<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

மி - முதல் சொற்கள்
மிக்கவை 1
மிகு 1
மிகுத்தலும் 2
மிகுத்தோனும் 1
மிகுதலும் 1
மிகுதியும் 29
மிகை 1
மிச்சில் 1
மிச்சை 1
மிசை 1
மிஞ்சிடலும் 1
மிஞ்சு 1
மிடலே 1
மிடறும் 4
மிடாவும் 4
மிதவை 1
மிதுனமும் 2
மிதுனராசியும் 2
மிருகக்குழாமும் 1
மிருகம்துஞ்சிடமும் 2
மிருகமும் 3
மிலேச்சரும் 1
மிழற்றல் 1
மிளகும் 2
மிளை 1
மின்மினியும் 1
மின்னும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மிக்கவை (1)
மிக்கவை ஞாயமன்மையும் அடிசிலும் - 8.மகர_வருக்கம்:8 110/1

 TOP
 
    மிகு (1)
வெட்சி செச்சையும் மிகு நிரைகவர்தலும் - 10.வகர_வருக்கம்:10 174/1

 TOP
 
    மிகுத்தலும் (2)
பேணல் மிகுத்தலும் பேணிக்கொள்ளலும் - 7.பகர_வருக்கம்:7 286/1
கொடுத்தலும் மிகுத்தலும் கூறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 166/2

 TOP
 
    மிகுத்தோனும் (1)
பேராளன் என்பது ஓர்நாளும் மிகுத்தோனும் - 7.பகர_வருக்கம்:7 290/1

 TOP
 
    மிகுதலும் (1)
தவவு மிகுதலும் குறைதலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 44/1

 TOP
 
    மிகுதியும் (29)
அமறல் மிகுதியும் பொலிவும் பீடும் - 1.உயிர்_வருக்கம்:1 79/1
கூட்டுதலும் விதித்தலும் மிகுதியும் வாய்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 248/2
இறத்தல் கடத்தலும் சாதலும் மிகுதியும் - 1.உயிர்_வருக்கம்:1 339/1
இறப்பும் மிகுதியும் சாவும் போக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 340/1
அழகும் மிகுதியும் அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 492/2
கண்ணும் மிகுதியும் பந்தமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 19/2
துவசமும் மிகுதியும் குடியும் வரைவும் - 2.ககர_வருக்கம்:2 21/6
மிகுதியும் வஞ்சமும் ஓசையும் கடலும் - 2.ககர_வருக்கம்:2 93/2
கழி கழிகாலையும் மிகுதியும் கழியும் - 2.ககர_வருக்கம்:2 118/1
கழிதல் சாதலும் கடந்திடலும் மிகுதியும் - 2.ககர_வருக்கம்:2 125/1
கூரே கூர்மையும் மிகுதியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 313/1
பூசலும் மிகுதியும் உடன்பாடும் சோர்வும் - 4.ஞகர_வருக்கம்:4 11/2
நன்று மிகுதியும் நன்மையும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 36/1
மிகுதியும் எனவே விளம்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 104/4
விரைவும் பெருமையும் காழ்த்தலும் மிகுதியும் - 7.பகர_வருக்கம்:7 80/3
பிறங்கல் வெற்பும் இறையும் மிகுதியும்
  நிறைவும் பெருமையும் உயர்பும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 197/1,2
பொக்கம் பொய்யும் மிகுதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 299/1
பொங்கல் கொதித்தலும் மிகுதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 301/1
பொம்மல் பொலிவும் சோறும் மிகுதியும்
  பொய்யும் எனவே புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 308/1,2
மிகுதியும் எனவே விளம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 26/2
மிகுதியும் எனவே விளம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 29/2
மிஞ்சு வண்டும் மிகுதியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 115/1
வனம் சுடுகாடும் துழாயும் மிகுதியும்
  காடும் நீரும் வனப்பும் சோலையும் - 10.வகர_வருக்கம்:10 76/1,2
ஒருவரினொருவர் வென்றி மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 78/6
வாலே வெண்மையும் மிகுதியும் தூய்மையும் - 10.வகர_வருக்கம்:10 98/1
விதப்பு வலியும் மதிலுறுப்பும் மிகுதியும்
  கம்பிதமும் என கழறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 120/1,2
விதிர்ப்பு நடுக்கமும் மிகுதியும் கம்பமும் - 10.வகர_வருக்கம்:10 123/1
யாழினரம்பும் மிகுதியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 156/2
கடலும் ஓர்எண்ணும் மிகுதியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 182/2

 TOP
 
    மிகை (1)
மிகை வேதனையும் துக்கமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 111/1

 TOP
 
    மிச்சில் (1)
மிச்சில் ஒழிபொருளும் எச்சிலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 112/1

 TOP
 
    மிச்சை (1)
மிச்சை பொய்த்தலும் அஞ்ஞானமும் இடித்தலும் - 8.மகர_வருக்கம்:8 114/1

 TOP
 
    மிசை (1)
மிசை மேடும் உணவும் மீமிசைச்சொல்லும் - 8.மகர_வருக்கம்:8 113/1

 TOP
 
    மிஞ்சிடலும் (1)
வெகுளி மிஞ்சிடலும் கோபமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 172/1

 TOP
 
    மிஞ்சு (1)
மிஞ்சு வண்டும் மிகுதியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 115/1

 TOP
 
    மிடலே (1)
மிடலே மதனும் வலியும் மதியும் - 8.மகர_வருக்கம்:8 116/1

 TOP
 
    மிடறும் (4)
திரையும் மிடறும் துண்டமும் வெல்லமும் - 2.ககர_வருக்கம்:2 34/2
களம் களாமரமும் அவையும் மிடறும்
  கருமையும் நஞ்சும் நெல்வாரிடமும் - 2.ககர_வருக்கம்:2 128/1,2
கருமம்செய்யிடமும் சவையும் மிடறும்
  கோட்டியும் களர்நிலமும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 129/2,3
தொண்டை யானைத்துதிக்கையும் மிடறும்
  கொவ்வையும் எனவே கூறலாகும் - 5.தகர_வருக்கம்:5 191/1,2

 TOP
 
    மிடாவும் (4)
அகளம் தாழியும் மிடாவும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 10/1
முளையும் மிடாவும் மொழியலாகும் - 2.ககர_வருக்கம்:2 88/2
குழிசி மிடாவும் பானையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 289/1
தசும்பு குடமும் மிடாவும் பொன்னும் - 5.தகர_வருக்கம்:5 7/1

 TOP
 
    மிதவை (1)
மிதவை சோறும் தெப்பமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 117/1

 TOP
 
    மிதுனமும் (2)
கின்னரம் ஆந்தையும் யாழும் மிதுனமும்
  நீர்ப்புள்ளும் கின்னரமும் நிகழ்த்தும் - 2.ககர_வருக்கம்:2 220/1,2
ஓந்தியும் படையும் மிதுனமும் அவாவும் - 5.தகர_வருக்கம்:5 23/2

 TOP
 
    மிதுனராசியும் (2)
யாழே வீணையும் மிதுனராசியும்
  ஆந்தையும் அசுபதிநட்சத்திரமும் - 9.யகர_வருக்கம்:9 5/1,2
விழவு மிதுனராசியும் விழாவும் - 10.வகர_வருக்கம்:10 152/1

 TOP
 
    மிருகக்குழாமும் (1)
விருந்தம் சுற்றமும் மிருகக்குழாமும் - 10.வகர_வருக்கம்:10 144/1

 TOP
 
    மிருகம்துஞ்சிடமும் (2)
சேக்கை மிருகம்துஞ்சிடமும் முலையும் - 3.சகர__வருக்கம்:3 206/1
மாதர்கூட்டமும் மிருகம்துஞ்சிடமும்
  மருதநிலமும் தண்ணீர்த்தாழ்வும் - 7.பகர_வருக்கம்:7 47/2,3

 TOP
 
    மிருகமும் (3)
மரை தாமரையும் தேரையும் மிருகமும் - 8.மகர_வருக்கம்:8 52/1
வண்டும் ஆடையும் மிருகமும் ஆனையும் - 8.மகர_வருக்கம்:8 109/2
விலங்கு கால்விலங்கும் குறுக்கும் மிருகமும் - 10.வகர_வருக்கம்:10 146/1

 TOP
 
    மிலேச்சரும் (1)
ஆரியர் மிலேச்சரும் அறிவுடையோரும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 235/1

 TOP
 
    மிழற்றல் (1)
மிழற்றல் சொல்லும் நிரம்பாமென்சொலும் - 8.மகர_வருக்கம்:8 118/1

 TOP
 
    மிளகும் (2)
கறியே கறியும் மிளகும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 147/1
வள்ளியம் குழலும் மிளகும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 66/1

 TOP
 
    மிளை (1)
மிளை காவற்காடும் மரணமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 119/1

 TOP
 
    மின்மினியும் (1)
சுடர்க்கடை என்பது மின்மினியும் மயிலும் - 3.சகர__வருக்கம்:3 145/1

 TOP
 
    மின்னும் (2)
தடி சாரங்கமும் தண்டும் மின்னும்
  தசையும் உடும்பும் உலக்கையும் வயலும் - 5.தகர_வருக்கம்:5 12/1,2
பருப்பு மின்னும் பருப்பும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 87/1

 TOP