|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சோகம் (1)
சோகம் குறங்கும் சோகமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 228/1
TOP
சோகமும் (1)
சோகம் குறங்கும் சோகமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 228/1
TOP
சோங்கு (1)
சோங்கு நாவாயும் குருகும் குரங்கும் - 3.சகர__வருக்கம்:3 229/1
TOP
சோடும் (1)
செச்சை நீறும் சோடும் காடும் - 3.சகர__வருக்கம்:3 181/1
TOP
சோணையும் (1)
வாளி அம்பும் சோணையும் சுற்றோட்டமும் - 10.வகர_வருக்கம்:10 104/1
TOP
சோதி (1)
சோதி சங்கரனும் மாலும் இரவியும் - 3.சகர__வருக்கம்:3 230/1
TOP
சோதிடமும் (1)
எண் சோதிடமும் எளிமையும் எண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 445/1
TOP
சோதிநாளும் (1)
துணி சோதிநாளும் துண்டமும் சீர்மையும் - 5.தகர_வருக்கம்:5 115/1
TOP
சோதியும் (3)
ஆர் செறிவும் கூர்மையும் ஆத்தியும் சோதியும்
அவனியும் நிறைவும் பாகும் தேருருளும் - 1.உயிர்_வருக்கம்:1 223/1,2
சுடரும் சோதியும் விளக்கும் உடுவும் - 3.சகர__வருக்கம்:3 230/2
மரக்கால் துர்க்கையாடலும் சோதியும்
அளவையும் மாயோனாடலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 54/1,2
TOP
சோபானமும் (1)
படி சோபானமும் உவமையும் நாழியும் - 7.பகர_வருக்கம்:7 23/1
TOP
சோம்பும் (6)
அழுங்கல் நோயும் சோம்பும் கேடும் - 1.உயிர்_வருக்கம்:1 146/1
ஞொள்கல் சோம்பும் இளைத்தலும் நோயும் - 4.ஞகர_வருக்கம்:4 12/1
துஞ்சல் சோம்பும் சாவும் துயிலும் - 5.தகர_வருக்கம்:5 109/1
தூங்கல் தாழ்வும் யானையும் சோம்பும்
துயிலும் ஓசையும் தராசும் கூத்தும் - 5.தகர_வருக்கம்:5 147/1,2
மடி அடங்குதலும் பொய்யும் சோம்பும்
வயிறும் நோயும் புடவையும் தாழையும் - 8.மகர_வருக்கம்:8 13/1,2
மூரி ஏறும் எருமையும் சோம்பும்
உரனும் பீடும் நெரிவும் தொன்மையும் - 8.மகர_வருக்கம்:8 160/1,2
TOP
சோமன் (1)
சோமன் புடவையும் சந்திரனும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 231/1
TOP
சோர்வு (1)
சோர்வு கள்ளும் காகமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 232/1
TOP
சோர்வும் (5)
அற்றம் மறைப்பொருளும் அவகாசமும் சோர்வும்
நாயும் துடியும் சற்றும் மற்றதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 161/1,2
இழுக்கு சோர்வும் பிழைத்தலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 326/1
கடை சோர்வும் இடமும் வாயிலும் முடிவும் - 2.ககர_வருக்கம்:2 16/1
கள் இளவேனிலும் வாவியும் சோர்வும்
மென்பாலும் தொடர்பும் கள்ளும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 131/1,2
பூசலும் மிகுதியும் உடன்பாடும் சோர்வும்
ஒலியும் எனவே உரைக்கலாகும் - 4.ஞகர_வருக்கம்:4 11/2,3
TOP
சோரனும் (1)
யானையும் நண்டும் சோரனும் இராசியும் - 2.ககர_வருக்கம்:2 132/2
TOP
சோலையும் (10)
நந்தும் நோயும் சோலையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 115/2
புகையும் சோலையும் காந்தியும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 126/5
கா வலியும் துலையும் சோலையும் காத்தலும் - 2.ககர_வருக்கம்:2 204/1
கொல்லை கொல்லையும் சோலையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 361/1
கோடரம் குரங்கும் குதிரையும் சோலையும்
கொம்பும் மயிர்ச்சாந்தும் மரப்பொதும்பரும் - 2.ககர_வருக்கம்:2 377/1,2
சாலை குதிரைப்பந்தியும் சோலையும்
கோயிலும் சத்திரமும் கூறலாகும் - 3.சகர__வருக்கம்:3 77/1,2
பாணி பாட்டினொலியும் சோலையும்
பண்டமும் பாடலும் ஊரும் நீரும் - 7.பகர_வருக்கம்:7 136/1,2
பொங்கர் சோலையும் பொருப்பும் மரக்கோடும் - 7.பகர_வருக்கம்:7 302/1
பொழிலே புவியும் பெருமையும் சோலையும் - 7.பகர_வருக்கம்:7 313/1
காடும் நீரும் வனப்பும் சோலையும் - 10.வகர_வருக்கம்:10 76/2
TOP
சோழன் (1)
சோழன் உறையூரும் சொல்லலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 419/2
TOP
சோழன்குதிரையும் (1)
கோரம் பூமொட்டும் சோழன்குதிரையும்
கொடுமையும் வட்டிலும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 385/1,2
TOP
சோழனும் (2)
சென்னி தலையும் பாணனும் சோழனும் - 3.சகர__வருக்கம்:3 203/1
சோழனும் காற்றும் போகியும் பழமையும் - 8.மகர_வருக்கம்:8 99/3
TOP
சோறுதுழாவியும் (1)
மூழி சோறுதுழாவியும் அகப்பையும் - 8.மகர_வருக்கம்:8 164/1
TOP
சோறும் (25)
அசனம் சோறும் அளவும் பசியும் - 1.உயிர்_வருக்கம்:1 24/1
அமலை அம்பிகையும் சோறும் ஓசையும் - 1.உயிர்_வருக்கம்:1 71/1
அமுது பாலும் சோறும் அவியும் மழையும் - 1.உயிர்_வருக்கம்:1 82/1
அலியே தீயும் சோறும் பேடனும் - 1.உயிர்_வருக்கம்:1 127/1
அன்னம் சோறும் அன்னப்புள்ளும் - 1.உயிர்_வருக்கம்:1 177/1
உணவு சோறும் மழையும் உண்டலும் - 1.உயிர்_வருக்கம்:1 368/1
உண்டி உண்டலும் சோறும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 369/1
ஓதனம் பெருமறையும் சோறும் உணவும் - 1.உயிர்_வருக்கம்:1 518/1
காடி நெய்யும் சோறும் கறியும் - 2.ககர_வருக்கம்:2 165/1
சருவே தெய்வவுணவும் சோறும்
அணங்கும் எனவே அறையலாகும் - 3.சகர__வருக்கம்:3 39/1,2
அனுபவமும் வலியும் வண்ணமும் சோறும்
துணையும் ஆயுதங்களையும் சொல்லும் - 5.தகர_வருக்கம்:5 126/3,4
நிமிரல் உயர்வும் சோறும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 63/1
சோறும் உணவும் சொல்லும் பாதமும் - 7.பகர_வருக்கம்:7 57/2
பலி வெண்ணீறும் சோறும் பூசையும் - 7.பகர_வருக்கம்:7 95/1
பாத்து பகுத்துண்டலும் கஞ்சியும் சோறும் - 7.பகர_வருக்கம்:7 141/1
பிசி அரும்பொருளும் பொய்யும் சோறும் - 7.பகர_வருக்கம்:7 173/1
பிண்ணாக்கும் சோறும் ஓர்நாளும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 181/2
புளகம் கண்ணாடியும் சோறும் மயிர்பொடித்தலும் - 7.பகர_வருக்கம்:7 249/1
பொம்மல் பொலிவும் சோறும் மிகுதியும் - 7.பகர_வருக்கம்:7 308/1
சோறும் மடைத்தொழிலும் சொல்லுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 10/2
மடியும் கேடும் சோறும் துன்பமும் - 8.மகர_வருக்கம்:8 13/3
மிதவை சோறும் தெப்பமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 117/1
மூரல் சோறும் பல்லும் சொல்லும் - 8.மகர_வருக்கம்:8 162/1
மூழை சோறும் அகப்பையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 165/1
விதவை கலன்கழிமகளிரும் சோறும்
கைம்மணியும் என கழறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 121/1,2
TOP
சோனகரும் (1)
யவனர் சோனகரும் சித்திரக்காரரும் - 9.யகர_வருக்கம்:9 1/1
TOP
சோனை (1)
சோனை விடாமழை ஓணமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 233/1
TOP
|
|
|