<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

கூ - முதல் சொற்கள்
கூகையும் 1
கூட்டம் 1
கூட்டமும் 11
கூட்டுதலும் 1
கூடம் 1
கூடமும் 1
கூடல் 1
கூடும் 3
கூடையும் 2
கூத்தரும் 3
கூத்தன் 1
கூத்தின்கோட்டியும் 1
கூத்தின்விகற்பமும் 1
கூத்தும் 19
கூதாளியும் 1
கூதிரும் 1
கூந்தல்கமுகும் 1
கூந்தலும் 2
கூப்பிடலும் 1
கூப்பிடும்முறையும் 1
கூம்புதலும் 2
கூர்தல் 1
கூர்மையும் 20
கூரல் 1
கூரே 1
கூலம் 1
கூவலும் 1
கூவிரம் 1
கூவுதல் 1
கூவுதலும் 1
கூழ் 1
கூழும் 2
கூழை 1
கூழையும் 1
கூளி 1
கூளியர் 1
கூற்றனும் 2
கூற்று 1
கூற்றும் 7
கூறலாகும் 27
கூறினர் 5
கூறும் 2
கூறுவர் 1
கூறையும் 6
கூனல் 1
கூனலும் 1
கூனும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கூகையும் (1)
குடிஞை புள்பொதுவும் கூகையும் ஆறும் - 2.ககர_வருக்கம்:2 238/1

 TOP
 
    கூட்டம் (1)
கூட்டம் கூட்டமும் பிண்ணாக்கும் ஊணும் - 2.ககர_வருக்கம்:2 309/1

 TOP
 
    கூட்டமும் (11)
ஆசிடை வாழ்த்தும் கூட்டமும் ஆடையும் - 1.உயிர்_வருக்கம்:1 190/1
கூட்டமும் இல்லமும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 279/2
வஞ்சமும் சம்மட்டியும் கூடமும் கூட்டமும்
  அண்டமும் யானையின்நிலையும் இல்லும் - 2.ககர_வருக்கம்:2 308/2,3
கூட்டம் கூட்டமும் பிண்ணாக்கும் ஊணும் - 2.ககர_வருக்கம்:2 309/1
கொட்டி பார்த்திடுகுறியும் கூட்டமும்
  வாயிலும் கூத்தும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 353/1,2
சாலகம் கூட்டமும் மதிலும் விசாலமும் - 3.சகர__வருக்கம்:3 75/2
ஞாட்பு படையும் பூசலும் கூட்டமும்
  பாரமும் எனவே பகரலாகும் - 4.ஞகர_வருக்கம்:4 3/1,2
தொழுதி புள்ளொலியும் கூட்டமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 197/1
பகுதி கூட்டமும் பகுதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 6/1
மணம் கலியாணமும் வாசமும் கூட்டமும்
  மகிழ்ச்சியும் எனவே வழங்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 20/1,2
யோகம் கூட்டமும் தியானமும் உபாயமும் - 9.யகர_வருக்கம்:9 9/1

 TOP
 
    கூட்டுதலும் (1)
கூட்டுதலும் விதித்தலும் மிகுதியும் வாய்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 248/2

 TOP
 
    கூடம் (1)
கூடம் மலையுச்சியும் மறைவும் பொய்யும் - 2.ககர_வருக்கம்:2 308/1

 TOP
 
    கூடமும் (1)
வஞ்சமும் சம்மட்டியும் கூடமும் கூட்டமும் - 2.ககர_வருக்கம்:2 308/2

 TOP
 
    கூடல் (1)
கூடல் ஆண்பெண்ணொடுகூடுதலும் குறியும் - 2.ககர_வருக்கம்:2 307/1

 TOP
 
    கூடும் (3)
கட்சி காடும் கூடும் அமளியும் - 2.ககர_வருக்கம்:2 26/1
குடம்பை முட்டையும் கூடும் ஏரியும் - 2.ககர_வருக்கம்:2 231/1
பஞ்சரம் செருந்தியும் கூடும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 20/1

 TOP
 
    கூடையும் (2)
பையம் கூடையும் கோரையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 296/1
வட்டி வட்டிலும் கூடையும் வழியும் - 10.வகர_வருக்கம்:10 15/1

 TOP
 
    கூத்தரும் (3)
பாணரும் கூத்தரும் பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 204/2
புலவர் கூத்தரும் அறிஞரும் புதனும் - 7.பகர_வருக்கம்:7 244/1
பொருநர் போர்த்தலைவரும் கூத்தரும் பாணரும் - 7.பகர_வருக்கம்:7 312/1

 TOP
 
    கூத்தன் (1)
கூத்தன் உயிரும் கடனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 310/1

 TOP
 
    கூத்தின்கோட்டியும் (1)
கூத்தின்கோட்டியும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 378/2

 TOP
 
    கூத்தின்விகற்பமும் (1)
இலயம் கூத்தும் கூத்தின்விகற்பமும்
  கேடும் எனவே கிளத்தினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 315/1,2

 TOP
 
    கூத்தும் (19)
அகவல் ஓர்பாவும் கூத்தும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 4/1
அவினயம் கூத்தும் நூலும் அங்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 141/1
ஆஞ்சி கூத்தும் அழுங்கலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 195/1
ஆடு வெற்றியும் கூத்தும் மேடமும் - 1.உயிர்_வருக்கம்:1 196/1
கூத்தும் கவிதையும் கூறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 201/2
ஆதல் கூத்தும் நூலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 212/1
இலயம் கூத்தும் கூத்தின்விகற்பமும் - 1.உயிர்_வருக்கம்:1 315/1
கரணம் அந்தக்கரணமும் கூத்தும்
  காரணமும் கணிதமும் வாயும் கலவியும் - 2.ககர_வருக்கம்:2 75/1,2
கூத்தும் எலும்பும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 172/3
குடம் கூத்தும் பசுவும் குடமும் நகரும் - 2.ககர_வருக்கம்:2 240/1
வாயிலும் கூத்தும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 353/2
துள்ளல் கூத்தும் பாவின்ஓசையும் - 5.தகர_வருக்கம்:5 142/1
தூக்கு பாட்டும் கூத்தும் துலாமும் - 5.தகர_வருக்கம்:5 146/1
துயிலும் ஓசையும் தராசும் கூத்தும் - 5.தகர_வருக்கம்:5 147/2
கூத்தும் பொன்னும் கூறலாகும் - 5.தகர_வருக்கம்:5 172/2
தோடிரியம் கூத்தும் வாச்சியமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 201/1
கூத்தும் பாம்பும் ஒன்பதும் தொண்டும் - 6.நகர_வருக்கம்:6 21/2
வள்ளி கைவளையும் கூத்தும் வள்ளியும் - 10.வகர_வருக்கம்:10 68/1
கூத்தும் என்ன உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 84/2

 TOP
 
    கூதாளியும் (1)
துடி கூதாளியும் ஏலமும் பறையும் - 5.தகர_வருக்கம்:5 111/1

 TOP
 
    கூதிரும் (1)
கொண்டல் கீழ்காற்றும் மேகமும் கூதிரும் - 2.ககர_வருக்கம்:2 356/1

 TOP
 
    கூந்தல்கமுகும் (1)
கூந்தல்கமுகும் கூறினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 263/2

 TOP
 
    கூந்தலும் (2)
சினமும் பருவமும் கூந்தலும் அஙனமும் - 2.ககர_வருக்கம்:2 185/3
குரல் பல்குரலும் கூந்தலும் சிறகும் - 2.ககர_வருக்கம்:2 270/1

 TOP
 
    கூப்பிடலும் (1)
உசிதமும் கூப்பிடலும் உரைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 358/2

 TOP
 
    கூப்பிடும்முறையும் (1)
ஊழும் கோசமும் கூப்பிடும்முறையும் - 8.மகர_வருக்கம்:8 146/2

 TOP
 
    கூம்புதலும் (2)
சாம்பல் கூம்புதலும் பழம்பூவும் சாம்பலும் - 3.சகர__வருக்கம்:3 63/1
சாம்புதல் சாய்தலும் கூம்புதலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 64/1

 TOP
 
    கூர்தல் (1)
கூர்தல் பெண்குழலும் கமுகும் மயிற்பீலியும் - 2.ககர_வருக்கம்:2 311/1

 TOP
 
    கூர்மையும் (20)
அயில் இரும்பும் உண்டலும் கூர்மையும் வேலும் - 1.உயிர்_வருக்கம்:1 91/1
கூர்மையும் சேகும் ஆடும் சுடரும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 126/14
அளம் செறிவும் கூர்மையும் உப்பளமும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 150/1
அள்ளே கூர்மையும் செறிவும் வன்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 154/1
ஆடும் கூர்மையும் மானும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 196/2
ஆர் செறிவும் கூர்மையும் ஆத்தியும் சோதியும் - 1.உயிர்_வருக்கம்:1 223/1
ஆர்மை மதிலும் கூர்மையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 232/1
எஃகே வேலும் கூர்மையும் உருக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 440/1
விரைவும் அச்சமும் கூர்மையும் புணர்ச்சியும் - 2.ககர_வருக்கம்:2 21/4
சுரிகையும் வேலும் கூர்மையும் கடினமும் - 2.ககர_வருக்கம்:2 43/2
கூரே கூர்மையும் மிகுதியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 313/1
கூர்மையும் மழையும் சின்னமும் தாரமும் - 5.தகர_வருக்கம்:5 72/2
நிசிதம் இகழ்ச்சியும் பொய்யும் கூர்மையும் - 6.நகர_வருக்கம்:6 59/1
பூவே மலரும் அழகும் கூர்மையும்
  விளைநிலமும் பொலிவும் பூமியும் கணவனும் - 7.பகர_வருக்கம்:7 280/1,2
முனையே பகையும் வெறுப்பும் கூர்மையும்
  முதன்மையும் வீரமும் மொழியலாகும் - 8.மகர_வருக்கம்:8 156/1,2
வசியே கூர்மையும் நட்பும் வாளும் - 10.வகர_வருக்கம்:10 3/1
வடுவே செம்பும் தழும்பும் கூர்மையும்
  வடுவும் அழகும் பிஞ்சும்ம் குற்றமும் - 10.வகர_வருக்கம்:10 20/1,2
வயிரம் சேகும் உரனும் கூர்மையும்
  குலிசமும் கோபமும் வயிரமணியும் - 10.வகர_வருக்கம்:10 37/1,2
வாளினுறையும் கூர்மையும் செறிவும் - 10.வகர_வருக்கம்:10 69/2
வையே கூர்மையும் வைக்கோலும் புல்லும் - 10.வகர_வருக்கம்:10 211/1

 TOP
 
    கூரல் (1)
கூரல் பெண்மயிரும் புள்சிறகும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 312/1

 TOP
 
    கூரே (1)
கூரே கூர்மையும் மிகுதியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 313/1

 TOP
 
    கூலம் (1)
கூலம் நீர்க்கரையும் வரம்பும் குரங்கும் - 2.ககர_வருக்கம்:2 314/1

 TOP
 
    கூவலும் (1)
குயிறல் கூவலும் செறிதலும் குடைதலும் - 2.ககர_வருக்கம்:2 260/1

 TOP
 
    கூவிரம் (1)
கூவிரம் தேரின்கொடிஞ்சியும் குவளையும் - 2.ககர_வருக்கம்:2 315/1

 TOP
 
    கூவுதல் (1)
கூவுதல் கரைதலும் பேசுதலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 316/1

 TOP
 
    கூவுதலும் (1)
கரைதல் கூவுதலும் ஒலித்தலும் மொழிதலும் - 2.ககர_வருக்கம்:2 84/1

 TOP
 
    கூழ் (1)
கூழ் பலஉணவும் பயிரும் பொன்னும் - 2.ககர_வருக்கம்:2 318/1

 TOP
 
    கூழும் (2)
கூழும் எனவே கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 165/2
வல்சி கூழும் உணவும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 52/1

 TOP
 
    கூழை (1)
கூழை புள்சிறகும் பெண்மயிரும் பொன்னும் - 2.ககர_வருக்கம்:2 317/1

 TOP
 
    கூழையும் (1)
சேறும் கூழையும் பீலியும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 317/3

 TOP
 
    கூளி (1)
கூளி சுற்றமும் பேயும் எருதும் - 2.ககர_வருக்கம்:2 319/1

 TOP
 
    கூளியர் (1)
கூளியர் நண்பரும் வீரரும் குறவரும் - 2.ககர_வருக்கம்:2 320/1

 TOP
 
    கூற்றனும் (2)
அந்தகன் குருடனும் கூற்றனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 64/1
மறலி காலனும் கூற்றனும் மறப்பும் - 8.மகர_வருக்கம்:8 69/1

 TOP
 
    கூற்று (1)
கூற்று வார்த்தையும் பங்கும் காலனும் - 2.ககர_வருக்கம்:2 321/1

 TOP
 
    கூற்றும் (7)
ஐமையும் கூற்றும் அங்கியும் பச்சையும் - 1.உயிர்_வருக்கம்:1 126/13
இழைத்தல் கூற்றும் மாற்றமும் செயலும் - 1.உயிர்_வருக்கம்:1 325/1
சண்டன் பானுவும் கூற்றும் காலனும் - 3.சகர__வருக்கம்:3 17/1
மடங்கல் கூற்றும் சிங்கமும் நோயும் - 8.மகர_வருக்கம்:8 14/1
மறம் சேவகமும் பிணக்கும் கூற்றும்
  சினமும் கொலையும் செப்புவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 66/1,2
மறலே பிணக்கும் கூற்றும் மறவியும் - 8.மகர_வருக்கம்:8 67/1
பீடும் கூற்றும் பூமனும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 121/2

 TOP
 
    கூறலாகும் (27)
குதிரையும் கழுதையும் கூறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 55/2
கூத்தும் கவிதையும் கூறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 201/2
கோறலும் எனவே கூறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 450/2
கோடைக்காலமும் கூறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 462/2
கோட்டானும் பட்டும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 106/2
கோட்டியும் களர்நிலமும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 129/3
கூழும் எனவே கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 165/2
கூத்தும் எலும்பும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 172/3
குணமும் மாட்சியும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 215/2
குன்றியின்புதலும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 232/2
கோத்திரமும் என கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 236/2
குயிலுவரும் என கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 243/2
குருந்தமும் குதிரையும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 252/2
குரவமும் எனவே கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 269/3
கூட்டமும் இல்லமும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 279/2
குன்றின்முடிவும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 309/2
குதிரையும் செந்நாயும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 343/2
கொற்றியும் எனவே கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 365/2
கூத்தின்கோட்டியும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 378/2
கொடுமையும் வட்டிலும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 385/2
கோயிலும் சத்திரமும் கூறலாகும் - 3.சகர__வருக்கம்:3 77/2
குடுமியும் எனவே கூறலாகும் - 3.சகர__வருக்கம்:3 108/2
குற்றமும் பரிசையும் கூறலாகும் - 5.தகர_வருக்கம்:5 14/3
கூத்தும் பொன்னும் கூறலாகும் - 5.தகர_வருக்கம்:5 172/2
கொவ்வையும் எனவே கூறலாகும் - 5.தகர_வருக்கம்:5 191/2
கொடியும் எனவே கூறலாகும் - 7.பகர_வருக்கம்:7 27/2
குற்றமும் எனவே கூறலாகும் - 8.மகர_வருக்கம்:8 178/3

 TOP
 
    கூறினர் (5)
கொடியும் எனவே கூறினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 40/3
கூந்தல்கமுகும் கூறினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 263/2
கொடுத்தலும் மிகுத்தலும் கூறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 166/2
கொடையும் பூசையும் கூறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 204/2
குமரனும் எனவே கூறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 206/2

 TOP
 
    கூறும் (2)
குதிரையும் புள்பொதுவும் கூறும் - 7.பகர_வருக்கம்:7 59/2
குருவும் தலையுவாவும் என கூறும் - 7.பகர_வருக்கம்:7 332/2

 TOP
 
    கூறுவர் (1)
சேறும் கூழையும் பீலியும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 317/3

 TOP
 
    கூறையும் (6)
அம்பரம் கூறையும் கடலும் ஆகாசமும் - 1.உயிர்_வருக்கம்:1 83/1
உடை குடை வேலும் கூறையும் செல்வமும் - 1.உயிர்_வருக்கம்:1 365/1
உடைமை தாளும் கலணையும் கூறையும் - 1.உயிர்_வருக்கம்:1 366/1
கஞ்சிகை கூறையும் திரையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 12/1
கோசிகம் சாமவேதமும் கூறையும்
  பட்டாடையும் என பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 369/1,2
சாடி கூறையும் தாழியும் கோள்சொல்லும் - 3.சகர__வருக்கம்:3 52/1

 TOP
 
    கூனல் (1)
கூனல் வெண்சங்கும் கூனலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 322/1

 TOP
 
    கூனலும் (1)
கூனல் வெண்சங்கும் கூனலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 322/1

 TOP
 
    கூனும் (2)
குஞ்சம் கூனும் ஈயோட்டியும் குறளும் - 2.ககர_வருக்கம்:2 229/1
கோணல் வளைவும் சிந்தும் கூனும்
  மாறுகொளலும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 380/1,2

 TOP