|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மா (1)
மா குசையும் மயிரும் கோயிலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 160/2
TOP
மாச்சேக்கையும் (2)
நரியும் மாச்சேக்கையும் நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 523/2
மாச்சேக்கையும் கவரிமாவும் நுதலணியும் - 7.பகர_வருக்கம்:7 28/3
TOP
மாசந்தியும் (1)
பாடை ஓர்இசையும் மாசந்தியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 133/1
TOP
மாசி (1)
மாசி மகமும் மாதமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 78/1
TOP
மாசு (1)
மாசு குற்றமும் அழுக்கும் அற்பமும் - 8.மகர_வருக்கம்:8 77/1
TOP
மாசும் (5)
அழுக்கே மாசும் ஆமையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 149/1
வானும் மாசும் மறையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 244/2
கசடு குற்றமும் ஐயமும் மாசும் - 2.ககர_வருக்கம்:2 8/1
இரத்தமும் விடமும் மாசும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 141/2
பயனின்மையும் மாசும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 104/2
TOP
மாஞ்சி (1)
மாஞ்சி அனுமனும் மருந்தும் பெண்களும் - 8.மகர_வருக்கம்:8 79/1
TOP
மாட்சி (1)
மாட்சி திருத்தமும் நன்மையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 83/1
TOP
மாட்சிமையும் (4)
சால்பு மாட்சிமையும் சான்றாண்மையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 79/1
செழுமை வளமும் கொழுப்பும் மாட்சிமையும்
அழகும் எனவே அறையலாகும் - 3.சகர__வருக்கம்:3 202/1,2
மாட்சிமையும் என வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 28/2
வளமை உபகாரமும் கொழுப்பும் மாட்சிமையும் - 10.வகர_வருக்கம்:10 70/1
TOP
மாட்சியும் (2)
குணமும் மாட்சியும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 215/2
முழவும் ஒப்பனையும் மாட்சியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 19/2
TOP
மாட்டின்கொம்பும் (1)
மாட்டின்கொம்பும் விலங்கின்கொம்பும் - 2.ககர_வருக்கம்:2 373/3
TOP
மாடகம் (1)
மாடகம் யாழும் முறுக்காணியும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 81/1
TOP
மாடம் (1)
மாடம் உழுந்தும் இல்லும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 82/1
TOP
மாடு (1)
மாடு சீதனமும் பெண்ணும் பக்கமும் - 8.மகர_வருக்கம்:8 80/1
TOP
மாண்மையுள்ளோரும் (1)
மானவர் மனிதரும் மாண்மையுள்ளோரும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 108/1
TOP
மாணி (1)
மாணி பிரமசாரியும் வனிதையும் - 8.மகர_வருக்கம்:8 84/1
TOP
மாணிக்கமும் (1)
இரணம் பொன்னும் கடனும் மாணிக்கமும்
அரவும் இகலும் அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 295/1,2
TOP
மாத்தருவும் (1)
மாத்தருவும் நிறமும் பீடும் ஓர்அளவையும் - 8.மகர_வருக்கம்:8 109/3
TOP
மாத்திரையும் (1)
குரு மாத்திரையும் வியாழமும் உயர்ச்சியும் - 2.ககர_வருக்கம்:2 269/1
TOP
மாதங்கம் (1)
மாதங்கம் யானையும் உவரும் கடலும் - 8.மகர_வருக்கம்:8 87/1
TOP
மாதமும் (4)
ஐப்பசி மாதமும் அசுபதியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 487/1
திங்கள் அம்புலியும் மாதமும் திங்களும் - 5.தகர_வருக்கம்:5 86/1
மாதமும் பேரறிவோடும் வாரமும் - 8.மகர_வருக்கம்:8 32/2
மாசி மகமும் மாதமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 78/1
TOP
மாதர் (1)
மாதர் பெண்ணும் அழகும் காதலும் - 8.மகர_வருக்கம்:8 86/1
TOP
மாதர்கூட்டமும் (2)
பப்பும் ஆழமும் மாதர்கூட்டமும் - 7.பகர_வருக்கம்:7 46/2
மாதர்கூட்டமும் மிருகம்துஞ்சிடமும் - 7.பகர_வருக்கம்:7 47/2
TOP
மாதர்மங்கலநாணும் (1)
நாண் மாதர்மங்கலநாணும் நாணமும் - 6.நகர_வருக்கம்:6 43/1
TOP
மாதர்விளையாட்டும் (1)
வண்டல் மணல்வண்டலும் மாதர்விளையாட்டும் - 10.வகர_வருக்கம்:10 27/1
TOP
மாதர்விளையாடலும் (1)
பழுதையும் நூலும் மாதர்விளையாடலும் - 10.வகர_வருக்கம்:10 23/3
TOP
மாதரும் (5)
அணங்கே மாதரும் வருத்தலும் தெய்வமும் - 1.உயிர்_வருக்கம்:1 48/1
அரிவை பருவமும் மாதரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 122/1
கோதை கைக்கட்டியும் மாதரும் குழலும் - 2.ககர_வருக்கம்:2 381/1
மானி மாதரும் காதலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 105/1
மலையும் நிகளமும் மாதரும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 57/2
TOP
மாதவம் (1)
மாதவம் தவமும் வசந்தமும் கள்ளும் - 8.மகர_வருக்கம்:8 85/1
TOP
மாதளையும் (1)
மராளம் மாதளையும் பாம்பும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 48/1
TOP
மாதிர (1)
வாமனம் குறளும் மாதிர தானையும் - 10.வகர_வருக்கம்:10 88/1
TOP
மாதிரம் (1)
மாதிரம் திசையும் வானமும் பூமியும் - 8.மகர_வருக்கம்:8 88/1
TOP
மாந்தல் (1)
மாந்தல் வீதலும் குடித்தலும் உண்டலும் - 8.மகர_வருக்கம்:8 89/1
TOP
மாபெலி (1)
மாபெலி அசுரனும் பூசையும் ஆனிலையும் - 8.மகர_வருக்கம்:8 90/1
TOP
மாமரமும் (2)
கொக்கு மாமரமும் குரண்டமும் மூலமும் - 2.ககர_வருக்கம்:2 343/1
சூதம் மாமரமும் வண்டும் பிறப்பும் - 3.சகர__வருக்கம்:3 166/1
TOP
மாய்வு (1)
மாய்வு மறைவும் சாவும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 92/1
TOP
மாயம் (1)
மாயம் பொய்யும் கருமையும் வஞ்சமும் - 8.மகர_வருக்கம்:8 93/1
TOP
மாயனும் (4)
மாயனும் அரசனும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 8/2
குடையுள் கவரியும் மாயனும் பதுமமும் - 7.பகர_வருக்கம்:7 221/2
மாயனும் கிழங்கும் வழங்கினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 163/3
வலவன் தேர்ப்பாகனும் மாயனும் வீரனும் - 10.வகர_வருக்கம்:10 53/1
TOP
மாயை (1)
மாயை வஞ்சனையும் சத்தியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 91/1
TOP
மாயையும் (1)
வஞ்சனை மாயையும் பொய்யும் வஞ்சகமும் - 10.வகர_வருக்கம்:10 12/1
TOP
மாயோன்நாளும் (1)
ஓணம் மாயோன்நாளும் ஆறும் - 1.உயிர்_வருக்கம்:1 516/1
TOP
மாயோன்வில்லும் (1)
சார்ங்கம் மாயோன்வில்லும் வில்பொதுவும் - 3.சகர__வருக்கம்:3 72/1
TOP
மாயோனாடலும் (1)
அளவையும் மாயோனாடலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 54/2
TOP
மாயோனும் (1)
விண்டு மாயோனும் வெற்பும் வேயும் - 10.வகர_வருக்கம்:10 119/1
TOP
மார்க்கமும் (1)
மார்க்கமும் சேயும் மறமும் பின்னும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 60/2
TOP
மார்பும் (6)
அகலம் மார்பும் நீளமும் இடமும் - 1.உயிர்_வருக்கம்:1 8/1
அங்கதம் வசைச்சொல்லும் பொய்யும் மார்பும்
அரவும் தோளணியும் அசைப்பெயரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 16/1,2
ஆகம் மார்பும் உடம்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 182/1
உரம் மார்பும் ஊக்கமும் ஞானமும் வலியும் - 1.உயிர்_வருக்கம்:1 389/1
நிறம் பிரகாசமும் நிறமும் மார்பும் - 6.நகர_வருக்கம்:6 73/1
நெஞ்சு மார்பும் மனமும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 94/1
TOP
மாரி (1)
மாரி மேகமும் நோயும் வடுகியும் - 8.மகர_வருக்கம்:8 95/1
TOP
மாரியும் (1)
தூவல் திவலையும் மாரியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 157/1
TOP
மாருதி (1)
மாருதி அனுமனும் வாயுவும் வீமனும் - 8.மகர_வருக்கம்:8 94/1
TOP
மாலதி (1)
மாலதி சாதியும் மல்லிகையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 96/1
TOP
மாலம் (1)
மாலம் குங்குமமும் பேயும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 98/1
TOP
மாலர் (1)
மாலர் புலையரும் வேடரும் கவசமும் - 8.மகர_வருக்கம்:8 100/1
TOP
மாலி (1)
மாலி இரவியும் கள்ளும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 101/1
TOP
மாலும் (11)
அனந்தன் மாலும் அருகனும் சிவனும் - 1.உயிர்_வருக்கம்:1 172/1
கரியவன் சனியும் மாலும் இந்திரனும் - 2.ககர_வருக்கம்:2 90/1
கிருட்டிணன் மாலும் விசையனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 211/1
கோபாலர் மாலும் இடையரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 383/1
சம்புவே சிவனும் மாலும் அயனும் - 3.சகர__வருக்கம்:3 26/1
சவுரி திருவும் மாலும் கன்னனும் - 3.சகர__வருக்கம்:3 44/1
சோதி சங்கரனும் மாலும் இரவியும் - 3.சகர__வருக்கம்:3 230/1
நீலி சங்கரியும் மாலும் துர்க்கையும் - 6.நகர_வருக்கம்:6 77/1
பகவனே சிவனும் மாலும் வேதனும் - 7.பகர_வருக்கம்:7 1/1
பச்சை மரகதமும் மணமும் மாலும்
புதனும் தோலும் புந்தியும் நிறமும் - 7.பகர_வருக்கம்:7 14/1,2
புத்தன் மாலும் அருகனும் புத்தனும் - 7.பகர_வருக்கம்:7 227/1
TOP
மாலே (1)
மாலே புதனும் பெருமையும் அரியும் - 8.மகர_வருக்கம்:8 99/1
TOP
மாலை (1)
மாலை அல்லும் இயலும் ஒழுக்கமும் - 8.மகர_வருக்கம்:8 97/1
TOP
மாலையும் (15)
அந்தி மாலையும் பாலையாழோசையும் - 1.உயிர்_வருக்கம்:1 67/1
கிண்கிணிப்பரலும் தவளையும் மாலையும்
கண்வரியும் புகரும் குலிசமும் வாயும் - 1.உயிர்_வருக்கம்:1 126/6,7
பித்தளையும் சந்தும் ஆத்தியும் மாலையும் - 1.உயிர்_வருக்கம்:1 222/2
ஒலியல் மாலையும் நோயும் தோலும் - 1.உயிர்_வருக்கம்:1 500/1
காழ் பரலும் கோலும் வித்தும் மாலையும்
ஒளியும் மணியின்கோவையும் சேகும் - 2.ககர_வருக்கம்:2 194/1,2
மாலையும் காற்றும் உடும்பும் சேரனும் - 2.ககர_வருக்கம்:2 381/2
சயம் சருக்கரையும் மாலையும் வெற்றியும் - 3.சகர__வருக்கம்:3 31/1
சிகழிகை மாலையும் மயிர்முடியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 92/1
சுக்கை தாரகையும் மாலையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 137/1
மாலையும் மாவும் நூல்சுற்றும் அழகும் - 5.தகர_வருக்கம்:5 71/2
மாலையும் குஞ்சமும் தூக்கும் வெண்குடையும் - 5.தகர_வருக்கம்:5 183/2
தொடை பாவுறுப்பும் மாலையும் கணையும் - 5.தகர_வருக்கம்:5 189/1
படலை பரந்த வாய்ப்பறையும் மாலையும்
பரியின்கோவையும் படர்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 31/1,2
மஞ்சரி பூங்கொத்தும் மாலையும் தளிரும் - 8.மகர_வருக்கம்:8 9/1
மத்திகை மாலையும் விளக்குத்தண்டும் - 8.மகர_வருக்கம்:8 34/1
TOP
மாவாய்க்கருவியும் (1)
மந்தியும் கவியும் மாவாய்க்கருவியும் - 2.ககர_வருக்கம்:2 114/2
TOP
மாவின்கன்றும் (1)
போதகம் மாவின்கன்றும் அப்பமும் - 7.பகர_வருக்கம்:7 324/1
TOP
மாவும் (2)
இலஞ்சி மாவும் மகிழும் புன்கும் - 1.உயிர்_வருக்கம்:1 314/1
மாலையும் மாவும் நூல்சுற்றும் அழகும் - 5.தகர_வருக்கம்:5 71/2
TOP
மாவே (1)
மாவே தருவும் கருமையும் செல்வமும் - 8.மகர_வருக்கம்:8 109/1
TOP
மாழை (1)
மாழை ஏரும் திரட்சியும் மடமையும் - 8.மகர_வருக்கம்:8 102/1
TOP
மாளிகைக்கொடியும் (1)
மஞ்சு மாளிகைக்கொடியும் பூணும் - 8.மகர_வருக்கம்:8 8/1
TOP
மாற்கம் (1)
மாற்கம் சமயமும் வீதியும் வழியும் - 8.மகர_வருக்கம்:8 103/1
TOP
மாற்றமும் (1)
இழைத்தல் கூற்றும் மாற்றமும் செயலும் - 1.உயிர்_வருக்கம்:1 325/1
TOP
மாறுகொளலும் (1)
மாறுகொளலும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 380/2
TOP
மான்கன்றும் (1)
தன்னம் மான்கன்றும் அற்பமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 55/1
TOP
மானம் (1)
மானம் விமானமும் பெருமையும் குற்றமும் - 8.மகர_வருக்கம்:8 104/1
TOP
மானவர் (1)
மானவர் மனிதரும் மாண்மையுள்ளோரும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 108/1
TOP
மானி (1)
மானி மாதரும் காதலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 105/1
TOP
மானிடரும் (1)
மக்கள் மானிடரும் சிறுவரும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 4/1
TOP
மானுதல் (1)
மானுதல் இலச்சையும் மயக்கமும் ஒப்பும் - 8.மகர_வருக்கம்:8 106/1
TOP
மானும் (11)
அருணம் சிவப்பும் மானும் எலுமிச்சும் - 1.உயிர்_வருக்கம்:1 113/1
ஆடும் கூர்மையும் மானும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 196/2
இளமையும் கிடங்கும் மானும் இருநிலமும் - 1.உயிர்_வருக்கம்:1 328/2
உழையே மானும் யாழிலோர்நரம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 406/1
நாயும் புளியும் அன்னமும் மானும்
புளிமாவும் என புகலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 439/2,3
இறைவையும் மானும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 466/2
ஏனம் பன்றியும் மானும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 482/1
யானையும் குதிரையும் புலியும் மானும் - 1.உயிர்_வருக்கம்:1 501/2
மானும் எனவே வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 70/2
நவ்வி மரக்கலமும் மானும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 26/1
பிணை பெண்விலங்கும் பிணையல் மானும்
ஆசையும் தொடர்பும் அறைந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 177/1,2
TOP
மானே (1)
மானே உழையும் மகரராசியும் - 8.மகர_வருக்கம்:8 107/1
TOP
மானேறும் (1)
மானேறும் என்ன வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 94/4
TOP
|
|
|