<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

கோ - முதல் சொற்கள்
கோ 1
கோகமும் 1
கோகிலம் 1
கோகிலமும் 1
கோகும் 1
கோங்கும் 1
கோசம் 1
கோசமும் 2
கோசிகம் 1
கோட்டம் 1
கோட்டானும் 2
கோட்டி 1
கோட்டியும் 1
கோட்டுப்பூந்தாதும் 1
கோட்டையும் 1
கோடகம் 1
கோடபதியும் 1
கோடரம் 1
கோடல் 1
கோடலும் 1
கோடாலியும் 1
கோடி 1
கோடிகம் 1
கோடு 1
கோடை 1
கோடைக்காலமும் 1
கோடையும் 1
கோணம் 1
கோணமும் 1
கோணல் 1
கோணலும் 2
கோத்திரம் 1
கோத்திரமும் 1
கோதை 1
கோபமும் 7
கோபனும் 1
கோபாலர் 1
கோபுரமும் 1
கோபுரவாயிலும் 1
கோமளமும் 1
கோமான் 1
கோயிலும் 10
கோரம் 1
கோரையும் 2
கோல் 1
கோலம் 1
கோலமும் 1
கோலும் 5
கோவன் 1
கோவிந்தனாடலும் 1
கோவிலும் 2
கோவிளங்கன்றும் 1
கோவும் 1
கோவேறுகழுதையும் 1
கோழி 1
கோழியும் 5
கோழையும் 2
கோள்சொல்லும் 1
கோளி 1
கோளும் 1
கோறலும் 7

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கோ (1)
கோ விழியும் விண்ணும் சுவர்க்கமும் பசுவும் - 2.ககர_வருக்கம்:2 391/1

 TOP
 
    கோகமும் (1)
ஆழியும் வட்டமும் கோகமும் மையும் - 5.தகர_வருக்கம்:5 85/2

 TOP
 
    கோகிலம் (1)
கோகிலம் பல்லியும் குரங்கும் குயிலும் - 2.ககர_வருக்கம்:2 367/1

 TOP
 
    கோகிலமும் (1)
குயில் கோகிலமும் மேகமும் நிரையும் - 2.ககர_வருக்கம்:2 264/1

 TOP
 
    கோகும் (1)
நாணலும் கோகும் நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 449/3

 TOP
 
    கோங்கும் (1)
பிணர் சர்ச்சரையும் கோங்கும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 182/1

 TOP
 
    கோசம் (1)
கோசம் ஆண்குறியும் முறையும் முட்டையும் - 2.ககர_வருக்கம்:2 368/1

 TOP
 
    கோசமும் (2)
பொத்தகம் கோசமும் சித்திரப்புடவையும் - 7.பகர_வருக்கம்:7 306/1
ஊழும் கோசமும் கூப்பிடும்முறையும் - 8.மகர_வருக்கம்:8 146/2

 TOP
 
    கோசிகம் (1)
கோசிகம் சாமவேதமும் கூறையும் - 2.ககர_வருக்கம்:2 369/1

 TOP
 
    கோட்டம் (1)
கோட்டம் நீர்நிலையும் படப்பையும் கோவிலும் - 2.ககர_வருக்கம்:2 374/1

 TOP
 
    கோட்டானும் (2)
கோட்டானும் பட்டும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 106/2
யூகமும் கோட்டானும் உரைத்தனரே - 9.யகர_வருக்கம்:9 7/3

 TOP
 
    கோட்டி (1)
கோட்டி சபையும் கோபுரவாயிலும் - 2.ககர_வருக்கம்:2 378/1

 TOP
 
    கோட்டியும் (1)
கோட்டியும் களர்நிலமும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 129/3

 TOP
 
    கோட்டுப்பூந்தாதும் (1)
கிளர் கோட்டுப்பூந்தாதும் எல்லும் - 2.ககர_வருக்கம்:2 216/1

 TOP
 
    கோட்டையும் (1)
இஞ்சி கோட்டையும் இஞ்சியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 268/1

 TOP
 
    கோடகம் (1)
கோடகம் புதுமையும் முடியுறுப்பும் குதிரையும் - 2.ககர_வருக்கம்:2 370/1

 TOP
 
    கோடபதியும் (1)
கோடபதியும் நாடும் குரங்கும் கறங்கும் - 2.ககர_வருக்கம்:2 374/3

 TOP
 
    கோடரம் (1)
கோடரம் குரங்கும் குதிரையும் சோலையும் - 2.ககர_வருக்கம்:2 377/1

 TOP
 
    கோடல் (1)
கோடல் காந்தளும் சமழ்த்தலும் கொள்ளலும் - 2.ககர_வருக்கம்:2 376/1

 TOP
 
    கோடலும் (1)
ஏற்றல் கோடலும் எதிர்ந்துபொருதலும் - 1.உயிர்_வருக்கம்:1 479/1

 TOP
 
    கோடாலியும் (1)
நவியம் கோடாலியும் மழுவும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 25/1

 TOP
 
    கோடி (1)
கோடி ஓர்எண்ணும் புதுமையும் தூசும் - 2.ககர_வருக்கம்:2 371/1

 TOP
 
    கோடிகம் (1)
கோடிகம் கெண்டியும் துகிலும் பூந்தட்டும் - 2.ககர_வருக்கம்:2 375/1

 TOP
 
    கோடு (1)
கோடு சங்கும் ஊதும்கொம்பும் - 2.ககர_வருக்கம்:2 373/1

 TOP
 
    கோடை (1)
கோடை வெண்காந்தளும் குதிரையும் வேனிலும் - 2.ககர_வருக்கம்:2 372/1

 TOP
 
    கோடைக்காலமும் (1)
கோடைக்காலமும் கூறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 462/2

 TOP
 
    கோடையும் (1)
சுசியே கோடையும் சுத்தமும் தீயும் - 3.சகர__வருக்கம்:3 139/1

 TOP
 
    கோணம் (1)
கோணம் வாளும் மூக்கும் குதிரையும் - 2.ககர_வருக்கம்:2 379/1

 TOP
 
    கோணமும் (1)
குரவும் வாசமும் கோணமும் குளமும் - 2.ககர_வருக்கம்:2 374/4

 TOP
 
    கோணல் (1)
கோணல் வளைவும் சிந்தும் கூனும் - 2.ககர_வருக்கம்:2 380/1

 TOP
 
    கோணலும் (2)
கோணலும் விளையும் பெருமையும் பனையும் - 5.தகர_வருக்கம்:5 11/3
தொடுப்பு கோணலும் உழவும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 188/1

 TOP
 
    கோத்திரம் (1)
கோத்திரம் பூமியும் குலமும் மலையும் - 2.ககர_வருக்கம்:2 382/1

 TOP
 
    கோத்திரமும் (1)
கோத்திரமும் என கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 236/2

 TOP
 
    கோதை (1)
கோதை கைக்கட்டியும் மாதரும் குழலும் - 2.ககர_வருக்கம்:2 381/1

 TOP
 
    கோபமும் (7)
உருத்தல் கோபமும் தோற்றமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 394/1
காத்திரம் கனமும் உடலும் கோபமும்
  கரிமுற்காலும் கீரியும் பாம்பும் - 2.ககர_வருக்கம்:2 172/1,2
வயிரமும் கோபமும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 41/2
துனியே கோபமும் புலவிநீட்டமும் - 5.தகர_வருக்கம்:5 144/1
குலிசமும் கோபமும் வயிரமணியும் - 10.வகர_வருக்கம்:10 37/2
வெகுளி மிஞ்சிடலும் கோபமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 172/1
வெப்பம் வேனிலும் கோபமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 177/1

 TOP
 
    கோபனும் (1)
பிசினன் பொய்யனும் கோபனும் லோபனும் - 7.பகர_வருக்கம்:7 174/1

 TOP
 
    கோபாலர் (1)
கோபாலர் மாலும் இடையரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 383/1

 TOP
 
    கோபுரமும் (1)
சிகரி கோபுரமும் வெற்பும் நாரையும் - 3.சகர__வருக்கம்:3 91/1

 TOP
 
    கோபுரவாயிலும் (1)
கோட்டி சபையும் கோபுரவாயிலும்
  கூத்தின்கோட்டியும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 378/1,2

 TOP
 
    கோமளமும் (1)
இளமை தண்மையும் கோமளமும் காமமும் - 1.உயிர்_வருக்கம்:1 330/1

 TOP
 
    கோமான் (1)
கோமான் பன்றியும் மூத்தோனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 384/1

 TOP
 
    கோயிலும் (10)
நாடும் கோயிலும் நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 418/2
குலம் இரேபதியும் சாதியும் கோயிலும்
  கூட்டமும் இல்லமும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 279/1,2
கோயிலும் சத்திரமும் கூறலாகும் - 3.சகர__வருக்கம்:3 77/2
மா குசையும் மயிரும் கோயிலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 160/2
தளி சமரிடமும் துளியும் கோயிலும் - 5.தகர_வருக்கம்:5 48/1
தாபரம் கோயிலும் உடலும் மலையும் - 5.தகர_வருக்கம்:5 65/1
நகரே மனையும் ஊரும் கோயிலும் - 6.நகர_வருக்கம்:6 4/1
நியமம் சுடுகாடும் கோயிலும் வீதியும் - 6.நகர_வருக்கம்:6 64/1
கோயிலும் மனையும் பூமியும் காற்றும் - 7.பகர_வருக்கம்:7 102/2
பள்ளி சிற்றூரும் கோயிலும் பாயலும் - 7.பகர_வருக்கம்:7 106/1

 TOP
 
    கோரம் (1)
கோரம் பூமொட்டும் சோழன்குதிரையும் - 2.ககர_வருக்கம்:2 385/1

 TOP
 
    கோரையும் (2)
இரத்தமும் கோரையும் கொறுக்கையும் யானையும் - 1.உயிர்_வருக்கம்:1 449/2
பையம் கூடையும் கோரையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 296/1

 TOP
 
    கோல் (1)
கோல் வாட்கோலும் திரட்சியும் கோலும் - 2.ககர_வருக்கம்:2 387/1

 TOP
 
    கோலம் (1)
கோலம் ஒப்பனையும் கொழுந்தும் நீரோட்டமும் - 2.ககர_வருக்கம்:2 386/1

 TOP
 
    கோலமும் (1)
பீர்க்கும் அழகும் பன்றியும் கோலமும்
  பாக்கும் இலந்தையும் இலந்தைக்கனியும் - 2.ககர_வருக்கம்:2 386/2,3

 TOP
 
    கோலும் (5)
அரணி கோலும் வேலியும் கவசமும் - 1.உயிர்_வருக்கம்:1 112/1
கம்பு தவசமும் கோலும் சங்கும் - 2.ககர_வருக்கம்:2 67/1
தூசும் கோலும் காண்டமும் நூலும் - 2.ககர_வருக்கம்:2 168/4
காழ் பரலும் கோலும் வித்தும் மாலையும் - 2.ககர_வருக்கம்:2 194/1
கோல் வாட்கோலும் திரட்சியும் கோலும்
  ஈட்டியும் இரந்தையும் குதிரைமத்திகையும் - 2.ககர_வருக்கம்:2 387/1,2

 TOP
 
    கோவன் (1)
கோவன் வசிட்டனும் ஈசனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 388/1

 TOP
 
    கோவிந்தனாடலும் (1)
மல் கோவிந்தனாடலும் வளமும் - 8.மகர_வருக்கம்:8 56/1

 TOP
 
    கோவிலும் (2)
கோட்டம் நீர்நிலையும் படப்பையும் கோவிலும்
  அவ்வியமும் பசுக்கூட்டமும் நகரும் - 2.ககர_வருக்கம்:2 374/1,2
மந்திரம் விசாரமும் கோவிலும் மதுவும் - 8.மகர_வருக்கம்:8 36/1

 TOP
 
    கோவிளங்கன்றும் (1)
கொற்றி கோவிளங்கன்றும் துர்க்கையும் - 2.ககர_வருக்கம்:2 365/1

 TOP
 
    கோவும் (1)
நாதன் சிவனும் கோவும் மூத்தோரும் - 6.நகர_வருக்கம்:6 44/1

 TOP
 
    கோவேறுகழுதையும் (1)
வேசரி கோவேறுகழுதையும் கரமும் - 10.வகர_வருக்கம்:10 190/1

 TOP
 
    கோழி (1)
கோழி உறையூரும் கோழியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 389/1

 TOP
 
    கோழியும் (5)
உக்கம் கோழியும் தீயும் ஏறும் - 1.உயிர்_வருக்கம்:1 355/1
கோழியும் மூலமும் நாரையும் கைவளையும் - 2.ககர_வருக்கம்:2 267/2
கோழி உறையூரும் கோழியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 389/1
சங்கு கைவளையும் கோழியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 10/1
வாரணம் கவசமும் கோழியும் சங்கும் - 10.வகர_வருக்கம்:10 95/1

 TOP
 
    கோழையும் (2)
ஐ இடைச்சொல்லும் அழகும் கோழையும்
  இருமலும் சுவாமியும் பதியும் மந்தாரமும் - 1.உயிர்_வருக்கம்:1 488/1,2
காசு குற்றமும் கோழையும் மணியும் - 2.ககர_வருக்கம்:2 159/1

 TOP
 
    கோள்சொல்லும் (1)
சாடி கூறையும் தாழியும் கோள்சொல்லும் - 3.சகர__வருக்கம்:3 52/1

 TOP
 
    கோளி (1)
கோளி ஆலும் அத்தியும் கொழுஞ்சியும் - 2.ககர_வருக்கம்:2 390/1

 TOP
 
    கோளும் (1)
கோளும் நடனமும் காடும் பொய்யும் - 3.சகர__வருக்கம்:3 96/2

 TOP
 
    கோறலும் (7)
அடுதல் கோறலும் அட்டலும் அடர்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 38/1
ஆசையும் அழகும் அச்சமும் கோறலும்
  நோயும் சூரும் நுவலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 48/2,3
கோறலும் எனவே கூறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 450/2
காதல் ஆசையும் கோறலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 174/1
ஆண்குதிரையும் கோறலும் அறையலாகும் - 2.ககர_வருக்கம்:2 244/2
குற்றல் பறித்தலும் கோறலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 300/1
திரையும் நுண்பொடியும் கோறலும் செப்புவர் - 6.நகர_வருக்கம்:6 91/2

 TOP