|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கா (1)
கா வலியும் துலையும் சோலையும் காத்தலும் - 2.ககர_வருக்கம்:2 204/1
TOP
காக்கணமும் (1)
உயவை காக்கணமும் கான்யாறும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 387/1
TOP
காக்கையும் (4)
அரிட்டம் காக்கையும் கள்ளும் வெற்பும் - 1.உயிர்_வருக்கம்:1 110/1
கரடம் மதம்பாய்சுவடும் காக்கையும் - 2.ககர_வருக்கம்:2 87/1
நரந்தம் காக்கையும் மணமும் கத்தூரியும் - 6.நகர_வருக்கம்:6 19/1
பிள்ளை வயிரவனும் காக்கையும் மகனும் - 7.பகர_வருக்கம்:7 195/1
TOP
காகமும் (5)
காடும் புள்ளும் கீரியும் காகமும் - 2.ககர_வருக்கம்:2 2/2
சாத்தனும் காகமும் புரந்தரனும் கள்ளும் - 2.ககர_வருக்கம்:2 184/3
சோர்வு கள்ளும் காகமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 232/1
பிச்சையும் பலித்தலும் தாருவும் காகமும்
தேவுணவும் என செப்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 95/2,3
புட்டம் காகமும் புடவையும் நிறைவும் - 7.பகர_வருக்கம்:7 215/1
TOP
காகுளி (1)
காகுளி மூக்கிலெழுந்தஓசையும் - 2.ககர_வருக்கம்:2 158/1
TOP
காகோளியும் (1)
சேலை காகோளியும் சேலையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 219/1
TOP
காசறை (1)
காசறை மணியும் மயிருறுசாந்தும் - 2.ககர_வருக்கம்:2 161/1
TOP
காசின்விகற்பமும் (1)
காசின்விகற்பமும் கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 159/2
TOP
காசினியும் (1)
திணி காசினியும் திணியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 90/1
TOP
காசு (1)
காசு குற்றமும் கோழையும் மணியும் - 2.ககர_வருக்கம்:2 159/1
TOP
காசை (1)
காசை நாணலும் காயாமரமும் - 2.ககர_வருக்கம்:2 160/1
TOP
காஞ்சி (1)
காஞ்சி மேகலையும் காஞ்சிநகரும் - 2.ககர_வருக்கம்:2 162/1
TOP
காஞ்சிநகரும் (1)
காஞ்சி மேகலையும் காஞ்சிநகரும்
பண்ணும் பூணும் நிலையின்மையும் மரமும் - 2.ககர_வருக்கம்:2 162/1,2
TOP
காஞ்சியும் (2)
இரசதம் வெள்ளியும் காஞ்சியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 297/1
கலை காலநுட்பமும் காஞ்சியும் கல்வியும் - 2.ககர_வருக்கம்:2 94/1
TOP
காஞ்சிரையும் (1)
எட்டி காஞ்சிரையும் செட்டியும் இயம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 444/1
TOP
காஞ்சொறியும் (1)
கண்டூதி தினவும் காஞ்சொறியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 38/1
TOP
காட்சியும் (1)
எதிரூன்றுதலும் பெருமையும் காட்சியும் - 2.ககர_வருக்கம்:2 162/3
TOP
காட்டம் (1)
காட்டம் குதிரையும் விறகும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 164/1
TOP
காட்டமும் (2)
காட்டமும் எனவே கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 346/2
துவர் சிவப்பும் இகலும் பவளமும் காட்டமும்
துவர்ப்பும் ஆக்கமும் சொல்லலாகும் - 5.தகர_வருக்கம்:5 137/1,2
TOP
காட்டலும் (1)
சுட்டல் காட்டலும் பற்றலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 142/1
TOP
காட்டி (1)
காட்டி பிராட்டியும் பன்றியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 166/1
TOP
காடி (1)
காடி நெய்யும் சோறும் கறியும் - 2.ககர_வருக்கம்:2 165/1
TOP
காடியும் (3)
செய்யாளும் காடியும் செப்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 328/3
கீலாலம் உதிரமும் காடியும் நீரும் - 2.ககர_வருக்கம்:2 224/1
மேழை காடியும் கஞ்சியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 173/1
TOP
காடு (1)
காடு பொன் காடும் ஏனலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 163/1
TOP
காடும் (25)
அத்தம் சொற்பொருளும் காடும் அத்தநாளும் - 1.உயிர்_வருக்கம்:1 57/1
செருப்பும் காடும் அஞ்சலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 94/2
அருப்பம் ஊரும் காடும் அரணும் - 1.உயிர்_வருக்கம்:1 115/1
இயவை வழியும் காடும் ஊரும் - 1.உயிர்_வருக்கம்:1 291/1
காடும் புள்ளும் கீரியும் காகமும் - 2.ககர_வருக்கம்:2 2/2
கடறே வழியும் காடும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 15/1
கட்சி காடும் கூடும் அமளியும் - 2.ககர_வருக்கம்:2 26/1
கண்டகம் வாளும் முள்ளும் காடும்
சுரிகையும் வேலும் கூர்மையும் கடினமும் - 2.ககர_வருக்கம்:2 43/1,2
கவனம் போரும் கலக்கமும் காடும்
விரைவும் குதிரையின்கதியும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 105/1,2
கவ்வை எள்ளிளங்காயும் காடும்
பாம்பும் பழியும் கட்டுண்பாரும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 109/1,2
கவை ஆயிலியமும் காடும் கவரும் - 2.ககர_வருக்கம்:2 115/1
காடு பொன் காடும் ஏனலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 163/1
காந்தாரம் காடும் ஓர்பண்ணும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 175/1
காற்றும் சேயும் காடும் பாதமும் - 2.ககர_வருக்கம்:2 189/3
கானம் இசையும் பேதையும் காடும்
தேரும் வீதியும் என செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 201/1,2
கான் பூமணமும் பூவும் காடும்
சாரியையும் என சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 203/1,2
துவாரமும் காடும் படையுறுப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 290/2
காடும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 297/2
கோளும் நடனமும் காடும் பொய்யும் - 3.சகர__வருக்கம்:3 96/2
காடும் சுரமும் அருநெறியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 153/2
செச்சை நீறும் சோடும் காடும்
கொச்சை ஏறும் வெட்சியும் தேய்வையும் - 3.சகர__வருக்கம்:3 181/1,2
முளரி தீயும் காடும் விறகும் - 8.மகர_வருக்கம்:8 144/1
வல்லை விரைவும் காடும் வன்மையும் - 10.வகர_வருக்கம்:10 50/1
காடும் நீரும் வனப்பும் சோலையும் - 10.வகர_வருக்கம்:10 76/2
வியலே அகலமும் காடும் மேம்பாடும் - 10.வகர_வருக்கம்:10 135/1
TOP
காண்டம் (1)
காண்டம் இடுதிரையும் நதியும் கானும் - 2.ககர_வருக்கம்:2 168/1
TOP
காண்டமும் (1)
தூசும் கோலும் காண்டமும் நூலும் - 2.ககர_வருக்கம்:2 168/4
TOP
காண்டலும் (1)
ஆற்றலும் உயர்ச்சியும் காண்டலும் புகழும் - 5.தகர_வருக்கம்:5 212/2
TOP
காண்டை (1)
காண்டை கற்பாழியும் தவத்தோரிடமும் - 2.ககர_வருக்கம்:2 170/1
TOP
காணம் (1)
காணம் பொற்காசும் பொன்னும் செக்கும் - 2.ககர_வருக்கம்:2 167/1
TOP
காணி (1)
காணி இலக்கமும் காணியாட்சியும் - 2.ககர_வருக்கம்:2 169/1
TOP
காணியாட்சியும் (1)
காணி இலக்கமும் காணியாட்சியும் - 2.ககர_வருக்கம்:2 169/1
TOP
காணும் (1)
வியப்பும் காணும் ஓவியமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 96/3
TOP
காத்தண்டும் (1)
சீர்த்தியும் காத்தண்டும் சிறப்பும் பாரமும் - 3.சகர__வருக்கம்:3 131/3
TOP
காத்தலும் (5)
அளித்தல் காத்தலும் கொடுத்தலும் செறிதலும் - 1.உயிர்_வருக்கம்:1 157/1
கதவம் காத்தலும் காவலும் கதவும் - 2.ககர_வருக்கம்:2 53/1
கா வலியும் துலையும் சோலையும் காத்தலும்
கற்பகமும் காவடியும் வயாவும் - 2.ககர_வருக்கம்:2 204/1,2
திதியே காத்தலும் நிலைத்தலும் பக்கமும் - 5.தகர_வருக்கம்:5 93/1
புரத்தல் வணங்கலும் காத்தலும் கொடுத்தலும் - 7.பகர_வருக்கம்:7 236/1
TOP
காத்திரம் (1)
காத்திரம் கனமும் உடலும் கோபமும் - 2.ககர_வருக்கம்:2 172/1
TOP
காத்திரமும் (1)
கனம் காத்திரமும் புயலும் பாரமும் - 2.ககர_வருக்கம்:2 153/1
TOP
காதணியும் (1)
கடிப்பம் பூணும் செப்பும் காதணியும் - 2.ககர_வருக்கம்:2 29/1
TOP
காதல் (1)
காதல் ஆசையும் கோறலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 174/1
TOP
காதல்தருமாதரும் (1)
நோக்கு பார்வையும் காதல்தருமாதரும்
அழகும் எனவே அறையலாகும் - 6.நகர_வருக்கம்:6 110/1,2
TOP
காதலும் (5)
ஆர்வம் வில்லும் நிரையமும் காதலும்
ஆர்ப்புதம் அமரும் எனவே அறைந்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 227/1,2
காதலும் மகரராசியும் கழறினர் - 8.மகர_வருக்கம்:8 3/2
மாதர் பெண்ணும் அழகும் காதலும்
இடைச்சொல்லும் எனவே இயம்பலாகும் - 8.மகர_வருக்கம்:8 86/1,2
மானி மாதரும் காதலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 105/1
விழைவு புணர்ச்சியும் காதலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 155/1
TOP
காதில் (1)
வல்லிகை யாழும் காதில் பணியும் - 10.வகர_வருக்கம்:10 58/1
TOP
காது (1)
காது கொலையும் செவியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 173/1
TOP
காதும் (2)
கன்னம் ஓர்தட்டும் காதும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 149/1
செவியே கேள்வியும் காதும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 201/1
TOP
காதை (1)
காதை சொல்லும் கதையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 171/1
TOP
காதையும் (1)
நொடியே வார்த்தையும் காதையும் நொடியும் - 6.நகர_வருக்கம்:6 108/1
TOP
காந்தள்பூவும் (1)
காந்தள்பூவும் தாமரைப்பூவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 337/3
TOP
காந்தளும் (1)
கோடல் காந்தளும் சமழ்த்தலும் கொள்ளலும் - 2.ககர_வருக்கம்:2 376/1
TOP
காந்தாரம் (1)
காந்தாரம் காடும் ஓர்பண்ணும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 175/1
TOP
காந்தியும் (4)
காந்தியும் ஒற்கமும் கழறல் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 20/2
புகையும் சோலையும் காந்தியும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 126/5
வனப்பும் காந்தியும் என வகுத்தனரே - 3.சகர__வருக்கம்:3 45/2
தேசிகம் அழகும் காந்தியும் திசைச்சொல்லும் - 5.தகர_வருக்கம்:5 172/1
TOP
காப்பு (1)
காப்பு நீறும் தூசும் வேயும் - 2.ககர_வருக்கம்:2 176/1
TOP
காப்பும் (1)
காப்பும் கரிப்பும் கடித்தலும் நாற்றமும் - 2.ககர_வருக்கம்:2 21/2
TOP
காம்பீரம் (1)
காம்பீரம் முருக்கும் ஓர்தேசமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 182/1
TOP
காம்பு (1)
காம்பு வேயும் மலர்த்தாளும் பட்டும் - 2.ககர_வருக்கம்:2 178/1
TOP
காமம் (1)
காமம் மரம் குடியும் கட்டும் இறையும் - 2.ககர_வருக்கம்:2 177/1
TOP
காமமும் (3)
இளமை தண்மையும் கோமளமும் காமமும் - 1.உயிர்_வருக்கம்:1 330/1
குடமும் கரகமும் நாழிகையும் காமமும்
சர்க்கரையும் என்ன சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 148/2,3
விருப்பும் காமமும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 177/2
TOP
காமர் (1)
காமர் கட்டழகும் விருப்பமும் மதனும் - 2.ககர_வருக்கம்:2 181/1
TOP
காமரம் (1)
காமரம் இசையும் மத்தமும் அடுப்பும் - 2.ககர_வருக்கம்:2 180/1
TOP
காமன் (1)
காமன் திப்பிலியும் வேளும் வண்டும் - 2.ககர_வருக்கம்:2 179/1
TOP
காமனும் (1)
சிறுமூலகன் காமனும் திப்பிலியும் - 3.சகர__வருக்கம்:3 124/1
TOP
காமுகரும் (1)
விடர் காமுகரும் தூர்த்தரும் விடபும் - 10.வகர_வருக்கம்:10 112/1
TOP
காய்த்தருவும் (1)
பலிதம் காய்த்தருவும் நரையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 96/1
TOP
காயம் (1)
காயம் காழ்ப்பும் உடலும் விண்ணும் - 2.ககர_வருக்கம்:2 183/1
TOP
காயமும் (1)
காயமும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 61/3
TOP
காயாமரமும் (1)
காசை நாணலும் காயாமரமும் - 2.ககர_வருக்கம்:2 160/1
TOP
காயாவும் (2)
அல்லி வெள்ளாம்பலும் காயாவும் அலியும் - 1.உயிர்_வருக்கம்:1 131/1
பூவை காயாவும் கயிறும் கிளியும் - 7.பகர_வருக்கம்:7 275/1
TOP
காயின்கொத்தும் (1)
காயின்கொத்தும் வில்லும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 280/2
TOP
காயும் (1)
காயும் நிறையும் பழமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 94/2
TOP
கார் (1)
கார் கார்காலமும் மேகமும் நீரும் - 2.ககர_வருக்கம்:2 185/1
TOP
கார்காலமும் (2)
கார் கார்காலமும் மேகமும் நீரும் - 2.ககர_வருக்கம்:2 185/1
நவம் கார்காலமும் பூமியும் புதுமையும் - 6.நகர_வருக்கம்:6 21/1
TOP
கார்த்திகைநாளும் (1)
ஆரல் செவ்வாயும் கார்த்திகைநாளும்
மதிலும் ஆரல்மீனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 224/1,2
TOP
கார்த்திகையும் (2)
அளக்கர் கார்த்திகையும் பூமியும் சேறும் - 1.உயிர்_வருக்கம்:1 158/1
கார்த்திகையும் என கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 341/2
TOP
காரணமும் (3)
கதை காரணமும் சொல்லும் தடியும் - 2.ககர_வருக்கம்:2 54/1
காரணமும் கணிதமும் வாயும் கலவியும் - 2.ககர_வருக்கம்:2 75/2
வாயில் காரணமும் துவாரமும் புலனும் - 10.வகர_வருக்கம்:10 89/1
TOP
காரமும் (1)
உறை ஓர்இலக்கமும் ஒழுகலும் காரமும்
உள்ளியும் பாலூறுபிரையும் துளியும் - 1.உயிர்_வருக்கம்:1 415/1,2
TOP
காரவல்லியும் (1)
பாகலே காரவல்லியும் பலாவும் - 7.பகர_வருக்கம்:7 119/1
TOP
காரி (1)
காரி ஓர்வள்ளலும் சனியும் நஞ்சும் - 2.ககர_வருக்கம்:2 184/1
TOP
காரிகை (1)
காரிகை அழகும் பெண்ணும் கலித்துறையும் - 2.ககர_வருக்கம்:2 186/1
TOP
காரிப்பறவையும் (1)
காரிப்பறவையும் வில்லும் கருதுவர் - 5.தகர_வருக்கம்:5 130/2
TOP
காரிப்புள்ளும் (1)
காரிப்புள்ளும் கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 223/2
TOP
காரியும் (1)
சாத்தன் காரியும் சாதரூபியும் - 3.சகர__வருக்கம்:3 57/1
TOP
காரீயமும் (1)
புன்னையும் காரீயமும் ஓசையும் ஞாழலும் - 6.நகர_வருக்கம்:6 38/3
TOP
காரும் (1)
காரும் குடையும் புரையும் உன்மத்தமும் - 10.வகர_வருக்கம்:10 95/3
TOP
காரெலியும் (1)
எலி காரெலியும் மதுவும் ஆடியும் - 1.உயிர்_வருக்கம்:1 453/1
TOP
கால் (1)
கால் குறுந்தறியும் வழியும் ஓர்எண்ணும் - 2.ககர_வருக்கம்:2 189/1
TOP
கால்விலங்கும் (1)
விலங்கு கால்விலங்கும் குறுக்கும் மிருகமும் - 10.வகர_வருக்கம்:10 146/1
TOP
காலசம் (1)
காலசம் ஆலவட்டமும் காற்றும் - 2.ககர_வருக்கம்:2 191/1
TOP
காலணியும் (1)
கழல் காலணியும் செருப்பும் காலும் - 2.ககர_வருக்கம்:2 117/1
TOP
காலநுட்பமும் (3)
கணம் காலநுட்பமும் திரட்சியும் பேயும் - 2.ககர_வருக்கம்:2 41/1
கலை காலநுட்பமும் காஞ்சியும் கல்வியும் - 2.ககர_வருக்கம்:2 94/1
காலநுட்பமும் குமரனாடலும் - 5.தகர_வருக்கம்:5 111/2
TOP
காலம் (1)
காலம் வைகறையும் காலமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 187/1
TOP
காலமும் (8)
புணர்வும் காலமும் பூசலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 417/2
ஊழி பாரும் காலமும் முகமும் - 1.உயிர்_வருக்கம்:1 434/1
விளக்கமும் பேயும் காலமும் மணமும் - 2.ககர_வருக்கம்:2 21/3
காலம் வைகறையும் காலமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 187/1
காலை வைகறையும் நாரையும் காலமும் - 2.ககர_வருக்கம்:2 188/1
நீலம் காலமும் நீலநிறமும் - 6.நகர_வருக்கம்:6 78/1
ஈரமும் சேமமும் காலமும் தூசும் - 7.பகர_வருக்கம்:7 57/3
வேலை கடற்கரையும் கடலும் காலமும்
தொழிலும் எனவே சொல்லினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 201/1,2
TOP
காலனும் (3)
கூற்று வார்த்தையும் பங்கும் காலனும் - 2.ககர_வருக்கம்:2 321/1
சண்டன் பானுவும் கூற்றும் காலனும்
அலியும் எனவே அறையலாகும் - 3.சகர__வருக்கம்:3 17/1,2
மறலி காலனும் கூற்றனும் மறப்பும் - 8.மகர_வருக்கம்:8 69/1
TOP
காலிலி (1)
காலிலி சூரியன்பாகனும் காற்றும் - 2.ககர_வருக்கம்:2 190/1
TOP
காலும் (2)
காலும் கவியடியும் கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 36/2
கழல் காலணியும் செருப்பும் காலும்
கழங்கும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 117/1,2
TOP
காலை (1)
காலை வைகறையும் நாரையும் காலமும் - 2.ககர_வருக்கம்:2 188/1
TOP
காலையும் (2)
உடுவும் காலையும் உரைக்கலாகும் - 6.நகர_வருக்கம்:6 52/2
வைகல் புலர் காலையும் இறந்தகாலமும் - 10.வகர_வருக்கம்:10 209/1
TOP
காவடியும் (1)
கற்பகமும் காவடியும் வயாவும் - 2.ககர_வருக்கம்:2 204/2
TOP
காவல் (1)
காவல் சிறையும் நீரும் அரணும் - 2.ககர_வருக்கம்:2 192/1
TOP
காவல்கானும் (1)
அரணம் காவல்கானும் காவலும் வேலியும் - 1.உயிர்_வருக்கம்:1 124/1
TOP
காவலும் (12)
அரண் மதிலும் வேலும் கவசமும் காவலும்
செருப்பும் காடும் அஞ்சலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 94/1,2
அரணம் காவல்கானும் காவலும் வேலியும் - 1.உயிர்_வருக்கம்:1 124/1
ஏமம் சேமமும் காவலும் இன்பமும் - 1.உயிர்_வருக்கம்:1 473/1
கட்டு குறியும் காவலும் களவும் - 2.ககர_வருக்கம்:2 19/1
கதவம் காத்தலும் காவலும் கதவும் - 2.ககர_வருக்கம்:2 53/1
கதவு காவலும் கபாடமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 56/1
காவலும் கதவும் கைவளையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 176/2
சிறை நீர்க்கறையும் காவலும் பக்கமும் - 3.சகர__வருக்கம்:3 122/1
செய்யல் செய்தொழிலும் காவலும் சேறும் - 3.சகர__வருக்கம்:3 192/1
சேமம் இன்பமும் காவலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 216/1
சேவல் காவலும் சாவலும் சேறும் - 3.சகர__வருக்கம்:3 220/1
வேலி மதிலும் விளைநிலமும் காவலும்
ஊரும் வேலியும் உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 200/1,2
TOP
காவற்காடும் (2)
கணையம் காவற்காடும் பொன்னும் - 2.ககர_வருக்கம்:2 42/1
மிளை காவற்காடும் மரணமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 119/1
TOP
காவி (1)
காவி கருங்குவளையும் காவிமண்ணும் - 2.ககர_வருக்கம்:2 193/1
TOP
காவிக்கல்லும் (1)
காவிக்கல்லும் பூவின்தாதும் - 5.தகர_வருக்கம்:5 62/3
TOP
காவிமண்ணும் (1)
காவி கருங்குவளையும் காவிமண்ணும்
கள்ளும் துன்பமும் கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 193/1,2
TOP
காவியும் (1)
போசர் காவியும் வினைக்குடையாரும் - 7.பகர_வருக்கம்:7 323/1
TOP
காவும் (1)
துடவை காவும் தோட்டமும் உழவும் - 5.தகர_வருக்கம்:5 112/1
TOP
காழ் (1)
காழ் பரலும் கோலும் வித்தும் மாலையும் - 2.ககர_வருக்கம்:2 194/1
TOP
காழ்த்தலும் (3)
இகத்தல் புடைத்தலும் நெருக்கமும் காழ்த்தலும்
கடத்தலும் இயங்கலும் கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 259/1,2
காழ்த்தலும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 200/2
விரைவும் பெருமையும் காழ்த்தலும் மிகுதியும் - 7.பகர_வருக்கம்:7 80/3
TOP
காழ்ப்பும் (2)
கரில் காழ்ப்பும் கொடுமையும் குற்றமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 89/1
காயம் காழ்ப்பும் உடலும் விண்ணும் - 2.ககர_வருக்கம்:2 183/1
TOP
காழகம் (1)
காழகம் கழுதையும் ஆடையும் கறுப்பு - 2.ககர_வருக்கம்:2 195/1
TOP
காழியர் (1)
காழியர் பரதரும் வண்ணாரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 196/1
TOP
காளம் (1)
காளம் விடமும் கருமையும் கழுவும் - 2.ககர_வருக்கம்:2 199/1
TOP
காளானும் (1)
ஆம்பி காளானும் சத்தமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 216/1
TOP
காளிந்தம் (1)
காளிந்தம் ஏலமும் பாம்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 197/1
TOP
காளியும் (6)
அந்தரி உமையும் துர்க்கையும் காளியும் - 1.உயிர்_வருக்கம்:1 68/1
எண்டோளி காளியும் துர்க்கையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 446/1
ஐயை தவப்பெண்ணும் காளியும் துர்க்கையும் - 1.உயிர்_வருக்கம்:1 486/1
குமரி கற்றாழையும் கன்னியும் காளியும்
கொற்றவையும் உமையும் கேரளநதியும் - 2.ககர_வருக்கம்:2 258/1,2
சூலி சிவனும் காளியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 176/1
பத்திரி காளியும் அம்பும் இலையும் - 7.பகர_வருக்கம்:7 59/1
TOP
காளை (1)
காளை ஏறும் இளையோனும் மீளியும் - 2.ககர_வருக்கம்:2 198/1
TOP
காற்பீலியும் (1)
பெருவரையும் காற்பீலியும் மயிலும் - 7.பகர_வருக்கம்:7 208/3
TOP
காற்றாடியும் (2)
காற்றாடியும் என கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 47/2
கறங்கு சுழலலும் வட்டமும் காற்றாடியும்
சத்தவொலியும் சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 143/1,2
TOP
காற்றும் (20)
பாயலும் காற்றும் என்றூழும் சயனமும் - 1.உயிர்_வருக்கம்:1 126/11
அனிலம் பவமும் காற்றும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 176/1
ஆசுகம் பகழியும் காற்றும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 189/1
ஆடி கண்ணாடி ஓர்மாதமும் காற்றும்
உத்திராடமும் என உரைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 197/1,2
காற்றும் அறலும் கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 238/2
உயிரே காற்றும் சீவனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 388/1
காற்றும் தழையும் கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 398/2
துன்பமும் காற்றும் சொல்லலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 401/2
என்றூழ் வெயிலும் காற்றும் இரவியும் - 1.உயிர்_வருக்கம்:1 462/1
ஒலி காற்றும் இடியும் ஓசையும் மொழியும் - 1.உயிர்_வருக்கம்:1 499/1
காற்றும் சுவர்க்கமும் கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 68/3
காற்றும் சேயும் காடும் பாதமும் - 2.ககர_வருக்கம்:2 189/3
காலிலி சூரியன்பாகனும் காற்றும்
அரவும் அருக்கனும் மீனும் சனியும் - 2.ககர_வருக்கம்:2 190/1,2
காலசம் ஆலவட்டமும் காற்றும்
வட்டமும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 191/1,2
மாலையும் காற்றும் உடும்பும் சேரனும் - 2.ககர_வருக்கம்:2 381/2
நீல் நீலநிறமும் காற்றும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 79/1
கோயிலும் மனையும் பூமியும் காற்றும்
இராசியும் என இயம்பலாகும் - 7.பகர_வருக்கம்:7 102/2,3
சோழனும் காற்றும் போகியும் பழமையும் - 8.மகர_வருக்கம்:8 99/3
வாதம் தற்கமும் நோயும் காற்றும் - 10.வகர_வருக்கம்:10 86/1
காற்றும் மேகமும் கழறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 119/2
TOP
காறு (1)
காறு கொடுமையும் குற்றமும் அளவும் - 2.ககர_வருக்கம்:2 200/1
TOP
கான் (1)
கான் பூமணமும் பூவும் காடும் - 2.ககர_வருக்கம்:2 203/1
TOP
கான்யாறும் (2)
உயவை காக்கணமும் கான்யாறும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 387/1
கலுழி கான்யாறும் கலங்கல்நீரும் - 2.ககர_வருக்கம்:2 100/1
TOP
கான்றலும் (2)
வலியும் குடையும் வேலும் கான்றலும்
துவசமும் இச்சையும் இசையும் செய்யுளும் - 3.சகர__வருக்கம்:3 21/2,3
தெவிட்டல் நிறைதலும் கான்றலும் ஒலித்தலும் - 5.தகர_வருக்கம்:5 166/1
TOP
கானம் (1)
கானம் இசையும் பேதையும் காடும் - 2.ககர_வருக்கம்:2 201/1
TOP
கானமல்லிகையும் (1)
கானமல்லிகையும் முல்லைநிலமும் - 8.மகர_வருக்கம்:8 142/2
TOP
கானல் (1)
கானல் கதிரொளியும் கடல்சார்பில்சோலையும் - 2.ககர_வருக்கம்:2 202/1
TOP
கானும் (9)
வனசமலரும் கானும் தகைமையும் - 1.உயிர்_வருக்கம்:1 336/2
கானும் மலைச்சாரலும் கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 22/4
களரி போரிடமும் கானும் கருமையும் - 2.ககர_வருக்கம்:2 129/1
காண்டம் இடுதிரையும் நதியும் கானும்
முடிவும் கமண்டலமும் நீரும் அம்பும் - 2.ககர_வருக்கம்:2 168/1,2
தண்ணடை நாடும் கானும் உடுக்கும் - 5.தகர_வருக்கம்:5 25/1
துருக்கம் குங்குமமும் கானும் அரணும் - 5.தகர_வருக்கம்:5 132/1
நாடும் நெடும்பொழுதும் கானும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 136/4
புறவமும் கானும் முல்லையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 255/2
தவத்தோரிடமும் கானும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 112/2
TOP
|
|
|