<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

ஐ - முதல் சொற்கள்
ஐ 2
ஐங்கரன்தானும் 1
ஐங்கரனும் 1
ஐந்தும் 1
ஐப்பசி 1
ஐம்புலனும் 1
ஐம்பூதமும் 1
ஐம்மையும் 1
ஐமையும் 2
ஐயமும் 5
ஐயை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஐ (2)
ஐ நீலம் சாதிக்காயும் இலவங்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 485/1
ஐ இடைச்சொல்லும் அழகும் கோழையும் - 1.உயிர்_வருக்கம்:1 488/1

 TOP
 
    ஐங்கரன்தானும் (1)
வினாயகன் ஐங்கரன்தானும் புத்தனும் - 10.வகர_வருக்கம்:10 164/1

 TOP
 
    ஐங்கரனும் (1)
நால்வாயன் போகியும் ஐங்கரனும் - 6.நகர_வருக்கம்:6 49/1

 TOP
 
    ஐந்தும் (1)
பஞ்சம் சிறுமையும் ஐந்தும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 19/1

 TOP
 
    ஐப்பசி (1)
ஐப்பசி மாதமும் அசுபதியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 487/1

 TOP
 
    ஐம்புலனும் (1)
பொறி புள்ளிமாவும் வரியும் ஐம்புலனும்
  இயந்திரமும் திருவும் தீப்பொறியும் - 7.பகர_வருக்கம்:7 315/1,2

 TOP
 
    ஐம்பூதமும் (1)
ஆலும் ஐம்பூதமும் அறைந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 267/3

 TOP
 
    ஐம்மையும் (1)
அச்சம் அகத்தியும் ஐம்மையும் அஞ்சலும் - 1.உயிர்_வருக்கம்:1 19/1

 TOP
 
    ஐமையும் (2)
ஐமையும் கூற்றும் அங்கியும் பச்சையும் - 1.உயிர்_வருக்கம்:1 126/13
தகடு என்றல் ஐமையும் இலையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 3/1

 TOP
 
    ஐயமும் (5)
ஊகம் புலியும் குரங்கும் ஐயமும் - 1.உயிர்_வருக்கம்:1 424/1
கசடு குற்றமும் ஐயமும் மாசும் - 2.ககர_வருக்கம்:2 8/1
கடுத்தல் ஒப்பும் ஐயமும் வேகமும் - 2.ககர_வருக்கம்:2 27/1
ஐயமும் கருங்கொலும் செங்கொலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 362/2
சேத்து சிவப்பும் அசைச்சொல்லும் ஐயமும்
  கருத்தும் ஒப்பும் குறிப்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 214/1,2

 TOP
 
    ஐயை (1)
ஐயை தவப்பெண்ணும் காளியும் துர்க்கையும் - 1.உயிர்_வருக்கம்:1 486/1

 TOP