|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சிக்கம் (1)
சிக்கம் குடுமியும் சிப்பும் உச்சியும் - 3.சகர__வருக்கம்:3 88/1
TOP
சிகண்டி (1)
சிகண்டி பாலை யாழினோசையும் - 3.சகர__வருக்கம்:3 90/1
TOP
சிகரம் (1)
சிகரம் தலையும் திவலையும் திரையும் - 3.சகர__வருக்கம்:3 87/1
TOP
சிகரமும் (1)
சிகரமும் கரகமும் மலையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 87/3
TOP
சிகரி (1)
சிகரி கோபுரமும் வெற்பும் நாரையும் - 3.சகர__வருக்கம்:3 91/1
TOP
சிகழிகை (1)
சிகழிகை மாலையும் மயிர்முடியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 92/1
TOP
சிகி (1)
சிகி சிலம்பும் மயிலும் கேதுவும் தீயும் - 3.சகர__வருக்கம்:3 89/1
TOP
சிகியும் (1)
இமையே எண்கும் சிகியும் இமையும் - 1.உயிர்_வருக்கம்:1 289/1
TOP
சிங்கமும் (9)
அஞலமே பஞ்சமணமும் சிங்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 30/1
இந்திரனும் திருமாலும் சிங்கமும்
ஐமையும் கூற்றும் அங்கியும் பச்சையும் - 1.உயிர்_வருக்கம்:1 126/12,13
அறுகு சிங்கமும் புலியும் யானையும் - 1.உயிர்_வருக்கம்:1 165/1
இயாளி சிங்கமும் இபமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 329/1
புலி சிங்கராசியும் சிங்கமும் புலியும் - 7.பகர_வருக்கம்:7 243/1
பூட்கை சிங்கமும் மேற்கோளும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 266/1
மடங்கல் கூற்றும் சிங்கமும் நோயும் - 8.மகர_வருக்கம்:8 14/1
எண்ணமும் சிங்கமும் இயம்பலாகும் - 8.மகர_வருக்கம்:8 157/2
வயமா குதிரையும் யானையும் சிங்கமும்
புலியும் எனவே புகலலாகும் - 10.வகர_வருக்கம்:10 40/1,2
TOP
சிங்கராசியும் (1)
புலி சிங்கராசியும் சிங்கமும் புலியும் - 7.பகர_வருக்கம்:7 243/1
TOP
சிங்கல் (1)
சிங்கல் குன்றலும் கெடலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 93/1
TOP
சிங்காசனமும் (2)
சிங்காசனமும் செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 328/2
சிங்காசனமும் இலையும் சிறகும் - 7.பகர_வருக்கம்:7 62/2
TOP
சிச்சிலியும் (1)
சிதடி சிச்சிலியும் சிள்வீடும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 101/1
TOP
சித்தமும் (1)
சித்தர் திடமும் சித்தமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 97/1
TOP
சித்தர் (1)
சித்தர் திடமும் சித்தமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 97/1
TOP
சித்திரக்காரரும் (2)
யவனர் சோனகரும் சித்திரக்காரரும்
கம்மாளரும் என கழறினர் புலவர் - 9.யகர_வருக்கம்:9 1/1,2
யாழ்நரும் நன்மையும் சித்திரக்காரரும் - 9.யகர_வருக்கம்:9 2/2
TOP
சித்திரகவியும் (1)
சித்திரம் சித்திரகவியும் அழகும் - 3.சகர__வருக்கம்:3 96/1
TOP
சித்திரப்படமும் (2)
கிழி கிழி துகிலும் சித்திரப்படமும்
நிதிபடுபொதியும் என நிகழ்த்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 213/1,2
சித்திரப்படமும் கரிமுகபடாமும் - 7.பகர_வருக்கம்:7 40/2
TOP
சித்திரப்புடவையும் (1)
பொத்தகம் கோசமும் சித்திரப்புடவையும்
பொத்தகமும் பொதுமையும் புகல்வர் - 7.பகர_வருக்கம்:7 306/1,2
TOP
சித்திரபானு (1)
சித்திரபானு ஓர்ஆண்டும் பானுவும் - 3.சகர__வருக்கம்:3 98/1
TOP
சித்திரம் (1)
சித்திரம் சித்திரகவியும் அழகும் - 3.சகர__வருக்கம்:3 96/1
TOP
சித்திரன் (1)
சித்திரன் ஓவனும் தச்சனும் அழகனும் - 3.சகர__வருக்கம்:3 99/1
TOP
சித்திரைநாளும் (1)
அறுவை ஆடையும் சித்திரைநாளும் - 1.உயிர்_வருக்கம்:1 163/1
TOP
சித்திரையும் (2)
தச்சன் தச்சனும் சித்திரையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 8/1
மீன் விண்மீனும் சித்திரையும் மீனும் - 8.மகர_வருக்கம்:8 122/1
TOP
சித்து (1)
சித்து ஞானமும் செயமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 103/1
TOP
சிதடன் (1)
சிதடன் அந்தகனும் மூடனும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 102/1
TOP
சிதடி (1)
சிதடி சிச்சிலியும் சிள்வீடும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 101/1
TOP
சிதம் (1)
சிதம் செயமுறலும் வெள்ளையும் ஞானமும் - 3.சகர__வருக்கம்:3 95/1
TOP
சிதர் (1)
சிதர் அறுபதமும் துணியும் திவலையும் - 3.சகர__வருக்கம்:3 100/1
TOP
சிதலை (1)
சிதலை நோயும் துணியும் செல்லும் - 3.சகர__வருக்கம்:3 94/1
TOP
சிதலையும் (1)
சிதலையும் விண்ணும் மேகமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 197/2
TOP
சிதறலும் (2)
உளர்தல் சிதறலும் நீவலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 413/1
ஊர்தல் தடவலும் சிதறலும் நடத்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 432/1
TOP
சிந்தமும் (1)
எகினி புளிமாவும் சிந்தமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 442/1
TOP
சிந்து (1)
சிந்து முச்சீரும் நதியும் குறளும் - 3.சகர__வருக்கம்:3 106/1
TOP
சிந்தும் (1)
கோணல் வளைவும் சிந்தும் கூனும் - 2.ககர_வருக்கம்:2 380/1
TOP
சிந்துரம் (1)
சிந்துரம் புளியும் சிவப்பும் திலதமும் - 3.சகர__வருக்கம்:3 104/1
TOP
சிந்துவாரம் (1)
சிந்துவாரம் நொச்சியும் கடலும் - 3.சகர__வருக்கம்:3 105/1
TOP
சிந்தூரமும் (2)
செங்குடையும் யானையும் வனப்பும் சிந்தூரமும்
வெட்சியும் எனவே விளம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 104/2,3
சிந்தூரமும் மஞ்சாடியும் செப்புவர் - 5.தகர_வருக்கம்:5 99/2
TOP
சிப்பும் (1)
சிக்கம் குடுமியும் சிப்பும் உச்சியும் - 3.சகர__வருக்கம்:3 88/1
TOP
சிம்புள்ளும் (1)
சரபம் சிம்புள்ளும் வெற்பாடும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 33/1
TOP
சிம்புளும் (2)
தும்பு சிம்புளும் தோடும் நாளும் - 5.தகர_வருக்கம்:5 129/1
துரோணம் சிம்புளும் தும்பையும் பதக்கும் - 5.தகர_வருக்கம்:5 130/1
TOP
சிமிலி (1)
சிமிலி சிள்வீடும் முறியும் குடுமியும் - 3.சகர__வருக்கம்:3 107/1
TOP
சிமையம் (1)
சிமையம் மலையுச்சியும் தென்றலும் வெற்பும் - 3.சகர__வருக்கம்:3 108/1
TOP
சிரகம் (1)
சிரகம் கரகமும் சென்னியில்கோடும் - 3.சகர__வருக்கம்:3 111/1
TOP
சிரம் (1)
சிரம் நெடுங்காலமும் முறியும் சென்னியும் - 3.சகர__வருக்கம்:3 109/1
TOP
சிரமாலையும் (1)
கரோடி பெருஞ்சூட்டும் சிரமாலையும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 81/1
TOP
சிரமும் (1)
தலை ஆகாயமும் தலைமையும் சிரமும்
இடமும் ஆதியும் இயம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 39/1,2
TOP
சிரிப்பு (1)
சிரிப்பு முகமலர்ச்சியு முகையும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 1/2
TOP
சிரை (1)
சிரை வானரமும் நரம்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 110/1
TOP
சில்லி (1)
சில்லி சிள்வீடும் கீரையும் வட்டமும் - 3.சகர__வருக்கம்:3 114/1
TOP
சில்லிகை (1)
சில்லிகை நல்லாடை சிள்வண்டும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 117/1
TOP
சில்லை (1)
சில்லை தூர்த்தையும் சிள்வீடும் பகன்றையும் - 3.சகர__வருக்கம்:3 113/1
TOP
சிலதர் (1)
சிலதர் ஆரியரும் சேடரும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 118/1
TOP
சிலம்பு (1)
சிலம்பு மலையும் ஒலியும் சிலம்பும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 115/1
TOP
சிலம்பும் (5)
அகி சிலம்பும் இரும்பும் தீயும் அரவும் - 1.உயிர்_வருக்கம்:1 11/1
சிகி சிலம்பும் மயிலும் கேதுவும் தீயும் - 3.சகர__வருக்கம்:3 89/1
சிலம்பு மலையும் ஒலியும் சிலம்பும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 115/1
சிலம்பும் தீப்பொறியும் செப்பலாகும் - 4.ஞகர_வருக்கம்:4 7/2
தளை ஆண்மயிரும் சிலம்பும் விலங்கும் - 5.தகர_வருக்கம்:5 49/1
TOP
சிலீமுகம் (1)
சிலீமுகம் முலைக்கண்ணும் அம்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 116/1
TOP
சிலை (1)
சிலை ஓர்மரமும் மலையும் வில்லும் - 3.சகர__வருக்கம்:3 112/1
TOP
சிலைநாணும் (1)
ஆயிலியமும் சிலைநாணும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 98/2
TOP
சிவப்பு (1)
சிவப்பு சினமும் சினக்குறிப்பும் சிவப்பும் - 3.சகர__வருக்கம்:3 120/1
TOP
சிவப்பும் (18)
அத்து அசைச்சொல்லும் அரைநாணும் சிவப்பும்
இசைப்பும் துன்னமும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 58/1,2
அரக்கு சிவப்பும் மெழுகும் கள்ளும் - 1.உயிர்_வருக்கம்:1 96/1
அராகம் பாலைப்பண்ணும் சிவப்பும்
ஆசையும் முடுகும் பாவும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 105/1,2
நீபமும் சிவப்பும் பவளமும் இரத்தமும் - 1.உயிர்_வருக்கம்:1 109/2
அருணம் சிவப்பும் மானும் எலுமிச்சும் - 1.உயிர்_வருக்கம்:1 113/1
கிஞ்சுகம் சிவப்பும் முருக்கும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 206/1
குருதி செவ்வாயும் குருதியும் சிவப்பும் - 2.ககர_வருக்கம்:2 276/1
சிந்துரம் புளியும் சிவப்பும் திலதமும் - 3.சகர__வருக்கம்:3 104/1
சிவப்பு சினமும் சினக்குறிப்பும் சிவப்பும் - 3.சகர__வருக்கம்:3 120/1
சிவப்பும் அணுவும் செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 186/2
செம்மை பெருமையும் சிவப்பும் செவ்வையும் - 3.சகர__வருக்கம்:3 189/1
சேது செய்கரையும் சிவப்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 212/1
சேதகம் சேறும் சிவப்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 213/1
சேத்து சிவப்பும் அசைச்சொல்லும் ஐயமும் - 3.சகர__வருக்கம்:3 214/1
தூரமும் சிவப்பும் முருகனும் நீளமும் - 3.சகர__வருக்கம்:3 217/2
துவர் சிவப்பும் இகலும் பவளமும் காட்டமும் - 5.தகர_வருக்கம்:5 137/1
பாடகம் சிவப்பும் பாடகமும் நீழலும் - 7.பகர_வருக்கம்:7 130/1
பாடலம் சேரன்பரியும் சிவப்பும்
பாதிரியும் சபதமும் மூங்கிலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 134/1,2
TOP
சிவமே (1)
சிவமே நன்மையும் முத்தியும் குறுணியும் - 3.சகர__வருக்கம்:3 119/1
TOP
சிவலும் (1)
இதல் கவுதாரியும் சிவலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 282/1
TOP
சிவனாயுதமும் (1)
சூலம் இரேவதியும் சிவனாயுதமும் - 3.சகர__வருக்கம்:3 175/1
TOP
சிவனும் (11)
அத்தனே சிவனும் பிதாவும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 60/1
அனந்தன் மாலும் அருகனும் சிவனும்
சேடனும் தெய்வமும் செப்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 172/1,2
சம்புவே சிவனும் மாலும் அயனும் - 3.சகர__வருக்கம்:3 26/1
சூலி சிவனும் காளியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 176/1
செம்மல் சிவனும் வாரியும் செம்மலும் - 3.சகர__வருக்கம்:3 190/1
சைவம் புராணமும் சிவனும் ஆகமமும் - 3.சகர__வருக்கம்:3 225/1
தீர்த்தன் சிவனும் ஆசானும் அருகனும் - 5.தகர_வருக்கம்:5 105/1
நந்தி பேரிகையும் இடபமும் சிவனும்
செக்கானும் என செப்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 13/1,2
நாதன் சிவனும் கோவும் மூத்தோரும் - 6.நகர_வருக்கம்:6 44/1
பகவனே சிவனும் மாலும் வேதனும் - 7.பகர_வருக்கம்:7 1/1
புனிதன் சிவனும் தூயோனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 259/1
TOP
சிவிகையும் (4)
ஊர்தி சிவிகையும் தேரும் விமானமும் - 1.உயிர்_வருக்கம்:1 431/1
சிவிகையும் தண்டமும் செப்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 23/3
வரம்பும் தண்டும் சிவிகையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 24/3
வையம் தேரும் சிவிகையும் புவியும் - 10.வகர_வருக்கம்:10 212/1
TOP
சிவை (1)
சிவை கொல்லனுலையும் மரவேரும் ஓரியும் - 3.சகர__வருக்கம்:3 121/1
TOP
சிள்வண்டும் (1)
சில்லிகை நல்லாடை சிள்வண்டும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 117/1
TOP
சிள்வீடும் (4)
சிதடி சிச்சிலியும் சிள்வீடும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 101/1
சிமிலி சிள்வீடும் முறியும் குடுமியும் - 3.சகர__வருக்கம்:3 107/1
சில்லை தூர்த்தையும் சிள்வீடும் பகன்றையும் - 3.சகர__வருக்கம்:3 113/1
சில்லி சிள்வீடும் கீரையும் வட்டமும் - 3.சகர__வருக்கம்:3 114/1
TOP
சிற்பமும் (1)
சுங்கம் சிற்பமும் இறையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 138/1
TOP
சிற்றாளும் (1)
பயல் சிற்றாளும் பள்ளமும் பாதியும் - 7.பகர_வருக்கம்:7 74/1
TOP
சிற்றிலும் (1)
அறையே பாறையும் சிற்றிலும் அறைதலும் - 1.உயிர்_வருக்கம்:1 160/1
TOP
சிற்றுண்டியும் (1)
அவல் சிற்றுண்டியும் தடாகமும் கீழும் - 1.உயிர்_வருக்கம்:1 138/1
TOP
சிற்றூரும் (4)
சிற்றூரும் நொச்சியும் செப்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 107/2
பட்டு சிற்றூரும் பட்டும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 35/1
பள்ளி சிற்றூரும் கோயிலும் பாயலும் - 7.பகர_வருக்கம்:7 106/1
மறுகும் சிற்றூரும் வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 83/2
TOP
சிறகும் (5)
குரல் பல்குரலும் கூந்தலும் சிறகும்
கதிரும் தினையும் யாழின்நரம்பும் - 2.ககர_வருக்கம்:2 270/1,2
சிறகும் வேறிடமும் மதிலும் செப்பும் - 3.சகர__வருக்கம்:3 122/2
வெண்மையும் சிறகும் விளம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 159/3
சிறகும் நட்பும் செப்பலாகும் - 7.பகர_வருக்கம்:7 7/2
சிங்காசனமும் இலையும் சிறகும்
அத்திரமும் என அறைந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 62/2,3
TOP
சிறந்தவனும் (1)
பழம்பூவும் மகனும் சிறந்தவனும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 190/3
TOP
சிறந்தோனும் (1)
மகனே மைந்தனும் சிறந்தோனும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 5/1
TOP
சிறப்பும் (6)
கடி விம்மிதமும் சிறப்பும் மையமும் - 2.ககர_வருக்கம்:2 21/1
கதழ்வு வேகமும் சிறப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 48/1
சீர்த்தியும் காத்தண்டும் சிறப்பும் பாரமும் - 3.சகர__வருக்கம்:3 131/3
திருவே கலையும் செல்வமும் சிறப்பும் - 5.தகர_வருக்கம்:5 98/1
பதம்பல் சிறப்பும் வழியும் பொதுவும் - 7.பகர_வருக்கம்:7 57/1
விழுமம் சிறப்பும் சீர்மையும் இடும்பையும் - 10.வகர_வருக்கம்:10 151/1
TOP
சிறிதும் (1)
வறிது குன்றலும் சிறிதும் அறியாமையும் - 10.வகர_வருக்கம்:10 74/1
TOP
சிறியவீயும் (1)
சிறியவீயும் செப்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 107/2
TOP
சிறுகல்லும் (1)
அதர் சிறுகல்லும் புழுதியும் வழியும் - 1.உயிர்_வருக்கம்:1 59/1
TOP
சிறுகொடியும் (1)
கண்ணிடமும் சிறுகொடியும் புதுமையும் - 2.ககர_வருக்கம்:2 21/5
TOP
சிறுசின்னமும் (1)
பீலி சிறுசின்னமும் பொன்னும் வாச்சியமும் - 7.பகர_வருக்கம்:7 208/1
TOP
சிறுசெண்பகமும் (1)
தேக்கும் சீந்திலும் சிறுசெண்பகமும்
தேனும் சாதியும் செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 55/2,3
TOP
சிறுசெய்யும் (2)
குண்டு சிறுசெய்யும் குண்டும் ஆழமும் - 2.ககர_வருக்கம்:2 244/1
பாத்தி சிறுசெய்யும் வீடும் பகுத்தலும் - 7.பகர_வருக்கம்:7 142/1
TOP
சிறுதிட்டையும் (1)
பதுக்கை சிறுதிட்டையும் பரலும் தூறும் - 7.பகர_வருக்கம்:7 55/1
TOP
சிறுதூறும் (2)
அரில் சிறுதூறும் குற்றமும் குழலும் - 1.உயிர்_வருக்கம்:1 97/1
சிறுதூறும் அதிசயமும் அறுபதமும் - 1.உயிர்_வருக்கம்:1 337/2
TOP
சிறுபூளையும் (1)
உழிஞை சிறுபூளையும் மதில்வளைத்தலும் மதிலும் - 1.உயிர்_வருக்கம்:1 409/1
TOP
சிறுபொழுதும் (1)
ஒல்லை சிறுபொழுதும் தொல்லையும் விரைவும் - 1.உயிர்_வருக்கம்:1 498/1
TOP
சிறுமூலகன் (1)
சிறுமூலகன் காமனும் திப்பிலியும் - 3.சகர__வருக்கம்:3 124/1
TOP
சிறுமை (1)
சிறுமை நோயும் துயரமும் துன்பமும் - 3.சகர__வருக்கம்:3 123/1
TOP
சிறுமையும் (6)
அற்பம் சிறுமையும் நாயும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 164/1
சிறுமையும் தங்கலும் இல்லின்இறப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 333/2
சிறுமையும் குற்றமும் தங்கையும் சார்பும் - 2.ககர_வருக்கம்:2 342/2
பஞ்சம் சிறுமையும் ஐந்தும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 19/1
பையுள் சிறுமையும் நோயும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 297/1
முள்மரமும் சிறுமையும் தாமரையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 144/2
TOP
சிறுவரும் (1)
மக்கள் மானிடரும் சிறுவரும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 4/1
TOP
சிறுவனும் (1)
சேய் செவ்வாயும் சிறுவனும் இளமையும் - 3.சகர__வருக்கம்:3 217/1
TOP
சிறை (1)
சிறை நீர்க்கறையும் காவலும் பக்கமும் - 3.சகர__வருக்கம்:3 122/1
TOP
சிறையும் (2)
காவல் சிறையும் நீரும் அரணும் - 2.ககர_வருக்கம்:2 192/1
சிறையும் முறியும் மெலிவும் செப்பும் - 3.சகர__வருக்கம்:3 88/2
TOP
சின்னமும் (2)
கரடிகைப்பறையும் உண்கலனும் சின்னமும் - 5.தகர_வருக்கம்:5 15/3
கூர்மையும் மழையும் சின்னமும் தாரமும் - 5.தகர_வருக்கம்:5 72/2
TOP
சினக்குறிப்பும் (3)
கறுப்பு கருமையும் சினக்குறிப்பும் சினமும் - 2.ககர_வருக்கம்:2 146/1
சிவப்பு சினமும் சினக்குறிப்பும் சிவப்பும் - 3.சகர__வருக்கம்:3 120/1
வியப்பு சினக்குறிப்பும் அதிசயமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 133/1
TOP
சினமும் (6)
கலாமே கொடுமையும் சினமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 96/1
கறுப்பு கருமையும் சினக்குறிப்பும் சினமும் - 2.ககர_வருக்கம்:2 146/1
சினமும் பருவமும் கூந்தலும் அஙனமும் - 2.ககர_வருக்கம்:2 185/3
கைத்தல் சினமும் கசப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 339/1
சிவப்பு சினமும் சினக்குறிப்பும் சிவப்பும் - 3.சகர__வருக்கம்:3 120/1
சினமும் கொலையும் செப்புவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 66/2
TOP
சினவலும் (1)
செயிரே குற்றமும் சினவலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 193/1
TOP
சினை (1)
சினை மரக்கோடும் முட்டையும் கருவும் - 3.சகர__வருக்கம்:3 125/1
TOP
சினையும் (1)
சூல் சூழுதலும் சினையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 174/1
TOP
|
|
|