<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

ச - முதல் சொற்கள்
சக்கரம் 1
சக்கரமும் 5
சக்கரவாகமும் 1
சக்கிரி 1
சகடம் 1
சகடமும் 1
சகம் 1
சகமும் 1
சகாயமும் 2
சகுந்தம் 1
சகுனம் 1
சகுனமும் 1
சகுனி 1
சகோரம் 1
சங்கம் 1
சங்கமும் 1
சங்கரனும் 2
சங்கரியும் 1
சங்கிலியும் 1
சங்கு 1
சங்கும் 17
சச்சை 1
சசி 1
சட்கோணும் 1
சட்டுவமும் 1
சட்டையும் 4
சடகமும் 1
சடம் 1
சடிலம் 1
சடுதியும் 2
சடையும் 2
சடையே 1
சண்டம் 1
சண்டன் 1
சத்தமும் 1
சத்தவொலியும் 2
சத்தி 1
சத்தியம் 1
சத்தியும் 2
சத்திரக்கருவியும் 1
சத்திரசாலையும் 1
சத்திரம் 1
சத்திரமும் 2
சதங்கையும் 2
சதம் 1
சதி 1
சதிசெய்வானும் 1
சதுக்கமும் 1
சதுரக்கள்ளியும் 1
சதையமும் 3
சந்தம் 1
சந்தமும் 1
சந்தனமும் 5
சந்தானம் 1
சந்தானமும் 1
சந்தி 1
சந்தித்தெருவும் 1
சந்தியும் 1
சந்திரனும் 6
சந்தும் 1
சபதமும் 2
சபித்தலும் 1
சபையும் 5
சம்பங்கோழியும் 1
சம்பம் 1
சம்பீரமும் 1
சம்புவும் 1
சம்புவே 1
சம்மட்டியும் 2
சம்மதித்தலும் 1
சமணமுனிவோரும் 1
சமமும் 1
சமயமும் 2
சமரிடமும் 1
சமரும் 1
சமழ்த்தல் 1
சமழ்த்தலும் 2
சமனும் 1
சமனே 1
சமித்தல் 1
சமிதையும் 1
சமைத்தலும் 1
சயம் 1
சயமும் 1
சயனமும் 5
சயிந்தவம் 1
சர்க்கரையும் 5
சர்ச்சரையும் 1
சரணம் 1
சரபம் 1
சரம் 1
சராவமே 1
சரி 1
சரிதை 1
சரிதைத்தொழிலும் 1
சரிவும் 1
சருக்கரையும் 1
சருவம் 1
சருவே 1
சலஞ்சலமும் 1
சலஞ்சாதித்தலும் 1
சலதரம் 1
சலதாரையும் 2
சலமே 1
சலாகை 1
சலாகையும் 1
சவமே 1
சவளமும் 2
சவி 1
சவுரி 1
சவையும் 2
சளுக்கிவேந்தரும் 1
சளுக்கிவேந்தனும் 1
சற்றும் 1
சனமும் 1
சனி 1
சனியும் 8

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    சக்கரம் (1)
சக்கரம் செங்கோலும் கடலும் பிறப்பும் - 3.சகர__வருக்கம்:3 7/1

 TOP
 
    சக்கரமும் (5)
சக்கரமும் என சாற்றலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 247/3
ஒளி வட்டம் சக்கரமும் ஆடியும் - 1.உயிர்_வருக்கம்:1 505/1
வட்டமும் ஓர்புள்ளும் சக்கரமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 7/3
நேமி சக்கரமும் வட்டமும் மூங்கிலும் - 6.நகர_வருக்கம்:6 102/1
சக்கரமும் பரிவேடமும் வட்டமும் - 7.பகர_வருக்கம்:7 83/2

 TOP
 
    சக்கரவாகமும் (1)
சகோரம் சக்கரவாகமும் புள்ளும் - 3.சகர__வருக்கம்:3 3/1

 TOP
 
    சக்கிரி (1)
சக்கிரி குயவனும் செக்கானும் பாம்பும் - 3.சகர__வருக்கம்:3 8/1

 TOP
 
    சகடம் (1)
சகடம் பேரிகையும் பாண்டிலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 1/1

 TOP
 
    சகடமும் (1)
பண்டி சகடமும் யானையும் வண்டியும் - 7.பகர_வருக்கம்:7 45/1

 TOP
 
    சகம் (1)
சகம் ஓர்எண்ணும் பூமியும் சட்டையும் - 3.சகர__வருக்கம்:3 2/1

 TOP
 
    சகமும் (1)
சகமும் பாதியும் சட்கோணும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 2/2

 TOP
 
    சகாயமும் (2)
ஓரம் சகாயமும் விளிம்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 522/1
துணை ஒப்பும் அளவும் சகாயமும் துணைவியும் - 5.தகர_வருக்கம்:5 114/1

 TOP
 
    சகுந்தம் (1)
சகுந்தம் புள்பொதுவும் பூகமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 4/1

 TOP
 
    சகுனம் (1)
சகுனம் புள்பொதுவும் நிமித்தமும் கிழங்கும் - 3.சகர__வருக்கம்:3 5/1

 TOP
 
    சகுனமும் (1)
சகுனமும் தேர்க்காலும் சாற்றலாகும் - 6.நகர_வருக்கம்:6 102/3

 TOP
 
    சகுனி (1)
சகுனி பறவையும் நிமித்தம்பார்ப்பவனும் - 3.சகர__வருக்கம்:3 6/1

 TOP
 
    சகோரம் (1)
சகோரம் சக்கரவாகமும் புள்ளும் - 3.சகர__வருக்கம்:3 3/1

 TOP
 
    சங்கம் (1)
சங்கம் எனும் பெயர் சபையும் புணர்ச்சியும் - 3.சகர__வருக்கம்:3 9/1

 TOP
 
    சங்கமும் (1)
தராவே மதுகமும் சங்கமும் சாற்றும் - 5.தகர_வருக்கம்:5 37/1

 TOP
 
    சங்கரனும் (2)
சோதி சங்கரனும் மாலும் இரவியும் - 3.சகர__வருக்கம்:3 230/1
சங்கரனும் குற்றியும் சாற்றலாகும் - 5.தகர_வருக்கம்:5 60/2

 TOP
 
    சங்கரியும் (1)
நீலி சங்கரியும் மாலும் துர்க்கையும் - 6.நகர_வருக்கம்:6 77/1

 TOP
 
    சங்கிலியும் (1)
நெகிழம் சங்கிலியும் விலங்கும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 93/1

 TOP
 
    சங்கு (1)
சங்கு கைவளையும் கோழியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 10/1

 TOP
 
    சங்கும் (17)
அக்கு என்பும் இமிலும் சங்கும் மணியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 12/1
ஊரி புயலும் சங்கும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 429/1
கம்பு தவசமும் கோலும் சங்கும் - 2.ககர_வருக்கம்:2 67/1
கம்புள் சம்பங்கோழியும் சங்கும்
  வானம்பாடியும் என வகுத்தனரே - 2.ககர_வருக்கம்:2 70/1,2
கொக்கரை வில்லும் சங்கும் வளையும் - 2.ககர_வருக்கம்:2 344/1
கோடு சங்கும் ஊதும்கொம்பும் - 2.ககர_வருக்கம்:2 373/1
கணைக்காலும் சங்கும் வளையும் வெற்றியும் - 3.சகர__வருக்கம்:3 9/2
சங்கும் ஆக்கமும் ஊமையும் இரவும் - 6.நகர_வருக்கம்:6 12/2
நந்து நத்தையும் சங்கும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 15/1
பணிலம் சலஞ்சலமும் சங்கும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 53/1
சங்கும் கயிறுகட்டும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 237/2
மனவு நன்மணியும் சங்கும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 75/1
சங்கும் வாளியும் அப்பமும் வண்டும் - 10.வகர_வருக்கம்:10 23/2
வலம்புரி சங்கும் நந்தியாவர்த்தமும் - 10.வகர_வருக்கம்:10 56/1
வளை கைவளையும் திகிரியும் சங்கும்
  முழையும் மரவளையும் மொழியலாகும் - 10.வகர_வருக்கம்:10 67/1,2
வாரணம் கவசமும் கோழியும் சங்கும்
  தந்தியும் பன்றியும் தடுத்தலும் கடலும் - 10.வகர_வருக்கம்:10 95/1,2
வெள்ளை சங்கும் வெண்பாவும் தகரும் - 10.வகர_வருக்கம்:10 180/1

 TOP
 
    சச்சை (1)
சச்சை குழம்பும் சட்டையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 11/1

 TOP
 
    சசி (1)
சசி புலோமிசையும் கடலும் சந்திரனும் - 3.சகர__வருக்கம்:3 12/1

 TOP
 
    சட்கோணும் (1)
சகமும் பாதியும் சட்கோணும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 2/2

 TOP
 
    சட்டுவமும் (1)
சருவம் பானையும் சட்டுவமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 40/1

 TOP
 
    சட்டையும் (4)
அங்கி தீயும் சட்டையும் அறுமீனும் - 1.உயிர்_வருக்கம்:1 13/1
சகம் ஓர்எண்ணும் பூமியும் சட்டையும்
  சகமும் பாதியும் சட்கோணும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 2/1,2
சச்சை குழம்பும் சட்டையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 11/1
மெத்தை மெத்தையும் சட்டையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 166/1

 TOP
 
    சடகமும் (1)
புலிங்கம் அனல்பொறியும் சடகமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 238/1

 TOP
 
    சடம் (1)
சடம் பொய்யும் உடலும் வஞ்சமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 13/1

 TOP
 
    சடிலம் (1)
சடிலம் நெருக்கமும் சடையும் குதிரையும் - 3.சகர__வருக்கம்:3 15/1

 TOP
 
    சடுதியும் (2)
குற்றமும் சடுதியும் கரக்கருவியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 191/2
ஈண்டு இவ்விடமும் இவ்வாறும் சடுதியும்
  ஈங்கையும் எனவே இசைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 345/1,2

 TOP
 
    சடையும் (2)
சடிலம் நெருக்கமும் சடையும் குதிரையும் - 3.சகர__வருக்கம்:3 15/1
மவுலி சடையும் கிரீடமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 61/1

 TOP
 
    சடையே (1)
சடையே வேணியும் வேரும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 14/1

 TOP
 
    சண்டம் (1)
சண்டம் குரோதமும் மேன்மையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 16/1

 TOP
 
    சண்டன் (1)
சண்டன் பானுவும் கூற்றும் காலனும் - 3.சகர__வருக்கம்:3 17/1

 TOP
 
    சத்தமும் (1)
ஆம்பி காளானும் சத்தமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 216/1

 TOP
 
    சத்தவொலியும் (2)
உளை சத்தவொலியும் எழுத்தினோசையும் - 1.உயிர்_வருக்கம்:1 411/1
சத்தவொலியும் சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 143/2

 TOP
 
    சத்தி (1)
சத்தி சூலமும் உமையும் தாயும் - 3.சகர__வருக்கம்:3 21/1

 TOP
 
    சத்தியம் (1)
சத்தியம் சபதமும் மெய்யும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 19/1

 TOP
 
    சத்தியும் (2)
அருளே சத்தியும் கருணையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 95/1
மாயை வஞ்சனையும் சத்தியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 91/1

 TOP
 
    சத்திரக்கருவியும் (1)
சத்திரக்கருவியும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 20/3

 TOP
 
    சத்திரசாலையும் (1)
கைவேலும் சத்திரசாலையும் வெண்குடையும் - 3.சகர__வருக்கம்:3 20/2

 TOP
 
    சத்திரம் (1)
சத்திரம் குடையும் இரும்பும் வேள்வியும் - 3.சகர__வருக்கம்:3 20/1

 TOP
 
    சத்திரமும் (2)
கோயிலும் சத்திரமும் கூறலாகும் - 3.சகர__வருக்கம்:3 77/2
மடம் சத்திரமும் முனிவருறைமடமும் - 8.மகர_வருக்கம்:8 11/1

 TOP
 
    சதங்கையும் (2)
சதங்கையும் பாடலமும் வாசிக்கோவையும் - 2.ககர_வருக்கம்:2 270/3
தார் பூவும் தூசியும் சதங்கையும் ஒழுங்கும் - 5.தகர_வருக்கம்:5 71/1

 TOP
 
    சதம் (1)
சதம் புள்ளினிறகும் நூறும் உறுதியும் - 3.சகர__வருக்கம்:3 18/1

 TOP
 
    சதி (1)
சதி தாளவொத்தும் கற்புடையாளும் - 3.சகர__வருக்கம்:3 22/1

 TOP
 
    சதிசெய்வானும் (1)
சதிசெய்வானும் உரோகணியும் வட்டமும் - 3.சகர__வருக்கம்:3 22/2

 TOP
 
    சதுக்கமும் (1)
சந்தி அந்தியும் சதுக்கமும் இசையும் - 3.சகர__வருக்கம்:3 24/1

 TOP
 
    சதுரக்கள்ளியும் (1)
வச்சிரம் சதுரக்கள்ளியும் குலிசமும் - 10.வகர_வருக்கம்:10 7/1

 TOP
 
    சதையமும் (3)
குன்றம் மலையும் சதையமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 305/1
சுண்டன் மூஞ்சூறும் சதையமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 146/1
போர் நெற்போரும் சமரும் சதையமும் - 7.பகர_வருக்கம்:7 329/1

 TOP
 
    சந்தம் (1)
சந்தம் கவிதையும் நிறமும் சந்தனமும் - 3.சகர__வருக்கம்:3 23/1

 TOP
 
    சந்தமும் (1)
இகரம் ஓர்எழுத்தும் சந்தமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 256/1

 TOP
 
    சந்தனமும் (5)
அனித்தியம் நில்லாமையும் சந்தனமும் பொய்யும் - 1.உயிர்_வருக்கம்:1 179/1
சந்தம் கவிதையும் நிறமும் சந்தனமும்
  அன்பும் வனப்பும் அறையலாகும் - 3.சகர__வருக்கம்:3 23/1,2
சாந்தம் சந்தனமும் பொறுமையும் சாந்தமும் - 3.சகர__வருக்கம்:3 60/1
சேலேகம் திலகமும் சந்தனமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 218/1
வணசை சந்தனமும் சாந்தும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 25/1

 TOP
 
    சந்தானம் (1)
சந்தானம் தேவதாருவும் சந்தானமும் - 3.சகர__வருக்கம்:3 25/1

 TOP
 
    சந்தானமும் (1)
சந்தானம் தேவதாருவும் சந்தானமும் - 3.சகர__வருக்கம்:3 25/1

 TOP
 
    சந்தி (1)
சந்தி அந்தியும் சதுக்கமும் இசையும் - 3.சகர__வருக்கம்:3 24/1

 TOP
 
    சந்தித்தெருவும் (1)
சந்தித்தெருவும் சாற்றினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 42/5

 TOP
 
    சந்தியும் (1)
நோயும் கொடியும் சந்தியும் தினையும் - 2.ககர_வருக்கம்:2 107/2

 TOP
 
    சந்திரனும் (6)
இந்து சந்திரனும் கரடியும் யானையும் - 1.உயிர்_வருக்கம்:1 285/1
குரங்கி கள் சந்திரனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 273/1
சசி புலோமிசையும் கடலும் சந்திரனும்
  மழையும் கர்ப்பூரமும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 12/1,2
சோமன் புடவையும் சந்திரனும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 231/1
நிலவு சந்திரனும் ஒளியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 68/1
பனி சந்திரனும் குளிரும் அச்சமும் - 7.பகர_வருக்கம்:7 113/1

 TOP
 
    சந்தும் (1)
பித்தளையும் சந்தும் ஆத்தியும் மாலையும் - 1.உயிர்_வருக்கம்:1 222/2

 TOP
 
    சபதமும் (2)
சத்தியம் சபதமும் மெய்யும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 19/1
பாதிரியும் சபதமும் மூங்கிலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 134/2

 TOP
 
    சபித்தலும் (1)
சாபம் சபித்தலும் வில்லும் அசமும் - 3.சகர__வருக்கம்:3 61/1

 TOP
 
    சபையும் (5)
வட்டாடிடமும் போரிடமும் சபையும் - 1.உயிர்_வருக்கம்:1 114/2
கோட்டி சபையும் கோபுரவாயிலும் - 2.ககர_வருக்கம்:2 378/1
சங்கம் எனும் பெயர் சபையும் புணர்ச்சியும் - 3.சகர__வருக்கம்:3 9/1
சபையும் தண்ணடையும் சாற்றலாகும் - 7.பகர_வருக்கம்:7 47/4
பூகம் கமுகும் சபையும் திரட்சியும் - 7.பகர_வருக்கம்:7 262/1

 TOP
 
    சம்பங்கோழியும் (1)
கம்புள் சம்பங்கோழியும் சங்கும் - 2.ககர_வருக்கம்:2 70/1

 TOP
 
    சம்பம் (1)
சம்பம் சம்பீரமும் வயிரமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 27/1

 TOP
 
    சம்பீரமும் (1)
சம்பம் சம்பீரமும் வயிரமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 27/1

 TOP
 
    சம்புவும் (1)
நக்கன் அருகனும் நிருவாணியும் சம்புவும் - 6.நகர_வருக்கம்:6 5/1

 TOP
 
    சம்புவே (1)
சம்புவே சிவனும் மாலும் அயனும் - 3.சகர__வருக்கம்:3 26/1

 TOP
 
    சம்மட்டியும் (2)
வஞ்சமும் சம்மட்டியும் கூடமும் கூட்டமும் - 2.ககர_வருக்கம்:2 308/2
சம்மட்டியும் என சாற்றினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 34/2

 TOP
 
    சம்மதித்தலும் (1)
அமைதல் சம்மதித்தலும் பொழுதும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 81/1

 TOP
 
    சமணமுனிவோரும் (1)
சாரணர் சமணமுனிவோரும் ஒற்றரும் - 3.சகர__வருக்கம்:3 74/1

 TOP
 
    சமமும் (1)
சரி சமமும் வழியும் கைவளையும் அழகும் - 3.சகர__வருக்கம்:3 37/1

 TOP
 
    சமயமும் (2)
கடிகை நாழிகையும் துண்டமும் சமயமும்
  கதவின்தாழும் வேதமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 32/1,2
மாற்கம் சமயமும் வீதியும் வழியும் - 8.மகர_வருக்கம்:8 103/1

 TOP
 
    சமரிடமும் (1)
தளி சமரிடமும் துளியும் கோயிலும் - 5.தகர_வருக்கம்:5 48/1

 TOP
 
    சமரும் (1)
போர் நெற்போரும் சமரும் சதையமும் - 7.பகர_வருக்கம்:7 329/1

 TOP
 
    சமழ்த்தல் (1)
சமழ்த்தல் நாணமும் தாழ்த்தலும் வருத்தமும் - 3.சகர__வருக்கம்:3 29/1

 TOP
 
    சமழ்த்தலும் (2)
கோடல் காந்தளும் சமழ்த்தலும் கொள்ளலும் - 2.ககர_வருக்கம்:2 376/1
வட்கல் நாணும் சமழ்த்தலும் கேடும் - 10.வகர_வருக்கம்:10 16/1

 TOP
 
    சமனும் (1)
நேர் தலைப்படலும் சமனும் ஈதலும் - 6.நகர_வருக்கம்:6 104/1

 TOP
 
    சமனே (1)
சமனே அணித்தலும் நடுவும் நமனும் - 3.சகர__வருக்கம்:3 30/1

 TOP
 
    சமித்தல் (1)
சமித்தல் பொறுத்தலும் நடத்தலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 28/1

 TOP
 
    சமிதையும் (1)
வன்னி தீயும் கிளியும் சமிதையும்
  பிரமசாரியும் என பேசினரே - 10.வகர_வருக்கம்:10 75/1,2

 TOP
 
    சமைத்தலும் (1)
சமைத்தலும் பொருதலும் சாற்றலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 35/2

 TOP
 
    சயம் (1)
சயம் சருக்கரையும் மாலையும் வெற்றியும் - 3.சகர__வருக்கம்:3 31/1

 TOP
 
    சயமும் (1)
ஆவதி சயமும் இசையும் பசுவும் - 1.உயிர்_வருக்கம்:1 255/1

 TOP
 
    சயனமும் (5)
சயனமும் என்ன சாற்றினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 42/2
பாயலும் காற்றும் என்றூழும் சயனமும்
  இந்திரனும் திருமாலும் சிங்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 126/11,12
சயனமும் பேரழகும் சாற்றலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 203/2
உறையுள் சயனமும் மனையும் ஊர்ப்பொதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 418/1
தளிமம் அழகும் மெத்தையும் சயனமும் - 5.தகர_வருக்கம்:5 50/1

 TOP
 
    சயிந்தவம் (1)
சயிந்தவம் குதிரையும் வரம்பும் தலையும் - 3.சகர__வருக்கம்:3 32/1

 TOP
 
    சர்க்கரையும் (5)
அயிர் நுண்மணலும் அணுவும் சர்க்கரையும் - 1.உயிர்_வருக்கம்:1 90/1
அழகு சர்க்கரையும் வெல்லமும் அழகும் - 1.உயிர்_வருக்கம்:1 148/1
சர்க்கரையும் என்ன சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 148/3
குளம் குளமும் நெற்றியும் சர்க்கரையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 293/1
பட்டும் சர்க்கரையும் பலகூறும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 122/2

 TOP
 
    சர்ச்சரையும் (1)
பிணர் சர்ச்சரையும் கோங்கும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 182/1

 TOP
 
    சரணம் (1)
சரணம் பாலமும் நகரமும் சார்பும் - 3.சகர__வருக்கம்:3 34/1

 TOP
 
    சரபம் (1)
சரபம் சிம்புள்ளும் வெற்பாடும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 33/1

 TOP
 
    சரம் (1)
சரம் மூக்கின்காற்றும் கணையும் நாணலும் - 3.சகர__வருக்கம்:3 36/1

 TOP
 
    சராவமே (1)
சராவமே அகலும் சுத்திகையும் சலாகையும் - 3.சகர__வருக்கம்:3 38/1

 TOP
 
    சரி (1)
சரி சமமும் வழியும் கைவளையும் அழகும் - 3.சகர__வருக்கம்:3 37/1

 TOP
 
    சரிதை (1)
சரிதை பிச்சையும் சரிதைத்தொழிலும் - 3.சகர__வருக்கம்:3 35/1

 TOP
 
    சரிதைத்தொழிலும் (1)
சரிதை பிச்சையும் சரிதைத்தொழிலும் - 3.சகர__வருக்கம்:3 35/1

 TOP
 
    சரிவும் (1)
சாயல் சரிவும் அழகும் மென்மையும் - 3.சகர__வருக்கம்:3 67/1

 TOP
 
    சருக்கரையும் (1)
சயம் சருக்கரையும் மாலையும் வெற்றியும் - 3.சகர__வருக்கம்:3 31/1

 TOP
 
    சருவம் (1)
சருவம் பானையும் சட்டுவமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 40/1

 TOP
 
    சருவே (1)
சருவே தெய்வவுணவும் சோறும் - 3.சகர__வருக்கம்:3 39/1

 TOP
 
    சலஞ்சலமும் (1)
பணிலம் சலஞ்சலமும் சங்கும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 53/1

 TOP
 
    சலஞ்சாதித்தலும் (1)
சாதனை பொய் சலஞ்சாதித்தலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 54/1

 TOP
 
    சலதரம் (1)
சலதரம் புயலும் வாவியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 42/1

 TOP
 
    சலதாரையும் (2)
அங்கணம் சலதாரையும் முற்றமும் சேறும் - 1.உயிர்_வருக்கம்:1 15/1
மரக்காலும் பூளையும் சலதாரையும் - 5.தகர_வருக்கம்:5 153/2

 TOP
 
    சலமே (1)
சலமே நீரும் பொய்யும் நடுக்கமும் - 3.சகர__வருக்கம்:3 41/1

 TOP
 
    சலாகை (1)
சலாகை நன்மணியும் சவளமும் நாராசமும் - 3.சகர__வருக்கம்:3 43/1

 TOP
 
    சலாகையும் (1)
சராவமே அகலும் சுத்திகையும் சலாகையும் - 3.சகர__வருக்கம்:3 38/1

 TOP
 
    சவமே (1)
சவமே பிணமும் மூங்கிலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 46/1

 TOP
 
    சவளமும் (2)
சலாகை நன்மணியும் சவளமும் நாராசமும் - 3.சகர__வருக்கம்:3 43/1
கலாபமும் ஆலவட்டமும் சவளமும்
  பெருவரையும் காற்பீலியும் மயிலும் - 7.பகர_வருக்கம்:7 208/2,3

 TOP
 
    சவி (1)
சவி மணிக்கோவையும் செவ்வையும் வலியும் - 3.சகர__வருக்கம்:3 45/1

 TOP
 
    சவுரி (1)
சவுரி திருவும் மாலும் கன்னனும் - 3.சகர__வருக்கம்:3 44/1

 TOP
 
    சவையும் (2)
கருமம்செய்யிடமும் சவையும் மிடறும் - 2.ககர_வருக்கம்:2 129/2
சாலம் வலையும் சவையும் ஆச்சாவும் - 3.சகர__வருக்கம்:3 75/1

 TOP
 
    சளுக்கிவேந்தரும் (1)
தேவரும் சளுக்கிவேந்தரும் புலவரும் - 7.பகர_வருக்கம்:7 244/2

 TOP
 
    சளுக்கிவேந்தனும் (1)
வேள் மன்மதனும் சளுக்கிவேந்தனும்
  குமரனும் எனவே கூறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 206/1,2

 TOP
 
    சற்றும் (1)
நாயும் துடியும் சற்றும் மற்றதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 161/2

 TOP
 
    சனமும் (1)
உயர்ந்தோரும் குணமும் வியனும் சனமும்
  நாடும் எனவே நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 397/2,3

 TOP
 
    சனி (1)
சனி ஒருவாரமும் துக்கமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 47/1

 TOP
 
    சனியும் (8)
கரியவன் சனியும் மாலும் இந்திரனும் - 2.ககர_வருக்கம்:2 90/1
கலி வலியோனும் சனியும் கலிப்பாவும் - 2.ககர_வருக்கம்:2 93/1
காரி ஓர்வள்ளலும் சனியும் நஞ்சும் - 2.ககர_வருக்கம்:2 184/1
அரவும் அருக்கனும் மீனும் சனியும் - 2.ககர_வருக்கம்:2 190/2
சனியும் யமனும் யமுனையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 44/2
பங்கு முடமும் பாதியும் சனியும்
  பகுத்தலும் எனவே பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 13/1,2
பாதி சனியும் பாதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 139/1
மந்தன் சனியும் மந்தகுணமும் - 8.மகர_வருக்கம்:8 41/1

 TOP