கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு
ஈ 1 ஈகை 1 ஈகையும் 3 ஈங்கையும் 3 ஈசனும் 4 ஈட்டமும் 1 ஈட்டியும் 1 ஈடு 1 ஈண்டு 1 ஈதலும் 2 ஈமம் 1 ஈயமும் 3 ஈயல் 1 ஈயும் 1 ஈயோட்டியும் 1 ஈர்த்தலும் 1 ஈர்தலும் 1 ஈரம் 1 ஈரமும் 3 ஈரும் 1 ஈரே 1 ஈவும் 1 ஈழம் 1 ஈழமும் 1 ஈற்றசையும் 1 ஈறே 1 ஈன்றான் 1 ஈனமும் 1 ஈனாஇளமையும் 1
ஈ (1) ஈ மொழியும் எள்ளலும் ஈயும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 353/1 TOP ஈகை (1) ஈகை பொன்னும் வளியும் கொடையும் - 1.உயிர்_வருக்கம்:1 343/1 TOP ஈகையும் (3) ஒப்புரவு இணக்கமும் ஈகையும் கடனும் - 1.உயிர்_வருக்கம்:1 497/1 வண்மை வளமையும் ஈகையும் வலியும் - 10.வகர_வருக்கம்:10 26/1 சால்பு முதலாம் பண்பும் ஈகையும் ஒழுக்கம் முதலாம் தவமும் அறத்துறையும் - 10.வகர_வருக்கம்:10 78/4,5 TOP ஈங்கையும் (3) இண்டை வனசமும் ஈங்கையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 278/1 இல்லாமையும் கற்பகமும் ஈங்கையும் - 1.உயிர்_வருக்கம்:1 343/2 ஈங்கையும் எனவே இசைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 345/2 TOP ஈசனும் (4) மேலோரும் ஈசனும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 333/4 கண்ணுதல் ஈசனும் கருதலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 40/1 கோவன் வசிட்டனும் ஈசனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 388/1 மூதிரை ஈசனும் திருவாதிரையும் - 8.மகர_வருக்கம்:8 159/1 TOP ஈட்டமும் (1) கருவி ஈட்டமும் கலனும் யாழும் - 2.ககர_வருக்கம்:2 79/1 TOP ஈட்டியும் (1) ஈட்டியும் இரந்தையும் குதிரைமத்திகையும் - 2.ககர_வருக்கம்:2 387/2 TOP ஈடு (1) ஈடு குழைவும் வலியும் பெருமையும் - 1.உயிர்_வருக்கம்:1 344/1 TOP ஈண்டு (1) ஈண்டு இவ்விடமும் இவ்வாறும் சடுதியும் - 1.உயிர்_வருக்கம்:1 345/1 TOP ஈதலும் (2) கன்றுதல் ஈதலும் கன்றலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 152/1 நேர் தலைப்படலும் சமனும் ஈதலும் பாதியும் நெடிலும் ஒப்பும் நுட்பமும் - 6.நகர_வருக்கம்:6 104/1,2 TOP ஈமம் (1) ஈமம் மயானமும் எரியிலிடுகலமும் - 1.உயிர்_வருக்கம்:1 346/1 TOP ஈயமும் (3) சீருள் ஆக்கமும் செம்பும் ஈயமும் - 3.சகர__வருக்கம்:3 132/1 தகரம் நாற்றமும் மயிர்ச்சாந்தும் ஈயமும் தகரும் எனவே சாற்றலாகும் - 5.தகர_வருக்கம்:5 2/1,2 எறிபடையும் ஈயமும் இயம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 155/3 TOP ஈயல் (1) ஈயல் இந்திரகோபமும் செல்லும் - 1.உயிர்_வருக்கம்:1 347/1 TOP ஈயும் (1) ஈ மொழியும் எள்ளலும் ஈயும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 353/1 TOP ஈயோட்டியும் (1) குஞ்சம் கூனும் ஈயோட்டியும் குறளும் - 2.ககர_வருக்கம்:2 229/1 TOP ஈர்த்தலும் (1) அகைத்தல் அறுத்திடலும் ஒடித்தலும் ஈர்த்தலும் வேதனையும் என விளம்பினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 2/1,2 TOP ஈர்தலும் (1) இகுத்தல் துடைத்தலும் வீழ்த்தலும் ஈர்தலும் இளைத்தலும் செகுத்தலும் அருந்துவித்திடலும் - 1.உயிர்_வருக்கம்:1 258/1,2 TOP ஈரம் (1) ஈரம் வனப்பும் அன்பும் குளிர்ச்சியும் - 1.உயிர்_வருக்கம்:1 348/1 TOP ஈரமும் (3) ஈரமும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 520/2 ஈரமும் கயிறும் அன்பும் நாரும் - 6.நகர_வருக்கம்:6 47/2 ஈரமும் சேமமும் காலமும் தூசும் - 7.பகர_வருக்கம்:7 57/3 TOP ஈரும் (1) ஈரே கதுப்பும் ஈரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 349/1 TOP ஈரே (1) ஈரே கதுப்பும் ஈரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 349/1 TOP ஈவும் (1) அழைத்தலும் தாழ்த்தலும் இரிதலும் ஈவும் - 1.உயிர்_வருக்கம்:1 258/3 TOP ஈழம் (1) ஈழம் கள்ளும் பொன்னும் ஓர்தேசமும் - 1.உயிர்_வருக்கம்:1 350/1 TOP ஈழமும் (1) ஈழமும் புளிமாவும் இசைத்தனரே - 8.மகர_வருக்கம்:8 102/3 TOP ஈற்றசையும் (1) ஈற்றசையும் அம்பும் இகழ்ச்சியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 484/2 TOP ஈறே (1) ஈறே முடிவும் பயனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 351/1 TOP ஈன்றான் (1) ஈன்றான் பிரமனும் தாதையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 352/1 TOP ஈனமும் (1) ஈனமும் போக்கும் இயம்பலாகும் - 10.வகர_வருக்கம்:10 1/2 TOP ஈனாஇளமையும் (1) மேதியும் ஈனாஇளமையும் நத்தையும் - 6.நகர_வருக்கம்:6 39/2 TOP