<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

கு - முதல் சொற்கள்
குங்குமமும் 3
குச்சும் 1
குசமை 1
குசையும் 1
குஞ்சம் 1
குஞ்சமும் 1
குஞ்சரம் 1
குஞ்சரமும் 2
குஞ்சி 1
குட்டம் 1
குட்டமும் 1
குடங்கர் 1
குடந்தம் 1
குடம் 2
குடம்பை 1
குடமும் 7
குடமுழவும் 1
குடமுழாவும் 2
குடி 1
குடிசையும் 1
குடிஞை 1
குடித்தலும் 2
குடியிறையும் 2
குடியும் 3
குடிலும் 1
குடுமி 1
குடுமியும் 3
குடை 2
குடைக்காலும் 1
குடைதலும் 1
குடையும் 4
குடையுள் 1
குண்டம் 1
குண்டமும் 2
குண்டலம் 1
குண்டலமும் 1
குண்டு 1
குண்டும் 2
குணக்கும் 1
குணம் 1
குணமின்மையும் 1
குணமும் 8
குணில் 1
குணிலும் 1
குணுங்கர் 1
குத்தல் 1
குத்தலும் 1
குத்தி 1
குத்திரம் 1
குத்திரமும் 1
குதிரும் 1
குதிரைசெல்வீதியும் 1
குதிரைப்பந்தியும் 2
குதிரைமத்திகையும் 1
குதிரையின்கதியும் 1
குதிரையும் 29
குதை 1
குதையும் 1
குந்தம் 1
குபேரனம் 1
குபேரனும் 1
கும்பசன் 1
கும்பம் 1
கும்பமும் 2
கும்பமுனியும் 1
கும்பி 1
கும்பியின் 1
குமரன் 1
குமரனாடலும் 1
குமரனும் 3
குமரி 1
குமிழியும் 3
குமுதம் 1
குய்யம் 1
குய்வு 1
குயம் 1
குயவனும் 1
குயில் 1
குயிலும் 2
குயிலுவரும் 1
குயிறல் 1
குரங்கி 1
குரங்கு 1
குரங்கும் 11
குரண்டமும் 1
குரம் 1
குரம்பை 1
குரல் 1
குரலும் 2
குரவமும் 1
குரவனும் 1
குரவும் 1
குரவை 1
குரவையும் 1
குரால்பசுவும் 1
குரு 2
குருக்கத்தியும் 1
குருகு 1
குருகும் 2
குருடன் 1
குருடனும் 2
குருதி 1
குருதியும் 1
குருந்தமும் 1
குரும்பை 1
குரும்பையும் 1
குருவி 1
குருவும் 5
குருளைமயிர்க்கொத்தும் 1
குரை 1
குரோசமும் 1
குரோதமும் 1
குல்லை 1
குலம் 1
குலமும் 4
குலிங்கம் 1
குலிசமும் 4
குலை 1
குவ்வு 1
குவட்டினுச்சியும் 1
குவடு 1
குவலையம் 1
குவவு 1
குவளை 1
குவளையும் 3
குவாலே 1
குவிதலும் 3
குழம்பும் 5
குழல் 1
குழலும் 4
குழாயும் 1
குழிசி 1
குழியம் 1
குழியே 1
குழை 1
குழையும் 2
குழையே 1
குழைவும் 4
குளம் 1
குளமும் 6
குளியம் 1
குளிர் 1
குளிர்ச்சியும் 5
குளிர்மணப்புகையும் 1
குளிரி 1
குளிரும் 4
குற்றமும் 25
குற்றல் 1
குற்றியும் 1
குறங்கும் 1
குறடு 1
குறடும் 1
குறவரும் 2
குறளரும் 1
குறளனும் 2
குறளும் 4
குறளே 1
குறளை 1
குறிஞ்சி 1
குறிஞ்சிநிலத்தூரும் 1
குறிஞ்சியாழின்திறமும் 1
குறிஞ்சியாழும் 1
குறிஞ்சியும் 3
குறிப்பும் 1
குறியும் 3
குறுக்கும் 1
குறுகல் 1
குறுகினவும் 1
குறுங்காடும் 1
குறுணியும் 1
குறுந்தடி 1
குறுந்தடியும் 1
குறுந்தறியும் 1
குறும்பொறை 1
குறுமுனியும் 1
குறுமை 1
குறுமையும் 1
குறைதலும் 1
குறைபாடும் 1
குறையும் 1
குறைவும் 3
குன்றம் 1
குன்றருவியும் 1
குன்றலும் 3
குன்றியின்புதலும் 1
குன்றியும் 1
குன்றின்முடிவும் 1
குன்றும் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    குங்குமமும் (3)
சுள்ளி குங்குமமும் துரும்பும் ஆரமும் - 3.சகர__வருக்கம்:3 163/1
துருக்கம் குங்குமமும் கானும் அரணும் - 5.தகர_வருக்கம்:5 132/1
மாலம் குங்குமமும் பேயும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 98/1

 TOP
 
    குச்சும் (1)
பதியும் குச்சும் பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 238/2

 TOP
 
    குசமை (1)
குசமை செந்திருக்கம்பூவும் மலர்ப்பொதுவும் - 2.ககர_வருக்கம்:2 228/1

 TOP
 
    குசையும் (1)
மா குசையும் மயிரும் கோயிலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 160/2

 TOP
 
    குஞ்சம் (1)
குஞ்சம் கூனும் ஈயோட்டியும் குறளும் - 2.ககர_வருக்கம்:2 229/1

 TOP
 
    குஞ்சமும் (1)
மாலையும் குஞ்சமும் தூக்கும் வெண்குடையும் - 5.தகர_வருக்கம்:5 183/2

 TOP
 
    குஞ்சரம் (1)
குஞ்சரம் குவளையும் யானையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 230/1

 TOP
 
    குஞ்சரமும் (2)
கரி குஞ்சரமும் பானுவும் இருந்தையும் - 2.ககர_வருக்கம்:2 77/1
கும்பி சேறும் வயிறும் குஞ்சரமும்
  நரகமும் எனவே நவிலலாகும் - 2.ககர_வருக்கம்:2 255/1,2

 TOP
 
    குஞ்சி (1)
குஞ்சி ஆண்மயிரும் புள்ளின்பார்ப்பும் - 2.ககர_வருக்கம்:2 232/1

 TOP
 
    குட்டம் (1)
குட்டம் ஓர்நோயும் குளமும் ஆழமும் - 2.ககர_வருக்கம்:2 235/1

 TOP
 
    குட்டமும் (1)
தூசும் கைமணியும் குட்டமும் சாலும் - 10.வகர_வருக்கம்:10 18/2

 TOP
 
    குடங்கர் (1)
குடங்கர் குடிசையும் கும்பமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 233/1

 TOP
 
    குடந்தம் (1)
குடந்தம் அஞ்சலியும் திரட்சியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 234/1

 TOP
 
    குடம் (2)
குடம் சுட்டு ஆவும் எருமையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 237/1
குடம் கூத்தும் பசுவும் குடமும் நகரும் - 2.ககர_வருக்கம்:2 240/1

 TOP
 
    குடம்பை (1)
குடம்பை முட்டையும் கூடும் ஏரியும் - 2.ககர_வருக்கம்:2 231/1

 TOP
 
    குடமும் (7)
இடங்கர் குடமும் முதலையும் துர்த்தரும் - 1.உயிர்_வருக்கம்:1 272/1
இடக்கரே குடமும் மறைச்சொல்லும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 275/1
சுரமும் உடலும் கடனும் குடமும்
  கானும் மலைச்சாரலும் கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 22/3,4
குடமும் கரகமும் நாழிகையும் காமமும் - 2.ககர_வருக்கம்:2 148/2
குடம் கூத்தும் பசுவும் குடமும் நகரும் - 2.ககர_வருக்கம்:2 240/1
கும்பம் ராசியும் குடமும் கும்பியின் - 2.ககர_வருக்கம்:2 259/1
தசும்பு குடமும் மிடாவும் பொன்னும் - 5.தகர_வருக்கம்:5 7/1

 TOP
 
    குடமுழவும் (1)
குளிரி குடமுழவும் நண்டும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 296/1

 TOP
 
    குடமுழாவும் (2)
குளிர் குடமுழாவும் மழுவும் நண்டும் - 2.ககர_வருக்கம்:2 295/1
முழவு குளிரும் குடமுழாவும் இயமும் - 8.மகர_வருக்கம்:8 143/1

 TOP
 
    குடி (1)
குடி ஊரும் குலமும் புருவமும் குடியும் - 2.ககர_வருக்கம்:2 236/1

 TOP
 
    குடிசையும் (1)
குடங்கர் குடிசையும் கும்பமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 233/1

 TOP
 
    குடிஞை (1)
குடிஞை புள்பொதுவும் கூகையும் ஆறும் - 2.ககர_வருக்கம்:2 238/1

 TOP
 
    குடித்தலும் (2)
ஆர்தல் குடித்தலும் அணிதலும் நிறைதலும் - 1.உயிர்_வருக்கம்:1 228/1
மாந்தல் வீதலும் குடித்தலும் உண்டலும் - 8.மகர_வருக்கம்:8 89/1

 TOP
 
    குடியிறையும் (2)
கரம் குடியிறையும் கிரணமும் கழுதையும் - 2.ககர_வருக்கம்:2 76/1
கறை குடியிறையும் உரலும் கறுப்பும் - 2.ககர_வருக்கம்:2 141/1

 TOP
 
    குடியும் (3)
துவசமும் மிகுதியும் குடியும் வரைவும் - 2.ககர_வருக்கம்:2 21/6
காமம் மரம் குடியும் கட்டும் இறையும் - 2.ககர_வருக்கம்:2 177/1
குடி ஊரும் குலமும் புருவமும் குடியும்
  கோத்திரமும் என கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 236/1,2

 TOP
 
    குடிலும் (1)
குரம்பை குடிலும் உடலும் இசையும் - 2.ககர_வருக்கம்:2 268/1

 TOP
 
    குடுமி (1)
குடுமி வில்லும் வெற்றியும் உச்சியும் - 2.ககர_வருக்கம்:2 239/1

 TOP
 
    குடுமியும் (3)
சிக்கம் குடுமியும் சிப்பும் உச்சியும் - 3.சகர__வருக்கம்:3 88/1
சிமிலி சிள்வீடும் முறியும் குடுமியும்
  சிறியவீயும் செப்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 107/1,2
குடுமியும் எனவே கூறலாகும் - 3.சகர__வருக்கம்:3 108/2

 TOP
 
    குடை (2)
உடை குடை வேலும் கூறையும் செல்வமும் - 1.உயிர்_வருக்கம்:1 365/1
குடை குடையும் கொடையும் கல்லையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 241/1

 TOP
 
    குடைக்காலும் (1)
தண்டம் குடைக்காலும் தடியும் படையும் - 5.தகர_வருக்கம்:5 24/1

 TOP
 
    குடைதலும் (1)
குயிறல் கூவலும் செறிதலும் குடைதலும்
  செய்தலும் தாண்டலும் ஆய்தலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 260/1,2

 TOP
 
    குடையும் (4)
குடை குடையும் கொடையும் கல்லையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 241/1
சத்திரம் குடையும் இரும்பும் வேள்வியும் - 3.சகர__வருக்கம்:3 20/1
வலியும் குடையும் வேலும் கான்றலும் - 3.சகர__வருக்கம்:3 21/2
காரும் குடையும் புரையும் உன்மத்தமும் - 10.வகர_வருக்கம்:10 95/3

 TOP
 
    குடையுள் (1)
குடையுள் கவரியும் மாயனும் பதுமமும் - 7.பகர_வருக்கம்:7 221/2

 TOP
 
    குண்டம் (1)
குண்டம் பன்றியும் குண்டமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 242/1

 TOP
 
    குண்டமும் (2)
குண்டம் பன்றியும் குண்டமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 242/1
படுவி கள்ளுவிற்பாளும் குண்டமும் - 7.பகர_வருக்கம்:7 38/1

 TOP
 
    குண்டலம் (1)
குண்டலம் விண்ணும் குழையும் வட்டமும் - 2.ககர_வருக்கம்:2 247/1

 TOP
 
    குண்டலமும் (1)
குழை குண்டலமும் தளிரும் சேறும் - 2.ககர_வருக்கம்:2 290/1

 TOP
 
    குண்டு (1)
குண்டு சிறுசெய்யும் குண்டும் ஆழமும் - 2.ககர_வருக்கம்:2 244/1

 TOP
 
    குண்டும் (2)
குண்டு சிறுசெய்யும் குண்டும் ஆழமும் - 2.ககர_வருக்கம்:2 244/1
குழியே வயிறும் குண்டும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 288/1

 TOP
 
    குணக்கும் (1)
கிழக்கு கீழும் குணக்கும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 214/1

 TOP
 
    குணம் (1)
குணம் கயிறும் பண்பும் கும்பமும் நீர்மையும் - 2.ககர_வருக்கம்:2 246/1

 TOP
 
    குணமின்மையும் (1)
செடி குணமின்மையும் செறிவும் ஒளியும் - 3.சகர__வருக்கம்:3 182/1

 TOP
 
    குணமும் (8)
எயிலும் ஏரியும் குணமும் கொப்பூழும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 314/2
உயர்ந்தோரும் குணமும் வியனும் சனமும் - 1.உயிர்_வருக்கம்:1 397/2
குணமும் மாட்சியும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 215/2
சீலம் தண்டித்தலும் ஞானமும் குணமும்
  தருமமும் ஒழுக்கமும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 133/1,2
தொங்கலும் குணமும் ஆராய்தலும் நிறுத்தலும் - 5.தகர_வருக்கம்:5 146/2
நிலையே பொழுதும் குணமும் முறைமையும் - 6.நகர_வருக்கம்:6 67/1
முறை திருமுறையும் முறைமையும் குணமும்
  ஊழும் கோசமும் கூப்பிடும்முறையும் - 8.மகர_வருக்கம்:8 146/1,2
விதியே குணமும் இயல்பும் மயனும் - 10.வகர_வருக்கம்:10 124/1

 TOP
 
    குணில் (1)
குணில் குறுந்தடியும் கடிப்பும் கவணும் - 2.ககர_வருக்கம்:2 245/1

 TOP
 
    குணிலும் (1)
குறுந்தடி குணிலும் பொதிப்பெயரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 303/1

 TOP
 
    குணுங்கர் (1)
குணுங்கர் தோற்கருவியோரும் புலையரும் - 2.ககர_வருக்கம்:2 243/1

 TOP
 
    குத்தல் (1)
குத்தல் கொடுத்தலும்ம் குத்தலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 251/1

 TOP
 
    குத்தலும் (1)
குத்தல் கொடுத்தலும்ம் குத்தலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 251/1

 TOP
 
    குத்தி (1)
குத்தி மண்ணும் அடக்கமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 248/1

 TOP
 
    குத்திரம் (1)
குத்திரம் வஞ்சமும் மலையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 249/1

 TOP
 
    குத்திரமும் (1)
குய்யம் யோனியும் குத்திரமும் மறைவும் - 2.ககர_வருக்கம்:2 262/1

 TOP
 
    குதிரும் (1)
புகல் அடைக்கலமும் குதிரும் உடலும் - 7.பகர_வருக்கம்:7 211/1

 TOP
 
    குதிரைசெல்வீதியும் (1)
செண்டு செண்டும் குதிரைசெல்வீதியும் - 3.சகர__வருக்கம்:3 184/1

 TOP
 
    குதிரைப்பந்தியும் (2)
சாலை குதிரைப்பந்தியும் சோலையும் - 3.சகர__வருக்கம்:3 77/1
பல்லியம் வாச்சியமும் குதிரைப்பந்தியும்
  தொங்கலும் பாணியும் மென்பாலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 98/1,2

 TOP
 
    குதிரைமத்திகையும் (1)
ஈட்டியும் இரந்தையும் குதிரைமத்திகையும்
  தந்திரியும் அம்பும் துகிலிகையும் துலாமும் - 2.ககர_வருக்கம்:2 387/2,3

 TOP
 
    குதிரையின்கதியும் (1)
விரைவும் குதிரையின்கதியும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 105/2

 TOP
 
    குதிரையும் (29)
அச்சுவம் குதிரையும் அக்கிராமருந்தும் - 1.உயிர்_வருக்கம்:1 23/1
குதிரையும் கழுதையும் கூறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 55/2
இந்துவும் விசியும் கள்ளும் குதிரையும்
  நன்னிறமும் வாளும் குரங்கும் வலியும் - 1.உயிர்_வருக்கம்:1 126/8,9
பாண்டிலும் குதிரையும் யானையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 431/2
யானையும் குதிரையும் புலியும் மானும் - 1.உயிர்_வருக்கம்:1 501/2
கந்துகம் குதிரையும் பந்தும் கந்துகமும் - 2.ககர_வருக்கம்:2 58/1
கந்திருவம் குதிரையும் தந்திரரும் இசையும் - 2.ககர_வருக்கம்:2 59/1
கனவட்டம் குதிரையும் பாண்டியன்குதிரையும் - 2.ககர_வருக்கம்:2 151/1
காட்டம் குதிரையும் விறகும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 164/1
கிள்ளை குதிரையும் கிளியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 218/1
குருந்தமும் குதிரையும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 252/2
குரை இடைச்சொல்லும் குதிரையும் ஓசையும் - 2.ககர_வருக்கம்:2 265/1
குதிரையும் செந்நாயும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 343/2
கோடகம் புதுமையும் முடியுறுப்பும் குதிரையும் - 2.ககர_வருக்கம்:2 370/1
கோடை வெண்காந்தளும் குதிரையும் வேனிலும் - 2.ககர_வருக்கம்:2 372/1
கோடரம் குரங்கும் குதிரையும் சோலையும் - 2.ககர_வருக்கம்:2 377/1
கோணம் வாளும் மூக்கும் குதிரையும்
  அங்குசமும் என அறையலாகும் - 2.ககர_வருக்கம்:2 379/1,2
சடிலம் நெருக்கமும் சடையும் குதிரையும் - 3.சகர__வருக்கம்:3 15/1
சயிந்தவம் குதிரையும் வரம்பும் தலையும் - 3.சகர__வருக்கம்:3 32/1
துரங்கம் குதிரையும் நாவாயும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 133/1
தூளி ஆர்ப்பும் குதிரையும் புழுதியும் - 5.தகர_வருக்கம்:5 158/1
பட்சி குதிரையும் பட்சியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 29/1
குதிரையும் புள்பொதுவும் கூறும் - 7.பகர_வருக்கம்:7 59/2
குதிரையும் ஊரும் கணவனும் செல்வனும் - 7.பகர_வருக்கம்:7 61/2
பரி பாதுகாத்தலும் வருந்தமும் குதிரையும்
  பருத்தியும் செலவும் சுமத்தலும் வேகமும் - 7.பகர_வருக்கம்:7 80/1,2
பாய்மா புலியும் குதிரையும் பகர்வர் - 7.பகர_வருக்கம்:7 147/1
மண்டலம் பூமியும் வட்டமும் குதிரையும் - 8.மகர_வருக்கம்:8 21/1
வயமா குதிரையும் யானையும் சிங்கமும் - 10.வகர_வருக்கம்:10 40/1
வாசி அங்கியமும் குதிரையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 81/1

 TOP
 
    குதை (1)
குதை வில்குதையும் பசியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 250/1

 TOP
 
    குதையும் (1)
குலை செய்கரையும் அம்பின் குதையும்
  காயின்கொத்தும் வில்லும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 280/1,2

 TOP
 
    குந்தம் (1)
குந்தம் ஓர்நிதியும் நோயும் வேலும் - 2.ககர_வருக்கம்:2 252/1

 TOP
 
    குபேரனம் (1)
குபேரனம் புலியும் குபேரனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 253/1

 TOP
 
    குபேரனும் (1)
குபேரனம் புலியும் குபேரனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 253/1

 TOP
 
    கும்பசன் (1)
கும்பசன் குறுமுனியும் துரோணாச்சாரியும் - 2.ககர_வருக்கம்:2 256/1

 TOP
 
    கும்பம் (1)
கும்பம் ராசியும் குடமும் கும்பியின் - 2.ககர_வருக்கம்:2 259/1

 TOP
 
    கும்பமும் (2)
குடங்கர் குடிசையும் கும்பமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 233/1
குணம் கயிறும் பண்பும் கும்பமும் நீர்மையும் - 2.ககர_வருக்கம்:2 246/1

 TOP
 
    கும்பமுனியும் (1)
முனி தவமுனிவரும் கும்பமுனியும்
  யானைக்கன்றும் அகத்தியும் தனுவும் - 8.மகர_வருக்கம்:8 155/1,2

 TOP
 
    கும்பி (1)
கும்பி சேறும் வயிறும் குஞ்சரமும் - 2.ககர_வருக்கம்:2 255/1

 TOP
 
    கும்பியின் (1)
கும்பம் ராசியும் குடமும் கும்பியின்
  மத்தகமும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 259/1,2

 TOP
 
    குமரன் (1)
குமரன் கட்டிளமையும் முருகனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 254/1

 TOP
 
    குமரனாடலும் (1)
காலநுட்பமும் குமரனாடலும்
  கணையும் இதழும் கட்டுதலும் துள்ளலும் - 5.தகர_வருக்கம்:5 111/2,3

 TOP
 
    குமரனும் (3)
சுவாமி குமரனும் வியாழமும் முனிவனும் - 3.சகர__வருக்கம்:3 161/1
செட்டி குமரனும் செட்டியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 183/1
குமரனும் எனவே கூறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 206/2

 TOP
 
    குமரி (1)
குமரி கற்றாழையும் கன்னியும் காளியும் - 2.ககர_வருக்கம்:2 258/1

 TOP
 
    குமிழியும் (3)
நீரிலெழுந்த குமிழியும் பொருப்பும் - 7.பகர_வருக்கம்:7 300/2
பௌவம் பரவையும் கணுவும் குமிழியும்
  குருவும் தலையுவாவும் என கூறும் - 7.பகர_வருக்கம்:7 332/1,2
மொக்குள் பூமொட்டும் குமிழியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 179/1

 TOP
 
    குமுதம் (1)
குமுதம் அடுப்பும் ஓசையும் ஆம்பலும் - 2.ககர_வருக்கம்:2 257/1

 TOP
 
    குய்யம் (1)
குய்யம் யோனியும் குத்திரமும் மறைவும் - 2.ககர_வருக்கம்:2 262/1

 TOP
 
    குய்வு (1)
குய்வு கறிகரித்தலும் குளிர்மணப்புகையும் - 2.ககர_வருக்கம்:2 261/1

 TOP
 
    குயம் (1)
குயம் அரிவாளும் கொங்கையும் இளமையும் - 2.ககர_வருக்கம்:2 263/1

 TOP
 
    குயவனும் (1)
சக்கிரி குயவனும் செக்கானும் பாம்பும் - 3.சகர__வருக்கம்:3 8/1

 TOP
 
    குயில் (1)
குயில் கோகிலமும் மேகமும் நிரையும் - 2.ககர_வருக்கம்:2 264/1

 TOP
 
    குயிலும் (2)
அன்னியம் நொதுமலும் குயிலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 180/1
கோகிலம் பல்லியும் குரங்கும் குயிலும்
  துவாரமும் எனவே சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 367/1,2

 TOP
 
    குயிலுவரும் (1)
குயிலுவரும் என கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 243/2

 TOP
 
    குயிறல் (1)
குயிறல் கூவலும் செறிதலும் குடைதலும் - 2.ககர_வருக்கம்:2 260/1

 TOP
 
    குரங்கி (1)
குரங்கி கள் சந்திரனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 273/1

 TOP
 
    குரங்கு (1)
குரங்கு அரியும் வளைவும் விலங்கின்பொதுவும் - 2.ககர_வருக்கம்:2 275/1

 TOP
 
    குரங்கும் (11)
நன்னிறமும் வாளும் குரங்கும் வலியும் - 1.உயிர்_வருக்கம்:1 126/9
ஊகம் புலியும் குரங்கும் ஐயமும் - 1.உயிர்_வருக்கம்:1 424/1
கூலம் நீர்க்கரையும் வரம்பும் குரங்கும்
  பாகலும் ஆவணமும் பசுவும் அங்காடியும் - 2.ககர_வருக்கம்:2 314/1,2
கோகிலம் பல்லியும் குரங்கும் குயிலும் - 2.ககர_வருக்கம்:2 367/1
கோடபதியும் நாடும் குரங்கும் கறங்கும் - 2.ககர_வருக்கம்:2 374/3
கோடரம் குரங்கும் குதிரையும் சோலையும் - 2.ககர_வருக்கம்:2 377/1
சோங்கு நாவாயும் குருகும் குரங்கும் - 3.சகர__வருக்கம்:3 229/1
தித்தி குரங்கும் இன்பமும் பையும் - 5.தகர_வருக்கம்:5 92/1
நாகம் விண்ணும் குரங்கும் தூசும் - 6.நகர_வருக்கம்:6 38/1
பிலவங்கம் குரங்கும் தேரையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 194/1
மந்தி ஆதித்தனும் குரங்கும் வண்டும் - 8.மகர_வருக்கம்:8 39/1

 TOP
 
    குரண்டமும் (1)
கொக்கு மாமரமும் குரண்டமும் மூலமும் - 2.ககர_வருக்கம்:2 343/1

 TOP
 
    குரம் (1)
குரம் வாசிக்குளம்பும் சேதாவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 277/1

 TOP
 
    குரம்பை (1)
குரம்பை குடிலும் உடலும் இசையும் - 2.ககர_வருக்கம்:2 268/1

 TOP
 
    குரல் (1)
குரல் பல்குரலும் கூந்தலும் சிறகும் - 2.ககர_வருக்கம்:2 270/1

 TOP
 
    குரலும் (2)
பிணக்கமும் குரலும் பரலும் வயிரமும் - 1.உயிர்_வருக்கம்:1 97/2
படையுறுப்பும் நடுவும் குரலும் பாம்பும் - 2.ககர_வருக்கம்:2 317/2

 TOP
 
    குரவமும் (1)
குரவமும் எனவே கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 269/3

 TOP
 
    குரவனும் (1)
குரவனும் நிறமும் பெருமையும் நோயும் - 2.ககர_வருக்கம்:2 269/2

 TOP
 
    குரவும் (1)
குரவும் வாசமும் கோணமும் குளமும் - 2.ககர_வருக்கம்:2 374/4

 TOP
 
    குரவை (1)
குரவை ஓர்கூத்தும் கடலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 272/1

 TOP
 
    குரவையும் (1)
ஓரியும் குரவையும் தோழியும் இடைச்சொல்லும் - 1.உயிர்_வருக்கம்:1 524/3

 TOP
 
    குரால்பசுவும் (1)
பிஞ்ஞகம் பூஞையும் குரால்பசுவும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 175/1

 TOP
 
    குரு (2)
குரு மாத்திரையும் வியாழமும் உயர்ச்சியும் - 2.ககர_வருக்கம்:2 269/1
சுரர் குரு என்பது வியாழமும் போகியும் - 3.சகர__வருக்கம்:3 154/1

 TOP
 
    குருக்கத்தியும் (1)
வெண்மையும் குருக்கத்தியும் உலைமூக்கும் - 2.ககர_வருக்கம்:2 267/3

 TOP
 
    குருகு (1)
குருகு புள்ளும் இளமையும் கொலனும் - 2.ககர_வருக்கம்:2 267/1

 TOP
 
    குருகும் (2)
சோங்கு நாவாயும் குருகும் குரங்கும் - 3.சகர__வருக்கம்:3 229/1
வாளும் குருகும் தீர்த்தமும் பதுமமும் - 7.பகர_வருக்கம்:7 216/2

 TOP
 
    குருடன் (1)
குருடன் அந்தகனும் மழைக்கோளும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 274/1

 TOP
 
    குருடனும் (2)
அந்தகன் குருடனும் கூற்றனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 64/1
பேதை குருடனும் பெண்ணும் மூடனும் - 7.பகர_வருக்கம்:7 287/1

 TOP
 
    குருதி (1)
குருதி செவ்வாயும் குருதியும் சிவப்பும் - 2.ககர_வருக்கம்:2 276/1

 TOP
 
    குருதியும் (1)
குருதி செவ்வாயும் குருதியும் சிவப்பும் - 2.ககர_வருக்கம்:2 276/1

 TOP
 
    குருந்தமும் (1)
குருந்தமும் குதிரையும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 252/2

 TOP
 
    குரும்பை (1)
குரும்பை புற்றாஞ்சோறும் இளநீரும் குரும்பையும் - 2.ககர_வருக்கம்:2 271/1

 TOP
 
    குரும்பையும் (1)
குரும்பை புற்றாஞ்சோறும் இளநீரும் குரும்பையும் - 2.ககர_வருக்கம்:2 271/1

 TOP
 
    குருவி (1)
குருவி புள்ளும் மூலநாளும் - 2.ககர_வருக்கம்:2 266/1

 TOP
 
    குருவும் (5)
சுவாமியும் குருவும் சொல்லலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 86/2
ஆசான் வியாழமும் குருவும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 193/1
ஆரியன் குருவும் ஓர்தேசமும் அறிஞனும் - 1.உயிர்_வருக்கம்:1 226/1
தேசிகன் தேசாந்திரியும் குருவும்
  வணிகனும் இறைவனும் வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 173/1,2
குருவும் தலையுவாவும் என கூறும் - 7.பகர_வருக்கம்:7 332/2

 TOP
 
    குருளைமயிர்க்கொத்தும் (1)
கொந்தளம் பெண்மயிரும் குருளைமயிர்க்கொத்தும் - 2.ககர_வருக்கம்:2 357/1

 TOP
 
    குரை (1)
குரை இடைச்சொல்லும் குதிரையும் ஓசையும் - 2.ககர_வருக்கம்:2 265/1

 TOP
 
    குரோசமும் (1)
எல்லை பகலும் குரோசமும் இரவியும் - 1.உயிர்_வருக்கம்:1 454/1

 TOP
 
    குரோதமும் (1)
சண்டம் குரோதமும் மேன்மையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 16/1

 TOP
 
    குல்லை (1)
குல்லை கஞ்சாவும் வெட்சியும் துழாயும் - 2.ககர_வருக்கம்:2 278/1

 TOP
 
    குலம் (1)
குலம் இரேபதியும் சாதியும் கோயிலும் - 2.ககர_வருக்கம்:2 279/1

 TOP
 
    குலமும் (4)
குடி ஊரும் குலமும் புருவமும் குடியும் - 2.ககர_வருக்கம்:2 236/1
கோத்திரம் பூமியும் குலமும் மலையும் - 2.ககர_வருக்கம்:2 382/1
திணை அகத்திணையும் குலமும் நிலமும் - 5.தகர_வருக்கம்:5 89/1
வருணம் வண்ணமும் குலமும் புனலும் - 10.வகர_வருக்கம்:10 47/1

 TOP
 
    குலிங்கம் (1)
குலிங்கம் ஊர்க்குருவியும் வாசியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 281/1

 TOP
 
    குலிசமும் (4)
கண்வரியும் புகரும் குலிசமும் வாயும் - 1.உயிர்_வருக்கம்:1 126/7
அம்பும் நீரும் குலிசமும் திக்கும் - 2.ககர_வருக்கம்:2 391/2
வச்சிரம் சதுரக்கள்ளியும் குலிசமும்
  வயிரமும் எனவே வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 7/1,2
குலிசமும் கோபமும் வயிரமணியும் - 10.வகர_வருக்கம்:10 37/2

 TOP
 
    குலை (1)
குலை செய்கரையும் அம்பின் குதையும் - 2.ககர_வருக்கம்:2 280/1

 TOP
 
    குவ்வு (1)
குவ்வு புவியும் நான்காம்உருபும் - 2.ககர_வருக்கம்:2 306/1

 TOP
 
    குவட்டினுச்சியும் (1)
குவட்டினுச்சியும் ஆண்மயிரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 239/2

 TOP
 
    குவடு (1)
குவடு மலையுச்சியும் மலையும் மரக்கொம்பும் - 2.ககர_வருக்கம்:2 282/1

 TOP
 
    குவலையம் (1)
குவலையம் பூமியும் குவளையும் நெய்தலும் - 2.ககர_வருக்கம்:2 283/1

 TOP
 
    குவவு (1)
குவவு திரட்சியும் குவிதலும் பெருமையும் - 2.ககர_வருக்கம்:2 284/1

 TOP
 
    குவளை (1)
குவளை விழியும் நெய்தல்பூவும் - 2.ககர_வருக்கம்:2 285/1

 TOP
 
    குவளையும் (3)
குஞ்சரம் குவளையும் யானையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 230/1
குவலையம் பூமியும் குவளையும் நெய்தலும் - 2.ககர_வருக்கம்:2 283/1
கூவிரம் தேரின்கொடிஞ்சியும் குவளையும்
  தேரும் எனவே செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 315/1,2

 TOP
 
    குவாலே (1)
குவாலே குவிதலும் மேடும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 286/1

 TOP
 
    குவிதலும் (3)
எக்கர் சொரிதலும் குவிதலும் இசைக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 441/1
குவவு திரட்சியும் குவிதலும் பெருமையும் - 2.ககர_வருக்கம்:2 284/1
குவாலே குவிதலும் மேடும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 286/1

 TOP
 
    குழம்பும் (5)
ஆணம் குழம்பும் அன்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 202/1
களி கள்ளும் குழம்பும் செருக்கும் வடிவும் - 2.ககர_வருக்கம்:2 140/1
சச்சை குழம்பும் சட்டையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 11/1
பாகனும் வெல்லமும் குழம்பும் பாணியும் - 7.பகர_வருக்கம்:7 117/2
பால்சோறும் குழம்பும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 165/2

 TOP
 
    குழல் (1)
குழல் ஆண்மயிரும் பெண்மயிரும் துளையும் - 2.ககர_வருக்கம்:2 287/1

 TOP
 
    குழலும் (4)
அரில் சிறுதூறும் குற்றமும் குழலும்
  பிணக்கமும் குரலும் பரலும் வயிரமும் - 1.உயிர்_வருக்கம்:1 97/1,2
கோதை கைக்கட்டியும் மாதரும் குழலும்
  மாலையும் காற்றும் உடும்பும் சேரனும் - 2.ககர_வருக்கம்:2 381/1,2
வள்ளியம் குழலும் மிளகும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 66/1
வாய் வருவாயும் குழலும் இடமும் - 10.வகர_வருக்கம்:10 91/1

 TOP
 
    குழாயும் (1)
தண்டு குழாயும் வீணையும் தடியும் - 5.தகர_வருக்கம்:5 23/1

 TOP
 
    குழிசி (1)
குழிசி மிடாவும் பானையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 289/1

 TOP
 
    குழியம் (1)
குழியம் பாரவளையும் திரட்சியும் - 2.ககர_வருக்கம்:2 291/1

 TOP
 
    குழியே (1)
குழியே வயிறும் குண்டும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 288/1

 TOP
 
    குழை (1)
குழை குண்டலமும் தளிரும் சேறும் - 2.ககர_வருக்கம்:2 290/1

 TOP
 
    குழையும் (2)
இறும்பூது மலையும் தகைமையும் குழையும்
  சிறுதூறும் அதிசயமும் அறுபதமும் - 1.உயிர்_வருக்கம்:1 337/1,2
குண்டலம் விண்ணும் குழையும் வட்டமும் - 2.ககர_வருக்கம்:2 247/1

 TOP
 
    குழையே (1)
குழையே பாட்டும் இசையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 292/1

 TOP
 
    குழைவும் (4)
ஈடு குழைவும் வலியும் பெருமையும் - 1.உயிர்_வருக்கம்:1 344/1
கவுசி குழைவும் வருத்தமும் பாட்டும் - 2.ககர_வருக்கம்:2 111/1
துயரமும் குழைவும் எழுதலும் இன்பமும் - 5.தகர_வருக்கம்:5 194/2
இன்பமும் செவ்வியும் குழைவும் விழாவும் - 7.பகர_வருக்கம்:7 57/4

 TOP
 
    குளம் (1)
குளம் குளமும் நெற்றியும் சர்க்கரையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 293/1

 TOP
 
    குளமும் (6)
கயம் தேய்வும் நீரும் நோயும் குளமும்
  மென்மையும் களிறும் பெருமையும் கீழும் - 2.ககர_வருக்கம்:2 71/1,2
குட்டம் ஓர்நோயும் குளமும் ஆழமும் - 2.ககர_வருக்கம்:2 235/1
குளம் குளமும் நெற்றியும் சர்க்கரையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 293/1
கொடுப்பை குன்றருவியும் தாம்பையும் குளமும்
  பச்சிலையும் என பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 349/1,2
குரவும் வாசமும் கோணமும் குளமும்
  உண்கலமும் வயலும் உரைக்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 374/4,5
படையும் அச்சமும் பொன்னும் குளமும் - 7.பகர_வருக்கம்:7 70/2

 TOP
 
    குளியம் (1)
குளியம் வேங்கையும் உருண்டையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 294/1

 TOP
 
    குளிர் (1)
குளிர் குடமுழாவும் மழுவும் நண்டும் - 2.ககர_வருக்கம்:2 295/1

 TOP
 
    குளிர்ச்சியும் (5)
ஈரம் வனப்பும் அன்பும் குளிர்ச்சியும்
  அறிவும் எலுமிச்சும் பகுத்தலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 348/1,2
கவணும் குளிர்ச்சியும் மீனினத்தொழுக்கமும் - 2.ககர_வருக்கம்:2 295/2
தண்மை குளிர்ச்சியும் தாழ்வும் எளிமையும் - 5.தகர_வருக்கம்:5 19/1
நிழல் மரக்கொம்பும் செல்வமும் குளிர்ச்சியும்
  சாயையும் நோயும் கிருபையும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 70/1,2
மழையே கொண்மூவும் குளிர்ச்சியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 62/1

 TOP
 
    குளிர்மணப்புகையும் (1)
குய்வு கறிகரித்தலும் குளிர்மணப்புகையும் - 2.ககர_வருக்கம்:2 261/1

 TOP
 
    குளிரி (1)
குளிரி குடமுழவும் நண்டும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 296/1

 TOP
 
    குளிரும் (4)
சீதம் குளிரும் மேகமும் நீரும் - 3.சகர__வருக்கம்:3 129/1
நளியே குளிரும் வெறுப்பும் நண்டும் - 6.நகர_வருக்கம்:6 30/1
பனி சந்திரனும் குளிரும் அச்சமும் - 7.பகர_வருக்கம்:7 113/1
முழவு குளிரும் குடமுழாவும் இயமும் - 8.மகர_வருக்கம்:8 143/1

 TOP
 
    குற்றமும் (25)
அரில் சிறுதூறும் குற்றமும் குழலும் - 1.உயிர்_வருக்கம்:1 97/1
குற்றமும் சடுதியும் கரக்கருவியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 191/2
ஏடு குற்றமும் கண்இமையும் உலகும் - 1.உயிர்_வருக்கம்:1 465/1
ஏதம் துன்பமும் குற்றமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 468/1
கசடு குற்றமும் ஐயமும் மாசும் - 2.ககர_வருக்கம்:2 8/1
கடவை ஏணியும் குற்றமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 28/1
கரில் காழ்ப்பும் கொடுமையும் குற்றமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 89/1
களங்கம் அழுக்கும் குற்றமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 138/1
காசு குற்றமும் கோழையும் மணியும் - 2.ககர_வருக்கம்:2 159/1
காறு கொடுமையும் குற்றமும் அளவும் - 2.ககர_வருக்கம்:2 200/1
சிறுமையும் குற்றமும் தங்கையும் சார்பும் - 2.ககர_வருக்கம்:2 342/2
செயிரே குற்றமும் சினவலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 193/1
குற்றமும் பரிசையும் கூறலாகும் - 5.தகர_வருக்கம்:5 14/3
துகளே குற்றமும் தூளும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 107/1
திரையும் தூசும் முடமும் குற்றமும் - 7.பகர_வருக்கம்:7 10/2
புகர் சுக்கிரனும் குற்றமும் அடிசிலும் - 7.பகர_வருக்கம்:7 212/1
புரையே இல்லமும் பழுதும் குற்றமும்
  துளையும் உயர்வும் உவமையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 233/1,2
போக்கு போதலும் குற்றமும் வழியும் - 7.பகர_வருக்கம்:7 322/1
மாசு குற்றமும் அழுக்கும் அற்பமும் - 8.மகர_வருக்கம்:8 77/1
மானம் விமானமும் பெருமையும் குற்றமும்
  அளவும் இலச்சையும் ஆகும் என்பர் - 8.மகர_வருக்கம்:8 104/1,2
குற்றமும் எனவே கூறலாகும் - 8.மகர_வருக்கம்:8 178/3
வடுவும் திரட்சியும் வருட்டலும் குற்றமும் - 10.வகர_வருக்கம்:10 3/2
வடுவும் அழகும் பிஞ்சும்ம் குற்றமும் - 10.வகர_வருக்கம்:10 20/2
வண்டு பூசமும் குற்றமும் வளையும் - 10.வகர_வருக்கம்:10 23/1
விபூதி குற்றமும் கொடுமையும் தசையும் - 10.வகர_வருக்கம்:10 130/1

 TOP
 
    குற்றல் (1)
குற்றல் பறித்தலும் கோறலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 300/1

 TOP
 
    குற்றியும் (1)
சங்கரனும் குற்றியும் சாற்றலாகும் - 5.தகர_வருக்கம்:5 60/2

 TOP
 
    குறங்கும் (1)
சோகம் குறங்கும் சோகமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 228/1

 TOP
 
    குறடு (1)
குறடு திண்ணையும் பலகையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 302/1

 TOP
 
    குறடும் (1)
முருடும் கழலையும் குறடும் ஊற்றமும் - 8.மகர_வருக்கம்:8 129/2

 TOP
 
    குறவரும் (2)
கூளியர் நண்பரும் வீரரும் குறவரும்
  பூதவீரரும் புகலலாகும் - 2.ககர_வருக்கம்:2 320/1,2
மள்ளர் குறவரும் வீரரும் உழவரும் - 8.மகர_வருக்கம்:8 63/1

 TOP
 
    குறளரும் (1)
குறளே பூதமும் குறளரும் குறுமையும் - 2.ககர_வருக்கம்:2 299/1

 TOP
 
    குறளனும் (2)
கஞ்சன் குறளனும் வேதனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 11/1
பூதமும் குறளனும் நட்பும் தொகுதியும் - 2.ககர_வருக்கம்:2 319/2

 TOP
 
    குறளும் (4)
குஞ்சம் கூனும் ஈயோட்டியும் குறளும்
  குறளை சொல்லும் குன்றியும் நாழியும் - 2.ககர_வருக்கம்:2 229/1,2
சிந்து முச்சீரும் நதியும் குறளும்
  கடலும் நீரும் தேசமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 106/1,2
வாமம் வனப்பும் குறளும் இடப்பாலும் - 10.வகர_வருக்கம்:10 87/1
வாமனம் குறளும் மாதிர தானையும் - 10.வகர_வருக்கம்:10 88/1

 TOP
 
    குறளே (1)
குறளே பூதமும் குறளரும் குறுமையும் - 2.ககர_வருக்கம்:2 299/1

 TOP
 
    குறளை (1)
குறளை சொல்லும் குன்றியும் நாழியும் - 2.ககர_வருக்கம்:2 229/2

 TOP
 
    குறிஞ்சி (1)
குறிஞ்சி மலைச்சார்பும் யாழும் ஓர்பண்ணும் - 2.ககர_வருக்கம்:2 298/1

 TOP
 
    குறிஞ்சிநிலத்தூரும் (1)
குறும்பொறை பாறை குறிஞ்சிநிலத்தூரும் மலையும் - 2.ககர_வருக்கம்:2 297/1

 TOP
 
    குறிஞ்சியாழின்திறமும் (1)
தீயும் குறிஞ்சியாழின்திறமும் - 8.மகர_வருக்கம்:8 46/2

 TOP
 
    குறிஞ்சியாழும் (1)
அரந்தை துன்பமும் குறிஞ்சியாழும் - 1.உயிர்_வருக்கம்:1 111/1

 TOP
 
    குறிஞ்சியும் (3)
புறம்பணை குறிஞ்சியும் முல்லையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 254/1
புறவம் குறிஞ்சியும் முல்லைப்பதியும் - 7.பகர_வருக்கம்:7 255/1
புறணி குறிஞ்சியும் முல்லைநிலமும் - 7.பகர_வருக்கம்:7 256/1

 TOP
 
    குறிப்பும் (1)
கருத்தும் ஒப்பும் குறிப்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 214/2

 TOP
 
    குறியும் (3)
வெண்கலமும் உறையும் உறைதலும் குறியும்
  பீடூரும் போர்வையும் பேசலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 415/5,6
கட்டு குறியும் காவலும் களவும் - 2.ககர_வருக்கம்:2 19/1
கூடல் ஆண்பெண்ணொடுகூடுதலும் குறியும்
  மதுரையும் எனவே வழுத்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 307/1,2

 TOP
 
    குறுக்கும் (1)
விலங்கு கால்விலங்கும் குறுக்கும் மிருகமும் - 10.வகர_வருக்கம்:10 146/1

 TOP
 
    குறுகல் (1)
குறுகல் பறித்தலும் கிட்டுதலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 301/1

 TOP
 
    குறுகினவும் (1)
குறுமை அழங்கும் குறுகினவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 304/1

 TOP
 
    குறுங்காடும் (1)
இறும்பு குறுங்காடும் மலையும் அதிசயமும் - 1.உயிர்_வருக்கம்:1 336/1

 TOP
 
    குறுணியும் (1)
சிவமே நன்மையும் முத்தியும் குறுணியும் - 3.சகர__வருக்கம்:3 119/1

 TOP
 
    குறுந்தடி (1)
குறுந்தடி குணிலும் பொதிப்பெயரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 303/1

 TOP
 
    குறுந்தடியும் (1)
குணில் குறுந்தடியும் கடிப்பும் கவணும் - 2.ககர_வருக்கம்:2 245/1

 TOP
 
    குறுந்தறியும் (1)
கால் குறுந்தறியும் வழியும் ஓர்எண்ணும் - 2.ககர_வருக்கம்:2 189/1

 TOP
 
    குறும்பொறை (1)
குறும்பொறை பாறை குறிஞ்சிநிலத்தூரும் மலையும் - 2.ககர_வருக்கம்:2 297/1

 TOP
 
    குறுமுனியும் (1)
கும்பசன் குறுமுனியும் துரோணாச்சாரியும் - 2.ககர_வருக்கம்:2 256/1

 TOP
 
    குறுமை (1)
குறுமை அழங்கும் குறுகினவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 304/1

 TOP
 
    குறுமையும் (1)
குறளே பூதமும் குறளரும் குறுமையும் - 2.ககர_வருக்கம்:2 299/1

 TOP
 
    குறைதலும் (1)
தவவு மிகுதலும் குறைதலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 44/1

 TOP
 
    குறைபாடும் (1)
நிரப்பு குறைபாடும் இன்மையும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 66/1

 TOP
 
    குறையும் (1)
அகம் தருவும் குறையும் வெற்பும் மனையும் - 1.உயிர்_வருக்கம்:1 1/1

 TOP
 
    குறைவும் (3)
எச்சம் மகனும் குறைவும் வேள்வியும் - 1.உயிர்_வருக்கம்:1 443/1
தாழ்தல் குறைவும் வணங்கலும் தங்கலும் - 5.தகர_வருக்கம்:5 76/1
நூனம் நிச்சயமும் குறைவும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 92/1

 TOP
 
    குன்றம் (1)
குன்றம் மலையும் சதையமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 305/1

 TOP
 
    குன்றருவியும் (1)
கொடுப்பை குன்றருவியும் தாம்பையும் குளமும் - 2.ககர_வருக்கம்:2 349/1

 TOP
 
    குன்றலும் (3)
கஞறல் பொலிவும் குன்றலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 10/1
சிங்கல் குன்றலும் கெடலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 93/1
வறிது குன்றலும் சிறிதும் அறியாமையும் - 10.வகர_வருக்கம்:10 74/1

 TOP
 
    குன்றியின்புதலும் (1)
குன்றியின்புதலும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 232/2

 TOP
 
    குன்றியும் (1)
குறளை சொல்லும் குன்றியும் நாழியும் - 2.ககர_வருக்கம்:2 229/2

 TOP
 
    குன்றின்முடிவும் (1)
குன்றின்முடிவும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 309/2

 TOP
 
    குன்றும் (3)
கொடுமுடியும் கரையும் வரம்பும் குன்றும்
  மாட்டின்கொம்பும் விலங்கின்கொம்பும் - 2.ககர_வருக்கம்:2 373/2,3
ஏவலும் குன்றும் இயம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 391/4
பனையினிதழும் குன்றும் மனையும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 200/2

 TOP