<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

மை - முதல் சொற்கள்
மை 1
மைந்தன் 1
மைந்தனும் 4
மைந்து 1
மையமும் 1
மையலும் 3
மையும் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மை (1)
மை கொண்மூவும் கண்ணிடு மையும் - 8.மகர_வருக்கம்:8 178/1

 TOP
 
    மைந்தன் (1)
மைந்தன் மைந்தனும் திறலோனும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 177/1

 TOP
 
    மைந்தனும் (4)
பிறங்கடை மைந்தனும் மருகனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 198/1
மகனே மைந்தனும் சிறந்தோனும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 5/1
மைந்தனும் எனவே வழங்குவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 51/2
மைந்தன் மைந்தனும் திறலோனும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 177/1

 TOP
 
    மைந்து (1)
மைந்து மயக்கமும் வலியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 176/1

 TOP
 
    மையமும் (1)
கடி விம்மிதமும் சிறப்பும் மையமும்
  காப்பும் கரிப்பும் கடித்தலும் நாற்றமும் - 2.ககர_வருக்கம்:2 21/1,2

 TOP
 
    மையலும் (3)
இருள் கறுப்பும் நிசியும் யானையும் மையலும்
  நரகமும் எனவே நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 296/1,2
கனவு மையலும் துயிலும் கனவும் - 2.ககர_வருக்கம்:2 155/1
மருளே பேயும் மையலும் பெண்ணும் - 8.மகர_வருக்கம்:8 46/1

 TOP
 
    மையும் (3)
அஞ்சனம் இருளும் மையும் கண்மருந்தும் - 1.உயிர்_வருக்கம்:1 34/1
ஆழியும் வட்டமும் கோகமும் மையும்
  தேரும் எனவே செப்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 85/2,3
மை கொண்மூவும் கண்ணிடு மையும்
  இளமையும் மலடும் தகரும் கருமையும் - 8.மகர_வருக்கம்:8 178/1,2

 TOP