<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

மூ - முதல் சொற்கள்
மூக்கிலெழுந்தஓசையும் 1
மூக்கின்காற்றும் 1
மூக்கும் 2
மூங்கிலும் 17
மூங்கையும் 1
மூச்சும் 1
மூசல் 1
மூசலும் 1
மூஞ்சூறும் 2
மூடனும் 2
மூடுதலும் 1
மூடையும் 1
மூத்தாளும் 3
மூத்தோரும் 3
மூத்தோனும் 2
மூதணங்கும் 1
மூதறிந்தோரும் 1
மூதிரை 1
மூதிறையும் 1
மூதேவியும் 2
மூப்பும் 3
மூர்த்தி 1
மூரல் 1
மூரி 1
மூலநாளும் 2
மூலநோயும் 1
மூலம் 1
மூலமும் 6
மூலியும் 1
மூவாட்டைநெல்லும் 1
மூழி 1
மூழை 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மூக்கிலெழுந்தஓசையும் (1)
காகுளி மூக்கிலெழுந்தஓசையும்
  இசையும் தவிசும் இசைத்தனர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 158/1,2

 TOP
 
    மூக்கின்காற்றும் (1)
சரம் மூக்கின்காற்றும் கணையும் நாணலும் - 3.சகர__வருக்கம்:3 36/1

 TOP
 
    மூக்கும் (2)
கோணம் வாளும் மூக்கும் குதிரையும் - 2.ககர_வருக்கம்:2 379/1
துண்டம் வதனமும் மூக்கும் துகிலும் - 5.தகர_வருக்கம்:5 116/1

 TOP
 
    மூங்கிலும் (17)
மூங்கிலும் வயிரமும் பறையும் பாம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 126/2
கழை புனர்பூசமும் கரும்பும் மூங்கிலும் - 2.ககர_வருக்கம்:2 119/1
கீதம் இசையும் வண்டும் மூங்கிலும் - 2.ககர_வருக்கம்:2 222/1
மூங்கிலும் எனவே மொழியலாகும் - 3.சகர__வருக்கம்:3 24/2
சவமே பிணமும் மூங்கிலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 46/1
சாதி மூங்கிலும் பிரம்பும் கள்ளும் - 3.சகர__வருக்கம்:3 55/1
துண்டில் மூங்கிலும் சூழலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 121/1
நேமி சக்கரமும் வட்டமும் மூங்கிலும்
  பூமியும் கடலும் நேமிப்புள்ளும் - 6.நகர_வருக்கம்:6 102/1,2
பரசு மூங்கிலும் மழுவும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 86/1
பாதிரியும் சபதமும் மூங்கிலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 134/2
பாதிரி மூங்கிலும் பாடலமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 140/1
புணையே மூங்கிலும் தெப்பமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 217/1
முடங்கல் மடங்கலும் கைதையும் மூங்கிலும்
  ஓலையும் அரங்கும் நோயும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 126/1,2
முளை அங்குரமும் மூங்கிலும் பிள்ளையும் - 8.மகர_வருக்கம்:8 145/1
வேய் துளையுடையபொருளும் மூங்கிலும்
  ஒற்றும் வினையும் உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 197/1,2
மூங்கிலும் வேலாயுதமும் மொழிவர் - 10.வகர_வருக்கம்:10 199/2
மூங்கிலும் ஒலியும் வேழப்பூச்சியும் - 10.வகர_வருக்கம்:10 205/2

 TOP
 
    மூங்கையும் (1)
ஊமை கீரியும் மூங்கையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 428/1

 TOP
 
    மூச்சும் (1)
வாவியும் மூச்சும் வழங்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 242/2

 TOP
 
    மூசல் (1)
மூசல் சாவும் மொய்த்தலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 158/1

 TOP
 
    மூசலும் (1)
மூசலும் திரளும் வண்டும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 180/2

 TOP
 
    மூஞ்சூறும் (2)
சுண்டன் மூஞ்சூறும் சதையமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 146/1
சுந்தரி மூஞ்சூறும் இந்திரன்தேவியும் - 3.சகர__வருக்கம்:3 149/1

 TOP
 
    மூடனும் (2)
சிதடன் அந்தகனும் மூடனும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 102/1
பேதை குருடனும் பெண்ணும் மூடனும் - 7.பகர_வருக்கம்:7 287/1

 TOP
 
    மூடுதலும் (1)
மொய்த்தல் மூடுதலும் நெருங்கலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 181/1

 TOP
 
    மூடையும் (1)
பொதியே மூடையும் பொதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 307/1

 TOP
 
    மூத்தாளும் (3)
அன்னை தாயும் மூத்தாளும் தோழியும் - 1.உயிர்_வருக்கம்:1 170/1
தவ்வை மூத்தாளும் தாயும் மூதேவியும் - 5.தகர_வருக்கம்:5 43/1
தன்னை செவிலியும் தாயும் மூத்தாளும் - 5.தகர_வருக்கம்:5 51/1

 TOP
 
    மூத்தோரும் (3)
உரியோர் மூதறிந்தோரும் மூத்தோரும் - 1.உயிர்_வருக்கம்:1 395/1
நாதன் சிவனும் கோவும் மூத்தோரும்
  கேளும் எனவே கிளத்தினர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 44/1,2
பதி மூத்தோரும் மன்னனும் பரமனும் - 7.பகர_வருக்கம்:7 61/1

 TOP
 
    மூத்தோனும் (2)
அய்யன் மூத்தோனும் சாத்தனும் அப்பனும் - 1.உயிர்_வருக்கம்:1 86/1
கோமான் பன்றியும் மூத்தோனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 384/1

 TOP
 
    மூதணங்கும் (1)
சூரி மூதணங்கும் சூரியனும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 171/1

 TOP
 
    மூதறிந்தோரும் (1)
உரியோர் மூதறிந்தோரும் மூத்தோரும் - 1.உயிர்_வருக்கம்:1 395/1

 TOP
 
    மூதிரை (1)
மூதிரை ஈசனும் திருவாதிரையும் - 8.மகர_வருக்கம்:8 159/1

 TOP
 
    மூதிறையும் (1)
அச்சுதன் மூதிறையும் அரியும் மருகனும் - 1.உயிர்_வருக்கம்:1 22/1

 TOP
 
    மூதேவியும் (2)
சேட்டை மூதேவியும் முறமும் சேட்டையும் - 3.சகர__வருக்கம்:3 210/1
தவ்வை மூத்தாளும் தாயும் மூதேவியும் - 5.தகர_வருக்கம்:5 43/1

 TOP
 
    மூப்பும் (3)
கிழமை மூப்பும் உரிமையும் வாரமும் - 2.ககர_வருக்கம்:2 215/1
முற்றல் சூழ்போதலும் மூப்பும் முடிவும் - 8.மகர_வருக்கம்:8 150/1
விருத்தம் ஓர்கவிதையும் வட்டமும் மூப்பும் - 10.வகர_வருக்கம்:10 145/1

 TOP
 
    மூர்த்தி (1)
மூர்த்தி தலைவனும் உருவமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 161/1

 TOP
 
    மூரல் (1)
மூரல் சோறும் பல்லும் சொல்லும் - 8.மகர_வருக்கம்:8 162/1

 TOP
 
    மூரி (1)
மூரி ஏறும் எருமையும் சோம்பும் - 8.மகர_வருக்கம்:8 160/1

 TOP
 
    மூலநாளும் (2)
குருவி புள்ளும் மூலநாளும் - 2.ககர_வருக்கம்:2 266/1
மூலநோயும் மூலநாளும்
  மாயனும் கிழங்கும் வழங்கினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 163/2,3

 TOP
 
    மூலநோயும் (1)
மூலநோயும் மூலநாளும் - 8.மகர_வருக்கம்:8 163/2

 TOP
 
    மூலம் (1)
மூலம் வேரும் ஏதுவும் முதலும் - 8.மகர_வருக்கம்:8 163/1

 TOP
 
    மூலமும் (6)
அன்றில் அன்றில்புள்ளும் மூலமும் - 1.உயிர்_வருக்கம்:1 169/1
ஆனி ஓர்மாதமும் கேடும் மூலமும் - 1.உயிர்_வருக்கம்:1 251/1
கட்கம் வாகும் மூலமும் வாளும் - 2.ககர_வருக்கம்:2 23/1
கோழியும் மூலமும் நாரையும் கைவளையும் - 2.ககர_வருக்கம்:2 267/2
கொக்கு மாமரமும் குரண்டமும் மூலமும்
  குதிரையும் செந்நாயும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 343/1,2
வில்லே ஒளியும் மூலமும் வில்லும் - 10.வகர_வருக்கம்:10 148/1

 TOP
 
    மூலியும் (1)
தை தைமாதமும் மூலியும் தைத்தலும் - 5.தகர_வருக்கம்:5 182/1

 TOP
 
    மூவாட்டைநெல்லும் (1)
அசமே ஆடும் மூவாட்டைநெல்லும் - 1.உயிர்_வருக்கம்:1 29/1

 TOP
 
    மூழி (1)
மூழி சோறுதுழாவியும் அகப்பையும் - 8.மகர_வருக்கம்:8 164/1

 TOP
 
    மூழை (1)
மூழை சோறும் அகப்பையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 165/1

 TOP