<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

எ - முதல் சொற்கள்
எஃகே 1
எக்கர் 1
எகினம் 1
எகினி 1
எச்சம் 1
எச்சிலும் 1
எட்டி 1
எண் 2
எண்கும் 1
எண்டோளி 1
எண்ணமும் 1
எண்ணலும் 1
எண்ணும் 4
எண்ணெயும் 1
எத்தன்மைத்துஎன்றலும் 1
எதிர்காலத்துஇடைச்சொல்லும் 1
எதிர்தலும் 2
எதிர்ந்துபொருதலும் 1
எதிர்மொழியும் 2
எதிரூன்றுதலும் 1
எந்திரம் 1
எய்த்தல் 1
எய்த்தலும் 1
எயில் 1
எயிலும் 3
எயிறும் 1
எரியிடுகனலும் 1
எரியிலிடுகலமும் 1
எருக்குதல் 1
எருதும் 5
எருந்தே 1
எருமையும் 3
எருவை 1
எல்லும் 2
எல்லே 1
எல்லை 1
எல்லையும் 4
எல்வையும் 1
எலி 1
எலியும் 2
எலும்பும் 3
எலுமிச்சும் 4
எவ்வம் 1
எழதமும் 1
எழிலும் 2
எழிலே 1
எழினி 1
எழுச்சியும் 4
எழுத்தாணியும் 2
எழுத்திலாவோசையும் 1
எழுத்தினோசையும் 1
எழுத்தும் 4
எழுதல் 1
எழுதலும் 3
எழுதுகோலும் 1
எழுமையும் 1
எழுவும் 1
எள்ளல் 1
எள்ளலும் 1
எள்ளிளங்காயும் 2
எள்ளும் 3
எளிமையும் 3
எற்று 1
எற்றுதல் 1
எறிதலும் 5
எறிபடையும் 1
எறும்பும் 1
எறுழ் 1
என்ப 5
என்பது 3
என்பதுவும் 2
என்பதுவே 1
என்பர் 3
என்பும் 3
என்றல் 1
என்றலும் 1
என்று 1
என்றுரைத்த 1
என்றூழ் 1
என்றூழும் 1
என்றே 1
என்ன 7
என 112
எனவும் 2
எனவே 196
எனுஞ்சொல் 1
எனும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    எஃகே (1)
எஃகே வேலும் கூர்மையும் உருக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 440/1

 TOP
 
    எக்கர் (1)
எக்கர் சொரிதலும் குவிதலும் இசைக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 441/1

 TOP
 
    எகினம் (1)
எகினம் கவரிமாவும் நீர்நாயும் - 1.உயிர்_வருக்கம்:1 439/1

 TOP
 
    எகினி (1)
எகினி புளிமாவும் சிந்தமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 442/1

 TOP
 
    எச்சம் (1)
எச்சம் மகனும் குறைவும் வேள்வியும் - 1.உயிர்_வருக்கம்:1 443/1

 TOP
 
    எச்சிலும் (1)
மிச்சில் ஒழிபொருளும் எச்சிலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 112/1

 TOP
 
    எட்டி (1)
எட்டி காஞ்சிரையும் செட்டியும் இயம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 444/1

 TOP
 
    எண் (2)
எண் சோதிடமும் எளிமையும் எண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 445/1
எண் வரையறையும் வலியும் நிலையுடைமையும் - 1.உயிர்_வருக்கம்:1 467/1

 TOP
 
    எண்கும் (1)
இமையே எண்கும் சிகியும் இமையும் - 1.உயிர்_வருக்கம்:1 289/1

 TOP
 
    எண்டோளி (1)
எண்டோளி காளியும் துர்க்கையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 446/1

 TOP
 
    எண்ணமும் (1)
எண்ணமும் சிங்கமும் இயம்பலாகும் - 8.மகர_வருக்கம்:8 157/2

 TOP
 
    எண்ணலும் (1)
இல்லைஎனலும் எண்ணலும் வேதமும் - 6.நகர_வருக்கம்:6 89/2

 TOP
 
    எண்ணும் (4)
எண் சோதிடமும் எளிமையும் எண்ணும்
  விசாரமும் எள்ளும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 445/1,2
கணக்கு பாவிகற்பமும் எண்ணும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 46/1
நுணவை எண்ணும் ஓலையும் பிணியும் - 6.நகர_வருக்கம்:6 83/1
எண்ணும் எனவே இயம்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 114/2

 TOP
 
    எண்ணெயும் (1)
நேயம் அன்பும் நெய்யும் எண்ணெயும் - 6.நகர_வருக்கம்:6 103/1

 TOP
 
    எத்தன்மைத்துஎன்றலும் (1)
எற்று எத்தன்மைத்துஎன்றலும் ஒத்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 460/1

 TOP
 
    எதிர்காலத்துஇடைச்சொல்லும் (1)
பாக்கு எதிர்காலத்துஇடைச்சொல்லும் பாக்கும் - 7.பகர_வருக்கம்:7 118/1

 TOP
 
    எதிர்தலும் (2)
எதிர்தலும் எனவே இயம்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 105/2
மலர்தல் எதிர்தலும் தோன்றலும் மலர்தலும் - 8.மகர_வருக்கம்:8 59/1

 TOP
 
    எதிர்ந்துபொருதலும் (1)
ஏற்றல் கோடலும் எதிர்ந்துபொருதலும்
  ஏற்றலும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 479/1,2

 TOP
 
    எதிர்மொழியும் (2)
எதிர்மொழியும் என இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 376/2
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலும் - 10.வகர_வருக்கம்:10 113/1

 TOP
 
    எதிரூன்றுதலும் (1)
எதிரூன்றுதலும் பெருமையும் காட்சியும் - 2.ககர_வருக்கம்:2 162/3

 TOP
 
    எந்திரம் (1)
எந்திரம் திரிகையும் இரதமும் மதிலும் - 1.உயிர்_வருக்கம்:1 472/1

 TOP
 
    எய்த்தல் (1)
எய்த்தல் இளைத்தலும் அறிதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 448/1

 TOP
 
    எய்த்தலும் (1)
இளைத்தல் இரங்கலும் எய்த்தலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 332/1

 TOP
 
    எயில் (1)
எயில் திரிபுரமும் மதிலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 447/1

 TOP
 
    எயிலும் (3)
ஆரை புற்பாயும் ஆரையும் எயிலும் - 1.உயிர்_வருக்கம்:1 225/1
எயிலும் ஏரியும் குணமும் கொப்பூழும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 314/2
எயிலும் முல்லையும் இயம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 144/2

 TOP
 
    எயிறும் (1)
இருபிறப்பு எயிறும் புலியும் பறவையும் - 1.உயிர்_வருக்கம்:1 311/1

 TOP
 
    எரியிடுகனலும் (1)
இந்தனம் எரியிடுகனலும் விறகும் - 1.உயிர்_வருக்கம்:1 284/1

 TOP
 
    எரியிலிடுகலமும் (1)
ஈமம் மயானமும் எரியிலிடுகலமும்
  காட்டமும் எனவே கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 346/1,2

 TOP
 
    எருக்குதல் (1)
எருக்குதல் பரித்தலும் வெட்டுக்கடையும் - 1.உயிர்_வருக்கம்:1 450/1

 TOP
 
    எருதும் (5)
இறால் தேன்கூடும் மீனும் எருதும்
  கார்த்திகையும் என கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 341/1,2
ஏறு அசுபதியும் எருதும் இட்டமும் - 1.உயிர்_வருக்கம்:1 478/1
கூளி சுற்றமும் பேயும் எருதும்
  பூதமும் குறளனும் நட்பும் தொகுதியும் - 2.ககர_வருக்கம்:2 319/1,2
பகடு தோணியும் கடாவும் எருதும்
  பெருமையும் யானையும் பேசலாகும் - 7.பகர_வருக்கம்:7 9/1,2
சீவனும் எருதும் செப்பலாகும் - 7.பகர_வருக்கம்:7 18/2

 TOP
 
    எருந்தே (1)
எருந்தே உரலும் கிளிஞ்சிலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 451/1

 TOP
 
    எருமையும் (3)
உழுவை புலியும் எருமையும் ஓதுவர் - 1.உயிர்_வருக்கம்:1 410/1
குடம் சுட்டு ஆவும் எருமையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 237/1
மூரி ஏறும் எருமையும் சோம்பும் - 8.மகர_வருக்கம்:8 160/1

 TOP
 
    எருவை (1)
எருவை செம்பும் கழுகும் கள்ளும் - 1.உயிர்_வருக்கம்:1 449/1

 TOP
 
    எல்லும் (2)
கிளர் கோட்டுப்பூந்தாதும் எல்லும் - 2.ககர_வருக்கம்:2 216/1
வரம்பு வட்டியும் எல்லும் வரம்பும் - 10.வகர_வருக்கம்:10 43/1

 TOP
 
    எல்லே (1)
எல்லே பகலும் இகழ்ச்சியும் ஒளியும் - 1.உயிர்_வருக்கம்:1 452/1

 TOP
 
    எல்லை (1)
எல்லை பகலும் குரோசமும் இரவியும் - 1.உயிர்_வருக்கம்:1 454/1

 TOP
 
    எல்லையும் (4)
எல்லையும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 156/2
ஏணி உலகமும் எல்லையும் ஏணியும் - 1.உயிர்_வருக்கம்:1 466/1
வில்குதையும் எல்லையும் விளம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 80/2
மட்டு நிறைதலும் கள்ளும் எல்லையும் - 8.மகர_வருக்கம்:8 15/1

 TOP
 
    எல்வையும் (1)
எல்வையும் இடமும் மறலியும் முளையும் - 2.ககர_வருக்கம்:2 189/2

 TOP
 
    எலி (1)
எலி காரெலியும் மதுவும் ஆடியும் - 1.உயிர்_வருக்கம்:1 453/1

 TOP
 
    எலியும் (2)
ஆகு கொப்பூழும் பெருச்சாளியும் எலியும் - 1.உயிர்_வருக்கம்:1 184/1
போந்து பெருச்சாளியும் பல்லியும் எலியும்
  பனையும் எனவே பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 327/1,2

 TOP
 
    எலும்பும் (3)
புள்ளும் எலும்பும் புகறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 56/2
களேபரம் உடலும் பிணமும் எலும்பும் - 2.ககர_வருக்கம்:2 130/1
கூத்தும் எலும்பும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 172/3

 TOP
 
    எலுமிச்சும் (4)
அருணம் சிவப்பும் மானும் எலுமிச்சும்
  ஆடும் எனவே அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 113/1,2
அறிவும் எலுமிச்சும் பகுத்தலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 348/2
எலுமிச்சும் வச்சிரமும் இயம்பும் - 3.சகர__வருக்கம்:3 26/3
விழாவும் முருகனும் எலுமிச்சும் வனப்பும் - 8.மகர_வருக்கம்:8 134/2

 TOP
 
    எவ்வம் (1)
எவ்வம் துன்பமும் தனிமையும் இசைக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 455/1

 TOP
 
    எழதமும் (1)
பசுமை எழதமும் பசப்பும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 16/1

 TOP
 
    எழிலும் (2)
ஒப்பு பெருத்தலும் உவமையும் எழிலும்
  இசைவும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 496/1,2
புனைவு வனைதலும் எழிலும் பொலிவும் - 7.பகர_வருக்கம்:7 260/1

 TOP
 
    எழிலே (1)
எழிலே அழகும் இளமையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 457/1

 TOP
 
    எழினி (1)
எழினி கிடையாடையும் இடுதிரையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 456/1

 TOP
 
    எழுச்சியும் (4)
இவர்தல் ஆசையும் ஏவலும் எழுச்சியும்
  ஏறலும் சேறலும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 320/1,2
கலித்தல் ஒலியும் பொற்பும் எழுச்சியும் - 2.ககர_வருக்கம்:2 99/1
பம்பல் எழுச்சியும் பொன்னும் பொலிவும் - 7.பகர_வருக்கம்:7 69/1
அகிலும் எழுச்சியும் வெறியாட்டாளனும் - 8.மகர_வருக்கம்:8 134/3

 TOP
 
    எழுத்தாணியும் (2)
ஆணி எழுத்தாணியும் மற்றை ஆணியும் - 1.உயிர்_வருக்கம்:1 203/1
ஊசி எழுத்தாணியும் சூசியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 426/1

 TOP
 
    எழுத்திலாவோசையும் (1)
பிளிறல் எழுத்திலாவோசையும் ஆர்ப்பும் - 7.பகர_வருக்கம்:7 196/1

 TOP
 
    எழுத்தினோசையும் (1)
உளை சத்தவொலியும் எழுத்தினோசையும்
  பரிமேல்கட்டியமயிரும் ஓதியும் - 1.உயிர்_வருக்கம்:1 411/1,2

 TOP
 
    எழுத்தும் (4)
அக்கரம் எழுத்தும் ஓர்நோயும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 5/1
புற்றே எழுத்தும் தலையும் புற்றும் - 7.பகர_வருக்கம்:7 258/1
எழுத்தும் எனவே இயம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 315/4
எழுத்தும் பாட்டும் இறையும் நெல்லும் - 10.வகர_வருக்கம்:10 42/2

 TOP
 
    எழுதல் (1)
வரைதல் எழுதல் நீங்கலும் கொள்ளலும் - 10.வகர_வருக்கம்:10 46/1

 TOP
 
    எழுதலும் (3)
இவர்வு சேறலும் எழுதலும் ஆசையும் - 1.உயிர்_வருக்கம்:1 321/1
துயரமும் குழைவும் எழுதலும் இன்பமும் - 5.தகர_வருக்கம்:5 194/2
வரையே மணம்செயென்றலும் எழுதலும்
  வேயும் மட்டும் மலையும் கைவரையும் - 10.வகர_வருக்கம்:10 44/1,2

 TOP
 
    எழுதுகோலும் (1)
எழுதுகோலும் முரசும் போரெருதும் - 5.தகர_வருக்கம்:5 155/2

 TOP
 
    எழுமையும் (1)
பெற்றியும் எழுமையும் பேசலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 407/2

 TOP
 
    எழுவும் (1)
யானைத்தறியும் எழுவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 42/2

 TOP
 
    எள்ளல் (1)
எள்ளல் நகையும் இகழ்ச்சியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 458/1

 TOP
 
    எள்ளலும் (1)
ஈ மொழியும் எள்ளலும் ஈயும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 353/1

 TOP
 
    எள்ளிளங்காயும் (2)
கவ்வை எள்ளிளங்காயும் காடும் - 2.ககர_வருக்கம்:2 109/1
எள்ளிளங்காயும் இசைக்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 115/2

 TOP
 
    எள்ளும் (3)
விசாரமும் எள்ளும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 445/2
திலகம் புண்டரமும் சுட்டியும் எள்ளும்
  சிந்தூரமும் மஞ்சாடியும் செப்புவர் - 5.தகர_வருக்கம்:5 99/1,2
திலமம் சாடியும் எள்ளும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 100/1

 TOP
 
    எளிமையும் (3)
எண் சோதிடமும் எளிமையும் எண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 445/1
தஞ்சம் எளிமையும் துணையும் பீடும் - 5.தகர_வருக்கம்:5 9/1
தண்மை குளிர்ச்சியும் தாழ்வும் எளிமையும் - 5.தகர_வருக்கம்:5 19/1

 TOP
 
    எற்று (1)
எற்று எத்தன்மைத்துஎன்றலும் ஒத்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 460/1

 TOP
 
    எற்றுதல் (1)
எற்றுதல் புடைத்தலும் எறிதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 459/1

 TOP
 
    எறிதலும் (5)
எற்றுதல் புடைத்தலும் எறிதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 459/1
இரக்கமும் எறிதலும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 460/2
பொதிர்ப்பு வெடித்தலும் எறிதலும் பொதிர்வும் - 7.பகர_வருக்கம்:7 305/1
எறிதலும் எனவே இசைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 147/2
வீசல் பரத்தலும் எறிதலும் சாதலும் - 10.வகர_வருக்கம்:10 166/1

 TOP
 
    எறிபடையும் (1)
எறிபடையும் ஈயமும் இயம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 155/3

 TOP
 
    எறும்பும் (1)
எறும்பும் நீரூற்றும் இசைத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 416/2

 TOP
 
    எறுழ் (1)
எறுழ் வலியும் தூணும் தண்டும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 461/1

 TOP
 
    என்ப (5)
ஆண்டினில்பாதியும் ஆகும் என்ப - 1.உயிர்_வருக்கம்:1 89/2
உமட்டியர் என்ப வியன் கடல் பிணாக்களும் - 1.உயிர்_வருக்கம்:1 386/1
அந்தமும் அளவும் ஆகும் என்ப - 1.உயிர்_வருக்கம்:1 454/2
அச்சமும் வருத்தமும் ஆகும் என்ப - 2.ககர_வருக்கம்:2 66/2
தேம் என்ப திடமும் நாற்றமும் திசையும் - 5.தகர_வருக்கம்:5 175/1

 TOP
 
    என்பது (3)
சுடர்க்கடை என்பது மின்மினியும் மயிலும் - 3.சகர__வருக்கம்:3 145/1
சுரர் குரு என்பது வியாழமும் போகியும் - 3.சகர__வருக்கம்:3 154/1
பேராளன் என்பது ஓர்நாளும் மிகுத்தோனும் - 7.பகர_வருக்கம்:7 290/1

 TOP
 
    என்பதுவும் (2)
ஆம் என்பதுவும் அல்ல என்பதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 237/2
ஆம் என்பதுவும் அல்ல என்பதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 237/2

 TOP
 
    என்பதுவே (1)
தா என்பதுவே வலியும் வருத்தமும் - 5.தகர_வருக்கம்:5 83/1

 TOP
 
    என்பர் (3)
பூரியரும் கயவாயும் முதுநிலமும் என்பர் - 2.ககர_வருக்கம்:2 184/4
அழகும் பசுமையும் ஆகும் என்பர் - 7.பகர_வருக்கம்:7 298/2
அளவும் இலச்சையும் ஆகும் என்பர் - 8.மகர_வருக்கம்:8 104/2

 TOP
 
    என்பும் (3)
அக்கு என்பும் இமிலும் சங்கும் மணியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 12/1
என்பும் உறுப்பும் வெட்டலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 14/2
புலவே என்பும் புலால் முடைப்பெயரும் - 7.பகர_வருக்கம்:7 241/1

 TOP
 
    என்றல் (1)
தகடு என்றல் ஐமையும் இலையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 3/1

 TOP
 
    என்றலும் (1)
தோழமும் தொழுதிடு என்றலும் சொல்லும் - 5.தகர_வருக்கம்:5 195/2

 TOP
 
    என்று (1)
ஆயுதங்களும் என்று அறைந்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 18/2

 TOP
 
    என்றுரைத்த (1)
மடல் என்றுரைத்த பிரபந்தமும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 12/2

 TOP
 
    என்றூழ் (1)
என்றூழ் வெயிலும் காற்றும் இரவியும் - 1.உயிர்_வருக்கம்:1 462/1

 TOP
 
    என்றூழும் (1)
பாயலும் காற்றும் என்றூழும் சயனமும் - 1.உயிர்_வருக்கம்:1 126/11

 TOP
 
    என்றே (1)
இலகடமும் என்றே இயம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 41/2

 TOP
 
    என்ன (7)
பேதையும் என்ன பேசலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 32/2
சயனமும் என்ன சாற்றினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 42/2
மானேறும் என்ன வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 94/4
சர்க்கரையும் என்ன சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 148/3
மேல்காற்றும் என்ன விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 372/2
பூமொட்டும் என்ன புகலலாகும் - 3.சகர__வருக்கம்:3 78/2
கூத்தும் என்ன உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 84/2

 TOP
 
    என (112)
வேதனையும் என விளம்பினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 2/2
நேரசையும் என நிகழ்த்தலாமே - 1.உயிர்_வருக்கம்:1 25/2
அஞ்சனமும் என வழங்கினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 34/3
கச்சபமும் என கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 46/4
கண்ணாடியும் என கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 57/3
இடப்பெயரும் என இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 65/2
நாவாயும் என நவின்றனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 73/2
அனுமானமும் என அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 87/2
நுண்மணலும் என நுவலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 93/2
பசும்புல்லும் என பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 101/2
ஆதித்தனும் என அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 106/2
மறலியும் நறுவிலியும் என வழங்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 127/2
நுளம்பும் ஆயுதமும் என நுவலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 128/3
மலர்க்கணையும் என வழுத்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 129/3
நுண்மணலும் என நுவலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 162/2
உத்திராடமும் என உரைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 197/2
மல்லரியும் என வழுத்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 218/3
ஆதித்தனும் என அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 226/2
சக்கரமும் என சாற்றலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 247/3
அஞ்ஞானமும் என அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 267/2
கிம்புரியும் என கிளத்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 271/2
பார்ப்பாரும் என பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 311/2
கார்த்திகையும் என கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 341/2
எதிர்மொழியும் என இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 376/2
யாழுறுப்பும் என நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 381/4
இடையூறும் என இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 436/2
புளிமாவும் என புகலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 439/3
துயிலிடமும் என சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 26/2
காற்றாடியும் என கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 47/2
கழுத்தடியும் என கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 60/3
கைவேலும் என கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 63/2
வானம்பாடியும் என வகுத்தனரே - 2.ககர_வருக்கம்:2 70/2
கைத்தலமும் நஞ்சும் என கழறினரே - 2.ககர_வருக்கம்:2 76/2
கறுப்பும் சான்றும் என கழறினரே - 2.ககர_வருக்கம்:2 77/2
நீர்க்குளிரியும் என நிகழ்த்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 102/2
கழிமுகமும் என கருதலாகும் - 2.ககர_வருக்கம்:2 118/2
கழுக்கடையும் என கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 122/2
கைவளையும் என கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 156/2
கத்தூரியும் என கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 161/2
ஒருநூலும் என உரைக்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 186/2
தம்பட்டமும் என சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 192/2
சேதகமும் என செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 195/2
புங்கவமும் என புகலலாகும் - 2.ககர_வருக்கம்:2 198/2
தேரும் வீதியும் என செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 201/2
சாரியையும் என சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 203/2
நிதிபடுபொதியும் என நிகழ்த்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 213/2
கோத்திரமும் என கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 236/2
குயிலுவரும் என கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 243/2
இசைக்கருவியும் என இயம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 287/2
படைவிகற்பமும் என பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 340/2
பச்சிலையும் என பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 349/2
பட்டாடையும் என பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 369/2
அங்குசமும் என அறையலாகும் - 2.ககர_வருக்கம்:2 379/2
வனப்பும் காந்தியும் என வகுத்தனரே - 3.சகர__வருக்கம்:3 45/2
சுழற்காற்றும் என சொல்லலாகும் - 3.சகர__வருக்கம்:3 69/2
அருந்ததியும் என அறையலாகும் - 3.சகர__வருக்கம்:3 76/2
சீறெலியும் என செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 91/2
தேருருளும் என செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 114/2
பார்ப்பதியும் என பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 121/2
மயிர்முடியும் என வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 141/2
மயிர்முடியும் என வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 144/2
சூரியனும் என சொல்லலாகும் - 3.சகர__வருக்கம்:3 172/2
தேமாவும் என செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 215/2
புள்ளாணும் என புகலலாகும் - 3.சகர__வருக்கம்:3 220/2
படையுறையும் என பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 17/2
தித்திப்பும் என செப்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 92/2
ஒருநாளும் என உரைக்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 118/2
படப்பொறியும் என பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 125/3
சொற்கூட்டலும் என சொல்லலாகும் - 5.தகர_வருக்கம்:5 187/2
செக்கானும் என செப்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 13/2
நாரத்தையும் என நவிலலாகும் - 6.நகர_வருக்கம்:6 19/2
யாழுறுப்பும் என நவிலலாகும் - 6.நகர_வருக்கம்:6 45/2
ஆற்பதமும் என அறையலாகும் - 6.நகர_வருக்கம்:6 81/2
உரோகணியும் என உரைத்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 45/2
பணமும் பாம்பும் என பகர்ந்தனரே - 7.பகர_வருக்கம்:7 48/2
அத்திரமும் என அறைந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 62/3
வாணியும் இரேணுவும் என வழங்கினரே - 7.பகர_வருக்கம்:7 78/2
தேவுணவும் என செப்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 95/3
இராசியும் என இயம்பலாகும் - 7.பகர_வருக்கம்:7 102/3
முப்பாகலும் என மொழிந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 119/2
பரிகமும் என பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 120/2
மருதவூரும் என வழங்கினரே - 7.பகர_வருக்கம்:7 121/2
உரோகணியும் என உரைத்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 149/3
வெண்குடையும் என விளம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 171/2
இளமரமும் என இயம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 195/2
புகர்நிறமும் என புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 212/2
ஒப்பனையும் என உரைக்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 260/2
அறிகுறியும் என அறைந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 272/2
வாய்மையும் என வழங்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 311/3
இளம்பனையும் என இயம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 324/3
குருவும் தலையுவாவும் என கூறும் - 7.பகர_வருக்கம்:7 332/2
அறியாமையும் என அறைந்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 11/2
மாட்சிமையும் என வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 28/2
வசந்தகாலமும் என வகுத்தனரே - 8.மகர_வருக்கம்:8 33/2
சம்மட்டியும் என சாற்றினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 34/2
திண்ணியோரும் என செப்பலாகும் - 8.மகர_வருக்கம்:8 63/2
அழுக்காறும் என அறைந்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 69/2
கண்குத்தியும் என கழறினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 99/5
முடைநாற்றமும் என மொழியலாகும் - 8.மகர_வருக்கம்:8 129/3
கம்மாளரும் என கழறினர் புலவர் - 9.யகர_வருக்கம்:9 1/2
உடற்குறையும் என உரைத்தனர் புலவர் - 9.யகர_வருக்கம்:9 8/2
வழுதலையும் என வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 2/2
இந்தளமும் என இயம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 17/2
ஒருமரமும் என உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 56/2
வழுதுணையும் என வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 62/2
பிரமசாரியும் என பேசினரே - 10.வகர_வருக்கம்:10 75/2
ஓர்நூலும் என உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 88/2
ஏகுதலும் என இயம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 113/2
கம்பிதமும் என கழறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 120/2
கைம்மணியும் என கழறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 121/2
மரவட்டும் என வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 135/2
வேளாளரும் என விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 207/2

 TOP
 
    எனவும் (2)
பாம்பும் மண்டலீகம் எனவும் பகர்வர் - 8.மகர_வருக்கம்:8 23/2
கள்ளும் எனவும் கழறினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 171/3

 TOP
 
    எனவே (196)
தொகையும் எனவே சொல்லலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 11/2
அடுப்பும் எனவே அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 40/2
அழகும் எனவே அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 63/2
அழகும் எனவே அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 70/2
நெருக்கமும் எனவே நிகழ்த்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 79/2
ஆடும் எனவே அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 113/2
இலங்கலும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 135/2
எல்லையும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 156/2
நெல்லும் எனவே நிகழ்த்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 206/2
ஆர்ப்புதம் அமரும் எனவே அறைந்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 227/2
உண்டலும் எனவே உரைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 228/2
இனிமையும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 266/3
இரண்டும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 277/2
நாஞ்சிலும் எனவே நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 281/2
நரகமும் எனவே நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 296/2
கீதமும் எனவே கிளத்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 300/2
கேடும் எனவே கிளத்தினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 315/2
ஒப்பும் எனவே உரைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 344/2
ஈங்கையும் எனவே இசைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 345/2
காட்டமும் எனவே கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 346/2
விசிறியும் எனவே விளம்பினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 355/3
முள்ளுடையும் எனவே மொழியலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 365/2
ஆயரும் எனவே அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 384/2
நாடும் எனவே நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 397/3
பயமும் எனவே பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 420/2
கோறலும் எனவே கூறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 450/2
ஆலையும் எனவே அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 472/2
ஏற்றலும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 479/2
நாதனும் எனவே நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 488/3
இசைவும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 496/2
நேர்மையும் எனவே நிகழ்த்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 502/2
மலையும் எனவே வழங்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 517/2
ஈரமும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 520/2
கங்கமும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 5/2
களைதலும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 20/2
அற்பமும் எனவே அறையலாகும் - 2.ககர_வருக்கம்:2 41/3
துவசமும் எனவே சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 55/2
காயமும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 61/3
ஆழமும் எனவே அறையலாகும் - 2.ககர_வருக்கம்:2 71/3
நஞ்சும் எனவே நவிலலாகும் - 2.ககர_வருக்கம்:2 83/2
அழுதலும் எனவே அறையலாகும் - 2.ககர_வருக்கம்:2 84/2
அச்சமும் எனவே அறையலாகும் - 2.ககர_வருக்கம்:2 107/3
யூபமும் எனவே உரைக்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 108/2
கழங்கும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 117/2
பொய்கையும் எனவே புகலலாகும் - 2.ககர_வருக்கம்:2 139/2
சுழற்றலும் எனவே சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 142/2
கூழும் எனவே கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 165/2
திரளும் எனவே செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 168/5
வட்டமும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 191/2
காழ்த்தலும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 200/2
தாளமும் எனவே சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 208/2
பூதமும் எனவே புகலலாகும் - 2.ககர_வருக்கம்:2 212/2
சுற்றமும் எனவே சொற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 217/2
நரகமும் எனவே நவிலலாகும் - 2.ககர_வருக்கம்:2 255/2
அணங்கும் எனவே அறையலாகும் - 2.ககர_வருக்கம்:2 258/3
மத்தகமும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 259/2
நாகும் எனவே நவிலலாகும் - 2.ககர_வருக்கம்:2 267/4
குரவமும் எனவே கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 269/3
காடும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 297/2
மதுரையும் எனவே வழுத்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 307/2
தேரும் எனவே செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 315/2
வீரனும் எனவே விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 319/3
நெருப்பும் எனவே நிகழ்த்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 332/2
பாணியும் எனவே பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 344/2
ஒழுங்கும் எனவே உரைக்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 350/2
கதுப்பும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 352/2
கொற்றியும் எனவே கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 365/2
துவாரமும் எனவே சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 367/2
வளைத்தலும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 376/2
அலியும் எனவே அறையலாகும் - 3.சகர__வருக்கம்:3 17/2
இலையும் எனவே இயம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 18/2
மூங்கிலும் எனவே மொழியலாகும் - 3.சகர__வருக்கம்:3 24/2
இந்துப்பும் எனவே இயம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 32/2
அணங்கும் எனவே அறையலாகும் - 3.சகர__வருக்கம்:3 39/2
மானும் எனவே வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 70/2
தீயும் எனவே செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 98/2
உறியும் எனவே உரைக்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 100/2
வெட்சியும் எனவே விளம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 104/3
குடுமியும் எனவே கூறலாகும் - 3.சகர__வருக்கம்:3 108/2
திவலையும் எனவே செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 111/2
கல்லும் எனவே கழறலாகும் - 3.சகர__வருக்கம்:3 112/2
பூடும் எனவே புகலலாகும் - 3.சகர__வருக்கம்:3 124/2
உறுப்பும் எனவே உரைக்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 125/2
பனியும் எனவே பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 129/2
நீறும் எனவே நிகழ்த்தலாகும் - 3.சகர__வருக்கம்:3 148/3
பாகரும் எனவே பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 166/2
பாவமும் எனவே பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 182/2
நெஞ்சும் எனவே நிகழ்த்தலாகும் - 3.சகர__வருக்கம்:3 187/2
ஒழுக்கமும் எனவே உரைக்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 192/2
அழகும் எனவே அறையலாகும் - 3.சகர__வருக்கம்:3 202/2
நீளமும் எனவே நிகழ்த்தலாகும் - 3.சகர__வருக்கம்:3 211/2
துயிலும் எனவே சொல்லலாகும் - 3.சகர__வருக்கம்:3 221/2
புகழும் எனவே புகலலாகும் - 3.சகர__வருக்கம்:3 226/2
பாரமும் எனவே பகரலாகும் - 4.ஞகர_வருக்கம்:4 3/2
ஒலியும் எனவே உரைக்கலாகும் - 4.ஞகர_வருக்கம்:4 11/3
தகரும் எனவே சாற்றலாகும் - 5.தகர_வருக்கம்:5 2/2
மலையும் எனவே வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 11/4
கவசமும் எனவே கழறலாகும் - 5.தகர_வருக்கம்:5 30/2
தருமனும் எனவே சாற்றலாகும் - 5.தகர_வருக்கம்:5 35/2
இயல்பும் எனவே இயம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 52/2
உடம்பும் எனவே உரைக்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 57/2
மேதியும் எனவே விளம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 62/4
வட்டிலும் எனவே வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 73/2
தேரும் எனவே செப்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 85/3
உபயமும் எனவே உரைக்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 114/2
யானையும் எனவே அறையலாகும் - 5.தகர_வருக்கம்:5 127/2
தோலும் எனவே சொல்லலாகும் - 5.தகர_வருக்கம்:5 135/2
இறைச்சியும் எனவே இயம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 139/2
மசகமும் எனவே வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 142/2
உள்ளமும் எனவே உரைக்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 162/2
அடைத்தலும் எனவே அறையலாகும் - 5.தகர_வருக்கம்:5 166/2
தெவிட்டலும் எனவே செப்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 170/2
களவும் எனவே கருதினர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 176/2
கொவ்வையும் எனவே கூறலாகும் - 5.தகர_வருக்கம்:5 191/2
அடிமையும் எனவே அறையலாகும் - 5.தகர_வருக்கம்:5 198/2
நாதனும் எனவே நவிலலாகும் - 5.தகர_வருக்கம்:5 213/2
உச்சியும் எனவே உரைக்கலாகும் - 6.நகர_வருக்கம்:6 23/3
ஆரமும் எனவே அறையலாகும் - 6.நகர_வருக்கம்:6 39/4
ஆடலும் எனவே அறையலாகும் - 6.நகர_வருக்கம்:6 42/2
கயிறும் எனவே கழறலாகும் - 6.நகர_வருக்கம்:6 43/2
கேளும் எனவே கிளத்தினர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 44/2
கதையும் எனவே கழறலாகும் - 6.நகர_வருக்கம்:6 61/2
நிமித்தமும் எனவே நிகழ்த்தினர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 76/2
புதலும் எனவே புகலலாகும் - 6.நகர_வருக்கம்:6 85/2
மிகுதியும் எனவே விளம்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 104/4
எதிர்தலும் எனவே இயம்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 105/2
அழகும் எனவே அறையலாகும் - 6.நகர_வருக்கம்:6 110/2
எண்ணும் எனவே இயம்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 114/2
பகுத்தலும் எனவே பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 13/2
நீரும் எனவே நிகழ்த்தலாகும் - 7.பகர_வருக்கம்:7 23/3
கொடியும் எனவே கூறலாகும் - 7.பகர_வருக்கம்:7 27/2
நாடும் எனவே நவிற்றினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 34/2
இரதமும் எனவே இயம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 37/2
கொடியும் எனவே கூறினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 40/3
புள்ளும் எனவே புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 51/2
பாறையும் எனவே பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 55/2
அடைப்பும் எனவே அறைந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 60/2
பரப்பும் எனவே பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 75/2
மதிலும் எனவே வழங்கினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 81/2
யானையும் எனவே இயம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 103/2
பொழுதும் எனவே புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 108/2
பேச்சும் எனவே பேசினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 112/2
வண்டிலும் எனவே வழங்கினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 137/4
வட்டமும் எனவே வழங்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 160/2
வாகையும் எனவே வழங்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 213/2
அம்பும் எனவே அறைந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 226/2
சாந்தும் எனவே சாற்றினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 243/2
புலம்பலும் எனவே புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 245/2
பிறப்பும் எனவே பேசினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 280/4
பொய்யும் எனவே புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 308/2
எழுத்தும் எனவே இயம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 315/4
இரும்பும் எனவே இயம்பலாகும் - 7.பகர_வருக்கம்:7 318/3
இளமரமும் எனவே இயம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 322/2
பனையும் எனவே பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 327/2
மழையும் எனவே வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 8/4
மகிழ்ச்சியும் எனவே வழங்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 20/2
மிகுதியும் எனவே விளம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 26/2
மிகுதியும் எனவே விளம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 29/2
மைந்தனும் எனவே வழங்குவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 51/2
புதலும் எனவே புகன்றனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 57/2
மயக்கமும் எனவே வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 67/2
வதுவையும் எனவே வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 74/2
இடைச்சொல்லும் எனவே இயம்பலாகும் - 8.மகர_வருக்கம்:8 86/2
இளமையும் எனவே இசைத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 87/2
மருதமும் எனவே வழங்கினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 131/2
மேடும் எனவே விளம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 137/2
கற்பும் எனவே கழறினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 142/3
வெறுத்தலும் எனவே விளம்புதலாகும் - 8.மகர_வருக்கம்:8 150/2
நகையும் எனவே நவின்றனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 162/2
குற்றமும் எனவே கூறலாகும் - 8.மகர_வருக்கம்:8 178/3
பெருமையும் எனவே பேசலாகும் - 8.மகர_வருக்கம்:8 183/2
பொழுதும் எனவே புகலலாகும் - 9.யகர_வருக்கம்:9 4/2
தென்றலும் எனவே செப்பலாகும் - 10.வகர_வருக்கம்:10 4/2
வயிரமும் எனவே வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 7/2
ஊரும் எனவே உரைக்கலாகும் - 10.வகர_வருக்கம்:10 8/2
புட்டிலும் எனவே புகலலாகும் - 10.வகர_வருக்கம்:10 15/2
புணர்வும் எனவே புகன்றனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 29/2
விருத்தமும் எனவே விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 39/2
புலியும் எனவே புகலலாகும் - 10.வகர_வருக்கம்:10 40/2
கரையும் எனவே கழறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 44/3
வனப்பும் எனவே வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 71/2
சேனையும் எனவே செப்பலாகும் - 10.வகர_வருக்கம்:10 106/2
திசையும் எனவே செப்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 109/2
வெல்லமும் எனவே விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 111/2
உக்கமும் எனவே உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 130/3
செறிவும் எனவே செப்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 136/2
தூபமும் எனவே சொல்லினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 138/2
மயிரும் எனவே வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 139/2
எறிதலும் எனவே இசைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 147/2
அருகனும் எனவே அறைந்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 164/2
பூவும் எனவே புகன்றனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 171/2
பானுவும் எனவே பகர்ந்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 178/2
தொழிலும் எனவே சொல்லினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 201/2
குமரனும் எனவே கூறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 206/2
மெய்ம்மையும் எனவே விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 208/2
தங்கலும் எனவே சாற்றினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 209/2

 TOP
 
    எனுஞ்சொல் (1)
மன்ற எனுஞ்சொல் இடைச்சொல்லும் தேற்றமும் - 8.மகர_வருக்கம்:8 73/1

 TOP
 
    எனும் (2)
எனும் முத்தொழிலையும் உயம்புவதாகும் - 2.ககர_வருக்கம்:2 91/3
சங்கம் எனும் பெயர் சபையும் புணர்ச்சியும் - 3.சகர__வருக்கம்:3 9/1

 TOP