<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

மே - முதல் சொற்கள்
மேக்கு 1
மேகமும் 19
மேகலை 1
மேகலையும் 3
மேகவண்ணக்குறிஞ்சியும் 1
மேட்டையும் 1
மேடம் 1
மேடமும் 3
மேடும் 7
மேடையும் 2
மேதியும் 3
மேதினியும் 1
மேதை 1
மேம்பாடும் 2
மேருவும் 2
மேல் 1
மேல்காற்றும் 1
மேலாம்பதமும் 2
மேலுதடும் 1
மேலும் 8
மேலோரும் 3
மேவலும் 1
மேழகம் 1
மேழை 1
மேற்கட்டியும் 2
மேற்கும் 1
மேற்கோளும் 1
மேற்செலவும் 1
மேற்றிசையும் 1
மேன்மகனும் 1
மேன்மையும் 3
மேனி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மேக்கு (1)
மேக்கு மேற்றிசையும் மேலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 168/1

 TOP
 
    மேகமும் (19)
பேதமும் மேகமும் பேசலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 66/2
மேகமும் கணையும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 69/2
அவியும் மேகமும் பெருமையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 74/2
கந்தரம் மேகமும் கழுத்தும் மலைமுழைஞ்சும் - 2.ககர_வருக்கம்:2 57/1
கார் கார்காலமும் மேகமும் நீரும் - 2.ககர_வருக்கம்:2 185/1
குயில் கோகிலமும் மேகமும் நிரையும் - 2.ககர_வருக்கம்:2 264/1
கொண்மூ விண்ணும் மேகமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 355/1
கொண்டல் கீழ்காற்றும் மேகமும் கூதிரும் - 2.ககர_வருக்கம்:2 356/1
சீதம் குளிரும் மேகமும் நீரும் - 3.சகர__வருக்கம்:3 129/1
சிதலையும் விண்ணும் மேகமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 197/2
மங்குல் மேகமும் இருளும் ஆகாசமும் - 8.மகர_வருக்கம்:8 6/1
அழகும் மேகமும் முகடும் இளமையும் - 8.மகர_வருக்கம்:8 8/3
மழையும் மேகமும் வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 77/2
மாரி மேகமும் நோயும் வடுகியும் - 8.மகர_வருக்கம்:8 95/1
ஏணியும் கருமையும் மேகமும் பொற்பும் - 8.மகர_வருக்கம்:8 99/4
மேகமும் மேலும் வெற்றியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 49/2
விசும்பு மேகமும் துறக்கமும் விண்ணும் - 10.வகர_வருக்கம்:10 109/1
விண் ஆகாசமும் மேகமும் துறக்கமும் - 10.வகர_வருக்கம்:10 118/1
காற்றும் மேகமும் கழறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 119/2

 TOP
 
    மேகலை (1)
மேகலை தூசும் மணிமேகலையும் - 8.மகர_வருக்கம்:8 169/1

 TOP
 
    மேகலையும் (3)
கலாபம் மேகலையும் அரைமணிவடமும் - 2.ககர_வருக்கம்:2 103/1
காஞ்சி மேகலையும் காஞ்சிநகரும் - 2.ககர_வருக்கம்:2 162/1
பருமம் உயர்ச்சியும் மேகலையும் பரியும் - 7.பகர_வருக்கம்:7 84/1

 TOP
 
    மேகவண்ணக்குறிஞ்சியும் (1)
பாணம் மேகவண்ணக்குறிஞ்சியும்
  பட்டும் கணையும் பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 138/1,2

 TOP
 
    மேட்டையும் (1)
மேட்டையும் புடவையும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 192/2

 TOP
 
    மேடம் (1)
மேடம் தகரும் கவசமும் மேடமும் - 8.மகர_வருக்கம்:8 170/1

 TOP
 
    மேடமும் (3)
ஆடு வெற்றியும் கூத்தும் மேடமும்
  ஆடும் கூர்மையும் மானும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 196/1,2
தகர் மேடமும் ஆடும் பூமியும் தகர்த்தலும் - 5.தகர_வருக்கம்:5 5/1
மேடம் தகரும் கவசமும் மேடமும் - 8.மகர_வருக்கம்:8 170/1

 TOP
 
    மேடும் (7)
ஏந்தல் பெருமையும் மலையும் மேடும்
  ஏந்துதலும் இறையும் முதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 471/1,2
தோணியும் மேடும் உயர்ச்சியும் யானையும் - 1.உயிர்_வருக்கம்:1 511/2
குவாலே குவிதலும் மேடும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 286/1
சுவல் தோள்மேலும் மேடும் பிடரியும் - 3.சகர__வருக்கம்:3 160/1
திட்டை மேடும் திண்ணையும் உரலும் - 5.தகர_வருக்கம்:5 87/1
மிசை மேடும் உணவும் மீமிசைச்சொல்லும் - 8.மகர_வருக்கம்:8 113/1
மேடும் எனவே விளம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 137/2

 TOP
 
    மேடையும் (2)
ஓதை மேடையும் ஒலியும் மதிலும் - 1.உயிர்_வருக்கம்:1 521/1
பரிகம் கிடங்கும் மேடையும் கணையமும் - 7.பகர_வருக்கம்:7 81/1

 TOP
 
    மேதியும் (3)
கவரி சாமரையும் தேரும் மேதியும்
  கவரிமாவும் கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 110/1,2
மேதியும் எனவே விளம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 62/4
மேதியும் ஈனாஇளமையும் நத்தையும் - 6.நகர_வருக்கம்:6 39/2

 TOP
 
    மேதினியும் (1)
மண் மேதினியும் அணுவும் கழுவலும் - 8.மகர_வருக்கம்:8 19/1

 TOP
 
    மேதை (1)
மேதை தோலும் புதனும் இறைச்சியும் - 8.மகர_வருக்கம்:8 171/1

 TOP
 
    மேம்பாடும் (2)
அறிஞனும் அறிவும் மேம்பாடும் நரம்பும் - 8.மகர_வருக்கம்:8 171/2
வியலே அகலமும் காடும் மேம்பாடும்
  மரவட்டும் என வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 135/1,2

 TOP
 
    மேருவும் (2)
பம்பரம் ஆடுபம்பரமும் மேருவும் - 7.பகர_வருக்கம்:7 68/1
பைம்பொன் பசும்பொன்னும் மேருவும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 295/1

 TOP
 
    மேல் (1)
மேல் பச்சிமமும் மேலோரும் இயல்பும் - 8.மகர_வருக்கம்:8 172/1

 TOP
 
    மேல்காற்றும் (1)
மேல்காற்றும் என்ன விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 372/2

 TOP
 
    மேலாம்பதமும் (2)
பட்டம் ஆயுதமும் மேலாம்பதமும்
  தூசும் ஓடையும் பரிசையும் வட்டையும் - 7.பகர_வருக்கம்:7 28/1,2
பதவி மேலாம்பதமும் வளமும் - 7.பகர_வருக்கம்:7 58/1

 TOP
 
    மேலுதடும் (1)
ஓட்டம் மேலுதடும் மேலும் தோல்வியும் - 1.உயிர்_வருக்கம்:1 514/1

 TOP
 
    மேலும் (8)
உத்தரம் ஓர்நூலும் வடக்கும் மேலும்
  எதிர்மொழியும் என இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 376/1,2
உம்பர் தேவரும் உயர்நிலமும் மேலும்
  ஆயரும் எனவே அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 384/1,2
ஓட்டம் மேலுதடும் மேலும் தோல்வியும் - 1.உயிர்_வருக்கம்:1 514/1
ஞாங்கர் மேலும் பக்கமும் வேலும் - 4.ஞகர_வருக்கம்:4 2/1
தேகமும் மேலும் மத்தியும் முன்பும் - 7.பகர_வருக்கம்:7 77/2
மேக்கு மேற்றிசையும் மேலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 168/1
விண்ணும் மேலும் விளம்பலாகும் - 8.மகர_வருக்கம்:8 172/2
மேகமும் மேலும் வெற்றியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 49/2

 TOP
 
    மேலோரும் (3)
மேலோரும் ஈசனும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 333/4
புரையோர் மேலோரும் கீழோரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 234/1
மேல் பச்சிமமும் மேலோரும் இயல்பும் - 8.மகர_வருக்கம்:8 172/1

 TOP
 
    மேவலும் (1)
வியர்ப்பு மேவலும் பொருதலும் அச்சமும் - 10.வகர_வருக்கம்:10 136/1

 TOP
 
    மேழகம் (1)
மேழகம் கவசமும்ம் தகரும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 174/1

 TOP
 
    மேழை (1)
மேழை காடியும் கஞ்சியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 173/1

 TOP
 
    மேற்கட்டியும் (2)
படங்கு மேற்கட்டியும் சீலைக்குடிலும் - 7.பகர_வருக்கம்:7 27/1
வானி மேற்கட்டியும் துகிலின்கொடியும் - 10.வகர_வருக்கம்:10 106/1

 TOP
 
    மேற்கும் (1)
வாருணம் மேற்கும் நீரும் வாருதியும் - 10.வகர_வருக்கம்:10 96/1

 TOP
 
    மேற்கோளும் (1)
பூட்கை சிங்கமும் மேற்கோளும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 266/1

 TOP
 
    மேற்செலவும் (1)
வஞ்சி மேற்செலவும் ஓர்ஊரும் பாவும் - 10.வகர_வருக்கம்:10 10/1

 TOP
 
    மேற்றிசையும் (1)
மேக்கு மேற்றிசையும் மேலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 168/1

 TOP
 
    மேன்மகனும் (1)
மீளி திண்ணியனும் வலியும் மேன்மகனும்
  பீடும் கூற்றும் பூமனும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 121/1,2

 TOP
 
    மேன்மையும் (3)
சண்டம் குரோதமும் மேன்மையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 16/1
ஞெள்ளல் வீதியும் மேன்மையும் பள்ளமும் - 4.ஞகர_வருக்கம்:4 11/1
பெட்பு மேன்மையும் விருப்பமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 282/1

 TOP
 
    மேனி (1)
மேனி உடம்பும் நிறமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 175/1

 TOP