|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கொக்கரை (1)
கொக்கரை வில்லும் சங்கும் வளையும் - 2.ககர_வருக்கம்:2 344/1
TOP
கொக்கு (1)
கொக்கு மாமரமும் குரண்டமும் மூலமும் - 2.ககர_வருக்கம்:2 343/1
TOP
கொக்கும் (1)
பகம் கொக்கும் யோனியும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 4/1
TOP
கொங்கு (1)
கொங்கு மலர்த்தாதும் மணமும் தேனும் - 2.ககர_வருக்கம்:2 345/1
TOP
கொங்கையும் (1)
குயம் அரிவாளும் கொங்கையும் இளமையும் - 2.ககர_வருக்கம்:2 263/1
TOP
கொச்சி (1)
கொச்சி கொச்சியும் தீயும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 347/1
TOP
கொச்சியும் (1)
கொச்சி கொச்சியும் தீயும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 347/1
TOP
கொச்சை (2)
கொச்சை கொச்சையும் வெள்ளாடும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 346/1
கொச்சை ஏறும் வெட்சியும் தேய்வையும் - 3.சகர__வருக்கம்:3 181/2
TOP
கொச்சையும் (2)
கருமையும் கொச்சையும் இருளும் முசுவும் - 2.ககர_வருக்கம்:2 185/2
கொச்சை கொச்சையும் வெள்ளாடும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 346/1
TOP
கொட்டி (1)
கொட்டி பார்த்திடுகுறியும் கூட்டமும் - 2.ககர_வருக்கம்:2 353/1
TOP
கொட்பு (1)
கொட்பு திரிதலும் சுழற்சியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 348/1
TOP
கொடி (1)
கொடி கரும்பிள்ளையும் வல்லியும் துவசமும் - 2.ககர_வருக்கம்:2 350/1
TOP
கொடியன் (1)
கொடியன் கேதுவும் கொடியனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 351/1
TOP
கொடியனும் (2)
கொடியன் கேதுவும் கொடியனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 351/1
வெய்யோன் கொடியனும் விருப்பமுடையோனும் - 10.வகர_வருக்கம்:10 178/1
TOP
கொடியும் (9)
நோயும் கொடியும் சந்தியும் தினையும் - 2.ககர_வருக்கம்:2 107/2
கேது செம்பாம்பும் கொடியும் ஓர்நாளும் - 2.ககர_வருக்கம்:2 332/1
நூல் சாத்திரமும் நூலும் கொடியும்
இல்லைஎனலும் எண்ணலும் வேதமும் - 6.நகர_வருக்கம்:6 89/1,2
நூழில் செக்கும் யானையும் கொடியும்
திரையும் நுண்பொடியும் கோறலும் செப்புவர் - 6.நகர_வருக்கம்:6 91/1,2
பரிவும் புதலும் கொடியும் தூதரும் - 7.பகர_வருக்கம்:7 22/2
கொடியும் எனவே கூறலாகும் - 7.பகர_வருக்கம்:7 27/2
கொடியும் எனவே கூறினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 40/3
வல்லியம் புலியும் படருறு கொடியும் - 10.வகர_வருக்கம்:10 54/1
விடங்கம் அழகும் கொடியும் கொடுங்கையும் - 10.வகர_வருக்கம்:10 115/1
TOP
கொடிறு (1)
கொடிறு பூசமும் கருவிப்பற்றும் - 2.ககர_வருக்கம்:2 352/1
TOP
கொடுங்கையும் (2)
மதலை கொன்றையும் பிள்ளையும் கொடுங்கையும்
தூணும் மரக்கலமும் சொல்லுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 24/1,2
விடங்கம் அழகும் கொடியும் கொடுங்கையும்
ஆண்மையும் முகடும் அறைந்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 115/1,2
TOP
கொடுத்தலும் (5)
அளி அன்பும் வண்டும் கொடுத்தலும் மதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 155/1
அளித்தல் காத்தலும் கொடுத்தலும் செறிதலும் - 1.உயிர்_வருக்கம்:1 157/1
தானம் நீராடலும் கொடுத்தலும் உதவியும் - 5.தகர_வருக்கம்:5 82/1
புரத்தல் வணங்கலும் காத்தலும் கொடுத்தலும் - 7.பகர_வருக்கம்:7 236/1
கொடுத்தலும் மிகுத்தலும் கூறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 166/2
TOP
கொடுத்தலும்ம் (1)
குத்தல் கொடுத்தலும்ம் குத்தலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 251/1
TOP
கொடுப்பை (1)
கொடுப்பை குன்றருவியும் தாம்பையும் குளமும் - 2.ககர_வருக்கம்:2 349/1
TOP
கொடுமுடியும் (1)
கொடுமுடியும் கரையும் வரம்பும் குன்றும் - 2.ககர_வருக்கம்:2 373/2
TOP
கொடுமையும் (7)
கரில் காழ்ப்பும் கொடுமையும் குற்றமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 89/1
கலாமே கொடுமையும் சினமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 96/1
காறு கொடுமையும் குற்றமும் அளவும் - 2.ககர_வருக்கம்:2 200/1
கொடுமையும் வட்டிலும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 385/2
நரகமும் உடம்பும் பூழ்தியும் கொடுமையும்
நீறும் தசையும் ஊழலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 268/2,3
வக்கிரம் கொடுமையும் மடங்கலும் வட்டமும் - 10.வகர_வருக்கம்:10 1/1
விபூதி குற்றமும் கொடுமையும் தசையும் - 10.வகர_வருக்கம்:10 130/1
TOP
கொடையும் (4)
ஈகை பொன்னும் வளியும் கொடையும்
இல்லாமையும் கற்பகமும் ஈங்கையும் - 1.உயிர்_வருக்கம்:1 343/1,2
குடை குடையும் கொடையும் கல்லையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 241/1
வழங்கல் கொடையும் சொல்லலும் உலாவும் - 10.வகர_வருக்கம்:10 63/1
கொடையும் பூசையும் கூறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 204/2
TOP
கொண்கனும் (1)
விழைந்தோன் கொண்கனும் வேட்டோனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 154/1
TOP
கொண்டல் (1)
கொண்டல் கீழ்காற்றும் மேகமும் கூதிரும் - 2.ககர_வருக்கம்:2 356/1
TOP
கொண்டாடலும் (1)
பாராட்டு கொண்டாடலும் உலாவலும் - 7.பகர_வருக்கம்:7 153/1
TOP
கொண்டை (1)
கொண்டை மயிர்முடியும் இலந்தைக்கனியும் - 2.ககர_வருக்கம்:2 354/1
TOP
கொண்மூ (1)
கொண்மூ விண்ணும் மேகமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 355/1
TOP
கொண்மூவும் (4)
மழையே கொண்மூவும் குளிர்ச்சியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 62/1
மை கொண்மூவும் கண்ணிடு மையும் - 8.மகர_வருக்கம்:8 178/1
வார் கொண்மூவும் நீளமும் நேர்மையும் - 10.வகர_வருக்கம்:10 94/1
வான் கொண்மூவும் மழையும் விண்ணும் - 10.வகர_வருக்கம்:10 107/1
TOP
கொதித்தலும் (1)
பொங்கல் கொதித்தலும் மிகுதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 301/1
TOP
கொந்தளம் (1)
கொந்தளம் பெண்மயிரும் குருளைமயிர்க்கொத்தும் - 2.ககர_வருக்கம்:2 357/1
TOP
கொந்தளமும் (1)
அளகம் கொந்தளமும் ஓதியும் நீரும் - 1.உயிர்_வருக்கம்:1 153/1
TOP
கொப்பரம் (1)
கொப்பரம் முன்கையும் மல்லடைவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 358/1
TOP
கொப்பூழும் (4)
ஆகு கொப்பூழும் பெருச்சாளியும் எலியும் - 1.உயிர்_வருக்கம்:1 184/1
எயிலும் ஏரியும் குணமும் கொப்பூழும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 314/2
உந்தி கொப்பூழும் நீர்ச்சுழியும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 381/1
பொகுட்டும் கொப்பூழும் புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 320/2
TOP
கொம்பு (1)
கொம்பு வீழ்சினையும் முட்டையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 359/1
TOP
கொம்பும் (1)
கொம்பும் மயிர்ச்சாந்தும் மரப்பொதும்பரும் - 2.ககர_வருக்கம்:2 377/2
TOP
கொம்மை (1)
கொம்மை கைகுவித்துக்கொட்டலும் இளமையும் - 2.ககர_வருக்கம்:2 360/1
TOP
கொம்மையும் (1)
முலையும் வட்டமும் திரட்சியும் கொம்மையும்
அழகுத்திட்டையும் வலியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 360/2,3
TOP
கொய்சகமும் (1)
துடைத்தலும் கொய்சகமும் சொல்லலாகும் - 6.நகர_வருக்கம்:6 80/2
TOP
கொல் (1)
கொல் கொலைக்குஏவலும் அசையும் வருத்தமும் - 2.ககர_வருக்கம்:2 362/1
TOP
கொல்யானையும் (1)
கரேணு கொல்யானையும் பிடியானையும் - 2.ககர_வருக்கம்:2 86/1
TOP
கொல்லரும் (1)
வித்தகர் கொல்லரும் ஆயரும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 122/1
TOP
கொல்லலும் (1)
நீக்கல் கொல்லலும் நீக்கலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 74/1
TOP
கொல்லனுலையும் (1)
சிவை கொல்லனுலையும் மரவேரும் ஓரியும் - 3.சகர__வருக்கம்:3 121/1
TOP
கொல்லி (1)
கொல்லி ஓர்பண்ணும் ஓர்வெற்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 363/1
TOP
கொல்லை (1)
கொல்லை கொல்லையும் சோலையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 361/1
TOP
கொல்லையும் (1)
கொல்லை கொல்லையும் சோலையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 361/1
TOP
கொலனும் (1)
குருகு புள்ளும் இளமையும் கொலனும்
கோழியும் மூலமும் நாரையும் கைவளையும் - 2.ககர_வருக்கம்:2 267/1,2
TOP
கொலைக்குஏவலும் (1)
கொல் கொலைக்குஏவலும் அசையும் வருத்தமும் - 2.ககர_வருக்கம்:2 362/1
TOP
கொலையும் (5)
அடலே கொலையும் வெற்றியும் வலியும் - 1.உயிர்_வருக்கம்:1 35/1
ஊறு தீமையும் தீண்டலும் கொலையும்
இடையூறும் என இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 436/1,2
காது கொலையும் செவியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 173/1
தெய்யே தெய்வமும் கொலையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 163/1
சினமும் கொலையும் செப்புவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 66/2
TOP
கொவ்வையும் (1)
கொவ்வையும் எனவே கூறலாகும் - 5.தகர_வருக்கம்:5 191/2
TOP
கொழுஞ்சியும் (1)
கோளி ஆலும் அத்தியும் கொழுஞ்சியும்
பூவாதுகாய்க்கும்மரமும் கொள்வோனும் - 2.ககர_வருக்கம்:2 390/1,2
TOP
கொழுந்தும் (1)
கோலம் ஒப்பனையும் கொழுந்தும் நீரோட்டமும் - 2.ககர_வருக்கம்:2 386/1
TOP
கொழுப்பும் (4)
வேங்கையும் கொழுப்பும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 24/2
செழுமை வளமும் கொழுப்பும் மாட்சிமையும் - 3.சகர__வருக்கம்:3 202/1
வளமை உபகாரமும் கொழுப்பும் மாட்சிமையும் - 10.வகர_வருக்கம்:10 70/1
விளரே கொழுப்பும் இளமையும் வெண்மையும் - 10.வகர_வருக்கம்:10 160/1
TOP
கொள்கையும் (2)
தெவ்வே பகையும் செருவும் கொள்கையும் - 5.தகர_வருக்கம்:5 167/1
தேர்தல் ஆராய்தலும் கொள்கையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 177/1
TOP
கொள்வோனும் (2)
பூவாதுகாய்க்கும்மரமும் கொள்வோனும் - 2.ககர_வருக்கம்:2 390/2
வியம் கொள்வோனும் மழுவும் வில்லும் - 10.வகர_வருக்கம்:10 132/1
TOP
கொள்ளலும் (3)
கோடல் காந்தளும் சமழ்த்தலும் கொள்ளலும்
வளைத்தலும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 376/1,2
வரைதல் எழுதல் நீங்கலும் கொள்ளலும் - 10.வகர_வருக்கம்:10 46/1
வாங்கல் வளைதலும் கொள்ளலும் நீங்கலும் - 10.வகர_வருக்கம்:10 79/1
TOP
கொள்ளியும் (2)
சூதமும் கொள்ளியும் அரைஞாணும் சொல்லுவர் - 1.உயிர்_வருக்கம்:1 310/2
ஞெகிழி நெருப்புறு கொள்ளியும் நெருப்பும் - 4.ஞகர_வருக்கம்:4 7/1
TOP
கொளலும் (1)
வியங்கோள் கொளலும் ஏவலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 137/1
TOP
கொற்றம் (1)
கொற்றம் வெற்றியும் அரசியலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 364/1
TOP
கொற்றமும் (1)
முல்லை முல்லையும் கொற்றமும் இசையும் - 8.மகர_வருக்கம்:8 142/1
TOP
கொற்றவையும் (1)
கொற்றவையும் உமையும் கேரளநதியும் - 2.ககர_வருக்கம்:2 258/2
TOP
கொற்றி (1)
கொற்றி கோவிளங்கன்றும் துர்க்கையும் - 2.ககர_வருக்கம்:2 365/1
TOP
கொற்றியும் (1)
கொற்றியும் எனவே கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 365/2
TOP
கொறுக்கையும் (2)
இரத்தமும் கோரையும் கொறுக்கையும் யானையும் - 1.உயிர்_வருக்கம்:1 449/2
வேழம் கொறுக்கையும் கரும்பும் தும்பியும் - 10.வகர_வருக்கம்:10 205/1
TOP
கொன் (1)
கொன் பயனில்லாச்சொல்லும் பொழுதும் - 2.ககர_வருக்கம்:2 366/1
TOP
கொன்றுவாழ்தொழிலும் (1)
கருங்கை இன்மையும் கொன்றுவாழ்தொழிலும்
வன்பணித்தொழிலும் கன்றியதொழிலும் - 2.ககர_வருக்கம்:2 91/1,2
TOP
கொன்றையும் (2)
கயிறும் கொன்றையும் ஒழுங்கும் ஒளியும் - 5.தகர_வருக்கம்:5 66/3
மதலை கொன்றையும் பிள்ளையும் கொடுங்கையும் - 8.மகர_வருக்கம்:8 24/1
TOP
|
|
|