7 156/1

 TOP
 
    நீர்ப்புள்ளும் (1)
நீர்ப்புள்ளும் கின்னரமும் நிகழ்த்தும் - 2.ககர_வருக்கம்:2 220/2

 TOP
 
    நீர்ப்பூடும் (1)
வாரிசம் மரையும் நீர்ப்பூடும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 97/1

 TOP
 
    நீர்போம்மடையும் (1)
மடை பணிப்பூட்டும் நீர்போம்மடையும்
  சோறும் மடைத்தொழிலும் சொல்லுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 10/1,2

 TOP
 
    நீர்முள்ளியும் (2)
முள்ளும் நீர்முள்ளியும் மொழியலாகும் - 2.ககர_வருக்கம்:2 44/2
கள்ளும் நீர்முள்ளியும் தாமரையும் நெற்றியும் - 8.மகர_வருக்கம்:8 130/2

 TOP
 
    நீர்மேலோடுவனவும் (1)
அம்பி நீர்மேலோடுவனவும் தெப்பமும் - 1.உயிர்_வருக்கம்:1 73/1

 TOP
 
    நீர்மையும் (2)
குணம் கயிறும் பண்பும் கும்பமும் நீர்மையும்
  வில்லின்நாணும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 246/1,2
தமிழ் தமிழ்விகற்பமும் நீர்மையும் இனிமையும் - 5.தகர_வருக்கம்:5 34/1

 TOP
 
    நீர்வாழ்சாதியும் (1)
நாகும் இளமரமும் நீர்வாழ்சாதியும்
  ஆரமும் எனவே அறையலாகும் - 6.நகர_வருக்கம்:6 39/3,4

 TOP
 
    நீராடலும் (2)
தானம் நீராடலும் கொடுத்தலும் உதவியும் - 5.தகர_வருக்கம்:5 82/1
பூசுவனவும் நீராடலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 56/2

 TOP
 
    நீரிலெழுந்த (1)
நீரிலெழுந்த குமிழியும் பொருப்பும் - 7.பகர_வருக்கம்:7 300/2

 TOP
 
    நீரும் (41)
அம்பு வேயும் நீரும் விண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 69/1
அமுதம் பாலும் முத்தியும் நீரும்
  அவியும் மேகமும் பெருமையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 74/1,2
அம் அழகும் அசையும் நீரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 77/1
வாயும் கதலியும் தோணியும் நீரும் - 1.உயிர்_வருக்கம்:1 80/2
அயம் இரும்பும் நீரும் பரியும் ஆடும் - 1.உயிர்_வருக்கம்:1 85/1
அளகம் கொந்தளமும் ஓதியும் நீரும் - 1.உயிர்_வருக்கம்:1 153/1
அறல் நீர்த்திரையும் நீரும் விழாவும் - 1.உயிர்_வருக்கம்:1 162/1
ஆம் இடைச்சொல்லும் நீரும் ஆம்என்றலும் - 1.உயிர்_வருக்கம்:1 214/1
மழையும் நீரும் மழுவும் ஆலும் - 1.உயிர்_வருக்கம்:1 236/2
உசிதம் நீரும் வளைதலும் நட்பும் - 1.உயிர்_வருக்கம்:1 358/1
உதகம் பூமியும் நீரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 374/1
நீரும் நடுவும் மகளிர்விளையாட்டும் - 1.உயிர்_வருக்கம்:1 381/3
உலம் பட்டாடையும் கல்திரளும் நீரும்
  துன்பமும் காற்றும் சொல்லலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 401/1,2
கசம்தான் நீரும் இரும்பும் தாதும் - 2.ககர_வருக்கம்:2 5/1
கமலம் செம்படாமும் நீரும் தாமரையும் - 2.ககர_வருக்கம்:2 64/1
கயம் தேய்வும் நீரும் நோயும் குளமும் - 2.ககர_வருக்கம்:2 71/1
கவந்தம் பேயும் நீரும் செக்கும் - 2.ககர_வருக்கம்:2 108/1
முடிவும் கமண்டலமும் நீரும் அம்பும் - 2.ககர_வருக்கம்:2 168/2
கார் கார்காலமும் மேகமும் நீரும்
  கருமையும் கொச்சையும் இருளும் முசுவும் - 2.ககர_வருக்கம்:2 185/1,2
காவல் சிறையும் நீரும் அரணும் - 2.ககர_வருக்கம்:2 192/1
கீலாலம் உதிரமும் காடியும் நீரும் - 2.ககர_வருக்கம்:2 224/1
அம்பும் நீரும் குலிசமும் திக்கும் - 2.ககர_வருக்கம்:2 391/2
சலமே நீரும் பொய்யும் நடுக்கமும் - 3.சகர__வருக்கம்:3 41/1
கடலும் நீரும் தேசமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 106/2
சீதம் குளிரும் மேகமும் நீரும்
  பனியும் எனவே பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 129/1,2
உயிரும் நீரும் உரைக்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 135/2
தோணி நீரும் கடைநாளும் தெப்பமும் - 5.தகர_வருக்கம்:5 203/1
நாரம் நீரும் அம்பும் வாசியும் - 6.நகர_வருக்கம்:6 47/1
நீத்தம் வெள்ளமும் நீரும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 75/1
நீரும் எனவே நிகழ்த்தலாகும் - 7.பகர_வருக்கம்:7 23/3
பண்டமும் பாடலும் ஊரும் நீரும்
  அழகும் கையும் படையும் பற்றும் - 7.பகர_வருக்கம்:7 136/2,3
புட்கரம் நீரும் ஆகாயமும் பொலிவும் - 7.பகர_வருக்கம்:7 216/1
புவனம் உலகமும் நீரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 246/1
மயக்கமும் நீரும் வரையும் ஆசையும் - 8.மகர_வருக்கம்:8 99/2
வயம் புள்பொதுவும் வலியும் நீரும்
  இரும்பும் வாசியும் தகரும் ஆம் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 34/1,2
காடும் நீரும் வனப்பும் சோலையும் - 10.வகர_வருக்கம்:10 76/2
மதிலும் கடலும் வாய்தலும் நீரும்
  வருவாயும் வழியும் பகுதியும் சுற்றும் - 10.வகர_வருக்கம்:10 93/2,3
வகிர்தலும் கச்சும் நீரும் வாரும் - 10.வகர_வருக்கம்:10 94/2
வாருணம் மேற்கும் நீரும் வாருதியும் - 10.வகர_வருக்கம்:10 96/1
கச்சும் நீரும் கழறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 103/2
பெருமையும் நீரும் வலியும் நீளமும் - 10.வகர_வருக்கம்:10 107/2

 TOP
 
    நீரூற்றும் (2)
எறும்பும் நீரூற்றும் இசைத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 416/2
ஊற்று நீரூற்றும் ஊன்றியகோலும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 437/1

 TOP
 
    நீரொழுகுதலும் (1)
அசும்பு வீசுதலும் நீரொழுகுதலும்
  காந்தியும் ஒற்கமும் கழறல் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 20/1,2

 TOP
 
    நீரோட்டமும் (2)
கோலம் ஒப்பனையும் கொழுந்தும் நீரோட்டமும்
  பீர்க்கும் அழகும் பன்றியும் கோலமும் - 2.ககர_வருக்கம்:2 386/1,2
ஒழுங்கும் நீரோட்டமும் உரைக்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 72/3

 TOP
 
    நீல் (1)
நீல் நீலநிறமும் காற்றும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 79/1

 TOP
 
    நீலக்கல்லும் (1)
ஓர்திக்கானையும் நீலக்கல்லும்
  அஞ்சனமும் என வழங்கினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 34/2,3

 TOP
 
    நீலநிறமும் (2)
நீலம் காலமும் நீலநிறமும்
  மணியும் இருளும் நெய்தலும் பனையும் - 6.நகர_வருக்கம்:6 78/1,2
நீல் நீலநிறமும் காற்றும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 79/1

 TOP
 
    நீலப்பெயரும் (1)
பூழிலே அகிலும் நீலப்பெயரும் - 7.பகர_வருக்கம்:7 277/1

 TOP
 
    நீலம் (2)
ஐ நீலம் சாதிக்காயும் இலவங்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 485/1
நீலம் காலமும் நீலநிறமும் - 6.நகர_வருக்கம்:6 78/1

 TOP
 
    நீலமும் (1)
இருளும் நீலமும் இயம்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 58/2

 TOP
 
    நீலி (1)
நீலி சங்கரியும் மாலும் துர்க்கையும் - 6.நகர_வருக்கம்:6 77/1

 TOP
 
    நீவலும் (1)
உளர்தல் சிதறலும் நீவலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 413/1

 TOP
 
    நீவு (1)
நீவு ஆடையும் இறகும் அழித்தலும் - 6.நகர_வருக்கம்:6 80/1

 TOP
 
    நீழல் (1)
நீழல் ஒளியும் நிழலும் நகையும் - 6.நகர_வருக்கம்:6 81/1

 TOP
 
    நீழலும் (1)
பாடகம் சிவப்பும் பாடகமும் நீழலும் - 7.பகர_வருக்கம்:7 130/1

 TOP
 
    நீளமும் (10)
அகலம் மார்பும் நீளமும் இடமும் - 1.உயிர்_வருக்கம்:1 8/1
சூதும் சுங்கமும் நீளமும் தோழியும் - 1.உயிர்_வருக்கம்:1 218/2
வாணாளும் ஊணும் இடைச்சொல்லும் நீளமும்
  வெண்கலமும் உறையும் உறைதலும் குறியும் - 1.உயிர்_வருக்கம்:1 415/4,5
நீளமும் எனவே நிகழ்த்தலாகும் - 3.சகர__வருக்கம்:3 211/2
தூரமும் சிவப்பும் முருகனும் நீளமும் - 3.சகர__வருக்கம்:3 217/2
நிவப்பு நிவத்தலும் சேணும் நீளமும் - 6.நகர_வருக்கம்:6 69/1
போகல் உயர்வும் நீளமும் போதலும் - 7.பகர_வருக்கம்:7 321/1
நீளமும் வண்டும் தீயும் ஒழுக்கமும் - 10.வகர_வருக்கம்:10 42/4
வார் கொண்மூவும் நீளமும் நேர்மையும் - 10.வகர_வருக்கம்:10 94/1
பெருமையும் நீரும் வலியும் நீளமும் - 10.வகர_வருக்கம்:10 107/2

 TOP
 
    நீறும் (6)
வலியும் கலையும் நீறும் வகுத்தனர் - 1.உயிர்_வருக்கம்:1 473/3
காப்பு நீறும் தூசும் வேயும் - 2.ககர_வருக்கம்:2 176/1
நீறும் எனவே நிகழ்த்தலாகும் - 3.சகர__வருக்கம்:3 148/3
செச்சை நீறும் சோடும் காடும் - 3.சகர__வருக்கம்:3 181/1
பிசிதம் நீறும் இறைச்சியும் வேம்பும் - 7.பகர_வருக்கம்:7 172/1
நீறும் தசையும் ஊழலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 268/3

 TOP