<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

மெ - முதல் சொற்கள்
மெட்டியும் 1
மெத்தெனவும் 1
மெத்தை 1
மெத்தையும் 5
மெய் 1
மெய்ப்பாடும் 2
மெய்ப்பொருளும் 1
மெய்ம்மையும் 2
மெய்யும் 3
மெலிதலும் 1
மெலிவும் 2
மெழுகும் 2
மென்பாலும் 3
மென்மையும் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மெட்டியும் (1)
தேர்மொட்டும் மெட்டியும் செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 377/3

 TOP
 
    மெத்தெனவும் (1)
பை மெத்தெனவும் பையும் படமும் - 7.பகர_வருக்கம்:7 298/1

 TOP
 
    மெத்தை (1)
மெத்தை மெத்தையும் சட்டையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 166/1

 TOP
 
    மெத்தையும் (5)
அணை தலையணையும் மெத்தையும் அணையும் - 1.உயிர்_வருக்கம்:1 42/1
தவிசு பீடமும் தடுக்கும் மெத்தையும்
  இலகடமும் என்றே இயம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 41/1,2
தளிமம் அழகும் மெத்தையும் சயனமும் - 5.தகர_வருக்கம்:5 50/1
பாயல் வீழ்தலும் மெத்தையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 146/1
மெத்தை மெத்தையும் சட்டையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 166/1

 TOP
 
    மெய் (1)
மெய் மெய்ப்பொருளும் உடலும் உண்மையும் - 8.மகர_வருக்கம்:8 167/1

 TOP
 
    மெய்ப்பாடும் (2)
ஆணை மெய்ப்பாடும் வெற்றியும் ஏவலும் - 1.உயிர்_வருக்கம்:1 207/1
மெய்ப்பாடும் ஒப்பும் விளம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 67/2

 TOP
 
    மெய்ப்பொருளும் (1)
மெய் மெய்ப்பொருளும் உடலும் உண்மையும் - 8.மகர_வருக்கம்:8 167/1

 TOP
 
    மெய்ம்மையும் (2)
தூய்மை மெய்ம்மையும் சுத்தமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 154/1
மெய்ம்மையும் எனவே விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 208/2

 TOP
 
    மெய்யும் (3)
சத்தியம் சபதமும் மெய்யும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 19/1
திண்ணம் பொய்யும் மெய்யும் வலியும் - 5.தகர_வருக்கம்:5 91/1
பாவம் பாவனையும் மெய்யும் பாவமும் - 7.பகர_வருக்கம்:7 162/1

 TOP
 
    மெலிதலும் (1)
நேர்தல் இசைதலும் மெலிதலும் வேண்டலும் - 6.நகர_வருக்கம்:6 105/1

 TOP
 
    மெலிவும் (2)
சிறையும் முறியும் மெலிவும் செப்பும் - 3.சகர__வருக்கம்:3 88/2
புன்கண் நோயும் மெலிவும் துன்பமும் - 7.பகர_வருக்கம்:7 261/1

 TOP
 
    மெழுகும் (2)
அரக்கு சிவப்பும் மெழுகும் கள்ளும் - 1.உயிர்_வருக்கம்:1 96/1
தமரம் மெழுகும் ஓசையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 31/1

 TOP
 
    மென்பாலும் (3)
கழனி மென்பாலும் வயலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 123/1
மென்பாலும் தொடர்பும் கள்ளும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 131/2
தொங்கலும் பாணியும் மென்பாலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 98/2

 TOP
 
    மென்மையும் (3)
மென்மையும் களிறும் பெருமையும் கீழும் - 2.ககர_வருக்கம்:2 71/2
கயவு பெருமையும் மென்மையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 74/1
சாயல் சரிவும் அழகும் மென்மையும்
  மெய்ப்பாடும் ஒப்பும் விளம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 67/1,2

 TOP