<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

ம - முதல் சொற்கள்
மக்கள் 1
மகமும் 3
மகமே 1
மகரந்தம் 1
மகரம் 1
மகரராசியும் 2
மகவானும் 1
மகளிர்கூட்டமும் 1
மகளிர்விளையாட்டும் 1
மகளிர்விளையாடலும் 1
மகளிராடலும் 1
மகளும் 1
மகனும் 4
மகனே 1
மகிழ்ச்சியும் 5
மகிழ்வும் 1
மகிழும் 2
மகுடமும் 1
மங்களம் 1
மங்குல் 1
மசகமும் 1
மஞ்சமும் 1
மஞ்சரி 1
மஞ்சளும் 2
மஞ்சனக்கோலும் 1
மஞ்சாடியும் 1
மஞ்சிகனும் 1
மஞ்சு 1
மஞ்ஞையும் 3
மட்கலனும் 1
மட்டு 1
மட்டும் 1
மடங்கல் 1
மடங்கலும் 2
மடங்குதலும் 1
மடம் 1
மடமும் 1
மடமையும் 1
மடல் 3
மடி 1
மடித்தலும் 1
மடியும் 2
மடு 1
மடுவும் 1
மடை 1
மடைத்தொழிலும் 1
மடையும் 1
மண் 1
மண்கணை 1
மண்டலம் 1
மண்டலி 1
மண்டலீகம் 1
மண்ணுதலும் 1
மண்ணும் 1
மண்ணை 1
மணம் 1
மணம்செயென்றலும் 1
மணமும் 9
மணல்வண்டலும் 1
மணி 1
மணிக்கோவையும் 1
மணிமேகலையும் 1
மணியின்கோவையும் 1
மணியும் 5
மணிவடமும் 2
மத்தகம் 1
மத்தகமும் 1
மத்தமும் 1
மத்தளமும் 1
மத்திகை 1
மத்தியும் 1
மத்தின்விகற்பமும் 1
மத்து 1
மதம்பாய்சுவடும் 1
மதமும் 4
மதமே 1
மதரே 1
மதலை 1
மதலையும் 1
மதவு 1
மதன் 1
மதனும் 3
மதி 1
மதிப்பும் 1
மதியின்கலையும் 1
மதியும் 2
மதில்வளைத்தலும் 1
மதிலின்நாவலும் 1
மதிலும் 18
மதிலுறுப்பும் 3
மதிளும் 1
மதுகம் 1
மதுகமும் 1
மதுகரம் 1
மதுரமும் 1
மதுரையும் 1
மதுவும் 3
மதுவே 1
மந்தகுணமும் 1
மந்தன் 1
மந்தனம் 1
மந்தாரம் 1
மந்தாரமும் 1
மந்தி 1
மந்தியும் 3
மந்திரம் 1
மந்திரமும் 4
மந்திரி 1
மந்திரியும் 3
மயக்கமும் 8
மயலே 1
மயன் 1
மயனும் 2
மயானமும் 1
மயிர் 1
மயிர்க்கருவியும் 1
மயிர்ச்சடையும் 1
மயிர்ச்சாந்தும் 3
மயிர்பொடித்தலும் 1
மயிர்முடியும் 6
மயிர்வினைஞனும் 1
மயிரும் 4
மயிருறுசாந்தும் 1
மயிலும் 7
மயிலை 1
மயிற்பீலியும் 2
மரக்கலமும் 3
மரக்கன்றும் 1
மரக்கால் 1
மரக்காலும் 6
மரக்கொம்பும் 5
மரக்கோடும் 5
மரகதமும் 1
மரணமும் 2
மரத்தின்குலையும் 1
மரத்தின்கொம்பும் 1
மரப்பேரும் 1
மரப்பொதும்பரும் 1
மரப்பொந்தும் 1
மரபு 1
மரபும் 2
மரம் 1
மரமும் 2
மரவட்டும் 1
மரவளையும் 1
மரவுரியும் 1
மரவேரும் 1
மராமரம் 1
மராளம் 1
மருகனும் 3
மருதநிலத்தூரும் 1
மருதநிலப்பாடலும் 1
மருதநிலமும் 4
மருதம் 1
மருதம்சார்ந்தவூரும் 1
மருதமும் 3
மருதயாழ்த்திறமும் 3
மருதவூரும் 1
மருதும் 1
மருந்து 1
மருந்துச்செப்பும் 1
மருந்தும் 3
மருமகன் 1
மருவும் 1
மருவே 1
மருளே 1
மரை 1
மரையும் 2
மல் 1
மல்லடைவும் 1
மல்லரியும் 1
மல்லல் 1
மல்லிகை 1
மல்லிகையும் 1
மல்லும் 1
மலடியும் 1
மலடும் 1
மலர்க்கணையும் 1
மலர்ச்சரமும் 1
மலர்த்தாதும் 2
மலர்த்தாளும் 1
மலர்தல் 1
மலர்தலும் 1
மலர்ப்பொதுவும் 1
மலரின்தூளும் 1
மலரும் 2
மலைச்சார்பில்காவும் 1
மலைச்சார்பும் 1
மலைச்சாரலும் 2
மலைத்தல் 1
மலைமுழைஞ்சும் 3
மலையின் 1
மலையின்சாரலும் 1
மலையின்பக்கமும் 1
மலையின்மென்பாலும் 1
மலையினுச்சியும் 2
மலையுச்சியும் 3
மலையும் 36
மவுலி 1
மழுவும் 7
மழைக்கோளும் 1
மழையின்துளியும் 1
மழையும் 15
மழையே 1
மழைவிடுதலும் 1
மள்ளர் 1
மற்றதுவும் 1
மற்று 1
மற்றை 1
மறப்பும் 1
மறம் 1
மறமும் 1
மறலி 1
மறலியும் 3
மறலே 1
மறவர் 1
மறவனும் 1
மறவாமையும் 1
மறவியும் 3
மறுகும் 1
மறுத்தலும் 1
மறுதலையுரையும் 1
மறுமனைவியும் 1
மறுமையும் 1
மறை 1
மறைச்சொல்லும் 1
மறைப்பொருளும் 1
மறையும் 1
மறையோரும் 1
மறைவும் 7
மன் 1
மன்மதன்தேவியும் 1
மன்மதனாடலும் 1
மன்மதனும் 2
மன்ற 1
மன்றம் 1
மன்றல் 1
மன்னரும் 1
மன்னன் 1
மன்னனும் 2
மனத்தின்கோட்டமும் 1
மனமும் 1
மனவு 1
மனிதரும் 1
மனையாளும் 1
மனையும் 7
மனையே 1
மனைவியும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    மக்கள் (1)
மக்கள் மானிடரும் சிறுவரும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 4/1

 TOP
 
    மகமும் (3)
தடாகமும் மகமும் சேறும் அவனியும் - 1.உயிர்_வருக்கம்:1 85/2
மாசி மகமும் மாதமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 78/1
வேட்டுவன் மகமும் வேடனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 191/1

 TOP
 
    மகமே (1)
மகமே யாகமும் பெருமையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 1/1

 TOP
 
    மகரந்தம் (1)
மகரந்தம் கள்ளும் தேனும் மலர்த்தாதும் - 8.மகர_வருக்கம்:8 2/1

 TOP
 
    மகரம் (1)
மகரம் பூவின்தாதும் சுறாமீனும் - 8.மகர_வருக்கம்:8 3/1

 TOP
 
    மகரராசியும் (2)
காதலும் மகரராசியும் கழறினர் - 8.மகர_வருக்கம்:8 3/2
மானே உழையும் மகரராசியும்
  வல்விலங்கின்பெயர்ப்பொதுவும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 107/1,2

 TOP
 
    மகவானும் (1)
துவாரமும் மகவானும் சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 264/2

 TOP
 
    மகளிர்கூட்டமும் (1)
ஆயம் ஆதாயமும் மகளிர்கூட்டமும்
  சூதும் சுங்கமும் நீளமும் தோழியும் - 1.உயிர்_வருக்கம்:1 218/1,2

 TOP
 
    மகளிர்விளையாட்டும் (1)
நீரும் நடுவும் மகளிர்விளையாட்டும்
  யாழுறுப்பும் என நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 381/3,4

 TOP
 
    மகளிர்விளையாடலும் (1)
பண்ணை மகளிர்விளையாடலும் வயலும் - 7.பகர_வருக்கம்:7 47/1

 TOP
 
    மகளிராடலும் (1)
மகளிராடலும் இரதமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 382/2

 TOP
 
    மகளும் (1)
வழித்தோன்றல் மகனும் மகளும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 61/1

 TOP
 
    மகனும் (4)
எச்சம் மகனும் குறைவும் வேள்வியும் - 1.உயிர்_வருக்கம்:1 443/1
பழம்பூவும் மகனும் சிறந்தவனும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 190/3
பிள்ளை வயிரவனும் காக்கையும் மகனும்
  இளமரமும் என இயம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 195/1,2
வழித்தோன்றல் மகனும் மகளும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 61/1

 TOP
 
    மகனே (1)
மகனே மைந்தனும் சிறந்தோனும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 5/1

 TOP
 
    மகிழ்ச்சியும் (5)
உவப்பு மகிழ்ச்சியும் உயர்வும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 404/1
புண்ணும் மகிழ்ச்சியும் புகலலாகும் - 2.ககர_வருக்கம்:2 30/2
நக்குதலும் மகிழ்ச்சியும் நவிலலாகும் - 6.நகர_வருக்கம்:6 6/2
மகிழ்ச்சியும் எனவே வழங்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 20/2
வாஞ்சி தாழ்வாரமும் மகிழ்ச்சியும் விருப்பமும் - 10.வகர_வருக்கம்:10 82/1

 TOP
 
    மகிழ்வும் (1)
நகை பல்லும் மகிழ்வும் ஒளியும் இகழ்ச்சியும் - 6.நகர_வருக்கம்:6 1/1

 TOP
 
    மகிழும் (2)
இலஞ்சி மாவும் மகிழும் புன்கும் - 1.உயிர்_வருக்கம்:1 314/1
கேசரம் வண்டும் பூந்தாதும் மகிழும் - 2.ககர_வருக்கம்:2 327/1

 TOP
 
    மகுடமும் (1)
சுடிகை உச்சியும் மகுடமும் சுட்டியும் - 3.சகர__வருக்கம்:3 144/1

 TOP
 
    மங்களம் (1)
மங்களம் வேட்டலும் சுபங்களும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 7/1

 TOP
 
    மங்குல் (1)
மங்குல் மேகமும் இருளும் ஆகாசமும் - 8.மகர_வருக்கம்:8 6/1

 TOP
 
    மசகமும் (1)
மசகமும் எனவே வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 142/2

 TOP
 
    மஞ்சமும் (1)
உடன்பாடும் நேரும் மஞ்சமும் தனியும் - 6.நகர_வருக்கம்:6 104/3

 TOP
 
    மஞ்சரி (1)
மஞ்சரி பூங்கொத்தும் மாலையும் தளிரும் - 8.மகர_வருக்கம்:8 9/1

 TOP
 
    மஞ்சளும் (2)
ஆண்பெண்மயிரும் மஞ்சளும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 50/2
கல்லாரம் மஞ்சளும் செங்கழுநீரும் - 2.ககர_வருக்கம்:2 102/1

 TOP
 
    மஞ்சனக்கோலும் (1)
முட்கோலும் மஞ்சனக்கோலும் செங்கோலும் - 2.ககர_வருக்கம்:2 387/4

 TOP
 
    மஞ்சாடியும் (1)
சிந்தூரமும் மஞ்சாடியும் செப்புவர் - 5.தகர_வருக்கம்:5 99/2

 TOP
 
    மஞ்சிகனும் (1)
மயிர் மயிர்க்கருவியும் கத்திரியும் மஞ்சிகனும் - 8.மகர_வருக்கம்:8 44/1

 TOP
 
    மஞ்சு (1)
மஞ்சு மாளிகைக்கொடியும் பூணும் - 8.மகர_வருக்கம்:8 8/1

 TOP
 
    மஞ்ஞையும் (3)
வில்லும் மஞ்ஞையும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 325/2
கேதாரம் மஞ்ஞையும் ஓர்ஊரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 331/1
மஞ்ஞையும் அலியும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 90/2

 TOP
 
    மட்கலனும் (1)
மடியும் இடியும் வடவையும் மட்கலனும்
  புகழும் முடிவும் மடங்குதலும் தாழையும் - 8.மகர_வருக்கம்:8 14/2,3

 TOP
 
    மட்டு (1)
மட்டு நிறைதலும் கள்ளும் எல்லையும் - 8.மகர_வருக்கம்:8 15/1

 TOP
 
    மட்டும் (1)
வேயும் மட்டும் மலையும் கைவரையும் - 10.வகர_வருக்கம்:10 44/2

 TOP
 
    மடங்கல் (1)
மடங்கல் கூற்றும் சிங்கமும் நோயும் - 8.மகர_வருக்கம்:8 14/1

 TOP
 
    மடங்கலும் (2)
முடங்கல் மடங்கலும் கைதையும் மூங்கிலும் - 8.மகர_வருக்கம்:8 126/1
வக்கிரம் கொடுமையும் மடங்கலும் வட்டமும் - 10.வகர_வருக்கம்:10 1/1

 TOP
 
    மடங்குதலும் (1)
புகழும் முடிவும் மடங்குதலும் தாழையும் - 8.மகர_வருக்கம்:8 14/3

 TOP
 
    மடம் (1)
மடம் சத்திரமும் முனிவருறைமடமும் - 8.மகர_வருக்கம்:8 11/1

 TOP
 
    மடமும் (1)
மதவு வனப்பும் வலியும் மடமும்
  மிகுதியும் எனவே விளம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 26/1,2

 TOP
 
    மடமையும் (1)
மாழை ஏரும் திரட்சியும் மடமையும்
  ஆயமும் ஓலையும் உலோகக்கட்டியும் - 8.மகர_வருக்கம்:8 102/1,2

 TOP
 
    மடல் (3)
துணைதனில் துணி மடல் பொருளும் தெளியும் - 5.தகர_வருக்கம்:5 122/1
மடல் பனையேடும் பூவினிதழும் - 8.மகர_வருக்கம்:8 12/1
மடல் என்றுரைத்த பிரபந்தமும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 12/2

 TOP
 
    மடி (1)
மடி அடங்குதலும் பொய்யும் சோம்பும் - 8.மகர_வருக்கம்:8 13/1

 TOP
 
    மடித்தலும் (1)
புடவையாதிகளை மடித்தலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 13/4

 TOP
 
    மடியும் (2)
மடியும் கேடும் சோறும் துன்பமும் - 8.மகர_வருக்கம்:8 13/3
மடியும் இடியும் வடவையும் மட்கலனும் - 8.மகர_வருக்கம்:8 14/2

 TOP
 
    மடு (1)
மடு நீர்நிலையும் பூவரும்பும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 16/1

 TOP
 
    மடுவும் (1)
படுக்கையும் மடுவும் மரத்தின்குலையும் - 7.பகர_வருக்கம்:7 25/2

 TOP
 
    மடை (1)
மடை பணிப்பூட்டும் நீர்போம்மடையும் - 8.மகர_வருக்கம்:8 10/1

 TOP
 
    மடைத்தொழிலும் (1)
சோறும் மடைத்தொழிலும் சொல்லுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 10/2

 TOP
 
    மடையும் (1)
மடையும் விளைவும் யானைசேரிடமும் - 10.வகர_வருக்கம்:10 93/4

 TOP
 
    மண் (1)
மண் மேதினியும் அணுவும் கழுவலும் - 8.மகர_வருக்கம்:8 19/1

 TOP
 
    மண்கணை (1)
மண்கணை முழவம் ஓர்வாச்சியமும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 18/1

 TOP
 
    மண்டலம் (1)
மண்டலம் பூமியும் வட்டமும் குதிரையும் - 8.மகர_வருக்கம்:8 21/1

 TOP
 
    மண்டலி (1)
மண்டலி நாயும் பூமியும் பூஞையும் - 8.மகர_வருக்கம்:8 23/1

 TOP
 
    மண்டலீகம் (1)
பாம்பும் மண்டலீகம் எனவும் பகர்வர் - 8.மகர_வருக்கம்:8 23/2

 TOP
 
    மண்ணுதலும் (1)
அண்ணல் பீடு மண்ணுதலும் தலைவனும் - 1.உயிர்_வருக்கம்:1 51/1

 TOP
 
    மண்ணும் (1)
குத்தி மண்ணும் அடக்கமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 248/1

 TOP
 
    மண்ணை (1)
மண்ணை பேயும் இளமையும் பேதையும் - 8.மகர_வருக்கம்:8 22/1

 TOP
 
    மணம் (1)
மணம் கலியாணமும் வாசமும் கூட்டமும் - 8.மகர_வருக்கம்:8 20/1

 TOP
 
    மணம்செயென்றலும் (1)
வரையே மணம்செயென்றலும் எழுதலும் - 10.வகர_வருக்கம்:10 44/1

 TOP
 
    மணமும் (9)
விளக்கமும் பேயும் காலமும் மணமும்
  விரைவும் அச்சமும் கூர்மையும் புணர்ச்சியும் - 2.ககர_வருக்கம்:2 21/3,4
கொங்கு மலர்த்தாதும் மணமும் தேனும் - 2.ககர_வருக்கம்:2 345/1
நரந்தம் காக்கையும் மணமும் கத்தூரியும் - 6.நகர_வருக்கம்:6 19/1
நானம் கத்தூரியும் மணமும் கவரிமாவும் - 6.நகர_வருக்கம்:6 56/1
பச்சை மரகதமும் மணமும் மாலும் - 7.பகர_வருக்கம்:7 14/1
மருவே மணமும் மருவும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 55/1
வம்பு புதுமையும் கச்சும் மணமும்
  நிலையின்மையும் இடரும் நிகழ்த்தலாகும் - 10.வகர_வருக்கம்:10 32/1,2
பூவின் மணமும் இருப்பிடமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 80/2
விரையே மணமும் சாந்தும் வித்தும் - 10.வகர_வருக்கம்:10 138/1

 TOP
 
    மணல்வண்டலும் (1)
வண்டல் மணல்வண்டலும் மாதர்விளையாட்டும் - 10.வகர_வருக்கம்:10 27/1

 TOP
 
    மணி (1)
மணி நவமணியும் அழகும் கருமையும் - 8.மகர_வருக்கம்:8 17/1

 TOP
 
    மணிக்கோவையும் (1)
சவி மணிக்கோவையும் செவ்வையும் வலியும் - 3.சகர__வருக்கம்:3 45/1

 TOP
 
    மணிமேகலையும் (1)
மேகலை தூசும் மணிமேகலையும் - 8.மகர_வருக்கம்:8 169/1

 TOP
 
    மணியின்கோவையும் (1)
ஒளியும் மணியின்கோவையும் சேகும் - 2.ககர_வருக்கம்:2 194/2

 TOP
 
    மணியும் (5)
அக்கு என்பும் இமிலும் சங்கும் மணியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 12/1
காசு குற்றமும் கோழையும் மணியும்
  காசின்விகற்பமும் கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 159/1,2
காசறை மணியும் மயிருறுசாந்தும் - 2.ககர_வருக்கம்:2 161/1
மணியும் இருளும் நெய்தலும் பனையும் - 6.நகர_வருக்கம்:6 78/2
மணியும் செல்வமும் நிரையும் வெற்றியும் - 8.மகர_வருக்கம்:8 80/2

 TOP
 
    மணிவடமும் (2)
தாமம் பூவும் மணிவடமும் மலையும் - 5.தகர_வருக்கம்:5 66/1
வடமே ஆலும் கயிறும் மணிவடமும் - 10.வகர_வருக்கம்:10 22/1

 TOP
 
    மத்தகம் (1)
மத்தகம் நெற்றியும் சென்னியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 30/1

 TOP
 
    மத்தகமும் (1)
மத்தகமும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 259/2

 TOP
 
    மத்தமும் (1)
காமரம் இசையும் மத்தமும் அடுப்பும் - 2.ககர_வருக்கம்:2 180/1

 TOP
 
    மத்தளமும் (1)
தடாரி மத்தளமும் பறையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 16/1

 TOP
 
    மத்திகை (1)
மத்திகை மாலையும் விளக்குத்தண்டும் - 8.மகர_வருக்கம்:8 34/1

 TOP
 
    மத்தியும் (1)
தேகமும் மேலும் மத்தியும் முன்பும் - 7.பகர_வருக்கம்:7 77/2

 TOP
 
    மத்தின்விகற்பமும் (1)
மத்து உன்மத்தமும் மத்தின்விகற்பமும் - 8.மகர_வருக்கம்:8 35/1

 TOP
 
    மத்து (1)
மத்து உன்மத்தமும் மத்தின்விகற்பமும் - 8.மகர_வருக்கம்:8 35/1

 TOP
 
    மதம்பாய்சுவடும் (1)
கரடம் மதம்பாய்சுவடும் காக்கையும் - 2.ககர_வருக்கம்:2 87/1

 TOP
 
    மதமும் (4)
யானைக்கன்னமும் கயிறும் மதமும்
  சுரமும் உடலும் கடனும் குடமும் - 2.ககர_வருக்கம்:2 22/2,3
விண்ணும் மதமும் சாரிடமும் வேட்டலும் - 5.தகர_வருக்கம்:5 82/2
நனை பூமொட்டும் கள்ளும் மதமும் - 6.நகர_வருக்கம்:6 33/1
மதமே செருக்கும் மதமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 27/1

 TOP
 
    மதமே (1)
மதமே செருக்கும் மதமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 27/1

 TOP
 
    மதரே (1)
மதரே வலியும் இடமும் வனப்பும் - 8.மகர_வருக்கம்:8 29/1

 TOP
 
    மதலை (1)
மதலை கொன்றையும் பிள்ளையும் கொடுங்கையும் - 8.மகர_வருக்கம்:8 24/1

 TOP
 
    மதலையும் (1)
பொருள் சொற்பொருளும் மதலையும் பொன்னும் - 7.பகர_வருக்கம்:7 311/1

 TOP
 
    மதவு (1)
மதவு வனப்பும் வலியும் மடமும் - 8.மகர_வருக்கம்:8 26/1

 TOP
 
    மதன் (1)
மதன் மன்மதனும் வனப்பும் வலியும் - 8.மகர_வருக்கம்:8 28/1

 TOP
 
    மதனும் (3)
காமர் கட்டழகும் விருப்பமும் மதனும் - 2.ககர_வருக்கம்:2 181/1
மிடலே மதனும் வலியும் மதியும் - 8.மகர_வருக்கம்:8 116/1
வசந்தன் மதனும் ஒருவானரமும் - 10.வகர_வருக்கம்:10 4/1

 TOP
 
    மதி (1)
மதி அசைச்சொல்லும் இந்துவும் புந்தியும் - 8.மகர_வருக்கம்:8 32/1

 TOP
 
    மதிப்பும் (1)
பார்வை கண்ணும் மதிப்பும் தீவகமும் - 7.பகர_வருக்கம்:7 151/1

 TOP
 
    மதியின்கலையும் (1)
கவடும் ஒருராசியும் மதியின்கலையும்
  மானேறும் என்ன வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 94/3,4

 TOP
 
    மதியும் (2)
மிடலே மதனும் வலியும் மதியும் - 8.மகர_வருக்கம்:8 116/1
வேந்தன் இந்திரனும் மதியும் இரவியும் - 10.வகர_வருக்கம்:10 195/1

 TOP
 
    மதில்வளைத்தலும் (1)
உழிஞை சிறுபூளையும் மதில்வளைத்தலும் மதிலும் - 1.உயிர்_வருக்கம்:1 409/1

 TOP
 
    மதிலின்நாவலும் (1)
நொச்சி மதிலும் மதிலின்நாவலும்
  சிற்றூரும் நொச்சியும் செப்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 107/1,2

 TOP
 
    மதிலும் (18)
அகப்பா உள்ளுயர்த்தியபாவும் மதிலும் - 1.உயிர்_வருக்கம்:1 3/1
அரண் மதிலும் வேலும் கவசமும் காவலும் - 1.உயிர்_வருக்கம்:1 94/1
மதிலும் அஞ்சலும் கவசமும் செருப்பும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 124/2
மதிலும் ஆரல்மீனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 224/2
ஆர்மை மதிலும் கூர்மையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 232/1
நீர்த்தாழ்வும் மதிலும் வாவியும் உப்பளமும் - 1.உயிர்_வருக்கம்:1 403/2
உழிஞை சிறுபூளையும் மதில்வளைத்தலும் மதிலும் - 1.உயிர்_வருக்கம்:1 409/1
எயில் திரிபுரமும் மதிலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 447/1
எந்திரம் திரிகையும் இரதமும் மதிலும்
  ஆலையும் எனவே அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 472/1,2
ஓதை மேடையும் ஒலியும் மதிலும் - 1.உயிர்_வருக்கம்:1 521/1
மதிலும் நார்க்கடகமும் வீடும் கங்கணமும் - 2.ககர_வருக்கம்:2 17/3
சாலகம் கூட்டமும் மதிலும் விசாலமும் - 3.சகர__வருக்கம்:3 75/2
சிறகும் வேறிடமும் மதிலும் செப்பும் - 3.சகர__வருக்கம்:3 122/2
நாஞ்சில் கலப்பையும் மதிலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 40/1
நொச்சி மதிலும் மதிலின்நாவலும் - 6.நகர_வருக்கம்:6 107/1
மதிலும் எனவே வழங்கினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 81/2
மதிலும் கடலும் வாய்தலும் நீரும் - 10.வகர_வருக்கம்:10 93/2
வேலி மதிலும் விளைநிலமும் காவலும் - 10.வகர_வருக்கம்:10 200/1

 TOP
 
    மதிலுறுப்பும் (3)
பண்டாரமும் மதிலுறுப்பும் பகருவர் - 2.ககர_வருக்கம்:2 368/2
தொளியும் அம்பும் மதிலுறுப்பும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 203/2
விதப்பு வலியும் மதிலுறுப்பும் மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 120/1

 TOP
 
    மதிளும் (1)
மதிளும் நோயும் வழங்குவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 50/2

 TOP
 
    மதுகம் (1)
மதுகம் தராவும் இருப்பையும் மதுரமும் - 8.மகர_வருக்கம்:8 25/1

 TOP
 
    மதுகமும் (1)
தராவே மதுகமும் சங்கமும் சாற்றும் - 5.தகர_வருக்கம்:5 37/1

 TOP
 
    மதுகரம் (1)
மதுகரம் கள்ளும் வண்டும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 31/1

 TOP
 
    மதுரமும் (1)
மதுகம் தராவும் இருப்பையும் மதுரமும்
  அட்டியும் வண்டும் அறைந்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 25/1,2

 TOP
 
    மதுரையும் (1)
மதுரையும் எனவே வழுத்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 307/2

 TOP
 
    மதுவும் (3)
அளி அன்பும் வண்டும் கொடுத்தலும் மதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 155/1
எலி காரெலியும் மதுவும் ஆடியும் - 1.உயிர்_வருக்கம்:1 453/1
மந்திரம் விசாரமும் கோவிலும் மதுவும்
  பரிக்குழாமும் வீடும் பகர் மந்திரமும் - 8.மகர_வருக்கம்:8 36/1,2

 TOP
 
    மதுவே (1)
மதுவே நறவும் இனிமையும் தேனும் - 8.மகர_வருக்கம்:8 33/1

 TOP
 
    மந்தகுணமும் (1)
மந்தன் சனியும் மந்தகுணமும் - 8.மகர_வருக்கம்:8 41/1

 TOP
 
    மந்தன் (1)
மந்தன் சனியும் மந்தகுணமும் - 8.மகர_வருக்கம்:8 41/1

 TOP
 
    மந்தனம் (1)
மந்தனம் மறலியும் கரிமுகபடாமும் - 8.மகர_வருக்கம்:8 40/1

 TOP
 
    மந்தாரம் (1)
மந்தாரம் செம்பரத்தமும் ஓர்மரமும் - 8.மகர_வருக்கம்:8 38/1

 TOP
 
    மந்தாரமும் (1)
இருமலும் சுவாமியும் பதியும் மந்தாரமும்
  நாதனும் எனவே நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 488/2,3

 TOP
 
    மந்தி (1)
மந்தி ஆதித்தனும் குரங்கும் வண்டும் - 8.மகர_வருக்கம்:8 39/1

 TOP
 
    மந்தியும் (3)
நூலும் தூசும் மந்தியும் சேகும் - 2.ககர_வருக்கம்:2 94/2
மந்தியும் கவியும் மாவாய்க்கருவியும் - 2.ககர_வருக்கம்:2 114/2
செதுக்கு மந்தியும் சேறும் பூதமும் - 3.சகர__வருக்கம்:3 185/1

 TOP
 
    மந்திரம் (1)
மந்திரம் விசாரமும் கோவிலும் மதுவும் - 8.மகர_வருக்கம்:8 36/1

 TOP
 
    மந்திரமும் (4)
அணு மந்திரமும் சீவனும் நுண்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 47/1
மந்திரமும் சுடர்மூன்றும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 193/4
பரிக்குழாமும் வீடும் பகர் மந்திரமும் - 8.மகர_வருக்கம்:8 36/2
மறை இரகசியமும் மறைவும் மந்திரமும்
  பரிசையும் வேதமும் பகரலாகும் - 8.மகர_வருக்கம்:8 64/1,2

 TOP
 
    மந்திரி (1)
மந்திரி அமைச்சனும் வெள்ளியும் பொன்னும் - 8.மகர_வருக்கம்:8 37/1

 TOP
 
    மந்திரியும் (3)
மந்திரியும் நாவிதனும் வகுத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 481/2
சூழ்வோர் மந்திரியும் சூழ்வோரும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 178/1
துணைவன் மந்திரியும் தோழனும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 120/1

 TOP
 
    மயக்கமும் (8)
இரவும் பொன்னும் ஏமாப்பும் மயக்கமும்
  வலியும் கலையும் நீறும் வகுத்தனர் - 1.உயிர்_வருக்கம்:1 473/2,3
கழுமல் பற்றும் மயக்கமும் நிறைவும் - 2.ககர_வருக்கம்:2 121/1
கெழுவுதல் பற்றும் மயக்கமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 324/1
மயலே சேறும் மயக்கமும் பேயும் - 8.மகர_வருக்கம்:8 42/1
மயக்கமும் எனவே வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 67/2
மயக்கமும் நீரும் வரையும் ஆசையும் - 8.மகர_வருக்கம்:8 99/2
மானுதல் இலச்சையும் மயக்கமும் ஒப்பும் - 8.மகர_வருக்கம்:8 106/1
மைந்து மயக்கமும் வலியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 176/1

 TOP
 
    மயலே (1)
மயலே சேறும் மயக்கமும் பேயும் - 8.மகர_வருக்கம்:8 42/1

 TOP
 
    மயன் (1)
மயன் தெய்வத்தச்சனும் வினைஞரும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 45/1

 TOP
 
    மயனும் (2)
சென்னியும் தலைமையும் கையிறையும் மயனும்
  மேலோரும் ஈசனும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 333/3,4
விதியே குணமும் இயல்பும் மயனும்
  வினையும் ஊழும் விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 124/1,2

 TOP
 
    மயானமும் (1)
ஈமம் மயானமும் எரியிலிடுகலமும் - 1.உயிர்_வருக்கம்:1 346/1

 TOP
 
    மயிர் (1)
மயிர் மயிர்க்கருவியும் கத்திரியும் மஞ்சிகனும் - 8.மகர_வருக்கம்:8 44/1

 TOP
 
    மயிர்க்கருவியும் (1)
மயிர் மயிர்க்கருவியும் கத்திரியும் மஞ்சிகனும் - 8.மகர_வருக்கம்:8 44/1

 TOP
 
    மயிர்ச்சடையும் (1)
வேணி மயிர்ச்சடையும் விண்ணும் நதியும் - 10.வகர_வருக்கம்:10 192/1

 TOP
 
    மயிர்ச்சாந்தும் (3)
ஏலம் மயிர்ச்சாந்தும் ஏலமும் துடியும் - 1.உயிர்_வருக்கம்:1 475/1
கொம்பும் மயிர்ச்சாந்தும் மரப்பொதும்பரும் - 2.ககர_வருக்கம்:2 377/2
தகரம் நாற்றமும் மயிர்ச்சாந்தும் ஈயமும் - 5.தகர_வருக்கம்:5 2/1

 TOP
 
    மயிர்பொடித்தலும் (1)
புளகம் கண்ணாடியும் சோறும் மயிர்பொடித்தலும் - 7.பகர_வருக்கம்:7 249/1

 TOP
 
    மயிர்முடியும் (6)
கொண்டை மயிர்முடியும் இலந்தைக்கனியும் - 2.ககர_வருக்கம்:2 354/1
சிகழிகை மாலையும் மயிர்முடியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 92/1
மயிர்முடியும் என வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 141/2
மயிர்முடியும் என வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 144/2
முச்சி மயிர்முடியும் முச்சியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 125/1
முடி மயிர்முடியும் கிரீடமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 128/1

 TOP
 
    மயிர்வினைஞனும் (1)
இரேபதியும் மயிர்வினைஞனும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 50/2

 TOP
 
    மயிரும் (4)
மா குசையும் மயிரும் கோயிலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 160/2
புன்மையும் மயிரும் மலையினுச்சியும் - 6.நகர_வருக்கம்:6 23/2
பசும்பை மயிரும் பசும்பையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 15/1
மயிரும் எனவே வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 139/2

 TOP
 
    மயிருறுசாந்தும் (1)
காசறை மணியும் மயிருறுசாந்தும்
  கத்தூரியும் என கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 161/1,2

 TOP
 
    மயிலும் (7)
மயிலும் மயிற்பீலியும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 103/2
சிகி சிலம்பும் மயிலும் கேதுவும் தீயும் - 3.சகர__வருக்கம்:3 89/1
சுடர்க்கடை என்பது மின்மினியும் மயிலும் - 3.சகர__வருக்கம்:3 145/1
ஞமலி மயிலும் நாயும் கள்ளும் - 4.ஞகர_வருக்கம்:4 1/1
தோகை தொங்கலும் வாலும் மயிலும்
  பெண்ணும் சுற்றாரலும் பேசலாகும் - 5.தகர_வருக்கம்:5 199/1,2
பிணிமுகம் புள்பொதுவும் அன்னமும் மயிலும் - 7.பகர_வருக்கம்:7 183/1
பெருவரையும் காற்பீலியும் மயிலும் - 7.பகர_வருக்கம்:7 208/3

 TOP
 
    மயிலை (1)
மயிலை இருவாட்சியும் மீனும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 43/1

 TOP
 
    மயிற்பீலியும் (2)
மயிலும் மயிற்பீலியும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 103/2
கூர்தல் பெண்குழலும் கமுகும் மயிற்பீலியும் - 2.ககர_வருக்கம்:2 311/1

 TOP
 
    மரக்கலமும் (3)
நவ்வி மரக்கலமும் மானும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 26/1
மரக்கலமும் விளையாட்டும் வகுத்தனர் - 7.பகர_வருக்கம்:7 150/3
தூணும் மரக்கலமும் சொல்லுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 24/2

 TOP
 
    மரக்கன்றும் (1)
கன்று மரக்கன்றும் விலங்கின்கன்றும் - 2.ககர_வருக்கம்:2 156/1

 TOP
 
    மரக்கால் (1)
மரக்கால் துர்க்கையாடலும் சோதியும் - 8.மகர_வருக்கம்:8 54/1

 TOP
 
    மரக்காலும் (6)
அம்படலம் வெள்ளியும் ஓடமும் மரக்காலும்
  விண்ணும் அம்மியும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 84/1,2
அளவை மரக்காலும் நாழியும் தினமும் - 1.உயிர்_வருக்கம்:1 156/1
மரக்காலும் துணிவும் வாரும் அளவும் - 2.ககர_வருக்கம்:2 4/2
மரக்காலும் பூங்காம்பும் ஊற்றமும் - 2.ககர_வருக்கம்:2 189/4
மரக்காலும் பூளையும் சலதாரையும் - 5.தகர_வருக்கம்:5 153/2
வள்ளம் மரக்காலும் வட்டிலும் வள்ளமும் - 10.வகர_வருக்கம்:10 72/1

 TOP
 
    மரக்கொம்பும் (5)
இடபம் மரக்கொம்பும் ஏறும் இராசியும் - 1.உயிர்_வருக்கம்:1 271/1
களவன் மரக்கொம்பும் நண்டும் முசுவும் - 2.ககர_வருக்கம்:2 135/1
குவடு மலையுச்சியும் மலையும் மரக்கொம்பும் - 2.ககர_வருக்கம்:2 282/1
நிழல் மரக்கொம்பும் செல்வமும் குளிர்ச்சியும் - 6.நகர_வருக்கம்:6 70/1
கிம்புரியும் மரக்கொம்பும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 114/2

 TOP
 
    மரக்கோடும் (5)
இபம் மரக்கோடும் யானையும் வார்த்தையும் - 1.உயிர்_வருக்கம்:1 286/1
உலவை மரக்கோடும் விலங்கின்கொம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 398/1
சினை மரக்கோடும் முட்டையும் கருவும் - 3.சகர__வருக்கம்:3 125/1
வேயும் முரசும் மரக்கோடும் பிழைத்தலும் - 7.பகர_வருக்கம்:7 43/2
பொங்கர் சோலையும் பொருப்பும் மரக்கோடும்
  இலவமரமும் இசைத்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 302/1,2

 TOP
 
    மரகதமும் (1)
பச்சை மரகதமும் மணமும் மாலும் - 7.பகர_வருக்கம்:7 14/1

 TOP
 
    மரணமும் (2)
கள்ளும் மழையும் மரணமும் கழறுவர் - 8.மகர_வருக்கம்:8 95/2
மிளை காவற்காடும் மரணமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 119/1

 TOP
 
    மரத்தின்குலையும் (1)
படுக்கையும் மடுவும் மரத்தின்குலையும்
  வெள்ளியும் முகரிமையும் விளம்பலாகும் - 7.பகர_வருக்கம்:7 25/2,3

 TOP
 
    மரத்தின்கொம்பும் (1)
மரத்தின்கொம்பும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 373/4

 TOP
 
    மரப்பேரும் (1)
நகம் மரப்பேரும் மலையும் உகிரும் - 6.நகர_வருக்கம்:6 2/1

 TOP
 
    மரப்பொதும்பரும் (1)
கொம்பும் மயிர்ச்சாந்தும் மரப்பொதும்பரும்
  தேர்மொட்டும் மெட்டியும் செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 377/2,3

 TOP
 
    மரப்பொந்தும் (1)
பொய் மரப்பொந்தும் பொக்கமும் பொய்யும் - 7.பகர_வருக்கம்:7 309/1

 TOP
 
    மரபு (1)
மரபு தொன்மையும் முறைமையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 47/1

 TOP
 
    மரபும் (2)
புத்தனும் மரபும் புகலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 51/2
வழியே மரபும் இடமும் தொடர்ச்சியும் - 10.வகர_வருக்கம்:10 60/1

 TOP
 
    மரம் (1)
காமம் மரம் குடியும் கட்டும் இறையும் - 2.ககர_வருக்கம்:2 177/1

 TOP
 
    மரமும் (2)
மரமும் பலாவின்விசேடமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 188/2
பண்ணும் பூணும் நிலையின்மையும் மரமும்
  எதிரூன்றுதலும் பெருமையும் காட்சியும் - 2.ககர_வருக்கம்:2 162/2,3

 TOP
 
    மரவட்டும் (1)
மரவட்டும் என வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 135/2

 TOP
 
    மரவளையும் (1)
முழையும் மரவளையும் மொழியலாகும் - 10.வகர_வருக்கம்:10 67/2

 TOP
 
    மரவுரியும் (1)
ஆசினி மரவுரியும் வயிரமும் விண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 188/1

 TOP
 
    மரவேரும் (1)
சிவை கொல்லனுலையும் மரவேரும் ஓரியும் - 3.சகர__வருக்கம்:3 121/1

 TOP
 
    மராமரம் (1)
மராமரம் போதியும் ஆச்சாவும் கடம்பும் - 8.மகர_வருக்கம்:8 50/1

 TOP
 
    மராளம் (1)
மராளம் மாதளையும் பாம்பும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 48/1

 TOP
 
    மருகனும் (3)
அச்சுதன் மூதிறையும் அரியும் மருகனும் - 1.உயிர்_வருக்கம்:1 22/1
பிறங்கடை மைந்தனும் மருகனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 198/1
மருமகன் வழித்தோன்றலும் மருகனும்
  மைந்தனும் எனவே வழங்குவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 51/1,2

 TOP
 
    மருதநிலத்தூரும் (1)
மருதநிலத்தூரும் இலையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 25/2

 TOP
 
    மருதநிலப்பாடலும் (1)
மருதம் வயலும் மருதநிலப்பாடலும்
  மருதநிலமும் ஓர்மரமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 53/1,2

 TOP
 
    மருதநிலமும் (4)
கணி ஓர்சாதியும் மருதநிலமும்
  வேங்கையும் கணித்தலும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 33/1,2
களகன் மருதநிலமும் கள்ளும் தொடர்பும் - 2.ககர_வருக்கம்:2 139/1
மருதநிலமும் தண்ணீர்த்தாழ்வும் - 7.பகர_வருக்கம்:7 47/3
மருதநிலமும் ஓர்மரமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 53/2

 TOP
 
    மருதம் (1)
மருதம் வயலும் மருதநிலப்பாடலும் - 8.மகர_வருக்கம்:8 53/1

 TOP
 
    மருதம்சார்ந்தவூரும் (1)
உறையூர் மருதம்சார்ந்தவூரும்
  சோழன் உறையூரும் சொல்லலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 419/1,2

 TOP
 
    மருதமும் (3)
மருதமும் கள்ளும் பரியும் வெற்றிலையும் - 7.பகர_வருக்கம்:7 167/2
மருதமும் எனவே வழங்கினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 131/2
வயலே வயலும் வெளியும் மருதமும் - 10.வகர_வருக்கம்:10 35/1

 TOP
 
    மருதயாழ்த்திறமும் (3)
நவிரம் மருதயாழ்த்திறமும் மலையும் - 6.நகர_வருக்கம்:6 23/1
மருதயாழ்த்திறமும் வாளும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 24/2
வடுகு பாடையும் மருதயாழ்த்திறமும்
  இந்தளமும் என இயம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 17/1,2

 TOP
 
    மருதவூரும் (1)
மருதவூரும் என வழங்கினரே - 7.பகர_வருக்கம்:7 121/2

 TOP
 
    மருதும் (1)
அருச்சுனம் மருதும் வெண்மையும் பந்தும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 118/1

 TOP
 
    மருந்து (1)
மருந்து புதற்புல்லும் அமுதமும் மருந்தும் - 8.மகர_வருக்கம்:8 49/1

 TOP
 
    மருந்துச்செப்பும் (1)
பரணி மருந்துச்செப்பும் பரணியும் - 7.பகர_வருக்கம்:7 91/1

 TOP
 
    மருந்தும் (3)
படைக்கூடும் மருந்தும் பொருளும் உவர்நீரும் - 1.உயிர்_வருக்கம்:1 415/3
மருந்து புதற்புல்லும் அமுதமும் மருந்தும் - 8.மகர_வருக்கம்:8 49/1
மாஞ்சி அனுமனும் மருந்தும் பெண்களும் - 8.மகர_வருக்கம்:8 79/1

 TOP
 
    மருமகன் (1)
மருமகன் வழித்தோன்றலும் மருகனும் - 8.மகர_வருக்கம்:8 51/1

 TOP
 
    மருவும் (1)
மருவே மணமும் மருவும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 55/1

 TOP
 
    மருவே (1)
மருவே மணமும் மருவும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 55/1

 TOP
 
    மருளே (1)
மருளே பேயும் மையலும் பெண்ணும் - 8.மகர_வருக்கம்:8 46/1

 TOP
 
    மரை (1)
மரை தாமரையும் தேரையும் மிருகமும் - 8.மகர_வருக்கம்:8 52/1

 TOP
 
    மரையும் (2)
நாகு விலங்கின்பெண்ணும் மரையும்
  மேதியும் ஈனாஇளமையும் நத்தையும் - 6.நகர_வருக்கம்:6 39/1,2
வாரிசம் மரையும் நீர்ப்பூடும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 97/1

 TOP
 
    மல் (1)
மல் கோவிந்தனாடலும் வளமும் - 8.மகர_வருக்கம்:8 56/1

 TOP
 
    மல்லடைவும் (1)
கொப்பரம் முன்கையும் மல்லடைவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 358/1

 TOP
 
    மல்லரியும் (1)
மல்லரியும் என வழுத்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 218/3

 TOP
 
    மல்லல் (1)
மல்லல் வலியும் வளமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 60/1

 TOP
 
    மல்லிகை (1)
மல்லிகை தீபத்தண்டும் மௌவலும் - 8.மகர_வருக்கம்:8 57/1

 TOP
 
    மல்லிகையும் (1)
மாலதி சாதியும் மல்லிகையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 96/1

 TOP
 
    மல்லும் (1)
நத்தம் நகர்ப்புறனும் ஊரும் மல்லும்
  சங்கும் ஆக்கமும் ஊமையும் இரவும் - 6.நகர_வருக்கம்:6 12/1,2

 TOP
 
    மலடியும் (1)
வந்தி வழிபாடென்றிடலும் மலடியும் - 10.வகர_வருக்கம்:10 31/1

 TOP
 
    மலடும் (1)
இளமையும் மலடும் தகரும் கருமையும் - 8.மகர_வருக்கம்:8 178/2

 TOP
 
    மலர்க்கணையும் (1)
மலர்க்கணையும் என வழுத்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 129/3

 TOP
 
    மலர்ச்சரமும் (1)
பொருமணிவடமும் மலர்ச்சரமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 36/2

 TOP
 
    மலர்த்தாதும் (2)
கொங்கு மலர்த்தாதும் மணமும் தேனும் - 2.ககர_வருக்கம்:2 345/1
மகரந்தம் கள்ளும் தேனும் மலர்த்தாதும் - 8.மகர_வருக்கம்:8 2/1

 TOP
 
    மலர்த்தாளும் (1)
காம்பு வேயும் மலர்த்தாளும் பட்டும் - 2.ககர_வருக்கம்:2 178/1

 TOP
 
    மலர்தல் (1)
மலர்தல் எதிர்தலும் தோன்றலும் மலர்தலும் - 8.மகர_வருக்கம்:8 59/1

 TOP
 
    மலர்தலும் (1)
மலர்தல் எதிர்தலும் தோன்றலும் மலர்தலும் - 8.மகர_வருக்கம்:8 59/1

 TOP
 
    மலர்ப்பொதுவும் (1)
குசமை செந்திருக்கம்பூவும் மலர்ப்பொதுவும் - 2.ககர_வருக்கம்:2 228/1

 TOP
 
    மலரின்தூளும் (1)
பராகம் நாவாயும் மலரின்தூளும்
  வாணியும் இரேணுவும் என வழங்கினரே - 7.பகர_வருக்கம்:7 78/1,2

 TOP
 
    மலரும் (2)
நாளே செவ்வியும் நாளும் மலரும்
  உடுவும் காலையும் உரைக்கலாகும் - 6.நகர_வருக்கம்:6 52/1,2
பூவே மலரும் அழகும் கூர்மையும் - 7.பகர_வருக்கம்:7 280/1

 TOP
 
    மலைச்சார்பில்காவும் (1)
மலைச்சார்பில்காவும் பேய்த்தேரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 202/2

 TOP
 
    மலைச்சார்பும் (1)
குறிஞ்சி மலைச்சார்பும் யாழும் ஓர்பண்ணும் - 2.ககர_வருக்கம்:2 298/1

 TOP
 
    மலைச்சாரலும் (2)
கானும் மலைச்சாரலும் கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 22/4
அன்பும் கடலும் மலைச்சாரலும் கிழமையும் - 10.வகர_வருக்கம்:10 92/2

 TOP
 
    மலைத்தல் (1)
மலைத்தல் போரும் மறுத்தலும் சூடலும் - 8.மகர_வருக்கம்:8 58/1

 TOP
 
    மலைமுழைஞ்சும் (3)
அலையும் மொழியும் மலைமுழைஞ்சும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 160/2
கந்தரம் மேகமும் கழுத்தும் மலைமுழைஞ்சும் - 2.ககர_வருக்கம்:2 57/1
மலைமுழைஞ்சும் மலையும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 82/2

 TOP
 
    மலையின் (1)
பாழும் மலையின் முழையும் பகர்வர் - 7.பகர_வருக்கம்:7 164/4

 TOP
 
    மலையின்சாரலும் (1)
சாரல் யாழோசையும் மலையின்சாரலும்
  மலையின்மென்பாலும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 68/1,2

 TOP
 
    மலையின்பக்கமும் (1)
நிதம்பம் அல்குலும் மலையின்பக்கமும் - 6.நகர_வருக்கம்:6 60/1

 TOP
 
    மலையின்மென்பாலும் (1)
மலையின்மென்பாலும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 68/2

 TOP
 
    மலையினுச்சியும் (2)
கவரிமாவும் மலையினுச்சியும்
  சிகரமும் கரகமும் மலையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 87/2,3
புன்மையும் மயிரும் மலையினுச்சியும்
  உச்சியும் எனவே உரைக்கலாகும் - 6.நகர_வருக்கம்:6 23/2,3

 TOP
 
    மலையுச்சியும் (3)
குவடு மலையுச்சியும் மலையும் மரக்கொம்பும் - 2.ககர_வருக்கம்:2 282/1
கூடம் மலையுச்சியும் மறைவும் பொய்யும் - 2.ககர_வருக்கம்:2 308/1
சிமையம் மலையுச்சியும் தென்றலும் வெற்பும் - 3.சகர__வருக்கம்:3 108/1

 TOP
 
    மலையும் (36)
அத்திரம் கணையும் வீடும் மலையும்
  குதிரையும் கழுதையும் கூறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 55/1,2
அரியே தேரும் மலையும் அரித்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 126/1
இரவி சூரியனும் வாணிகமும் மலையும் - 1.உயிர்_வருக்கம்:1 305/1
இறும்பு குறுங்காடும் மலையும் அதிசயமும் - 1.உயிர்_வருக்கம்:1 336/1
இறும்பூது மலையும் தகைமையும் குழையும் - 1.உயிர்_வருக்கம்:1 337/1
ஏந்தல் பெருமையும் மலையும் மேடும் - 1.உயிர்_வருக்கம்:1 471/1
ஓங்கல் ஓங்கலும் மலையும் வேயும் - 1.உயிர்_வருக்கம்:1 511/1
மலையும் எனவே வழங்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 517/2
ஓதி பெண்மயிரும் பூஞையும் மலையும்
  ஓந்தியும் ஞானமும் அன்னமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 519/1,2
மலைமுழைஞ்சும் மலையும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 82/2
குத்திரம் வஞ்சமும் மலையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 249/1
குவடு மலையுச்சியும் மலையும் மரக்கொம்பும் - 2.ககர_வருக்கம்:2 282/1
குறும்பொறை பாறை குறிஞ்சிநிலத்தூரும் மலையும்
  காடும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 297/1,2
குன்றம் மலையும் சதையமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 305/1
கோத்திரம் பூமியும் குலமும் மலையும் - 2.ககர_வருக்கம்:2 382/1
தேருருளும் தரணியும் மலையும் பெருமையும் - 3.சகர__வருக்கம்:3 7/2
சிகரமும் கரகமும் மலையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 87/3
சிலை ஓர்மரமும் மலையும் வில்லும் - 3.சகர__வருக்கம்:3 112/1
சிலம்பு மலையும் ஒலியும் சிலம்பும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 115/1
சுரும்பு வண்டும் மலையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 159/1
மலையும் எனவே வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 11/4
தணியே மலையும் தண்மையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 22/1
தரணி நிலமும் மலையும் இரவியும் - 5.தகர_வருக்கம்:5 36/1
தவா வினைமுத்தியும் மலையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 42/1
தாணு தூணும் நிலைபேறும் மலையும்
  சங்கரனும் குற்றியும் சாற்றலாகும் - 5.தகர_வருக்கம்:5 60/1,2
தாபரம் கோயிலும் உடலும் மலையும்
  தருவும் நிற்பனவும் பூமியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 65/1,2
தாமம் பூவும் மணிவடமும் மலையும்
  தந்தியும் ஊரும் தாரும் சாந்தமும் - 5.தகர_வருக்கம்:5 66/1,2
நகம் மரப்பேரும் மலையும் உகிரும் - 6.நகர_வருக்கம்:6 2/1
நதியே மலையும் ஆறும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 11/1
நவிரம் மருதயாழ்த்திறமும் மலையும்
  புன்மையும் மயிரும் மலையினுச்சியும் - 6.நகர_வருக்கம்:6 23/1,2
தாழியும் மலையும் சாற்றினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 54/2
பாரமும் பொறையும் மலையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 314/2
பொற்றை மலையும் தூறும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 317/1
மலையும் யானையும் வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 88/2
வேயும் மட்டும் மலையும் கைவரையும் - 10.வகர_வருக்கம்:10 44/2
மலையும் நிகளமும் மாதரும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 57/2

 TOP
 
    மவுலி (1)
மவுலி சடையும் கிரீடமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 61/1

 TOP
 
    மழுவும் (7)
மழையும் நீரும் மழுவும் ஆலும் - 1.உயிர்_வருக்கம்:1 236/2
கணிச்சி உளிக்கருவியும் தோட்டியும் மழுவும் - 2.ககர_வருக்கம்:2 35/1
குளிர் குடமுழாவும் மழுவும் நண்டும் - 2.ககர_வருக்கம்:2 295/1
தண்ணம் கட்பறையும் மழுவும் சாற்றுவர் - 5.தகர_வருக்கம்:5 20/1
நவியம் கோடாலியும் மழுவும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 25/1
பரசு மூங்கிலும் மழுவும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 86/1
வியம் கொள்வோனும் மழுவும் வில்லும் - 10.வகர_வருக்கம்:10 132/1

 TOP
 
    மழைக்கோளும் (1)
குருடன் அந்தகனும் மழைக்கோளும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 274/1

 TOP
 
    மழையின்துளியும் (1)
துளி பல்துளியும் மழையின்துளியும்
  அடைத்தலும் பெண்ஆமையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 141/1,2

 TOP
 
    மழையும் (15)
அமுது பாலும் சோறும் அவியும் மழையும் - 1.உயிர்_வருக்கம்:1 82/1
ஆர்கலி மழையும் கடலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 229/1
மழையும் நீரும் மழுவும் ஆலும் - 1.உயிர்_வருக்கம்:1 236/2
ஆலி ஆலாங்கட்டியும் மழையும்
  காற்றும் அறலும் கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 238/1,2
உணவு சோறும் மழையும் உண்டலும் - 1.உயிர்_வருக்கம்:1 368/1
மழையும் கர்ப்பூரமும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 12/2
மழையும் கரகமும் செங்கையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 126/2
கூர்மையும் மழையும் சின்னமும் தாரமும் - 5.தகர_வருக்கம்:5 72/2
பாசி மழையும் பாசியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 128/1
மழையும் எனவே வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 8/4
மழையும் மேகமும் வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 77/2
கள்ளும் மழையும் மரணமும் கழறுவர் - 8.மகர_வருக்கம்:8 95/2
வருடம் மழையும் ஆண்டும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 45/1
வானம் விசும்பும் மழையும் கனியும் - 10.வகர_வருக்கம்:10 105/1
வான் கொண்மூவும் மழையும் விண்ணும் - 10.வகர_வருக்கம்:10 107/1

 TOP
 
    மழையே (1)
மழையே கொண்மூவும் குளிர்ச்சியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 62/1

 TOP
 
    மழைவிடுதலும் (1)
தலையல் மழைவிடுதலும் புதுப்புனல் வரவும் - 5.தகர_வருக்கம்:5 40/1

 TOP
 
    மள்ளர் (1)
மள்ளர் குறவரும் வீரரும் உழவரும் - 8.மகர_வருக்கம்:8 63/1

 TOP
 
    மற்றதுவும் (1)
நாயும் துடியும் சற்றும் மற்றதுவும்
  உண்மையும் முடிவும் ஓதலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 161/2,3

 TOP
 
    மற்று (1)
மற்று வினைமாற்றும் அசைச்சொல்லும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 65/1

 TOP
 
    மற்றை (1)
ஆணி எழுத்தாணியும் மற்றை ஆணியும் - 1.உயிர்_வருக்கம்:1 203/1

 TOP
 
    மறப்பும் (1)
மறலி காலனும் கூற்றனும் மறப்பும்
  அழுக்காறும் என அறைந்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 69/1,2

 TOP
 
    மறம் (1)
மறம் சேவகமும் பிணக்கும் கூற்றும் - 8.மகர_வருக்கம்:8 66/1

 TOP
 
    மறமும் (1)
மார்க்கமும் சேயும் மறமும் பின்னும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 60/2

 TOP
 
    மறலி (1)
மறலி காலனும் கூற்றனும் மறப்பும் - 8.மகர_வருக்கம்:8 69/1

 TOP
 
    மறலியும் (3)
மறலியும் நறுவிலியும் என வழங்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 127/2
எல்வையும் இடமும் மறலியும் முளையும் - 2.ககர_வருக்கம்:2 189/2
மந்தனம் மறலியும் கரிமுகபடாமும் - 8.மகர_வருக்கம்:8 40/1

 TOP
 
    மறலே (1)
மறலே பிணக்கும் கூற்றும் மறவியும் - 8.மகர_வருக்கம்:8 67/1

 TOP
 
    மறவர் (1)
மறவர் வீரரும் வேடரும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 68/1

 TOP
 
    மறவனும் (1)
ஏனாதி சேனைத்தலைவரும் மறவனும்
  மந்திரியும் நாவிதனும் வகுத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 481/1,2

 TOP
 
    மறவாமையும் (1)
கடைப்பிடி தேற்றமும் மறவாமையும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 31/1

 TOP
 
    மறவியும் (3)
இவறல் மறவியும் ஆசையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 322/1
பொச்சாப்பு மறவியும் தீதும் புகல்வர் - 7.பகர_வருக்கம்:7 303/1
மறலே பிணக்கும் கூற்றும் மறவியும்
  மயக்கமும் எனவே வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 67/1,2

 TOP
 
    மறுகும் (1)
மறுகும் சிற்றூரும் வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 83/2

 TOP
 
    மறுத்தலும் (1)
மலைத்தல் போரும் மறுத்தலும் சூடலும் - 8.மகர_வருக்கம்:8 58/1

 TOP
 
    மறுதலையுரையும் (1)
மறுதலையுரையும் வழங்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 103/2

 TOP
 
    மறுமனைவியும் (1)
தடை மறுமனைவியும் தடுத்தலும் கவசமும் - 5.தகர_வருக்கம்:5 10/1

 TOP
 
    மறுமையும் (1)
இருமை பெருமையும் இம்மையும் மறுமையும் - 1.உயிர்_வருக்கம்:1 301/1

 TOP
 
    மறை (1)
மறை இரகசியமும் மறைவும் மந்திரமும் - 8.மகர_வருக்கம்:8 64/1

 TOP
 
    மறைச்சொல்லும் (1)
இடக்கரே குடமும் மறைச்சொல்லும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 275/1

 TOP
 
    மறைப்பொருளும் (1)
அற்றம் மறைப்பொருளும் அவகாசமும் சோர்வும் - 1.உயிர்_வருக்கம்:1 161/1

 TOP
 
    மறையும் (1)
வானும் மாசும் மறையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 244/2

 TOP
 
    மறையோரும் (1)
பார் மறையோரும் பூமியும் புத்தனும் - 7.பகர_வருக்கம்:7 149/1

 TOP
 
    மறைவும் (7)
இராசியம் யோனியும் மறைவும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 302/1
ஒதுக்கம் மறைவும் வாயிலும் வழியும் - 1.உயிர்_வருக்கம்:1 494/1
குய்யம் யோனியும் குத்திரமும் மறைவும் - 2.ககர_வருக்கம்:2 262/1
கூடம் மலையுச்சியும் மறைவும் பொய்யும் - 2.ககர_வருக்கம்:2 308/1
புதை கணைக்கட்டும் புதுமையும் மறைவும்
  அம்பும் எனவே அறைந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 226/1,2
மறை இரகசியமும் மறைவும் மந்திரமும் - 8.மகர_வருக்கம்:8 64/1
மாய்வு மறைவும் சாவும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 92/1

 TOP
 
    மன் (1)
மன் ஒழியிசையும் அசைச்சொல்லும் வேந்தனும் - 8.மகர_வருக்கம்:8 70/1

 TOP
 
    மன்மதன்தேவியும் (1)
இரதி பிடியானையும் மன்மதன்தேவியும்
  பித்தளையும் ஆசையும் பேசலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 304/1,2

 TOP
 
    மன்மதனாடலும் (1)
பேடு பேடியும் மன்மதனாடலும்
  பறவைப்பேடும் ஊரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 285/1,2

 TOP
 
    மன்மதனும் (2)
மதன் மன்மதனும் வனப்பும் வலியும் - 8.மகர_வருக்கம்:8 28/1
வேள் மன்மதனும் சளுக்கிவேந்தனும் - 10.வகர_வருக்கம்:10 206/1

 TOP
 
    மன்ற (1)
மன்ற எனுஞ்சொல் இடைச்சொல்லும் தேற்றமும் - 8.மகர_வருக்கம்:8 73/1

 TOP
 
    மன்றம் (1)
மன்றம் வெளியும் பொதுவும் வாய்மையும் - 8.மகர_வருக்கம்:8 71/1

 TOP
 
    மன்றல் (1)
மன்றல் பாலை யாழிசையும் நாற்றமும் - 8.மகர_வருக்கம்:8 74/1

 TOP
 
    மன்னரும் (1)
அரசு பூமியும் மன்னரும் ராச்சியமும் - 1.உயிர்_வருக்கம்:1 99/1

 TOP
 
    மன்னன் (1)
மன்னன் வேந்தனும் உத்திரட்டாதியும் - 8.மகர_வருக்கம்:8 72/1

 TOP
 
    மன்னனும் (2)
பூமியும் மன்னனும் கிரணமும் உரையும் - 2.ககர_வருக்கம்:2 391/3
பதி மூத்தோரும் மன்னனும் பரமனும் - 7.பகர_வருக்கம்:7 61/1

 TOP
 
    மனத்தின்கோட்டமும் (1)
அழுக்காறு மனத்தின்கோட்டமும் பொறாமையும் - 1.உயிர்_வருக்கம்:1 147/1

 TOP
 
    மனமும் (1)
நெஞ்சு மார்பும் மனமும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 94/1

 TOP
 
    மனவு (1)
மனவு நன்மணியும் சங்கும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 75/1

 TOP
 
    மனிதரும் (1)
மானவர் மனிதரும் மாண்மையுள்ளோரும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 108/1

 TOP
 
    மனையாளும் (1)
இல் சாவும் இடமும் மனையும் மனையாளும்
  இல்லைஎன்றலும் இராசியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 319/1,2

 TOP
 
    மனையும் (7)
அகம் தருவும் குறையும் வெற்பும் மனையும்
  அகமும் உள்ளும் ஆன்மாவும் அகப்பொருளும் - 1.உயிர்_வருக்கம்:1 1/1,2
இல் சாவும் இடமும் மனையும் மனையாளும் - 1.உயிர்_வருக்கம்:1 319/1
உறையுள் சயனமும் மனையும் ஊர்ப்பொதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 418/1
பனையினிதழும் குன்றும் மனையும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 200/2
நகரே மனையும் ஊரும் கோயிலும் - 6.நகர_வருக்கம்:6 4/1
கோயிலும் மனையும் பூமியும் காற்றும் - 7.பகர_வருக்கம்:7 102/2
வசதி மனையும் வளம்பொருமிடமும் - 10.வகர_வருக்கம்:10 8/1

 TOP
 
    மனையே (1)
மனையே இல்லும் மனைவியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 76/1

 TOP
 
    மனைவியும் (2)
கடலும் மனைவியும் வள்ளலும் கள்ளும் - 7.பகர_வருக்கம்:7 148/2
மனையே இல்லும் மனைவியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 76/1

 TOP