|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சேக்கை (1)
சேக்கை மிருகம்துஞ்சிடமும் முலையும் - 3.சகர__வருக்கம்:3 206/1
TOP
சேக்கையும் (1)
பாயலும் விலங்கின் சேக்கையும் வலியும் - 7.பகர_வருக்கம்:7 164/3
TOP
சேகரம் (1)
சேகரம் அழகும் சென்னியும் சூதமும் - 3.சகர__வருக்கம்:3 205/1
TOP
சேகும் (4)
கூர்மையும் சேகும் ஆடும் சுடரும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 126/14
நூலும் தூசும் மந்தியும் சேகும்
கவடும் ஒருராசியும் மதியின்கலையும் - 2.ககர_வருக்கம்:2 94/2,3
ஒளியும் மணியின்கோவையும் சேகும் - 2.ககர_வருக்கம்:2 194/2
வயிரம் சேகும் உரனும் கூர்மையும் - 10.வகர_வருக்கம்:10 37/1
TOP
சேட்டை (1)
சேட்டை மூதேவியும் முறமும் சேட்டையும் - 3.சகர__வருக்கம்:3 210/1
TOP
சேட்டையும் (1)
சேட்டை மூதேவியும் முறமும் சேட்டையும் - 3.சகர__வருக்கம்:3 210/1
TOP
சேடரும் (1)
சிலதர் ஆரியரும் சேடரும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 118/1
TOP
சேடன் (1)
சேடன் நல்லோனும் சேடனும் அடிமையும் - 3.சகர__வருக்கம்:3 209/1
TOP
சேடனும் (2)
சேடனும் தெய்வமும் செப்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 172/2
சேடன் நல்லோனும் சேடனும் அடிமையும் - 3.சகர__வருக்கம்:3 209/1
TOP
சேடி (1)
சேடி விஞ்சையர்ஊரும் பாங்கியும் - 3.சகர__வருக்கம்:3 208/1
TOP
சேடு (1)
சேடு கட்டிளமையும் நன்மையும் பெருமையும் - 3.சகர__வருக்கம்:3 207/1
TOP
சேண் (1)
சேண் விண்ணும் உயரமும் அகலமும் சேய்த்தும் - 3.சகர__வருக்கம்:3 211/1
TOP
சேணும் (1)
நிவப்பு நிவத்தலும் சேணும் நீளமும் - 6.நகர_வருக்கம்:6 69/1
TOP
சேத்து (1)
சேத்து சிவப்பும் அசைச்சொல்லும் ஐயமும் - 3.சகர__வருக்கம்:3 214/1
TOP
சேதகம் (1)
சேதகம் சேறும் சிவப்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 213/1
TOP
சேதகமும் (1)
சேதகமும் என செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 195/2
TOP
சேதாரம் (1)
சேதாரம் வெட்சியும் பொன்தேய்மானமும் - 3.சகர__வருக்கம்:3 215/1
TOP
சேதாவும் (1)
குரம் வாசிக்குளம்பும் சேதாவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 277/1
TOP
சேது (1)
சேது செய்கரையும் சிவப்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 212/1
TOP
சேதுவும் (1)
துணையறை தூக்கமும் சேதுவும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 119/1
TOP
சேம்பும் (1)
சாகினி சேம்பும் கீரையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 49/1
TOP
சேமம் (1)
சேமம் இன்பமும் காவலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 216/1
TOP
சேமமும் (2)
ஏமம் சேமமும் காவலும் இன்பமும் - 1.உயிர்_வருக்கம்:1 473/1
ஈரமும் சேமமும் காலமும் தூசும் - 7.பகர_வருக்கம்:7 57/3
TOP
சேய் (1)
சேய் செவ்வாயும் சிறுவனும் இளமையும் - 3.சகர__வருக்கம்:3 217/1
TOP
சேய்த்தும் (1)
சேண் விண்ணும் உயரமும் அகலமும் சேய்த்தும்
நீளமும் எனவே நிகழ்த்தலாகும் - 3.சகர__வருக்கம்:3 211/1,2
TOP
சேயும் (4)
காற்றும் சேயும் காடும் பாதமும் - 2.ககர_வருக்கம்:2 189/3
தோன்றல் முல்லைத்தலைவரும் சேயும்
நாதனும் எனவே நவிலலாகும் - 5.தகர_வருக்கம்:5 213/1,2
முருகன் சேயும் வெறியாட்டாளனும் - 8.மகர_வருக்கம்:8 139/1
மார்க்கமும் சேயும் மறமும் பின்னும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 60/2
TOP
சேர்த்தலும் (1)
துன்னல் சேர்த்தலும் செறிதலும் கிடத்தலும் - 5.தகர_வருக்கம்:5 145/1
TOP
சேர்தலும் (1)
புணர்ச்சி கலவியும் சேர்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 218/1
TOP
சேரன்பரியும் (1)
பாடலம் சேரன்பரியும் சிவப்பும் - 7.பகர_வருக்கம்:7 134/1
TOP
சேரனும் (4)
உதியன் பாண்டியனும் சேரனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 375/1
மாலையும் காற்றும் உடும்பும் சேரனும் - 2.ககர_வருக்கம்:2 381/2
பூழியன் வழுதியும் சேரனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 279/1
வானவன் பிரமனும் சேரனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 108/1
TOP
சேலேகம் (1)
சேலேகம் திலகமும் சந்தனமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 218/1
TOP
சேலை (1)
சேலை காகோளியும் சேலையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 219/1
TOP
சேலையும் (1)
சேலை காகோளியும் சேலையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 219/1
TOP
சேவகம் (1)
சேவகம் வீரமும் யானைதுயிலிடமும் - 3.சகர__வருக்கம்:3 221/1
TOP
சேவகமும் (1)
மறம் சேவகமும் பிணக்கும் கூற்றும் - 8.மகர_வருக்கம்:8 66/1
TOP
சேவல் (1)
சேவல் காவலும் சாவலும் சேறும் - 3.சகர__வருக்கம்:3 220/1
TOP
சேறலும் (2)
ஏறலும் சேறலும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 320/2
இவர்வு சேறலும் எழுதலும் ஆசையும் - 1.உயிர்_வருக்கம்:1 321/1
TOP
சேறு (1)
சேறு தித்திப்பும் நரகமும் சாரமும் - 3.சகர__வருக்கம்:3 222/1
TOP
சேறும் (17)
அங்கணம் சலதாரையும் முற்றமும் சேறும் - 1.உயிர்_வருக்கம்:1 15/1
தடாகமும் மகமும் சேறும் அவனியும் - 1.உயிர்_வருக்கம்:1 85/2
அள்ளல் சேறும் நரகமும் அள்ளலும் - 1.உயிர்_வருக்கம்:1 152/1
அளக்கர் கார்த்திகையும் பூமியும் சேறும்
கடலும் உப்பளமும் கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 158/1,2
அளறு நரகமும் சேறும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 159/1
கலவை சாந்தும் சேறும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 98/1
கும்பி சேறும் வயிறும் குஞ்சரமும் - 2.ககர_வருக்கம்:2 255/1
குழை குண்டலமும் தளிரும் சேறும்
துவாரமும் காடும் படையுறுப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 290/1,2
சேறும் கூழையும் பீலியும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 317/3
செதுக்கு மந்தியும் சேறும் பூதமும் - 3.சகர__வருக்கம்:3 185/1
செய்யல் செய்தொழிலும் காவலும் சேறும்
ஒழுக்கமும் எனவே உரைக்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 192/1,2
சேதகம் சேறும் சிவப்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 213/1
சேவல் காவலும் சாவலும் சேறும்
புள்ளாணும் என புகலலாகும் - 3.சகர__வருக்கம்:3 220/1,2
தொய்யில் அழகும் உழவும் சேறும்
துயரமும் குழைவும் எழுதலும் இன்பமும் - 5.தகர_வருக்கம்:5 194/1,2
பங்கம் தீவினையும் பின்னமும் சேறும்
திரையும் தூசும் முடமும் குற்றமும் - 7.பகர_வருக்கம்:7 10/1,2
பூழி புழுதியும் சேறும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 278/1
மயலே சேறும் மயக்கமும் பேயும் - 8.மகர_வருக்கம்:8 42/1
TOP
சேனை (1)
சேனை படையும் ஆயுதமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 223/1
TOP
சேனைத்தலைவரும் (1)
ஏனாதி சேனைத்தலைவரும் மறவனும் - 1.உயிர்_வருக்கம்:1 481/1
TOP
சேனையும் (3)
அவந்தி ஓர்ஊரும் கிளியும் சேனையும் - 1.உயிர்_வருக்கம்:1 139/1
பலமே சேனையும் கிழங்கும் பயனும் - 7.பகர_வருக்கம்:7 94/1
சேனையும் எனவே செப்பலாகும் - 10.வகர_வருக்கம்:10 106/2
TOP
|
|
|