|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சாகம் (1)
சாகம் வெள்ளாடும் தேக்கும் வண்டும் - 3.சகர__வருக்கம்:3 48/1
TOP
சாகரம் (1)
சாகரம் கடலும் துயிலொழித்தலும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 50/1
TOP
சாகாடு (1)
சாகாடு பண்டியும் ஓர்நாளும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 51/1
TOP
சாகினி (1)
சாகினி சேம்பும் கீரையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 49/1
TOP
சாகினியும் (1)
சாகினியும் தேனியும் சாற்றும் - 3.சகர__வருக்கம்:3 48/2
TOP
சாடி (1)
சாடி கூறையும் தாழியும் கோள்சொல்லும் - 3.சகர__வருக்கம்:3 52/1
TOP
சாடியும் (1)
திலமம் சாடியும் எள்ளும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 100/1
TOP
சாத்தன் (1)
சாத்தன் காரியும் சாதரூபியும் - 3.சகர__வருக்கம்:3 57/1
TOP
சாத்தனும் (2)
அய்யன் மூத்தோனும் சாத்தனும் அப்பனும் - 1.உயிர்_வருக்கம்:1 86/1
சாத்தனும் காகமும் புரந்தரனும் கள்ளும் - 2.ககர_வருக்கம்:2 184/3
TOP
சாத்திரமும் (2)
தந்து சாத்திரமும் நூலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 27/1
நூல் சாத்திரமும் நூலும் கொடியும் - 6.நகர_வருக்கம்:6 89/1
TOP
சாத்திரி (1)
சாத்திரி நெல்லியும் முள்ளியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 58/1
TOP
சாதகப்புள்ளும் (1)
சாரங்கம் சாதகப்புள்ளும் வண்டும் - 3.சகர__வருக்கம்:3 70/1
TOP
சாதகம் (1)
சாதகம் வானம்பாடியும் பிறப்பும் - 3.சகர__வருக்கம்:3 53/1
TOP
சாதம் (1)
சாதம் உண்மையும் சாதமும் பூதமும் - 3.சகர__வருக்கம்:3 56/1
TOP
சாதமும் (1)
சாதம் உண்மையும் சாதமும் பூதமும் - 3.சகர__வருக்கம்:3 56/1
TOP
சாதரூபியும் (1)
சாத்தன் காரியும் சாதரூபியும்
புத்தனும் அருகனும் புகலலாகும் - 3.சகர__வருக்கம்:3 57/1,2
TOP
சாதலும் (5)
அருகல் சாதலும் சுருங்கலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 107/1
இறத்தல் கடத்தலும் சாதலும் மிகுதியும் - 1.உயிர்_வருக்கம்:1 339/1
கழிதல் சாதலும் கடந்திடலும் மிகுதியும் - 2.ககர_வருக்கம்:2 125/1
விளிவு சாதலும் கேடும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 158/1
வீசல் பரத்தலும் எறிதலும் சாதலும்
கொடுத்தலும் மிகுத்தலும் கூறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 166/1,2
TOP
சாதனை (1)
சாதனை பொய் சலஞ்சாதித்தலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 54/1
TOP
சாதனையும் (1)
சாதனையும் பூதமும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 53/2
TOP
சாதி (1)
சாதி மூங்கிலும் பிரம்பும் கள்ளும் - 3.சகர__வருக்கம்:3 55/1
TOP
சாதிக்காயும் (1)
ஐ நீலம் சாதிக்காயும் இலவங்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 485/1
TOP
சாதியும் (4)
குலம் இரேபதியும் சாதியும் கோயிலும் - 2.ககர_வருக்கம்:2 279/1
தேனும் சாதியும் செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 55/3
சூத்திரன் சாதியும் தச்சனும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 169/1
மாலதி சாதியும் மல்லிகையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 96/1
TOP
சாந்தம் (1)
சாந்தம் சந்தனமும் பொறுமையும் சாந்தமும் - 3.சகர__வருக்கம்:3 60/1
TOP
சாந்தமும் (4)
அணுக்கமே உரகமும் சாந்தமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 50/1
சாந்தம் சந்தனமும் பொறுமையும் சாந்தமும் - 3.சகர__வருக்கம்:3 60/1
தந்தியும் ஊரும் தாரும் சாந்தமும்
கயிறும் கொன்றையும் ஒழுங்கும் ஒளியும் - 5.தகர_வருக்கம்:5 66/2,3
வண்ணம் சாந்தமும் வனைதரலும் பண்பும் - 10.வகர_வருக்கம்:10 28/1
TOP
சாந்தாற்றி (1)
சாந்தாற்றி ஆலவட்டமும் பீலியும் - 3.சகர__வருக்கம்:3 59/1
TOP
சாந்தும் (9)
கலவை சாந்தும் சேறும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 98/1
களபம் சாந்தும் யானையும் கலவையும் - 2.ககர_வருக்கம்:2 134/1
தளம் பொருபடையும் சாந்தும் தாழியும் - 5.தகர_வருக்கம்:5 47/1
வருத்தமும் சாந்தும் பசுவின்கன்றும் - 5.தகர_வருக்கம்:5 53/2
பீதகம் சாந்தும் பொன்னும் பொன்மையும் - 7.பகர_வருக்கம்:7 203/1
பீதம் பொன்னும் பொன்மையும் சாந்தும் - 7.பகர_வருக்கம்:7 204/1
சாந்தும் எனவே சாற்றினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 243/2
வணசை சந்தனமும் சாந்தும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 25/1
விரையே மணமும் சாந்தும் வித்தும் - 10.வகர_வருக்கம்:10 138/1
TOP
சாபம் (1)
சாபம் சபித்தலும் வில்லும் அசமும் - 3.சகர__வருக்கம்:3 61/1
TOP
சாபறையும் (1)
சாபறையும் நெசவும் சாற்றலாகும் - 6.நகர_வருக்கம்:6 97/2
TOP
சாம்பல் (1)
சாம்பல் கூம்புதலும் பழம்பூவும் சாம்பலும் - 3.சகர__வருக்கம்:3 63/1
TOP
சாம்பலும் (1)
சாம்பல் கூம்புதலும் பழம்பூவும் சாம்பலும் - 3.சகர__வருக்கம்:3 63/1
TOP
சாம்பு (1)
சாம்பு பொன்னும் பொறையும் சாற்றும் - 3.சகர__வருக்கம்:3 66/1
TOP
சாம்புதல் (1)
சாம்புதல் சாய்தலும் கூம்புதலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 64/1
TOP
சாமம் (1)
சாமம் சாமமும் பச்சையும் கருமையும் - 3.சகர__வருக்கம்:3 62/1
TOP
சாமமும் (2)
சாமம் சாமமும் பச்சையும் கருமையும் - 3.சகர__வருக்கம்:3 62/1
யாமம் தெற்கும் இரவும் சாமமும்
பொழுதும் எனவே புகலலாகும் - 9.யகர_வருக்கம்:9 4/1,2
TOP
சாமரையும் (1)
கவரி சாமரையும் தேரும் மேதியும் - 2.ககர_வருக்கம்:2 110/1
TOP
சாமவேதமும் (2)
கோசிகம் சாமவேதமும் கூறையும் - 2.ககர_வருக்கம்:2 369/1
சாமவேதமும் இரவும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 62/2
TOP
சாமி (1)
சாமி ஆசானும் அரசனும் தலைவியும் - 3.சகர__வருக்கம்:3 65/1
TOP
சாமியும் (1)
வியாழமும் தலைவனும் சாமியும் வேளும் - 3.சகர__வருக்கம்:3 65/2
TOP
சாய்தலும் (2)
கெடுதல் சாய்தலும் அவிதலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 323/1
சாம்புதல் சாய்தலும் கூம்புதலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 64/1
TOP
சாயல் (1)
சாயல் சரிவும் அழகும் மென்மையும் - 3.சகர__வருக்கம்:3 67/1
TOP
சாயலும் (1)
இயல் இயலும் சாயலும் நடையும் தமிழும் - 1.உயிர்_வருக்கம்:1 290/1
TOP
சாயையும் (1)
சாயையும் நோயும் கிருபையும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 70/2
TOP
சார்ங்கம் (1)
சார்ங்கம் மாயோன்வில்லும் வில்பொதுவும் - 3.சகர__வருக்கம்:3 72/1
TOP
சார்தலும் (1)
பகையே அடித்தலும் சார்தலும் பகையும் - 7.பகர_வருக்கம்:7 3/1
TOP
சார்பும் (3)
சிறுமையும் குற்றமும் தங்கையும் சார்பும்
ஒப்பனையும் இடமும் நஞ்சும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 342/2,3
சரணம் பாலமும் நகரமும் சார்பும் - 3.சகர__வருக்கம்:3 34/1
சாரே இடமும் பற்றும் சார்பும் - 3.சகர__வருக்கம்:3 73/1
TOP
சாரங்கம் (1)
சாரங்கம் சாதகப்புள்ளும் வண்டும் - 3.சகர__வருக்கம்:3 70/1
TOP
சாரங்கமும் (1)
தடி சாரங்கமும் தண்டும் மின்னும் - 5.தகர_வருக்கம்:5 12/1
TOP
சாரசம் (1)
சாரசம் இனிமையும் சாரமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 71/1
TOP
சாரணர் (1)
சாரணர் சமணமுனிவோரும் ஒற்றரும் - 3.சகர__வருக்கம்:3 74/1
TOP
சாரமும் (2)
சாரசம் இனிமையும் சாரமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 71/1
சேறு தித்திப்பும் நரகமும் சாரமும்
விழவும் கள்ளும் விளம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 222/1,2
TOP
சாரல் (1)
சாரல் யாழோசையும் மலையின்சாரலும் - 3.சகர__வருக்கம்:3 68/1
TOP
சாரலும் (1)
பரிசையும் சாரலும் ஆயுதமும் வட்டமும் - 2.ககர_வருக்கம்:2 17/2
TOP
சாரிகை (1)
சாரிகை அசைச்சொல்லும் பூவையும் சுங்கமும் - 3.சகர__வருக்கம்:3 69/1
TOP
சாரிடமும் (1)
விண்ணும் மதமும் சாரிடமும் வேட்டலும் - 5.தகர_வருக்கம்:5 82/2
TOP
சாரியையும் (2)
அன்னே விகுதியும் சாரியையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 168/1
சாரியையும் என சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 203/2
TOP
சாரே (1)
சாரே இடமும் பற்றும் சார்பும் - 3.சகர__வருக்கம்:3 73/1
TOP
சாரைப்பாம்பும் (1)
சாரைப்பாம்பும் முறியும் புண்மூக்கும் - 5.தகர_வருக்கம்:5 116/2
TOP
சால்பு (2)
சால்பு மாட்சிமையும் சான்றாண்மையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 79/1
சால்பு முதலாம் பண்பும் ஈகையும் - 10.வகர_வருக்கம்:10 78/4
TOP
சாலகம் (2)
சாலகம் கூட்டமும் மதிலும் விசாலமும் - 3.சகர__வருக்கம்:3 75/2
சாலகம் சாளரவாயிலும் வலையும் - 3.சகர__வருக்கம்:3 78/1
TOP
சாலம் (1)
சாலம் வலையும் சவையும் ஆச்சாவும் - 3.சகர__வருக்கம்:3 75/1
TOP
சாலி (1)
சாலி கள்ளும் செந்நெல்லும் கவசமும் - 3.சகர__வருக்கம்:3 76/1
TOP
சாலியும் (1)
உத்தரகுரு பஞ்சபாண்டவரும் சாலியும் - 1.உயிர்_வருக்கம்:1 380/1
TOP
சாலும் (1)
தூசும் கைமணியும் குட்டமும் சாலும்
ஊர்கோளும் தாழ்வும் வட்டமும் திகிரியும் - 10.வகர_வருக்கம்:10 18/2,3
TOP
சாலே (1)
சாலே நீர்ச்சாலும் உழுதசாலும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 80/1
TOP
சாலை (1)
சாலை குதிரைப்பந்தியும் சோலையும் - 3.சகர__வருக்கம்:3 77/1
TOP
சாலையும் (1)
பாழி விண்ணும் தவத்தோர் சாலையும்
ஊரும் படுக்கையும் ஒன்னலர்ஊரும் - 7.பகர_வருக்கம்:7 164/1,2
TOP
சாவகரும் (1)
அருகர் சாவகரும் நில்லாமையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 108/1
TOP
சாவலும் (1)
சேவல் காவலும் சாவலும் சேறும் - 3.சகர__வருக்கம்:3 220/1
TOP
சாவும் (8)
இல் சாவும் இடமும் மனையும் மனையாளும் - 1.உயிர்_வருக்கம்:1 319/1
இறப்பும் மிகுதியும் சாவும் போக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 340/1
தபுதல் கேடும் சாவும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 29/1
துஞ்சல் சோம்பும் சாவும் துயிலும் - 5.தகர_வருக்கம்:5 109/1
மாய்வு மறைவும் சாவும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 92/1
மூசல் சாவும் மொய்த்தலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 158/1
வீதல் கெடுதலும் சாவும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 168/1
வீ புள்பொதுவும் சாவும் நீக்கமும் - 10.வகர_வருக்கம்:10 171/1
TOP
சாழல் (1)
சாழல் விளையாட்டும் கரடியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 81/1
TOP
சாளரவாயிலும் (1)
சாலகம் சாளரவாயிலும் வலையும் - 3.சகர__வருக்கம்:3 78/1
TOP
சாற்றலாகும் (24)
சமைத்தலும் பொருதலும் சாற்றலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 35/2
தங்கலும் இரவும் சாற்றலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 132/2
சயனமும் பேரழகும் சாற்றலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 203/2
சக்கரமும் என சாற்றலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 247/3
தாரும் முகிழமும் சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 45/2
சத்தவொலியும் சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 143/2
சர்க்கரையும் என்ன சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 148/3
தம்பட்டமும் என சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 192/2
சாரியையும் என சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 203/2
தாளமும் எனவே சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 208/2
சத்திரக்கருவியும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 20/3
சாதனையும் பூதமும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 53/2
தருவின்குலையும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 82/2
தருமமும் ஒழுக்கமும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 133/2
தலைவனும் ஆசானும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 161/2
தழும்பும் பாயலும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 206/2
தகரும் எனவே சாற்றலாகும் - 5.தகர_வருக்கம்:5 2/2
தருமனும் எனவே சாற்றலாகும் - 5.தகர_வருக்கம்:5 35/2
சங்கரனும் குற்றியும் சாற்றலாகும் - 5.தகர_வருக்கம்:5 60/2
சாபறையும் நெசவும் சாற்றலாகும் - 6.நகர_வருக்கம்:6 97/2
சகுனமும் தேர்க்காலும் சாற்றலாகும் - 6.நகர_வருக்கம்:6 102/3
சபையும் தண்ணடையும் சாற்றலாகும் - 7.பகர_வருக்கம்:7 47/4
சானமும் கவசமும் சாற்றலாகும் - 7.பகர_வருக்கம்:7 84/3
தங்கையும் திருவும் சாற்றலாகும் - 7.பகர_வருக்கம்:7 201/2
TOP
சாற்றினர் (6)
சயனமும் என்ன சாற்றினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 42/2
தாழியும் மலையும் சாற்றினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 54/2
சாந்தும் எனவே சாற்றினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 243/2
சம்மட்டியும் என சாற்றினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 34/2
சந்தித்தெருவும் சாற்றினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 42/5
தங்கலும் எனவே சாற்றினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 209/2
TOP
சாற்றும் (4)
சாகினியும் தேனியும் சாற்றும் - 3.சகர__வருக்கம்:3 48/2
சாம்பு பொன்னும் பொறையும் சாற்றும் - 3.சகர__வருக்கம்:3 66/1
இளமையும் சைவசமயமும் சாற்றும் - 3.சகர__வருக்கம்:3 225/2
தராவே மதுகமும் சங்கமும் சாற்றும் - 5.தகர_வருக்கம்:5 37/1
TOP
சாற்றுவர் (1)
தண்ணம் கட்பறையும் மழுவும் சாற்றுவர் - 5.தகர_வருக்கம்:5 20/1
TOP
சாறு (1)
சாறு கள்ளும் விழவும் சாறும் - 3.சகர__வருக்கம்:3 82/1
TOP
சாறும் (1)
சாறு கள்ளும் விழவும் சாறும்
தருவின்குலையும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 82/1,2
TOP
சான்றாண்மையும் (1)
சால்பு மாட்சிமையும் சான்றாண்மையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 79/1
TOP
சான்றான் (1)
சான்றான் அருக்கனும் மும்மீனும் மீக்கொளும் - 3.சகர__வருக்கம்:3 86/1
TOP
சான்றும் (1)
கறுப்பும் சான்றும் என கழறினரே - 2.ககர_வருக்கம்:2 77/2
TOP
சானகி (1)
சானகி வேயும் திருவும் கங்கையும் - 3.சகர__வருக்கம்:3 83/1
TOP
சானம் (1)
சானம் பொன்வர்க்கமும் தமிழும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 84/1
TOP
சானமும் (1)
சானமும் கவசமும் சாற்றலாகும் - 7.பகர_வருக்கம்:7 84/3
TOP
சானு (1)
சானு வெற்பும் அதன்பக்கமும் முழந்தாளும் - 3.சகர__வருக்கம்:3 85/1
TOP
|
|
|