<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

ஏ - முதல் சொற்கள்
ஏ 1
ஏகுதலும் 1
ஏங்கல் 1
ஏங்கலும் 1
ஏங்குதலும் 3
ஏடகம் 1
ஏடு 1
ஏடும் 2
ஏணி 1
ஏணியும் 4
ஏதம் 1
ஏதல் 1
ஏதி 1
ஏதுவும் 1
ஏந்தல் 1
ஏந்தலும் 1
ஏந்துதலும் 1
ஏமம் 1
ஏமாப்பும் 1
ஏரியும் 2
ஏரும் 2
ஏரே 1
ஏல்வை 1
ஏலம் 1
ஏலமும் 3
ஏவல் 1
ஏவல்கொளலும் 1
ஏவல்வினையும் 1
ஏவலும் 7
ஏற்றமும் 2
ஏற்றல் 1
ஏற்றலும் 1
ஏறலும் 1
ஏறு 1
ஏறுதலும் 1
ஏறும் 8
ஏனம் 1
ஏனல் 1
ஏனலும் 1
ஏனாதி 1
ஏனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஏ (1)
ஏ இடைச்சொல்லும் தேற்றமும் வினாவும் - 1.உயிர்_வருக்கம்:1 484/1

 TOP
 
    ஏகுதலும் (1)
ஏகுதலும் என இயம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 113/2

 TOP
 
    ஏங்கல் (1)
ஏங்கல் ஏங்குதலும் இரங்கலும் ஒலியும் - 1.உயிர்_வருக்கம்:1 463/1

 TOP
 
    ஏங்கலும் (1)
ஓசையும் நடுக்கமும் துன்பமும் ஏங்கலும் - 1.உயிர்_வருக்கம்:1 146/2

 TOP
 
    ஏங்குதலும் (3)
ஏங்கல் ஏங்குதலும் இரங்கலும் ஒலியும் - 1.உயிர்_வருக்கம்:1 463/1
விம்மல் ஒலித்தலும் ஏங்குதலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 131/1
வீங்கல் பெருமையும் ஏங்குதலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 165/1

 TOP
 
    ஏடகம் (1)
ஏடகம் தெங்கும் பனையும் நல்லாடையும் - 1.உயிர்_வருக்கம்:1 464/1

 TOP
 
    ஏடு (1)
ஏடு குற்றமும் கண்இமையும் உலகும் - 1.உயிர்_வருக்கம்:1 465/1

 TOP
 
    ஏடும் (2)
இதழ் பூவிதழும் ஏடும் உதடும் - 1.உயிர்_வருக்கம்:1 280/1
கரு கருப்பொருளும் ஏடும் கருப்பமும் - 2.ககர_வருக்கம்:2 78/1

 TOP
 
    ஏணி (1)
ஏணி உலகமும் எல்லையும் ஏணியும் - 1.உயிர்_வருக்கம்:1 466/1

 TOP
 
    ஏணியும் (4)
இறைவை புட்டிலும் ஏணியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 334/1
ஏணி உலகமும் எல்லையும் ஏணியும்
  இறைவையும் மானும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 466/1,2
கடவை ஏணியும் குற்றமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 28/1
ஏணியும் கருமையும் மேகமும் பொற்பும் - 8.மகர_வருக்கம்:8 99/4

 TOP
 
    ஏதம் (1)
ஏதம் துன்பமும் குற்றமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 468/1

 TOP
 
    ஏதல் (1)
ஏதல் போதலும் நாவாயும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 470/1

 TOP
 
    ஏதி (1)
ஏதி ஆயுதமும் வாளும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 469/1

 TOP
 
    ஏதுவும் (1)
மூலம் வேரும் ஏதுவும் முதலும் - 8.மகர_வருக்கம்:8 163/1

 TOP
 
    ஏந்தல் (1)
ஏந்தல் பெருமையும் மலையும் மேடும் - 1.உயிர்_வருக்கம்:1 471/1

 TOP
 
    ஏந்தலும் (1)
இளவல் பின்தோன்றலும் ஏந்தலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 331/1

 TOP
 
    ஏந்துதலும் (1)
ஏந்துதலும் இறையும் முதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 471/2

 TOP
 
    ஏமம் (1)
ஏமம் சேமமும் காவலும் இன்பமும் - 1.உயிர்_வருக்கம்:1 473/1

 TOP
 
    ஏமாப்பும் (1)
இரவும் பொன்னும் ஏமாப்பும் மயக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 473/2

 TOP
 
    ஏரியும் (2)
எயிலும் ஏரியும் குணமும் கொப்பூழும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 314/2
குடம்பை முட்டையும் கூடும் ஏரியும் - 2.ககர_வருக்கம்:2 231/1

 TOP
 
    ஏரும் (2)
மாழை ஏரும் திரட்சியும் மடமையும் - 8.மகர_வருக்கம்:8 102/1
வாசியும் ஏரும் வெறுப்பும் அழைத்தலும் - 8.மகர_வருக்கம்:8 109/4

 TOP
 
    ஏரே (1)
ஏரே அழகும் பெற்றமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 474/1

 TOP
 
    ஏல்வை (1)
ஏல்வை பொழுதும் வாவியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 476/1

 TOP
 
    ஏலம் (1)
ஏலம் மயிர்ச்சாந்தும் ஏலமும் துடியும் - 1.உயிர்_வருக்கம்:1 475/1

 TOP
 
    ஏலமும் (3)
ஏலம் மயிர்ச்சாந்தும் ஏலமும் துடியும் - 1.உயிர்_வருக்கம்:1 475/1
காளிந்தம் ஏலமும் பாம்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 197/1
துடி கூதாளியும் ஏலமும் பறையும் - 5.தகர_வருக்கம்:5 111/1

 TOP
 
    ஏவல் (1)
ஏவல் வியங்கோளும் வறுமையும் ஆணையும் - 1.உயிர்_வருக்கம்:1 477/1

 TOP
 
    ஏவல்கொளலும் (1)
வயின் வியங்கோளும் ஏவல்கொளலும்
  கடிமனையும் உதரமும் இடமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 41/1,2

 TOP
 
    ஏவல்வினையும் (1)
செய் விளைவயலும் ஏவல்வினையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 195/1

 TOP
 
    ஏவலும் (7)
ஆணை மெய்ப்பாடும் வெற்றியும் ஏவலும்
  இலாஞ்சினையும் சூளும் தடுத்தலும் இசைப்பர் - 1.உயிர்_வருக்கம்:1 207/1,2
இவர்தல் ஆசையும் ஏவலும் எழுச்சியும் - 1.உயிர்_வருக்கம்:1 320/1
நினைத்தலும் ஏவலும் நிகழ்த்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 325/2
ஏவலும் குன்றும் இயம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 391/4
செல் செவ்வேலும் இடியும் ஏவலும்
  சிதலையும் விண்ணும் மேகமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 197/1,2
பணிதலும் பாம்பும் பெருமையும் ஏவலும் - 7.பகர_வருக்கம்:7 44/2
வியங்கோள் கொளலும் ஏவலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 137/1

 TOP
 
    ஏற்றமும் (2)
துலையே துலாமும் தோற்றமும் ஏற்றமும் - 5.தகர_வருக்கம்:5 134/1
தோற்றம் உண்டாக்கலும் ஏற்றமும் பிறப்பும் - 5.தகர_வருக்கம்:5 212/1

 TOP
 
    ஏற்றல் (1)
ஏற்றல் கோடலும் எதிர்ந்துபொருதலும் - 1.உயிர்_வருக்கம்:1 479/1

 TOP
 
    ஏற்றலும் (1)
ஏற்றலும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 479/2

 TOP
 
    ஏறலும் (1)
ஏறலும் சேறலும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 320/2

 TOP
 
    ஏறு (1)
ஏறு அசுபதியும் எருதும் இட்டமும் - 1.உயிர்_வருக்கம்:1 478/1

 TOP
 
    ஏறுதலும் (1)
ஏறுதலும் செலுத்தலும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 321/2

 TOP
 
    ஏறும் (8)
இடபம் மரக்கொம்பும் ஏறும் இராசியும் - 1.உயிர்_வருக்கம்:1 271/1
உக்கம் கோழியும் தீயும் ஏறும்
  ஆலவட்டமும் இடையும் பக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 355/1,2
காளை ஏறும் இளையோனும் மீளியும் - 2.ககர_வருக்கம்:2 198/1
கொச்சை ஏறும் வெட்சியும் தேய்வையும் - 3.சகர__வருக்கம்:3 181/2
நாரையும் ஏறும் நவிலலாகும் - 6.நகர_வருக்கம்:6 18/2
ஏறும் இடபராசியும் வட்டமும் - 7.பகர_வருக்கம்:7 137/2
மூரி ஏறும் எருமையும் சோம்பும் - 8.மகர_வருக்கம்:8 160/1
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலும் - 10.வகர_வருக்கம்:10 113/1

 TOP
 
    ஏனம் (1)
ஏனம் பன்றியும் மானும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 482/1

 TOP
 
    ஏனல் (1)
ஏனல் செந்தினையும் தினைவிளை புனமும் - 1.உயிர்_வருக்கம்:1 483/1

 TOP
 
    ஏனலும் (1)
காடு பொன் காடும் ஏனலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 163/1

 TOP
 
    ஏனாதி (1)
ஏனாதி சேனைத்தலைவரும் மறவனும் - 1.உயிர்_வருக்கம்:1 481/1

 TOP
 
    ஏனை (1)
ஏனை ஒழிவும் இடைச்சொல்லும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 480/1

 TOP