<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

மீ - முதல் சொற்கள்
மீக்கூற்று 1
மீக்கொளும் 1
மீக்கோளும் 1
மீமிசைச்சொல்லும் 1
மீவார்த்தையும் 1
மீளி 1
மீளியும் 1
மீன் 1
மீன்முள்ளரிந்திடுகருவியும் 1
மீனினத்தொழுக்கமும் 1
மீனும் 6

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மீக்கூற்று (1)
மீக்கூற்று கீர்த்தியும் சொல்லின்செலவும் - 8.மகர_வருக்கம்:8 120/1

 TOP
 
    மீக்கொளும் (1)
சான்றான் அருக்கனும் மும்மீனும் மீக்கொளும் - 3.சகர__வருக்கம்:3 86/1

 TOP
 
    மீக்கோளும் (1)
போர்வை தோலும் மீக்கோளும் போர்த்தலும் - 7.பகர_வருக்கம்:7 328/1

 TOP
 
    மீமிசைச்சொல்லும் (1)
மிசை மேடும் உணவும் மீமிசைச்சொல்லும் - 8.மகர_வருக்கம்:8 113/1

 TOP
 
    மீவார்த்தையும் (1)
இயம் மீவார்த்தையும் பறையும் ஒலியும் - 1.உயிர்_வருக்கம்:1 293/1

 TOP
 
    மீளி (1)
மீளி திண்ணியனும் வலியும் மேன்மகனும் - 8.மகர_வருக்கம்:8 121/1

 TOP
 
    மீளியும் (1)
காளை ஏறும் இளையோனும் மீளியும்
  புங்கவமும் என புகலலாகும் - 2.ககர_வருக்கம்:2 198/1,2

 TOP
 
    மீன் (1)
மீன் விண்மீனும் சித்திரையும் மீனும் - 8.மகர_வருக்கம்:8 122/1

 TOP
 
    மீன்முள்ளரிந்திடுகருவியும் (1)
அயிரி மீன்முள்ளரிந்திடுகருவியும்
  நுண்மணலும் என நுவலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 93/1,2

 TOP
 
    மீனினத்தொழுக்கமும் (1)
கவணும் குளிர்ச்சியும் மீனினத்தொழுக்கமும்
  இருத்தலும் இலைமூக்கரிகத்தியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 295/2,3

 TOP
 
    மீனும் (6)
அண்டசம் பறவையும் தேரையும் மீனும்
  அரணையும் உடும்பும் பல்லியும் நண்டும் - 1.உயிர்_வருக்கம்:1 46/1,2
இறால் தேன்கூடும் மீனும் எருதும் - 1.உயிர்_வருக்கம்:1 341/1
கச்சு மீனும் முலைக்கச்சும் அங்கியும் - 2.ககர_வருக்கம்:2 7/1
அரவும் அருக்கனும் மீனும் சனியும் - 2.ககர_வருக்கம்:2 190/2
மயிலை இருவாட்சியும் மீனும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 43/1
மீன் விண்மீனும் சித்திரையும் மீனும் - 8.மகர_வருக்கம்:8 122/1

 TOP